Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “கொழும்பிலிருந்து பளை வரை விசேட ...” plus 14 more

Tamilwin Latest News: “கொழும்பிலிருந்து பளை வரை விசேட ...” plus 14 more

Link to Lankasri

கொழும்பிலிருந்து பளை வரை விசேட ...

Posted: 07 Mar 2014 05:00 PM PST

கொழும்பில் இருந்து பளை வரை நேற்று முதல் குளிரூட்டப்பட்ட விசேட சொகுசு ரயில் சேவையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக 1400 ரூபா கட்டணம் அறவிடப்படுகிறது.

இலங்கைக்கு எதிராக முறைப்பாடு ...

Posted: 07 Mar 2014 04:48 PM PST

இலங்கைக்கு எதிராக முறைப்பாடு செய்ய பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெனீவா பயணம் செய்ய உள்ளனர்.

மத்திய கிழக்கு நாடுகளில் ...

Posted: 07 Mar 2014 04:41 PM PST

மத்திய கிழக்கு நாடுகளில் 400 இலங்கையர்கள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர் என இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

சட்டத்தின் ஆட்சிச் சுட்டியில் ...

Posted: 07 Mar 2014 04:31 PM PST

2014ம் ஆண்டு சட்டத்தின் ஆட்சிச் சுட்டியில்  99 நாடுகளின் மத்தியில் உலகளாவிய ரீதியில் இலங்கை 48வது இடத்தைப் பெற்றுள்ளது.

அமெரிக்காவில் நிதி மோசடியில் ...

Posted: 07 Mar 2014 04:21 PM PST

சீன நிறுவனம் ஒன்றுடன் இணைந்து அமெரிக்காவில் பாரிய மோசடிகளை செய்து வந்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ள இலங்கையரான தீபால் வன்னாகுவத்த என்பவருக்கு பிணை வழங்க அமெரிக்க நீதிமன்றம் மறுத்துள்ளது.

ஜெனிவா இன அழிப்பு புகைப்படப் ...

Posted: 07 Mar 2014 04:02 PM PST

இலங்கை அரசபடையினரால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு இன அழிப்பு புகைப்பட கண்காட்சியுடன் மனிதநேய செயற்பாட்டாளர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளார்கள்.

3000 பேஸ்புக் கணக்குகளை தடை செய்ய ...

Posted: 07 Mar 2014 03:55 PM PST

சுமார் 3000 பேஸ்புக் கணக்குகள் தொடர்பில் முறைபாடு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை முடக்குவதற்கு இலங்கையின் அவசர கணனி சம்பந்தனமான ஆய்வுகளை மேற்கொள்ளும் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

குற்றச்சாட்டுகள் குறித்தும், ...

Posted: 07 Mar 2014 03:43 PM PST

அமெரிக்காவின் பிரேரணை தொடர்பில் அது குறித்த வாக்கெடுப்பு தொடர்பில் தாம் கவலை கொள்ளவில்லை என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தீர்மானம் குறித்த விசேட ...

Posted: 07 Mar 2014 03:32 PM PST

அமெரிக்க அரசால் சமர்ப்பிக்கப்பட் அறிக்கை தொடர்பில் ஐநா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் பங்குபற்றும் உறுப்பு நாடுகளின் கருத்துக்களை பெறுவதற்கான கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை மாலை விசேட அறையொன்றில் இடம்பெற்றது.

வவுனியா பாவற்குளத்தில் இராணுவக் ...

Posted: 07 Mar 2014 08:49 AM PST

வவுனியா மாவட்டத்தில் நூறு ஏக்கரிற்கு மேற்பட்ட காணிகள் இராணுவக் குடியிருப்பு அமைப்பதற்காக மிகவும் சூசகமான முறையில் சுவீகரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒருபோதும் சுமையாக இருக்க மாட்டேன்: ...

Posted: 07 Mar 2014 03:17 AM PST

பாகிஸ்தான் அணிக்கு ஒருபோதும் சுமையாக இருக்க மாட்டேன் என பாகிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு ...

Posted: 07 Mar 2014 01:29 AM PST

இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராக அந்நாட்டு வீரர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

ரொனால்டோ புதிய சாதனை

Posted: 06 Mar 2014 10:54 PM PST

சர்வதேச நட்பு கால்பந்தாட்ட போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அசத்தலில், கேமரூன் அணிக்கு எதிராக போர்ச்சுக்கல் அணி வெற்றி பெற்றது.

எனக்கு நான் மட்டுமே போட்டி: ஹர்பஜன் ...

Posted: 06 Mar 2014 10:46 PM PST

இந்திய வீரர்கள் யாருடனும் போட்டி கிடையாது, எனக்கு நான் மட்டுமே போட்டி என தெரிவித்துள்ளார் ஹர்பஜன் சிங்.

வங்கதேசத்திற்கு எதிராக இலங்கை ...

Posted: 06 Mar 2014 08:08 PM PST

ஆசியக் கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடரின் இறுதி லீக் போட்டியில், இலங்கை அணி மூன்று விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™