Tamilwin Latest News: “அமைச்சர்களுக்கு வழங்கப்படும் ...” plus 14 more | |
- அமைச்சர்களுக்கு வழங்கப்படும் ...
- LEBARA Foundation முல்லைத்தீவில் வறுமைக் ...
- இலங்கை இராணுவத்திற்கு தொடர்ந்து ...
- கல்லுடைக்கும் சுரங்கத்தால் ...
- தெஹிவளை பள்ளிவாசலில் தொழுகைக்கு ...
- கொழும்பு பேச்சுக்கு முன் தமிழக ...
- கமலிடம் கைப்பற்றப்பட்ட ...
- அமெரிக்க பிரேரணையின் கடுமையான ...
- இவ்வார வட்டமேசை நிகழ்வில் சீ. ...
- திருகோணமலை ஐவர் படுகொலை வழக்கில் ...
- தோல்விக்காக பழிவாங்குவதா? ...
- டோனியை மிஞ்சிய கோஹ்லி
- தொடரை வென்றது அவுஸ்திரேலியா! தென் ...
- பாகிஸ்தான் அணியை ஆதரித்த ...
- ஐசிசி டெஸ்ட் தரவரிசை: இந்தியா ...
| அமைச்சர்களுக்கு வழங்கப்படும் ... Posted: 06 Mar 2014 08:51 AM PST அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் விசேட பட்டங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளது. |
| LEBARA Foundation முல்லைத்தீவில் வறுமைக் ... Posted: 06 Mar 2014 08:46 AM PST LEBARA Foundation அமைப்பின் நிதி உதவியுடன் அமலமரி தியாகிகள் சபையினரால் முல்லைத்தீவு மாவட்டத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. |
| இலங்கை இராணுவத்திற்கு தொடர்ந்து ... Posted: 06 Mar 2014 08:35 AM PST இலங்கை இராணுவத்திற்கு இந்திய இராணுவம் தொடர்ந்து பயிற்சி அளிக்குமென கோத்தபாய ராஜபக்சவிடம் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் உறுதியளித்துள்ளார். |
| கல்லுடைக்கும் சுரங்கத்தால் ... Posted: 06 Mar 2014 08:04 AM PST முத்தையன்கட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கல்லுடைக்கும் சுரங்கத்தளத்தால், முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரபல நீர்ப்பாசனக் குளமான முத்தையன்கட்டுக் குளத்துக்கு மிகப் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். |
| தெஹிவளை பள்ளிவாசலில் தொழுகைக்கு ... Posted: 06 Mar 2014 07:48 AM PST தெஹிவளை பள்ளிவாசலை போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்பதற்காக மூடமுடியாது எனவும் அவ்வாறான நிலைமை இருப்பின், பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்தி தீர்வு காணுமாறும் தெரிவித்த நீதவான் அருணி ஆட்டிகல முறைப்பாட்டளர்களின் சாட்சி விசாரணைகளுக்காக நாளைய தினம் வழக்கை ஒத்திவைத்துள்ளார். |
| கொழும்பு பேச்சுக்கு முன் தமிழக ... Posted: 06 Mar 2014 07:33 AM PST இலங்கை இந்திய மீனவர்களுக்கிடையில் அடுத்த வாரம் கொழும்பில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக இலங்கை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்யப் போவதில்லை என்று இலங்கை மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார் |
| Posted: 06 Mar 2014 07:23 AM PST கமலிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சட்டவிரோதமாக ஆயுதங்களுக்கு ஈ.பி.டி.பியினரே பொறுப்பு என கந்தசாமி கமலேந்திரனின் சகோதரர் ஒருவர் தெரிவித்தார். |
| அமெரிக்க பிரேரணையின் கடுமையான ... Posted: 06 Mar 2014 07:00 AM PST அமெரிக்காவின் இலங்கைக்கு எதிரான பிரேரணையின் கடுமையான தன்மை குறைக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கின்றது. இதற்கு இந்தியாவின் பங்களிப்பும் கிடைத்திருக்கலாம் என சமூக ஒருமைப்பாடு மற்றும் தேசிய மொழிகள் தொடர்பான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். |
| இவ்வார வட்டமேசை நிகழ்வில் சீ. ... Posted: 06 Mar 2014 06:10 AM PST தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (09-03-2014) அன்று மாலை நேரம் 7.00 மணிக்கு லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்டமேசை நிகழ்வில் மக்களின் வினாக்களுக்கு பதில் அளிக்க உள்ளார். |
| திருகோணமலை ஐவர் படுகொலை வழக்கில் ... Posted: 06 Mar 2014 06:09 AM PST திருகோணமலையில் தமிழ் மாணவர்கள் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்டது சம்பந்தமான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பன்னிரண்டு சந்தேக நபர்களில் மூன்று பேருக்கு எதிராக தற்போது நீதிமன்றம் பிடி ஆணை பிறப்பித்துள்ளது. |
| Posted: 06 Mar 2014 02:02 AM PST விளையாட்டில் தோல்வி என்பது சகஜம் தான், இதற்காக யாரையும் பழி வாங்ககூடாது என கூறியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவரான கபில்தேவ். |
| Posted: 06 Mar 2014 01:26 AM PST இணையதளத்தில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர்களில் அணித்தலைவர் டோனியை மிஞ்சியுள்ளார் வீராட் கோஹ்லி. |
| தொடரை வென்றது அவுஸ்திரேலியா! தென் ... Posted: 06 Mar 2014 12:54 AM PST தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 245 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. |
| Posted: 05 Mar 2014 05:26 PM PST இந்திய – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியின்போது பாகிஸ்தான் அணிக்கு ஆதரவு வழங்கி கோஷங்களை எழுப்பினார்கள் என்ற குற்றச்சாட்டில் 60 மாணவர்களை வட இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகமொன்று இடைநிறுத்தியுள்ளது. |
| ஐசிசி டெஸ்ட் தரவரிசை: இந்தியா ... Posted: 05 Mar 2014 05:21 PM PST தென் ஆப்பிரிக்காவுடனான கடைசி டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றதால் 115 புள்ளிகளைப் பெற்று அந்த அணி டெஸ்ட் தரவரிசையில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |