Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “ராஜபக்ச குடும்பத்தில் எத்தனை பேர் ...” plus 14 more

Tamilwin Latest News: “ராஜபக்ச குடும்பத்தில் எத்தனை பேர் ...” plus 14 more

Link to Lankasri

ராஜபக்ச குடும்பத்தில் எத்தனை பேர் ...

Posted: 25 Mar 2014 05:54 PM PDT

தேசப்பற்று பற்றி மார்தட்டிக் கொண்டு மேடைகளில் உரத்த குரலில் பேசி வரும் ராஜபக்ச குடும்பத்தில் எத்தனை பேர் அமெரிக்க குடியுரிமை உடையவர்கள் இருக்கின்றார்கள் எனத் தெரியுமா என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ பேரவையின் தலைவர் கரு ஜயசூரிய கேள்வி எழுப்பியுள்ளார்.

வெளிவிவகார அமைச்சராவதற்கான ...

Posted: 25 Mar 2014 05:18 PM PDT

இலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சராக நியமனம் பெறுதவதற்கான சூழ்ச்சிகளை பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தன மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜே.வி.பி கட்சியின் மேல் மாகாணசபை ...

Posted: 25 Mar 2014 05:11 PM PDT

ஜேவிபி சார்பில் மேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் வீதி விபத்து ஒன்றில் உயிரிழந்தார்.

இலங்கைக்கு எதிரான சர்வதேச ...

Posted: 25 Mar 2014 04:58 PM PDT

இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என்று, ஐநா பொது செயலாளர் பான் கீ மூனினால் இலங்கை தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவில் அங்கம் வகித்த உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

புலிகளுக்கு ஆயுதம் கொள்வனவு செய்த ...

Posted: 25 Mar 2014 04:50 PM PDT

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றத்துக்காக கனேடிய குடியுரிமை கொண்ட இலங்கையர் ஒருவருக்கு நியூயோர்க் நீதிமன்றம் இரண்டு வருட சிறை தண்டனை விதித்துள்ளது.

ஐ.நாவில் அங்கம் வகிக்கும் 13 ...

Posted: 25 Mar 2014 04:34 PM PDT

ஐ.நா மனித உரிமைச் சபையில் அங்கத்துவம் வகிக்கும் 13 நாடுகளின் தூதுவர்களை அவசரமாய் தொடர்பு கொண்ட இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இலங்கைக்கு ஆதரவு தேடியிருக்கிறார்.

இலங்கைக்கு எதிராக 23, ஆதரவாக 14, ...

Posted: 25 Mar 2014 03:52 PM PDT

இலங்கை மீதான வாகெடுப்பு புதன் மாலை அல்லது வியாழன் நடக்கலாம் அதில் வாக்களிப்பில் இலங்கைக்கு எதிரான வாக்குக்கள் அதிகரித்தாலும் 25 நாடுகள் ஆதரவு அளிக்குமானால் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தை இன்னும் வலுப்படுத்தும் என.....  

சிறுமிக்கு முத்தமிட்டவர் ...

Posted: 25 Mar 2014 09:17 AM PDT

வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள சிறுவர் இல்லத்தில் இருந்து தப்பிச் சென்ற சிறுமிக்கு முத்தமிட்டவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கைக்கு எதிரான பிரேரணை ...

Posted: 25 Mar 2014 08:24 AM PDT

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மனித உரிமைகள் பேரவையில் முன்வைத்துள்ள அறிக்கை தொடர்பில் நாளை விவாதம் இடம்பெறவுள்ளது

சிறுமி விபூசிகா கைதினை கண்டித்து ஐ. ...

Posted: 25 Mar 2014 08:12 AM PDT

ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தொடர் நடக்கும் சூழ்நிலையில் இலங்கையில் நடைப்பெற்று வரும் கைதுகளை குறிப்பாக விபூசிகா, ஜெயகுமாரி, பொய் குற்றாச்சாட்டில் தமிழர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்தும் ஐ.நா.முன்றலில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.

மீண்டும் கலக்க வருகிறார் ஷகிரா ...

Posted: 25 Mar 2014 04:19 AM PDT

வக்கா வக்கா பாடலின் மூலம் ரசிகர்களை கவர்ந்த பிரபல பொப் பாடகி ஷகிரா, மீண்டும் இந்த ஆண்டுக்கான உலகக்கிண்ண பாடலை வெளியிட்டுள்ளார்.

ஐபிஎல் சூதாட்டம்! என். ...

Posted: 25 Mar 2014 01:24 AM PDT

ஐபிஎல் சூதாட்டம் வழக்கு தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் என்.சீனிவாசன் பதவி விலகுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மெஸ்சியின் அசத்தல் ஆட்டம்! ...

Posted: 25 Mar 2014 12:08 AM PDT

உலக கால்பந்தாட்ட வீரர் மெஸ்சி ஹாட்ரிக் கோல் அடித்து அசத்த பார்சிலோனா அணி வெற்றி பெற்றது.

யுவராஜ் மீண்டும் எழுச்சி பெறுவார்: ...

Posted: 24 Mar 2014 08:25 PM PDT

நடைபெற்று வரும் இருபது ஓவர் உலகக் கிண்ண போட்டித்தொரின் ஏனைய போட்டிகளில் யுவராஜ் எழுச்சி பெறுவார் என இந்திய அணித்தலைவர் டோனி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

உலக சாதனை படைத்தது இலங்கை அணி

Posted: 24 Mar 2014 07:56 PM PDT

உலகக் கிண்ண இருபதுக்கு 20 தொடரில் நெதர்லாந்து அணிக்கெதிராக போட்டியில் இலங்கை அணி 09 விக்கெட்டுகளால் அபார வெற்றியீட்டியுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™