Tamilwin Latest News: “இந்தியா திருத்தங்கள் கோராமல் ...” plus 14 more | |
- இந்தியா திருத்தங்கள் கோராமல் ...
- இந்திய அமைதி காக்கும் ...
- மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு ...
- குறுஞ்செய்தி, தொலைபேசி மூலம் ...
- இலங்கையின் பொருளாதாரத்தை மோசமாக ...
- ஜெனிவாவை திசைதிருப்பவே ...
- ஜெனிவாவை வந்தடைந்ததது நீதிக்கும் ...
- ஐ.நா மனித உரிமைச்சபை பலோசிஸ்தான் ...
- சர்வதேச பொலிஸாரினால் தேடப்பட்ட ...
- கணவன் தூக்கிலிடப்பட்ட மேடையைப் ...
- உலக சாதனை படைத்தது நெதர்லாந்து
- சர்வதேச ஹொக்கி போட்டி ...
- 28 நிமிடத்தில் வென்று சாதனை படைத்த ...
- தென் ஆப்ரிக்காவுக்கு பின்னடைவு
- ஆப்கானிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த ...
| இந்தியா திருத்தங்கள் கோராமல் ... Posted: 21 Mar 2014 05:49 PM PDT ஐநா மனித உரிமைகள் மாநாட்டில் இந்த முறை முன்வைக்கப்படவுள்ள அமெரிக்காவின் பிரேரணைக்கு திருத்தங்களை கோராமல் இந்திய மத்திய அரசாங்கம் ஆதரவளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| Posted: 21 Mar 2014 05:42 PM PDT கிழக்கு மாகாணத்தில் இருந்தும் காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழுவிடம் இந்திய அமைதி காக்கும் படையினருக்கு எதிரான முறைபாடுகள் பதிவாகியுள்ளன. |
| மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு ... Posted: 21 Mar 2014 02:56 PM PDT இலங்கை ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தங்களுக்கு எதிராக பாரிய முன்னெடுப்பு ஒன்றை மேற்கொள்ளலாம் என்ற அச்சத்தில் மனிதஉரிமை செயற்பாட்டாளர்கள் இருப்பதாக த எகனமிஸ்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது. |
| குறுஞ்செய்தி, தொலைபேசி மூலம் ... Posted: 21 Mar 2014 09:42 AM PDT குறுஞ்செய்திகள் மற்றும் தொலைபேசி அழைப்புக்கள் மூலம் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. |
| இலங்கையின் பொருளாதாரத்தை மோசமாக ... Posted: 21 Mar 2014 09:29 AM PDT ஜெனீவா பிரச்சினை இலங்கையின் பொருளாதாரத்தை மிகவும் மோசமாக பாதிக்கும் என ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைத்துவப் பேரவை தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். |
| Posted: 21 Mar 2014 09:28 AM PDT வடமாகாணத்தில் நிலைமை சீரடையவில்லை என்ற தோற்றத்தை ஜெனிவாவில் வரவழைக்கவே அரசாங்கத்தால் புலி நாடகங்கள் தற்போது காட்டப்படுவதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். |
| ஜெனிவாவை வந்தடைந்ததது நீதிக்கும் ... Posted: 21 Mar 2014 08:42 AM PDT சிங்கள அரசின் தமிழினப் படுகொலைக்கு நீதிகோரும் விடுதலைப் பயணத்தில், லண்டனில் ஆரம்பான நீதிக்கும் சமாதானத்துக்குமான நடை பயணம் ஐ.நா முன்றலை எட்டியுள்ளது. |
| ஐ.நா மனித உரிமைச்சபை பலோசிஸ்தான் ... Posted: 21 Mar 2014 08:14 AM PDT ஐ.நா மனித உரிமைச் சபையில் பாகிஸ்தானுக்கு பெரும் தலையிடியாகவுள்ள பலோசிஸ்தான் விவகாரத்தினை மையபடுத்திய உபமாநாடொன்றில், தமிழர்கள் மீதான சிறிலங்காவின் குற்றச்செயல்களும் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்ததாக ஜெனிவாவில் உள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். |
| சர்வதேச பொலிஸாரினால் தேடப்பட்ட ... Posted: 21 Mar 2014 08:07 AM PDT சர்வதேச பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த இலங்கையர் ஒருவர் இந்தியாவில் கைது செய்யப்பபட்டுள்ளார். |
| கணவன் தூக்கிலிடப்பட்ட மேடையைப் ... Posted: 21 Mar 2014 07:56 AM PDT போகம்பறை சிறைச்சாலையில் தனது கணவன் தூக்கிலிடப்பட்ட மேடையை பார்த்து அவரது மனைவி கதறியழுத சம்பவமொன்று இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. |
| உலக சாதனை படைத்தது நெதர்லாந்து Posted: 21 Mar 2014 06:57 AM PDT டுவென்டி-20 உலக கிண்ணத் தொடரின் தகுதிச் சுற்று ஆட்டத்தில் அயர்லாந்து அணியை நெதர்லாந்து அணி அதிரடியாக வீழ்த்து சூப்பர்-10 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. |
| Posted: 21 Mar 2014 01:59 AM PDT சர்வதேச ஹொக்கி போட்டிக்கான விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்படவுள்ளது. |
| 28 நிமிடத்தில் வென்று சாதனை படைத்த ... Posted: 21 Mar 2014 01:42 AM PDT சோனி ஏபிடி டென்னிஸ் போட்டியில் பின்லாந்து வீரர், 28 நிமிடத்தில் வென்று சாதனை படைத்துள்ளார். |
| தென் ஆப்ரிக்காவுக்கு பின்னடைவு Posted: 20 Mar 2014 11:40 PM PDT தென் ஆப்ரிக்கா அணியின் அணித்தலைவர் டுபிளசி மற்றும் ஸ்டைன் காயத்தால் அவதிப்படுவது அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. |
| ஆப்கானிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த ... Posted: 20 Mar 2014 11:28 PM PDT டுவென்டி–20 உலக கிண்ண தகுதிச் சுற்றில் ஆப்கானிஸ்தான் அணி 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நேபாளத்திடம் வீழ்ந்தது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |