Cinema.tamil.com |
- அஜித், விஜய், சூர்யாவுக்கு அடுத்த இடத்தில் சிவகார்த்திகேயன்!
- குக்கூ பட வெற்றியினால் சோகத்தில் மூழ்கிய பிரபல படத்தயாரிப்பாளர்!
- அஞ்சான் படத்தில் அயிட்டம் டான்ஸ் ஆடும் ஆண்ட்டி நடிகை!
- 7 கதாநாயகிகள் 7 கதாநாயகன்கள் நடிக்கும் படத்தில் ஜெய் ஹீரோ..!
- சினிமா காதல் நிஜமானது...!
- இடம் மாறி இறங்கியவன்: விஜய் மில்டனின் அடுத்த படம்!
- ரொம்ப நல்லவன்டா நீ...!: ஏ.வெங்கடேஷ் இயக்கும் திகில் படம்!
- சமந்தாவுக்கு லண்டனில் ரகசிய சிகிச்சை!
- ஹீரோக்களிடம் சிபாரிசு கேட்டு துரத்தும் ஸ்ரேயா!
- கோலிவுட் நடிகைகளுக்கு பேரதிர்ச்சி கொடுத்த லேனா!
- நயன்தாரா, லட்சுமிமேனனை அதிர வைத்த நஸ்ரியா!
- சந்தானத்தை பின்தள்ளிய பரோட்டா சூரி!
- பூலோகம் யூனிட்டை இழுத்தடித்த பிரகாஷ்ராஜ்!
- புதுமுக நடிகையின் இடுப்பை வளைத்து நொடித்த சந்தானம்!
- பாலாவிடம் பாராட்டு பெற்ற வரலட்சுமி!
- ஆர்யா-சிவகார்த்திகேயனின் இரண்டாம் பாகம்!
- நந்திதா எல்லா கேரக்டருக்கும் சரிப்பட்டு வருவாராம்
- அடுத்த கட்டத்தை எட்டிய மோதல்
- உத்தம வில்லன் படத்தில்நட்சத்திர பட்டாளம்
- ஆமாம் நான் வாயாடி தான்:நஸ்ரியாவின் 'நச்' அறிவிப்பு
| அஜித், விஜய், சூர்யாவுக்கு அடுத்த இடத்தில் சிவகார்த்திகேயன்! Posted: நம்ப முடியவில்லை. ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும். அஜித், விஜய், சூர்யாவுக்கு அடுத்த இடத்தை வெகு சீக்கிரத்திலேயே தொட்டுவிட்டார் சிவகார்த்திகேயன்! வசூலில் பல வருடங்களாக முறியடிக்கப்படாத ஆல் டைம் ரெக்கார்டாக இருந்த கரகாட்டக்காரன் படத்தின் வசூலை சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் முறியடித்ததும்... அவரது ... |
| குக்கூ பட வெற்றியினால் சோகத்தில் மூழ்கிய பிரபல படத்தயாரிப்பாளர்! Posted: ஒரு படம் வெற்றி பெற்றால், அப்படத்தில் பணியாற்றிய கலைஞர்களை எண்ணி சந்தோஷப்படுகிறவர்கள் திரைப்படத்துறையில் மிகக்குறைவு. பொறாமைத்தீயில் பொசுங்கிப்போகிறவர்களே அதிகம். அவன் யாரென்றே தெரியாவிட்டாலும், அடுத்தவனின் வெற்றியை ஜீரணித்துக் கொள்ள முடியாத நல்ல உள்ளங்கள் நிறைந்த இடம்தான் திரைப்படத்துறை. இன்று வெளியாகி இருக்கும் ... |
| அஞ்சான் படத்தில் அயிட்டம் டான்ஸ் ஆடும் ஆண்ட்டி நடிகை! Posted: லிங்குசாமி இயக்கும் அஞ்சான் படத்தில் ஒரு குத்துப்பாடல் இடம்பெறுகிறது. மும்பைக்கு அருகில் உள்ள பன்வெல் என்ற இடத்தில் மிகப்பிரம்மாண்டமாக செட் போட்டு இப்பாடல்காட்சியை படமாக்கி இருக்கிறார்கள். யுவன்சங்கர்ராஜா இசையமைப்பில், விவேகா எழுதிய, சிரிப்பு என் ஸ்பெஷாலிட்டி...சில்க் ஸ்மிதா என் கம்யூனிட்டி என்று தொடங்கும் இந்தப் பாடலுக்கு ... |
| 7 கதாநாயகிகள் 7 கதாநாயகன்கள் நடிக்கும் படத்தில் ஜெய் ஹீரோ..! Posted: சிம்பு - ஹன்சிகா காதல் முறிவு காரணமாக அவர்கள் இணைந்து நடித்து வந்த வாலு படம் ஏறக்குறைய ட்ராப்பாகிவிட்டது. இருபது சதவிகிதக் காட்சிகளும், ஐந்து பாடல் காட்சிகளும் எடுக்க வேண்டியிருந்தநிலையில் சிம்பு புண்ணியத்தில் வாலு அறுந்துவிட்டது. இந்தப் படத்துக்காக கடந்த மூன்று வருடங்களாக ராத்திரி பகல் பாராமல் உழைப்பைக்கொட்டிய புதுமுக ... |
| Posted: பூ, களவாணி போன்ற படங்களுக்கு இசை அமைத்திருப்பவர் எஸ்.எஸ்.குமரன். இவர் இயக்குனராகி இயக்கி இருக்கும் இரண்டாவது படம் கேரள நாட்டிளம் பெண்களுடனே. இன்று (மார்ச் 21) இந்தப் படம் ரிலீஸ். அதோடு படத்தின் ஹீரோ அபி மற்றும் ஹீரோயின் காயத்ரியின் காதல் செய்தியும் ரிலீசானது. மலையாளப் பெண்ணை காதலித்து தோல்வி அடைந்த ஞானசம்பந்தனுக்கு தன் ... |
| இடம் மாறி இறங்கியவன்: விஜய் மில்டனின் அடுத்த படம்! Posted: ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் 8 வருடத்துக்கு முன்பே இயக்குனர் ஆனார். அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது என்ற படத்தை இயக்கினார். படம் ஃபிளாப். அதன் பிறகு படம் இயக்குவதை கைவிட்டுவிட்டு ஒளிப்பதிவு வேலையை மட்டும் பார்த்தார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சொந்தமாக தயாரிப்பு கம்பெனி ஆரம்பித்து கோலிசோடா படத்தை ... |
| ரொம்ப நல்லவன்டா நீ...!: ஏ.வெங்கடேஷ் இயக்கும் திகில் படம்! Posted: மகாபிரபு, சாக்லேட், குத்து, ஏய், உள்பட பல கமர்ஷியல் படங்களை இயக்கியவர் ஏ.வெங்கடேஷ், இப்போது ரொம்ப நல்லவன்டா நீ... என்ற படத்தை இயக்குகிறார். சின்னத்திரை நடிகர் செந்தில் ஹீரோவாக நடிக்கிறார். மலையாள அறிமுகம் ஸ்ருதி பாலா ஹீரோயின். கடலோர கவிதைகள் ரேகா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இயக்குனர் ஏ.வெங்கடேசும், எட வாலா ரெட்டி என்ற ... |
| சமந்தாவுக்கு லண்டனில் ரகசிய சிகிச்சை! Posted: தோல் அலர்ஜி நோய் சமந்தாவை வருத்தி எடுத்து வருகிறது. மணிரத்னத்தின் கடல், ஷங்கரின் ஐ படங்களில் கமிட்டானபோது ஏற்பட்ட இந்த பிரச்னை இப்போது விஜய்யின் தீரன், சூர்யாவின் அஞ்சான் படங்களில் நடிப்பது வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. அஞ்சான் படப்பிடிப்பில் கலந்து கொண்ட இரண்டே நாட்களில் இந்த பிரச்னை விஸ்வரூபமெடுத்ததால், ... |
| ஹீரோக்களிடம் சிபாரிசு கேட்டு துரத்தும் ஸ்ரேயா! Posted: சிவாஜி படத்தில் ரஜினியுடன ஜோடியாக நடித்து சிவாஜி கேர்ள் என்று கோடம்பாக்கத்தில் வளைய வந்தவர்தான் ஸ்ரேயா. ஆனால், அதையடுத்து அவர் பெரிதும் எதிர்பார்த்த 'கந்தசாமி' கவுத்து விட்டதால், இந்திரலோகத்தில் நா.அழகப்பனில் வடிவேலுவுடன் குத்துப்பாட்டுக்கு நடனமாடும் நிலைக்கு தள்ளப்பட்டார். அதையடுத்து, ஸ்ரேயாவுக்கு சான்ஸ் ... |
| கோலிவுட் நடிகைகளுக்கு பேரதிர்ச்சி கொடுத்த லேனா! Posted: கதாநாயகிகளாக நடிக்கும் நடிகைகள் ஒரு கட்டத்திற்கு பிறகு ஓய்ந்து போவார்கள். அல்லது திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விடுவார்கள். ஆனால், கேரக்டர் நடிகைகள் அப்படியல்ல. நடை தள்ளாடும் காலம் வரை நடித்துக்கொண்டேயிருப்பார்கள். முதலில் அக்கா, அண்ணி என தொடருபவர்கள், பின்னர் அம்மா வேடத்தில் நடித்து ஸ்டெடியாகி ... |
| நயன்தாரா, லட்சுமிமேனனை அதிர வைத்த நஸ்ரியா! Posted: நய்யாண்டி பட தொப்புள் சர்ச்சைக்குப்பிறகு நஸ்ரியாவின் தமிழ் சினிமா மார்க்கெட் சரிந்தபோது, அப்பாடா என்று நிம்மதி பெருமூச்சு விட்ட கோலிவுட் நடிகைகளில் நயன்தாரா, லட்சுமிமேனன் இருவரும் குறிப்பிடத்தக்கவர்கள். காரணம், இவர்கள் குறி வைத்த ஹீரோக்களின் படங்களெல்லாம் நஸ்ரியா பக்கம் வரிசைகட்டி நின்றன. ஆனால், அதை நய்யாண்டி ... |
| சந்தானத்தை பின்தள்ளிய பரோட்டா சூரி! Posted: வடிவேலு வீழ்ச்சியினால் தனது காமெடிகளைக் கொண்டே முன்னணி காமெடியன் ஆனவர் சந்தானம். அதோடு சேட்டை படத்தில் காமெடி சூப்பர் ஸ்டார் என்று தனது பெயருக்கு முன்னால் தனக்குத்தானே பட்டப்பெயரையும் சூட்டிக்கொண்டார். ஆனால், அதன்பிறகு அவர் நடித்த படங்கள் தோல்வியையே சந்தித்தன. குறிப்பாக, ஆல் இன் ஆல் அழகுராஜா, இது கதிர்வேலன் ... |
| பூலோகம் யூனிட்டை இழுத்தடித்த பிரகாஷ்ராஜ்! Posted: பிரகாஷ்ராஜ் சிறந்த நடிகர்தான். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், திறமைசாலியான அவர், படப்பிடிப்பு 9 மணிக்கு என்றால் 12 மணிக்குத்தான் வருவார். அதேபோல், செல்போனை கையில் எடுத்து விட்டால், டேக் ரெடியாகி விட்டது என்று உதவி இயக்குனர்கள் சொன்னாலும் அதை காதில் வாங்கிக்கொள்ள மாட்டார். எப்போது பேசி முடிக்கிறாரோ அதுவரைக்கும் ... |
| புதுமுக நடிகையின் இடுப்பை வளைத்து நொடித்த சந்தானம்! Posted: சேது, பவர்ஸ்டாருடன் இணைந்து விசாகா சிங்கிற்கு காதல் அம்பு விட்ட கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் இருந்து தனது ரொமான்ஸ் நடிப்பை தொடங்கியவர் சந்தானம். ஆனால், அப்படத்தில் சேது கதாநாயகன் என்பதால், விசாகா சிங்கை கட்டிப்பிடித்து டூயட் பாடும் பாக்கியம் சந்தானத்துக்கு சரிவர அமையாமல் போனது. ஆனால்,. இப்போது அவர் நடித்துள்ள ... |
| பாலாவிடம் பாராட்டு பெற்ற வரலட்சுமி! Posted: நடிகர் சரத்குமாரின் கலைவாரிசு வரலட்சுமி. சிம்பு நடித்த போடா போடி படத்தில் அறிமுகமான இவர், அதையடுத்து, சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த மதகஜராஜா படத்திலும் நடித்தார். அதோடு, அப்படத்தில் இன்னொரு நாயகியாக நடித்த அஞ்சலியுடன் ஹாட் போட்டியிலும் இறங்கினார். ஆனால், எதிர்பார்க்கப்பட்ட அப்படம் இன்னமும் திரைக்கு வரவில்லை. ... |
| ஆர்யா-சிவகார்த்திகேயனின் இரண்டாம் பாகம்! Posted: |
| நந்திதா எல்லா கேரக்டருக்கும் சரிப்பட்டு வருவாராம் Posted: 'அட்டக்கத்தி' நந்திதா, இதுவரை, தான் நடித்த அனைத்து படங்களிலுமே, சிறப்பாக நடித்து, அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார். இதனால், 'நந்திதா, எல்லா கேரக்டருக்கும் பொருத்தமாக இருப்பார்' என, இயக்குனர்கள், அவரின் வீட்டுக்கு படையெடுத்து வருகின்றனராம். இதனால், அம்மணியின் கைவசம், இப்போது, ஏராளமான படங்கள் உள்ளன. 'முன்னணி ஹீரோக்களுடன் ... |
| Posted: நடிகர் வடிவேலுவும், சிங்கமுத்துவும் ஏதாவது காரணம் சொல்லி அவ்வப்போது, 'பேட்டி'கள் மூலம் மோதுவது வழக்கமாகி விட்டது. நெருக்கமானவர்களிடம் இருவரும் பேசும்போது, ஒருவரை பற்றி ஒருவர், ஆத்திரத்துடன் பேசுகின்றனர். சிங்கமுத்துவின் மகன் ஹீரோவாக நடித்துள்ள படத்தை, வடிவேலு நடித்திருக்கும், 'தெனாலிராமன்' படம் வெளியாகும் அன்று, ... |
| உத்தம வில்லன் படத்தில்நட்சத்திர பட்டாளம் Posted: 'விஸ்வரூபம் -2' படத்தையடுத்து, கமல் நடித்துவரும் படம், 'உத்தமவில்லன்' இதில், 'உத்தமன்' என்ற ௮ம் நுாற்றாண்டு கூத்துக் கலைஞன் கதாபாத்திரத்திலும், மனோரஞ்சன், என்ற ௨௧ம் நுாற்றாண்டின், சினிமா நடிகராக, மற்றொரு கதாபாத்திரத்திலும் நடிக்கிறார் கமல். மனோரஞ்சனாக நடிக்கும், கமலின் குருவாக இயக்குனர் கே.பாலசந்தர் நடிக்கிறார். கமலின் ... |
| ஆமாம் நான் வாயாடி தான்:நஸ்ரியாவின் 'நச்' அறிவிப்பு Posted: 'அப்படி நடிக்க மாட்டேன்; இப்படி நடிக்க மாட்டேன்' என, ஏகப்பட்ட நிபந்தனைகளுடன் நடித்து வருபவர், நஸ்ரியா. ஆனால், நஸ்ரியாவிடம் ஒரு பலவீனம் உள்ளது. 'ஐந்து நிமிடம், வாயை மூடி பேசாமல் இருக்க வேண்டும்' என, கூறினால் மட்டும், அவரால், முடியவே முடியாதாம். நஸ்ரியா கூறுகையில்,'நான், அனைவரிடமும் சகஜமாக பேசுவேன். இந்த விஷயத்தில் யாரிடமும், ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2014-03-21 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |