Tamilwin Latest News: “போர்க்குற்ற விசாரணை கோரினேன்! ...” plus 14 more | |
- போர்க்குற்ற விசாரணை கோரினேன்! ...
- இலங்கைக்கு எதிராக கடுமையான ...
- மனித உரிமைப் பேரவை தீர்மானத்தை ...
- இலங்கை- இந்திய மீனவர்களுக்கு ...
- பூநகரி பொன்னாவெளிக் கிராமத்தை ...
- ஜனாதிபதி - ஹக்கீம் மோதல்! ஒரு ...
- நினைவில் என்றும் ஜொனி......!
- தேயிலையில் புற்றுநோயைக் ...
- உயிரிழந்து 8 மாதமாகியும் இலங்கை ...
- ஜனாதிபதிக்கு எதிராக தேர்தல் ...
- ஷாருக்கான்- கங்குலி மோதல்
- சூதாட்டத்தில் ஈடுபட்டால் வாழ்நாள் ...
- சர்வ வல்லமையுடன் திகழும் ...
- ஜாகிர்கான் ஓய்வு பெறலாமே!
- போராடி வென்ற அவுஸ்திரேலியா
| போர்க்குற்ற விசாரணை கோரினேன்! ... Posted: 13 Mar 2014 09:48 AM PDT இலங்கை மீதான போர்க்குற்றத்தை கடந்த மார்ச் மாதத்தில் நான் ஜெனிவாவில் வலியுறுத்தினேன். விசாரணை வருவது உறுதியாகி விட்டது என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். |
| இலங்கைக்கு எதிராக கடுமையான ... Posted: 13 Mar 2014 08:25 AM PDT இலங்கைக்கு எதிராக கடுமையான தீர்மானமொன்றை நிறைவேற்றுமாறு வலியுறுத்தப்படும் என பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் வில்லியம் ஹேக் மீண்டும் தெரிவித்துள்ளார். |
| மனித உரிமைப் பேரவை தீர்மானத்தை ... Posted: 13 Mar 2014 07:55 AM PDT ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானத்தை ஏற்க முடியாது என ஜனாதிபதியின் மனித உரிமை விவகார விசேட பிரதிநிதி மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். |
| இலங்கை- இந்திய மீனவர்களுக்கு ... Posted: 13 Mar 2014 07:52 AM PDT எதிர்வரும் 25ம் திகதி இலங்கை இந்திய மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை நடத்தப்படும் என மீன்பிடித் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நிமால் ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். |
| பூநகரி பொன்னாவெளிக் கிராமத்தை ... Posted: 13 Mar 2014 07:37 AM PDT கிளிநொச்சியின் பாரம்பரியக் கிராமங்கள் பல நிறைந்த பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள பொன்னாவெளிக் கிராமத்தின் வயல் குடியிருப்பு நிலங்கள் உள்ளடங்கலாக சுமார் நான்காயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கர் நிலங்களை அபகரித்து அதில் இருந்து சீமெந்து செய்வதற்கான கற்களை அகழும் திட்டத்திற்கு மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். |
| ஜனாதிபதி - ஹக்கீம் மோதல்! ஒரு ... Posted: 13 Mar 2014 07:37 AM PDT ஜனாதிபதிக்கும் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள், இவரின் புரிந்துணர்வுடன் நடத்தும் ஊடக நாடகம் என அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார். |
| Posted: 13 Mar 2014 07:02 AM PDT லெப்.கேணல் ஜொனியின் இருபத்திஆறாவது நினைவுதினம் வந்துள்ளது. உலகின் மிகப்பெரும் ஜனநாயக(?) நாடு, அகிம்சை காந்தியின் தேசம், கருணை சொன்ன புத்தர் பிறந்தபூமி என்ற வரலாற்று அடைமொழிகளுடன் வலம் வரும் இந்திய தேசம் எமது போராட்டத்தின்மீது நிகழ்த்திய மோசமான துரோகங்களில் மிகவும் மோசமான ஒன்று ஜொனியின் கொலை... |
| Posted: 13 Mar 2014 06:46 AM PDT தேயிலையில் புற்று நோயைக் குணப்படுத்தும் விசேட மருத்துவ குணம் இருப்பதாக இலங்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்ட புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் பணிப்பாளர் அனில் சமரநாயக்க தெரிவித்துள்ளார். |
| உயிரிழந்து 8 மாதமாகியும் இலங்கை ... Posted: 13 Mar 2014 06:38 AM PDT சவூதி அரேபியாவில் இறந்த ஒரு பெண்ணின் உடல் 8 மாத காலமாகியும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவில்லை என்று அவரது குடும்பத்தினர் முறையிட்டிருக்கிறார்கள். |
| ஜனாதிபதிக்கு எதிராக தேர்தல் ... Posted: 13 Mar 2014 06:30 AM PDT ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவச் சபையின் தலைவர் கரு ஜயசூரிய உட்பட அதன் உறுப்பினர் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவிடம் இன்று முறைப்பாடு செய்தனர். |
| Posted: 13 Mar 2014 05:45 AM PDT பிரிமியர் லீக் கால்பந்து தொடரில் கொல்கத்தா அணியை வாங்குவது தொடர்பாக கிரிக்கெட் வீரர் கங்குலி, நடிகர் ஷாருக்கான் இடையே கடும் போட்டி உருவாகியுள்ளது. |
| சூதாட்டத்தில் ஈடுபட்டால் வாழ்நாள் ... Posted: 13 Mar 2014 02:55 AM PDT கிரிக்கெட் சூதாட்டங்களில் ஈடுபடும் வீரர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்படும் என இந்திய கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. |
| Posted: 13 Mar 2014 12:29 AM PDT டுவென்டி- 20 உலக கிண்ணத்தை அவுஸ்திரேலியா வெல்லும் என அந்த அணியின் ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். |
| Posted: 12 Mar 2014 10:58 PM PDT இந்திய அணியின் பந்துவீச்சாளர் ஜாகிர்கான் பந்துவீச்சில் தடுமாற்றம் இருப்பதால், ஓய்வு குறித்து முடிவெடுக்கலாம் என முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் கருத்து தெரிவித்துள்ளார். |
| Posted: 12 Mar 2014 10:51 PM PDT தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டுவென்டி–20 போட்டியில், அவுஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |