Tamilwin Latest News: “நான்காம் மாடியில் ...” plus 14 more | |
- நான்காம் மாடியில் ...
- அமெரிக்க தீர்மானத்தை எதிர்த்து ...
- சுமந்திரனும் அனந்தியும் மீண்டும் ...
- தேர்தலில் போட்டியிடும் கத்தோலிக்க ...
- ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் ...
- ஹிஜாப் அணிய தடைவிதித்த ...
- மத ஸ்தலங்கள் மீதான தாக்குதல் ...
- மட்டக்களப்பில் வேலையற்ற ...
- இன்னும் சில மாதங்களில் ஐ.தே. ...
- இந்திய மீனவர்கள் 116 பேர் விடுதலை- ...
- ஐக்கிய அரபு நாடுகளில் ஐபிஎல் ...
- தீவிரமாக பயிற்சி பெறும் புஜாரா
- சச்சின் உருவம் பொதித்த வெள்ளி ...
- மாயமான விமானம்- பிரபல வீரரின் ...
- தொடரை வென்றது மேற்கிந்திய தீவுகள்
| Posted: 12 Mar 2014 04:37 PM PDT திருகோணமலை பாலையூற்றுப் பிரதேசத்தில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் சிறீலங்காப் புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டு சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படுவதாகத் செய்திகள் வெளியாகியுள்ளன. |
| அமெரிக்க தீர்மானத்தை எதிர்த்து ... Posted: 12 Mar 2014 09:59 AM PDT இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை கண்டித்து சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ள அமெரிக்க நிறுவனமான கேஎப்சி உணவகத்தின் முன்பு பாலச்சந்திரன் மாணவர் இயக்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| சுமந்திரனும் அனந்தியும் மீண்டும் ... Posted: 12 Mar 2014 09:11 AM PDT தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோர் மீண்டும் ஜெனீவாவிற்கு பயணமாகியுள்ளனர். |
| தேர்தலில் போட்டியிடும் கத்தோலிக்க ... Posted: 12 Mar 2014 07:21 AM PDT மேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் சகல அரசியல் கட்சிகளையும் சேர்ந்த கத்தோலிக்க வேட்பாளர்களுடனான சந்திப்பு கொழும்பு ஆயர் இல்லத்தில் இன்று நடைபெற்றது. |
| ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் ... Posted: 12 Mar 2014 06:34 AM PDT அரசாங்கத்தை மாற்றுவதற்கான அழுத்தம் கொடுக்க உள்ளதுடன் ஒரு தேர்தலுக்கும் தயாராகி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். |
| Posted: 12 Mar 2014 05:55 AM PDT ஹிஜாப்பை அணியவேண்டாமென இரண்டு முஸ்லிம் மாணவிகள் வற்புறுத்தப்பட்டமைக்கு எதிராக முஸ்லிம் தமிழ் தேசிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். |
| மத ஸ்தலங்கள் மீதான தாக்குதல் ... Posted: 12 Mar 2014 05:36 AM PDT இலங்கையில் மத வழிப்பாட்டு தலங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தனித்த சம்பவங்கள் எனவும் மத வெறுப்போ, வெறுப்பின் அறிகுறியோ அல்ல என அரசாங்கம் தெரிவித்துள்ளது. |
| Posted: 12 Mar 2014 05:02 AM PDT 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் பட்டப்படிப்பை நிறைவு செய்த பட்டதாரிகள் தங்களை அரச நியமனங்களில் உள்வாங்குமாறு கோரி இன்றைய தினம் பகல் மட்டக்களப்பு நகரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| இன்னும் சில மாதங்களில் ஐ.தே. ... Posted: 12 Mar 2014 04:54 AM PDT நாட்டில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெறும் என்பதை அறிந்து கொண்டுள்ள அரசாங்கம் தேர்தலை பகுதி பகுதியாக நடத்தி வருகிறது என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். |
| இந்திய மீனவர்கள் 116 பேர் விடுதலை- ... Posted: 12 Mar 2014 04:42 AM PDT இந்திய- இலங்கை மீனவர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட உள்ள நிலையில் 116 இந்திய மீனவர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். |
| ஐக்கிய அரபு நாடுகளில் ஐபிஎல் ... Posted: 12 Mar 2014 02:24 AM PDT ஐபிஎல் தொடரின் 7வது சீசன் போட்டிகள் எங்கு நடைபெறும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது. |
| தீவிரமாக பயிற்சி பெறும் புஜாரா Posted: 12 Mar 2014 01:50 AM PDT ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் நிரந்தர இடம்பிடிப்பதற்காக தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார் புஜாரா. |
| சச்சின் உருவம் பொதித்த வெள்ளி ... Posted: 11 Mar 2014 11:17 PM PDT இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினின் முகம், பெயர் மற்றும் கையெழுத்து அடங்கிய 15,921 வெள்ளி நாணயங்கள் வெளியிடப்படுகிறது. |
| மாயமான விமானம்- பிரபல வீரரின் ... Posted: 11 Mar 2014 11:03 PM PDT காணாமல் போன மலேசிய விமானத்தில் போலி பாஸ்போர்டில் பயணம் செய்ததாக கருதப்படும் நபரின் உருவம் கால்பந்து வீரர் பலோடெலியுடன் ஒத்துப்போவதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
| தொடரை வென்றது மேற்கிந்திய தீவுகள் Posted: 11 Mar 2014 10:40 PM PDT இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டுவென்டி-20 போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |