Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “ராவணா பலய ஆர்ப்பாட்டத்துக்கு ...” plus 14 more

Tamilwin Latest News: “ராவணா பலய ஆர்ப்பாட்டத்துக்கு ...” plus 14 more

Link to Lankasri

ராவணா பலய ஆர்ப்பாட்டத்துக்கு ...

Posted: 11 Mar 2014 09:52 AM PDT

அமெரிக்கா உட்பட்ட நாடுகளுக்கு எதிராக ராவணா பலய பௌத்த அமைப்பு நாளை நடத்தவிருந்த ஆர்ப்பாட்டத்துக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

ஜெனிவா பிரேரணையால் ...

Posted: 11 Mar 2014 09:40 AM PDT

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை காரணமாக பொறுப்புக்கூறும் வழிகள் மூடப்படலாம் என்று இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

வவுனிக்குள​ம் மூலமாக வயல்களுக்கு ...

Posted: 11 Mar 2014 09:19 AM PDT

கிட்டத்தட்ட 550 ஏக்கர் அளவிலான வயல்நிலங்களில் கதிர்வந்தும் நீர் இல்லாமல் அவை கருகிக்கொண்டு இருக்கும் நிலையில் இன்று வவுனிக்குளம் மூலமாக நீர் பாய்ச்சுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவிட்டதாக வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார்.

லண்டனில் ஜி.எல். ...

Posted: 11 Mar 2014 09:09 AM PDT

இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இன்று லண்டனில் வைத்து பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் கமலேஷ் சர்மாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

முல்லை. வித்தியானந்தா கல்லூரி ...

Posted: 11 Mar 2014 08:36 AM PDT

அண்மையில் தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள வித்தியானந்தா கல்லூரிக்கு மாணவர் விடுதி ஒன்றினைக் கட்டித் தருவதாக ஞானம் பவுண்டேசன் மற்றும் Lyca Mobile ஆகியவற்றின் ஸ்தாபகராகிய திரு சுபாஷ்கரன் அல்லிராஜா உறுதியளித்துள்ளார்.

ஐ.நா.சபை முன்றலில் வரலாறு காணாத ...

Posted: 11 Mar 2014 08:00 AM PDT

ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபை முன்பாக இனப்படுகொலைக்கு நீதி கோரி வரலாறு காணாத ஆர்ப்பட்டப் பேரணி நேற்று இடம்பெற்றது.

சர்வதேச விசாரணைக்கு மனித உரிமை ...

Posted: 11 Mar 2014 07:49 AM PDT

ஐ.நா மனித உரிமை பேரவை இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரித்தானிய அரசாங்கத்திற்கு நேரடியாக அனுப்பி வைக்க இணையத்தளத்தில் கையெழுத்திடும் மகஜர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சி அறிவகத்தில் சமகால ...

Posted: 11 Mar 2014 07:09 AM PDT

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன்போல் மொன்சு வடமாகாண கல்வி, பண்பாட்டு அலுவல்கள், விளையாட்டு அமைச்சர் த.குருகுலராஜா, சுகாதார சுதேச வைத்தியதுறை அமைச்சர் ப.சத்தியலிங்கம் ஆகியோரை த.தே.கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகமான அறிவகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இங்கிலாந்து அணியில் இயன்பெல்

Posted: 11 Mar 2014 06:53 AM PDT

டுவென்டி-20 உலகி கிண்ணத் தொடருக்கான இங்கிலாந்து அணியில் இயன்பெல் இடம்பெற்றுள்ளார்.

சனல்-4 வின் புதிய காணொளி! எதுவும் ...

Posted: 11 Mar 2014 06:50 AM PDT

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் இடம்பெற்றிருந்த போது போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டிருந்ததை சித்தரித்துக் காட்டும் சனல் 4 தொலைக்காட்சி சர்ச்சைக்குரிய புதிய காணொளி குறித்து தனக்கு எதுவுமே தெரியாதென ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

சித்திரவதைக்கு உள்ளான புகலிட ...

Posted: 11 Mar 2014 06:35 AM PDT

கிறிஸ்மஸ் தீவில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பட்டு உள்நாட்டு பொலிஸாரினால் பல்வேறு சித்தரவதைகளுக்கு உள்ளான இலங்கைப் புகலிட கோரிக்கையாளரை நேர்காணல் செய்யும் வாய்ப்பை அவுஸ்திரேலிய சமஷ்டி பொலிஸார் மறுத்துள்ளனர்.

இன்னும் 3 நாட்களில் தெரிந்து ...

Posted: 11 Mar 2014 02:11 AM PDT

ஐபிஎல் 7வது சீசன் எங்கு நடைபெறும் என்பது குறித்து இன்னும் மூன்று நாட்களில் முடிவு எடுக்கப்படும் என ஐபிஎல் சேர்மன் ரஞ்சிப் பிஸ்வால் தெரிவித்துள்ளார்.

டிராவிட்டை பயிற்சியாளராக ...

Posted: 11 Mar 2014 12:30 AM PDT

இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளரை நியமிக்க வேண்டும் என முன்னாள் அணித்தலைவர் கவாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மெஸ்சியை முந்தினார் ரொனால்டோ

Posted: 10 Mar 2014 11:11 PM PDT

கால்பந்தாட்ட உலகில் முடி சூடா மன்னனாக வலம் வரும் மெஸ்சியை, ரொனால்டோ முந்தியுள்ளார்.

நால்வர் கூட்டணி வெற்றி பெறுமா?

Posted: 10 Mar 2014 10:59 PM PDT

டுவென்டி-20 உலக கிண்ணத் தொடரில் அணித்தலைவர் டோனி, ரெய்னா, யுவராஜ் சிங் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அடங்கிய நால்வர் கூட்டணி கிண்ணத்தை வென்று வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™