Tamilwin Latest News: “பீரிஸ் - சர்மா சந்திப்பு!- ...” plus 14 more | |
- பீரிஸ் - சர்மா சந்திப்பு!- ...
- போதைப்பொருள் வர்த்தகத்துடன் ...
- நரேந்திர மோடி பிரதமரானால் ...
- லண்டனில் நடைபெற்ற பொதுநலவாய ...
- நவிபிள்ளை யாழ்ப்பாணம் சென்றபோது ...
- இலங்கை மீதான அமெரிக்கத் தீர்மானம் ...
- பாப்பரசரின் தென்கொரிய விஜயம் ...
- இலங்கை தவிசாளர் பதவி வகிப்பதால் ...
- பான் கீ மூனின் புதிய பேச்சாளர் பதவி ...
- மஹிந்தவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ...
- ராஜஸ்தான் அணியின் அணித்தலைவராக ...
- ஆசிய நாடுகளே வெற்றி பெறும்: மிஸ்பா ...
- சங்கக்காரவின் இடத்தில் திரிமான்னே
- இங்கிலாந்தை வீழ்த்தியது ...
- மீண்டும் முதலிடத்தில் விராட் ...
| பீரிஸ் - சர்மா சந்திப்பு!- ... Posted: 10 Mar 2014 05:55 PM PDT இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் இன்று செவ்வாய்க்கிழமை லண்டனில் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மாவை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். |
| போதைப்பொருள் வர்த்தகத்துடன் ... Posted: 10 Mar 2014 05:45 PM PDT போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புஐடய ஐந்து பேரை கைது சேய்ய இன்டர்போலின் உதவி நாடப்பட்டுளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். |
| Posted: 10 Mar 2014 05:35 PM PDT இந்திய பிரதமராக நரேந்திர மோடி தெரிவானதும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை முற்றாக மாற்றப்படும் என்று பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவரும் முன்னாள் வெளியுறவு அமைச்சருமான யஸ்வந்த் சிங்ஹா தெரிவித்துள்ளார். |
| லண்டனில் நடைபெற்ற பொதுநலவாய ... Posted: 10 Mar 2014 05:32 PM PDT லண்டனில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகள் தின நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. |
| நவிபிள்ளை யாழ்ப்பாணம் சென்றபோது ... Posted: 10 Mar 2014 05:25 PM PDT ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கை முழுக்க முழுக்க ஒருதலைப்பட்சமானது. இலங்கை அரசாங்கம் அதனை முற்றாக நிராகரிக்கிறது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்கள் நேற்று தெரிவித்தனர். |
| இலங்கை மீதான அமெரிக்கத் தீர்மானம் ... Posted: 10 Mar 2014 05:11 PM PDT இலங்கை தொடர்பான விசாரணைக்கான பொறுப்பை ஐநாவின் மனித உரிமைகள் உயர் ஆணையர் நவிபிள்ளையிடம் ஒப்படைக்கும் போது, எந்தவிதமான பொறிமுறையை உருவாக்க முடியும் என்பது தொடர்பில் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் நேற்று நடைபெற்ற அதிகாரபூர்வமற்ற விவாதங்களில் ஆராயப்பட்டுள்ளது. |
| பாப்பரசரின் தென்கொரிய விஜயம் ... Posted: 10 Mar 2014 05:00 PM PDT பாப்பரசர் பிரான்ஸிஸ் தென்கொரிய பயணம் குறித்து உறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதன் போது இலங்கை வருவாரா என்று கூறப்படவில்லை. |
| இலங்கை தவிசாளர் பதவி வகிப்பதால் ... Posted: 10 Mar 2014 04:52 PM PDT பொதுநலவாய நாடுகளின் தவிசாளராக உள்ள இலங்கையின் நிலைகண்டு தொடர்ந்தும் கவலை கொள்வதாக கனேடிய பிரதமர் ஸ்டிபன் ஹாப்பர் தெரிவித்துள்ளார் |
| பான் கீ மூனின் புதிய பேச்சாளர் பதவி ... Posted: 10 Mar 2014 04:44 PM PDT ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூனின் பேச்சாளராக மீண்டும் ஸ்டீவன் டுஜாரிக் நியமிக்கப்பட்டுள்ளார். |
| மஹிந்தவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ... Posted: 10 Mar 2014 01:35 PM PDT தமிழ் இனப் படுகொலை சூத்திரதாரி மஹிந்த ராஜபக்ஷ இன்று இலண்டன் பொதுநலவாய நாடுகளின் செயலகத்தில் மாலை 4.00 மணிக்கு நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்டு அதற்கெதிராக பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. |
| ராஜஸ்தான் அணியின் அணித்தலைவராக ... Posted: 10 Mar 2014 05:13 AM PDT ஐபிஎல் 7வது சீசனில் ராஜஸ்தான் றொயல்ஸ் கிரிக்கெட் அணியின் அணித்தலைவராக ஷேன் வாட்சன் நியமிக்கப்பட்டுள்ளார். |
| ஆசிய நாடுகளே வெற்றி பெறும்: மிஸ்பா ... Posted: 10 Mar 2014 02:01 AM PDT டுவென்டி-20 உலக கிண்ணத்தை ஆசிய நாடுகளே கைப்பற்றும் என பாகிஸ்தான் அணியின் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார். |
| சங்கக்காரவின் இடத்தில் திரிமான்னே Posted: 09 Mar 2014 11:48 PM PDT இலங்கை வீரர் சங்கக்கார ஓய்வுக்கு பின், அவரது இடத்தை திரிமான்னே நிரப்புவார் என இலங்கை அணியின் அணித்தலைவர் மாத்யூஸ் தெரிவித்துள்ளார். |
| Posted: 09 Mar 2014 10:28 PM PDT இங்கிலாந்து கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டிக்கொண்ட ஒருநாள் தொடரை இங்கிலாந்து 2–1 என்ற கணக்கில் கைப்பற்றியது. |
| மீண்டும் முதலிடத்தில் விராட் ... Posted: 09 Mar 2014 10:15 PM PDT ஐ.சி.சி ஒருநாள் போட்டிக்கான சிறந்த துடுப்பாட்டக்காரர்களுக்கான தரவரிசையில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |