Tamil Star |
- மிகப்பெரிய கோப்புக்களை பகிர உதவும் iOS அப்பிளிக்கேஷன்
- அழகான தோற்றம் வேண்டுமா? கேரட் சாப்பிடுங்கள்
- மலேசியாவில் குறைந்த விலையில் Nokia X ஸ்மார்ட் கைப்பேசிகள்
- கார்களில் பயன்படுத்தக்கூடிய சாதனத்தை வெளியிடும் அப்பிள்
- பாகிஸ்தான் அணியை ஆதரித்த மாணவர்களுக்கு தண்டனை வழங்கிய பல்கலைக்கழகம்
- டோனியை மிஞ்சிய கோஹ்லி
- தொடரை வென்றது அவுஸ்திரேலியா! தென் ஆப்ரிக்காவின் போராட்டம் வீண்
- போப் பிரான்சிஸ் வாயிலிருந்து வந்த கெட்ட வார்த்தை…. அதிர்ச்சியில் மக்கள்!….
- தோலில் படம் வரையும் வினோத பெண்மணி
- மயிரிழையில் உயிர் தப்பிய மனிதர்கள்…..
- அழுகிய வாழைப்பழத்தை சாப்பிடு! ஆசிரியரின் டார்ச்சர்
- நல்ல நண்பர்கள் இருக்கும் போது சிங்கத்திற்கு ஏன் பயம்!…
- போர் பதற்றத்துக்கு மத்தியில் ரஷ்யா ஏவுகணை சோதனை
- வால்மார்ட்டை இழுத்து மூடியது சீனா
- ”பீட்சா” தந்த ஜாக்பாட் (வீடியோ இணைப்பு)
- ரஷ்யா மீது அதிகரிக்கும் நெருக்கடிகள்!
- இவங்க சொல்ற உடான்ஸ் எப்படியிருக்கு?….. கொஞ்சம் பார்த்து சிரிச்சிட்டு சொல்லுங்க!….
- சிலவெளிநாட்டு சக்திகள் இலங்கைக்கு எதிராக குரோதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன – பசில் ராஜபக்ஷ
- மன்னார் புதைகுழியை பாதுகாக்க நடவடிக்கை
- தந்தையின் செக்ஸ் சில்மிஷத்தால் கேள்விக்குறியாகிய மகள்களின் வாழ்க்கை…..
| மிகப்பெரிய கோப்புக்களை பகிர உதவும் iOS அப்பிளிக்கேஷன் Posted: 06 Mar 2014 06:48 AM PST மின்னஞ்சல் மூலமாக பல்வேறு கோப்புக்களையும் பகிர்ந்து கொள்ளும் வசதி காணப்படுகின்ற போதிலும் குறிப்பிட்ட கொள்ளளவு உடைய கோப்புக்களையே பகிர முடியும். எனினும் பெரிய அளவிலான கோப்புக்களை பகிர்ந்துகொள்வதற்கு சில ஒன்லைன் இணையத்தள வசதிகள் காணப்படுகின்றன. அவ்வாறே அப்பிளின் iOS இயங்குதளத்தினைக் கொண்ட மொபைல் சாதனத்திலிருந்து 10GB வரையிலான கோப்புக்களை பகிர்ந்துகொள்வதற்கு WeTransfer எனும் அப்பிளிக்கேஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறுஞ்செய்திகளுடன் இணைத்தும் பெரிய கோப்புக்களை பகிரும் இந்த வசதியில் Plus எனும் மற்றுமொரு கணக்கு காணப்படுகின்றது. இதில் 50GB […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| அழகான தோற்றம் வேண்டுமா? கேரட் சாப்பிடுங்கள் Posted: 06 Mar 2014 06:47 AM PST எத்தனையோ காய்கறிகள் இருந்தாலும் கேரட்டிற்கு இருக்கும் மதிப்பே தனிதான். கேரட் உடம்பின் அனைத்து உட்குழிவுகளிலும் உள்ள சளிப்படலத்தை ஆரோக்கிய நிலையில் வைத்திருக்கும். நாம் சாப்பிட்ட பின் ஒரு கேரட்டை மென்று சாப்பிட்டால் கெடுதல் விளைவிக்கக்குடிய கிருமிகள் அழிந்துவிடும். கேரட்சாறுடன் பசலைக்கீரை சாறும் எலுமிச்சை சாறும் கலந்து குடித்தால் மலச்சிக்கல் நீங்கும். மேலும் கேரட் சூப் வயிற்றுப்போக்கை குணப்படுத்தும். கேரட்டை மென்று தின்ன வாய்நாற்றம் தீரும். கேரட்டை அரைத்து அரைவேக்காடு முட்டையுடம், தேனும் கலந்து உண்டால் ஆண்மை சக்தி […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| மலேசியாவில் குறைந்த விலையில் Nokia X ஸ்மார்ட் கைப்பேசிகள் Posted: 06 Mar 2014 06:46 AM PST கடந்த மாதம் இடம்பெற்ற மொபைல் வேர்ள்ட் காங்கிரஸ் நிகழ்வில் நோக்கியா நிறுவனம் தனது புத்தம் புதிய கைப்பேசியான Nokia X இனை அறிமுகம் செய்திருந்தது. இந்நிலையில் தற்போது மலேசியாவில் இக்கைப்பேசி விற்பனைக்கு வரவுள்ளது. 120 டொலர்கள் பெறுமதியில் கொள்வனவு செய்யக்கூடியதாக இருக்கும் இக்கைப்பேசியில் 4 அங்குல அளவு, 480 x 800 Pixel Resolution உடைய தொடுதிரை காணப்படுவதுடன் 1GHz வேகத்தில் செயற்படக்கூடிய Snapdragon Processor, பிரதான நினைவகமாக 512MB RAM மற்றும் சேமிப்பு நினைவகமாக 4GB […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| கார்களில் பயன்படுத்தக்கூடிய சாதனத்தை வெளியிடும் அப்பிள் Posted: 06 Mar 2014 06:44 AM PST கார்களில் பயன்படுத்தக்கூடிய CarPlay எனும் சாதனத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக ஜெனீவாவில் இடம்பெற்ற மோட்டார் வாகனக் கண்காட்சியில் அப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பதுடன், குறுந்தகவல்களை அனுப்புதல், மேப் சேவையினைப் பெற்றுக்கொள்ளல் போன்ற பல்வேறு வசதிகளையும் பெற்றுக்கொள்ள முடியும். மேலும் இத்தொழில்நுட்பத்தினை அறிமுகப்படுத்துவதற்காக பிரபல்யமான Land Rover, BMW, Jaguar, Hyundai, Ford, GM, Peugeot Citroen, Honda போன்ற கார் உற்பத்தி நிறுவனங்களுடன் அப்பிள் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| பாகிஸ்தான் அணியை ஆதரித்த மாணவர்களுக்கு தண்டனை வழங்கிய பல்கலைக்கழகம் Posted: 06 Mar 2014 06:43 AM PST இந்திய – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியின்போது பாகிஸ்தான் அணிக்கு ஆதரவு வழங்கி கோஷங்களை எழுப்பினார்கள் என்ற குற்றச்சாட்டில் 60 மாணவர்களை வட இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகமொன்று இடைநிறுத்தியுள்ளது. இந்த மாணவர்கள் ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என கூறப்பட்டுள்ளது. உத்திரப் பிரதேசத்தில் உள்ள பல்கலைக்கழகமொன்றே குறித்த மாணவர்களை இடைநிறுத்தியுள்ளது. இந்த இடைநிறுத்தமானது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே முன்னெடுக்கப்பட்டதாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மன்சூர் அஹமட் தெரிவித்துள்ளார். இந்த மாணவர்கள் பாகிஸ்தான் அணியின் வெற்றியைத் தொடர்ந்து இந்தியாவிற்கு எதிரான […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 06 Mar 2014 06:42 AM PST இணையதளத்தில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர்களில் அணித்தலைவர் டோனியை மிஞ்சியுள்ளார் வீராட் கோஹ்லி. கூகுள் நிறுவனம் இணையதளத்தில் கடந்த 30 நாட்களில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர்கள் யார் என்று ஆய்வு செய்தது. இந்த ஆய்வின் முடிவில் இணையதளத்தில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி என்பது தெரிய வந்துள்ளது. ஆசிய கோப்பை போட்டியில் இருந்து டோனி கடைசி நேரத்தில் விலகியதும், கோஹ்லி அணித்தலைவராக சதம் அடித்ததும் தான் அவர் இணையதளத்தில் அதிக தேடப்பட காரணம். […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| தொடரை வென்றது அவுஸ்திரேலியா! தென் ஆப்ரிக்காவின் போராட்டம் வீண் Posted: 06 Mar 2014 06:41 AM PST தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 245 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. தென் ஆப்ரிக்கா சென்றுள்ள அவுஸ்திரேலியா அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. மூன்றாவது போட்டி கேப்டவுனில் நடந்தது. முதல் இன்னிங்சில் அவுஸ்திரேலியா 494 ('டிக்ளேர்'), தென் ஆப்ரிக்கா 287 ஓட்டங்கள் எடுத்தன. அவுஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 303(டிக்ளேர்) ஓட்டங்கள் எடுத்தது. இதனையடுத்து தென் ஆப்ரிக்கா அணிக்கு 511 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| போப் பிரான்சிஸ் வாயிலிருந்து வந்த கெட்ட வார்த்தை…. அதிர்ச்சியில் மக்கள்!…. Posted: 06 Mar 2014 06:40 AM PST |
| தோலில் படம் வரையும் வினோத பெண்மணி Posted: 06 Mar 2014 06:38 AM PST பிரிட்டனில் விசித்திரமான தோல் வியாதியால் பெண் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்தின் ஆர்லே(Arley) என்ற கிராமத்தில் உள்ள வார்விக்ஷைர்(Warwickshire) பகுதியில் சாரா பீல்(43) எனும் பெண், தன் கணவர் மற்றும் 5 வயது குழந்தையுடன் வசித்து வருகிறார். இவருக்கு “Dermatographia” என்ற தோல் வியாதி இருப்பதால், உடலில் லேசான கீரல் ஏதும் விழுந்தால் கூட உடனே தடிப்புகள் ஏற்பட்டு தோல் வீக்கமடைந்து விடுகிறது. இதுகுறித்து சாரா கூறுகையில், மிகுந்த உணர்ச்சிமிக்க எனது தோலினால் அன்றாட வாழ்க்கையில் நான் உடைகள் […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| மயிரிழையில் உயிர் தப்பிய மனிதர்கள்….. Posted: 06 Mar 2014 06:37 AM PST |
| அழுகிய வாழைப்பழத்தை சாப்பிடு! ஆசிரியரின் டார்ச்சர் Posted: 06 Mar 2014 06:36 AM PST கனடாவில் பள்ளி மாணவியை துன்புருத்திய ஆசிரியரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தை சேர்ந்த பியங்டன் என்ற 8 வயது சிறுமி ரொறன்ரோவில் பயின்று வருகிறார். இவர் கடந்த 27ம் திகதி இம்மாணவியின் வகுப்பறைக்கு வந்த மாற்று ஆசிரியர் ஒருவர், குப்பையில் வீசப்பட்ட வாழைப்பழத்தை உண்ணுமாறு அச்சிறுமியை வற்புறுத்தியுள்ளார். இதற்கு இணங்க மறுத்த மாணவி, வாழைப்பழத்தில் கரும்புள்ளிகள் படர்ந்து அழுகிய நிலையில் இருப்பதாக கூறியுள்ளார். எனினும் அதனை ஏற்க மறுத்த ஆசிரியர், உணவின் மதிப்பை […] |
| நல்ல நண்பர்கள் இருக்கும் போது சிங்கத்திற்கு ஏன் பயம்!… Posted: 06 Mar 2014 06:33 AM PST |
| போர் பதற்றத்துக்கு மத்தியில் ரஷ்யா ஏவுகணை சோதனை Posted: 06 Mar 2014 06:30 AM PST உக்ரைன் விவகாரத்தால் ரஷ்யாவுக்கும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே போர் மூளூம் சூழல் உருவாகியுள்ளது. உக்ரைனில் கடந்தாண்டு நவம்பர் மாதம் போராட்டம் நடந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த முடியாத ஜனாதிபதி விக்டர் ரஷ்யாவுக்கு தப்பி சென்று விட்டார், இதனை தொடர்ந்து ஐரோப்பிய யூனியனுக்கு ஆதரவான அரசு இடைக்கால ஆட்சி அமைத்தது. உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யா படைகள் களமிறங்கியதால், ரஷ்யாவுடனான ராணுவ ஒத்துழைப்பு மற்றும் கூட்டு ராணுவ பயிற்சியை அமெரிக்கா நிறுத்திவிட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| வால்மார்ட்டை இழுத்து மூடியது சீனா Posted: 06 Mar 2014 06:26 AM PST சீனாவில் செயல்பட்டு வந்த பிரபல அமெரிக்க நிறுவனம் வால்மார்ட் மூடப்பட்டுள்ளது. சீனாவின் சோங்கிங் நகரில் கடந்த 10 ஆண்டுகளாய் வால்மார்ட் நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் வால்மார்டின் ஆதிக்கம் அதிகளவில் இருந்து வரும் காரணத்தால், உள்ளூர் வர்த்தகர்கள் குறைந்த வருமானத்தை பெற்று பெரும் நஷ்டமடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்தாண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மட்டும் 10 வால்மார்ட் நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ”பீட்சா” தந்த ஜாக்பாட் (வீடியோ இணைப்பு) Posted: 06 Mar 2014 06:23 AM PST
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் கடந்த 2ம் திகதி, தலைசிறந்த விருதான ஒஸ்கர் விழா நடைபெற்றது. இதில் பிராட்பிட், ஜராட் லெடோ, மெரில் ஸ்ட்ரீப் உள்ளிட்ட ஹாலிவுட் நட்சத்திரங்கள், டைரக்டர்கள் மற்றும் பல்வேறு கலைஞர்கள் சர்வதேச நாடுகளிலிருந்து கலந்து கொண்டனர். இவ்விழாவின் போது எட்சர் மார்டிரோசியான் என்ற பீட்சா விநியோகம் செய்யும் நபர் குறிப்பிட்ட நேரத்தில் 'சுட சுட' பீட்சாவை திரையுலக பிரபலங்களுக்கு வழங்கியுள்ளார். இவர் சிறந்த முறையில் பீட்சா விநியோகம் செய்த காரணத்தால், விழாவின் இறுதியில் எட்சருக்கு 62 ஆயிரம் ரூபாய் டிப்ஸாக(1000 அமெரிக்க டெலர்கள்) ஓஸ்கர் விருது விழாவை நடத்திய எல்லென் டீஜெனரர்ஸ் என்பவரால் வழங்கப்பட்டது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ரஷ்யா மீது அதிகரிக்கும் நெருக்கடிகள்! Posted: 06 Mar 2014 06:20 AM PST உக்ரைன் பிரச்னைக்கு தீர்வு காண ரஷ்யாவுக்கு ராஜீய ரீதியாக நெருக்கடி கொடுக்கும் முயற்சியில் மேற்கத்திய நாடுகள் ஈடுபட்டுள்ளன. உக்ரைனின் கிரீமியா பிராந்திய ஆக்கிரமிப்பு விவகாரத்தில் ரஷ்யா உலகை ஏமாற்ற முடியாது என்று ஜனாதிபதி ஒபாமா எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், தலைநகர் கீவில் நடைபெற்ற ஆலோசனைக்குப்பின் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே சர்வதேச அமைதிக்குழுவான “பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைப்பின் அமெரிக்க தலைமை பிரதிநிதி டேனியல் பாயர் கூறுகையில், “கிரீமியா தன்னாட்சிப் பிராந்தியத்தின் நிலைமையை ஆராய அமெரிக்கா மற்றும் […] |
| இவங்க சொல்ற உடான்ஸ் எப்படியிருக்கு?….. கொஞ்சம் பார்த்து சிரிச்சிட்டு சொல்லுங்க!…. Posted: 06 Mar 2014 06:18 AM PST |
| சிலவெளிநாட்டு சக்திகள் இலங்கைக்கு எதிராக குரோதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன – பசில் ராஜபக்ஷ Posted: 06 Mar 2014 06:16 AM PST சில வெளிநாட்டு சக்திகள் இலங்கைக்கு எதிராக குரோதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த வெளிநாட்டு சக்திகளுக்கு இலங்கையைச் சேர்ந்த சிலர் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் பெரும்பான்மையான மக்கள் ஜனாதிபதிக்கு பக்க பலமாக செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். மஹிந்த சிந்தனை கொள்கைத் திட்டத்தின் மூலம் நாட்டில் பாரியளவில் அபிவிருத்தி ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். |
| மன்னார் புதைகுழியை பாதுகாக்க நடவடிக்கை Posted: 06 Mar 2014 06:13 AM PST மன்னார், திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழியைத் தோண்டுவது தற்காலிகமாக நிறுத்தி அங்கிருந்து எடுக்கப்பட்டுள்ள மனித எச்சங்களை ஆய்வு செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் புதைகுழியைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹண தெரிவித்தார். மன்னார் மாவட்ட நீதவான் ஆனந்தி கனகரட்னம் தலைமையில் நடைபெற்ற தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், பொலிஸார், சட்ட வைத்திய அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்ட கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். புதைகுழியைத் தோண்டுவதைத் தற்காலிகமாக நிறுத்துவது என்று புதன்கிழமை […] |
| தந்தையின் செக்ஸ் சில்மிஷத்தால் கேள்விக்குறியாகிய மகள்களின் வாழ்க்கை….. Posted: 06 Mar 2014 06:11 AM PST |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |






