Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


சிறுமியின் மின்னல் வேக நடனத்தால் திகைத்து நின்ற நடுவர்கள்…..

Posted: 03 Mar 2014 06:30 AM PST

baby_talent_001.w245

baby_talent_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

ஏன்டா பிணம் தூக்க வந்தது ஒரு குத்தமாடா?

Posted: 03 Mar 2014 06:29 AM PST

body_hanging_001.w245

body_hanging_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

பயணிகளை ஏற்றிச் சென்ற வண்டி விபத்துக்குள்ளாகும் திகில் காட்சி

Posted: 03 Mar 2014 06:29 AM PST

bus_live__accident_001.w245

bus_live__accident_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

அடிப்பாவி என்ன பொண்ணுடி நீ….இப்படி திருடுற!

Posted: 03 Mar 2014 06:27 AM PST

theftgirl_001.w245

theftgirl_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

அடேய் தம்பி, நீ உலகமறியா ஒரு கலைஞன்டா!….

Posted: 03 Mar 2014 06:24 AM PST

drum_chid_001.w245

drum_chid_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

அமெரிக்கா- ஜேர்மன் நாடுகளுக்கிடையில் முரண்பாடு

Posted: 03 Mar 2014 06:18 AM PST

barack-obama-e10dcc69da3adc1d

barack-obama-e10dcc69da3adc1dயுக்ரையினிலுள்ள துருப்புக்களை மீளப்பெறாவிடின் ஜி-8 கைத்தொழில் மய நாடுகளின் உறுப்புரிமையில் இருந்து ரஷ்யா நீக்கப்படும் ஆபத்து உள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.

க்ரைமியா பிராந்தியத்தில் தமது நாட்டுத் துருப்புக்களை நிலைநிறுத்தும் விளாடிமீர் புட்டினின் தீர்மானத்திற்கு ஒபாமா நிர்வாகமும், மேற்குலக நாடுகளும் எதிர்ப்பை வெளியிட்ட நிலையில், கெரியின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எனினும் ஜி-20 நாடுகள் அமைப்பின் உறுப்பு நாடாக ரஷ்யா தொடர்ந்தும் செயற்படும் என ஜேர்மன் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஜி-20 அமைப்பு என்பது ஒன்றுபட்ட ஒன்றென குறிப்பிட்டுள்ள ஜேர்மன் வெளிவிவாகர அமைச்சர், யுக்ரைய்ன் விவகாரம் குறித்து ரஷ்யாவுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த முடியும் என கூறியுள்ளார்.

புட்டினின் இந்த தீர்மானம் சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இதற்கு பதில் நடவடிக்கையை மேற்கொள்வதில் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் மந்த கதியிலேயே செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

உலகப் புகழ்பெற்ற ஆஸ்கார் விருதுகள் அறிவிப்பு

Posted: 03 Mar 2014 06:16 AM PST

oscar_award_005

oscar_award_005ஆண்டுதோறும் வழங்கப்படும் உலக அளவில் புகழ்பெற்ற ஆஸ்கார் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. லாஸ்ஏஞ்சல்சில் நடந்த 86 வது ஆஸ்கார் விழாவில் இன்று காலை முதல் விருதுகள் அறிவிக்கப்பட்டன.

இதில் விருதுகள் பெற்றவர்கள் விவரம் வருமாறு:

சிறந்த துணை நடிகர்- ஜார்டு லெடோ(திரைப்படம்- டல்லாஸ் பையர்ஸ் கிளப்) இவர் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவராக நடித்தார்.

சிறந்த வடிவமைப்பாளர்- கேத்ரின்.

சிறந்த ஒப்பனைக்கலைஞர்கள்- மாத்தியூஸ் மற்றும் லீ.

சிறந்த விஷ்யூவல் எபக்ட்- கிராவிட்டி.

சிறந்த அனிமேஷன்- புரோஷன்.

சிறந்த வெளிநாட்டு திரைப்படம்- தி கிரேட் பியூட்டி.

சிறந்த காஸ்ட்யூம்- தி கிரேட் கேட்ஸ்பி.

சிறந்த எடிட்டிங்- கிராவிட்டி.

சினிமாட்டோகிராபி- கிராவிட்டி.

சிறந்த நடிகர்- மாத்யூ மெக்னோக்சி(டல்லாஸ் பையர்ஸ் கிளப்).

சிறந்த நடிகை- கேட் பாலன்செட்(புளு ஜேஸ்மின்) ஆஸ்கார் விருது.

சிறந்த இயக்குனர்- அல்போன்சா கவுரான்(கிராவிட்டி).

சிறந்த துணை நடிகை- லுபிதாநியாங்கோ.

சிறந்த ஆடை வடிவமைப்பாளர்கள்- ஜெனிபர் லாரன்ஸ், ஆஞ்சலினோ ஜோலி.

சிறந்த திரைப்படம்- 12 இயர்ஸ் எ ஸ்லேவ்.

This posting includes an audio/video/photo media file: Download Now

பெண் சாதனையாளர் பட்டியலில் சந்திரிக்கா, ஷிரானியின் பெயர்கள் உள்ளடக்கப்படவில்லை?

Posted: 03 Mar 2014 06:13 AM PST

இலங்கையின் பெண் சாதனையாளர் பட்டியல் ஒன்றை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த சாதனையாளர் பட்டியலில் இலங்கையின் முதல் பெண் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பெயரும், இலங்கையின் முதலாவது பெண் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவின் பெயரும் உள்ளடக்கப்படவில்லை.மகளிர் விவகார மற்றும் சிறுவர் அபிவிருத்தி அமைச்சினால் இந்த உத்தியோகபூர்வ ஆவணம் வெளியிடப்பட்டுள்ளது. பெண்கள் என்ற ரீதியில் சந்திரிக்காவும், ஷிரானியும் இலங்கை வரலாற்றில் சாதித்து காட்டியவர்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் […]

ஊசியை எடுத்து வயிற்றில் குத்திக் கொண்ட மாணவன்

Posted: 03 Mar 2014 06:10 AM PST

download (1)

download (1)சீனாவில் தேர்வில் 100 மதிப்பெண்கள் எடுக்காததால், மாணவன் ஒருவன் தனக்கு தானே தண்டனை வழங்கி கொண்ட நிகழ்வு நடந்துள்ளது.

சீன பள்ளிகளில் மிக கடுமையான சட்டதிட்டங்கள் இருப்பதால், மாணவர்கள் படிப்பிற்காக ஒருநாளில் பல மணிநேரங்களை செலவிடுகின்றனர்.

இதனால் மாணவர்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கிறது, மேலும் மனச்சிதைவு, கோபம், ஆத்திரம், பொறாமை என பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகுகின்றனர்.

சமீபத்தில் ஹெயில்லாங்ஜிங் மாகாணத்தில் வசிக்கும் 9 வயது சிறுவன் பள்ளியில் நன்றாக படிக்கும் மாணவன்.

ஒருநாள் சிறுவனை குளிப்பாட்டும் போது அவனது வயிற்றில் வீக்கம் இருந்ததை தந்தை கவனித்தார்.

அதைப் பற்றி சிறுவனிடம் கேட்டபோது, அவன் காயங்களை மறைத்துக் கொண்டு மழுப்பலாக பதிலளித்தான். ஆனால், அவனுக்கு அடிக்கடி வயிற்றில் வலி ஏற்பட்டு அவதிப்பட்டான். இதையடுத்து, பெற்றோர் அந்த சிறுவனை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர், சிகிச்சையின் போது சிறுவனது வயிற்றில் 4 ஊசிகள் இருப்பது தெரியவந்தது.

இதனைதொடர்ந்து சிறுவனிடம் விசாரித்தனர், அப்போது அச்சிறுவன் கூறிய பதில் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது.

அவன் கூறுகையில், பள்ளி இறுதித் தேர்வில் 100 மதிப்பெண்கள் வாங்க வேண்டும் என்று நினைத்து படித்தேன். ஆனால் 99 சதவீதம் தான் கிடைத்தது. எனவே கடும் கோபத்தால் ஊசிகளை எடுத்து வயிற்றில் குத்திக் கொண்டேன் என்று தெரிவித்துள்ளான்.

இதனையடுத்து பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவது மட்டுமல்லாமல், அவர்களது செயல்பாடுகளையும் கவனிக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

வடக்கு, கிழக்கில் வாக்காளர் எண்ணிக்கை குறைந்தமைக்கு இராணுவமே பொறுப்பு: த.தே.கூட்டமைப்பு

Posted: 03 Mar 2014 06:07 AM PST

வடக்கில், கிழக்கில் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைவடைந்ததற்கும், குறைவடைந்து செல்வதற்கும் முழுப்பொறுப்பு இராணுவமேயென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார் இராணுவ அடக்கு முறைகளும், அச்சுறுத்தல்களும் பாதுகாப்பு தேவைக்கென தமிழர்களின் காணிகள் அபகரிக்கப்படுவதும் தொடர்ந்து கொண்டேயுள்ளது. இதனால் நாட்டை விட்டு வெளியேறியவர்கள் மீண்டும் நாட்டுக்குள் வர விரும்பவில்லையென்றும் நாட்டைவிட்டு தற்போதும் பலர் வெளியேறி வருவதாகவும் இவற்றுக்கெல்லாம் இராணுவத்தின் நடவடிக்கைகளே முழுக்காரணம் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். ஜனநாய மக்கள் முன்னணியின் ஊடகச் […]

“சிப்ஸ்” மதிய உணவாக 6 வயது சிறுவன் சஸ்பெண்ட்

Posted: 03 Mar 2014 06:01 AM PST

விதிமுறைகளை மீறி மதிய உணவாக லஞ்ச் பாக்சில் சிப்ஸ் கொண்டு வந்த 6 வயது மாணவன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளான். பிரிட்டனில் உள்ள ஆரம்ப பள்ளியின் நிர்வாகம் மாணவர்கள் எடுத்து தர வேண்டிய மதிய உணவு வகைகள் குறித்த விதிமுறைகளை வகுத்துள்ளது, இதனை பெற்றோர்களுக்கும் கடிதமாக அனுப்பியுள்ளது. அதில், மாணவர்களுக்கு அவர்கள் வயதிற்கேற்ற ஆரோக்கியமான உணவுகளை கொடுத்து அனுப்பவேண்டும், சிப்ஸ், இனிப்பு வகைகள், சொக்லேட்கள், நொறுக்குத் தீனிகள், குளிர்பானங்கள் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்கள் மீது […]

This posting includes an audio/video/photo media file: Download Now

டோக்கியோவில் உள்ள தலைமைப்பீடத்தை விற்பனை செய்ய சோனி தீர்மானம்

Posted: 03 Mar 2014 06:00 AM PST

is

isஉலகின் முதற்தர இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனமாக மக்களின் நன்நம்பிக்கையை வென்ற சோனி நிறுவனம், ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலுள்ள தனது தலைமைப்பீடத்தை விற்பனை செய்ய தீர்மானித்துள்ளது.

தனது கட்டமைப்பினை புதுப்பிக்கும் பொருட்டே இந்த முடிவை சோனி நிறுவனம் எடுத்துள்ளது.

இந்த வருட இறுதிக்குள் 1000 வரையான பணியாளர்களை இடை நிறுத்தவுள்ளதாக அறிவித்திருந்ததுடன் அமெரிக்காவிலுள்ள 20 களஞ்சியங்களையும் மூடவுள்ளதாக அறிவித்திருந்தது.

இந்நிலையிலேயே டோக்கியோவிலுள்ள தலைமைப்பீடத்தினை விற்பனை செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அத்துடன் இதனை விற்பனை செய்வதன் மூலம் 146.4 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக சோனி பெற்றுக்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

Sony Xperia M2 ஸ்மார்ட் கைப்பேசியின் விலை வெளியீடு

Posted: 03 Mar 2014 05:57 AM PST

sony_xperia-M2_001

sony_xperia-M2_001Sony நிறுவனத்தின் தயாரிப்பில் அறிமுகமாகவுள்ள Xperia M2 ஸ்மார்ட் கைப்பேசியின் வெளியிடப்பட்டுள்ளது.

முதன் முதலில் நெதர்லாந்தில் அறிமுகம் செய்யப்படவுள்ள இக்கைப்பேசியின் விலையை நெதர்லாந்தே தீர்மாத்துள்ளதுடன் இதன் விலையானது 289 யூரோக்களாக காணப்படுகின்றது.

இக்கைப்பேசியானது 4.8 அங்குல அளவு, 540 x 960 Pixcel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் 1.2GHz வேகத்தில் செயலாற்றவல்ல Quad-Core Snapdragon 400 Processor, 1GB RAM, சேமிப்பு நினைவகமாக 8GB கொள்ளளவு ஆகியவற்றினையும் கொண்டுள்ளது.

கூகுளின் Android 4.3 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாக் கொண்டு செயற்படக்கூடியதாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இக்கைப்பேசியில் 8 மெகாபிக்சல்களைக் கொண்ட கமெரா, 2,300 mAh மின்கலம் ஆகியனவும் இணைக்கப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஜனாதிபதி மஹிந்தவினால் எச்சரிக்கப்பட்ட மற்றுமொரு அமைச்சர்!

Posted: 03 Mar 2014 05:55 AM PST

ஜனாதிபதி தலைமையில் அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கைக்கு இணையான எச்சரிக்கையை, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றுமொரு முக்கிய அமைச்சருக்கும் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேற்படி அமைச்சர் கடந்த காலங்களில் அரசாங்கத்தின் சில தீர்மானங்களையும் ராஜதந்திர நடவடிக்கைகளையும் கடுமையாக விமர்சித்திருந்தார். இலங்கைக்கு எதிரான ஜெனிவா தீர்மானம் தொடர்பில் அண்மையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றின் போது, அரசாங்கத்தின் செயற்பாடுகளை இந்த அமைச்சர் கடுமையாக விமர்சனம் செய்திருந்ததுடன் 13வது அரசியல் அமைப்புத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த […]

This posting includes an audio/video/photo media file: Download Now

ஐசிசி தரவரிசை: அவுஸ்திரேலியா முதலிடம்! ஆப்கானிஸ்தானும் இணைவு

Posted: 03 Mar 2014 05:54 AM PST

வரலாற்றில் முதன்முறையாக ஐ.சி.சி ஒருநாள் போட்டிக்கான சர்வதேச தரப்படுத்தலில் ஆப்கானிஸ்தான் அணி உள் வாங்கப்பட்டுள்ளது. பங்களாதேஷ் அணியுடன் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் முறையாக வெற்றியை பதிவு செய்தது. இதனையடுத்து சர்வதேச கிரிகெட் பேரவையினால் நேற்று வெளியிடப்பட்ட புதிய தரப்படுத்தலின் படி ஆப்கானிஸ்தான் அணி 32 புள்ளிகளுடன் 12 ஆவது இடத்தை பிடித்துள்ளது. இதேவேளை, சர்வதேச கிரிகெட் பேரவையின் சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான புதிய தரப்படுத்தலுக்கு அமைய அவுஸ்திரேலிய அணி முதலிடத்திற்கு […]

This posting includes an audio/video/photo media file: Download Now

நடிக்க ஆசை – நகுல் உருக்கம்!….

Posted: 03 Mar 2014 05:52 AM PST

devayani_nagul_001.w245

devayani_nagul_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

தோல்விக்காக குற்றம் சொல்ல வேண்டாம்! வீராட் கோஹ்லி

Posted: 03 Mar 2014 05:50 AM PST

india_pakistan_asian_006

india_pakistan_asian_006ஆசிய கிண்ணப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக தோல்வி அடைந்ததன் மூலம், இந்தியா கிட்டத்தட்ட வெளியேற வேண்டிய நிலையில் உள்ளது.

ஆசிய கிண்ணப் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான்- இந்தியா அணிகள் மோதின.

இதில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

தோல்வி குறித்து இந்திய அணியின் தற்காலிக அணித்தலைவர் வீராட் கோஹ்லி கூறுகையில்,

முக்கிய கட்டங்களில் நாங்கள் செய்த சிறிய தவறுகளால் ஆட்டத்தை இழந்துவிட்டோம், இந்த தவறுகளை இனி செய்ய மாட்டோம் என்று நம்புகிறோம்.

நாங்கள் இளம் வீரர்களை கொண்ட அணி, இதனால் தோல்விக்காக எங்களை யாரும் குற்றம் சாட்ட வேண்டாம்.

கடைசி 2 போட்டியில் நாங்கள் போராடி தான் தோற்றோம். எனது வீரர்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன்.

நாங்கள் 20 முதல் 30 ஓட்டங்கள் குறைவாக எடுத்துவிட்டோம்.

இந்த தோல்வி எனக்கு அதிர்ச்சியை கொடுக்கவில்லை என்றும், இந்த போட்டி மூலம் எனக்கு நல்ல அனுபவம் கிடைத்தது எனவும் தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

90 வீதமான மக்கள் நிறைவாக உணவருந்துவதில்லை: சரத் பொன்சேகா

Posted: 03 Mar 2014 05:49 AM PST

Fonseka speaks to reporters during a news conference in Colombo

Fonseka speaks to reporters during a news conference in Colomboநாட்டு மக்கள் மூன்று வேளையும் போதுமான உணவை உட்கொள்ள முடியாது காலையிலும் மதியமும் உண்ணும் உணவில் மீதப்படுத்தி அதனை இரவில் உண்ணும் நிலைமையில் வாழ்கின்றனர் என ஜனநாயக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். மொரோன்துடுவே பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் வாழும் 90 வீதமான மக்கள் தினமும் மூன்று வேளை நிறைவாக உண்டு வாழ்வதில்லை. ஒரு நேரத்தில் உண்ணும் உணவில் பாதியை சேமித்து வைத்து அதனை அடுத்த வேளை சாப்பிட்டு வருகின்றனர்.

நாங்கள் பிரபலமானவர்களிடம் இருந்து ஒதுங்கி விட்டோம். வஞ்சர்களோடு உறங்கி விட்டு எழுந்தால், ஒட்டுண்ணிகளோ எழுந்திருக்க வேண்டும் என்பதால், பிரபலம் என்ற அரசியலில் இருந்து நாங்கள் ஒதுங்கி கொண்டோம்.

இதன் காரணமாகவே தமது கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடக் கூடிய தீப்பந்த சின்னத்துடன் ஜனநாயகக் கட்சி என்ற கட்சியை ஆரம்பித்தோம். நாங்கள் ராகு காலத்தையோ நல்ல நேரத்தையோ பார்க்கவில்லை.

மக்களிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ள ஜனநாயகத்தை திரும்ப பெற்றுக்கொடுப்பதற்காகவே நாங்கள் தனிக் கட்சியை தொடங்கினோம்.

எமது கட்சியில் இருப்பவர்கள் என்றும் உங்களை ஏமாற்ற மாட்டார்கள். ஏமாற்றவும் முடியாது. அப்படியான நபர்களுக்கு எமது கட்சியில் இடமில்லை. நாட்டை கட்டியெழுப்பும் நாட்டை நேசிக்கும் நபர்களே எமக்கு தேவை என்றும் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

மன்னார் ஆயர் உட்பட 204 கிறிஸ்தவ மதகுருமார் ஐ.நாவிற்கு கடிதம்

Posted: 03 Mar 2014 05:47 AM PST

இலங்கையின் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரி மன்னார் ஆயர் வணக்கத்திற்குரிய ராயப்பு ஜோசப் ஆண்டகை உட்பட வடக்கு கிழக்கை சேர்ந்த 205 கிறிஸ்தவ மதகுருமார் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில் 25 வது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் ஒரு வலுவான மற்றும் செயற்பாட்டு ரீதியான தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டும் எனவும் […]

சர்வதேச விசாரணைகள் இடம்பெறுமாயின் எமக்கு நீதி கிடைக்கும்: பிரபா எம்.பி

Posted: 03 Mar 2014 05:42 AM PST

வட கிழக்கு மாகாண சபைகளை நாம் ஆட்சி செய்யக்கூடியதாக இருக்கின்றது. அதுதான் இதுவரை காலமும் தமிழ் மக்களுக்கு கிடைத்திருக்கும் ஒரே அதிகார பகிர்வாகும். இதனை முழுமையானதாக நான் பார்க்கவில்லை. ஜெனீவா மூலமாக எமது மக்களுக்கு சிறந்த தீர்வு பெறப்பட வேண்டும். சர்வதேச விசாரணைகள் இடம்பெறுமாயின் எமக்கு நீதி கிடைக்கும். அதேபோல் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அரசாங்கம் உடனடியாக அமுல்படுத்த வேண்டும். இவற்றில் நான் உறுதியாகவுள்ளேன்' என்று ஜனநாயக மக்கள் காங்கிரஸின்; தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான […]

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™