Tamil Star |
- Gionee Elife S5.5 கைப்பேசி விரைவில் அறிமுகம்
- இன்சூரான்சால் பணம் பெற காரை எரிக்கும் நபரின் பரபரப்புக் காட்சி!…..
- புஷ்டி தரும் பூசணிக்காய்
- மனிதரை உயிரோடு திண்ணும் முதலை…. வேடிக்கை பார்க்கும் மக்கள் கூட்டம்!…..
- Angry Birds ஹேமின் புதிய பதிப்பு வெளியீடு
- 15 பேரின் சாப்பாட்டை சாப்பிடும் பேய் மனிதர்…
- அமெரிக்காவில் முதன் முறையாக தனது விற்பனை நிலையத்தை திறக்கும் கூகுள்
- முகமூடி அணிந்திருந்த இரண்டு திருடர்களிடமிருந்து கடைக்காரர் ஒருவர் தன்னை மிகவும் தந்திரமாக காப்பாற்றிக் கொண்டுள்ளார்.ரொக்கர் சாலையில் ராசரத்தினம் ராகுலன் என்பவரின் கடையில் நுழைந்த திருடர்கள், அங்குள்ள பணத்தை கேட்டு அச்சுறுத்தியுள்ளனர்.ஆனால் ராகுலன் பணம் கொடுக்க மறுத்ததால் தானே பணப்பெட்டியினை திறந்து அதனுள் இருந்த பணத்தை தங்களின் பையினுள் இடுமாறு திருடர்கள் மீண்டும் அவரை அச்சுறுத்தினார்கள்.அச்சமயம் சுதாரித்துக் கொண்ட ராகுலன் அவர்களை நில துடைப்பான் பிடியினால் திருடர்களை தாக்கினார். இச்சம்பவம் சிசிடிவி புகைப்பட கருவியில் பதிவாகியுள்ளது. இக்காட்சிகளின் அடிப்படையிலேயே ஞாயிறு இரவு கடையினுள் உட்புகுந்த திருடர்களை அடையாளம் காணும் செயற்பாடுகள் நடைப்பெறுகின்றது.கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த கடையில் இது இரண்டாவது திருட்டுச் சம்பவமாகும்.இந்தத் திருட்டு குறித்து கடை உரிமையாளர் கூறுகையில், திருடர்கள் கேட்டவுடன் பணத்தை தூக்கி கொடுத்துவிட முடியாது. நாங்கள் பணம் சம்பாதிப்பதற்கு கடினமாக உழைக்கின்றோம்.திருடர்கள் புகுந்ததும் நான் சுதாரித்துக் கொண்டு கதவை மூடிவிட்டேன். ஆனால் இந்த திருடர்களின் வயது 17 – 18 ஆக இருக்க வேண்டும். இவர்கள் எங்களது கடையின் வாடிக்கையாளர்களாகவே இருக்க வேண்டும். எது எப்படியே அவர்களால் இங்கிருந்து ஒன்றையும் கொண்டுச் செல்ல இயலவில்லையென ராகுலன் தெரிவித்துள்ளார்.இச்சம்பவம் குறித்து நோர்த்ஹம்பிரியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுக்கின்றார்கள்.
- போராடி வென்ற அவுஸ்திரேலியா
- இந்த பொடிசுக்கு எவ்வளவு பெரிய மீன் கிடைச்சிருக்கும்?……
- சூதாட்டத்தில் ஈடுபட்டால் வாழ்நாள் தடை! பிசிசிஐ
- சாலையில் ஏற்பட்ட தீடிர் விரிசலால் விபத்திற்குள்ளாகும் டிரக்…….
- ஷாருக்கான்- கங்குலி மோதல்
- இலங்கை தொடர்பில் விசாரணை நடத்த நவனீதம்பிள்ளைக்கு அதிகாரமில்லை: ரஷ்யா
- பீரிஸின் ஜெனிவா உரைக்கு த.தே.கூட்டமைப்பு விளக்கம்
- இலங்கை உயர்மட்டக்குழு ஜெனீவா புறப்பட தயார்
- வினோத நோயினால் பாதிக்கப்பட்ட சிறுமி!
- பொதுநலவாய தினத்தில் கலந்து கொள்ளாது ஒழிந்து கொண்ட ஜனாதிபதி மஹிந்த: சிங்கள இணையத்தளம்
- குடும்பத்தையே சிறைப்பிடித்த கோபக்கார பூனை
- மத நல்லிணக்கம் தொடர்பில் சந்திரிக்காவுக்கு மகிந்த பதில்
| Gionee Elife S5.5 கைப்பேசி விரைவில் அறிமுகம் Posted: 13 Mar 2014 08:27 AM PDT மிகவும் மெலிதான கைப்பேசியாக கருதப்படும் Gionee Elife S5.5 ஆனது இம்மாதம் 18ம் திகதி அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 5.5 மில்லி மீற்றர்களே தடிப்புடைய இக்கைப்பேசியானது 5 அங்குல அளவுடையதும், 1920 x 1080 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், 1.7GHZ Octa Core Processor, பிரதான நினைவகமாக 2GB RAM ஆகியவற்றினையும் கொண்டுள்ளன. மேலும் 16GB சேமிப்பு கொள்ளளவினைக் கொண்டுள்ளதுடன், 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| இன்சூரான்சால் பணம் பெற காரை எரிக்கும் நபரின் பரபரப்புக் காட்சி!….. Posted: 13 Mar 2014 08:24 AM PDT |
| Posted: 13 Mar 2014 08:22 AM PDT பூசணிக்காய் பல்வேறு மருத்துவ குணங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. காய்கறி வகைகளில் ஒன்றான இதைச் சமைத்துச் சாப்பிட்டால் நரம்பைப் பற்றிய நோய்கள், நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப்புண் மேகவெட்டை, பிரமேக நோய் ஆகியவை உள்ளவர்களுக்கு நோயின் தீவிரம் குறையும். சதா காலமும் உடல் வலி இருப்பவர்கள் பூசணிக்காயை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டால் உடல்வலி தீரும். புத்தி சுவாதீனம் இல்லாதவர்களுக்கு சிகிச்சையளிக்கும் போது தினசரி பூசணிக்காய் சேர்த்து சமைத்த உணவைக் கொடுக்க புத்தி சுவாதீனம் படிப்படியாக மாறி நல்ல நிலைமைக்குத் திரும்பும். […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| மனிதரை உயிரோடு திண்ணும் முதலை…. வேடிக்கை பார்க்கும் மக்கள் கூட்டம்!….. Posted: 13 Mar 2014 08:18 AM PDT |
| Angry Birds ஹேமின் புதிய பதிப்பு வெளியீடு Posted: 13 Mar 2014 08:17 AM PDT ஹேம் விரும்பிகளை கட்டிப்போட்ட மிகவும் பிரபல்யமான ஹேமான Angry Birds இன் புதிய பதிப்பு வெளியாகியுள்ளது. மொபைல் சாதனங்களுக்கான மைக்ரோசொப்ட்டின் Windows Phone இயங்குதளத்திற்கான இப் புதிய பதிப்பில் 15 புதிய மட்டங்கள் (Levels) உள்ளடக்கப்பட்டுள்ளன. இப்புதிய மட்டங்களுடன் மொத்தமாக 45 மட்டங்களை கொண்ட இக்ஹேமினை Windows Phone store தளத்திலிருந்து தரவிற்ககம் செய்துகொள்ள முடியும். தரவிறக்கச் சுட்டி This posting includes an audio/video/photo media file: Download Now |
| 15 பேரின் சாப்பாட்டை சாப்பிடும் பேய் மனிதர்… Posted: 13 Mar 2014 08:15 AM PDT |
| அமெரிக்காவில் முதன் முறையாக தனது விற்பனை நிலையத்தை திறக்கும் கூகுள் Posted: 13 Mar 2014 08:12 AM PDT இணைய ஜாம்பவான் ஆன கூகுள் நிறுவனம் அமெரிக்காவில் முதன் முறையாக தனது விற்பனை நிலையத்தினை திறக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Manhattan இல் Greene Street பகுதியில் திறக்கப்படவுள்ள இவ் விற்பனை நிலையம் தொடர்பான தகவல்களை Crains என்பவர் வெளியிட்டுள்ளதுடன், புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கூகுள் தனது உற்பத்திகளுக்கான சந்தைப்படுத்தலை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனை நிலையத்திற்கு அருகில், அப்பிளின் விற்பனை நிலையம் ஒன்றும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 13 Mar 2014 08:10 AM PDT
ரொக்கர் சாலையில் ராசரத்தினம் ராகுலன் என்பவரின் கடையில் நுழைந்த திருடர்கள், அங்குள்ள பணத்தை கேட்டு அச்சுறுத்தியுள்ளனர். ஆனால் ராகுலன் பணம் கொடுக்க மறுத்ததால் தானே பணப்பெட்டியினை திறந்து அதனுள் இருந்த பணத்தை தங்களின் பையினுள் இடுமாறு திருடர்கள் மீண்டும் அவரை அச்சுறுத்தினார்கள். அச்சமயம் சுதாரித்துக் கொண்ட ராகுலன் அவர்களை நில துடைப்பான் பிடியினால் திருடர்களை தாக்கினார். இச்சம்பவம் சிசிடிவி புகைப்பட கருவியில் பதிவாகியுள்ளது. இக்காட்சிகளின் அடிப்படையிலேயே ஞாயிறு இரவு கடையினுள் உட்புகுந்த திருடர்களை அடையாளம் காணும் செயற்பாடுகள் நடைப்பெறுகின்றது. கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த கடையில் இது இரண்டாவது திருட்டுச் சம்பவமாகும். இந்தத் திருட்டு குறித்து கடை உரிமையாளர் கூறுகையில், திருடர்கள் கேட்டவுடன் பணத்தை தூக்கி கொடுத்துவிட முடியாது. நாங்கள் பணம் சம்பாதிப்பதற்கு கடினமாக உழைக்கின்றோம். திருடர்கள் புகுந்ததும் நான் சுதாரித்துக் கொண்டு கதவை மூடிவிட்டேன். ஆனால் இந்த திருடர்களின் வயது 17 - 18 ஆக இருக்க வேண்டும். இவர்கள் எங்களது கடையின் வாடிக்கையாளர்களாகவே இருக்க வேண்டும். எது எப்படியே அவர்களால் இங்கிருந்து ஒன்றையும் கொண்டுச் செல்ல இயலவில்லையென ராகுலன் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து நோர்த்ஹம்பிரியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுக்கின்றார்கள். This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 13 Mar 2014 08:08 AM PDT தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டுவென்டி–20 போட்டியில், அவுஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென் ஆப்ரிக்கா சென்றுள்ள அவுஸ்திரேலியா அணி 3 டுவென்டி–20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி மழையால் ரத்தான நிலையில் இரண்டாவது போட்டி டர்பனில் நடந்தது. மழை அவ்வப்போது பெய்து கொண்டிருந்ததால், போட்டி 7 ஓவராக குறைக்கப்பட்டது. டொஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் அணித்தலைவர் பெய்லி களத்தடுப்பை தெரிவு தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய தென் ஆப்ரிக்க […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| இந்த பொடிசுக்கு எவ்வளவு பெரிய மீன் கிடைச்சிருக்கும்?…… Posted: 13 Mar 2014 08:06 AM PDT |
| சூதாட்டத்தில் ஈடுபட்டால் வாழ்நாள் தடை! பிசிசிஐ Posted: 13 Mar 2014 08:05 AM PDT கிரிக்கெட் சூதாட்டங்களில் ஈடுபடும் வீரர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்படும் என இந்திய கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்தாண்டு நடந்த ஐபிஎல் போட்டிகளில் கிரிக்கெட் சூதாட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இதனையடுத்து சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்படும் என இந்திய கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வருகிற ஏப்ரல் மாதம் 16ம் திகதி தொடங்கும் ஐபிஎல் போட்டிகளை கண்காணிக்க தீவிர நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் பிசிசிஐ கூறியுள்ளது. |
| சாலையில் ஏற்பட்ட தீடிர் விரிசலால் விபத்திற்குள்ளாகும் டிரக்……. Posted: 13 Mar 2014 08:03 AM PDT |
| Posted: 13 Mar 2014 08:02 AM PDT பிரிமியர் லீக் கால்பந்து தொடரில் கொல்கத்தா அணியை வாங்குவது தொடர்பாக கிரிக்கெட் வீரர் கங்குலி, நடிகர் ஷாருக்கான் இடையே கடும் போட்டி உருவாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் கங்குலி(வயது 41). கடந்த 2008ம் ஆண்டில் ஐபிஎல் தொடரின் போது, பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் கொல்கத்தா அணியில் இடம் பெற்றார். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கொல்கத்தா அணியிலிருந்து நீக்கப்பட்டவர், 2011ம் ஆண்டில் புனே அணியில் இடம் பெற்றார். தற்போது ஐபிஎல் தொடரில் பங்கேற்கவில்லை. […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| இலங்கை தொடர்பில் விசாரணை நடத்த நவனீதம்பிள்ளைக்கு அதிகாரமில்லை: ரஷ்யா Posted: 13 Mar 2014 08:00 AM PDT ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளைக்கு, இலங்கை தொடர்பில் விசாரணை நடாத்த அதிகாரம் கிடையாது என ரஷ்யாவும், சீனாவும் தெரிவித்துள்ளன. இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை குழுவொன்றை நியமிக்க நவனீதம்பிள்ளைக்கு அதிகாரம் கிடையாது. இவ்வாறான விசாரணை நடாத்த அதிகாரம் இருந்தால் அது குறித்து அந்த அதிகாரங்களை சுட்டிக்காட்ட வேண்டும். மனித உரிமை பேரவையில், இலங்கைக்கு, சீனா, ரஸ்யா, கியூபா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் ஆதரவளித்து வருவதாக சிங்கள பத்திரிகையொன்று […] |
| பீரிஸின் ஜெனிவா உரைக்கு த.தே.கூட்டமைப்பு விளக்கம் Posted: 13 Mar 2014 07:57 AM PDT ஜெனிவாவில் மார்ச் 5 திகதி நடைபெற்ற மனித உரிமைப் பேரவையின் 25வது கூட்டத் தொடரின் உயர் மட்ட நிரலின் போது இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் மேற்கொண்ட கூற்று தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விளக்கமளித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு, 1. இலங்கையில் வசிக்கும் மக்கள் பிரிவினர் இடையே சுயமரியாதையுடனான நிரந்தர அமைதி, சமத்துவம் மற்றும் நியாயம் ஆகியவற்றை கட்டியெழுப்பவதற்கு பொறுப்புக் கூறல் மற்றும் மீளிணக்கம் என்பன […] |
| இலங்கை உயர்மட்டக்குழு ஜெனீவா புறப்பட தயார் Posted: 13 Mar 2014 07:53 AM PDT இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று, ஜெனீவாவில் நடைபெறுகின்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 25ஆவது கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்காக எதிர்வரும் 20ஆம் திகதி ஜெனீவா புறப்படவுள்ளதாக நம்பத்தகுந்த அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெனீவாவில் நடைபெறுகின்ற ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்ட உத்தேச வரைவின் கேள்வி நேரம் இம்மாதம் 20ஆம் திகதியின் பின்னர் ஆரம்பிக்கப்படவுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையினால் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை […] |
| வினோத நோயினால் பாதிக்கப்பட்ட சிறுமி! Posted: 13 Mar 2014 07:51 AM PDT ஸ்காட்லாந்தை சேர்ந்த நான்கு வயது சிறுமி, வினோத நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது பெற்றோர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. ஸ்காட்லாந்தில் சாரோலொடி என்ற 4 வயது சிறுமி வினோத நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், எப்போதும் தரைவிரிப்பு மற்றும் சோபா துணிகளை தின்று கொண்டிருக்கிறார். இதுகுறித்து இவரது தாயார் நிக்கி, தன் குழந்தையின் நிலையை காண மிகவும் வேதனையாய் உள்ளது என்றும், மிளகாய் போடி போன்ற காரமான பொருட்களை துணிகளில் வைத்தும் இப்பழக்கம் குழந்தையிடமிருந்து அகலவில்லை எனவும் கூறியுள்ளார். தன் அறை மற்றும் தனது […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| பொதுநலவாய தினத்தில் கலந்து கொள்ளாது ஒழிந்து கொண்ட ஜனாதிபதி மஹிந்த: சிங்கள இணையத்தளம் Posted: 13 Mar 2014 07:48 AM PDT உலக தலைவராகும் நோக்கில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாட்டின் தேசிய நிதியை விரயம் செய்து தன்னை பொதுநலவாய நாடுகளில் தலைவராக்கி கொண்ட போதும், லண்டனில் 11ம் திகதி நடைபெற்ற பொதுநலவாய தினத்தில் கலந்து கொள்ள முடியாத நிலைமையை எதிர்நோக்கியதாக தெரியவருகிறது. பொதுநலவாயத்தின் நடப்பு தலைவர் என்ற முறையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ லண்டன் நிகழ்வில் பங்கேற்க வேண்டியது கட்டாயமாகும். எனினும் லண்டனில் ஏற்படும் அசௌகரியங்களை எதிர்நோக்க முடியாது அவர் ஓடி ஒழிந்து கொண்டதாக சிங்கள இணையத்தளம் ஒன்று […] |
| குடும்பத்தையே சிறைப்பிடித்த கோபக்கார பூனை Posted: 13 Mar 2014 07:44 AM PDT
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த லீ பால்மர் என்பவர், கடந்த 4 ஆண்டுகளாக பூனை ஒன்றை வளர்த்து வந்துள்ளார், ரொம்ப கோபக்கார பூனையாம். சம்பவ தினத்தன்று தனது பூனைக்கு ஒரு உதை கொடுத்துள்ளார் லீ. இதனால் கோபம் கொண்ட பூனை, லீயின் ஏழு மாத குழந்தையை தாக்க முயன்றுள்ளது. உடனே பயந்து போன குடும்பத்தினர், குழந்தையை காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். அவர்களை அறையை விட்டு வெளியே வர முயற்சி செய்தாலே, குழந்தையை பூனை தாக்க சென்றுள்ளது. தொடர்ந்து 911க்கு போன்று செய்த லீ, பொலிசின் உதவியை நாடியுள்ளார். விரைந்து வந்த பொலிசார் குழந்தையையும், குடும்பத்தினரையும் பத்திரமாக மீட்டுள்ளனர். This posting includes an audio/video/photo media file: Download Now |
| மத நல்லிணக்கம் தொடர்பில் சந்திரிக்காவுக்கு மகிந்த பதில் Posted: 13 Mar 2014 07:40 AM PDT மத நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப தமது அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளின் விதத்தை வந்து பார்க்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். காலி சமனல விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசும் போதே ஜனாதிபதி இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், மத நல்லிணக்கம் தொடர்பான வெளிநாடுகளில் இருந்து இலங்கை மீது குற்றம் சுமத்துவோர், நாட்டுக்கு வந்து மத நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை பார்க்க முடியும். நாட்டில் மத நல்லிணக்கம் இல்லை என்று […] |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |







