Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- வெடிப்பது வேடிக்கையா? வேதனையா?
- மாய விளையாட்டுகள்!
- வீட்டிலிருந்து தொடங்குவோம்!
- வேண்டும் ஒரு கலா அட்டவணை
- யாருக்கு ஓட்டு
- ராமதாஸூம் விஜயகாந்தும் இணைந்து பிரசாரம் செய்வார்களா?
- 543 தொகுதிகளிலும் போட்டியிடும் ஒரே வேட்பாளர்
- கருணாநிதி குடும்பம் தான் முடிவு செய்யுமா?
- திருநங்கைகளுக்கு 43 தொகுதிகள்
- "வேண்டாங்க... விட்டுடுங்க'
- ஐந்து முனைப் போட்டி ஆரோக்கியமானதா?
- உங்களுக்கும் கடமை உண்டு
- அண்டை நாடுகள் மிரட்டும் நிலை மாற பாஜக ஆட்சிக்கு வர வேண்டும்
- இந்திராவை கொன்றவரின் மகன் மாயாவதி கட்சியில் இணைந்தார்
- குமரி மாவட்டத்தில் பழுதடைந்த அரசு பஸ்களை மாற்ற வலியுறுத்தல்
- வனப்பகுதியில் திடீர் தீ
- உயிருடன் இருப்பவர்களுக்கு தவறுதலாக அஞ்சலி
- கடன் அளிப்பு: வங்கி அதிகாரிகள் ஆலோசனை
- குரியன்விளை கோயிலில் ஆலோசனைக் கூட்டம்
- சென்னையில் மார்ச் 19-ல் குமரி அனந்தன் பிறந்த நாள் விழா
- மார்ச் 21-ல் குமாரகோவிலில் சுவாமி- அம்பாள் திருக்கல்யாணம்
- கோதையாறு அருகேமலைத் தேனீக்கள் கொட்டியதில் 25 பேர் காயம்
- வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் அடையாள அட்டை கிடைக்காதவர்கள் ஏமாற்றம்
- வெள்ளூர் சிவகாமி அம்பாள் கோயில் மாசித்திருவிழா தேரோட்டம்
- ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் வழக்குகளுக்கு தீர்வு காண சமரச ஆய்வுக் கூட்டம்
- சாத்தான்குளத்தில் உலக மகளிர் தின மாநாடு
- தூத்துக்குடி: 15-ல் முதல்வர் ஜெயலலிதா பிரசாரம்
- தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் நாட்டுப்படகு மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம்
- கோவில்பட்டி அருகே வாகனச் சோதனையில் ரூ. 1.24 லட்சம் பறிமுதல்
- திருக்குறள் போட்டி: திருச்செந்தூர் மாணவி மாநிலத்தில் 2-ஆம் இடம்
- இலவசஇதய மருத்துவ பரிசோதனை முகாம்
- ஆன்மிகச் சொற்பொழிவு
- முன்னாள் எம்எல்ஏ நினைவு தினம்
- முத்தாரம்மன் கோயிலுக்கு கணினி அளிப்பு
- தேர்தல் பணியாற்ற முன்னாள் ராணுவ வீரர்களுக்கு அழைப்பு
- மக்களவைத் தேர்தல் கோவில்பட்டியில் வாகனச் சோதனை
- பெண்ணின் சாமர்த்தியத்தால் திருடனிடமிருந்து தப்பிய நகை!
- ஆறுமுகனேரி மற்றும் காயல்பட்டினத்தில் வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்
- காலோய்ந்து படுத்த பின்னே...
- விவசாயிதூக்கிட்டு தற்கொலை
- அதிக பாரம் ஏற்றி வந்த லாரி பறிமுதல்
- நெற்பயிரைத் தாக்கும் இலைச்சுருட்டு புழுக்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
- வாக்குறுதிகள் மாறுவதில்லை!
- கோவில்பட்டி அருகே மனைவி எரித்துக் கொலை: கணவர் மீது வழக்கு
- பறிமுதல் மட்டுமே தீர்வு!
- நாகர்கோவில்
- 652 கணினி ஆசிரியர்களை வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்க வேண்டும்
- அரசியல் விளம்பரங்கள் தொடர்பாக வழக்குப் பதிவு
- காரைக்குடியில் கம்பன் திருநாள்: மார்ச் 14-இல் தொடக்கம்
- வேட்டையாட முயன்ற 7 பேர் கைது: ரூ.2 லட்சம் அபராதம்
- போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல்: ஒருவர் கைது
- பா.ஜ.க. கூட்டணி விரைவில் இறுதி செய்யப்படும்
- இருபிரிவினர் மோதல்: 4 பேர் மீது வழக்கு
- வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது
- "கை' கொடுக்கத் தயாராகிறது தி.மு.க.?
- ஜீப் கவிழ்ந்து டிஎஸ்பி உள்பட 5 போலீஸார் காயம்
- வாக்கு எண்ணிக்கை மையங்களில் ஆட்சியர் ஆய்வு
- பாம்பன் நாட்டுப் படகு மீனவர்கள் வேலைநிறுத்தம்
- மக்களவைத் தேர்தலில் இந்திய மக்கள் கழகம் போட்டி
- பள்ளி ஆண்டு விழா
- அனுமதியின்றி பேரணி, போராட்டம் நடத்தக் கூடாது
- வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க புதிதாக 5,000 பெண்கள் விண்ணப்பம்
- பெண்கள் முன்னேற்றத்துக்கு இலவசத் தொழில் பயிற்சி
- கமலா மார்க்கெட்டில் அடுக்குமாடி வணிக வளாகம்
- விஐபி, விவிஐபி பிரமுகர்கள் பாதுகாப்புக்கு கூடுதல் வீரர்கள்
- கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு
- வீதியில் பணிபுரியும் பெண்களே சாதனையாளர்கள்: எம்.எல்.ஏ. பாலபாரதி
- முதல்வர் ஜெயலலிதா ஏப்ரல் 21 வரை தேர்தல் பிரசாரம்
- விவசாயக் கடன்களை முழுமையாகரத்து செய்ய வேண்டும் உழவர் உழைப்பாளர் கட்சி கோரிக்கை
- வாகன தணிக்கையில் ரூ.3 லட்சம் பறிமுதல்
- தாய் கொலை: மகன் தலைமறைவு
- பொறியியல் கல்லூரியில் மகளிர் தினவிழா
- காங்.- பாஜகவுக்கு மாற்றான தேசிய ஆளுமை ஜெயலலிதா
- அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்
- சிக்னல் பழுதானதால் மதுரை ரயில் 1 மணி நேரம் தாமதம்
- பரமக்குடியில் மக்கள் நீதிமன்றம் மூலம் இந்தியன் வங்கிக்கு ரூ 1.65 லட்சம் கடன் வசூல்
- முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு: கருணாநிதி புகாருக்கு ஜெயலலிதா பதில்
- தமிழ்ச் சங்கத்தில் மகளிர் தின விழா
- ஜீப் கவிழ்ந்து டிஎஸ்பி உள்பட 5 போலீஸார் காயம்
- குமரி மாவட்டத்தில் கடல்சார் தொழில்பூங்கா அமைக்க நடவடிக்கை: ஜெயலலிதா
- இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை செயல்வீரர்கள் கூட்டம்
- வேலைவாய்ப்பு மோசடி:2 நைஜöரியர்கள் உள்பட 18 பேர் கைது
- பட்டப்பகல் கொள்ளை வழக்கில் ரூ. 4.67 கோடி மீட்பு: 12 பேர் கைது
- கேரள ஆளுநராகஷீலா தீட்சித் நாளை பதவியேற்பு
- "பெண்களுக்கு எதிரானது ஆர்எஸ்எஸ்
- சக மாணவர்கள் தாக்கியதில் சட்டக் கல்லூரி மாணவர் சாவு
- உரிய ஆவணங்களுடன் பணம் கொண்டு செல்ல தடை இல்லை
- ராகுல் காந்தி மீது தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார்
- வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம்
- சுவர் விளம்பரம்: அ.தி.மு.க. மீது வழக்கு
- மனவளர்ச்சி குன்றியோருக்கு அரிமா சங்கத்தினர் உதவி
- தேர்தல் நடத்தை விதிமீறல்: 10 வழக்குகள் பதிவு
- மணல் திருட்டால் நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம்
- மகளிர் தினவிழா
- மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல்
- வைகை அணை பூங்கா பராமரிப்பை விரைந்து முடிக்க கோரிக்கை
- பாலம் கட்ட தோண்டிய பள்ளம் கழிவு நீர் தேக்கமாக மாறிய அவலம்
- அ.தி.மு.க. தேர்தல் ஆலோசனைக் கூட்டம்
- வாக்காளர்கள் சேர்ப்பு முகாம்களில் ஆட்சியர் ஆய்வு
- மார்ச் 15 மின் தடை
| வெடிப்பது வேடிக்கையா? வேதனையா? Posted: 09 Mar 2014 01:25 PM PDT பாவளி' பண்டிகை என்றதும் நமது நினைவுக்கு வருவது பட்டாசும் வாணவேடிக்கைகளுமே! குழந்தைகள் முதல் - கிழவர் வரை, பட்டாசு மின்னல் போன்று சீறிப் பாய்ந்து வெடிப்பதை மிகவும் ரசிப்பர். நம் நாட்டு மக்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள மக்களும் அப்படியே! |
| Posted: 09 Mar 2014 01:21 PM PDT சமீப காலங்களில் சங்கிலித் தொடர் போல ஒவ்வோர் சமூக நிறுவனமும் மற்றதன் மேல் தன் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. |
| Posted: 09 Mar 2014 01:20 PM PDT மாதா, பிதா, குரு மற்றும் தெய்வம் என்ற வரிசையில் பெற்றோருக்கே முதலிடம். பெற்றோர்தான் தங்களுடைய சந்ததியினருக்கு உலகத்தினை அறிமுகப்படுத்துகின்றனர். |
| Posted: 09 Mar 2014 01:17 PM PDT மருத்துவர்கள் இல்லாத அரசு மருத்துவமனைகள், நீதிபதிகள் இல்லாத நீதிமன்றங்கள், ஆசிரியர்கள் இல்லாத அரசு பள்ளிக்கூடங்கள், அலுவலர்கள் இல்லாத அரசு அலுவலகங்கள் இவைகள் அன்றாடக் காட்சிகளாகிவிட்டன. ஓய்வு பெறுவதனால் ஏற்படுகின்ற காலிப் பணியிடங்களை உடனுக்குடன் நிரப்பாததால் காணுகின்ற காட்சிகள் இவை. |
| Posted: 09 Mar 2014 01:08 PM PDT மக்களவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கு தங்களது வாக்கு என்பது குறித்து சமூகத்தின் பல்வேறு தளங்களில் உள்ள பொதுமக்கள் வெளிப்படுத்திய கருத்துகள். |
| ராமதாஸூம் விஜயகாந்தும் இணைந்து பிரசாரம் செய்வார்களா? Posted: 09 Mar 2014 01:03 PM PDT இழுபறி என்று சொல்ல முடியாது. பல கட்சிகள் ஒன்றாக இணைந்துள்ளன. ஒரே தொகுதியை பல கட்சிகள் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கேட்கலாம். |
| 543 தொகுதிகளிலும் போட்டியிடும் ஒரே வேட்பாளர் Posted: 09 Mar 2014 01:02 PM PDT இந்தியத் தேர்தல் வரலாற்றுக்கு இது புதிது. ஒரு வேட்பாளர் மொத்தம் உள்ள 543 மக்களவைத் தொகுதியிலும் போட்டியிடுவது இதுவே முதல் முறை. இவருக்கு கொடி இல்லை. சின்னம் இல்லை. ஆனால் வாக்கு உண்டு. இவருக்குக் கிடைக்கும் வாக்குகள் இந்திய அரசியல் கலாசாரத்தை மாற்றும் வல்லமை படைத்தவை, தேர்தல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும் துணிவுடையவை. |
| கருணாநிதி குடும்பம் தான் முடிவு செய்யுமா? Posted: 09 Mar 2014 01:00 PM PDT 2006 உள்ளாட்சித் தேர்தல் முதல் திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு முதலில் சிதம்பரம் தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டது. |
| Posted: 09 Mar 2014 12:59 PM PDT தேர்தல் வந்துவிட்டாலே புதிது. புதிதாக கட்சிகள் உதயமாவது வாடிக்கை. மக்களவைத் தேர்தல் என்றால் சொல்லவும் வேண்டுமா? |
| Posted: 09 Mar 2014 12:58 PM PDT கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடியில் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியளவில் தூத்துக்குடிக்கு வந்தார். |
| ஐந்து முனைப் போட்டி ஆரோக்கியமானதா? Posted: 09 Mar 2014 12:57 PM PDT தமிழகத் தேர்தல் களம் எப்போதும் கால்பந்தாட்ட மைதானம்போலத்தான் இருக்கும். அதிமுக தலைமையில் ஓர் அணியும், திமுக தலைமையில் ஓர் அணியும் அமைந்து மோதிக் கொள்ளும். |
| Posted: 09 Mar 2014 12:55 PM PDT மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, "மனதில் உறுதி வேண்டும்; மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும்', ஓட்டுக்குப் பணம் பெற்றால் தண்டனை ஒரு வருடம் ஜெயில்', "கண்ணியத்துடன் வாக்களியுங்கள்', "வாக்களிப்போம்-ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்' போன்ற வாசகங்களை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. |
| அண்டை நாடுகள் மிரட்டும் நிலை மாற பாஜக ஆட்சிக்கு வர வேண்டும் Posted: 09 Mar 2014 12:47 PM PDT அண்டை நாடுகள் இந்தியாவை மிரட்டும் நிலை மாற வேண்டுமானால் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வர வேண்டும் என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் |
| இந்திராவை கொன்றவரின் மகன் மாயாவதி கட்சியில் இணைந்தார் Posted: 09 Mar 2014 12:47 PM PDT முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியைக் கொன்றவர்களில் ஒருவரான பேயந்த் சிங்கின் மகன் சரப்ஜித் சிங் கல்சா, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியில் (பிஎஸ்பி) ஞாயிற்றுக்கிழமை இணைந்தார். |
| குமரி மாவட்டத்தில் பழுதடைந்த அரசு பஸ்களை மாற்ற வலியுறுத்தல் Posted: 09 Mar 2014 12:47 PM PDT கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் பழுதடைந்த அரசு பஸ்களை மாற்றி புதிய பஸ்களை இயக்க வேண்டும் என இந்திய நுகர்வோர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. |
| Posted: 09 Mar 2014 12:46 PM PDT மேற்குத் தொடர்ச்சி மலை செங்கோட்டை கண்ணுப்புளிமெட்டு வனப்பகுதியில் சனிக்கிழமை இரவு திடீரென தீப்பற்றி எரிந்தது. |
| உயிருடன் இருப்பவர்களுக்கு தவறுதலாக அஞ்சலி Posted: 09 Mar 2014 12:46 PM PDT ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜரிவால் அஞ்சலி செலுத்துவதாகக் கூறிய தகவல் உரிமை ஆர்வலர்கள் 3 பேர் உயிருடன் இருப்பது தெரிய வந்துள்ளது. |
| கடன் அளிப்பு: வங்கி அதிகாரிகள் ஆலோசனை Posted: 09 Mar 2014 12:46 PM PDT கருங்கல் வட்டாரத்தில் வர்த்தகர்களுக்கு கடன் வழங்குவது தொடர்பாக ஐ.ஓ.பி. அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. |
| குரியன்விளை கோயிலில் ஆலோசனைக் கூட்டம் Posted: 09 Mar 2014 12:46 PM PDT களியக்காவிளை அருகேயுள்ள குரியன்விளை ஸ்ரீ பத்ரகாளி முடிப்புரை கோயிலில், ஏப்ரல் மாதம் நடைபெறும் நட்சத்திர மகா யாகம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. |
| சென்னையில் மார்ச் 19-ல் குமரி அனந்தன் பிறந்த நாள் விழா Posted: 09 Mar 2014 12:46 PM PDT காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தனின் 82-வது பிறந்த நாள் விழா இம்மாதம் 19-ம் தேதி கொண்டாடப்பட உள்ளதாக முன்னாள் எம்.எல்.ஏ. வசந்தகுமார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். |
| மார்ச் 21-ல் குமாரகோவிலில் சுவாமி- அம்பாள் திருக்கல்யாணம் Posted: 09 Mar 2014 12:45 PM PDT குமாரகோவில் அருள்மிகு குமாரசுவாமி திருக்கோயிலில் சுவாமி- வள்ளி திருக்கல்யாணம் வரும் மார்ச் 21 ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு பந்தல் கால்கோள்விழா தேவஸ்தான சத்திர மைதானத்தில் |
| கோதையாறு அருகேமலைத் தேனீக்கள் கொட்டியதில் 25 பேர் காயம் Posted: 09 Mar 2014 12:45 PM PDT கோதையாறு அருகே மலைத் தேனீக்கள் கொட்டியதில் 25 பேர் ஞாயிற்றுக்கிழமை காயமடைந்தனர். இதில் 4 பேர் குலசேகரம் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். |
| வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் அடையாள அட்டை கிடைக்காதவர்கள் ஏமாற்றம் Posted: 09 Mar 2014 12:45 PM PDT குமரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வாக்காளர் பட்டியலில் பலர் ஆர்வமாகப் பங்கேற்று பெயர் சேர்த்தனர். எனினும் கடந்த முகாமின்போது பெயர் சேர்த்த பலருக்கு வாக்காளர் அடையாள அட்டை |
| வெள்ளூர் சிவகாமி அம்பாள் கோயில் மாசித்திருவிழா தேரோட்டம் Posted: 09 Mar 2014 12:44 PM PDT ஸ்ரீவைகுண்டம் அருகே வெள்ளூர் அருள்மிகு நடுநக்கர் மத்தியபதீஸ்வரர் சிவகாமி அம்பாள் கோயில் மாசித்திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. |
| ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் வழக்குகளுக்கு தீர்வு காண சமரச ஆய்வுக் கூட்டம் Posted: 09 Mar 2014 12:44 PM PDT ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் குற்ற வழக்குகளுக்குத் தீர்வு காண, சமரச ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. |
| சாத்தான்குளத்தில் உலக மகளிர் தின மாநாடு Posted: 09 Mar 2014 12:44 PM PDT தூத்துக்குடி மாவட்ட மகளிர் காங்கிரஸ் சார்பில் உலக மகளிர் தின மாநாடு சாத்தான்குளத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. |
| தூத்துக்குடி: 15-ல் முதல்வர் ஜெயலலிதா பிரசாரம் Posted: 09 Mar 2014 12:43 PM PDT தூத்துக்குடியில் முதல்வர் ஜெயலலிதா ஏப்ரல் 1-ஆம் தேதி தேர்தல் பிரசாரம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மார்ச் 15-ஆம் தேதி பிரசாரம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பிரசார பொதுக் கூட்டம் நடைபெறும் இடத்தை அமைச்சர்கள் |
| தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் நாட்டுப்படகு மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம் Posted: 09 Mar 2014 12:43 PM PDT கடலில் விதிமுறைகளை மீறி மீன் பிடித்து வரும் விசைப்படகு மீனவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் திங்கள்கிழமை ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். |
| கோவில்பட்டி அருகே வாகனச் சோதனையில் ரூ. 1.24 லட்சம் பறிமுதல் Posted: 09 Mar 2014 12:43 PM PDT தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே வாகனச் சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்த ரூ. 1.24 லட்சத்தை கண்காணிப்புக் குழு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை இரவு பறிமுதல் செய்தனர். |
| திருக்குறள் போட்டி: திருச்செந்தூர் மாணவி மாநிலத்தில் 2-ஆம் இடம் Posted: 09 Mar 2014 12:43 PM PDT திருக்குறள் போட்டியில், திருச்செந்தூர் செந்தில்முருகன் நடுநிலைப் பள்ளி மாணவி மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார். |
| இலவசஇதய மருத்துவ பரிசோதனை முகாம் Posted: 09 Mar 2014 12:42 PM PDT கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை இலவச இதய மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. |
| Posted: 09 Mar 2014 12:42 PM PDT கோவில்பட்டி ஸ்ரீகண்ணா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெற்றது. |
| Posted: 09 Mar 2014 12:42 PM PDT எட்டயபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு சார்பில் மறைந்த கோவில்பட்டி முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.அழகர்சாமியின் 5ஆம் ஆண்டு நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. |
| முத்தாரம்மன் கோயிலுக்கு கணினி அளிப்பு Posted: 09 Mar 2014 12:42 PM PDT குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலுக்கு, உடன்குடி பாண்டியன் கிராம வங்கி சார்பில், கணினி வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. |
| தேர்தல் பணியாற்ற முன்னாள் ராணுவ வீரர்களுக்கு அழைப்பு Posted: 09 Mar 2014 12:41 PM PDT மக்களவைத் தேர்தலில் பணியாற்ற விருப்பம் உள்ள முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| மக்களவைத் தேர்தல் கோவில்பட்டியில் வாகனச் சோதனை Posted: 09 Mar 2014 12:41 PM PDT மக்களவைத் தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு, கோவில்பட்டியில் தீவிர வாகனச் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. |
| பெண்ணின் சாமர்த்தியத்தால் திருடனிடமிருந்து தப்பிய நகை! Posted: 09 Mar 2014 12:41 PM PDT செய்துங்கநல்லூர் அருகே திருடனுடன் போராடி, நகையை மீட்ட இளம்பெண்ணை பொதுமக்கள் பாராட்டினர். |
| ஆறுமுகனேரி மற்றும் காயல்பட்டினத்தில் வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம் Posted: 09 Mar 2014 12:41 PM PDT ஆறுமுகனேரி மற்றும் காயல்பட்டினம் நகரின் அனைத்து வாக்குச் சாவடிகளிலும், விடுபட்ட வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 09 Mar 2014 12:40 PM PDT அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் அறிவித்துவிட்டன. |
| Posted: 09 Mar 2014 12:40 PM PDT செய்துங்கநல்லூர் அருகே விவசாயி ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். செய்துங்கநல்லூர் அருகேயுள்ள கீழநாட்டார்குளம் சூசையப்பர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கொடிமலர் |
| அதிக பாரம் ஏற்றி வந்த லாரி பறிமுதல் Posted: 09 Mar 2014 12:40 PM PDT கோவில்பட்டியை அடுத்த திட்டங்குளத்தில் வாகனச் சோதனையின் போது அதிக பாரம் ஏற்றி வந்த லாரி ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. |
| நெற்பயிரைத் தாக்கும் இலைச்சுருட்டு புழுக்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் Posted: 09 Mar 2014 12:40 PM PDT திருச்செந்தூர் வட்டத்தில், நெற்பயிரில் பரவலாக காணப்படும் இலைச் சுருட்டுப் புழுவைக் கட்டுப்படுத்த, யூரியா உரத்தை அளவுக்கதிகமாக இடக்கூடாது என வேளாண் உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார். |
| Posted: 09 Mar 2014 12:40 PM PDT மக்களவைத் தேர்தலில் தங்கள் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் அடுத்த 10 ஆண்டுகளில் 10 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி மீண்டும் வாக்குறுதி அளித்திருக்கிறது. |
| கோவில்பட்டி அருகே மனைவி எரித்துக் கொலை: கணவர் மீது வழக்கு Posted: 09 Mar 2014 12:39 PM PDT கோவில்பட்டி அருகே மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி, தீ வைத்துக் கொன்ற கணவர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர். |
| Posted: 09 Mar 2014 12:39 PM PDT சகாரா பரிவார் நிறுவனத்துக்கு நீதிமன்றம் அளித்த வாய்ப்புகளும் காட்டிய கருணையும் மற்ற எந்த நிறுவனத்துக்கும் கிடைத்திருக்காது. |
| Posted: 09 Mar 2014 12:39 PM PDT |
| 652 கணினி ஆசிரியர்களை வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்க வேண்டும் Posted: 09 Mar 2014 12:31 PM PDT தமிழகத்தில் 652 கணினி ஆசிரியர் பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| அரசியல் விளம்பரங்கள் தொடர்பாக வழக்குப் பதிவு Posted: 09 Mar 2014 12:29 PM PDT தமிழகத்தில் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் பழனியில் அரசியல் விளம்பரங்கள் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர்கள் புகாரின் பேரில் வழக்குகள் பதிவு |
| காரைக்குடியில் கம்பன் திருநாள்: மார்ச் 14-இல் தொடக்கம் Posted: 09 Mar 2014 12:28 PM PDT காரைக்குடி கம்பன் கழகம் சார்பில் 76-ஆம் ஆண்டு கம்பன் திருநாள் விழா மார்ச் 14-ஆம் தேதி முதல் கம்பன் மணிமண்டபத்தில் நடைபெறுகிறது. முதல் 3 நாள்கள் காரைக்குடியிலும், நான்காம் நாள் நாட்டரசன்கோட்டை கம்பன் அருட் கோயிலிலும் விழா நடைபெறுகிறது. |
| வேட்டையாட முயன்ற 7 பேர் கைது: ரூ.2 லட்சம் அபராதம் Posted: 09 Mar 2014 12:28 PM PDT கன்னிவாடி அருகே வனப்பகுதியில் துப்பாக்கியுடன் வேட்டையாட முயன்ற 7 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். ரூ.2 லட்சம் அபராதம் செலுத்தியதால் கைதான 7 பேரும் விடுவிக்கப்பட்டனர். |
| போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல்: ஒருவர் கைது Posted: 09 Mar 2014 12:27 PM PDT இருக்கன்குடியில் போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். |
| பா.ஜ.க. கூட்டணி விரைவில் இறுதி செய்யப்படும் Posted: 09 Mar 2014 12:27 PM PDT பாஜக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி தொகுதிப் பங்கீடு வரும் புதன்கிழமைக்குள் இறுதி செய்யப்படும் என பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். |
| இருபிரிவினர் மோதல்: 4 பேர் மீது வழக்கு Posted: 09 Mar 2014 12:27 PM PDT வத்தலகுண்டு அருகே பட்டிவீரன்பட்டி அண்ணாநகரைச் சேர்ந்த மயில்வாகனன் மகன் அஸ்வின்(20). கல்லூரி மாணவரான இவர் அம்பேத்கர் நகர் வழியாக சென்றுள்ளார். அங்கிருந்த சிலர் அவருடன் தகராறு செய்து தாக்கியுள்ளனர். |
| வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது Posted: 09 Mar 2014 12:27 PM PDT நத்தம் அருகே முளையூரைச் சேர்ந்தவர் ஜெகன் (22). இவர் திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார். சனிக்கிழமை திருப்பூரிலிருந்து முளையூருக்கு வந்துள்ளார். |
| "கை' கொடுக்கத் தயாராகிறது தி.மு.க.? Posted: 09 Mar 2014 12:26 PM PDT இனிமேல் கூட்டணியில் எந்த கட்சியும் கிடையாது என்று அறிவாலயத்தின் கதவுகளை இழுத்து மூடிய தி.மு.க. தலைமை, காங்கிரஸையும் தனது ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் சேர்த்துக் கொள்வது என்று முடிவு எடுத்திருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. |
| ஜீப் கவிழ்ந்து டிஎஸ்பி உள்பட 5 போலீஸார் காயம் Posted: 09 Mar 2014 12:26 PM PDT ராமேசுவரம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ஞாயிற்றுக்கிழமை மாலையில் மண்டபம், பாம்பன் காவல் நிலையத்தில் ஆய்வுக்குச் சென்று திரும்பிய போது, தங்கச்சிமடம் பகுதியில் அவரது வாகனம் |
| வாக்கு எண்ணிக்கை மையங்களில் ஆட்சியர் ஆய்வு Posted: 09 Mar 2014 12:26 PM PDT விருதுநகர் மக்களவைத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான வசதிகள் உள்ளனவா என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான டி.என்.ஹரிஹரன் ஆய்வு |
| பாம்பன் நாட்டுப் படகு மீனவர்கள் வேலைநிறுத்தம் Posted: 09 Mar 2014 12:26 PM PDT இரட்டைமடி, சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத மீனவளத் துறை அதிகாரிகளைக் கண்டித்தும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை முதல் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மார்ச் |
| மக்களவைத் தேர்தலில் இந்திய மக்கள் கழகம் போட்டி Posted: 09 Mar 2014 12:25 PM PDT சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இந்திய மக்கள் கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டம் சனிக்கிழமை சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு யாதவ மகாசபை மாவட்டத் தலைவர் பாலு |
| Posted: 09 Mar 2014 12:25 PM PDT தேவகோட்டை 10ஆவது வார்டு நகராட்சி பள்ளியின் ஆண்டு விழாவுக்கு அதிமுக மாவட்ட செயலர் செந்தில்நாதன் தலைமை தாங்கினார். |
| அனுமதியின்றி பேரணி, போராட்டம் நடத்தக் கூடாது Posted: 09 Mar 2014 12:25 PM PDT தில்லியில் அனுமதியின்றி பேரணி, ஆர்ப்பாட்டம், தர்னா உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினால் குற்றவியல் சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் என்று அனைத்து அரசியல் கட்சிகளுக்கு |
| வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க புதிதாக 5,000 பெண்கள் விண்ணப்பம் Posted: 09 Mar 2014 12:24 PM PDT வாக்காளர் பெயர் பட்டியலில் பெயர் சேர்க்கக் கோரி தில்லி பிரதேசத்தில் ஒரே நாளில் சுமார் 5,000 பெண்கள் புதிதாக விண்ணப்பப் படிவங்களை அளித்துள்ளனர். தில்லி முழுவதும் சனிக்கிழமை நடத்தப்பட்ட வாக்காளர் விழிப்புணர்வு முகாமைத் தொடர்ந்து இந்த விண்ணப்பங்கள் தேர்தல் |
| பெண்கள் முன்னேற்றத்துக்கு இலவசத் தொழில் பயிற்சி Posted: 09 Mar 2014 12:24 PM PDT பெண்களின் முன்னேற்றத்துக்காக பல்வேறு தொழில் பயிற்சிகளை புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) இலவசமாக அளித்துவருகிறது என்று அதன் தலைவர் ஜலஜ் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தார். |
| கமலா மார்க்கெட்டில் அடுக்குமாடி வணிக வளாகம் Posted: 09 Mar 2014 12:24 PM PDT தில்லியில் உள்ள கமலா மார்க்கெட், கஃபார் மார்க்கெட் ஆகியவற்றில் அடுக்குமாடி வணிக வளாகங்கள் அமைக்க வடக்கு தில்லி மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. |
| விஐபி, விவிஐபி பிரமுகர்கள் பாதுகாப்புக்கு கூடுதல் வீரர்கள் Posted: 09 Mar 2014 12:24 PM PDT விஐபி, விவிஐபி பிரமுகர்களின் பாதுகாப்புக்கு கூடுதல் வீரர்களை நியமிக்க அனுமதிக்குமாறு உள்துறை அமைச்சகத்துக்கு கோரிக்கை விடுக்க மத்திய தொழிலகப் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) |
| கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு Posted: 09 Mar 2014 12:23 PM PDT கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. |
| வீதியில் பணிபுரியும் பெண்களே சாதனையாளர்கள்: எம்.எல்.ஏ. பாலபாரதி Posted: 09 Mar 2014 12:22 PM PDT வீதியில் பணிபுரியும் பெண்களே சாதனையாளர்கள் என சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலபாரதி தெரிவித்தார். |
| முதல்வர் ஜெயலலிதா ஏப்ரல் 21 வரை தேர்தல் பிரசாரம் Posted: 09 Mar 2014 12:22 PM PDT மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அக் கட்சியின் பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா ஏப்ரல் 21-ஆம் தேதி வரை பிரசாரம் செய்கிறார். |
| விவசாயக் கடன்களை முழுமையாகரத்து செய்ய வேண்டும் உழவர் உழைப்பாளர் கட்சி கோரிக்கை Posted: 09 Mar 2014 12:22 PM PDT விவசாயக் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் கே.செல்லமுத்து கோரிக்கை விடுத்தார். |
| வாகன தணிக்கையில் ரூ.3 லட்சம் பறிமுதல் Posted: 09 Mar 2014 12:22 PM PDT வேடசந்தூர் வட்டம் எரியோடு 4 ரோடு பகுதியில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு துணை வட்டாட்சியர் சரவணன் தலைமையில் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 9) வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது வேடசந்தூரிலிருந்து வடமதுரை நோக்கிச் சென்ற காரை மறித்து சோதனை நடத்தினர். |
| Posted: 09 Mar 2014 12:22 PM PDT பெற்றோரை கடப்பாரையால் தாக்கிய மகன் தப்பியோடினார். இதில் படுகாயம் அடைந்த தாய் மருத்துவனையில் உயிரிழந்தார். |
| பொறியியல் கல்லூரியில் மகளிர் தினவிழா Posted: 09 Mar 2014 12:21 PM PDT பழனி ஸ்ரீசுப்ரமண்யா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் மகளிர் தினவிழா நடைபெற்றது.கல்லூரி விவேகானந்தா கலையரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கல்லூரிச் செயலர் தீபாசரவணன் தலைமை வகித்தார். முதல்வர் பாபு தேவசேனாபதி, விழா ஒருங்கிணைப்பாளர் முனைவர் மாரிச்சா |
| காங்.- பாஜகவுக்கு மாற்றான தேசிய ஆளுமை ஜெயலலிதா Posted: 09 Mar 2014 12:21 PM PDT காங்கிரஸ்- பாஜகவுக்கு மாற்றான தேசிய ஆளுமையாக முதல்வர் ஜெயலலிதா விளங்குகிறார் என்றார் இந்தியக் குடியரசுக் கட்சியின் மாநிலத் தலைவர் செ.கு. தமிழரசன். |
| அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் Posted: 09 Mar 2014 12:21 PM PDT ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி அ.தி.முக. வேட்பாளர் அறிமுக கூட்டம், கமு தியில் சனிக்கிழமை நடைபெற்றது. |
| சிக்னல் பழுதானதால் மதுரை ரயில் 1 மணி நேரம் தாமதம் Posted: 09 Mar 2014 12:21 PM PDT ராமேசுவரத்திலிருந்து மதுரை சென்ற பயணிகள் ரயில் சிக்னல் பழுதானதால் நடுக்காட்டில் 1 மணி நேரம் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாயினர். ராமேசுவரத்திலிருந்து தினசரி காலை 11.50 மணிக்கு பயணிகள் ரயில் மது |
| பரமக்குடியில் மக்கள் நீதிமன்றம் மூலம் இந்தியன் வங்கிக்கு ரூ 1.65 லட்சம் கடன் வசூல் Posted: 09 Mar 2014 12:20 PM PDT பரமக்குடி வட்ட சட்டப் பணிகள்குழு மற்றும் இந்தியன் வங்கிக் கிளை சார்பில் மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு: கருணாநிதி புகாருக்கு ஜெயலலிதா பதில் Posted: 09 Mar 2014 12:20 PM PDT முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பான திமுக தலைவர் கருணாநிதியின் புகாருக்கு முதல்வர் ஜெயலலிதா பதில் அளித்துள்ளார். |
| தமிழ்ச் சங்கத்தில் மகளிர் தின விழா Posted: 09 Mar 2014 12:20 PM PDT ராமநாதபுரம் ஜெனார்த்தனன் மாளிகையில் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் மகளிர் தின விழா டாக்டர். கமலா ராகுல் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| ஜீப் கவிழ்ந்து டிஎஸ்பி உள்பட 5 போலீஸார் காயம் Posted: 09 Mar 2014 12:20 PM PDT ராமேசுவரம் அருகே தங்கச்சிமடத்தில் காவல்துறை ஜீப், நிலை தடுமாறி சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவில் மோதிக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஜீப்பிலிருந்த |
| குமரி மாவட்டத்தில் கடல்சார் தொழில்பூங்கா அமைக்க நடவடிக்கை: ஜெயலலிதா Posted: 09 Mar 2014 12:20 PM PDT நாகர்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா குமரி மாவட்டத்தில் அதிமுக அரசு நிறைவேற்றிய திட்டங்களைப் பட்டியலிட்டார். |
| இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை செயல்வீரர்கள் கூட்டம் Posted: 09 Mar 2014 12:20 PM PDT பரமக்குடியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| வேலைவாய்ப்பு மோசடி:2 நைஜöரியர்கள் உள்பட 18 பேர் கைது Posted: 09 Mar 2014 12:19 PM PDT பிரபல நிறுவனங்கள் பெயரில் போலியாக நேர்காணல் கடிதங்களை அனுப்பி பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டுவந்த 2 நைஜீரியர்கள் உள்பட 18 பேர் அடங்கிய கும்பலை தில்லி போலீஸார் கைது செய்துள்ளனர். |
| பட்டப்பகல் கொள்ளை வழக்கில் ரூ. 4.67 கோடி மீட்பு: 12 பேர் கைது Posted: 09 Mar 2014 12:19 PM PDT தெற்கு தில்லி லாஜ்பத் நகரில் பட்டப் பகலில் துப்பாக்கிமுனையில் காரைக் கடத்தி ரூ. 7.69 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ரூ. 4.67 கோடியை போலீஸார் மீட்டுள்ளனர். இந்த வழக்கில் "மைனர் |
| கேரள ஆளுநராகஷீலா தீட்சித் நாளை பதவியேற்பு Posted: 09 Mar 2014 12:18 PM PDT கேரள மாநில ஆளுநராக அண்மையில் நியமிக்கப்பட்ட தில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் வரும் செவ்வாய்க்கிழமை (மார்ச் 11) பதவியேற்கிறார். அவருக்கு கேரள உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார். |
| "பெண்களுக்கு எதிரானது ஆர்எஸ்எஸ் Posted: 09 Mar 2014 12:18 PM PDT "ஆர்எஸ்எஸ் அமைப்பு பெண்களுக்கு எதிரானது. அதனால்தான் அந்த அமைப்பில் பெண்கள் யாரும் இல்லை' என்று தில்லி பிரதேச காங்கிரஸ் தலைவர் அர்விந்தர் சிங் தெரிவித்தார். |
| சக மாணவர்கள் தாக்கியதில் சட்டக் கல்லூரி மாணவர் சாவு Posted: 09 Mar 2014 12:18 PM PDT காரை நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் சக மாணவர்கள் தாக்கியதில் சட்டக் கல்லூரி மாணவர் சனிக்கிழமை இறந்தார். தாக்கிய இரு மாணவர்களும் கைது செய்யப்பட்டனர். |
| உரிய ஆவணங்களுடன் பணம் கொண்டு செல்ல தடை இல்லை Posted: 09 Mar 2014 12:17 PM PDT உரிய ஆவணங்களுடன் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. |
| ராகுல் காந்தி மீது தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார் Posted: 09 Mar 2014 12:17 PM PDT : தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி மீது தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார் அளித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது. |
| வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம் Posted: 09 Mar 2014 12:17 PM PDT தேனி மாவட்டத்தில் உள்ள 1,097 வாக்குச் சாவடிகளில் ஞாயிற்றுக்கிழமை வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம் நடைபெற்றது. |
| சுவர் விளம்பரம்: அ.தி.மு.க. மீது வழக்கு Posted: 09 Mar 2014 12:16 PM PDT தேர்தல் விதிமுறைகளை மீறி சுவர் விளம்பரம் செய்ததாக அ.தி.மு.க மற்றும் தமிழ்ப் புலிகள் அமைப்பின் ஒன்றிய செயலர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. |
| மனவளர்ச்சி குன்றியோருக்கு அரிமா சங்கத்தினர் உதவி Posted: 09 Mar 2014 12:16 PM PDT தேவாரத்தில் உள்ள மன வளர்ச்சி குன்றியோர் இல்ல மாணவர்களுக்கு போடி அரிமா சங்கம் சார்பில் உதவிகள் வழங்கப்பட்டன. |
| தேர்தல் நடத்தை விதிமீறல்: 10 வழக்குகள் பதிவு Posted: 09 Mar 2014 12:16 PM PDT தேனி மாவட்டத்தில் மக்களவை தேர்தல் நடத்தை விதிமுறையை மீறியதாக சனிக்கிழமை 10 இடங்களில் அரசியல் கட்சியினர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர். |
| மணல் திருட்டால் நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம் Posted: 09 Mar 2014 12:15 PM PDT ஆண்டிபட்டி பகுதியில் மணல்திருடப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். ஆண்டிபட்டி அருகே வேலப்பர்கோவில் மலைப்பகுதியில் பெய்யும் மழைநீர் நாகலூத்து ஒடை வழி |
| Posted: 09 Mar 2014 12:15 PM PDT பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளத்தில் மலைமேல் ஸ்ரீவெங்கிடாசலபதி திருக்கோயிலில் ஜெயம் ஸ்ரீ அறக்கட்டளை சார்பில் மகளிர் தினவிழா மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா ஆகியன நடைபெற்றன. அறக்கட்டளைச் செயலர் எஸ். செல்வி தலைமை வகித்தார். இதன் நிர்வாகிகள் கங்கேஸ்வரி, கவிதா |
| மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல் Posted: 09 Mar 2014 12:15 PM PDT சின்னமனூர் அருகே முல்லையாற்றில் மணல் கடத்திய மாட்டு வண்டிகளை, போலீஸார் பறிமுதல் செய்தனர். |
| வைகை அணை பூங்கா பராமரிப்பை விரைந்து முடிக்க கோரிக்கை Posted: 09 Mar 2014 12:14 PM PDT வைகை அணையில் சுற்றுலாத்துறையின் மூலம் நடைபெற்று வரும் பூங்கா பராமரிப்பு பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| பாலம் கட்ட தோண்டிய பள்ளம் கழிவு நீர் தேக்கமாக மாறிய அவலம் Posted: 09 Mar 2014 12:14 PM PDT சின்னமனூர் அருகேயுள்ள சின்னபொட்டிப்புரம் கிராமம் முழுவதும் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதியிலுள்ள சாலை மிகவும் குறுகலாக உள்ளதால் பாலங்களை அகலப்படுத்த |
| அ.தி.மு.க. தேர்தல் ஆலோசனைக் கூட்டம் Posted: 09 Mar 2014 12:13 PM PDT ராஜபாளையத்தில் அ.தி.மு.க சார்பில் தென்காசி மக்களவைத் தொகுதி தேர்தல் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. |
| வாக்காளர்கள் சேர்ப்பு முகாம்களில் ஆட்சியர் ஆய்வு Posted: 09 Mar 2014 12:13 PM PDT விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடி மையங்களில் புதிய வாக்காளர்கள் சேர்ப்பு சிறப்பு முகாமை ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான டி.என்.ஹரிஹரன் அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்டு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். தமிழகம் முழுவதும் மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து வாக்காளர்கள் பெயர் |
| Posted: 09 Mar 2014 12:12 PM PDT விருதுநகர் கோட்ட துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் வருகிற 15-ம் தேதி மின்தடை செய்யப்படும் என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |