Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட 8 விசைப்படகுகள் காரைக்கால் வந்தன

Posted: 08 Mar 2014 01:04 PM PST

இலங்கை நீதிமன்றத்தால் அண்மையில் விடுவிக்கப்பட்ட காரைக்கால், நாகப்பட்டினம் மீனவர்களின் 8 விசைப்படகுகள், சனிக்கிழமை காரைக்கால் துறைமுகம் கொண்டு வரப்பட்டன.

14-இல் காரைக்குடியில் கம்பன் விழா தொடக்கம்

Posted: 08 Mar 2014 01:03 PM PST

காரைக்குடி கம்பன் கழகம் சார்பில் 76-ஆம் ஆண்டு கம்பன் திருநாள் விழா மார்ச் 14-ஆம் தேதி முதல் கம்பன் மணிமண்டபத்தில் நடைபெறுகிறது. முதல் 3 நாள்கள் காரைக்குடியிலும், நான்காம் நாள் நாட்டரசன்கோட்டை கம்பன் அருட் கோயிலிலும் விழா நடைபெறுகிறது.

யஷ்வந்த் சின்ஹா நாளை சென்னை வருகை

Posted: 08 Mar 2014 01:03 PM PST

சென்னையில் வரும் திங்கள்கிழமை (மார்ச் 10) மதிமுக நடத்தும் மனித உரிமைப் பாதுகாப்பு மாநாட்டில் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா பங்கேற்கிறார்.

தேர்தல் விதிமீறல்:முன்னாள் அமைச்சர் உள்பட 10 பேர் மீது வழக்கு

Posted: 08 Mar 2014 01:02 PM PST

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமி உள்பட திமுக, அதிமுக நிர்வாகிகள் 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்கும் முடிவு: ஜெயலலிதாவுக்கு ராம்ஜேத்மலானி பாராட்டு

Posted: 08 Mar 2014 12:56 PM PST

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்கும் முடிவை எடுத்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மூத்த வழக்குரைஞர் ராம்ஜேத்மலானி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

ஒடிஸா: பிஜேடியில் இணைந்தார் பேரவை எதிர்க்கட்சித் தலைவர்

Posted: 08 Mar 2014 12:51 PM PST

ஒடிஸா சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபீந்தர் சிங், காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சிச் செயலர் அனூப் சாய் ஆகியோர் பிஜு ஜனதா தளத்தில் (பிஜேடி) சனிக்கிழமை இணைந்தனர்.

குஜராத்தில் கேஜரிவால் கூட்டத்தில் கல்வீச்சு

Posted: 08 Mar 2014 12:50 PM PST

குஜராத் மாநிலம் ஆமதாபாதில் "ஆம் ஆத்மி' கட்சி அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் கலந்து கொண்ட கூட்டத்தில் கற்கள் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஒரு நீர்மூழ்கிக் கப்பலில் விபத்து: ஒருவர் பலி; 2 பேர் காயம்

Posted: 08 Mar 2014 12:50 PM PST

விசாகப்பட்டினத்தில் கட்டுமானப்பணி நடைபெற்று வந்த அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலில் சனிக்கிழமை ஏற்பட்ட விபத்தில் தொழிலாளர் ஒருவர் பலியானார். மேலும் 2 பேர் காயமடைந்தனர்.

"இன்னும் 6 மாதங்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு வராது'

Posted: 08 Mar 2014 12:27 PM PST

திருமலைக்கு, இன்னும் 6 மாதங்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு கிடையாது என தேவஸ்தான செயல் அதிகாரி எம்.ஜி.கோபால் தெரிவித்தார்.இது குறித்து அவர் கூறியது:

நாகர்கோவிலில் ஜெயலலிதா இன்று பிரசாரம்

Posted: 08 Mar 2014 12:24 PM PST

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) நாகர்கோவிலில் பிரசாரம் செய்கிறார்.

காணொலி காட்சி மூலம் மோடியின் பேச்சை ரசித்த மதுரை மக்கள்

Posted: 08 Mar 2014 12:23 PM PST

காணொலிக் காட்சி (விடியோ கான்பரன்சிங்) மூலம், பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடியின் பேச்சை, சனிக்கிழமை மாலை மதுரையில் நூற்றுக்கணக்கானோர் ரசித்துக் கேட்டனர்.

ஃபேஸ்புக்

Posted: 08 Mar 2014 12:22 PM PST

இடதுசாரிகள் வந்தால் வரவேற்போம் என திமுக தலைவர் கருணாநிதியும் அழைத்ததை அடுத்து இடதுசாரி கட்சிகள் திமுக கூட்டணிக்குச் செல்வதை சமூக ஊடகங்களில் ஏராளமானோர் கிண்டலடித்துள்ளனர்.

இடதுசாரிகளுக்கு "விடை' கொடுத்ததை மறந்த புதுகை அதிமுகவினர்

Posted: 08 Mar 2014 12:18 PM PST

தங்களது கட்சித் தலைமை இடதுசாரி கட்சிகளுக்கு விடை கொடுத்ததை மறந்த புதுக்கோட்டை மாவட்ட அதிமுகவினர், அக்கட்சிகளின் மாநிலத் தலைவர்களின் படங்களுடன் பதாகை வைத்திருந்தது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்தக்கால தேர்தல் செலவு ரூ. 35 ஆயிரம்

Posted: 08 Mar 2014 12:17 PM PST

தற்போது நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் இந்திய அரசியல் நிர்ணய சபையின் ஒரே உறுப்பினர் டி.எம். காளியண்ணக் கவுண்டர் (93) ஆவார்.

தேசத் தலைவர்களின் சிலைகளுக்கும் தடையா?

Posted: 08 Mar 2014 12:14 PM PST

மக்களவைத் தேர்தலையொட்டி, அரசியல் கட்சித் தலைவர்களின் சிலைகள் மறைக்கப்படும் நிலையில், நாமக்கல்லில் தேசத் தலைவர்களின் சிலைகளும் மறைக்கப்பட்டிருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கம்யூனிஸ்டுகளை புறக்கணிக்க முடியாது

Posted: 08 Mar 2014 12:13 PM PST

கூட்டணியிலிருந்து இடதுசாரிகளை அதிமுக வெளியேற்றியுள்ளதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இடதுசாரிகளுக்கு 3 நாள் கெடு

Posted: 08 Mar 2014 12:11 PM PST

மக்களவைத் தேர்தலுக்கான திமுகவின் வேட்பாளர் பட்டியலை மார்ச் 10-ஆம் தேதியும், தேர்தல் அறிக்கையை மார்ச் 11-ஆம் தேதியும் கருணாநிதி வெளியிட உள்ளார்.

"நோட்டா'வுக்கு வாக்கு சேகரிக்கும் இளைஞர்!

Posted: 08 Mar 2014 12:10 PM PST

மக்களவைத் தேர்தலில் முதன்முதலாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் "நோட்டா' பொத்தான் இடம்பெறவுள்ள சூழலில், நோட்டாவுக்கு ஆதரவாக திருநெல்வேலியில் இளைஞர் ஒருவர் சப்தமின்றி பிரசாரம் செய்யத் தொடங்கியுள்ளார்.

சென்னையில் 39 புகார்கள்

Posted: 08 Mar 2014 12:09 PM PST

சென்னை மாவட்ட தேர்தல் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு சனிக்கிழமை மட்டும் 39 புகார்கள் வந்துள்ளன.

யாருக்கு ஓட்டு

Posted: 08 Mar 2014 12:08 PM PST

மக்களவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கு தங்களது வாக்கு என்பது குறித்து சமூகத்தின் பல்வேறு தளங்களில் உள்ள பொதுமக்கள் வெளிப்படுத்திய கருத்துகள்.

இந்த வார கலாரசிகன்

Posted: 08 Mar 2014 12:03 PM PST

சென்னை புத்தகத் திருவிழாவின்போது கவிஞர் நெல்லை ஜெயந்தாவின் வாலி பதிப்பகம் அரங்கிற்குச் சென்றிருந்தேன். அடுத்த சில நாள்களில் அவர் ஒரு பெரிய புத்தகக் கட்டை அனுப்பித் தந்திருந்தார்.

அகப்பாட்டில் சமூகச் சிந்தனை

Posted: 08 Mar 2014 12:02 PM PST

சமநிலை பொருளாதாரச் சிந்தனை சங்க காலத்திலேயே நம் தமிழ்ச் சான்றோரிடம் தோன்றி சிறந்திருப்பதை சங்க நூல்கள் வாயிலாக அறியமுடிகிறது.

குடும்பத்தின் மூத்த குழந்தை

Posted: 08 Mar 2014 12:01 PM PST

நெடுங்காலமாக வாழும் பாட்டிலக்கியம் இலக்கியக் குடும்பத்தின் மூத்த குழந்தை. மக்கள் பெற்ற முதல் குழந்தையைப் போல உச்சி மோந்து உள்ளம் மகிழ்ந்து வரவேற்றனர்.

ஒளவையின் பாடலில் திருக்குறள் விளக்கம்

Posted: 08 Mar 2014 12:00 PM PST

தமிழ்ச் செல்வங்கள் - மண்: 7

Posted: 08 Mar 2014 11:59 AM PST

வைப்பகங்களில் எல்லாம் சிறந்த வைப்பகம் மண். மண் செறிவு, பயிர்ச்செறிவு ஆயிற்று. புல்லா பூண்டா, செடியா கொடியா, மரமா மட்டையா, கிழங்கா கீரையா, நெல்லா கரும்பா இன்னவற்றின் வைப்பகம் எது? மண்தானே!

சங்கப்பலகை: பரிபாடலில் திருமால் பெருமை

Posted: 08 Mar 2014 11:57 AM PST

எட்டுத்தொகை நூல்களுள் அகம் - புறம் பற்றிப் பாடுவது பரிபாடல். இது செவ்வேள், திருமால், வையை என்னும் மூன்று பிரிவுகளில் சங்கத் தமிழரின் வாழ்வைப் படம் பிடித்துக் காட்டுகிறது. அவற்றுள் திருமாலின் தோற்றப் பொலிவையும், அவதாரச் சிறப்பையும் காண்போம்.

நீதிநெறி விளக்கம்: மன்னனின் கடமை

Posted: 08 Mar 2014 11:55 AM PST

ஏதிலார் யாதும் புகல இறைமகன் கோதொரீஇக் கொள்கை முதுக்குறைவு - நேர்நின்று காக்கை வெளிதென்பார் என்சொலார், தாய்க்கொலை சால்புடைத் தென்பாரும் உண்டு. (பாடல்-32)

"கூட்டணி குறித்து திமுகவிடம் பேசவில்லை'

Posted: 08 Mar 2014 11:48 AM PST

திமுகவுடன் கூட்டணி சேருவது குறித்து அக் கட்சியில் யாருடனும் நான் பேசவில்லை என்று மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.

தேர்தல் புகார்களுக்கு தொலைபேசி எண் அனைத்து பேரவை தொகுதிகளை கண்காணிக்க குழுக்கள்

Posted: 08 Mar 2014 11:47 AM PST

மக்களவைத் தேர்தல் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க தனி தொலைபேசி எண் (1950) எண் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வாய்ப்பு: அனைத்து வாக்குச் சாவடிகளிலும் இன்று சிறப்பு முகாம்

Posted: 08 Mar 2014 11:46 AM PST

தமிழகம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) நடைபெறும் சிறப்பு முகாம்களில் வாக்காளர்கள் தங்களது பெயர்களைச் சேர்க்கலாம் என்று மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார்.

117 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்: பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா மீண்டும் வலியுறுத்தல்

Posted: 08 Mar 2014 11:41 AM PST

இலங்கை மற்றும் தமிழக மீனவர்களுக்கு இடையே கொழும்புவில் வருகிற 13-ஆம் தேதி இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பாக இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுதலை நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்கை தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் இந்தியா தீர்மானம்: ராமதாஸ் மீண்டும் வலியுறுத்தல்

Posted: 08 Mar 2014 11:41 AM PST

இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் இந்தியா தனித் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகளுக்கு மேலும் ஒரு தொகுதி

Posted: 08 Mar 2014 11:40 AM PST

திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு கூடுதலாக திருவள்ளூர் (தனி) தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் கூட்டணி: சென்னையில் பிரகாஷ் காரத் ஆலோசனை

Posted: 08 Mar 2014 11:38 AM PST

தேர்தல் கூட்டணி தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் சென்னையில் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.

போட்டியிட வாய்ப்பு மறுப்பு: ஆர்ஜேடி கட்சிப் பதவியிலிருந்து ராம் கிருபால் யாதவ் விலகல்

Posted: 08 Mar 2014 11:34 AM PST

மக்களவைத் தேர்தலில் பாடலிபுத்திரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்காததால் அதிருப்தி அடைந்த ராம்கிருபால் யாதவ் ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சிப் பதவியிலிருந்து விலகுவதாக சனிக்கிழமை அறிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் புறக்கணிப்பா? ராஜ் தாக்கரே இன்று அறிவிப்பு?

Posted: 08 Mar 2014 11:33 AM PST

மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே, மக்களவைத் தேர்தலுக்கான தன் கட்சியின் உத்தியை ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கிறார்.

கேஜரிவாலுக்கு எதிராக போட்டியிட மோடிக்கு பயமா?

Posted: 08 Mar 2014 11:32 AM PST

மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராக போட்டியிட பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி பயப்படுகிறாரா என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் சஞ்சய் சிங் (படம்) கேள்வி எழுப்பினார்.

தெலுங்கு தேசக் கட்சியில் இணைந்தார் தொழிலதிபர் கல்லா ஜெயதேவ்

Posted: 08 Mar 2014 11:31 AM PST

அமர ராஜா பேட்டரி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கல்லா ஜெயதேவ் மற்றும் அவரது தாயும் முன்னாள் அமைச்சருமான கல்லா அருணா ஆகிய இருவரும் தெலுங்கு தேசக் கட்சியில் சனிக்கிழமை இணைந்தனர்.

ராப்ரி தேவியுடன் மாலை மாற்றிக் கொண்ட லாலு

Posted: 08 Mar 2014 11:30 AM PST

சரண் மக்களவைத் தொகுதியில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் சார்பில் போட்டியிடும் ராப்ரி தேவியுடன், அவரது கணவரும் அக்கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின்போது மாலை மாற்றிக்கொண்டார்.

மக்களவைத் தேர்தல்: 52 வேட்பாளர்களுடன் 2ஆவது பட்டியலை வெளியிட்டது பாஜக: ஷிமோகாவில் எடியூரப்பா

Posted: 08 Mar 2014 11:26 AM PST

மக்களவைத் தேர்தலுக்கான 52 பேர் அடங்கிய 2ஆவது வேட்பாளர் பட்டியலை பாஜக சனிக்கிழமை வெளியிட்டது. அதில், கர்நாடக முன்னாள் முதல்வரான எடியூரப்பா பெயரும் இடம்பெற்றுள்ளது.

ராஜஸ்தானில் ராகுல் நாளை தேர்தல் பிரசாரம்

Posted: 08 Mar 2014 11:23 AM PST

ராஜஸ்தான் மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் பிரசாரத்தை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மார்ச் 10ஆம் தேதி துவக்குகிறார்.

கேரள இடதுசாரி முன்னணியில் போட்டியிட முன்னாள் காங்கிரஸ் தலைவருக்கு வாய்ப்பு

Posted: 08 Mar 2014 11:23 AM PST

கேரள இடதுசாரி ஜனநாயக முன்னணி சார்பில் முன்னாள் காங்கிரஸ் தலைவர், திரைப்பட நடிகர் மற்றும் ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப்பணி அதிகாரி ஆகியோருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

உ.பி.: வாராணசியில் மோடி போட்டியிட வலியுறுத்தி "கையெழுத்து பிரசாரம்'

Posted: 08 Mar 2014 11:22 AM PST

உத்தரப்பிரதேச மாநிலம் வாராணசியில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி போட்டியிட வலியுறுத்தி, அக்கட்சியினர் வியாழக்கிழமை கையெழுத்து பிரசாரம் தொடங்கினர்.

ஒடிஸா: பிஜேடியில் இணைந்தார் பேரவை எதிர்க்கட்சித் தலைவர்

Posted: 08 Mar 2014 11:11 AM PST

ஒடிஸா சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபீந்தர் சிங், காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சிச் செயலர் அனூப் சாய் ஆகியோர் பிஜு ஜனதா தளத்தில் (பிஜேடி) சனிக்கிழமை இணைந்தனர்.

கூட்டணி அமைக்க தெலங்கானா காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு

Posted: 08 Mar 2014 11:11 AM PST

காங்கிரஸ் கட்சியுடன் இணைவதற்கு தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி (டிஆர்எஸ்) மறுப்பு தெரிவித்து விட்டதால் அதிருப்தியில் இருக்கும் தெலங்கானா காங்கிரஸ் தலைவர்கள், எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்க வேண்டாம்; தனித்து நின்றே வரும் மக்களவைத் தேர்தலைச் சந்திப்போம் என்று காங்கிரஸ் தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

ஆர்எஸ்எஸ் பற்றிய ராகுல் காந்தியின் கருத்து சிறுபிள்ளைத்தனமானது

Posted: 08 Mar 2014 11:10 AM PST

மகாத்மா காந்தியின் படுகொலைக்கு ஆர்எஸ்எஸ் பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியிருப்பது சிறுபிள்ளைத்தனமானது என்று பாஜக விமர்சித்துள்ளது.

மோடி திருமணமானவரா?

Posted: 08 Mar 2014 11:08 AM PST

பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடிக்கு திருமணமாகிவிட்டதா? என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் மீண்டும் கேள்வி எழுப்பிப்பியுள்ளார். இதனால் இந்த விவகாரத்தில் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.

அரசியலில் மகளிருக்கு மிக முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட வேண்டும்

Posted: 08 Mar 2014 11:07 AM PST

அரசியல், வணிகம் உள்ளிட்ட துறைகளில் மகளிருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை வலியுறுத்தியுள்ளார்.

ஜார்க்கண்டில் மாணவர் சங்க செயலர் திலேஷ்வர் சாஹு சுட்டுக் கொலை

Posted: 08 Mar 2014 11:02 AM PST

ஜார்க்கண்ட மாநிலத்தில் உள்ள அனைத்து ஜார்க்கண்ட் மாணவர்கள் சங்கத்தின் (ஏஜேஎஸ்யூ) பொதுச் செயலாளரான திலேஷ்வர் சாஹு சனிக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டார்.

முசாஃபர்நகர் கலவர வழக்கு: 10 முஸ்லிம் தலைவர்கள் மீது குற்றப்பத்திரிகை

Posted: 08 Mar 2014 11:02 AM PST

உத்தரப்பிரதேச மாநிலம் முசாஃபர்நகரில் கலவரத்தை தூண்டியதாக 10 முஸ்லிம் தலைவர்கள் மீது சிறப்பு புலனாய்வுக் குழுவினர்(எஸ்ஐடி) வெள்ளிக்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

குஜராத் அரசு விளம்பர படப்பிடிப்புக்கு தடை விதிக்க  வேண்டும்: தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கோரிக்கை

Posted: 08 Mar 2014 11:01 AM PST

குஜராத் மாநிலத்தில் சுற்றுலாத்துறை விளம்பரப் படப்பிடிப்புக்கு தேர்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும் என்று வதோதரா நகர காங்கிரஸ் தலைவர் நரேந்திர ராவத் கோரிக்கை விடுத்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினம்: மேற்கு வங்கத்தில் மம்தா நடைபயணம்

Posted: 08 Mar 2014 11:01 AM PST

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டர்களுடன் கொல்கத்தாவில் சனிக்கிழமை நடைபயணம் மேற்கொண்டார்.

அயோத்தி தாற்காலிகக் கோவிலின் கூடாரங்களை மாற்ற உச்சநீதிமன்றம் அனுமதி

Posted: 08 Mar 2014 11:01 AM PST

சர்ச்சைக்குரிய அயோத்தியில் உள்ள தாற்காலிகக் கோவிலின் கூடாரம் மற்றும் கயிறுகளை மாற்றுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் பெண்கள்: உலகப் பட்டியலில் இந்தியாவுக்கு 111வது இடம்

Posted: 08 Mar 2014 10:57 AM PST

உலக அளவில் நாடாளுமன்றத்தில் பெண் உறுப்பினர்களின் பங்கு தொடர்பான 189 நாடுகள் அடங்கிய பட்டியலில் 111வது இடத்தில் இந்தியா உள்ளது. 60 சதவீதத்துடன் ருவாண்டா முன்னிலை வகிக்கிறது.

"மோடிக்கு விசா: அமெரிக்க நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை'

Posted: 08 Mar 2014 10:56 AM PST

குஜராத் முதல்வரும் பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடிக்கு விசா மறுக்கும் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று அமெரிக்கா மீண்டும் கூறியுள்ளது.

ஆப்கனில் காந்த வெடிகுண்டு வைத்து மாவட்ட ஆட்சியர் கொலை

Posted: 08 Mar 2014 10:54 AM PST

ஆப்கானிஸ்தானில் காரில் ஒட்டவைக்கப்பட்ட காந்த வெடிகுண்டு வெடித்ததில், மாவட்ட ஆட்சியரும், அவரது பாதுகாவலரும் கொல்லப்பட்டனர்.

உக்ரைன் ராணுவ தளத்தை தகர்த்து கிரீமியாவில் நுழைந்தது ரஷியப் படை

Posted: 08 Mar 2014 10:54 AM PST

உக்ரைனின் தன்னாட்சிப் பிராந்தியமான கிரீமியாவின் செவஸ்டோபோல் துறைமுக நகரில் ராணுவ தளத்தின் கேட்டை உடைத்துக்கொண்டு ரஷியப் படை முன்னேறிச் சென்றது. இதனால் உக்ரைனில் பதற்றம் அதிகரித்துள்ளது.

போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 6 பேர் சுட்டுக்கொலை

Posted: 08 Mar 2014 10:53 AM PST

தாய்லாந்தில் போதைப் பொருள் கடத்தும் கும்பலைச் சேர்ந்த 6 பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

நேபாளத்தில் தரையிறங்கிய இந்திய விமானத்தில் தீ

Posted: 08 Mar 2014 10:52 AM PST

தில்லியிலிருந்து சென்ற விமானம் நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் தரையிறங்கியபோது சனிக்கிழமை தீ விபத்துக்குள்ளானது.

பெண் குழந்தையுள்ள குடும்பங்களுக்கு சிறப்பு மருத்துவ காப்பீடு: நியூ இந்தியா அறிவிப்பு

Posted: 08 Mar 2014 10:49 AM PST

பெண் குழந்தைகள் மட்டும் உள்ள குடும்பங்களுக்கு சிறப்பு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது.

வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிப்பு: பங்குச் சந்தையில் எழுச்சி

Posted: 08 Mar 2014 10:46 AM PST

வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் முதலீடுகள் அதிகரித்ததை தொடர்ந்து கடந்த வாரம் மும்பை பங்குச் சந்தையில் பெரும் எழுச்சி காணப்பட்டது.

வாராக் கடன் கணக்குகளை கடன் மறுசீராய்வு நிறுவனங்களுக்கு விற்க எஸ்பிஐ ஆலோசனை

Posted: 08 Mar 2014 10:45 AM PST

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் (எஸ்.பி.ஐ.) வாராக் கடன் கணக்குகளில் ஒரு பகுதியை கடன் மறுசீராய்வு நிறுவனங்களுக்கு விற்பது குறித்து அவ்வங்கி ஆலோசித்துவருகிறது.

விலைக்கு தலையாட்டும் விளையாட்டு

Posted: 08 Mar 2014 10:02 AM PST

ஒரு நாட்டின் கெளரவமானதாகக் கருதப்படுபவைகளில் தேசியக் கொடியும் ஒன்று. அக்கொடியை தனது கைகளில் ஏந்தி, தான் இந்த நாட்டைச் சேர்ந்தவன் என்று பறைசாற்றுவதற்கு அனைவரும் ஆசைப்படலாம்.

சந்தோஷ் டிராபி இறுதிச் சுற்று: மிசோரம் - ரயில்வே மோதல்

Posted: 08 Mar 2014 10:01 AM PST

சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டியின் இறுதிச் சுற்றில் மிசோரம் மற்றும் ரயில்வே அணிகள் ஞாயிற்றுக்கிழமை பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

தேசிய மின் வாரிய கால்பந்து: அஸ்ஸாம் அணி சாம்பியன்

Posted: 08 Mar 2014 10:00 AM PST

கோவையில் நடைபெற்ற அகில இந்திய மின் வாரியங்களுக்கு இடையிலான கால்பந்துப் போட்டியில் அஸ்ஸாம் அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன்: காலிறுதியில் சாய்னா தோல்வி

Posted: 08 Mar 2014 10:00 AM PST

இங்கிலாந்து பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் காலிறுதிச் சுற்றில் இந்தியாவின் சாய்னா நெவால் தோல்வியடைந்து வெளியேறினார்.

இலங்கை ஆசிய சாம்பியன்

Posted: 08 Mar 2014 09:58 AM PST

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

செஞ்சி அருகே பாமாயில் லாரி கவிழ்ந்தது

Posted: 08 Mar 2014 09:44 AM PST

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பாமாயில் பாக்கெட்டுகளை ஏற்றிச் சென்ற லாரி, நிலைதடுமாறி சாலையோரப் பள்ளத்தில் சனிக்கிழமை அதிகாலை கவிழ்ந்தது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பாமாயில் வீணானது.

ராமேசுவரம் கோயிலில் 2015-இல் கும்பாபிஷேகம்: மார்ச் 12இல் பாலாலயம்

Posted: 08 Mar 2014 09:43 AM PST

ராமேசுவரம் திருக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கிழக்கு, மேற்கு ராஜகோபுரங்கள் உள்பட 21 விமானங்களுக்கு மார்ச் 12 ஆம் தேதி பாலாலயம் நடைபெறவுள்ளது. பணிகள் முடிந்த பின்னர் 2015 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்த கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

தொழில் துறையில் சாதிக்கும் அமெரிக்க பெண் தொழில்முனைவோர்

Posted: 08 Mar 2014 09:39 AM PST

அமெரிக்காவின் தொழில் துறை வளர்ச்சியில் பெண் தொழில்முனைவோர் பெரும் பங்கு வகிப்பதாக அமெரிக்க துணைத் தூதரக அதிகாரி ஜெனிஃபர் மெக்கன்டையர் கூறினார்.

சினிமா கலை இயக்குநரை தேட சிறப்பு அதிரடிப்படை

Posted: 08 Mar 2014 09:37 AM PST

வெள்ளியங்கிரி மலையில் காணாமல் போன சினிமா கலை இயக்குநரை தேட சிறப்பு அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

பவானிசாகர் வனப்பகுதியில் உயிருக்குப் போராடும் பெண் யானை

Posted: 08 Mar 2014 09:36 AM PST

பவானிசாகர் வனப்பகுதியில் உடல்நலம் குன்றிய நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் பெண்யானையைக் காப்பாற்றும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

"கோச்சடையான்' பாடல்கள் இன்று வெளியீடு

Posted: 08 Mar 2014 09:35 AM PST

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள "கோச்சடையான்' படத்தின் பாடல்கள் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) வெளியாகின்றன.

மே 20-ல் பெண்கள் சர்வதேச திரைப்பட விழா

Posted: 08 Mar 2014 09:34 AM PST

சென்னையில் பெண்கள் சர்வதேச திரைப்பட விழா மே 20 முதல் 25-ஆம் தேதி நடக்கிறது. பெண்களால் இயக்கப்பட்ட திரைப்படங்களும், பெண்களை நல்வழியில் சித்திரித்து உருவான படங்களும் இதில் பங்கேற்கின்றன.

ஆசியக் கோப்பையை வென்றது இலங்கை

Posted: 08 Mar 2014 07:49 AM PST

ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை அணி. இதன் மூலம் ஆசியக் கோப்பையை வென்று சாதித்துள்ளது.

காங்கிரஸின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Posted: 08 Mar 2014 07:34 AM PST

இதில், சோனியா, ராகுல் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. 194 பேரின் பெயர்களுடன் காங்கிரஸ் கட்சி தனது முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

கொலை வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம்

Posted: 08 Mar 2014 07:19 AM PST

கடந்த 2012-ல் தேவர் ஜயந்தியின் போது விரகனூர் சுற்றுச்சாலை பகுதியில் கார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் 7 பேர் உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுதொடர்பான

நந்தன் நிலெகனி தெற்கு பெங்களூர் தொகுதியில் போட்டி

Posted: 08 Mar 2014 07:14 AM PST

காங்கிரஸ் கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில், நந்தன் நிலேகனி, தெற்கு பெங்களூர் தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும், இந்த முதல் பட்டியலில், சோனியா, ராகுல் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

ராஜீவ் கொலையாளிகள் விடுவிக்கும் முடிவு: தமிழக முதல்வருக்கு ராம்ஜெத் மலானிக்கு பாராட்டு

Posted: 08 Mar 2014 07:11 AM PST

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்கும் முடிவை எடுத்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மூத்த வழக்குரைருர் ராம் ஜெத்மலானி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

தொண்டு நிறுவனத்திடமிருந்து இலவச வேஷ்டி, சேலைகளை பறிமுதல் செய்த பறக்கும்படை

Posted: 08 Mar 2014 06:42 AM PST

திருச்செந்தூர் கீழரதவீதியில் உள்ளது தனியார் தொண்டு நிறுவனம். கடந்த 8.3.24-ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த தொண்டு நிறுவனம் துவக்க நாளை முன்னிட்டு ஆண்டுதோறும் ஏழைகளுக்கு இலவச

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக முதியவர் கைது

Posted: 08 Mar 2014 06:26 AM PST

குடியாத்தம் அடுத்த ராஜாகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனிரத்தினம்(60). இவர் சில நாள்களுக்கு முன் அதே கிராமத்தைச் சேர்ந்த 8 ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவியை, முயல் காட்டுவதாகக்கூறி

261 ரன்களை நெருங்கிவரும் இலங்கை ஆசிய கோப்பையை வெல்லுமா?

Posted: 08 Mar 2014 06:21 AM PST

டாஸ் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்த பாகிஸ்தான் அணி யில் தொடக்க வீர்ர்கள் சர்ஜீல்கான் 8 ரன்களுடனும், அகமது ஷேக் சாத் 5 ரன்களுடனும், கபீஸ் 3 ரன்களுடனும் அடுத்தடுத்து மலிங்கா பந்தில்

பங்குனி உத்திரம் : திருச்செந்தூர் கோவில்  மார்ச் 17-ல் 4 மணிக்கு நடைதிறப்பு

Posted: 08 Mar 2014 05:55 AM PST

முருகனின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான பங்குனி உத்திர திருவிழா இந்த ஆண்டு வருகின்ற 17-ம் தேதி திங்கட்கிழமையன்று நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய

விருதுநகர் மக்களவை தொகுதிக்கு குழுக்கள் நியமனம்

Posted: 08 Mar 2014 05:38 AM PST

விருதுநகர் மக்களவை தேர்தலுக்காக ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கும் செலவு தணிக்கை குழு, வீடியோ பதிவு குழு, சோதனைச் சாவடி குழுக்கள் என அலுவலர்கள் நியமித்து தீவிரமாக கண்காணிப்பு

மோடியின் திருமண நிலை என்ன?: தனிப்பட்ட வாழ்க்கை குறித்த தாக்குதல் தொடுக்கும் திக்விஜய் சிங்

Posted: 08 Mar 2014 05:29 AM PST

மகளிர் தினமான இன்று, காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங், பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விமர்சனத்தில் இறங்கினார். குறிப்பாக, அவருடைய திருமண வாழ்க்கை குறித்து கேள்

இலங்கைச் சிறையிலுள்ள அனைத்து மீனவர்களையும் விடுவிக்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

Posted: 08 Mar 2014 05:26 AM PST

கொழும்புவில் நடைபெறும் இருநாட்டு பேச்சுவார்த்தைக்கு முன்பாக, இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய

மக்களவைத் தேர்தலையொட்டி தேசத் தலைவர்களின் சிலைகள் மறைப்பால் சர்ச்சை

Posted: 08 Mar 2014 05:21 AM PST

மக்களவைத் தேர்தலையொட்டி அரசியல் கட்சித் தலைவர்களின் சிலைகள் மறைக்கப்படும் நிலையில் நாமக்கல்லில் தேசத் தலைவர்களின் சிலைகளும் மறைக்கப்பட்டிருப்பது மக்கள்

அனுமதியின்றி வாகனத்தில் கட்சிக் கொடியை பயன்படுத்திய சமத்து மக்கள் கட்சி நிர்வாகிகள் இருவர் கைது

Posted: 08 Mar 2014 05:13 AM PST

குளித்தலை அருகே அனுமதியின்றி வாகனத்தில் கட்சிக் கொடியை பயன்படுத்திய குற்றத்துக்காக சமத்து மக்கள் கட்சி நிர்வாகிகள் இருவரை குளித்தலை போலீஸார் வெள்ளிக்கிழமை

மலேசிய விமான விபத்தில் சிக்கிய சென்னை பெண் விவசாய மாநாட்டில் பங்கேற்க சென்றபோது ஏற்பட்ட விபரீதம்

Posted: 08 Mar 2014 05:08 AM PST

மலேசியா நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து 227 பயணிகள்,12 ஊழியர்களுடன் போயிங் விமானம் சீனத் தலைநகரான பெய்ஜிங்கிற்கு சனிக்கிழமை அதிகாலை புறப்பட்டது. இந்த விமானம் தென்

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக இளைஞரிடம் ரூ.3.50 லட்சம் மோசடி: போக்குவரத்து மேற்பார்வையாளர் மீது வழக்கு பதிவு

Posted: 08 Mar 2014 04:28 AM PST

ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3.50 லட்சத்தை மோசடி செய்ததாக அரசுபோக்குவரத்துக் கழக மேற்பார்வையாளர் மீது இளைஞர் கொடுத்த புகாரின் பேரில் பாண்டியன்

வேதனையை சாதனையாக கூறுகிறார் கே.எஸ்.அழகிரி எம்பி என பாஜக குற்றச்சாட்டு

Posted: 08 Mar 2014 04:27 AM PST

கடலூர் மாவட்டத்தில் மாணவர்களுக்கு ரூ.250 கோடிக்கு கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளது என காங்கிரஸ் அரசின் சாதனையாக கே.எஸ்.அழகிரி எம்பி தெரிவித்துள்ளார். பெருந்தலைவர் காமராஜர்

வீடு சுற்றுச் சுவர் கட்டுவதில் மோதல்: 5 பேர் காயம்: 13 பேர் மீது வழக்கு

Posted: 08 Mar 2014 04:25 AM PST

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீட்டின் சுற்றுச் சுவருக்கு தெருவரை குழி தோண்டியதில் இரு தரப்பினர் மோதிக் கொண்டதில் இரு தரப்பைச் 5 பேர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக இரு தரப்பைச் சேர்ந்த

இளைஞருக்கு கத்திக் குத்து: இருவர் கைது

Posted: 08 Mar 2014 04:23 AM PST

வத்திராயிருப்பு, மேலத் தெருவைச் சேர்ந்தவர் வேலுச்சாமி மகன் ரமேஷ் (26). இவர் தனது மனைவி அம்பிகா (23) என்பவருடன் சனிக்கிழமை அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது

விருதுநகரில் அரசு பாலம், கட்டடங்களில் வரையப்பட்டுள்ள கட்சி சின்னங்கள் அகற்றம்

Posted: 08 Mar 2014 04:20 AM PST

மக்களவை தேர்தலு்ககான அறிவிப்பை அடுத்து விதிமுறைகள் அமுலுக்கு வந்துள்ளதால், அரசு பாலம் மற்றும் கட்டடங்களில் அரசியல் கட்சியினர்  வரைந்துள்ள கட்சி சின்னங்கள் அனைத்தையும் அகற்ற

திமுக, மதிமுக கொடி கம்பங்கள் வெட்டி சாய்ப்பு: விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 6 பேர் கைது

Posted: 08 Mar 2014 04:18 AM PST

திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் இடையே ஏற்ப்பட்ட தொகுதி உடன்பாடில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டதை கண்டித்து செஞ்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலர்

முஷாபர் நகர் கலரவம்: 10 இஸ்லாமிய தலைவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

Posted: 08 Mar 2014 03:38 AM PST

உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த கலவரத்தில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீர் வங்கியில் பணம் கொள்ளை: இளைஞர் கைது

Posted: 08 Mar 2014 03:34 AM PST

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பணத்தைக் கொள்ளையடித்த இளைஞரை போலீஸôர் கைது செய்துள்ளனர்.இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது

தட்டெழுத்து பயிலகத் தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்க கோரிக்கை

Posted: 08 Mar 2014 03:25 AM PST

தட்டெழுத்து பயிலகத் தொழிலை நம்பி வாழ்வோருக்கு ஆண்டுதோறும் குறிப்பிட்ட பங்களிப்புத் தொகையை அரசு பெற்றுக் கொண்டு நல வாரியத்தை அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்

குவாரியில் வெடிபொருள்: 5 பேர் மீது வழக்கு

Posted: 08 Mar 2014 03:11 AM PST

  மதுரை மாவட்டம் பாலமேடு போலீஸ்சரகம் 66 மேட்டுப்பட்யில் தனராஜ் என்பவரின் கல்குவாரி உள்ளது. இங்கு மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி குமாரவேல் தலைமையில் அலங்காநல்லூர் இன்ஸ்பெக்டர்

ஐ.நா. தீர்மானத்துக்கு அஞ்சப் போவதில்லை: ராஜபட்ச

Posted: 08 Mar 2014 03:02 AM PST

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்துக்கு தான் அஞ்சப் போவதில்லை என்று அதிபர் ராஜபட்ச  தெரிவித்துள்ளார்.இலங்கை தொலைக்காட்சி


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™