Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


மக்கள் குறைதீர் கூட்டத்தில் நல உதவி

Posted: 03 Mar 2014 01:40 PM PST

: விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்களை ஆட்சியர் வா.சம்பத் வழங்கினார்.

அம்பேத்கர் நற்பணி இயக்கம் ஆர்ப்பாட்டம்

Posted: 03 Mar 2014 01:39 PM PST

அம்பேத்கர் பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாட வலியுறுத்தி டாக்டர் அம்பேத்கர் நற்பணி இயக்கம் சார்பில், விழுப்புரத்தில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு இந்த இயக்கத்தின் அமைப்ப

விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் நகராட்சி கணினி வரிவசூல் மையம்

Posted: 03 Mar 2014 01:39 PM PST

விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில், நகராட்சி சார்பில் கணினி வரி வசூல் மையம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

அரசூர் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

Posted: 03 Mar 2014 01:39 PM PST

விழுப்புரம் மாவட்டம், அரசூர் வி.ஆர்.எஸ். பொறியியல் கல்லூரியின் 16-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அரசுக் கல்லூரியில் தமிழ்மன்ற விழா

Posted: 03 Mar 2014 01:39 PM PST

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் தமிழ்மன்ற விழா திங்கள்கிழமை நடைபெற்றது. திருவள்ளுவர் அரங்கத்தில் நடைபெற்ற இவ் விழாவுக்கு தமிழ்த்துறைத் தலைவர் அ.மாதவி வரவேற்

விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு:ஏப்ரல் 5-க்கு ஒத்திவைப்பு

Posted: 03 Mar 2014 01:38 PM PST

விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு வரும் ஏப்ரல் 5-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ரேஷன் கடை அமைக்கக் கோரிக்கை

Posted: 03 Mar 2014 01:38 PM PST

திண்டிவனம் அருகே பகுதிநேர ரேஷன் கடை  திறக்கக் கோரி, திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களிடம் கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பெண்களுக்கு ஆதரவாக பேரணி

Posted: 03 Mar 2014 01:38 PM PST

சமூகத்தில் பெண்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதத்தில் திண்டிவனத்தில் அண்மையில் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

அறிவியல் கண்காட்சி

Posted: 03 Mar 2014 01:38 PM PST

நேமூர் ஆக்ஸ்போர்டு தொண்டு நிறுவனம் மூலம் செயல்பட்டு வரும் உண்டு உறைவிட சிறப்பு மையத்தில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

நவீன தொழில்நுட்பத்துடன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை

Posted: 03 Mar 2014 01:37 PM PST

நவீன மருத்துவ தொழில்நுட்பத்துடன் காரைக்கால் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவனை அமையும் என்றார் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியா.

காரைக்கால் வளர தனியார் பங்களிப்பு அவசியம்

Posted: 03 Mar 2014 01:36 PM PST

காரைக்காலின் வளர்ச்சிக்கு துறைமுகம் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் தாராளமாக நிதியுதவி செய்ய முன்வர வேண்டும் என்றார் புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி.

புதுச்சேரி பல்கலைக்கழக இயக்குநர் ராமதாஸ் விருப்ப ஓய்வு

Posted: 03 Mar 2014 01:36 PM PST

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக இயக்குநர் பேராசிரியர் மு.ராமதாஸ் விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.

என்எல்சி தொழிலாளி பெட்ரோல் ஊற்றி எரிப்பு

Posted: 03 Mar 2014 01:36 PM PST

என்எல்சி தொழிலாளியை பெட்ரோல் ஊற்றி எரித்தது தொடர்பாக அவரது நண்பரை போலீஸார் தேடி வருகின்றனர்.

மதுரை துணைமேயர் ராஜிநாமா

Posted: 03 Mar 2014 01:35 PM PST

மதுரை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஆர்.கோபாலகிருஷ்ணன் (படம்) திங்கள்கிழமை துணைமேயர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்தார்.

கல்வி நிறுவனங்களில் தற்கொலைகளை தடுக்க வலியுறுத்தல்

Posted: 03 Mar 2014 01:35 PM PST

தனியார் கல்வி நிறுவனங்களில் நடக்கும் தற்கொலை இறப்புகளை தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் சட்டப்பேரவைக் கூட்டம்

Posted: 03 Mar 2014 01:35 PM PST

மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் புதுவையில் சட்டப்பேரவைக் கூட்டத்தைக் கூட்டுவதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆட்சியருடன் ஓஎன்ஜிசி பள்ளி மாணவர்கள் கலந்துரையாடல்

Posted: 03 Mar 2014 01:35 PM PST

 காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அ. முத்தம்மாவை ஓஎன்ஜிசி பொதுப் பள்ளி மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து கலந்துரையாடினர்.

தாற்காலிக ஊழியர்கள் முதல்வருக்கு நன்றி

Posted: 03 Mar 2014 01:34 PM PST

புதுவை பொதுப்பணித் துறையில் மீண்டும் பணி வாய்ப்பு வழங்கியமைக்காக முதல்வருக்கு தாற்காலிக ஊழியர்கள் நன்றி தெரிவித்தனர்.

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் முறைகேடு: விவசாயிகள் மறியல்

Posted: 03 Mar 2014 01:34 PM PST

திருக்கனூர் அருகே ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் முறைகேடுகள் நடப்பதாகக் கூறி, அதைக் கண்டித்து விவசாயிகள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலில் மூழ்கி மீனவர் சாவு

Posted: 03 Mar 2014 01:33 PM PST

புதுவையில் படகில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர் கடலில் மூழ்கி இறந்தார். புதுவை வீராம்பட்டினம் சுனாமி குடியிருப்பு தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தன்(35). ம

அதிமுக தேர்தல் பிரசாரம் தொடக்கம்

Posted: 03 Mar 2014 01:33 PM PST

புதுவை எம்.பி. தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.வி. ஓமலிங்கம் தனது தேர்தல் பிரசாரத்தை திங்கள்கிழமை தொடங்கினார்.

அனுமதியற்ற மருத்துவமனைகளை மூடக் கோரி ஆர்ப்பாட்டம்

Posted: 03 Mar 2014 01:33 PM PST

புதுவையில் அரசு அனுமதியின்றி செயல்படும் தனியார் மருத்துவமனைகளை மூட வலியுறுத்தி மக்கள் தலைவர் சுப்பையா மக்கள் இயக்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணி ஆணை

Posted: 03 Mar 2014 01:33 PM PST

புதுச்சேரியில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட புதிய கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் என்.ரங்கசாமி திங்கள்கிழமை வழங்கினார்.

வீட்டில் பதுக்கியிருந்த ரூ.4 கோடி போதைப் பொருள் பறிமுதல்

Posted: 03 Mar 2014 01:32 PM PST

சாயல்குடியில் ரூ.4 கோடி மதிப்புடைய போதைப் பொருளை வீட்டில் பதுக்கியவரை போலீஸார் கைது செய்தனர்.

தலைமறைவாக இருந்த ரௌடிகுண்டர் சட்டத்தில் கைது

Posted: 03 Mar 2014 01:32 PM PST

புதுவையில் தலைமறைவாக இருந்து வந்த பிரபல ரௌடியை குண்டர் சட்டத்தின் கீழ் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்

Posted: 03 Mar 2014 01:32 PM PST

திருபுவனை அருகே கலிதீர்த்தாள்குப்பம் பெருந்தலைவர் காமராஜர் அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவியர் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பேருந்து மோதி ஒருவர் சாவு

Posted: 03 Mar 2014 01:32 PM PST

புதுவை அருகே தனியார் பேருந்து மோதிய விபத்தில் அடையாளம் தெரியாதவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

2 ரௌடிகளுக்குத் தடை

Posted: 03 Mar 2014 01:31 PM PST

புதுவையில் இரண்டு ரௌடிகள் ஊருக்குள் நுழைய தடை விதிக்க போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கதர் வாரிய ஊழியர்கள் உண்ணாவிரதம்

Posted: 03 Mar 2014 01:31 PM PST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கதர் வாரிய ஊழியர்கள் திங்கள்கிழமை புதுவை கதர் வாரியத் தலைமை அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர்.

புதுச்சேரி, காரைக்காலில் பிளஸ் 2 தேர்வுகள் தொடக்கம்

Posted: 03 Mar 2014 01:31 PM PST

புதுச்சேரி, காரைக்காலில் பிளஸ் 2 தேர்வுகள் திங்கள்கிழமை தொடங்கின. இதில் மொத்தம் 13,528 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

மின் துறை அலுவலகத்தை மூடி போராட்டம்

Posted: 03 Mar 2014 01:31 PM PST

புதுவை மின் துறை தலைமை அலுவலகக் கதவை மூடி மின்துறை தொழிலாளர்கள் முன்னேற்றச் சங்கத்தினர் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தினர். இதனைத் தடுத்த போலீஸாருக்கும், அவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மார்க்சிஸ்ட் போராட்டம்: அங்கன்வாடி கட்டடம் திறப்பு

Posted: 03 Mar 2014 01:30 PM PST

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டத்தால் அங்கன்வாடி மையக் கட்டடம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

புதுவை எம்.பி. தொகுதி திமுக வேட்பாளர் நாஜிம்

Posted: 03 Mar 2014 01:30 PM PST

புதுச்சேரி எம்.பி. தொகுதி திமுக வேட்பாளராக காரைக்கால் தெற்கு எம்எல்ஏ ஏ.எம்.எச்.நாஜிம்  நிறுத்தப்படுவார் எனத் தெரிகிறது.

என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 7 பேர் தனி ஆலோசனை

Posted: 03 Mar 2014 01:30 PM PST

புதுச்சேரி ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 7 எம்.எல்.ஏக்கள் தனியாக திங்கள்கிழமை கூடி ஆலோசனை நடத்தினர்.

சீட்டு மோசடி: காங்கிரஸ் பிரமுகர் மீது வழக்கு

Posted: 03 Mar 2014 01:30 PM PST

புதுவையில் அதிமுக பிரமுகரிடம் ரூ.2.75 லட்சம் சீட்டுப் பணத்தை மோசடி செய்ததாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கோவை

Posted: 03 Mar 2014 01:28 PM PST

தேர்தலை நம்பிக்கையுடன் எதிர்கொள்க! காங்கிரஸ் எம்.பி.க்களிடம் சோனியா வலியுறுத்தல்

Posted: 03 Mar 2014 01:28 PM PST

மக்களவைத் தேர்தலை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி.க்களிடம் அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

திருச்செங்கோடு

Posted: 03 Mar 2014 01:28 PM PST

பெங்களூரு

Posted: 03 Mar 2014 01:28 PM PST

மதுரை

Posted: 03 Mar 2014 01:28 PM PST

திருநெல்வேலி

Posted: 03 Mar 2014 01:26 PM PST

காங்கிரஸூடன் இணைப்பு இல்லை: டி.ஆர்.எஸ்.

Posted: 03 Mar 2014 01:26 PM PST

காங்கிரஸூடன் தங்கள் கட்சி இணைக்கப்படவில்லை என்றும், மக்களவைத் தேர்தலில் காங்கிரஸூடன் கூட்டணி அமைப்பது குறித்து எந்தவித உறுதியும் அளிக்கவில்லை என்றும் தெலங்கானா ராஷ்ட்ர சமிதி திங்கள்கிழமை அறிவித்தது.

ஈரோடு

Posted: 03 Mar 2014 01:26 PM PST

ராஜ் தாக்கரேவுடன் நிதின் கட்கரி சந்திப்பு

Posted: 03 Mar 2014 01:24 PM PST

மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை கட்சித் தலைவர் ராஜ் தாக்கரேயை, பாஜக மூத்த தலைவர் நிதின் கட்கரி மும்பையில் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார்.

ராஜீவ் கொலையாளிகளுக்கு எதிரான மனு ஏற்பு

Posted: 03 Mar 2014 01:23 PM PST

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையாளிகள் 7 பேரை விடுதலை செய்யக் கூடாது என்று கோரி ராஜீவ் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.

உலக கோடீசுவரர்கள் பட்டியல்: பில் கேட்ஸ் மீண்டும் முதலிடம்

Posted: 03 Mar 2014 01:18 PM PST

ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள உலக கோடீசுவரர்கள் பட்டியலில் அமெரிக்காவைச் சேர்ந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களின் தலைவர் பில் கேட்ஸ் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

தேசிய கூடைப்பந்து காலிறுதி: தமிழக ஆடவர் அணி வெற்றி

Posted: 03 Mar 2014 01:16 PM PST

தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் தமிழக ஆடவர் அணி வெற்றி பெற்றது. அதேசமயம் தமிழக மகளிர் அணி தோல்வியைடந்தது.

மருத்துவக் காப்பீட்டை தவறாக பயன்படுத்தக் கூடாது: தனியார் மருத்துவமனைகளுக்கு மான்டேக் சிங் அலுவாலியா அறிவுறுத்தல்

Posted: 03 Mar 2014 01:09 PM PST

மருத்துவக் காப்பீட்டை தவறாகப் பயன்படுத்தி தனியார் மருத்துவமனைகள் தேவையற்ற அறுவைச் சிகிச்சைகள், பரிசோதனைகளை மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்று மத்திய திட்டக் குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா அறிவுறுத்தியுள்ளார்.

ஜயங்கொண்டம் அனல்மின் திட்டத்துக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் காலவரையற்ற உண்ணாவிரதம்

Posted: 03 Mar 2014 01:08 PM PST

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி அனல் மின் திட்டத்தில் நிலம் கொடுத்த 23 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் உரிய இழப்பீடு கேட்டு சாகும்வரை தொடர் உண்ணாவிரதப் போரட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினர்.

பொள்ளாச்சியில் அரசு பஸ் நடத்துனருக்கு கத்திக்குத்து

Posted: 03 Mar 2014 01:06 PM PST

பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அரசுப் பஸ் நடத்துனரை இளைஞர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

குன்னூர் மாஜிஸ்திரேட் கைது விவகாரம்: திருப்பூர் போலீஸ் எஸ்.பி. நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு

Posted: 03 Mar 2014 01:04 PM PST

குன்னூர் மாஜிஸ்திரேட் தங்கராஜ் கைது விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு ஆளான, திருப்பூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. ஆர்.பொன்னி உள்பட சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீண்டும் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை மக்களவைத் தொகுதி: அதிமுக வேட்பாளர் மீதான புகார்: போலீஸாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

Posted: 03 Mar 2014 01:03 PM PST

மதுரை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மீதான நிலப் பறிப்பு புகார் மீதான விசாரணை தொடர்பாக பதில் மனுத் தாக்கல் செய்யுமாறு மாவட்ட குற்றப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

ராமேசுவரத்தில் நாட்டுப் படகு மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 03 Mar 2014 01:02 PM PST

தடைசெய்யப்பட்ட இரட்டைமடி, சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மதுரை துணைமேயர் ராஜிநாமா

Posted: 03 Mar 2014 12:24 PM PST

மதுரை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஆர்.கோபாலகிருஷ்ணன் திங்கள்கிழமை துணைமேயர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்தார்.

வீட்டில் பதுக்கியிருந்த ரூ.4 கோடி போதைப் பொருள் பறிமுதல்

Posted: 03 Mar 2014 12:24 PM PST

சாயல்குடியில் ரூ.4 கோடி மதிப்புடைய போதைப் பொருளை வீட்டில் பதுக்கியவரை போலீஸார் கைது செய்தனர்.

அரசு வழக்குரைஞர் பதவி: தருமபுரி அதிமுக வேட்பாளர் ராஜிநாமா

Posted: 03 Mar 2014 12:24 PM PST

தருமபுரி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பி.எஸ்.மோகன், அரசு வழக்குரைஞர் பதவியை ராஜிநாமா செய்தார்.

களம் இறங்கிய அதிமுக; கலக்கமடைந்த சிபிஐ

Posted: 03 Mar 2014 12:23 PM PST

நாகை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் கே. கோபால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், நாகை தொகுதியில் திங்கள்கிழமை தேர்தல் வாக்கு சேகரிப்புப் பணியைத் தொடங்கினார்.

துப்புரவு ஊழியர்கள் பணி நிரந்தரம்: உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை

Posted: 03 Mar 2014 12:23 PM PST

துப்புரவு ஊழியர் பணி நிரந்தரம் தொடர்பான தனி நீதிபதி உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்தது.

அதிமுக: 40 தொகுதிகளிலும் பிரசாரம்

Posted: 03 Mar 2014 12:22 PM PST

முதல்வர் ஜெயலலிதா காஞ்சிபுரத்தில் பிரசாரத்தை தொடங்கிய அதே வேளையில் தமிழகம் மற்றும் புதுவை உள்பட 40 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் பிரசாரத்தை திங்கள்கிழமை (மார்ச் 3) தொடங்கினர்.

பாஜக, காங்கிரஸை வீழ்த்தவே 3-ஆவது அணி

Posted: 03 Mar 2014 12:19 PM PST

பாஜக, காங்கிரஸ் கட்சிகளை வீழ்த்தவே 3-ஆவது அணி அமைக்கப்பட்டுள்ளது என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன்.

7.12 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

Posted: 03 Mar 2014 12:17 PM PST

திருவண்ணாமலை மாவட்டத்தில் 7 லட்சத்து 12 ஆயிரம் கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின.

செய்யாறில் நாளை எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

Posted: 03 Mar 2014 12:16 PM PST

செய்யாறில் கோட்ட அளவிலான சமையல் எரி வாயு உபயோகிப்பாளர் குறை தீர் கூட்டம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை (மார்ச் 5) காலை நடைபெறுகிறது. கோட்டாட்சியர் எஸ்.

ஆட்சியர் அலுவலகம் முற்றுகை: 320 மாற்றுத் திறனாளிகள் கைது

Posted: 03 Mar 2014 12:16 PM PST

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட 320 மாற்றுத் திறனாளிகளை போலீஸார் கைது செய்தனர்.

செய்யாறு ஜவுளிக் கடையில் பயங்கர தீ விபத்து

Posted: 03 Mar 2014 12:16 PM PST

செய்யாறில் இரு கடைகளில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான ஜவுளி மற்றும் பொருள்கள் எரிந்து சாம்பலாயின. 

தண்டித்தால் தவறில்லை

Posted: 03 Mar 2014 12:12 PM PST

பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை கண்டிக்கும் ஆசிரியர்களை மிரட்டும் பெற்றோர்களால் மாணவர்கள் தவறான பாதைக்கு செல்லும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

ஆம் ஆத்மியின் அனுபவ பாடம்

Posted: 03 Mar 2014 12:11 PM PST

இந்திய அரசியலில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாகியுள்ளது "ஆம் ஆத்மி' கட்சி என பலரும் நம்புகிறார்கள்.

மெத்தனமும் பொறுப்பின்மையும்!

Posted: 03 Mar 2014 12:11 PM PST

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் பொறியாளர் உமா மகேஸ்வரி சென்னையில் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டபோது ஏற்பட்ட பரபரப்பும் விமர்சனங்களும் தற்போது இல்லை.

தொகுதிப் பங்கீடு: கூட்டணிக் கட்சிகளுடன் திமுக இன்று கலந்தாய்வு

Posted: 03 Mar 2014 12:08 PM PST

தொகுதிகளைப் பங்கிடுவது குறித்து ஆலோசிப்பதற்காக திமுக கூட்டணி கட்சிகளின் கூட்டம் செவ்வாய்க்கிழமை (மார்ச் 4) நடைபெறவுள்ளது.

இன்று மார்க்சிஸ்ட் பொதுக்குழு: கூட்டணி குறித்து முக்கிய முடிவு?

Posted: 03 Mar 2014 12:07 PM PST

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.

ப.சிதம்பரம் வீட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு

Posted: 03 Mar 2014 12:06 PM PST

மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தின் மானகிரி இல்லத்துக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுவருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

செங்கம் அருகே மேம்பாலம் திறப்பு

Posted: 03 Mar 2014 12:06 PM PST

செங்கம் அருகே ரூ.1.43 கோடியில் கட்டப்பட்ட மேம்பாலத்தை எம்எல்ஏ அக்ரி. எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி திங்கள்கிழமை திறந்துவைத்தார்.

அண்ணனைக் கொன்ற வழக்கில் தம்பி கைது

Posted: 03 Mar 2014 12:06 PM PST

திருவண்ணாமலை அருகே அண்ணனைக் கொன்ற வழக்கில் தம்பியை போலீஸார் கைது செய்தனர்.

பிரசாரத்தை தொடங்கினார் ஆரணி அதிமுக வேட்பாளர்

Posted: 03 Mar 2014 12:05 PM PST

ஆரணி நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் செஞ்சி சேவல் வெ.ஏழுமலை செய்யாறு பகுதியில் திங்கள்கிழமை பிரசாரத்தை தொடங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 70 மையங்களில் பிளஸ் 2 தேர்வு தொடக்கம்

Posted: 03 Mar 2014 12:05 PM PST

திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 70 தேர்வு மையங்களில் திங்கள்கிழமை தொடங்கிய பிளஸ் 2 தேர்வை 26,132 மாணவ-மாணவியர் எழுதினர்.

பள்ளிக் குழந்தைகளுக்கு  சீருடை, உணவு வழங்கும் விழா

Posted: 03 Mar 2014 12:04 PM PST

முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி தண்டராம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள லைப் லைன் ஸ்பெஷல் பள்ளியிலுள்ள 36 குழந்தைகளுக்கு சீருடைகள், உணவு மற்றும் இ

மார்ச் 4 மின் தடை

Posted: 03 Mar 2014 12:04 PM PST

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு கோட்டத்துக்கு உள்பட்ட மழையூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் செவ்வாய்க்கிழமை (04-03-2014) காலை 9 மணி முதல் மாலை 5-30 மணிவரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என்று

எலத்தூர் கேசவ பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம்

Posted: 03 Mar 2014 12:04 PM PST

கலசப்பாக்கத்தை அடுத்த எலத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தேவி, ஸ்ரீ பூதேவி ஸமேத கேசவ பெருமாள் கோவில் ஸ்ரீ நூதன ராஜகோபுர விமான ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் திங்கள் கிழமை நடைபெற்றது.

திமுக கூட்டணியில் புதிய கட்சிகளுக்கு இடம் இருப்பதாகத் தெரியவில்லை: கருணாநிதி பேட்டி

Posted: 03 Mar 2014 12:03 PM PST

திமுக கூட்டணியில் இனி புதிய கட்சிகளுக்கு இடம் இருப்பதாகத் தெரியவில்லை என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்தார்.

சுய உதவிக் குழுவினருக்கான திறன் வளர்ப்புப் பயிற்சி நிறைவு

Posted: 03 Mar 2014 12:03 PM PST

திருவண்ணாமலையை அடுத்த வானாபுரத்தில் ஒருங்கிணைந்த நீர்வடிப் பகுதி மேலாண்மைத் திட்டத்தின் கீழ், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கான திறன் வளர்ப்புப் பயிற்சியின் நிறைவு விழா

பாதயாத்திரை செல்ல காங்கிரஸ் முடிவு

Posted: 03 Mar 2014 12:03 PM PST

காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் வட்டாரத் தலைவர்கள் தலைமையில் பாதயாத்திரை செல்வது என்று திருவண்ணாமலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

பொறியியல் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுக் கருத்தரங்கம்

Posted: 03 Mar 2014 12:03 PM PST

திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

செய்யாறு - கும்பகோணத்துக்கு புதிய பேருந்து

Posted: 03 Mar 2014 12:03 PM PST

செய்யாறு -  கும்பகோணம் இடையே  புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்தை தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.

பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத் தாளில் "பி' பகுதியையும் கிழித்த மேற்பார்வையாளர்

Posted: 03 Mar 2014 12:02 PM PST

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற பிளஸ் 2 தமிழ் முதல் தாள் பொதுத் தேர்வில் விடைத் தாளின் "பி' பகுதியையும் அறை மேற்பார்வையாளர்

பொன்னெழில்நாதர் கோயிலில் ரூ.58 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கும் பணிக்கு பூமி பூஜை

Posted: 03 Mar 2014 12:02 PM PST

ஆரணி அருகே பூண்டியில் உள்ள பொன்னெழில் நாத ஜைன கோயிலில் ரூ.58 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கும் பணிக்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

நூல் வெளியீட்டு விழா

Posted: 03 Mar 2014 12:02 PM PST

வந்தவாசி கவிஞர் குமரன் எழுதிய காவிய நாயகன் கலைஞர் என்ற நூல் வெளியீட்டு விழா வந்தவாசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கிணற்றில் ஆசிரியை சடலம்

Posted: 03 Mar 2014 12:01 PM PST

திருவண்ணாமலையை அடுத்த தேனிமலையைச் சேர்ந்தவர் சரண்யா (26). தண்டராம்பட்டை அடுத்த விஜியப்பனூர் அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்தார்.

2,626 பேருக்கு விலையில்லா பொருள்கள்

Posted: 03 Mar 2014 12:01 PM PST

செங்கம் அருகே திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 2,626 பயனாளிகளுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகளை எம்எல்ஏ அக்ரி. எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வழங்கினார்.

தொகுப்பு கருத்தாய்வு மையத்தில் மேலாண்மைக் குழு பயிற்சி முகாம்

Posted: 03 Mar 2014 12:01 PM PST

திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் தொகுப்பு கருத்தாய்வு மையத்தில், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.

ஈயகொளத்தூரில் விளையாட்டுப் போட்டிகள்

Posted: 03 Mar 2014 12:00 PM PST

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் கிராம ஊராட்சிகளில் நடத்தப்படும் விளையாட்டு போட்டி சேத்துப்பட்டை அடுத்த ஈயகொளத்தூர் ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டணி அமைகிறதோ, இல்லையோ தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் தயார்: ஞானதேசிகன்

Posted: 03 Mar 2014 12:00 PM PST

மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைந்தாலும், அமையாவிட்டாலும் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் தயாராக உள்ளது என அக்கட்சியின் மாநிலத் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் கூறியுள்ளார்.

அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் திருவண்ணாமலை ஸ்ரீகுமரன் கோயில்

Posted: 03 Mar 2014 12:00 PM PST

பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை ஸ்ரீகுமரன் கோயிலை, 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்து சமய அறநிலையத் துறை தனது கட்டுப்பாட்டுக்குள் திங்கள்கிழமை கொண்டு வந்துள்ளது.

புதுப்பாளையத்தில் வங்கி வாடிக்கையாளர் கூட்டம்

Posted: 03 Mar 2014 12:00 PM PST

செங்கம் அருகே புதுப்பாளையத்தில் வங்கி வாடிக்கையாளர் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி புதுப்பாளையம் கிளையின் வாடிக்கையாளர்கள் சந்திப்புக் கூட்டம் வங்கி அலுவலகத்தில் நடைபெற்றது.

முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்க பரிந்துரை: பிற்பட்டோர் ஆணையத்துக்கு தமிழக அரசு கடிதம்

Posted: 03 Mar 2014 11:59 AM PST

தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்டு வரும் 3.5 சதவீத இடஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்த பரிந்துரையை அளிக்குமாறு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

திருவண்ணாமலை

Posted: 03 Mar 2014 11:59 AM PST

ஐ.நா. தீர்மானத்தை எதிர்கொள்ளத் தயார்: இலங்கை அரசு

Posted: 03 Mar 2014 11:58 AM PST

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் கூட்டம் ஜெனீவாவில் திங்கள்கிழமை தொடங்கியுள்ள நிலையில், அந்த மாநாட்டில், "இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தை எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம்' என்று இலங்கை கூறியுள்ளது.

2 ஜி: கனிமொழி, ராசாவிடம் சாட்சியம் பதிவு ஒத்திவைப்பு

Posted: 03 Mar 2014 11:57 AM PST

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா மற்றும் தனியார் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் ஆகியோரிடம் திங்கள்கிழமை (மார்ச் 3) நடைபெறவிருந்த சாட்சியப் பதிவு அடுத்த மாதம் 4-ம் தேதிக்கு சிபிஐ நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

தேசத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்: ஜெயலலிதா

Posted: 03 Mar 2014 11:54 AM PST

அதிமுக அங்கம் வகிக்கும் மத்திய ஆட்சியில் தேசத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா பேசினார்.

வானம் பார்த்த பூமி கொம்பன்குளம் ஒரு காலத்தில் செழிப்புமிக்க பகுதி!

Posted: 03 Mar 2014 11:52 AM PST

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே கொம்பன்குளத்தில் 300 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி கல்வெட்டுகளை ஆய்வு செய்துவரும் புதுக்குளம் அரசு உயர்நிலைப் பள்

அனைத்துப் பிரச்னைகளுக்கும் மாநில அரசால் மட்டுமே தீர்வு காண முடியாது: முதல்வர் ஜெயலலிதா

Posted: 03 Mar 2014 11:51 AM PST

அனைத்துப் பிரச்னைகளுக்கும் மாநில அரசால் மட்டுமே தீர்வு காண முடியாது என்று முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா திங்கள்கிழமை பேசினார்.

வெள்ளூர் சிவகாமி அம்பாள் திருக்கோயில் மாசித் திருவிழா:  9 -ல் தேரோட்டம்

Posted: 03 Mar 2014 11:51 AM PST

ஸ்ரீவைகுண்டம் அருகே வெள்ளூர் நடுநக்கர் மத்தியபதீஸ்வரர் சிவகாமிஅம்பாள் திருக்கோயில் மாசித் திருவிழா சனிக்கிழமை கொடியேற்றதுடன் தொடங்கியது. 9 ஆம்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™