Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- ஆசை எனும் வறுமை
- பார்க்கக் கூடாத ஜாதியன்
- தமிழ்ச் செல்வங்கள்: உலகம் - 3
- வரலாற்றுப் பதிவாளர் ஆனந்தரங்கர்
- வாக்குக்கு பணம்: மொபைல் மூலம் ஆதாரங்களை அனுப்பும் புதிய வசதி
- பள்ளியின்பூட்டை உடைத்து திருட்டு
- கரூரில்மின்வாரிய சிஐடியூ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
- சேது திட்டத்தை நிறைவேற்றப் பாடுபடுவோம்: இந்திய கம்யூனிஸ்ட் தேர்தல் அறிக்கை
- செட்டிநாடு பொறியியல் கல்லூரியில் பிளஸ் 2 மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி
- தேர்தல் புறக்கணிப்பு: கிராம மக்கள் முடிவு
- குளித்தலையில் திமுக ஆலோசனைக் கூட்டம்
- தேசிய சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம்
- தேசிய ஜனநாயக கூட்டணியினர் வாக்கு சேகரிப்பு
- கரூரில் மேற்கூரையை உடைத்து செல்போன் கடையில் திருட்டு
- தீக்காயமடைந்த விவசாயி சாவு
- திமுக, அதிமுகவினர் 8 பேர் மீது வழக்கு
- அரியலூர் மாவட்டத்தில் புகைபிடித்த 21 பேருக்கு அபராதம்
- தேர்தல் பணியில் 35,000 கல்லூரி மாணவ-மாணவிகள்: தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்
- தீக்காயமடைந்த சிறுமி சாவு
- தேர்வுகளில் சிறப்பிடம் பெற்றோருக்கு பாராட்டு
- சாலை விபத்தில் இருவர் காயம்
- சேது சமுத்திரத் திட்டத்தால் தமிழக மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை: ராமநாதபுரத்தில் முதல்வர் ஜெயலலிதா பேச்சு
- கல்வியியல் கல்லூரிகளுக்கிடையேயான மாநில அளவிலான விளையாட்டு போட்டியில் முதலிடம் பெற்ற அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே உள்ள மீனாட்சி ராமசாமி கலை மற்றும்
- இளைஞர் சடலம் மீட்பு
- ஊடக மையத்தில் தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு
- சிறந்த மாணவர்களை உருவாக்குவதே கடமை
- பெரம்பலூர் தொகுதிக்கு தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்
- வாக்களிப்பு விழிப்புணர்வுப் பேரணி
- வாக்காளர்களை ஏற்றி வரும் வாகனங்கள் பறிமுதல்
- அறந்தாங்கியில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் அறிமுகம்
- எங்களுக்கு போட்டி பாஜகதான்: ப. சிதம்பரம்
- புதுக்கோட்டை அருகே அரசு பஸ் மோதி பறக்கும்படை வாகன ஓட்டுநர் காயம்
- "சேவை மட்டுமே மனிதனை உன்னத நிலைக்கு உயர்த்தும்'
- ராமநாதபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் மீது வழக்கு பதிவு
- தீக்குளித்து பெண் தற்கொலை
- "தளர்வறியா மனதைத் தருவது கல்வி'
- இளையோர் செஞ்சிலுவை சங்கப் பயிற்சி முகாம்
- மயிலாடுதுறை அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக அனிதா குப்புசாமி பிரசாரம்
- "வேட்பாளர்கள் தனி வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும்'
- பாபநாசம் அருகேவீட்டில் தூங்கியபெண்ணிடம் 5 பவுன் பறிப்பு
- தேர்தல் செலவினப் பார்வையாளர் அலுவலர்களுடன் ஆலோசனை
- மு.க. அழகிரி ஏப். 2}ல் தஞ்சாவூருக்கு வருகை
- "கடமை, கண்ணியம், கட்டுப்பாடு அவசியம்'
- நீலகண்ட பிள்ளையார் கோயில் மண்டலாபிஷேக நிறைவு விழா
- இரு சக்கர வாகனத்தில் இருந்த ரூ. 50,000 திருட்டு
- "மீத்தேன் திட்டத்தை ஆதரித்தவர்களுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்'
- வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம்
- தேர்தல் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு பயிற்சி
- அரசுக் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு
- ஓமலிங்கத்துக்கு ஆதரவாக காரைக்காலில் வாக்கு சேகரிப்பு
- மோடிக்கு எதிராக பிரசாரம்: கொளத்தூர் மணி
- அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பாத்திமாபாபு பிரசாரம்
- சங்கிலி பறிப்பு:மாணவர் உள்பட2 பேர் கைது
- தேர்தல் ஆணைய கண்காணிப்பில்பள்ளி ஆண்டு விழா!
- வெற்றி பட்டியலில் முதலிடத்தில் சின்னசாமி: துரைமுருகன்
- வேட்புமனு தாக்கல் தொடக்கம்
- தமிழகத்தில் முதல் நாளில் 63 பேர் வேட்புமனு தாக்கல்
- காங்கிரஸால் மட்டுமே நிலையான ஆட்சியை தர முடியும்
- மணிசங்கர் அய்யர் வேட்புமனு தாக்கல்
- மணிசங்கர் அய்யரின் சொத்து மதிப்பு ரூ. 17.43 கோடி
- மக்களிடம் இரண்டு முகங்களை காட்டுகிறார் ப. சிதம்பரம்:பாரிவேந்தர்
- கருணாநிதியின் கருத்துக்கு ப.சிதம்பரம் வரவேற்பு
- மின்சாரம் பாய்ந்து 3 பசுக்கள் சாவு
- தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான வீரர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி
- தஞ்சை தொகுதி: முதல் நாளில் வேட்புமனு தாக்கல் இல்லை
- தேர்தல் ஆணைய வாகனச் சோதனையால் 45 சதவீத வணிகம் பாதிப்பு
- மாதிரி நீதிமன்றப் போட்டி: சாஸ்த்ரா பல்கலை. சாதனை
- பெரியார் மணியம்மை பல்கலை.யில் கலை விழா
- உஜ்ஜய்னி காளியம்மன் கோயில் அக்னி கப்பரை வீதியுலா
- ஓடும் பஸ்ஸில் நகை வியாபாரி சுட்டுக் கொலை
- வங்கதேசத்தவர் 6 பேர் கைது
- கொல்கத்தாவில் கடத்தல் தங்கம் பறிமுதல்
- ஆற்றில் படகு கவிழ்ந்து 6 பக்தர்கள் மாயம்
- பிளவுபடுத்தும் அரசியல் நடத்துகிறது பாஜக
- வேட்புமனுவைத் திரும்பப் பெறமாட்டேன்
- பத்திரிகையாளர்களுக்கு பணம் கொடுத்ததாக காங்கிரஸ் மீது புகார்
- 5 ஆண்டுகளில் இரட்டிப்பான பிஜு ஜனதா தள எம்.பி.யின் சொத்து மதிப்பு
- தேர்தல் விதி மீறல்: கல்யாண்சிங் மகன் மீது வழக்கு
- அனந்த்நாக் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது
- வாராணசியில் மோடி, கேஜரிவால் புத்தக விற்பனையில் கடும் போட்டி
- குமரியில் சுற்றுலாப் பயணிகளிடம் நோட்டாவுக்கு வாக்கு சேகரிப்பு
- கேரள லாரி டிரைவர்திருவட்டாறில் தற்கொலை
- திருமணம் செய்ய மறுத்த இளைஞர் கைது
- மூதாட்டியைத் தாக்கிய பேரூராட்சிக் கவுன்சிலர் கைது
- அதிக பாரத்துடன் இயக்கப்படும் லாரிகள்: பொதுமக்கள் அச்சம்
- பஞ்சாப்: முன்னாள் எம்எல்ஏ சுயேச்சையாகப் போட்டி
- பாஜகவுக்கு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் ஆதரவு
- வாக்காளர் எண்ணிக்கை அதிகமும், குறைவும்
- கிள்ளியூர் பகுதிகளில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
- மனுத் தாக்கல் செய்யமுடியாமல் திரும்பிய மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட் வேட்பாளர்
- மீனவர்கள், விவசாயத் தொழிலாளர்களுக்காக பாடுபடுவேன்: உதயகுமார்
- பள்ளி ஆண்டு விழா
- மாநில அளவிலான வேலை வாய்ப்பு கருத்தரங்கு
- குமரி மாவட்ட குளங்களில் தாமரை வளர்ப்புக்கு தடை
- திமுக ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம்
- நாஞ்சில் கல்லூரியில் தேர்வு விழா பயிற்சி அரங்கு
- 2 வாக்காளர்களுக்காக தயாராகும் வாக்குச்சாவடி
- அன்னதான மண்டபத்துக்கு அடிக்கல் நாட்டு விழா
- இன்றும், நாளையும் வரி செலுத்தலாம்
- 282.61 லட்சம் டன் சரக்குகளை கையாண்டு தூத்துக்குடி துறைமுகம் சாதனை
| Posted: 29 Mar 2014 01:27 PM PDT ஆசை சிறிது சிறிதாக வளரும்போது, மனித மனம் எதையேனும் எதிர்பார்த்து எதிர்பார்த்துத் துன்புறுகிறது. அதனால் ஆசையை "துன்பம்' என்றனர் சான்றோர். |
| Posted: 29 Mar 2014 01:27 PM PDT 25.6.1949-இல் "பார்க்கக் கூடாத ஜாதியன்' எனும் தலைப்பில் "லோகோபகாரி' இதழில் நெல்லையப்பர் எழுதிய கட்டுரை மிகவும் முக்கியமானது. |
| Posted: 29 Mar 2014 01:25 PM PDT இயவுள், கடவுள், இறை எல்லாம் அறிவியல் எனக் கூறினால் சான்று வேண்டாவா? சான்று இல்லாத எந்த ஒன்றையும் புனைந்து - பொய்த்து எழுதாது தமிழ்க்கை! சொல்லாது தமிழ்நா! அறிவன், கணியன், முதுகண்ணன் என்னும் பெயருடைய சான்றோர் பாடிய பழம் பாட்டன் சொத்தாகக் கையில் கனியாக வாய்த்துள்ளது. |
| வரலாற்றுப் பதிவாளர் ஆனந்தரங்கர் Posted: 29 Mar 2014 01:24 PM PDT செயற்கரிய செய்தும், பிறருடைய வரலாறுகளை எழுதியும், தம் எழுத்துரைகளால் புகழினை ஈட்டி வரலாற்றாளர்கள் பட்டியலில் தம் பெயரும் இடம்பெறுமாறு பணிபுரிந்தவர்கள் பலர். ஆனால், நாட்குறிப்பின் வாயிலாக, தமிழ் இலக்கிய வரலாற்றுப் பக்கங்களிலும் அரசியல் வரலாற்றுப் பக்கங்களிலும் தனது பெயரைப் பதிவு செய்து கொண்டவர் "நாட்குறிப்பு வேந்தர்' எனப் புகழப்பெறும் "ஆனந்தரங்கர்' ஒருவராக மட்டும்தான் இருக்க முடியும். |
| வாக்குக்கு பணம்: மொபைல் மூலம் ஆதாரங்களை அனுப்பும் புதிய வசதி Posted: 29 Mar 2014 01:11 PM PDT வாக்குக்கு பணம், பரிசுப் பொருள்கள், மது ஆகியவற்றை அளித்தால் அது குறித்து படங்களுடன் மொபைல் போன் வழியாக புகார் அனுப்பும் புதிய வசதியை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. |
| பள்ளியின்பூட்டை உடைத்து திருட்டு Posted: 29 Mar 2014 01:08 PM PDT கிருஷ்ணராயபுரம் அருகே வெள்ளிக்கிழமை பள்ளியின் பூட்டை உடைத்து டேப்ரெக்கார்டரைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| கரூரில்மின்வாரிய சிஐடியூ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 29 Mar 2014 01:08 PM PDT கரூரில் மின்வாரிய சிஐடியூ ஊழியர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| சேது திட்டத்தை நிறைவேற்றப் பாடுபடுவோம்: இந்திய கம்யூனிஸ்ட் தேர்தல் அறிக்கை Posted: 29 Mar 2014 01:08 PM PDT சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற பாடுபடுவோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. |
| செட்டிநாடு பொறியியல் கல்லூரியில் பிளஸ் 2 மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி Posted: 29 Mar 2014 01:08 PM PDT கரூர் செட்டிநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| தேர்தல் புறக்கணிப்பு: கிராம மக்கள் முடிவு Posted: 29 Mar 2014 01:08 PM PDT கிருஷ்ணராயபுரம் 10-வது வார்டில் வாய்க்கால் பாலம் கட்டித்தரக்கோரி அப்பகுதி மக்கள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்து சனிக்கிழமை தகவல் பலகை வைத்துள்ளனர். |
| குளித்தலையில் திமுக ஆலோசனைக் கூட்டம் Posted: 29 Mar 2014 01:07 PM PDT குளித்தலையில் திமுக நகர நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| தேசிய சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம் Posted: 29 Mar 2014 01:07 PM PDT அரவக்குறிச்சியில் தேசிய சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம் அண்மையில் நடைபெற்றது |
| தேசிய ஜனநாயக கூட்டணியினர் வாக்கு சேகரிப்பு Posted: 29 Mar 2014 01:07 PM PDT குளித்தலை நகர் பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் வேட்பாளருக்கு வாக்குகள் சேகரிக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது. |
| கரூரில் மேற்கூரையை உடைத்து செல்போன் கடையில் திருட்டு Posted: 29 Mar 2014 01:07 PM PDT கரூரில் செல்போன் கடையின் மேற்கூரையை உடைத்து செல்போன்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| Posted: 29 Mar 2014 01:06 PM PDT வடுவூர் வடபாதியை சேர்ந்தவர் முருகானந்தம் (35). விவசாயி. இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. கடந்த 16-ம் தேதி வீட்டில் சமையல் செய்வதற்காக ஸ்டவில் மண்ணெண்ணெய் ஊற்றியபோது முருகானந்தம் மீது தீப்பற்றியது. |
| திமுக, அதிமுகவினர் 8 பேர் மீது வழக்கு Posted: 29 Mar 2014 01:06 PM PDT மாவட்டத்தில் தேர்தல் விதிமுறை மீறியதாக திமுக, அதிமுகவினர் 8 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். |
| அரியலூர் மாவட்டத்தில் புகைபிடித்த 21 பேருக்கு அபராதம் Posted: 29 Mar 2014 01:05 PM PDT அரியலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் புகை பிடித்த 21 பேர் மீது ரூ. 4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. |
| தேர்தல் பணியில் 35,000 கல்லூரி மாணவ-மாணவிகள்: தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல் Posted: 29 Mar 2014 01:05 PM PDT மக்களவைத் தேர்தல் பணியில் கல்லூரி மாணவ-மாணவிகள் 35,000 பேரை ஈடுபடுத்த உள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார். |
| Posted: 29 Mar 2014 01:05 PM PDT அரியலூர் அருகே தீக்காயமடைந்த சிறுமி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். அரியலூர் அருகே உள்ள கல்லங்குறிச்சியைச் சேர்ந்த கொளஞ்சி மகள் சரிதா (15). |
| தேர்வுகளில் சிறப்பிடம் பெற்றோருக்கு பாராட்டு Posted: 29 Mar 2014 01:05 PM PDT பல்கலைக்கழக தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற அரியலூர் அண்ணா பொறியியல் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது. |
| Posted: 29 Mar 2014 01:05 PM PDT திருமானூர் அருகே வெள்ளிக்கிழமை சாலை விபத்தில் 2 இளைஞர்கள் காயமடைந்தனர். |
| Posted: 29 Mar 2014 01:04 PM PDT சேது சமுத்திர திட்டத்தால் தமிழக மக்களுக்கு எவ்வித பயனும் ஏற்படப் போவதில்லை என ராமநாதபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். |
| Posted: 29 Mar 2014 01:04 PM PDT கல்வியியல் கல்லூரிகளுக்கிடையேயான மாநில அளவிலான விளையாட்டு போட்டியில் முதலிடம் பெற்ற அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே உள்ள மீனாட்சி ராமசாமி கலை மற்றும் |
| Posted: 29 Mar 2014 01:04 PM PDT பெரம்பலுர் மாவட்டம், குன்னம் அருகே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட இளைஞரின் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது. |
| ஊடக மையத்தில் தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு Posted: 29 Mar 2014 01:04 PM PDT பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் செலவினப் பார்வையாளர்கள், மாவட்டத் தேர்தல் அலுவலருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஊடக மையம், ஊடகக் |
| சிறந்த மாணவர்களை உருவாக்குவதே கடமை Posted: 29 Mar 2014 01:03 PM PDT சிறந்த மாணவர்களை உருவாக்குவதே ஆசிரியர்களின் கடமையாகும் என்றார் பாரதிதாசன் பல்கலைக் கழக தொலைதூரக் கல்வி மையத்தின் இயக்குநரும், கல்வியியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவருமான மு. ஆனந்தன். |
| பெரம்பலூர் தொகுதிக்கு தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் Posted: 29 Mar 2014 01:03 PM PDT தேர்தல் ஆணையத்தால் பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். |
| வாக்களிப்பு விழிப்புணர்வுப் பேரணி Posted: 29 Mar 2014 01:03 PM PDT பெரம்பலூர் மாவட்டம், வேப்பூரில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கல்லூரி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வுப் பேரண |
| வாக்காளர்களை ஏற்றி வரும் வாகனங்கள் பறிமுதல் Posted: 29 Mar 2014 01:03 PM PDT புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்குப்பதிவன்று வாக்காளர்களை அழைத்துவர வாகனங்களைப் பயன்படுத்தினால், அவை பறிமுதல் செய்யப்படும் என்றார் மாவட்டத் தேர்தல் அலுவலர் செ. |
| அறந்தாங்கியில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் அறிமுகம் Posted: 29 Mar 2014 01:02 PM PDT அறந்தாங்கியில், ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.டி. உமாமகேஸ்வரியை ஆதரித்து தொகுதி செயல்விரர்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| எங்களுக்கு போட்டி பாஜகதான்: ப. சிதம்பரம் Posted: 29 Mar 2014 01:02 PM PDT மாநில கட்சி நாட்டை ஆள முடியாது, எங்களுக்கு போட்டி பாஜகதான் என்றார் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம். |
| புதுக்கோட்டை அருகே அரசு பஸ் மோதி பறக்கும்படை வாகன ஓட்டுநர் காயம் Posted: 29 Mar 2014 01:02 PM PDT புதுக்கோட்டை அருகே அரசு பஸ் மோதியதில் பறக்கும்படை வாகன ஓட்டுநர் வெள்ளிக்கிழமை இரவு பலத்த காயமடைந்தார். |
| "சேவை மட்டுமே மனிதனை உன்னத நிலைக்கு உயர்த்தும்' Posted: 29 Mar 2014 01:02 PM PDT சேவை மட்டும் மனிதனை உன்னத நிலைக்கு உயர்த்தும் என்றார் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பொறுப்புக்குழு உறுப்பினர் எஸ். சுப்பையா. |
| ராமநாதபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் மீது வழக்கு பதிவு Posted: 29 Mar 2014 01:01 PM PDT அறந்தாங்கியில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கியதாக ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் அ. அன்வர்ராஜா மற்றும் 2 பேர் மீது அறந்தாங்கி காவல் துறையினர் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர். |
| Posted: 29 Mar 2014 01:01 PM PDT ஆலங்குடியில் தீக்குளித்து பெண் தற்கொலை செய்துகொண்டார். |
| "தளர்வறியா மனதைத் தருவது கல்வி' Posted: 29 Mar 2014 01:01 PM PDT ஒரு நாளும் தளர்வறியா மனதைத் தருவது கல்வி மட்டும்தான் என்றார் பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் கவிஞர் தங்கம்மூர்த்தி. |
| இளையோர் செஞ்சிலுவை சங்கப் பயிற்சி முகாம் Posted: 29 Mar 2014 01:01 PM PDT புதுக்கோட்டை அரசு மாமன்னர் கல்லூரியில் இளையோர் செஞ்சிலுவைச் சங்க தன்னார்வத் தொண்டர்களுக்கான பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| மயிலாடுதுறை அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக அனிதா குப்புசாமி பிரசாரம் Posted: 29 Mar 2014 01:00 PM PDT கும்பகோணத்தில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் பாரதிமோகனை ஆதரித்து பாடகியும், அதிமுக தலைமைக் கழகப் பேச்சாளருமான அனிதா குப்புசாமி பிரசாரம் மேற்கொண்டார். |
| "வேட்பாளர்கள் தனி வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும்' Posted: 29 Mar 2014 01:00 PM PDT வேட்பாளர்கள் தனி வங்கிக் கணக்கைத் தொடங்க வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலருமான என். சுப்பையன். |
| பாபநாசம் அருகேவீட்டில் தூங்கியபெண்ணிடம் 5 பவுன் பறிப்பு Posted: 29 Mar 2014 01:00 PM PDT பாபநாசம் அருகே வியாழக்கிழமை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| தேர்தல் செலவினப் பார்வையாளர் அலுவலர்களுடன் ஆலோசனை Posted: 29 Mar 2014 12:59 PM PDT மேலிட தேர்தல் செலவினப் பார்வையாளர் கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் தொகுதி தேர்தல் அலுவலர்களுடன் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினார். |
| மு.க. அழகிரி ஏப். 2}ல் தஞ்சாவூருக்கு வருகை Posted: 29 Mar 2014 12:59 PM PDT திமுகவிலிருந்து நீக்கப்பட்ட மு.க. அழகிரி தஞ்சாவூருக்கு ஏப். 2-ம் தேதி வருகிறார். |
| "கடமை, கண்ணியம், கட்டுப்பாடு அவசியம்' Posted: 29 Mar 2014 12:59 PM PDT பட்டம் பெற்ற மாணவர்கள் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்றார் மருத்துவக் கல்வி இயக்கக இயக்குநர் எஸ். கீதாலட்சுமி. |
| நீலகண்ட பிள்ளையார் கோயில் மண்டலாபிஷேக நிறைவு விழா Posted: 29 Mar 2014 12:59 PM PDT பேராவூரணி அருள்மிகு நீலகண்ட பிள்ளையார் கோயிலில் பிப். 9-ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி மண்டலாபிஷேக நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது. |
| இரு சக்கர வாகனத்தில் இருந்த ரூ. 50,000 திருட்டு Posted: 29 Mar 2014 12:58 PM PDT தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள மைக்கேல்பட்டியைச் சேர்ந்தவர் துரைராஜ். இவர் அண்மையில் செங்கிப்பட்டி அணுகுசாலையில் சிறுநீர் கழிப்பதற்காக இரு சக்கர வாகனத்தை |
| "மீத்தேன் திட்டத்தை ஆதரித்தவர்களுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்' Posted: 29 Mar 2014 12:58 PM PDT மீத்தேன் திட்டத்தை ஆதரித்தவர்களுக்கு மக்கள் வாக்களிக்கப் போவதில்லை என்றார் பேரழிப்புக்கு எதிரான பேரியக்கத் தலைவர் க.கா.இரா. லெனின். |
| வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம் Posted: 29 Mar 2014 12:58 PM PDT கும்பகோணத்தில் அனைத்திந்திய வங்கி ஊழியர் சங்கம் சார்பில், பாங்க் ஆப் இந்தியா வங்கி ஊழியர்கள் நிர்வாகத்தைக் கண்டித்து வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம் செய்தனர். |
| தேர்தல் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு பயிற்சி Posted: 29 Mar 2014 12:57 PM PDT திருவாரூரில் தேர்தல் வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கான பயிற்சி சனிக்கிழமை தொடங்கியது. |
| அரசுக் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு Posted: 29 Mar 2014 12:57 PM PDT திருத்துறைப்பூண்டி அரசு கலைக் கல்லூரியில் தேர்வு முடிவுகளை கல்லூரி நிர்வாகம் நிறுத்தி வைத்ததை கண்டித்தும், 9 மாணவர்களுக்கு தேர்வு அனுமதி சீட்டு வழங்காததை கண்டித்தும் மாணவ, மாணவிகள் சனிக்கிழமை வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| ஓமலிங்கத்துக்கு ஆதரவாக காரைக்காலில் வாக்கு சேகரிப்பு Posted: 29 Mar 2014 12:57 PM PDT புதுவை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.வி. ஓமலிங்கத்துக்கு ஆதரவாக, அக்கட்சியின் நகரச் செயலர் ஜி.வி.ஜெயபால் காரைக்கால் முக்கிய பிரமுகர்களிடம் சனிக்கிழமை வாக்கு சேகரித்த |
| மோடிக்கு எதிராக பிரசாரம்: கொளத்தூர் மணி Posted: 29 Mar 2014 12:56 PM PDT பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு எதிராக தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்வோம் என திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி கூறினார். |
| அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பாத்திமாபாபு பிரசாரம் Posted: 29 Mar 2014 12:56 PM PDT மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.கே.பாரதிமோகனுக்கு ஆதரவாக, குத்தாலம் ஒன்றியத்தில் நடிகை பாத்திமாபாபு வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார். |
| சங்கிலி பறிப்பு:மாணவர் உள்பட2 பேர் கைது Posted: 29 Mar 2014 12:56 PM PDT கோட்டூர் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் சங்கிலியை பறித்ததாக கல்லூரி மாணவர் உள்பட 2 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். |
| தேர்தல் ஆணைய கண்காணிப்பில்பள்ளி ஆண்டு விழா! Posted: 29 Mar 2014 12:56 PM PDT நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் பள்ளியின் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| வெற்றி பட்டியலில் முதலிடத்தில் சின்னசாமி: துரைமுருகன் Posted: 29 Mar 2014 12:55 PM PDT வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் வெற்றி பெற்றவர்கள் பட்டியலில் முதலிடத்தில் சின்னசாமி பெயர்தான் இருக்கப்போகிறது என்றார் திமுக துணைப் பொதுச் செயலர் துரைமுருகன். |
| Posted: 29 Mar 2014 12:55 PM PDT கரூரில் வேட்புமனு தாக்கல் சனிக்கிழமை தொடங்கியது. இதில் சுயேட்சை வேட்பாளர் கௌரிமணி முதன்முதலாக வேட்புமனுவை தாக்கல் செய்தார். |
| தமிழகத்தில் முதல் நாளில் 63 பேர் வேட்புமனு தாக்கல் Posted: 29 Mar 2014 12:55 PM PDT தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் சனிக்கிழமை தொடங்கியது. முதல் நாளில் 63 பேர் மனு தாக்கல் செய்தனர். |
| காங்கிரஸால் மட்டுமே நிலையான ஆட்சியை தர முடியும் Posted: 29 Mar 2014 12:55 PM PDT காங்கிரஸ் கட்சியால் மட்டுமே நிலையான ஆட்சியை தர முடியும் என்றார் மத்திய கப்பல்துறை அமைச்சர் ஜி.கே. வாசன். மக்களவைத் தேர்தலில் மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகை தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் |
| மணிசங்கர் அய்யர் வேட்புமனு தாக்கல் Posted: 29 Mar 2014 12:54 PM PDT மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மணிசங்கர் அய்யர், மயிலாடுதுறை சார் ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். மாநிலங்களவை நியமன உறுப்பினரான அவர், சார்-ஆட்சியரும், மயிலாடுதுறை மக்கள |
| மணிசங்கர் அய்யரின் சொத்து மதிப்பு ரூ. 17.43 கோடி Posted: 29 Mar 2014 12:54 PM PDT மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மணிசங்கர் அய்யர் தாக்கல் செய்த வேட்புமனுவில் அவரது சொத்து மதிப்பு ரூ. 17.43 கோடி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. |
| மக்களிடம் இரண்டு முகங்களை காட்டுகிறார் ப. சிதம்பரம்:பாரிவேந்தர் Posted: 29 Mar 2014 12:54 PM PDT மக்களிடம் இரண்டு முகங்களைக் காட்டுகிறார் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் என்றார் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் தலைவர் பாரிவேந்தர். |
| கருணாநிதியின் கருத்துக்கு ப.சிதம்பரம் வரவேற்பு Posted: 29 Mar 2014 12:53 PM PDT மதச்சார்பற்று மத்தியில் அமையும் ஆட்சிக்கு திமுக ஆதரவு அளிக்கும் என்ற திமுக தலைவர் கருணாநிதியின் கருத்தை மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் வரவேற்றுள்ளார். |
| மின்சாரம் பாய்ந்து 3 பசுக்கள் சாவு Posted: 29 Mar 2014 12:53 PM PDT கந்தர்வகோட்டை அருகேயுள்ள அரவம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வெ. செல்லத்துரை, கோ. பழனிவேல், கோவிந்தராஜ் ஆகியோரது மாடுகள் கந்தர்வகோட்டை பகுதியில் உள்ள பெரிய வயக்காடு என்ற இடத்தில் மேய்ந்துகொண்டிருந்தன. |
| தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான வீரர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி Posted: 29 Mar 2014 12:53 PM PDT தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அந்தோனி நிர்மல் விஜியின் (படம்) குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். |
| தஞ்சை தொகுதி: முதல் நாளில் வேட்புமனு தாக்கல் இல்லை Posted: 29 Mar 2014 12:53 PM PDT தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் முதல் நாளான சனிக்கிழமை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. |
| தேர்தல் ஆணைய வாகனச் சோதனையால் 45 சதவீத வணிகம் பாதிப்பு Posted: 29 Mar 2014 12:53 PM PDT தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் வாகனச் சோதனையால் ஏறத்தாழ 45 சதவீத வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது என்றார் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எ |
| மாதிரி நீதிமன்றப் போட்டி: சாஸ்த்ரா பல்கலை. சாதனை Posted: 29 Mar 2014 12:52 PM PDT கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான மனித உரிமை குறித்த மாதிரி நீதிமன்றப் போட்டியில் தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் இரண்டாமிடம் பெற்றது. இந்தப் போட்டியில் 22 தேசிய சட்டக் கல்லூரிகள் கலந்து கொண்டன. |
| பெரியார் மணியம்மை பல்கலை.யில் கலை விழா Posted: 29 Mar 2014 12:52 PM PDT தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் பெரியார் கலை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| உஜ்ஜய்னி காளியம்மன் கோயில் அக்னி கப்பரை வீதியுலா Posted: 29 Mar 2014 12:52 PM PDT காரைக்கால் ஸ்ரீ உஜ்ஜய்னி காளியம்மன் கோயில் அக்னி கப்பரை வீதியுலா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. |
| ஓடும் பஸ்ஸில் நகை வியாபாரி சுட்டுக் கொலை Posted: 29 Mar 2014 12:51 PM PDT உத்தரப்பிரதேசத்தில் ஓடும் பஸ்ஸில் நகை வியாபாரி சக பயணியால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். |
| Posted: 29 Mar 2014 12:51 PM PDT சட்டத்திற்குப் புறம்பாக திரிபுரா மாநிலத்திற்குள் நுழைந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 6 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| கொல்கத்தாவில் கடத்தல் தங்கம் பறிமுதல் Posted: 29 Mar 2014 12:50 PM PDT சிங்கப்பூரில் இருந்து கொல்கத்தாவின் என்எஸ்சி போஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு விமானத்தில் வந்த 3 பயணிகளிடம் 6 கிலோ கடத்தல் தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. |
| ஆற்றில் படகு கவிழ்ந்து 6 பக்தர்கள் மாயம் Posted: 29 Mar 2014 12:50 PM PDT பிகாரில் கர்மனஸா ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 6 பக்தர்கள் காணாமல் போயினர். |
| பிளவுபடுத்தும் அரசியல் நடத்துகிறது பாஜக Posted: 29 Mar 2014 12:50 PM PDT ""பிளவுபடுத்தும் அரசியல் நடத்தும் பாஜகவினால், நாட்டில் ஒருபோதும் வளர்ச்சியை ஏற்படுத்த முடியாது'' என்று தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். |
| வேட்புமனுவைத் திரும்பப் பெறமாட்டேன் Posted: 29 Mar 2014 12:45 PM PDT ""பார்மர் தொகுதியில் இருந்து வேட்பு மனுவைத் திரும்பப் பெறப்போவதில்லை'' என்று பாஜக அதிருப்தி தலைவர் ஜஸ்வந்த் சிங் திட்டவட்டமாகக் கூறினார். |
| பத்திரிகையாளர்களுக்கு பணம் கொடுத்ததாக காங்கிரஸ் மீது புகார் Posted: 29 Mar 2014 12:44 PM PDT அருணாசலப் பிரதேசத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களுக்கு காங்கிரஸ் கட்சி பணம் கொடுத்ததாக அந்த மாநில பத்திரிகையாளர்கள் சங்க கூட்டமைப்பினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர். |
| 5 ஆண்டுகளில் இரட்டிப்பான பிஜு ஜனதா தள எம்.பி.யின் சொத்து மதிப்பு Posted: 29 Mar 2014 12:44 PM PDT ஒடிஸா மாநிலம் கேந்திரபாரா தொகுதியில் போட்டியிடும் பிஜு ஜனதா தளக் கட்சியின் தற்போதைய மக்களவை உறுப்பினரான பைஜயந்த் பாண்டாவின் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளது. |
| தேர்தல் விதி மீறல்: கல்யாண்சிங் மகன் மீது வழக்கு Posted: 29 Mar 2014 12:43 PM PDT தேர்தல் விதிமுறைகளை மீறியதாக உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங்கின் மகனும், எட்டா மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளருமான ராஜ்வீர் சிங் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. |
| அனந்த்நாக் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது Posted: 29 Mar 2014 12:42 PM PDT ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் தொகுதியில் சனிக்கிழமை வேட்புமனு தாக்கல் தொடங்கியது. |
| வாராணசியில் மோடி, கேஜரிவால் புத்தக விற்பனையில் கடும் போட்டி Posted: 29 Mar 2014 12:41 PM PDT உத்தரப் பிரதேசத்தின் வாராணசி தொகுதியில் அரசியல் மோதலுக்கு மத்தியில், நரேந்திர மோடி மற்றும் கேஜரிவால் சம்பந்தப்பட்ட புத்தகங்களின் விற்பனையில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. |
| குமரியில் சுற்றுலாப் பயணிகளிடம் நோட்டாவுக்கு வாக்கு சேகரிப்பு Posted: 29 Mar 2014 12:40 PM PDT கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளிடம் தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்கத்தினர் சனிக்கிழமை நோட்டாவுக்கு வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். |
| கேரள லாரி டிரைவர்திருவட்டாறில் தற்கொலை Posted: 29 Mar 2014 12:40 PM PDT கேரள மாநில லாரி டிரைவர் திருவட்டாறு அருகே வெள்ளிக்கிழமை இரவு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். திருவனந்தபுரம் பேயாடு பகுதியைச் சேர்ந்தவர் சுகுமாரன் ( |
| திருமணம் செய்ய மறுத்த இளைஞர் கைது Posted: 29 Mar 2014 12:39 PM PDT சாத்தான்குளம் அருகே விரும்பிய பெண்ணை திருமணம் செய்ய மறுத்த இளைஞரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். |
| மூதாட்டியைத் தாக்கிய பேரூராட்சிக் கவுன்சிலர் கைது Posted: 29 Mar 2014 12:39 PM PDT நித்திரவிளை அருகே மூதாட்டியை தாக்கியதாக பேரூராட்சிக் கவுன்சிலரை போலீஸார் கைது செய்தனர். |
| அதிக பாரத்துடன் இயக்கப்படும் லாரிகள்: பொதுமக்கள் அச்சம் Posted: 29 Mar 2014 12:39 PM PDT கருங்கல் அருகே உள்ள கல்குவாரிகளிலிருந்து அதிக பாரத்துடன் லாரிகளில் ராட்சத கற்களை ஏற்றிச் செல்வதால் ஆபத்து ஏற்படுமோ என பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர். |
| பஞ்சாப்: முன்னாள் எம்எல்ஏ சுயேச்சையாகப் போட்டி Posted: 29 Mar 2014 12:39 PM PDT சிரோமணி அகாலிதளக் கட்சியின் முன்னாள் எம்எல்ஏவான ஷீத்தல் சிங், ஃபரீத்கோட் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். |
| பாஜகவுக்கு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் ஆதரவு Posted: 29 Mar 2014 12:39 PM PDT கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. |
| வாக்காளர் எண்ணிக்கை அதிகமும், குறைவும் Posted: 29 Mar 2014 12:38 PM PDT அதிக வாக்காளர்களைக் கொண்ட 5 மக்களவை தொகுதிகள் |
| கிள்ளியூர் பகுதிகளில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் வாக்கு சேகரிப்பு Posted: 29 Mar 2014 12:38 PM PDT கிள்ளியூர் ஒன்றியத்திற்கு உள்பட்ட பகுதிகளில் குமரி மக்களவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பெல்லார்மின் சனிக்கிழமை வாக்கு சேகரித்தார். |
| மனுத் தாக்கல் செய்யமுடியாமல் திரும்பிய மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட் வேட்பாளர் Posted: 29 Mar 2014 12:38 PM PDT கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி வேட்பாளர் மனுத் தாக்கல் செய்ய முடியாமல் திரும்பினார். |
| மீனவர்கள், விவசாயத் தொழிலாளர்களுக்காக பாடுபடுவேன்: உதயகுமார் Posted: 29 Mar 2014 12:38 PM PDT : தேர்தலில் வெற்றி பெற்றால் மீனவர்கள், விவசாயத் தொழிலாளர்களுக்காக பாடுபடுவேன் என்றார் உதயகுமார். |
| Posted: 29 Mar 2014 12:37 PM PDT திருவட்டாறு அருகே பாரதப்பள்ளி அரசு நடுநிலைப் பள்ளி ஆண்டு விழா உதவி தொடக்கக் கல்வி அலுவலர் என். ஜெயராஜ் தலைமையில் நடைபெற்றது. |
| மாநில அளவிலான வேலை வாய்ப்பு கருத்தரங்கு Posted: 29 Mar 2014 12:37 PM PDT அகஸ்தீசுவரம் விவேகானந்தா கல்லூரியில் மாநில அளவிலான வேலை வாய்ப்பு கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது. |
| குமரி மாவட்ட குளங்களில் தாமரை வளர்ப்புக்கு தடை Posted: 29 Mar 2014 12:37 PM PDT குமரி மாவட்ட பாசனக் குளங்களில் படர்ந்துள்ள தாமரைச் செடிகளை முழுவதும் அகற்ற பொதுப்பணித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை விவசாயிகள் மத்தியில் |
| திமுக ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் Posted: 29 Mar 2014 12:37 PM PDT தக்கலை ஒன்றிய திமுக செயல் வீரர்கள் கூட்டம் பத்மநாபபுரம் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் வழக்குரைஞர் கு.லாரன்ஸ் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. |
| நாஞ்சில் கல்லூரியில் தேர்வு விழா பயிற்சி அரங்கு Posted: 29 Mar 2014 12:36 PM PDT களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கு தேர்வு பயம் நீங்க, தேர்வு விழா பயிற்சி அரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| 2 வாக்காளர்களுக்காக தயாராகும் வாக்குச்சாவடி Posted: 29 Mar 2014 12:36 PM PDT அருணாசலப் பிரதேசத்தில் 2 வாக்காளர்களுக்காக ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்படுகிறது. |
| அன்னதான மண்டபத்துக்கு அடிக்கல் நாட்டு விழா Posted: 29 Mar 2014 12:36 PM PDT கன்னியாகுமரியை அடுத்த பெருமாள்புரம் ஸ்ரீமன் நாராயணசுவாமி கோயிலில் ரூ. 40 லட்சம் செலவில் அமையவிருக்கும் அன்னதான மண்டபத்துக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. |
| இன்றும், நாளையும் வரி செலுத்தலாம் Posted: 29 Mar 2014 12:36 PM PDT பத்மநாபபுரம் நகராட்சியில் பொதுமக்கள் வரி செலுத்த வசதியாக அரசு விடுமுறை நாளான மார்ச் 30,31 ஆகிய நாள்களில் வரி வசூல் மையம் செயல்படும் என நகராட்சி ஆணையர் மேத்யூஜேசப் தெரிவித்துள்ளார். |
| 282.61 லட்சம் டன் சரக்குகளை கையாண்டு தூத்துக்குடி துறைமுகம் சாதனை Posted: 29 Mar 2014 12:34 PM PDT தூத்துக்குடி வஉசி துறைமுகம் 282.61 லட்சம் டன்கள் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |