Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- ஃபேஸ்புக் பக்கத்தில் பழநிபாரதியின் கவிதை இது..
- மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி சாவு
- செம்மொழித் தமிழாய்வு கருத்தரங்க நிறைவு விழா
- வாக்களிப்பதன் அவசியம் குறித்த சுவரொட்டிகள் வெளியீடு
- வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும் வேட்பாளருக்கு ஓட்டு
- உண்டு உறைவிட பள்ளி ஆண்டு விழா
- தேர்தல் பிரசாரத்தில் அதிகரித்து வரும் ஒலிமாசு கட்டுப்படுத்தப்படுமா?
- சாலைப் பணிகள் முடிவுறாத நிலையில் சுங்கவரி
- ஊழல் இல்லாத நாட்டை உருவாக்க பாஜகவை ஆதரிக்க வேண்டும்
- வளாக நோóகாணல்: 63 பேருக்கு பணி ஆணை
- தேர்தல் விதிமீறல்:திமுக, காங்கிரஸ் மீது வழக்கு
- 962 பேர் கைது;595 துப்பாக்கிகள் ஒப்படைப்பு
- கோஷ்டி மோதல்: 2 பேர் காயம்
- நாகேசுவர சுவாமி கோயிலில் பந்தக்கால் முகூர்த்த விழா
- "வேட்பு மனு தாக்கலின்போது செல்போனுக்கு அனுமதியில்லை'
- தங்கம் என நினைத்துகவரிங் நகையை பறித்த 3 பேர் கைது
- பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு
- ரூ. 2 லட்சம் சாமி சிலைகள், சோலார் விளக்குகள் பறிமுதல்
- தீக்குளித்த பெண் சாவு
- பசுமை வீடுகள் கட்டித் தராவிட்டால் தேர்தல் புறக்கணிப்பு
- அதிமுகவுக்கு கோயில் பூசாரிகள் நலச் சங்கம் ஆதரவு
- லாரி கவிழ்ந்து விபத்து: ரூ. 10 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் சேதம்
- காரைக்கால் ஜிப்மருக்கு நாளை சிறுநீரகவியல் மருத்துவர்கள் வருகை
- மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு
- காங்கிரஸ் கட்சியிலிருந்து ஒய். இஸ்மாயில் ராஜிநாமா
- அரவக்குறிச்சி ஜீவாநகர் குடிநீர் தொட்டியிலிருந்து வேறு பகுதியினர் தண்ணீர் எடுத்து செல்ல எதிர்ப்பு
- நல்லாட்சி மலர அதிமுகவுக்கு வாக்களியுங்கள்: நடிகை விந்தியா
- ஜெயலலிதா பிரதமரானால் தமிழகம் ஒளிரும், இந்தியா மிளிரும்
- "டெபாசிட்' தொகை கட்ட முனைப்பு காட்டும் தோழர்கள்!
- ஊராளிக்கவுண்டர்கள் தேர்தலில் போட்டி
- அனுமதியின்றி மணல் அள்ளிய மாட்டு வண்டி பறிமுதல்
- ஜயங்கொண்டம் அருகேநாய்கள் கடித்து புள்ளிமான் சாவு
- மின்னணு வாக்குப்பதிவு செயல்விளக்க முகாம்
- மிளகாய் பொடியை தூவிபெண்ணிடம் 7 பவுன் நகை, செல்போன் பறிப்பு
- சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் பிரசாரம்
- அனுமதியின்றிமணல் அள்ளிய மாட்டு வண்டி பறிமுதல்
- "சுமை வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் சென்றால் நடவடிக்கை'
- இணையதளம் மூலம் ஆம்ஆத்மிக்கு ரூ.17 கோடி நிதி வசூல்
- அனுமதியின்றி மது விற்ற 13 பேர் கைது
- கழுமங்கலம் கிராமத்தைஉடையார்பாளையம் வட்டத்தில் இணைக்க வலியுறுத்தல்
- தீக்குளித்த பெண் சாவு
- சத்துணவு சாப்பிட்ட 14 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்
- பறக்கும்படை சோதனை:76 மது பாட்டில்கள் பறிமுதல்: ஒருவர் கைது
- கூட்டணியை உருவாக்கியதே ராமதாஸ்தான்!
- புதுகையில் வாக்குரிமை விழிப்புணர்வு பேரணி
- வாக்குப்பதிவு மைய கல்வெட்டுகளை மறைக்க ஆட்சியர் அறிவுறுத்தல்
- வேலை உறுதித் திட்டம் செம்மைப்படுத்தப்படும்
- மார்ச் 28 மின் தடை
- காங்கிரஸின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல தவறிவிட்டோம்
- ஜெயலலிதா வழியில் ஸ்டாலின், விஜயகாந்த்
- புதுகை அருகே எல்கை பந்தயம்
- குடிநீர் பிரச்னை: தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு
- நிலுவை வரிகளை வசூலிக்க புதுகை நகராட்சி நிர்வாகம் தீவிரம்
- ரூ. 11 லட்சம் மதிப்பிலான வெள்ளிப் பொருள்கள் சிக்கின
- ஆதிகும்பேஸ்வரர் கோயிலின் விநாயகர் தேர் திருப்பணி தொடக்கம்
- தஞ்சாவூர் அருகேவாகனச் சோதனை: ரூ. 1.05 லட்சம் பறிமுதல்
- காங்கிரஸூக்கு கருணாநிதி திடீர் ஆதரவு ஏன்?
- தஞ்சையில் காங்கிரஸ்செயல்வீரர்கள் கூட்டம்
- அதிமுக வேட்பாளரைஆதரித்து பாத்திமாபாபு பிரசாரம்
- "அதிமுக ஆட்சியில் மின்வெட்டு பிரச்னை தீரவில்லை'
- தகுதி சான்றிதழ் இல்லாத 11 வாகனங்கள் பறிமுதல்
- அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக மேயர் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு
- "தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து நின்றே வெற்றி பெறும்'
- தோழமை கட்சி நிர்வாகிகளுடன் அமைச்சர் ஆலோசனை
- செம்பனார்கோவிலில் மமக வேட்பாளர் பிரசாரம்
- "நோட்டா' : தேர்தல் ஆணையத்துக்கு அக்கறை இல்லையா?
- நீடாமங்கலம் பகுதி கோயில்களில் மண்டலாபிஷேகம் நிறைவு விழா
- கரியாப்பட்டினம் பள்ளியில் ஆண்டு விழா
- "நாராயணசாமி வெற்றி பெற்றால் காரைக்கால் வளர்ச்சி பெறும்
- தேசிய தொழுநோய் விழிப்புணர்வு கட்டுரைப் போட்டி பரிசளிப்பு
- ஒரே எண்ணில் 2 படகுகள்: கூடுதல் ஆட்சியர் ஆய்வு
- தங்கையிடம் ஆதரவு கேட்ட அண்ணன்
- தஞ்சை
- புதுக்கோட்டை
- தேம்பி அழும் குழந்தை நொண்டி
- திறமையான நிதியமைச்சர் தேவை!
- ராகுல் காந்தியின் "பபுள் புளோயர்'
- நன்றி மறந்தது கருணாநிதிதான்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
- வேட்பாளர்களின் செலவுகளைக் கண்காணிக்க 78 பார்வையாளர்கள்: பிரவீண்குமார் தகவல்
- நாகர்கோவிலில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம்
- தக்கலையில் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்
- குமரியில் வாட்டும் வெயில்: கட்சிகளின் பிரசாரம் மந்தம்
- 30-ல் திமுக கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம்
- வெள்ளிகோடு அருகே பைக்-லாரி மோதல்: இருவர் சாவு
- ராஜீவ் கொலையாளிகள் விடுதலை விவகாரம்: மத்திய அரசு மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
- கருங்கல் பகுதியில் திமுக வாக்கு சேகரிப்பு
- மது விற்பனை: ஒருவர் கைது
- காங்கிரஸ் வேட்பாளர் இன்று குமரி வருகை
- முட்டப்பதியில் இன்று பங்குனித் திருவிழா கொடியேற்றம்
- "பொதுமன்னிப்பு கேட்க வேண்டிய நிலையில் காங்கிரஸ் இல்லை'
- தெ.தி. இந்துக் கல்லூரியில் தமிழ்ப் புத்தாண்டு பட்டிமன்றம்
- அதிக சுமையுடன் செல்லும் லாரிகளால் அறுபடும் மின்கம்பிகள்
- குளங்களை சீரமைக்காததால் தண்ணீர் தட்டுப்பாடு
- குமரியில் இலக்கியப் பேரவை ஆலோசனைக் கூட்டம்
- படந்தாலுமூட்டில் மனிதச் சங்கிலி
- துரோகம் இழைத்தவர் ரங்கசாமி: ஜெயலலிதா குற்றச்சாட்டு
- நாகர்கோவிலில் மாரத்தான் ஓட்டம்
- காசோலை மோசடி வழக்கு:அதிமுக பிரமுகருக்கு ஓராண்டு சிறை
- குகநாதீஸ்வரர் கோயிலில் ஏப். 1-ல் 1,008 இளநீர் அபிஷேகம்
- வாக்காளர் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
| ஃபேஸ்புக் பக்கத்தில் பழநிபாரதியின் கவிதை இது.. Posted: 27 Mar 2014 01:22 PM PDT ஃபேஸ்புக் பக்கத்தில் பழநிபாரதியின் கவிதை இது.. |
| மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி சாவு Posted: 27 Mar 2014 01:22 PM PDT ஜயங்கொண்டம் அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் சைக்கிள் சென்ற மளிகைக்கடை தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தார். |
| செம்மொழித் தமிழாய்வு கருத்தரங்க நிறைவு விழா Posted: 27 Mar 2014 01:21 PM PDT பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மேலை இலக்கியத் திறனாய்வுகளோடு எட்டுத்தொகை நூல்கள் ஒப்பீட்டு விளக்கங்கள் எனும் தலைப்பிலான கரு |
| வாக்களிப்பதன் அவசியம் குறித்த சுவரொட்டிகள் வெளியீடு Posted: 27 Mar 2014 01:21 PM PDT வாக்களிப்பதன் அவசியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தேர்தல் ஆணையத்தால் தயாரிக்கப்பட்ட சுவரொட்டிகளை, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் |
| வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும் வேட்பாளருக்கு ஓட்டு Posted: 27 Mar 2014 01:21 PM PDT இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும் வேட்பாளர் அல்லது வேட்பாளர் சார்ந்த கட்சியின் கூட்டணிக்கே எனது ஓட்டு. |
| Posted: 27 Mar 2014 01:21 PM PDT பலநோக்கு சமூக சேவை சங்கத்தின் சார்பில் உலக தண்ணீர் தின விழா மற்றும் உண்டு உறைவிடப் பள்ளி ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
| தேர்தல் பிரசாரத்தில் அதிகரித்து வரும் ஒலிமாசு கட்டுப்படுத்தப்படுமா? Posted: 27 Mar 2014 01:20 PM PDT தேர்தல் பிரசாரத்தின்போது, வேட்பாளர்களுக்கு வரவேற்பளிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் வெடிகளால் அதிகரித்து வரும் ஒலிமாசைக் கட்டுப்படுத்த மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், தேர்தல் ஆணையமும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைவரும் எதிர்பார்க்கின்றனர். |
| சாலைப் பணிகள் முடிவுறாத நிலையில் சுங்கவரி Posted: 27 Mar 2014 01:20 PM PDT சாலைப் பணிகள் முடிவுறாத நிலையில், சுங்கவரி வசூலிப்பதை மத்திய, மாநில அரசுகள் தடுக்காவிட்டால், சுங்கச்சாவடிகளை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. |
| ஊழல் இல்லாத நாட்டை உருவாக்க பாஜகவை ஆதரிக்க வேண்டும் Posted: 27 Mar 2014 01:20 PM PDT ஊழல் இல்லாத நாட்டை உருவாக்கவும், மோடி தலைமையில் நல்லாட்சி நடைபெறவும் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றார் ராமநாதபுரம் பாஜக வேட்பாளர் ராம. குப்புராமு. |
| வளாக நோóகாணல்: 63 பேருக்கு பணி ஆணை Posted: 27 Mar 2014 01:20 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் ராயல் பாலிடெக்னிக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற வளாக நேர்காணலில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 63 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. கரூர் எல்ஜிபி நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு அலுவலர் சதாசிவம் தலைமையில் நடைபெற்ற |
| தேர்தல் விதிமீறல்:திமுக, காங்கிரஸ் மீது வழக்கு Posted: 27 Mar 2014 01:19 PM PDT தஞ்சாவூரில் போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக திமுக, காங்கிரஸ் கட்சியினர் மீது போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனர். |
| 962 பேர் கைது;595 துப்பாக்கிகள் ஒப்படைப்பு Posted: 27 Mar 2014 01:19 PM PDT தேர்தலை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டத்தில் 595 பேர் துப்பாக்கிகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். |
| Posted: 27 Mar 2014 01:19 PM PDT தஞ்சாவூர் அருகே புதன்கிழமை இரவு ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 2 பேர் காயமடைந்தனர். தஞ்சாவூர் அருகேயுள்ள மேல திருப்பூந்துருத்தி கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவிலில் |
| நாகேசுவர சுவாமி கோயிலில் பந்தக்கால் முகூர்த்த விழா Posted: 27 Mar 2014 01:18 PM PDT கும்பகோணம் பிரகன்நாயகி உடனாய நாகேசுவர சுவாமி கோயில் பங்குனி உத்திர பிரம்மோத்சவத்தையொட்டி, வியாழக்கிழமை பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. நாகதோஷ பரிகாரத் தலமான இக்கோயிலில் ஏப்ரல் 4-ம் தேதி காலை கொடியேற்றத்துட |
| "வேட்பு மனு தாக்கலின்போது செல்போனுக்கு அனுமதியில்லை' Posted: 27 Mar 2014 01:18 PM PDT வேட்புமனு தாக்கலின்போது செல்போன் கொண்டு செல்ல அனுமதி கிடையாது என்றார் ஆட்சியரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான என். சுப்பையன். |
| தங்கம் என நினைத்துகவரிங் நகையை பறித்த 3 பேர் கைது Posted: 27 Mar 2014 01:18 PM PDT தஞ்சாவூரில் தங்க நகை என நினைத்து, கவரிங் சங்கிலியைப் பறித்து சென்ற 3 பேரை போலீஸார் அண்மையில் கைது செய்தனர். |
| Posted: 27 Mar 2014 01:18 PM PDT ஒரத்தநாடு வட்டம், வாட்டாதிக்கோட்டை காவல் சரகம், நெய்வவிடுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் வெளிமாநிலத்தில் வேலை செய்து வருகிறார். அந்தப் பகுதியில் புதிய வீடு கட்டி வருகிறார். வீட்டின் கட்டுமானப் பணிகள் |
| ரூ. 2 லட்சம் சாமி சிலைகள், சோலார் விளக்குகள் பறிமுதல் Posted: 27 Mar 2014 01:17 PM PDT நாகை மாவட்டம், சீர்காழி அருகே தேர்தல் பறக்கும் படை குழுவினர் மேற்கொண்ட சோதனையில், உரிய ஆவணங்களின்றி கொண்டுச் செல்லப்பட்ட ரூ. 2 லட்சம் மதிப்பிலான புதிய சாமி சிலைகள் மற்றும் சோலார் விளக்குகள் வியாழக்கிழமை கைப்பற்றப்பட்டன. |
| Posted: 27 Mar 2014 01:17 PM PDT குத்தாலம் அருகே குடும்பப் பிரச்னை காரணமாக, தீக்குளித்த பெண் புதன்கிழமை உயிரிழந்தார். |
| பசுமை வீடுகள் கட்டித் தராவிட்டால் தேர்தல் புறக்கணிப்பு Posted: 27 Mar 2014 01:17 PM PDT நாகை மாவட்டம், திருமருகல் பூதங்குடியில் கோயில் நிலத்தில் வசிக்கும் மக்களுக்குப் பசுமை வீடுகள் கட்டித் தரக் கோரி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், நாகை வட்டாட்சியர் அ |
| அதிமுகவுக்கு கோயில் பூசாரிகள் நலச் சங்கம் ஆதரவு Posted: 27 Mar 2014 01:16 PM PDT மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளில் அதிமுகவை ஆதரிப்பதுடன், அக் கட்சியின் வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபடுவது என தமிழ்நாடு கோயில் பூசாரிகள் |
| லாரி கவிழ்ந்து விபத்து: ரூ. 10 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் சேதம் Posted: 27 Mar 2014 01:16 PM PDT திருவாரூர் அருகே மதுபாட்டில்கள் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ரூ. 10 லட்சம் மதுபாட்டில்கள் உடைந்து சேதமடைந்தன. |
| காரைக்கால் ஜிப்மருக்கு நாளை சிறுநீரகவியல் மருத்துவர்கள் வருகை Posted: 27 Mar 2014 01:16 PM PDT காரைக்கால் அரசு பொது மருத்துவமனை அருகில் உள்ள புதுச்சேரி ஜிப்மர் தொலைதூர மருத்துவ சேவை மையத்துக்கு சனிக்கிழமை (மார்ச் 29) சிறுநீரக நோய் மருத்துவ நிபுணர், சிறுநீரக அறுவைச் சிகிச்சை நிபுணர் ஆகியோர் வருகின்றனர். |
| மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு Posted: 27 Mar 2014 01:15 PM PDT திருவாரூர் அருகே மின்சாரம் பாய்ந்ததில் சமையல் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தார். திருவாரூர் அருகேயுள்ள பாங்கல் பகுதியைச் சேர்ந்த சமையல் தொழிலாளி தங்கராசு (52). இவர் |
| காங்கிரஸ் கட்சியிலிருந்து ஒய். இஸ்மாயில் ராஜிநாமா Posted: 27 Mar 2014 01:15 PM PDT புதுச்சேரி காங்கிரஸ் மாநில செயற்குழு உறுப்பினர் ஒய். இஸ்மாயில் கட்சி பொறுப்பு, அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ராஜிநாமா செய்துள்ளார். |
| அரவக்குறிச்சி ஜீவாநகர் குடிநீர் தொட்டியிலிருந்து வேறு பகுதியினர் தண்ணீர் எடுத்து செல்ல எதிர்ப்பு Posted: 27 Mar 2014 01:15 PM PDT அரவக்குறிச்சி ஜீவாநகரில் உள்ள குடிநீர் தொட்டியிலிருந்து பாவாநகர் பகுதி மக்களுக்கு புதிதாக பைப் லையன் அமைத்து தண்ணீர் எடுத்து செல்ல அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அப்பணி தேர்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. |
| நல்லாட்சி மலர அதிமுகவுக்கு வாக்களியுங்கள்: நடிகை விந்தியா Posted: 27 Mar 2014 01:14 PM PDT ஊழல் ஆட்சி நடத்தி வரும் காங்கிரஸ் கட்சியை வீட்டுக்கு அனுப்புங்கள். நல்லாட்சி மலர இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்றார் திரைப்பட நடிகை விந்தியா. |
| ஜெயலலிதா பிரதமரானால் தமிழகம் ஒளிரும், இந்தியா மிளிரும் Posted: 27 Mar 2014 01:14 PM PDT ஜெயலலிதா பிரதமரானால் தமிழகம் ஒளிரும், இந்தியா மிளிரும் என்றார் திரைப்பட இயக்குநர் மனோபாலா. |
| "டெபாசிட்' தொகை கட்ட முனைப்பு காட்டும் தோழர்கள்! Posted: 27 Mar 2014 01:14 PM PDT திருச்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் எஸ். ஸ்ரீதரின் "டெபாசிட்' தொகை ரூ. 25 ஆயிரத்தை செலுத்துவதற்காக கட்சியினர் பலரும் முன்வந்து நிதி அளித்து வருகின்றனர். |
| ஊராளிக்கவுண்டர்கள் தேர்தலில் போட்டி Posted: 27 Mar 2014 01:13 PM PDT மக்களவைத் தேர்தலில் ஊராளிக்கவுண்டர்கள் சங்கம் போட்டியிடுகிறது. |
| அனுமதியின்றி மணல் அள்ளிய மாட்டு வண்டி பறிமுதல் Posted: 27 Mar 2014 01:13 PM PDT அரியலூர் மாவட்டம், திருமானூர் காவல் ஆய்வாளர் காமராஜ் தலைமையில் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த கார்த்தி என்கிற |
| ஜயங்கொண்டம் அருகேநாய்கள் கடித்து புள்ளிமான் சாவு Posted: 27 Mar 2014 01:13 PM PDT அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் புதன்கிழமை உயிரிழந்தது. |
| மின்னணு வாக்குப்பதிவு செயல்விளக்க முகாம் Posted: 27 Mar 2014 01:13 PM PDT திருமானூரில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திர செயல்விளக்க முகாம் அண்மையில் நடைபெற்றது. நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலையொட்டி, இந்தியத் தேர்தல் ஆணையம் சார்பில் மின்னணு |
| மிளகாய் பொடியை தூவிபெண்ணிடம் 7 பவுன் நகை, செல்போன் பறிப்பு Posted: 27 Mar 2014 01:12 PM PDT ஜயங்கொண்டம் அருகே உள்ள கீழக்குடியிருப்பு லட்சுமி நகரைச் சேர்ந்தவர் சுந்தரேசன் ஆசிரியர். இவரது மனைவி கற்பகவள்ளி (44). இவர் புதன்கிழமை இரவு வீட்டின் வெளியே வந்து கை |
| சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் பிரசாரம் Posted: 27 Mar 2014 01:12 PM PDT அரியலூர் மாவட்டம் தா. பழூர் பகுதியில் சிதம்பரம் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் மா. சந்திரகாசி வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார். |
| அனுமதியின்றிமணல் அள்ளிய மாட்டு வண்டி பறிமுதல் Posted: 27 Mar 2014 01:12 PM PDT திருமானூர் பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய மாட்டு வண்டியை போலீஸார் புதன்கிழமை பறிமுதல் செய்தனர். |
| "சுமை வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் சென்றால் நடவடிக்கை' Posted: 27 Mar 2014 01:11 PM PDT சுமை வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் சென்றால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அரியலூர் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ். |
| இணையதளம் மூலம் ஆம்ஆத்மிக்கு ரூ.17 கோடி நிதி வசூல் Posted: 27 Mar 2014 01:11 PM PDT மக்களவைத் தேர்தலில் இதுவரை 339 வேட்பாளர்களை களம் இறக்கியுள்ள ஆம்ஆத்மி கட்சி கடந்த சில தினங்களுக்கு முன் இணையதளம் மூலம் தேர்தல் நிதி வசூலிக்கத் தொடங்கியது. |
| அனுமதியின்றி மது விற்ற 13 பேர் கைது Posted: 27 Mar 2014 01:11 PM PDT அரியலூர் மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்றதாக புதன்கிழமை 13 பேர் கைது செய்யப்பட்டனர். |
| கழுமங்கலம் கிராமத்தைஉடையார்பாளையம் வட்டத்தில் இணைக்க வலியுறுத்தல் Posted: 27 Mar 2014 01:11 PM PDT ஜயங்கொண்டம் அருகே உள்ள கழுமங்கலம் கிராமத்தை உடையார்பாளையம் வட்டத்தில் இணைக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் தேர்தல் புறக்கணிப்பு பிரசாரம் செய்து வருகின்றனர். |
| Posted: 27 Mar 2014 01:10 PM PDT குத்தாலம் அருகே குடும்பப் பிரச்னை காரணமாக, தீக்குளித்த பெண் புதன்கிழமை உயிரிழந்தார். |
| சத்துணவு சாப்பிட்ட 14 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் Posted: 27 Mar 2014 01:10 PM PDT பெரம்பலூர் அருகே வியாழக்கிழமை மதியம் சத்துணவு சாப்பிட்ட பள்ளி மாணவ, மாணவிகள் 14 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. |
| பறக்கும்படை சோதனை:76 மது பாட்டில்கள் பறிமுதல்: ஒருவர் கைது Posted: 27 Mar 2014 01:10 PM PDT புதுக்கோட்டை அருகே பறக்கும்படை சோதனையில் மதுவை பதுக்கிவைத்து விற்றவர் கைது செய்யப்பட்டார். |
| கூட்டணியை உருவாக்கியதே ராமதாஸ்தான்! Posted: 27 Mar 2014 01:10 PM PDT திருவள்ளூரை அடுத்த மணவாளநகரில் வியாழக்கிழமை தேமுதிக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. |
| புதுகையில் வாக்குரிமை விழிப்புணர்வு பேரணி Posted: 27 Mar 2014 01:10 PM PDT புதுக்கோட்டையில் தேர்தல் ஆணையம் சார்பில், வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. |
| வாக்குப்பதிவு மைய கல்வெட்டுகளை மறைக்க ஆட்சியர் அறிவுறுத்தல் Posted: 27 Mar 2014 01:09 PM PDT வாக்குப்பதிவு மையங்களில் உள்ள கல்வெட்டுகளை மறைக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான செ. மனோகரன் அலுவலர்களிடம் அறிவுறுத்தினார். |
| வேலை உறுதித் திட்டம் செம்மைப்படுத்தப்படும் Posted: 27 Mar 2014 01:09 PM PDT பாஜக ஆட்சிக்கு வந்தால் நூறுநாள் வேலை உறுதித் திட்டம் செம்மைப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்படும் என்றார் சிவகங்கை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் ஹெச். ராஜா. பொன்னமராவதியில் வியாழக்கிழமை பாஜக கட்சி அலுவலகத்தைத் திறந்துவைத்து அவர் மேலும் பேசியது: |
| Posted: 27 Mar 2014 01:09 PM PDT புதுக்கோட்டை சிப்காட் துணை மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (மார்ச் 28) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின் வாரியம் அறிவித்துள்ளது. |
| காங்கிரஸின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல தவறிவிட்டோம் Posted: 27 Mar 2014 01:08 PM PDT காங்கிரஸ் அரசின் மிகப் பெரிய திட்டங்கள், சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல தவறிவிட்டோம் என்றார் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும், காங்கிரஸ் |
| ஜெயலலிதா வழியில் ஸ்டாலின், விஜயகாந்த் Posted: 27 Mar 2014 01:08 PM PDT அனைத்து கட்சி தலைவர்களும் இப்போது தொண்டர்களிடம் கேள்வி கேட்டு பதில் பெறுவதை வழக்கமாக வைத்துள்ளனர். |
| Posted: 27 Mar 2014 01:08 PM PDT புதுக்கோட்டை அருகே பெருங்குடியில் மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் புதன்கிழமை நடைபெற்றது. இங்குள்ள ஸ்ரீ வேண்டி வந்த அம்மன் கோயில் திருவிழாவையொட்டி, பெரிய மாடு, கரிச்சான்மாடு |
| குடிநீர் பிரச்னை: தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு Posted: 27 Mar 2014 01:08 PM PDT ஆலங்குடி அருகே குடிநீர் பிரச்னையால் தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். |
| நிலுவை வரிகளை வசூலிக்க புதுகை நகராட்சி நிர்வாகம் தீவிரம் Posted: 27 Mar 2014 01:08 PM PDT புதுக்கோட்டை நகராட்சிப் பகுதியில் நிலுவையில் உள்ள வரிகளை வரும் 31-ம் தேதிக்குள் வசூலிக்கும் முயற்சியை நகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. |
| ரூ. 11 லட்சம் மதிப்பிலான வெள்ளிப் பொருள்கள் சிக்கின Posted: 27 Mar 2014 01:07 PM PDT அரவக்குறிச்சி அடுத்துள்ள ஆண்டிபட்டிக்கோட்டையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் மேற்கொண்ட வாகனச் சோதனையில் ரூ. 11 லட்சம் மதிப்பிலான வெள்ளிப்பொருள்கள் |
| ஆதிகும்பேஸ்வரர் கோயிலின் விநாயகர் தேர் திருப்பணி தொடக்கம் Posted: 27 Mar 2014 01:07 PM PDT கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் சுவாமி கோயிலின் விநாயகர் தேர் திருப்பணி வியாழக்கிழமை தொடங்கியது. |
| தஞ்சாவூர் அருகேவாகனச் சோதனை: ரூ. 1.05 லட்சம் பறிமுதல் Posted: 27 Mar 2014 01:06 PM PDT தஞ்சாவூர் அருகே உரிய கணக்கில்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ. 1.05 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். |
| காங்கிரஸூக்கு கருணாநிதி திடீர் ஆதரவு ஏன்? Posted: 27 Mar 2014 01:06 PM PDT காங்கிரஸ் மனம் வருந்தினால் தேர்தலுக்குப் பிறகு அக்கட்சிக்கு ஆதரவு அளிக்கத் தயார் என கருணாநிதி பேசியிருப்பது குறித்து? |
| தஞ்சையில் காங்கிரஸ்செயல்வீரர்கள் கூட்டம் Posted: 27 Mar 2014 01:06 PM PDT தஞ்சாவூரில் தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது. |
| அதிமுக வேட்பாளரைஆதரித்து பாத்திமாபாபு பிரசாரம் Posted: 27 Mar 2014 01:06 PM PDT தஞ்சை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் கு. பரசுராமனை ஆதரித்து திரைப்பட நடிகை பாத்திமாபாபு புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டார். |
| "அதிமுக ஆட்சியில் மின்வெட்டு பிரச்னை தீரவில்லை' Posted: 27 Mar 2014 01:05 PM PDT அதிமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளாகியும் மின்வெட்டு பிரச்னை தீரவில்லை என்றார் திமுக கொள்கைப் பரப்பு செயலர் திருச்சி என். சிவா. |
| தகுதி சான்றிதழ் இல்லாத 11 வாகனங்கள் பறிமுதல் Posted: 27 Mar 2014 01:05 PM PDT கும்பகோணம் பகுதியில் தகுதிச் சான்று இல்லாமல் இயக்கிய 11 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. |
| அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக மேயர் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு Posted: 27 Mar 2014 01:04 PM PDT தஞ்சாவூரில் அதிமுக வேட்பாளர் கு. பரசுராமனை ஆதரித்து, மாநகராட்சி மேயர் சாவித்திரி கோபால் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தார். |
| "தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து நின்றே வெற்றி பெறும்' Posted: 27 Mar 2014 01:04 PM PDT மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் தனித்து நின்றே வெற்றிப் பெறும் என்றார் நாகை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் (தெற்கு) பி.வி. ராஜேந்திரன். |
| தோழமை கட்சி நிர்வாகிகளுடன் அமைச்சர் ஆலோசனை Posted: 27 Mar 2014 01:04 PM PDT சீர்காழியில் தோழமை கட்சியினடன் தமிழக மீன்வளத் துறை அமைச்சர் கே.ஏ. ஜெயபால் செவ்வாய்க்கிழமை இரவு ஆலோசனை நடத்தினார். |
| செம்பனார்கோவிலில் மமக வேட்பாளர் பிரசாரம் Posted: 27 Mar 2014 01:04 PM PDT திமுக கூட்டணி சார்பில், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் செ. ஹைதர்அலி செம்பனார்கோவில் பகுதிகளில் வியாழக்கிழமை வாக்கு |
| "நோட்டா' : தேர்தல் ஆணையத்துக்கு அக்கறை இல்லையா? Posted: 27 Mar 2014 01:04 PM PDT இந்தியத் தேர்தல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, போட்டியிடும் வேட்பாளர்களில் யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லையெனில் அதைப் பதிவு செய்வதற்கு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஒரு பொத்தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. |
| நீடாமங்கலம் பகுதி கோயில்களில் மண்டலாபிஷேகம் நிறைவு விழா Posted: 27 Mar 2014 01:03 PM PDT நீடாமங்கலம் பகுதி கோயில்களில் மண்டலாபிஷேக பூஜைகள் நிறைவு விழா நடைபெற்றது. |
| கரியாப்பட்டினம் பள்ளியில் ஆண்டு விழா Posted: 27 Mar 2014 01:03 PM PDT நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம் பெஸ்ட் பள்ளியின் ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. |
| "நாராயணசாமி வெற்றி பெற்றால் காரைக்கால் வளர்ச்சி பெறும் Posted: 27 Mar 2014 01:03 PM PDT புதுவையில் நாராயணசாமி வெற்றி பெற்றால் காரைக்கால் வளர்ச்சியை நோக்கி செல்லும் என்றார் புதுவை மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பி.ஆ |
| தேசிய தொழுநோய் விழிப்புணர்வு கட்டுரைப் போட்டி பரிசளிப்பு Posted: 27 Mar 2014 01:03 PM PDT தேசிய தொழுநோய் விழிப்புணர்வு கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. |
| ஒரே எண்ணில் 2 படகுகள்: கூடுதல் ஆட்சியர் ஆய்வு Posted: 27 Mar 2014 01:02 PM PDT காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் ஒரே எண்ணில் 2 விசைப் படகுகள் நிறுத்தப்பட்டுள்ளது குறித்து தகவல் வெளியானதும், வியாழக்கிழமை மாவட்ட கூடுதல் ஆட்சியர் எல். முகமது மன்சூர் |
| Posted: 27 Mar 2014 01:02 PM PDT கோபாலபுரம் இல்லத்தில் தயாளு அம்மாளைச் சந்தித்ததுபோல, ராஜாத்தி அம்மாளைச் சந்திப்பதற்காக சிஐடி காலனி இல்லத்துக்கு மு.க.அழகிரி வியாழக்கிழமை காலை 8.15 மணிக்கு வந்தார். அவரை வரவேற்று, கனிமொழி வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். |
| Posted: 27 Mar 2014 12:58 PM PDT |
| Posted: 27 Mar 2014 12:57 PM PDT |
| Posted: 27 Mar 2014 12:42 PM PDT தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் தன் நண்பரிடம் கூறினார்: "சார் கட்டாயத் தாலி கட்டச் சொல்றாங்க. விசுவாசத்துக்காக சம்மதிக்க வேண்டியிருக்கு. இத்தன நாள் கட்சியால பலன் அடைஞ்சோமே...' |
| Posted: 27 Mar 2014 12:42 PM PDT நாடெங்குமுள்ள சமூக ஆர்வலர்களுக்கிடையே தற்போது எழுந்துள்ள விவாதம், "யார் இந்தியாவின் அடுத்த நிதி அமைச்சர்' என்பதாகும். |
| ராகுல் காந்தியின் "பபுள் புளோயர்' Posted: 27 Mar 2014 12:41 PM PDT மத்திய ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி 1977க்குப் பிறகு சந்திக்க இருக்கும் மிகவும் சோதனையான பொதுத்தேர்தல் இது. |
| நன்றி மறந்தது கருணாநிதிதான்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் Posted: 27 Mar 2014 12:36 PM PDT காங்கிரஸ் ஆதரவில் பதவியை அனுபவித்து விட்டு, நன்றியை மறந்தவர் கருணாநிதிதான் என முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குற்றம்சாட்டினார். |
| வேட்பாளர்களின் செலவுகளைக் கண்காணிக்க 78 பார்வையாளர்கள்: பிரவீண்குமார் தகவல் Posted: 27 Mar 2014 12:35 PM PDT மக்களவைத் தேர்தலில் வேட்பாளர்களின் செலவுகளைக் கண்காணிக்க 78 பார்வையாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார். |
| நாகர்கோவிலில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் Posted: 27 Mar 2014 12:34 PM PDT கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் சனிக்கிழமை (மார்ச் 29) தொடங்குவதையடுத்து, வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்குறித்து அனைத்துக் |
| தக்கலையில் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம் Posted: 27 Mar 2014 12:34 PM PDT தக்கலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் மக்களவைத் தேர்தல்குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| குமரியில் வாட்டும் வெயில்: கட்சிகளின் பிரசாரம் மந்தம் Posted: 27 Mar 2014 12:34 PM PDT கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், தேர்தல் பிரசாரத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது. |
| 30-ல் திமுக கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் Posted: 27 Mar 2014 12:33 PM PDT கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி ஜனநாயக முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 30) நடைபெறுகிறது. |
| வெள்ளிகோடு அருகே பைக்-லாரி மோதல்: இருவர் சாவு Posted: 27 Mar 2014 12:33 PM PDT குமரி மாவட்டம் வெள்ளிகோடு அருகே பைக் மீது லாரி மோதியதில் இருவர் இறந்தனர். |
| ராஜீவ் கொலையாளிகள் விடுதலை விவகாரம்: மத்திய அரசு மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு Posted: 27 Mar 2014 12:33 PM PDT முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தூக்கு தண்டனை குறைக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்பட ஏழு பேரை விடுதலை செய்வதற்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் வியாழக்கிழமை ஒத்திவைத்தது. |
| கருங்கல் பகுதியில் திமுக வாக்கு சேகரிப்பு Posted: 27 Mar 2014 12:33 PM PDT கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதியில் திமுக வேட்பாளர் எப்.எம்.ராஜரத்தினத்துக்கு ஆதரவாக கிள்ளியூர் ஒன்றிய திமுகவினர் வாக்கு சேகரித்தனர். |
| Posted: 27 Mar 2014 12:32 PM PDT பாவூர்சத்திரம் அருகே அனுமதியின்றி மது விற்றவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். பாவூர்சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் விஜயகுமார் தலைமையிலான போலீஸார் வியாழக்கிழமை ஆவுடையானூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள புளியந்தோப்பில் மது |
| காங்கிரஸ் வேட்பாளர் இன்று குமரி வருகை Posted: 27 Mar 2014 12:32 PM PDT கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எச். வசந்தகுமார் வெள்ளிக்கிழமை (மார்ச் 28) குமரி மாவட்டம் வருகிறார். |
| முட்டப்பதியில் இன்று பங்குனித் திருவிழா கொடியேற்றம் Posted: 27 Mar 2014 12:32 PM PDT கன்னியாகுமரியை அடுத்த முட்டப்பதியில் பங்குனித் திருவிழா வெள்ளிக்கிழமை (மார்ச் 28) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. |
| "பொதுமன்னிப்பு கேட்க வேண்டிய நிலையில் காங்கிரஸ் இல்லை' Posted: 27 Mar 2014 12:32 PM PDT யாரிடமும் பொதுமன்னிப்பு கேட்க வேண்டிய நிலையில் காங்கிரஸ் கட்சி இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் தெரிவித்தார். |
| தெ.தி. இந்துக் கல்லூரியில் தமிழ்ப் புத்தாண்டு பட்டிமன்றம் Posted: 27 Mar 2014 12:31 PM PDT நாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரியில் தமிழ்ப் புத்தாண்டு பட்டிமன்றம் புதன்கிழமை நடைபெற்றது. |
| அதிக சுமையுடன் செல்லும் லாரிகளால் அறுபடும் மின்கம்பிகள் Posted: 27 Mar 2014 12:31 PM PDT குமரி மாவட்டத்தில் அளவுக்கு அதிமாக சுமை ஏற்றிச் செல்லும் லாரிகளால் மின் கம்பிகள் அறுந்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். |
| குளங்களை சீரமைக்காததால் தண்ணீர் தட்டுப்பாடு Posted: 27 Mar 2014 12:31 PM PDT கருங்கல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குளங்களை தூர்வாரி சீரமைக்காததால் ஆழ்குழாய் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் |
| குமரியில் இலக்கியப் பேரவை ஆலோசனைக் கூட்டம் Posted: 27 Mar 2014 12:31 PM PDT குமரி மாவட்ட இலக்கியப் பேரவை ஆலோசனைக் கூட்டம், அதன் தலைவர் குமரிஅனந்தன் தலைமையில் கன்னியாகுமரி வரலாற்றுக் கூடத்தில் புதன்கிழமை நடைபெற்றது. |
| படந்தாலுமூட்டில் மனிதச் சங்கிலி Posted: 27 Mar 2014 12:30 PM PDT உலக காசநோய் தினத்தையொட்டி படந்தாலுமூட்டில் தொண்டு நிறுவனங்கள் சார்பில் மனிதச் சங்கிலி நடைபெற்றது. |
| துரோகம் இழைத்தவர் ரங்கசாமி: ஜெயலலிதா குற்றச்சாட்டு Posted: 27 Mar 2014 12:30 PM PDT சட்டப் பேரவைத் தேர்தலின் முடிவில் அதிமுகவை புறக்கணித்துவிட்டு சுயேச்சை ஆதரவுடன் ஆட்சியமைத்து துரோகம் இழைத்தவர் ரங்கசாமி என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா குற்றஞ்சாட்டினார். |
| நாகர்கோவிலில் மாரத்தான் ஓட்டம் Posted: 27 Mar 2014 12:30 PM PDT வாக்களிப்பதன் அவசியம்குறித்து நாகர்கோவிலில் கல்லூரி மாணவர், மாணவிகள் பங்கேற்ற மாரத்தான் ஓட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| காசோலை மோசடி வழக்கு:அதிமுக பிரமுகருக்கு ஓராண்டு சிறை Posted: 27 Mar 2014 12:30 PM PDT காசோலை மோசடி வழக்கில் அதிமுக பிரமுகருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ. 3 ஆயிரம் அபராதமும் விதித்து குழித்துறை நீதித்துறை நடுவர் மன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது. |
| குகநாதீஸ்வரர் கோயிலில் ஏப். 1-ல் 1,008 இளநீர் அபிஷேகம் Posted: 27 Mar 2014 12:30 PM PDT கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோயிலில், கோடை வெப்பம் நீங்கி மழை பெய்ய வேண்டி செவ்வாய்க்கிழமை (ஏப்.1) 1,008 இளநீர் அபிஷேகம் நடைபெறுகிறது. |
| வாக்காளர் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி Posted: 27 Mar 2014 12:22 PM PDT ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள மருதன்வாழ்வு கிராமத்தில் வாக்காளர் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி மற்றும் பேரணி நடைபெற்றது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |