Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


பாஜக சார்பில் பாமக வேட்பாளர் அறிமுகம்

Posted: 22 Mar 2014 12:57 PM PDT

பாஜக சார்பில் வந்தவாசியில் சனிக்கிழமை நடைபெற்ற அறிமுகக் கூட்டத்தில் ஆரணி மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

தேர்தல் பணி குறித்த பயிற்சி

Posted: 22 Mar 2014 12:57 PM PDT

ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆரணி சட்டப்பேரவைத் தொகுதி மண்டல அலுவலர்களுக்கான தேர்தல் பணி பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அலுவலர் ஜோதி கலந்துகொண்டு பயிற்சி அளித்தார்.

"செய்யாறில் 61 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை

Posted: 22 Mar 2014 12:56 PM PDT

செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள் 61 என  கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

உயிரி தொழில்நுட்பவியல் துறை கருத்தரங்கு

Posted: 22 Mar 2014 12:56 PM PDT

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உயிர் தொழில்நுட்பவியல் துறை சார்பில் காணொளிக் கருத்தரங்கு நடைபெற்றது.

முன்விரோத தகராறு: சகோதரர்கள் கைது

Posted: 22 Mar 2014 12:56 PM PDT

வந்தவாசியை அடுத்த குறிப்பேடு கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள் முத்தியால்(60), ஏகாம்பரம் (58), ஏழுமலை (51). இவர்களுக்கு சொந்தமான விவசாய நிலம் பாகப்பிரிவினை செய்யப்படாமல்

தலைமைச் செயலகம் உள்பட அரசுத் துறை அலுவலகங்களில் ஃபேஸ்புக், டுவிட்டருக்கு தடை

Posted: 22 Mar 2014 12:56 PM PDT

தலைமைச் செயலகம் உள்பட அரசுத் துறை அலுவலகங்களில் ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கட்சி நிர்வாகிகளுடன் விஷ்ணுபிரசாத் சந்திப்பு

Posted: 22 Mar 2014 12:56 PM PDT

ஆரணி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணுபிரசாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு முதன் முதலாக ஆரணிக்கு சனிக்கிழமை வந்தார்.

கல்லூரியில் ஆண்டு விழா

Posted: 22 Mar 2014 12:55 PM PDT

சேத்துப்பட்டு திவ்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 5ம் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பள்ளி தாளாளர் பா.செல்வராசன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலர் பிரவீ

யாதவர் சங்கமப் பொதுக் கூட்டம்

Posted: 22 Mar 2014 12:55 PM PDT

திருவண்ணாமலை, அண்ணா சிலை அருகே யாதவர் சங்கமம் அமைப்பின் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

வாகனம் மோதி முதியவர் சாவு

Posted: 22 Mar 2014 12:55 PM PDT

திருவண்ணாமலை-திருக்கோயிலூர் சாலை, சு.வாழாவெட்டி கிராமத்தில் உள்ள கூட்டுச் சாலை அருகே வெள்ளிக்கிழமை இரவு சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார். அடையாளம் தெரியாத வாகனம் மோதியதால் உடலின் பல்வேறு இடங்களில் காயங்களுடன் இறந்து கிடந்த

மாணவர் சங்க தொடக்க விழா

Posted: 22 Mar 2014 12:54 PM PDT

திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியில் இந்திய தொழில்நுட்ப மாணவர் சங்கத்தின் தொடக்க விழா நடைபெற்றது.

உதவி தொடக்கக் கல்வி அலுவலருக்கு பாராட்டு விழா

Posted: 22 Mar 2014 12:54 PM PDT

செங்கம் கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சுப.கோவிந்தராஜன் 25 ஆண்டு காலமாக கல்வித்துறையில் சிறப்பாக பணியாற்றியமைக்காக கடந்த குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் மாவட்ட

உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1 லட்சம் பறிமுதல்

Posted: 22 Mar 2014 12:54 PM PDT

வந்தவாசி அருகே உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1 லட்சத்தை பறக்கும் படையினர் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.

3 ஆண்டுகள் ஆகியும் மின்வெட்டு தீரவில்லை: மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு

Posted: 22 Mar 2014 12:54 PM PDT

தமிழகத்தில் அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்று 3 ஆண்டுகளாகியும் மின்வெட்டு பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

கிணற்றில் விழுந்த புள்ளி மான் மீட்பு

Posted: 22 Mar 2014 12:54 PM PDT

திருவண்ணாமலை அருகே கிணற்றில் விழுந்த புள்ளி மானை வனத்துறை, தீயணைப்புத் துறையினர் போராடி மீட்டனர்.

இன்று சங்கமம் 2014 ஆண்டு விழா

Posted: 22 Mar 2014 12:53 PM PDT

திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை சங்கம் 2014 என்ற கல்லூரி ஆண்டு விழா நடைபெறுகிறது.

இரும்புத் தாது வெட்டி எடுப்பதை நிறுத்தினேன்

Posted: 22 Mar 2014 12:53 PM PDT

திருவண்ணாமலை கவுத்தி, வேடியப்பன் மலைகளில் இருந்து இரும்புத் தாது வெட்டி எடுக்கும் முயற்சியை அமைச்சராக இருந்தபோது நான் தான் தடுத்து நிறுத்தினேன்.

மானுட அறிவியல் துறை கருத்தரங்கு

Posted: 22 Mar 2014 12:53 PM PDT

திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியின் மானுட அறிவியல் துறை சார்பில், அணுக்கரு உலை மற்றும் அதன் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.

குமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் யார்? கோஷ்டி பூசலால் தாமதம்

Posted: 22 Mar 2014 12:53 PM PDT

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கு காங்கிரஸ் கட்சி இன்னும் வேட்பாளரை அறிவிக்காதது, அக் கட்சி நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, வேட்பாளர் வாய்ப்பைப் பெறுவதில் 4 பேர் தீவிரமாக உள்ளனர்.

அரசுப் பள்ளியில் உலக வன நாள் விழா

Posted: 22 Mar 2014 12:53 PM PDT

செங்கத்தை அடுத்த ஆண்டிப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக வன நாளையொட்டி விழிப்புணர்வுக் கூட்டம்  செங்கம் வனச் சரக அலுவலகம் மூலம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற

காவல் துறை ஊழியர் வீட்டில் 7 பவுன் திருட்டு

Posted: 22 Mar 2014 12:52 PM PDT

திருவண்ணாமலை, வேங்கிக்கால், நேரு நகரைச் சேர்ந்தவர் பரிமளா (36). திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எழுத்தராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் வெள்ளிக்கிழமை இரவு வீட்டை பூட்டிவிட்டு திருவண்ணாமலை நகரில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றார்.

நுகர்வோர் குழு அமைக்கக் கோரிக்கை

Posted: 22 Mar 2014 12:52 PM PDT

திருவண்ணாமலை மாவட்ட மக்களின் நலன் கருதி நுகர்வோர் குழு அமைக்க வேண்டும் என்று நுகர்வோர் அமைப்புகளின் கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்படும் நுகர்வோர் அமைப்புகளின்

வேட்பாளர்கள் பட்டியலில் குளறுபடி: வாசனுடன் ஞானதேசிகன் ஆலோசனை

Posted: 22 Mar 2014 12:52 PM PDT

மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் சனிக்கிழமை சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்.

இளைஞர் தற்கொலை

Posted: 22 Mar 2014 12:52 PM PDT

திருவண்ணாமலை, அரசமரத் தெருவைச் சேர்ந்தவர் மகேந்திரன் (33). இவரது மனைவி ஷீலா (31). அண்மைக்காலமாக மகேந்திரன் வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாகக்

திருவண்ணாமலை

Posted: 22 Mar 2014 12:51 PM PDT

காரைக்கால் மீனவர்கள் 15 பேர் சிறைபிடிப்பு

Posted: 22 Mar 2014 12:48 PM PDT

காரைக்கால் மீனவர்கள் 15 பேரை இலங்கைக் கடற்படையினர் படகுகளுடன் சிறைபிடித்து சென்றது வெள்ளிக்கிழமை இரவு தெரியவந்தது.

வடசென்னை, வல்லூர் யூனிட்டுகளில் மீண்டும் மின் உற்பத்தி

Posted: 22 Mar 2014 12:48 PM PDT

மின் உற்பத்தி பாதிக்கப்பட்டிருந்த வடசென்னை இரண்டாவது ஸ்டேஜில் உள்ள முதல் யூனிட் மற்றும் வல்லூரில் உள்ள இரண்டு யூனிட்டுகளில் சனிக்கிழமை (மார்ச் 22) மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.

பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கும்: இல.கணேசன் நம்பிக்கை

Posted: 22 Mar 2014 12:46 PM PDT

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கும் என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் நம்பிக்கை தெரிவித்தார்.

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு

Posted: 22 Mar 2014 12:45 PM PDT

சி.பி.எஸ்.இ. நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தியாவை ஐக்கிய நாடுகள் என்று அழைக்க வேண்டும்: தேர்தல் அறிக்கையில் மதிமுக வலியுறுத்தல்

Posted: 22 Mar 2014 12:44 PM PDT

இந்தியாவை ஐக்கிய நாடுகள் என அழைக்க வேண்டும் என்று மதிமுக தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வதோதராவில் மோடியைப் போல் தோற்றமுடையவர் பிரசாரம்

Posted: 22 Mar 2014 12:38 PM PDT

வதோதரா தொகுதியில் போட்டியிடும் பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக அவரைப் போல் தோற்றமுடைய ஜிதேந்திர வியாஸ் என்பவர் பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.

பதவிகளை எதிர்பார்க்கவில்லை

Posted: 22 Mar 2014 12:36 PM PDT

""பதவிகளை நான் எதிர்பார்க்கவில்லை'' என்று பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவரான அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

மோடியை பவன் கல்யாண் சந்தித்தது தவறு: சிரஞ்சீவி

Posted: 22 Mar 2014 12:35 PM PDT

குஜராத் கலவரத்துக்கு மன்னிப்பு கேட்காத முதல்வர் மோடியை பவன் கல்யாண் சந்தித்தது தவறு என்று அவரது சகோதரர் சிரஞ்சீவி விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ், பாஜக வேட்பாளர்களில் 30% பேர் கிரிமினல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள்

Posted: 22 Mar 2014 12:34 PM PDT

மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள காங்கிரஸ், பாஜகவைச் சேர்ந்த வேட்பாளர்களில் 30 சதவீதம் பேர் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

என்.டி.திவாரியின் மகன் ரோஹித் சேகர் போட்டி?

Posted: 22 Mar 2014 12:33 PM PDT

நைனிடால் மக்களவைத் தொகுதியில் நான் போட்டியிடுவதா? அல்லது எனது மகன் போட்டியிடுவதா? என்பதை அந்தத் தொகுதி மக்கள் முடிவு செய்யட்டும் என்று உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் என்.டி.திவாரி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

ஹரியாணாவில் பிரசாரம் தொடங்கினார் கேஜரிவால்

Posted: 22 Mar 2014 12:31 PM PDT

ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால், ஹரியாணா மாநிலத்தில் இரண்டு நாள் சாலையோரப் பிரசாரத்தை சனிக்கிழமை தொடங்கினார்.

கேரளத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு

Posted: 22 Mar 2014 12:30 PM PDT

கேரளத்தில் அடுத்த மாதம் 10ஆம் தேதி நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்காக மொத்தமுள்ள 20 தொகுதிகளின் வேட்புமனு தாக்கல் சனிக்கிழமையுடன் நிறைவடைந்தது.

"ஆந்திர மக்கள் மீண்டும் ஒருநாள் ஒன்றிணைவர்'

Posted: 22 Mar 2014 12:29 PM PDT

ஆந்திரப் பிரதேச மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ள போதிலும் தெலுங்கு பேசும் மக்கள் என்றாவது ஒருநாள் மீண்டும் ஒன்றிணைவது நிச்சயம் என்று முன்னாள் முதல்வரும் ஜெய் சமைக்யாந்திரா கட்சித் தலைவருமான கிரண்குமார் ரெட்டி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சோனியா காந்தி மகா கோடீஸ்வரரானது எப்படி?

Posted: 22 Mar 2014 12:27 PM PDT

வரதட்சணையாக எதுவும் கொண்டுவராத காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி உலகிலேயே 6ஆவது பெரிய பணக்காரப் பெண்ணானது எப்படி? என்று அவரது உறவினரும், பாஜக எம்.பி.யுமான மேனகா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜகவில் இணைந்தார் மூத்த பத்திரிகையாளர் எம்.ஜே.அக்பர்

Posted: 22 Mar 2014 12:24 PM PDT

மூத்த பத்திரிகையாளரான எம்.ஜே.அக்பர், பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கை தில்லியில் சனிக்கிழமை சந்தித்து அக்கட்சியில் இணைந்தார்.

"உத்தரகண்ட் அரசுக்கு ஆபத்தில்லை': காங்கிரஸ்

Posted: 22 Mar 2014 12:18 PM PDT

உத்தரகண்டில் ஆளும் காங்கிரஸ் கட்சி அரசு கவிழ்வதற்கான வாய்ப்பு ஏதும் இல்லை என்று அக்கட்சியின் மாநிலத் துணைத்தலைவர் சூர்யகாந்த் தஸ்மனா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

பிகாரில் 22 ஆண்டுக்கு முன் லாலு தாக்கப்பட்ட சம்பவம்: திரிணமூல் தலைவர் கைது

Posted: 22 Mar 2014 12:17 PM PDT

22 ஆண்டுகளுக்கு முன்னர் அப்போதைய பிகார் முதல்வர் லாலு பிரசாத் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வழக்கு தொடர்பாக ஜார்க்கண்ட் மாநில திரிணமூல் காங்கிரஸ் கட்சிப் பொறுப்பாளர் திலீப் சாட்டர்ஜி சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

அரசியல் கட்சிகளின் புறக்கணிப்பே ஜார்க்கண்ட் வளர்ச்சியின்மைக்கு காரணம்

Posted: 22 Mar 2014 12:16 PM PDT

ஜார்க்கண்ட் மாநிலம் வளர்ச்சியடையாமல் உள்ளதற்கு அரசியல் கட்சிகளின் புறக்கணிப்பும், அந்த மாநில மக்களுமே காரணம் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

பாஜகவிலிருந்து ஜஸ்வந்த் விலகல்?

Posted: 22 Mar 2014 12:15 PM PDT

போலிகளின் பிடியில் பாஜக சிக்கியிருப்பதாக கட்சித் தலைமை மீது அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜஸ்வந்த் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.

பழங்குடியினப் பெண்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல்

Posted: 22 Mar 2014 12:14 PM PDT

மத்தியப் பிரதேச மாநிலத்தில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை பழங்குடியினப் பெண்களுடன் கலந்துரையாடினார்.

ரயில்வே பாதுகாப்பு படை வருகை

Posted: 22 Mar 2014 12:13 PM PDT

தேனி மாவட்டத்துக்கு மக்களவைத் தேர்தல் பணிகளுக்காக மத்திய ரயில்வே சிறப்பு பாதுகாப்பு படை வீரர்கள் 82 நியமிக்கப்பட்டுள்ளனர்.       ரயில்வே சிறப்பு பாதுகாப்பு படை ஆய்வாளர் ராகவேந்திரன்

 ஒட்டன்சத்திரத்தில் திமுக செயல் வீரர்கள் கூட்டம்

Posted: 22 Mar 2014 12:13 PM PDT

ஒட்டன்சத்திரம் தொகுதி திமுக செயல் வீரர்கள் கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

ஒடிஸா: பக்கத்து வீட்டுக்காரரை கொன்றவருக்கு மரண தண்டனை

Posted: 22 Mar 2014 12:13 PM PDT

ஒடிஸாவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பக்கத்து வீட்டுக்காரரை மண்வெட்டியால் வெட்டிக் கொன்றவருக்கு ஜாஜ்பூர் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ரோஹித்லால் பாண்டா வெள்ளிக்கிழமை மரண தண்டனை விதித்தார்.

காங்கிரஸ் வேட்பாளருக்கு நாளை வரவேற்பு

Posted: 22 Mar 2014 12:13 PM PDT

தேவதானப்பட்டி அருகே காட்ரோடு சந்திப்பில் மார்ச் 24-ம் தேதி (திங்கள்கிழமை) தேனி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளருக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

பரோல் முடிந்து சிறைக்கு திரும்பினார் சஞ்சய் தத்

Posted: 22 Mar 2014 12:12 PM PDT

இரண்டு முறை பரோல் நீட்டிப்பு பெற்ற ஹிந்தி நடிகர் சஞ்சய் தத் சனிக்கிழமை பரோல் முடிந்து மீண்டும் சிறைக்குத் திரும்பினார்.

மலைவாழ் மக்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் தேர்வு

Posted: 22 Mar 2014 12:12 PM PDT

மலைவாழ் மக்கள் கூட்டமைப்பு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சர்வதேச தண்ணீர் தின கருத்தரங்கு

Posted: 22 Mar 2014 12:12 PM PDT

கொடைக்கானலில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு குடிநீர் அணைகளை பாதுகாக்கக் கோரி சமூக ஆர்வலர்களின் சார்பில் கருத்தரங்கு நடைபெற்றது.

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் சிறைத் தண்டனை

Posted: 22 Mar 2014 12:12 PM PDT

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ந.வெங்கடாச்சலம்

கிராம நிர்வாக அலுவலர் தேர்வு வினாத்தாள் மாற்றம்

Posted: 22 Mar 2014 12:11 PM PDT

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான வினாத்தாளில் மாற்றம் செய்துள்ளது. 

"தோல்விகளை மறைக்க வாக்காளர்களை பிளவுபடுத்துகிறது காங்கிரஸ்'

Posted: 22 Mar 2014 12:11 PM PDT

தங்கள் தோல்விகளை மறைப்பதற்காக காங்கிரஸ் தலைவர்கள், வாக்காளர்களைப் பிளவுபடுத்துவதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

வைகை நெசவுத் தொழில் பூங்கா அமைவது எப்போது?

Posted: 22 Mar 2014 12:11 PM PDT

ஆண்டிபட்டி மற்றும் டி.சுப்புலாபுரம் பகுதியில் அதிகளவில் வசிக்கும் நெசவாளர்களின் வாழ்க்கைத் தர மேம்பாட்டுக்கு துவக்கப்பட்ட வைகை நெசவுத் தொழில் பூங்கா செயல்படுத்துவது எப்போது என இப் பகுதி நெசவுத் தொழிலாளர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

ஆண்டிபட்டி பகுதியில் வேட்பாளர்களுக்கு சவால் விடும் குடிநீர்ப் பிரச்னை

Posted: 22 Mar 2014 12:10 PM PDT

ஆண்டிபட்டி தொகுதியில் வேட்பாளர்களுக்கு சவால் விடும் வகையில் குடிநீர் பிரச்னை உருவெடுத்துள்ளது.

பார்வர்டு பிளாக் ஆலோசனை கூட்டம்

Posted: 22 Mar 2014 12:10 PM PDT

தேனியில் சனிக்கிழமை அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில், மக்களவைத் தொகுதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கொட்டும் மழையில் நடிகர்கள் பிரசாரம்

Posted: 22 Mar 2014 12:09 PM PDT

போடி பகுதியில் கொட்டும் மழையில் அ.தி.மு.க.வுக்கு நடிகர்கள் பிரசாரம் செய்தனர்.    தேனி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட போடி பகுதியில், அதிமுக வேட்பாளர் ஆர். பார்த்திபனுக்கு

வங்கியில் 6 அடி நீள சாரைப் பாம்பு

Posted: 22 Mar 2014 12:09 PM PDT

உத்தமபாளையம் பஸ் நிலையம் அருகேயுள்ள கூட்டுறவு வங்கியில்   மாலை 6 அடி நீளம் கொண்ட சாரைப் பாம்பை, தீயணைப்புப் படையினர் பிடித்தனர்.

போடி அருகே தற்கொலை செய்தவர் உடலை போலீசுக்கு தெரியாமல் எரித்ததாக 5 பேர் மீது வழக்கு

Posted: 22 Mar 2014 12:08 PM PDT

போடி அருகே தற்கொலை செய்தவர் உடலை போலீஸýக்கு தெரியாமல் எரித்ததாக 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கட்சித் தாவலை தூண்டுகிறது பாஜக

Posted: 22 Mar 2014 12:08 PM PDT

கட்சித் தாவலை தூண்டும் வகையில் பாஜக செயல்பட்டு வருகிறது என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலர் திக்விஜய் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி சாவு

Posted: 22 Mar 2014 12:08 PM PDT

சின்னமனூர் அருகேயுள்ள ஹைவேவிஸ் மலைக் கிராமமான இரவங்கலாரில், உயர் மின்னழுத்த மின்சாரம் பாய்ந்து  கூலித் தொழிலாளி உயிரிழந்தார்.

மோசடி புகாரில் ஒருவர் கைது

Posted: 22 Mar 2014 12:08 PM PDT

சென்னை, தாம்பரத்தில் உள்ள நடேசன் காலனியைச் சேர்ந்தவர் சேகர். தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் உள்ள விடுதியில் தங்கியிருந்த போது தன்னிடமும், தனது நண்பர்

திண்டுக்கல்

Posted: 22 Mar 2014 12:07 PM PDT

குஜராத் கலவரம் குறித்து சுதந்திரமான அமைப்பு விசாரிக்க வேண்டும்

Posted: 22 Mar 2014 12:07 PM PDT

குஜராத் கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக்கு குழுவுக்கு (எஸ்ஐடி) போதிய அதிகாரம் இல்லை. அதனால், சுதந்திரமான அமைப்பு விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான கபில் சிபல் கோரியுள்ளார்.

சீன செயற்கைக்கோளின் புதிய படம்: இந்தியப் பெருங்கடலில் மிதக்கும் பொருள் காணாமல் போன விமானத்தின் பாகமா?

Posted: 22 Mar 2014 12:03 PM PDT

இந்தியப் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் மிகப்பெரிய பொருள் ஒன்று மிதப்பதை சீன செயற்கைக்கோள் புதிதாக படம்பிடித்து அனுப்பியுள்ளது. அந்தப் பொருள், காணாமல் போன மலேசிய விமானத்தின் பாகமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதால், அப்பகுதிக்கு 2 கப்பல்களை சீனா அனுப்பியுள்ளது.

தலிபான் தாக்குதல்: அமெரிக்கா, ஐ.நா. கண்டனம்

Posted: 22 Mar 2014 12:02 PM PDT

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டதற்கு அமெரிக்காவும், ஐ.நா.வும் கண்டனம் தெரிவித்துள்ளன.

மாலத்தீவு நாடாளுமன்றத் தேர்தல்

Posted: 22 Mar 2014 12:02 PM PDT

மாலத்தீவு நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடத்த அந்நாட்டு அதிபர் அப்துல்லா யாமீன் எதிர்ப்பு தெரிவித்திருப்பதால் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், திட்டமிட்டபடி சனிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது.

பிரதமரின் ஆலோசகரிடம் சி.பி.ஐ. விசாரணை

Posted: 22 Mar 2014 12:00 PM PDT

நிலக்கரிச் சுரங்க ஊழல் விவகாரம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆலோசகர் டி.கே.ஏ. நாயரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியுள்ளது.

மனதை ஒழுங்குபடுத்தும் இசையை வளர்ப்போம்

Posted: 22 Mar 2014 11:59 AM PDT

"மனதை ஒழுங்குபடுத்தக் கூடிய இசையைப் போற்றி வளர்ப்போம்' என்று கர்நாடக இசை ஆர்வலர்களுக்கு நீதியரசர் எம். கற்பகவிநாயகம் அழைப்பு விடுத்தார்.

ரூ. 4 கோடி மதிப்பீட்டில் கர்நாடக சங்கீத சபா கட்டுமானப் பணி'

Posted: 22 Mar 2014 11:59 AM PDT

தில்லி கோல் மார்க்கெட்டில் ரூ. 4 கோடி மதிப்பிலான கர்நாடக சங்கீத சபா கட்டுமானப் பணிகள் விரைவில் நிறைவுற உள்ளன என்று அதன் புரவலரும் சங்கர வித்யா கேந்த்ராவின் செயலருமா

ஆசுதோஷுக்கு ரூ. 8 கோடி, ராஜ்மோகன் காந்திக்கு ரூ. 2.1 கோடி, ராக்கி பிர்லாவுக்கு ரூ. 1.6 லட்சம்

Posted: 22 Mar 2014 11:59 AM PDT

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் ஆம்ஆத்மி கட்சி வேட்பாளர்கள் ஆசுதோஷுக்கு ரூ. 8 கோடி, ராஜ்மோகன் காந்திக்கு ரூ. 2.1 கோடி, ராக்கி பிர்லாவுக்கு ரூ. 1.6 லட்சம் மதிப்பில் சொத்து உள்ளது. தேர்தலையொட்டி அவர்கள் தாக்கல் செய்துள்ள வேட்புமனுக்களில் இத் தகவல்

14  துப்பாக்கிகள் பறிமுதல்: ஒருவர் கைது

Posted: 22 Mar 2014 11:58 AM PDT

சட்டவிரோதமாக விற்பதற்காக தில்லிக்கு கொண்டு வரப்பட்ட 14 துப்பாக்கிகளை தில்லி குற்றப் பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சீக்கியர் சமூக வாக்குகளை குறிவைக்கும் காங்கிரஸ்!

Posted: 22 Mar 2014 11:58 AM PDT

தலைநகர் தில்லியில் மக்களவைத் தேர்தலில் சீக்கியர் வாக்கு வங்கியைத் தக்கவைக்கவும், கூடுதல் வாக்குகள் பெறவும் பிரதேச காங்கிரஸ் தீவிரக் கவனம் செலுத்தி வருகிறது.

வீட்டுப் பணிப் பெண்ணுக்கான சம்பளம்ரூ. 2 லட்சத்தை பெற்றுத் தர உத்தரவு

Posted: 22 Mar 2014 11:57 AM PDT

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணை தில்லிக்கு அழைத்து வந்து வீட்டு வேலையில் ஈடுபடுத்திய வகையில் தர வேண்டிய ரூ. 2 லட்சம் சம்பளத்தை தனியார் வேலைவாய்ப்பு நிறுவனத்திடம் இருந்து ஒரு மாதத்திற்குள் பெற்றுத் தருமாறு தில்லி காவல் துறைக்கு குழந்தைகள் நலக் குழு

பல்கலை. மாணவியிடம் பாலியல் தொந்தரவு: போலீஸ்காரர் கைது

Posted: 22 Mar 2014 11:57 AM PDT

: தில்லி பல்கலைக்கழக மாணவியிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக தலைமைக் காவலர் கைது செய்யப்பட்டார்.

வழக்குரைஞர்களின் சேவையைப் பாராட்டி  வெள்ளி விழா

Posted: 22 Mar 2014 11:56 AM PDT

மதுராந்தகம் வழக்குரைஞர் சங்கத்தில் உறுப்பினர்களாகவும், கடந்த 25 ஆண்டுகளாக வழக்குரைஞர்களாகப் பணியாற்றி வரும் 5 பேரின் சேவையைப் பாராட்டி, சனிக்கிழமை வெள்ளி விழா கொண்டாட்டம் நடைபெற்றது.

கூட்டணிக் கட்சியினருடன்  மதிமுக வேட்பாளர் சந்திப்பு

Posted: 22 Mar 2014 11:55 AM PDT

 காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மதிமுக வேட்பாளர் மல்லை சத்யா வெள்ளிக்கிழமை இரவு கூட்டணிக் கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

5 தொழிலாளர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம்

Posted: 22 Mar 2014 11:55 AM PDT

தனியார் பெயின்ட் உற்பத்தி தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள், ஏஐசிசிடியு அலுவலகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உக்ரைன் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு: அமெரிக்கா அறிவிப்பு

Posted: 22 Mar 2014 11:55 AM PDT

உக்ரைனில் தற்போது நிலவி வரும் பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை மற்றும் ராஜீய ரீதியில் தீர்வு காணப்படும் என்று அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் குறித்த செயல்முறை விளக்கம்

Posted: 22 Mar 2014 11:54 AM PDT

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வாக்குப் பதிவு செய்வது குறித்த செயல்முறை விளக்கம் ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

பாஜக கூட்டணி, அதிமுக இடையேதான் போட்டி: எச்.ராஜா

Posted: 22 Mar 2014 11:54 AM PDT

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக கூட்டணி, அதிமுக இடையேதான் போட்டி இருக்கும் என்றார் பாஜக மாநில துணைத் தலைவர் எச்.ராஜா.

ஐரோப்பிய நாடுகளுக்கு ஒபாமா பயணம்

Posted: 22 Mar 2014 11:54 AM PDT

அமெரிக்க அதிபர் ஒபாமா ஐரோப்பிய நாடுகளில் அடுத்த வாரம் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

அரசுப் பள்ளியில் முதல் வகுப்பு மாணவர்களுக்கு பட்டமளிப்பு

Posted: 22 Mar 2014 11:54 AM PDT

கூடுவாஞ்சேரியை அடுத்த ஓட்டேரி அரசுப் பள்ளியில் ஆங்கில வழியில் முதலாம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்குப் பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை  நடைபெற்றது.

ஐ.நா. உதவிக் குழுவில் இந்திய மருத்துவர்கள்

Posted: 22 Mar 2014 11:54 AM PDT

தொடர்ச்சியான வன்முறை மற்றும் கலவரம் நிகழ்ந்து வரும் தெற்கு சூடான் நாட்டில், ஐ.நா. மருத்துவ உதவிக் குழுவில் இந்தியாவைச் சேர்ந்த மருத்துவர்கள் பங்கேற்று பணிபுரிந்து வருகின்றனர்.

தேர்தல் பணி: முன்னாள் படைவீரர்கள் கவனத்திற்கு...

Posted: 22 Mar 2014 11:53 AM PDT

மக்களவைத் தேர்தலில் பணிபுரிய திடகாத்திரமுள்ள முன்னாள் படைவீரர்கள் தங்களது பெயரைப் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் அறிவித்துள்ளார்.

இந்தோனேஷியாவில் 3 தீவிரவாதிகள் கைது

Posted: 22 Mar 2014 11:53 AM PDT

இந்தோனேஷியாவில் 3 தீவிரவாதிகளை போலீஸார் கைது செய்தனர்.

எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு தேர்வு நுழைவுச் சீட்டு விநியோகம்

Posted: 22 Mar 2014 11:53 AM PDT

டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பிரிவு உபசார விழாவில் 183 மாணவர்களுக்கு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நுழைவுச்  சீட்டை பள்ளித் தலைமை ஆசிரியர் சனிக்கிழமை வழங்கினார்.

சீனா: பிஷப் இறுதிச்சடங்கில் ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி

Posted: 22 Mar 2014 11:53 AM PDT

சீனாவின் ஷாங்காய் மாகாண கத்தோலிக்க பிஷப்பாக ஜோசப் ஃபேன் சோங்லியாங் (97) இருந்து வந்தார். அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்தார்.

தனியார் பஸ்கள் பொன்னேரி பஸ் நிலையத்தினுள் நிறுத்தம்

Posted: 22 Mar 2014 11:53 AM PDT

தினமணி செய்தி எதிரொலியாக தனியார் பஸ்கள் பொன்னேரி பஸ் நிலையத்தின் உள்ளே சென்று பயணிகள் இறக்கி விடப்பட்டு பின்னர் ஏற்றிச் செல்லப்படுகின்றனர்.

மோடி அலையில், எதிர்க்கட்சிகள் மூழ்கி விடும்

Posted: 22 Mar 2014 11:53 AM PDT

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வீசும் மோடி அலையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் மூழ்கி விடும் என சனிக்கிழமை நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் சந்திப்புக்  கூட்டத்தில் பா.ம.க. வேட்பாளர் வேலு பேசினார்.

ஆஸ்திரேலியாவில் விமான விபத்து: 5 பேர் சாவு

Posted: 22 Mar 2014 11:52 AM PDT

ஆஸ்திரேலியாவில் பயிற்சி விமானம் ஒன்று சனிக்கிழமை விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

கோட்ட ஆறுமுக சுவாமி கோயிலில் 27-ல் சூரிய பூஜை

Posted: 22 Mar 2014 11:52 AM PDT

கோட்ட ஆறுமுக சுவாமி கோயிலில், 27-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை சூர்ய பூஜை விழா நடைபெறுகிறது.

முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மர்மச் சாவு

Posted: 22 Mar 2014 11:52 AM PDT

திருவள்ளூர் அருகே காட்டுப் பகுதியில் அழுகிய நிலையில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் சடலத்தை கைப்பற்றிய போலீஸார், விசாரித்து வருகின்றனர்.

சாஸ்தா பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

Posted: 22 Mar 2014 11:52 AM PDT

செம்பரம்பாக்கத்தில் உள்ள சாஸ்தா பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

கொலை வழக்கில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கைது

Posted: 22 Mar 2014 11:52 AM PDT

திருவள்ளூர் அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ஊராட்சி மன்ற துணைத் தலைவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

ஆட்சியர் அலுவலக பெயர்ப் பலகையில் மாயமாகும் எழுத்துகள்

Posted: 22 Mar 2014 11:51 AM PDT

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பிரதான நுழைவுவாயிலில் அமைக்கப்பட்டுள்ள பெயர்ப் பலகையில் மாயமாகும் எழுத்துகளால் வார்த்தைகள் முழுமையடையாமல் உள்ளன.

இழந்த திருவள்ளூர் தொகுதியை மீட்போம்: தொல். திருமாவளவன்

Posted: 22 Mar 2014 11:51 AM PDT

: இரண்டு முறை தக்க வைத்து கடந்த முறை அதிமுக வசம் சென்ற திருவள்ளூர் மக்களவைத் தொகுதியை மீண்டும் மீட்க ஒற்றுமையாக வழி காட்டுங்கள் என திமுகவினருக்கு தொல். திருமாவளவன் அழைப்பு விடுத்தார். திருவள்ளூர் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட கடம்பத்தூர் ஒன்றியத்தில் உள்ள பேரம்பாக்கத்தி

ஸ்ரீநிகேதன் பாடசாலாவில் மழலையர் பட்டமளிப்பு விழா

Posted: 22 Mar 2014 11:51 AM PDT

திருவள்ளூர் அருகே இயங்கி வரும் ஸ்ரீநிகேதன் பாடசாலாவில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மழலையர்கள் கலை நிகழ்ச்சியிலும், நடனத்திலும் பார்வையாளர்களை அசத்தினர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™