Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


அருண் ஜேட்லிக்கு எதிராக அமரீந்தர் சிங் போட்டி

Posted: 21 Mar 2014 01:54 PM PDT

அமிருதசரஸ் தொகுதியில் பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லிக்கு எதிராக முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கை காங்கிரஸ் களம் இறக்கியுள்ளது. 26 வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகள் அடங்கிய 5 ஆவது பட்டியலை காங்கிரஸ் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது.

அனுபவம் புதுமை

Posted: 21 Mar 2014 01:50 PM PDT

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால், "விளம்பரத்துக்காகவோ அல்லது புகழுக்காகவோ அல்ல; வாராணசி தொகுதியில் நரேந்திர மோடியை தோற்கடிக்க வேண்டும் என்பதே குறிக்கோளாகும்' என்று முழங்கியுள்ளார்.

நீரின் அருமை உணர்வோம்!

Posted: 21 Mar 2014 01:48 PM PDT

உலகில் அரசியல் மற்றும் பொருளாதாரத் துறைகளில் தற்போது எண்ணெய் வளம் பெற்று வருகிற முக்கியத்துவத்தைப் பின்னுக்குத் தள்ளி விட்டு இன்னும் 50 ஆண்டுகளில் நன்னீர் முக்கியத்துவம் பெற்றுவிடுமென அறிஞர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

லோக்பால் எனும் கானல்நீர்...

Posted: 21 Mar 2014 01:48 PM PDT

நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் அங்கீகாரம் பெற்றுவிட்ட பிறகும்கூட, லோக்பால் அமைப்பு உருவாகும் வாய்ப்பு தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது.

குரூப் 2ஏ எழுத்துத் தேர்வு: ஜூன் 29-க்கு தள்ளிவைப்பு

Posted: 21 Mar 2014 01:45 PM PDT

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப் 2ஏ தொகுதிக்கு கீழ் வரும் காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு வரும் ஜூன் 29 -ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

ஜூன் 3-ஆவது வாரத்தில் பி.இ. கலந்தாய்வு

Posted: 21 Mar 2014 01:45 PM PDT

2014-15-ஆம் கல்வியாண்டு பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு ஜூன் மூன்றாவது வாரத்தில் தொடங்கப்பட உள்ளது.

குரூப் 4 கலந்தாய்வு: 24-இல் தொடக்கம்: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

Posted: 21 Mar 2014 01:44 PM PDT

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணியிடங்களை ஒதுக்குவதற்கான கலந்தாய்வு வரும் 24-இல் தொடங்குகிறது.

தமிழகத்தில் 4 மணி நேரம் மின்வெட்டு

Posted: 21 Mar 2014 01:44 PM PDT

வல்லூர், வடசென்னை அனல் மின் நிலையங்களைத் தொடர்ந்து, தூத்துக்குடி அனல் மின் நிலைய யூனிட் ஒன்றும் வெள்ளிக்கிழமை பழுதானது. இதனால், மின் பற்றாக்குறை 1,500 மெகாவாட்டாக உயர்ந்தது.

உலக தண்ணீர் தினம்

Posted: 21 Mar 2014 01:43 PM PDT

உலக தண்ணீர் தினம்

எந்த மாற்றமும் இல்லை!

Posted: 21 Mar 2014 01:42 PM PDT

எந்த மாற்றமும் இல்லை!

"தமிழகத்தில் மன்மோகன்சிங், சோனியா, ராகுல் பிரசாரம்'

Posted: 21 Mar 2014 01:28 PM PDT

தமிழகத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பிரசாரம் செய்ய இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் தெரிவித்தார்.

அதிமுக வேட்பாளர் கிராமங்களில் பிரசாரம்

Posted: 21 Mar 2014 01:28 PM PDT

மதுரை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணன், அழகர்கோவிலில் வெள்ளிக்கிழமை மாலை வழிபாடு நடத்தி விட்டு, சுற்றுவட்டாரக் கிராமங்களில் வாக்கு சேகரித்தார்.

"திமுகவில் குஷ்பு புறக்கணிக்கப்படவில்லை'

Posted: 21 Mar 2014 01:28 PM PDT

திமுகவில் நடிகை குஷ்பு புறக்கணிக்கப்படவில்லை என்று அக் கட்சியின் தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

வாக்குச்சாவடி தெரியணுமா: எஸ்எம்எஸ் பண்ணுங்க...

Posted: 21 Mar 2014 01:28 PM PDT

வாக்காளர்கள் தங்களது வாக்குச் சாவடியை குறுந்தகவல் (எஸ்எம்எஸ்) மூலமாகத் தெரிந்து கொள்ளும் வசதியை, தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.

வாக்குச் சாவடி அலுவலர்களுக்கான தேர்தல் கூட்டம்

Posted: 21 Mar 2014 01:27 PM PDT

வாக்குச் சாவடி அலுவலர்களுக்கான தேர்தல் கூட்டம், சேடபட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.    தேனி தொகுதிக்குள்பட்ட சேடபட்டி ஒன்றியத்தில், 107 வாக்குச் சாவடிகளுக்கான அலுவலர்கள்

விருப்பு, வெறுப்பின்றி பாடுபட வேண்டும்: தொண்டர்களுக்கு விஜயகாந்த் வேண்டுகோள்

Posted: 21 Mar 2014 01:27 PM PDT

கூட்டணி வெற்றிக்காக விருப்பு, வெறுப்பு இன்றி இரவு பகல் பாராமல் அனைவரும் 40 தொகுதிகளிலும் பாடுபட வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொண்டர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

மைனர் திருமணம் தடுத்து நிறுத்தம்

Posted: 21 Mar 2014 01:27 PM PDT

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சி குலசேகரன்கோட்டையைச் சேர்ந்தவர் மூக்கம்மாள் (23). இவர், நகரியிலுள்ள ஒரு பிஸ்கட் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.   

திமுக வேட்பாளர் வீதி வீதியாகப் பிரசாரம்

Posted: 21 Mar 2014 01:27 PM PDT

மதுரை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் வ. வேலுச்சாமி, வெள்ளிக்கிழமை வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தார்.

"மாணவர்கள் தொழில்முனைவோராக வேண்டும்'

Posted: 21 Mar 2014 01:27 PM PDT

மாணவர்கள் தொழில்முனைவோராக வேண்டும், என மதுரை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மைய டீன் சி. சின்னுசாமி தெரிவித்துள்ளார்.

மதுரை கூர்நோக்கு இல்ல காவலாளி மீது வழக்கு

Posted: 21 Mar 2014 01:26 PM PDT

மதுரை சிறார் கூர்நோக்கு இல்ல காவலாளி மீது, நீதிமன்ற உத்தரவின்படி தெப்பக்குளம் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

பணம், பொருள்களுக்கு வாக்காளர்கள் விலைபோகக் கூடாது: ஆட்சியர்

Posted: 21 Mar 2014 01:26 PM PDT

பணம், பொருள்களுக்கு ஆசைப்பட்டு, சிறந்த மக்களவை உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பைத் தவறவிடாமல், நேர்மையாக வாக்களிக்குமாறு, மாவட்ட ஆட்சியர் எல். சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாரதி கண்ட கனவை நிறைவேற்றுவோம்: ஜெயலலிதா உறுதி

Posted: 21 Mar 2014 01:26 PM PDT

நதி நீர் இணைப்பு குறித்து பாரதி கண்ட கனவை அதிமுக நிறைவேற்றும் என முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்தார். கடந்த 17 ஆண்டுகளாக மத்திய அரசில் இருந்த திமுக நதி நீர் இணைப்பை நிறைவேற்ற ஒன்றுமே செய்யவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

குடும்பத் தகராறில் கணவன்-மனைவி தற்கொலை

Posted: 21 Mar 2014 01:26 PM PDT

மதுரை அருகே, குடும்பத் தகராறில் மனைவியைத் தொடர்ந்து, கணவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

தேமுதிக தேர்தல் பிரசாரம்:இன்று ஆலோசனைக் கூட்டம்

Posted: 21 Mar 2014 01:26 PM PDT

மதுரை மக்களவைத் தொகுதி தேமுதிக வேட்பாளருக்கு ஆதரவாகப் பிரசாரம் மேற்கொள்வது குறித்து, அக்கட்சியின் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை காலை நடைபெறுகிறது.

சிவகங்கை கிராபைட் ஆலையை விரிவுபடுத்தாமல் கைவிட்டது திமுக, அதிமுக அரசுகள் தான்

Posted: 21 Mar 2014 01:25 PM PDT

திமுக, அதிமுக அரசுகள் தான், சிவகங்கை கிராபைட் தொழிற்சாலையை விரிவுபடுத்தாமல் கிடப்பில் போட்டன, என சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி ப.

வெளிநாட்டு கரன்ஸிகளை வாங்கி ஏமாற்றிய மர்ம நபர்: போலீஸ் விசாரணை

Posted: 21 Mar 2014 01:25 PM PDT

மதுரையில் வெளிநாட்டு கரன்ஸி நோட்டுகளை வாங்கிவிட்டு மோசடி செய்ததாக, மர்மநபர் மீது போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிந்தனர்.

மூதாட்டியிடம் நாலரை பவுன் செயின் பறிப்பு

Posted: 21 Mar 2014 01:25 PM PDT

அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த சண்முகநாதன் மனைவி மகாலெட்சுமி (65).       இவர், வெள்ளிக்கிழமை திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற தேரோட்ட திருவிழாவுக்கு சென்றிருந்தார்.

கரும்பு விவசாயிகளுக்கு வங்கிக் கடன் நிறுத்தம்

Posted: 21 Mar 2014 01:25 PM PDT

கரும்பு விவசாயிகளுக்கு அரசுடைமை வங்கியில் கடன் வழங்க மறுப்பது தொடர்பான மனுவுக்கு பதிலளிக்குமாறு, மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ள

ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற நகைகள் பறிமுதல்

Posted: 21 Mar 2014 01:24 PM PDT

எவ்வித ஆவணங்களும் இல்லாமல் ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 80 ஆயிரம் மதிப்பிலான நகைகளை, தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

ராமேசுவரம் மீனவர்கள் 21 பேருக்கு ஏப்ரல் 4 வரை காவல்

Posted: 21 Mar 2014 01:24 PM PDT

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம், மண்டபம் பகுதியை சேர்ந்த 21 மீனவர்களை ஏப்ரல் 4-ஆம் தேதி வரை சிறைக் காவலில் வைக்க இலங்கை மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறிய கோயிலில் சிலை திருட்டு

Posted: 21 Mar 2014 01:24 PM PDT

மதுரை மாட்டுத்தாவணி லேக் ஏரியா பகுதியில் உள்ள ஒரு சிறிய கோயிலில் பூஜைப் பொருள்கள் மற்றும் சிலை திருடப்பட்டுள்ளது.

கடின உழைப்பு இருந்தால் உன்னத நிலையை அடையலாம்

Posted: 21 Mar 2014 01:24 PM PDT

மாணவர்களிடம் கடின உழைப்பு இருந்தால் வாழ்க்கையில் உன்னத நிலையை அடையலாம் என, மத்திய அரசு நிறுவனங்களின் பதிவாளர் எம்.மனுநீதிச் சோழன் தெரிவித்தார்.

ஆசிரியர் பட்டயப் படிப்பு: ஏப். 2 முதல் 10 வரை செய்முறைத் தேர்வு

Posted: 21 Mar 2014 01:24 PM PDT

ஆசிரியர் பட்டயப் படிப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை செய்முறைத் தேர்வு நடைபெற உள்ளது.

"இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற காங்கிரûஸ ஆதரிக்க வேண்டும்'

Posted: 21 Mar 2014 01:23 PM PDT

தேசிய அளவில் அரசு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் தொடர் வேலை வாய்ப்புகளைப் பெற காங்கிரûஸ மக்கள் ஆதரிக்க வேண்டும் என அரக்கோணம் மக்களவைத் தொகுதி காங்கிரஸ்

கோயில் உண்டியல் பணம் திருட்டு

Posted: 21 Mar 2014 01:23 PM PDT

வடபுதுப்பட்டு ஞானமலை மீது அமைந்துள்ள முருகன் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை பக்தர்கள் சாமி கும்பிட சென்றபோது உண்டியல் உடைக்கப்பட்டு அதில் பணம் திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீஸார் விசாரணை நடத்தினர்.

பாலிடெக்னிக் கல்லூரியில்  வேலைவாய்ப்பு முகாம்

Posted: 21 Mar 2014 01:22 PM PDT

: வேலூர் ஸ்ரீவெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் மற்றும் உலக வன நாள் விழா நடைபெற்றது.

கே.வி.குப்பம் தொகுதியில் அமைச்சர் கே.சி. வீரமணி பிரசாரம்

Posted: 21 Mar 2014 01:22 PM PDT

கே.வி.குப்பம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பா. செங்குட்டுவன் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தார் .

தேர்தல் பணிக்கு ரயில்வே பாதுகாப்புப் படை வருகை

Posted: 21 Mar 2014 01:22 PM PDT

அரக்கோணம் மற்றும் வேலூர் மக்களவைத் தொகுதிகளில் அடங்கிய 3,666 வாக்குச் சாவடிகளில் 470-க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன.

மாற்றான் தோட்டத்து மல்-கையும் மணக்கும்

Posted: 21 Mar 2014 01:22 PM PDT

மார்ச் 19-ஆம் தேதி நடைபெற்ற மதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் மு.க. அழகிரியைப் புகழ்ந்து வைகோ பேசியது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

அரக்கோணம்  அதிமுக வேட்பாளர் கோ. அரி  ஆற்காட்டில் பிரசாரம்

Posted: 21 Mar 2014 01:22 PM PDT

அரக்கோணம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் கோ. அரி வெள்ளிக்கிழமை ஆற்காடு நகரம் மற்றும் ஒன்றியத்தின் பல கிராமங்களில் வாக்கு சேகரித்தார்.

கோரைப் பாய் தயாரிப்புத் தொழிற்சாலையில் கொத்தடிமைகளாக இருந்த 4 பேர் மீட்பு

Posted: 21 Mar 2014 01:21 PM PDT

ஆம்பூர் அருகே கோரைப் பாய் தயாரிக்கும் தொழிற்சாலையில் கொத்தடிமைகளாக இருந்த 4 பேரை வருவாய்த் துறையினர் வெள்ளிக்கிழமை மீட்டனர்.

தடையில்லாத சூரிய மின்சக்தி கிடைப்பதற்கு எனது ஓட்டு பாஜகவிற்கே

Posted: 21 Mar 2014 01:21 PM PDT

இந்தியா முழுமையான வளர்ச்சியடைவதற்கும், தடையில்லாத சூரிய மின்சக்தி கிடைப்பதற்கும் பாஜகவிற்கே எனது ஓட்டு.

வீட்டுமனை சேமிப்பு திட்ட மோசடி: தம்பதி கைது

Posted: 21 Mar 2014 01:21 PM PDT

வேலூர் மாவட்டம், அரக்கோணத்தில் வீட்டுமனை சேமிப்புத் திட்டத்தில் ரூ.9.36 லட்சம் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கணவனும், மனைவியும் வேலூர் பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாரால் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

வேலூரில் வெயில் சதமடித்தது

Posted: 21 Mar 2014 01:21 PM PDT

வேலூரில் வெயில் அளவு வெள்ளிக்கிழமை 100.8 டிகிரி ஃபாரன்ஹீட்டை தொட்டது. வேலூர் என்றாலே வெயிலூர் என்று எல்லோரும் வேடிக்கையாக அழைப்பது உண்டு. ஆண்

மக்கள் நீதிமன்றத்தில் ரூ.8 லட்சம் வங்கி கடன் வசூல்

Posted: 21 Mar 2014 01:21 PM PDT

குடியாத்தம் வட்ட சட்டப் பணிகள் குழுவும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளைகளும் இணைந்து நடத்திய மக்கள் நீதிமன்றத்தில் 43 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் ரூ. 8.14 லட்சம் வசூலானது.

தமிழக விவசாயிகள் சங்கத்தின் ஆதரவு எந்தக் கட்சிக்கும் கிடையாது

Posted: 21 Mar 2014 01:20 PM PDT

வரும் மக்களவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தமிழக விவசாயிகள் சங்கம் ஆதரவு அளிக்கப்போவதில்லை என்று அதன் மாநிலத் தலைவர் டாக்டர் எம்.ஆர்.சிவசாமி தெரிவித்தார்.

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தேர்தலைப் புறக்கணிக்க புல்லூர் கிராம மக்கள் முடிவு

Posted: 21 Mar 2014 01:20 PM PDT

புல்லூர் ஊராட்சியை சேர்ந்த கிராம மக்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால்  மக்களவைத் தேர்தலைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். இதை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை கருப்புக் கொடி ஏற்றி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிளஸ் 2 விடைத் தாள் திருத்தும் பணி தொடக்கம்

Posted: 21 Mar 2014 01:20 PM PDT

வேலூர் மற்றும் திருப்பத்தூர் கல்வி மாவட்டங்களில் அமைந்துள்ள விடைத்தாள் திருத்தும் மையங்களில் வெள்ளிக்கிழமை பிளஸ் 2 விடைத் தாள் திருத்தும் பணி தொடங்கியது.

ஆம்பூர்

Posted: 21 Mar 2014 01:19 PM PDT

எனது வாக்கு பாஜக கூட்டணிக்குதான்!

Posted: 21 Mar 2014 01:19 PM PDT

இளைஞர்களை பெரிதும் கவர்ந்துள்ளார் நரேந்திர மோடி. அவர் ஆட்சிக்கு வந்தால் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே எனது வாக்கு பாஜக கூட்டணிக்குதான்.

வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கும் கட்சிக்கு எனது ஓட்டு

Posted: 21 Mar 2014 01:17 PM PDT

இந்தியாவின் பாதுகாப்பு, தொழில் வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுப்பதுடன் இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் அரசுக்கு எனது ஓட்டு.

ஓட்டளிக்க மாட்டேன்

Posted: 21 Mar 2014 01:14 PM PDT

மதவாத கட்சிகளுக்கும், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உட்பட்ட கட்சிகளும் ஓட்டளிக்க மாட்டேன். எனது தொகுதியில் மக்களால் எளிதில் அணுக்கக்கூடிய வேட்பாளருக்கே என் ஓட்டு.

ஊழல் நிறைந்த கட்சி.

Posted: 21 Mar 2014 01:12 PM PDT

காங்கிரஸ் ஊழல் நிறைந்த கட்சி. பாஜக ஆட்சிக்கு வந்தால் ஓரினச் சேர்க்கை தொடர்பாக 377 சட்டப் பிரிவை நீக்க முன்வராது. எனவே எனது ஓட்டு ஆம் ஆத்மி கட்சிக்குதான்.

இது ஒரு வித்தியாசமான சவால்

Posted: 21 Mar 2014 01:09 PM PDT

தேர்தல் என்றால் போட்டியும், சவாலும் இல்லாவிட்டால் எப்படி?

மகனுக்குப் பதிலாக சகோதரரை வெற்றி பெறச் செய்யுங்கள்

Posted: 21 Mar 2014 01:08 PM PDT

வேலூர் மக்களவைத் தொகுதியில் எனது குடும்பத்திலிருந்து மகனுக்கும் (கதிர் ஆனந்த்), சகோதரருக்கும் (இந்திய முஸ்லிம் லீக் வேட்பாளர் அப்துல் ரஹ்மான்) கட்சித் தலைமையிடம் வாய்ப்பு கேட்டேன்.

40 தொகுதிகளிலும் பெண் வேட்பாளர்கள்

Posted: 21 Mar 2014 01:06 PM PDT

அரசியலில் பெண்களின் பங்களிப்பு அவசியம் என வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பேசி வரும் நம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீட்டை உறுதி செய்யும் மசோதாவை மட்டும் இன்னும் நிறைவேற்றிய பாடில்லை.

சில மணி நேரத்தில் வேட்பாளர்கள் மாற்றம்; மேலிடம் மீது ஞானதேசிகன் அதிருப்தி

Posted: 21 Mar 2014 01:05 PM PDT

தமிழகத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களைத் தேர்வு செய்ய காரிய கமிட்டி உறுப்பினர் குலாம்நபி ஆசாத் தலைமையில் தமிழகப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், அகில இந்தியச் செயலாளர் சுபாங்கர் சர்க்கார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன், சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே. கோபிநாத் ஆகியோரைக் கொண்ட ஐவர் குழு அமைக்கப்பட்டது.

தார் ரோடு பாலு: ஸ்டாலின் புது விளக்கம்

Posted: 21 Mar 2014 01:02 PM PDT

தஞ்சாவூர் திலகர் திடலில் திமுக வேட்பாளர் டி.ஆர். பாலுவை ஆதரித்து வியாழக்கிழமை இரவு நடைபெற்ற பிரசார பொதுக் கூட்டத்தில் பேசிய திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் டி.ஆர். பாலு என்பதற்கு புது விளக்கம் அளித்தார். அக்கூட்டத்தில் அவர் பேசியது:

அதிமுக இடம் பெற்றாலும் மோடி அரசை ஆதரிப்போம்

Posted: 21 Mar 2014 12:58 PM PDT

பாஜக கூட்டணி தொகுதி உடன்பாட்டில் உங்களுக்கு திருப்தியா? இனி பிரசாரம் மேற்கொள்வீர்களா?

வினோத களம், விடைகாண வேண்டிய கேள்விகள் ...

Posted: 21 Mar 2014 12:56 PM PDT

எழுதப்பட்ட பக்கங்களைவிட, எழுதப்படாத பக்கங்களிலேயே எல்லாக் கேள்விக்கான ஞானமும் இருப்பதாகக் கூறப்படுவது உண்டு.

காங்கிரஸ் வேட்பாளர் தீவிரப் பிரசாரம்

Posted: 21 Mar 2014 12:44 PM PDT

விருதுநகர் அருகே காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூர்  வாக்கு கேட்டு தீவிரப்பிரசாரம் மேற்கொண்டார்.

விருதுநகர் அருகே சாலை விபத்து: வழக்குரைஞர் உள்ளிட்ட 3 பேர் சாவு

Posted: 21 Mar 2014 12:44 PM PDT

விருதுநகர் அருகே கார் மோதிய விபத்தில் வழக்குரைஞர் உள்ளிட்ட 3 பேர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனர்.

ராஜபாளையம் பகுதியில் தேர்தல் பிரசாரம் தீவிரம்

Posted: 21 Mar 2014 12:44 PM PDT

தென்காசி மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த வசந்தி முருகேசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்குச் சேகரித்து வருகிற

வாகனத் தணிக்கை: கேரளத்தை சேர்ந்தவரிடம் ரூ.43 லட்சம் பறிமுதல்

Posted: 21 Mar 2014 12:44 PM PDT

சேலம் மாவட்டம், ஆத்தூரில் வெள்ளிக்கிழமை வாகனத் தணிக்கையின் போது, காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.43 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

வளாக நேர்காணலில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை

Posted: 21 Mar 2014 12:44 PM PDT

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக் கழக்தில் பல்வேறு வளாக நேர்காணலில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கும் விழா மற்றும்

ஆலந்தூர் இடைத்தேர்தல்: காந்தியவாதி சசிபெருமாள் போட்டி

Posted: 21 Mar 2014 12:43 PM PDT

ஆலந்தூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட உள்ளதாக காந்தியவாதி சசிபெருமாள் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். சேலம் மாவட்டம், எளம்பிள்ளை அருகேயுள்ள இ.மேட்டுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் காந்தியவாதி சசிபெருமாள் (57).

ஸ்ரீவிலி.யில் நடிகர் சிங்கமுத்து பிரசாரம்

Posted: 21 Mar 2014 12:43 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூரில் வியாழக்கிழமை இரவு பல்வேறு இடங்களில் திறந்த ஜீப்பில் நின்று தென்காசி மக்களவைத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வசந்தி முருகேசனுக்கு ஆதரவாக நடிகர் சிங்கமுத்து வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: தனது கணவர் ராஜீவ்காந்தி தமிழகத்தில்

அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

Posted: 21 Mar 2014 12:43 PM PDT

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி பகுதியில் ராமநாதபுரம் அதிமுக வேட்பாளர் அன்வர்ராஜா ஆதரவு திரட்டினார். தேர்தல் பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன், அமைச்சர் சுந்தர்ராஜன்,

கோவையில் வேட்பாளரை மாற்றக் கோரி பாஜகவினர் அதிரடி உண்ணாவிரதம்

Posted: 21 Mar 2014 12:43 PM PDT

மக்களவைத் தொகுதி வேட்பாளரை மாற்றக் கோரி, வெள்ளிக்கிழமை கோவையில் பாஜகவினர் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கினர்.

செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்கள்: பட்டியலிட்ட முதல்வர் ஜெயலலிதா

Posted: 21 Mar 2014 12:42 PM PDT

விருதுநகர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை தமிழக முதல்வர் ஜெயலலிதா பட்டியலிட்டார்.

கீழக்கரை கல்லூரியில் தொழில்நுட்பக் கருத்தரங்கம்

Posted: 21 Mar 2014 12:42 PM PDT

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் இந்திய தொழில்நுட்ப க் கூட்டமைப்பு மற்றும் கணினித்துறை சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

அமைச்சர் சம்பத் மீதான புகார்: தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பினார் கடலூர் மாவட்ட ஆட்சியர்

Posted: 21 Mar 2014 12:42 PM PDT

அமைச்சர் சம்பத் மீதான புகார் குறித்து விசாரித்து அது குறித்த அறிக்கையை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் கிர்லோஷ்குமார் அனுப்பியுள்ளார்.

எமனேசுவரத்தில் பள்ளி ஆண்டு விழா

Posted: 21 Mar 2014 12:41 PM PDT

எமனேசுவரம் ஜவ்வாதுப்புலவர் மெட்ரிகுலேஷன் பள்ளியின் 19-ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.  விழாவுக்கு ஜமாத் சபைத்தலைவர் ஏ.ஜெ.ஆலம் தலைமை வகித்தார்.

கடல்குதிரை பதுக்கியவர் கைது

Posted: 21 Mar 2014 12:41 PM PDT

தொண்டியில் தடை செய்யபட்ட கடல்குதிரை கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.  திருவாடானை தாலுகா தொண்டியைச் சேர்ந்தவர் முனியாண்டி(33). இவர் தொண்டி கடற்கரையி

சாலை விபத்து: திருச்சி மக்களவை உறுப்பினரின் உறவினர்கள் இருவர் சாவு

Posted: 21 Mar 2014 12:41 PM PDT

திருச்சியில் வியாழக்கிழமை நள்ளிரவு நேரிட்ட சாலை விபத்தில் திருச்சி மக்களவை உறுப்பினர் ப. குமாரின் மாமியார், உறவினர் உள்பட இருவர் உயிரிழந்தனர்.

 காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டு வந்தது திமுக: வேட்பாளர் பேச்சு

Posted: 21 Mar 2014 12:41 PM PDT

ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ. 616 கோடியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டுவந்து குடிநீர் பஞ்சத்தை போக்கியது திமுக அரசு என  வேட்பாளர் எஸ்.முகமதுஜலீல் பேசினார்.

சிவகங்கைத் தொகுதியில் மகனை களமிறக்கிய ப.சிதம்பரம்

Posted: 21 Mar 2014 12:41 PM PDT

இந்திய அரசியல் பார்வையாளர்கள் உற்றுநோக்கும் தொகுதிகளில் ஒன்றான சிவகங்கைத் தொகுதியில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது மகன் கார்த்தி சிதம்பரத்தை களமிறக்கியுள்ளார்.

இரும்புத் தாது எடுக்க எதிர்ப்பு: 51 கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 21 Mar 2014 12:40 PM PDT

திருவண்ணாமலை அருகே கவுத்தி, வேடியப்பன் மலைகளில் இருந்து இரும்புத் தாது எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 51 கிராமங்களைத் சேர்ந்த மக்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்

Posted: 21 Mar 2014 12:40 PM PDT

ராமநாதபுரம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்

ராமநாதபுரம் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர்

Posted: 21 Mar 2014 12:40 PM PDT

ராமநாதபுரம் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர்

மார்ச் 22 மின் தடை

Posted: 21 Mar 2014 12:39 PM PDT

கலசப்பாக்கத்தை அடுத்த வில்வாரணி துணை மின் நிலையத்தில், மாதாந்திர அத்தியாவசிய மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்

குடிநீர் கேட்டு சாலை மறியல்

Posted: 21 Mar 2014 12:39 PM PDT

போளூரை அடுத்த படைவீடு ஊராட்சியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.

அரசுப் பேருந்தை சிறைபிடித்த கல்லூரி மாணவ-மாணவியர்

Posted: 21 Mar 2014 12:38 PM PDT

திருவண்ணாமலையில் அரசு நகரப் பேருந்தை சிறைபிடித்து அரசுக் கல்லூரி மாணவ-மாணவியர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேர்தல் அலுவலர்களுக்கான கூட்டம்

Posted: 21 Mar 2014 12:38 PM PDT

வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் மண்டல தேர்தல் அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது .

அதிமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் பிரசாரம்

Posted: 21 Mar 2014 12:38 PM PDT

ஆரணியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் வாக்கு சேகரித்தார்.

ஆரணியில் திமுக பொதுக் கூட்டம்

Posted: 21 Mar 2014 12:38 PM PDT

ஆரணி அண்ணாசிலை அருகில் திமுக பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு ஆரணி மக்களவைத் தொகு

384 மது பாட்டில் திருட்டு

Posted: 21 Mar 2014 12:37 PM PDT

வேட்டவலம் அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து 384 பிராந்தி பாட்டில்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

இரும்புத் தாது எடுக்க எதிர்ப்பு: 51 கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 21 Mar 2014 12:37 PM PDT

திருவண்ணாமலை அருகே கவுத்தி, வேடியப்பன் மலைகளில் இருந்து இரும்புத் தாது எடுப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 51 கிராம மக்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பள்ளியில் உலக வன நாள் போட்டிகள்

Posted: 21 Mar 2014 12:37 PM PDT

உலக வன நாளையொட்டி தண்டராம்பட்டு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளிடையே பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகள்

மார்ச் 22 மின் தடை

Posted: 21 Mar 2014 12:37 PM PDT

திருவண்ணாமலை துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என்று மின்வாரிய செயற்பொறியாளர் அ.நாகராஜன் தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த் மீதான வழக்கு: ஜூன் 5-க்கு தள்ளிவைப்பு

Posted: 21 Mar 2014 12:36 PM PDT

திருவண்ணாமலை நீதிமன்றத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கின் விசாரணை ஜூன் 5-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

மாடியில் இருந்து விழுந்தவர் சாவு

Posted: 21 Mar 2014 12:36 PM PDT

வேட்டவலம் அருகே மாடியில் இருந்து தவறி விழுந்ததில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சைப் பலனின்றி இறந்தார்.

செங்கம்-திருவண்ணாமலை சாலைப் பணி விரைந்து நடைபெறுமா?

Posted: 21 Mar 2014 12:35 PM PDT

திருவண்ணாமலையில் இருந்து செங்கம் வழியாக கிருஷ்ணகிரி வரை தேசிய நெடுஞ்சாலையை விரிவுபடுத்தும் பணி கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இப்பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.

கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு புகார்? அதிகாரிகள் விசாரணை

Posted: 21 Mar 2014 12:35 PM PDT

போளூரை அடுத்த ஜமுனாமரத்தூரில்  லேம்ப் கூட்டுறவு சங்கத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகையில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரின்பேரில், கூட்டுறவுத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேட்பாளர் மீது தாக்குதல் சம்பவம்குடியாத்தம், கே.வி.குப்பம் திமுகவினர் 11 பேர் சஸ்பெண்ட்

Posted: 21 Mar 2014 12:35 PM PDT

வேலூர் மக்களவைத் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளரும், மக்களவை உறுப்பினருமான எம். அப்துல் ரஹ்மான் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக குடியாத்தம், கே.வி.குப்பத்தைச் சேர்ந்த திமுகவினர் 11 பேரை கட்சியிலிருந்து தாற்காலிகமாக

வந்தவாசி

Posted: 21 Mar 2014 12:32 PM PDT

வங்கி பூட்டை உடைத்து 4 கணினிகள் கொள்ளை

Posted: 21 Mar 2014 12:29 PM PDT

ஜார்க்கண்ட் மாநிலம் இச்சாகர் பகுதியில் உள்ள பாங்க் ஆஃப் இந்தியா கிளையின் பூட்டை உடைத்து வியாழக்கிழமை இரவு வங்கிக்குள் நுழைந்த கொள்ளையர்கள் அங்கிருந்த 4 கணினிகளைத் திருடிச் சென்றனர்.

800 கிலோ டெட்டனேட்டர் வயர்கள் பறிமுதல்

Posted: 21 Mar 2014 12:29 PM PDT

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சிமெண்ட் மூட்டைகளுக்குள் பதுக்கி கடத்தி வரப்பட்ட 800 கிலோ டெட்டனேட்டர் வயர்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

ஹவாலா: அரசு அதிகாரி மீது குற்றச்சாட்டு

Posted: 21 Mar 2014 12:28 PM PDT

ஆந்திரத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவிப்பு மற்றும் ஹவாலா புகார் தொடர்பாக பொதுத்துறை உயர் அதிகாரி உள்பட 3 பேர் மீது அமலாக்கப்பிரிவினர் உள்ளூர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டைப் பதிவு செய்தனர்.

நரேந்திர மோடியைச் சந்தித்தார் தெலுங்கு நடிகர் பவன் கல்யாண்

Posted: 21 Mar 2014 12:28 PM PDT

அண்மையில் புதுக்கட்சி தொடங்கிய தெலுங்கு நடிகர் பவன் கல்யாண், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைச் சந்தித்து அவர் பிரதமராவதற்கு ஆதரவு தெரிவித்தார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™