Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- உழைப்பதோ நாற்பது; நிற்பதோ ஒன்று
- அதிக பாரம் ஏற்றிச் சென்ற 30 லாரிகள் பறிமுதல்
- வீடு தீக்கிரை
- டிராக்டர் தீயில் எரிந்து சாம்பல்
- கணவரை ஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்த மனைவி கைது
- மோடி பிரதமரானால் இஸ்லாமியர்களுக்கு ஆபத்து
- மேலப்புலியூர் கிராமத்தில் அதிமுக வேட்பாளர் முற்றுகை
- உற்சாகம் ... ஆச்சர்யம்
- தலைமைக் காவலர்ஓட்டிவந்த கார் மோதி இளைஞர் சாவு
- ஜெஜெ கல்லூரியில் 83 மாணவர்கள் ரத்த தானம்
- மேலைச்சிவபுரி கல்லூரியில் ஆங்கில இலக்கிய மன்ற விழா
- காங்கிரஸில்தான் ப்ரீயாக சீட் கிடைக்கும்
- புனித வளனார் பள்ளி ஆண்டு விழா
- கோடை நெல் சாகுபடிக்கு 1072 டன் யூரியா வந்தது
- பாபநாசம் அருகே பெயிண்டர் அடித்துக் கொலை
- குடந்தை நகர திமுக நிர்வாகிகள் கூட்டம்
- பூட்டிய வீட்டில்தீ விபத்து: ரூ. 50 ஆயிரம் சேதம்
- பாஜகவை ஜெயலலிதா விமர்சிக்காததில் ஆச்சரியமில்லை
- மீன் வியாபாரியிடம் ரூ. 3.30 லட்சம் பறிமுதல்
- காரைக்காலில் புனித சூசையப்பர் வீதியுலா
- காரைக்காலில் வாகனச் சோதனை; ரூ. 3.30 லட்சம் பறிமுதல்
- "நாராயணசாமி வெற்றி பெற்றால்தான் மீனவர்களுக்கு பாதுகாப்பு
- திராவிடக் கட்சியினர் பணத்தை ஒவ்வொரு தொகுதிக்கும் கொண்டு சேர்த்து விட்டனர்
- வலங்கைமானில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
- நாளொரு சிக்கல், பொழுதொரு பிரச்னை, முடிவில் சுபம் !
- பிரதமரானால்... ஆளுநராவோம்...
- காவிரி நதிநீர் பிரச்னைக்கு தீர்வு கண்டவர் ஜெயலலிதா
- வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத வழக்கு: ஏப்ரல் 3-இல் ஜெயலலிதா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவு
- கரூரில் ஹோட்டலில் சாப்பிட்டவரிடம் லேப்டாப், செல்போன் திருட்டு
- "விவசாயிகளின் டிராக்டர்களை வங்கிகள் பறிமுதல் செய்வது கண்டனத்துக்குரியது'
- கணினி சிட்டா, பட்டாக்களை விரைந்து வழங்க வேண்டும்
- பெருந்துறை சாய ஆலை மற்றும் என்.எல்.சி.யில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம்: முதல்வர் அறிவிப்பு
- பேருந்து மோதி முதியவர் சாவு
- மார்ச் 22 மின் தடை
- தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம்
- சிறுவாச்சூரில் அதிமுக வேட்பாளர் பிரசாரம்
- திமுகவில் இணைந்த தேமுதிகவினர்
- ஜயங்கொண்டம் அருகே 136 பட்டு புடவைகள் பறிமுதல்
- பாலத்தில் படுத்திருந்த தொழிலாளி தவறி விழுந்து சாவு
- தேர்தல் பணி:முன்னாள்ராணுவத்தினருக்கு அழைப்பு
- வாக்குப்பதிவு இயந்திரம் செயல் விளக்கம்
- வென்றால் நாடாளுமன்றம், இல்லையேல் மக்கள் மன்றம்
- பேருந்து மோதி முதியவர் சாவு
- தஞ்சை- புதுகை- மதுரை தடத்தில் அகல ரயில்பாதை
- மார்க்சிஸ்ட் வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
- தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி ஆதரவு
- கொள்ளிடம் உபரி நீர்த் திட்டத்தை நிறைவேற்றும் கட்சிக்கே வாக்கு
- விடுதலைச் சிறுத்தைகள் தேர்தல் பணிக் குழு கூட்டம்
- புதுகையில் ஏஐடியுசி பேரவைக் கூட்டம்
- வேண்டாம் வெளிநாட்டு மோகம்
- மீத்தேன் எதிர்ப்பு உண்ணாவிரதத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும்
- சாலை விபத்தில் இளைஞர் சாவு
- நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் மீது வழக்கு
- கூட்டணியின் வெற்றிக்குப் பாடுபட விடுதலைச் சிறுத்தைகள் முடிவு
- எதிர்மறை அறிவியல் எதற்கு?
- தமிழ்ப் பல்கலை.யில் கலைப் பயிலரங்கம் தொடக்கம்
- துணை ராணுவத்தினர் குடந்தை வந்தனர்
- பாஜகவை ஜெயலலிதா விமர்சிக்காததில் ஆச்சரியமில்லை
- சந்தானராமசுவாமி கோயில் குளத்தில் தண்ணீர் நிரப்ப கோரிக்கை
- மாற்று அல்ல, மாற்றமும்கூட!
- நாகையில் இன்றும், மயிலாடுதுறையில் நாளையும் மு.க. ஸ்டாலின் பிரசாரம்
- விடியோ விழிப்புணர்வு பிரசாரம்
- விஷம் குடித்துமுதியவர் தற்கொலை
- 2 ஆண்டுகளுக்கு முன்நகைக் கடையில் திருடிய 2 பேர் கைது
- காரைக்கால் அம்மையார் ஐக்கிய விழா
- புதுக்கோட்டை
- கரூர்
- "சுயேச்சை சின்னத்தில் போட்டி'
- விலைவாசி உயர்வை அதிமுக அரசு கட்டுப்படுத்தவில்லை: மு.க. ஸ்டாலின்
- பெரம்பலூர் ஐ.ஜே.கே. வேட்பாளர் பாரிவேந்தர்
- ராஜ்நாத் சிங் - ரங்கசாமி சந்திப்பு
- களியக்காவிளையில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரசாரம்
- நாகர்கோவில் ரயில் நிலையம் அருகே தீ விபத்து
- தேர்தல் துளிகள்...
- தேர்தல் அலுவலகம் திறப்பதற்கான விதிமுறைகள்: ஆட்சியர் விளக்கம்
- நாகர்கோவிலில் திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு
- செம்மண் கடத்தல்: இருவர் கைது
- தமிழக மீனவர்களை விடுவித்தால் மட்டுமே பேச்சுவார்த்தை: முதல்வர் ஜெயலலிதா திட்டவட்டம்
- மின்கம்பத்தில் மோதி அரசு பஸ் சேதம்
- குமரி துணைக் கோட்டத்தில் தேர்தல் கூட்டம் நடைபெறும் இடங்கள்
- குமாரகோயிலில் 1008 திருவிளக்கு பூஜை
- மதிமுகவின் 7 வேட்பாளர்கள் அறிவிப்பு: விருதுநகரில் வைகோ போட்டி
- பேச்சிப்பாறை வேளாண் அறிவியல் மைய இடமாற்றத்துக்கு எதிர்ப்பு : விவசாயி கைது
- மஞ்சாலுமூடு கல்லூரியில் தொழில் முனைவோர் பயிற்சி
- தோவாளை சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கம்
- என்.ஐ.பல்கலைக்கழகத்தில் சர்வதேச கருத்தரங்கு
- ஆற்றூரில் திமுக பொதுக்கூட்டம்
- முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தில் மாற்றம்: அதிமுக அறிவிப்பு
- இலங்கை கடற்படையினர் அட்டூழியம்: தஞ்சை மாவட்ட மீனவர்கள் 33 பேர் சிறைபிடிப்பு
- 2 ஜி: தயாளு அம்மாளுக்கு மீண்டும் சம்மன்
- கயத்தாறு, உடன்குடியில் தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம்
- ஆழ்வார்திருநகரி கோயிலில் கும்பாபிஷேகம்
- உலக சிட்டுக்குருவிகள் தினம்: உறுதிமொழி ஏற்பு
- பெளர்ணமி நூல் வலம்
- புனித சூசையப்பர் ஆலய திருவிழாவில் அசன விருந்து
- வல்லநாட்டில் பிடிபட்ட 10 அடி நீள மலைப்பாம்பு
- தூத்துக்குடியில் 22, 23}ல் மாவட்ட செஸ் போட்டி
- கோவில்பட்டியில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம்
- ஏஐடியூசி தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்
- நியாயவிலைக் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தம்
| உழைப்பதோ நாற்பது; நிற்பதோ ஒன்று Posted: 20 Mar 2014 01:51 PM PDT உழைப்பதோ நாற்பது; ஆனால் நிற்பதோ ஒன்று என்று நாகை மாவட்டம், செம்பனார்கோவிலில் வியாழக்கிழமை நடைபெற்ற ஒன்றிய திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில்தான் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியின் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் எஸ். ஹைதர் அலி இவ்வாறு பேசினார். |
| அதிக பாரம் ஏற்றிச் சென்ற 30 லாரிகள் பறிமுதல் Posted: 20 Mar 2014 01:49 PM PDT அரியலூர் நகரைச் சுற்றி 7 சிமென்ட் ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளுக்கு மூலப்பொருள்கள் மற்றும் உற்பத்தி செய்த சிமென்ட் மூட்டைகளை ஏற்றி செல்வதற்காக ஆயிரக்கணக்கான லாரிகள் இயக்கப்பட்டு வருகிறது. |
| Posted: 20 Mar 2014 01:49 PM PDT தா. பழூர் அருகே வியாழக்கிழமை நேரிட்ட தீவிபத்தில் விவசாயி வீடு தீக்கிரையானது. |
| டிராக்டர் தீயில் எரிந்து சாம்பல் Posted: 20 Mar 2014 01:49 PM PDT திருமானூர் அருகே வியாழக்கிழமை டிராக்டர் தீயில் எரிந்து சாம்பலானது. |
| கணவரை ஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்த மனைவி கைது Posted: 20 Mar 2014 01:48 PM PDT குன்னம் அருகே, கணவனை ஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்த மனைவியை போலீஸார் கைது செய்து, புதன்கிழமை இரவு சிறையில் அடைத்தனர். |
| மோடி பிரதமரானால் இஸ்லாமியர்களுக்கு ஆபத்து Posted: 20 Mar 2014 01:48 PM PDT மோடி பிரதமரானால் இஸ்லாமியர்களுக்கு நன்மைகள் ஏதும் நடக்காது. மாறாக தீமைகள்தான் நடக்கும் என்றார் ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் ம. சின்னச்சாமி. |
| மேலப்புலியூர் கிராமத்தில் அதிமுக வேட்பாளர் முற்றுகை Posted: 20 Mar 2014 01:48 PM PDT பெரம்பலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரான ஆர்.பி. மருதராஜா செங்குணம், அருமடல், சிறுகுடல், கவுல்பாளையம், கல்பாடி, நெடுவாசல், எறையசமுத்திரம், அயிலூர், |
| Posted: 20 Mar 2014 01:47 PM PDT மணிசங்கர் அய்யர் ஒரு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர். ஆனால் அவர் ஒரு சிறந்த காங்கிரஸ்காரராக இல்லை. |
| தலைமைக் காவலர்ஓட்டிவந்த கார் மோதி இளைஞர் சாவு Posted: 20 Mar 2014 01:47 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே புதன்கிழமை இரவு தலைமைக் காவலர் ஓட்டிவந்த கார் மோதி இளைஞர் உயிரிழந்தார். |
| ஜெஜெ கல்லூரியில் 83 மாணவர்கள் ரத்த தானம் Posted: 20 Mar 2014 01:47 PM PDT புதுக்கோட்டை அருகேயுள்ள ஜெஜெ கலை, அறிவியல் கல்லூரியில் செஞ்சுருள் சங்கம் சார்பில் ரத்த தானம் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. |
| மேலைச்சிவபுரி கல்லூரியில் ஆங்கில இலக்கிய மன்ற விழா Posted: 20 Mar 2014 01:46 PM PDT பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி கணேசர் கலை, அறிவியல் கல்லூரியில் ஆங்கில இலக்கிய மன்ற நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
| காங்கிரஸில்தான் ப்ரீயாக சீட் கிடைக்கும் Posted: 20 Mar 2014 01:46 PM PDT மதுரை யாதவர் மகளிர் கல்லூரியில் வியாழக்கிழமை முத்தமிழ் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற நெல்லைக் கண்ணனை அறிமுகம் செய்து, கல்லூரி ஆட்சிக் குழு உறுப்பினரும், காங்கிரஸ் பிரமுகருமான தங்கராஜ் பேசுகையில், காமராசரால் அறிமுகம் செய்யப்பட்ட முன்னணித் தலைவர்களில் முத்தான தலைவர் நெல்லைக் கண்ணன். |
| Posted: 20 Mar 2014 01:46 PM PDT அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோவில் புனித வளனார் மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது. |
| கோடை நெல் சாகுபடிக்கு 1072 டன் யூரியா வந்தது Posted: 20 Mar 2014 01:45 PM PDT ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் கோடை நெல் சாகுபடிக்காக 1072 டன் யூரியா கும்பகோணத்துக்கு வியாழக்கிழமை ரயில் மூலம் வந்தது. |
| பாபநாசம் அருகே பெயிண்டர் அடித்துக் கொலை Posted: 20 Mar 2014 01:45 PM PDT பாபநாசம் அருகேயுள்ள பூண்டி, பூண்டிதோப்பு பகுதியைச் சேர்ந்த பாண்டியன் மகன் செந்தில்குமார் (35). பெயிண்டர். இதே பகுதியைச் சேர்ந்தவர் விவேக். மேஸ்திரி. செந்தில்குமார் விவேக் மூலம் பெயிண்ட |
| குடந்தை நகர திமுக நிர்வாகிகள் கூட்டம் Posted: 20 Mar 2014 01:44 PM PDT மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஹைதர் அலியை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கும்பகோணம் நகர திமுக பொறுப்பாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. |
| பூட்டிய வீட்டில்தீ விபத்து: ரூ. 50 ஆயிரம் சேதம் Posted: 20 Mar 2014 01:44 PM PDT பாபநாசம் அருகே பூட்டிய வீட்டில் தீப்பற்றியதில், வீட்டிலிருந்து ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. |
| பாஜகவை ஜெயலலிதா விமர்சிக்காததில் ஆச்சரியமில்லை Posted: 20 Mar 2014 01:44 PM PDT தேர்தல் பிரசாரத்தில் பாரதிய ஜனதா கட்சியை முதல்வர் ஜெயலலிதா விமர்சிக்காதது தனக்கு ஆச்சரியத்தை அளிக்கவில்லை என்று மணிசங்கர் அய்யர் கூறினார். |
| மீன் வியாபாரியிடம் ரூ. 3.30 லட்சம் பறிமுதல் Posted: 20 Mar 2014 01:43 PM PDT காரைக்காலில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகனச் சோதனையில் மீன் வியாபாரியிடம் இருந்து ரூ. 3.30 லட்சம் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. |
| காரைக்காலில் புனித சூசையப்பர் வீதியுலா Posted: 20 Mar 2014 01:43 PM PDT காரைக்காலில் புதன்கிழமை நடைபெற்ற புனித சூசையப்பர் வீதியுலாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். |
| காரைக்காலில் வாகனச் சோதனை; ரூ. 3.30 லட்சம் பறிமுதல் Posted: 20 Mar 2014 01:43 PM PDT காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினம் அருகே மேலவாஞ்சூர் பகுதியில் துணை ஆட்சியர் மதன்குமார் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். |
| "நாராயணசாமி வெற்றி பெற்றால்தான் மீனவர்களுக்கு பாதுகாப்பு Posted: 20 Mar 2014 01:43 PM PDT புதுவையில் வி. நாராயணசாமி வெற்றி பெற்றால்தான் மீனவர்களுக்கு பாதுகாப்பு என்று காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மீனவரணித் தலைவர் ரவி (எ) நடராஜன் தெரிவித்தார். |
| திராவிடக் கட்சியினர் பணத்தை ஒவ்வொரு தொகுதிக்கும் கொண்டு சேர்த்து விட்டனர் Posted: 20 Mar 2014 01:42 PM PDT திராவிடக் கட்சியினர் மக்களவைத் தேர்தலுக்காக பணத்தை ஒவ்வொரு தொகுதிக்கும் கொண்டு சேர்த்து விட்டனர்; ஆனால் தேர்தல் பறக்கும் படையினர் வியாபாரிகளையும், பொதுமக்களையும் பிடித்து |
| வலங்கைமானில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு Posted: 20 Mar 2014 01:42 PM PDT வலங்கைமான் ஒன்றியத்தில் நாகை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் கே. கோபால் வியாழக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். |
| நாளொரு சிக்கல், பொழுதொரு பிரச்னை, முடிவில் சுபம் ! Posted: 20 Mar 2014 01:29 PM PDT இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி போல கடைசி நிமிஷம் வரை என்ன நடக்குமோ என்று தெரியாத பரபரப்பு பாஜக கூட்டணி விஷயத்திலும் நிலவியது. |
| Posted: 20 Mar 2014 01:23 PM PDT நமக்கெல்லாம் ஆளுநராகும் வாய்ப்பு இருக்கிறது என்ற பேச்சால், வடசென்னை அதிமுகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர். |
| காவிரி நதிநீர் பிரச்னைக்கு தீர்வு கண்டவர் ஜெயலலிதா Posted: 20 Mar 2014 01:06 PM PDT காவிரி நதிநீர் பிரச்னைக்கு தீர்வு கண்டவர் முதல்வர் ஜெயலலிதாதான் என்றார் கரூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மு. தம்பிதுரை. |
| வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத வழக்கு: ஏப்ரல் 3-இல் ஜெயலலிதா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவு Posted: 20 Mar 2014 01:06 PM PDT வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத வழக்கின் விசாரணைக்கு முதல்வர் ஜெயலலிதாவும் சசிகலாவும் ஏப்ரல் 3-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என எழும்பூர் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. |
| கரூரில் ஹோட்டலில் சாப்பிட்டவரிடம் லேப்டாப், செல்போன் திருட்டு Posted: 20 Mar 2014 01:06 PM PDT கரூரில் ஹோட்டலில் சாப்பிட்டவரிடம் லேப்டாப், செல்போனை திருடிச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர். |
| "விவசாயிகளின் டிராக்டர்களை வங்கிகள் பறிமுதல் செய்வது கண்டனத்துக்குரியது' Posted: 20 Mar 2014 01:06 PM PDT மழையின்றி வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் டிராக்டர்களை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் பறிமுதல் செய்வது கண்டனத்துக்குரியது என்றார் இந்திய மக்கள் இயக்கத்தின் கள அமைப்பாளர் செ. நல்லசாமி. |
| கணினி சிட்டா, பட்டாக்களை விரைந்து வழங்க வேண்டும் Posted: 20 Mar 2014 01:05 PM PDT கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கணினி சிட்டா மற்றும் பட்டாக்களை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கிராமமக்கள் மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தியிடம் புதன்கிழமை மனு அளித்தனர். |
| Posted: 20 Mar 2014 01:05 PM PDT ஈரோடு மாவட்ட சாய ஆலையில் விஷவாயு தாக்கி உயிரிழந்த ஏழு பேரின் குடும்பங்களுக்கும், நெய்வேலி பழுப்பு நிலக்கரி சம்பவத்தில் பலியானவரின் குடும்பத்துக்கும் தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். |
| Posted: 20 Mar 2014 01:05 PM PDT லாலாப்பேட்டை அருகே அரசுப் பேருந்து மோதி புதன்கிழமை இரவு முதியவர் ஒருவர் உயிரிழந்தார் |
| Posted: 20 Mar 2014 01:05 PM PDT கரூர் மின்பகிர்மான வட்டம் குளித்தலை கோட்டத்துக்குள்பட்ட அய்யர்மலை, சிந்தாமணிப்பட்டி, தோகைமலை, வல்லம் மற்றும் நச்சலூர் ஆகிய துணை மின்நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை (மார்ச் 22) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம் Posted: 20 Mar 2014 01:04 PM PDT பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து செய்தி, மக்கள் தொடர்புத் துறை சார்பில் விடியோ படக்காட்சி மூலம் குறும்பட விழிப்புணர்வு பிரசாரம் புதன்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்டது. |
| சிறுவாச்சூரில் அதிமுக வேட்பாளர் பிரசாரம் Posted: 20 Mar 2014 01:04 PM PDT பெரம்பலூர் மக்களவை தொகுதிக்குள்பட்ட சிறுவாச்சூர் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் அதிமுக வேட்பாளர் ஆர்.பி. மருதராஜா தேர்தல் பிரசாரத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டார். |
| Posted: 20 Mar 2014 01:03 PM PDT பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, திருச்சி மாவட்ட செயலர் கே.என். நேரு ஆகியோர் முன்னிலையில், மாவட்ட முன்னாள் ஊராட்சி உறுப்பினர் (தேமுதிக) பாடாலூர் சோ. மதியழகன் உள்ளிட்ட தேமுதிக பிரமுகர்கள் திமுகவில் புதன்கிழமை இணைந்தனர். |
| ஜயங்கொண்டம் அருகே 136 பட்டு புடவைகள் பறிமுதல் Posted: 20 Mar 2014 01:03 PM PDT ஜயங்கொண்டம் அருகே உரிய ஆவணங்களின்றி பேருந்தில் எடுத்து சென்ற 136 பட்டு புடவைகள் பறிமுதல் செய்யப்பட்டது. |
| பாலத்தில் படுத்திருந்த தொழிலாளி தவறி விழுந்து சாவு Posted: 20 Mar 2014 01:03 PM PDT மீன்சுருட்டி அருகே பாலத்தில் படுத்திருந்த தொழிலாளி தவறி விழுந்து வியாழக்கிழமை உயிரிழந்தார். கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கொளக்குடியைச் சேர்ந்தவர் சேகர் (30) |
| தேர்தல் பணி:முன்னாள்ராணுவத்தினருக்கு அழைப்பு Posted: 20 Mar 2014 01:02 PM PDT தேர்தல் பணியில் ஈடுபட விருப்பமுள்ள முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரியலூர் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவே |
| வாக்குப்பதிவு இயந்திரம் செயல் விளக்கம் Posted: 20 Mar 2014 01:02 PM PDT அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டத்தில் மக்களவை தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் மூலம் வாக்களித்தல் குறித்த செயல்விளக்க முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| வென்றால் நாடாளுமன்றம், இல்லையேல் மக்கள் மன்றம் Posted: 20 Mar 2014 01:02 PM PDT நான் பதவியில் இருந்தால் நாடாளுமன்றத்தில் போராடுவேன், இல்லாவிட்டால் மக்கள் மன்றத்தில் போராடுவேன் என்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன். |
| Posted: 20 Mar 2014 01:02 PM PDT தா. பழூர் அருகே பேருந்து மோதியதில் முதியவர் வியாழக்கிழமை உயிரிழந்தார். |
| தஞ்சை- புதுகை- மதுரை தடத்தில் அகல ரயில்பாதை Posted: 20 Mar 2014 01:01 PM PDT தஞ்சையிலிருந்து புதுக்கோட்டை வழியாக மதுரைக்கு அகல ரயில்பாதை அமைக்க முழு முழயற்சி எடுப்பேன் என்றார் திருச்சி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் மு. அன்பழகன். புதுக்கோட்டையில் மாவட்டச் செயலாளர் பெரியண்ணன்அரசு தலைமையில் வியாழக்கிழமை |
| மார்க்சிஸ்ட் வேட்பாளர் வாக்கு சேகரிப்பு Posted: 20 Mar 2014 01:01 PM PDT திருச்சி மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எஸ். ஸ்ரீதர் புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை தொகுதிகளில் 100 கிராமங்களுக்குச் சென்று புதன்கிழமை வாக்கு சேகரித்தார். |
| தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி ஆதரவு Posted: 20 Mar 2014 01:01 PM PDT மக்களவைத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களை ஆதரிக்கப் போவதாக புதுக்கோட்டையைத்தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி |
| கொள்ளிடம் உபரி நீர்த் திட்டத்தை நிறைவேற்றும் கட்சிக்கே வாக்கு Posted: 20 Mar 2014 01:00 PM PDT புதுக்கோட்டை மாவட்டத்துக்கு கொள்ளிடம் உபரி நீர்த் திட்டத்தை நிறைவேற்றும் கட்சிக்கே வரும் மக்களவைத் தேர்தலில் வாக்களிப்பதென கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் முடிவெடுத்துள்ளது. |
| விடுதலைச் சிறுத்தைகள் தேர்தல் பணிக் குழு கூட்டம் Posted: 20 Mar 2014 01:00 PM PDT அறந்தாங்கியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் பணிக்குழு சார்பில், ராமநாதபுரம், சிவகங்கை மக்களவைத் தொகுதி தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. |
| புதுகையில் ஏஐடியுசி பேரவைக் கூட்டம் Posted: 20 Mar 2014 01:00 PM PDT புதுக்கோட்டையில் ஏஐடியுசி பேரவைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் கே.ஆர். தர்மராஜ் தலைமை வகித்தார். இதில், ஏஐடியுசி மாநிலத் |
| Posted: 20 Mar 2014 12:59 PM PDT அண்மையில் மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் வயலார் ரவி, வளைகுடா நாடுகளில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் சிறையில் இருக்கும் 4 ஆயிரம் இந்தியர்களை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். |
| மீத்தேன் எதிர்ப்பு உண்ணாவிரதத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் Posted: 20 Mar 2014 12:59 PM PDT மீத்தேன் திட்டத்துக்கு எதிரான உண்ணாவிரதத்துக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்க வேண்டும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு, தமிழ்த் தேச பொதுவுடைமை கட்சித் தலைவர் பெ. மணியரசன் மனு அனுப்பியுள்ளார். மனுவில் அவர் கூறியிருப்பதாவது: |
| Posted: 20 Mar 2014 12:59 PM PDT பேராவூரணி அருகே மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறியதில் கீழே விழுந்த இளைஞர் உயிரிழந்தார். பேராவூரணி அருகேயுள்ள பெருமகளூர் வள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் சு. வருண்குமார் (31). தனியார் |
| நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் மீது வழக்கு Posted: 20 Mar 2014 12:59 PM PDT தஞ்சாவூரில் அனுமதி பெறாமல் பொது இடத்தில் திமுக கட்சிக் கொடி கட்டிய முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. |
| கூட்டணியின் வெற்றிக்குப் பாடுபட விடுதலைச் சிறுத்தைகள் முடிவு Posted: 20 Mar 2014 12:58 PM PDT ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபடுவது என்று தஞ்சாவூர் மேற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தீர்மானித்துள்ளது. |
| Posted: 20 Mar 2014 12:58 PM PDT நாடெங்கும் பிரசங்கப் பிரளயம்தான். முற்போக்கு, பிற்போக்குக் கட்சிகள், அண்ணன் கட்சி, தம்பி கட்சி, தாத்தா கட்சி என்று பிளவுபட்டப் பல்வேறு கட்சிகள். |
| தமிழ்ப் பல்கலை.யில் கலைப் பயிலரங்கம் தொடக்கம் Posted: 20 Mar 2014 12:58 PM PDT தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கலை, பண்பாட்டுப் பிரிவு சார்பில் மாணவர்கள், ஆய்வாளர்களுக்கான 10 நாள் கலைப் பயிலரங்கம் வியாழக்கிழமை தொடங்கியது. |
| துணை ராணுவத்தினர் குடந்தை வந்தனர் Posted: 20 Mar 2014 12:58 PM PDT மக்களவைத் தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கும்பகோணத்திற்கு வியாழக்கிழமை 83 பேர் அடங்கிய ரயில்வே பாதுகாப்பு சிறப்பு படையினர் வந்தனர். |
| பாஜகவை ஜெயலலிதா விமர்சிக்காததில் ஆச்சரியமில்லை Posted: 20 Mar 2014 12:58 PM PDT தேர்தல் பிரசாரத்தில் பாரதிய ஜனதா கட்சியை முதல்வர் ஜெயலலிதா விமர்சிக்காதது தனக்கு ஆச்சரியத்தை அளிக்கவில்லை என்று மணிசங்கர் அய்யர் கூறினார். |
| சந்தானராமசுவாமி கோயில் குளத்தில் தண்ணீர் நிரப்ப கோரிக்கை Posted: 20 Mar 2014 12:57 PM PDT நீடாமங்கலம் சந்தானராமசுவாமி கோயில் குளத்தில் பம்பு செட் மூலம் தண்ணீர் நிரப்ப வேண்டுமென இந்து சமய அறநிலையத்துறைக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| Posted: 20 Mar 2014 12:57 PM PDT தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க., இந்திய ஜனநாயகக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, புதுவை என்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட ஏழு கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணி அமைந்திருப்பது தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சரித்திர நிகழ்வு. |
| நாகையில் இன்றும், மயிலாடுதுறையில் நாளையும் மு.க. ஸ்டாலின் பிரசாரம் Posted: 20 Mar 2014 12:57 PM PDT நாகை (தனி) மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஏ.கே.எஸ். விஜயனுக்கு வாக்குக் கோரி, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு மு.க. ஸ்டாலின் பிரசாரத்தைத் தொடங்குகிறார். |
| Posted: 20 Mar 2014 12:57 PM PDT நாகை மாவட்டத்தில், தகுதியான மக்கள் அனைவரும் வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையிலான விடியோ வாகனம் மூலமான குறும்பட விழிப்புணர்வு பிரசாரம் 30 நாள்களுக்கு நடைபெறும் என்றார் ஆட்சியர் து. முனுசாமி. |
| விஷம் குடித்துமுதியவர் தற்கொலை Posted: 20 Mar 2014 12:56 PM PDT குடவாசலில் பூச்சிமருந்து குடித்த விவசாயி புதன்கிழமை உயிரிழந்தார். குடவாசல் அருகே சேங்காலிபுரத்தைச் சேர்ந்தவர் விவசாயி ராமதாஸ் (60). வயிற்று வலியால் |
| 2 ஆண்டுகளுக்கு முன்நகைக் கடையில் திருடிய 2 பேர் கைது Posted: 20 Mar 2014 12:56 PM PDT முத்துப்பேட்டையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் நகைக் கடையில் திருடிய 2 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். |
| காரைக்கால் அம்மையார் ஐக்கிய விழா Posted: 20 Mar 2014 12:56 PM PDT காரைக்கால் அம்மையார் ஐக்கிய விழாவையொட்டி நடைபெற்ற சுவாமி வீதியுலாவின்போது வீடுகளில் பூர்ண கும்பம் வைத்து பக்தர்கள் வழிபாடு நடத்தினர். |
| Posted: 20 Mar 2014 12:55 PM PDT |
| Posted: 20 Mar 2014 12:55 PM PDT |
| Posted: 20 Mar 2014 12:49 PM PDT சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுவேன் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். |
| விலைவாசி உயர்வை அதிமுக அரசு கட்டுப்படுத்தவில்லை: மு.க. ஸ்டாலின் Posted: 20 Mar 2014 12:48 PM PDT அதிமுக அரசு விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றார் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின். |
| பெரம்பலூர் ஐ.ஜே.கே. வேட்பாளர் பாரிவேந்தர் Posted: 20 Mar 2014 12:46 PM PDT பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக கூட்டணியின் சார்பில் ஐ.ஜே.கே. வேட்பாளராக பாரிவேந்தர் போட்டியிடவுள்ளார். |
| ராஜ்நாத் சிங் - ரங்கசாமி சந்திப்பு Posted: 20 Mar 2014 12:45 PM PDT சென்னை வந்த பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங்கை, புதுச்சேரி முதல்வரும் என்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவருமான என். ரங்கசாமி வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார். |
| களியக்காவிளையில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரசாரம் Posted: 20 Mar 2014 12:43 PM PDT கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் டி. ஜான்தங்கத்தை ஆதரித்து களியக்காவிளையில் அமைச்சர் கே.டி. பச்சைமால் வியாழக்கிழமை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். |
| நாகர்கோவில் ரயில் நிலையம் அருகே தீ விபத்து Posted: 20 Mar 2014 12:43 PM PDT நாகர்கோவில் கோட்டாறு ரயில் நிலையம் அருகே வியாழக்கிழமை காலை மூங்கில் மரங்களில் பிடித்த தீ குடிசைகளுக்கு பரவியதால் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. |
| Posted: 20 Mar 2014 12:43 PM PDT கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெள்ளிக்கிழமை (மார்ச் 21) பிரசாரம் செய்கிறார். |
| தேர்தல் அலுவலகம் திறப்பதற்கான விதிமுறைகள்: ஆட்சியர் விளக்கம் Posted: 20 Mar 2014 12:42 PM PDT கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில், கட்சி தேர்தல் அலுவலங்கள் திறப்பதற்கான விதிமுறைகள் குறித்து மாவட்டத் தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான எஸ். நாகராஜன் விளக்கம் அளித்துள்ளார். |
| நாகர்கோவிலில் திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு Posted: 20 Mar 2014 12:42 PM PDT நாகர்கோவிலில் திமுக தேர்தல் தலைமை அலுவலகம் புதன்கிழமை திறக்கப்பட்டது. |
| Posted: 20 Mar 2014 12:42 PM PDT நித்திரவிளை அருகே செம்மண் கடத்திய இருவரை போலீஸார் கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய இரு மினி லாரிகளை வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர். |
| தமிழக மீனவர்களை விடுவித்தால் மட்டுமே பேச்சுவார்த்தை: முதல்வர் ஜெயலலிதா திட்டவட்டம் Posted: 20 Mar 2014 12:42 PM PDT தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுவித்தால்தான் வரும் 25 ஆம் தேதி இலங்கையில் நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க முடியும் என்று முதல்வர் ஜெயலலிதா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். |
| மின்கம்பத்தில் மோதி அரசு பஸ் சேதம் Posted: 20 Mar 2014 12:42 PM PDT நாகர்கோவில் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட அரசு பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, அருகில் உள்ள மின் கம்பத்தில் மோதி நின்றது. இதனால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது |
| குமரி துணைக் கோட்டத்தில் தேர்தல் கூட்டம் நடைபெறும் இடங்கள் Posted: 20 Mar 2014 12:41 PM PDT கன்னியாகுமரி காவல் துணைக் கோட்டத்துக்கு உள்பட்ட இடங்களில் அரசியல் கட்சியினர் பொதுக்கூட்டம் நடத்துவதற்கான இடங்களை டி.எஸ்.பி. பி.செல்வராஜ் வியாழக்கிழமை தெரிவித்தார். |
| குமாரகோயிலில் 1008 திருவிளக்கு பூஜை Posted: 20 Mar 2014 12:41 PM PDT குமாரகோயில் அருள்மிகு குமாரசுவாமி திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெறும் திருக்கல்யாணத்தையொட்டி வியாழக்கிழமை தேவஸ்தான சத்திர வளாகத்தில் |
| மதிமுகவின் 7 வேட்பாளர்கள் அறிவிப்பு: விருதுநகரில் வைகோ போட்டி Posted: 20 Mar 2014 12:41 PM PDT மக்களவைத் தேர்தலில் மதிமுக சார்பில் போட்டியிடும் 7 வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வியாழக்கிழமை (மார்ச் 20) அறிவித்தார். |
| பேச்சிப்பாறை வேளாண் அறிவியல் மைய இடமாற்றத்துக்கு எதிர்ப்பு : விவசாயி கைது Posted: 20 Mar 2014 12:41 PM PDT கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் இயங்கி வரும் வேளாண் அறிவியல் மைய இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த முன்னோடி விவசாயி வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார் |
| மஞ்சாலுமூடு கல்லூரியில் தொழில் முனைவோர் பயிற்சி Posted: 20 Mar 2014 12:40 PM PDT மஞ்சாலுமூடு நாராயணகுரு பொறியியல் கல்லூரியில் தொழில் முனைவோர் மற்றும் சுய வேலைவாய்ப்புப் பயிற்சி மூன்று நாள்கள் நடைபெற்றன. |
| தோவாளை சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கம் Posted: 20 Mar 2014 12:40 PM PDT தோவாளை சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது. நவீன பொறியியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வர் கிறிஸ்துபால் தலைமை வகித்தார். |
| என்.ஐ.பல்கலைக்கழகத்தில் சர்வதேச கருத்தரங்கு Posted: 20 Mar 2014 12:40 PM PDT குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் சர்வதேச கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது |
| Posted: 20 Mar 2014 12:40 PM PDT ஆற்றூரில் முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர். வே. ஆல்பன் நினைவு தினத்தையொட்டி திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. |
| முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தில் மாற்றம்: அதிமுக அறிவிப்பு Posted: 20 Mar 2014 12:38 PM PDT முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா பிரசாரத்தில் சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. |
| இலங்கை கடற்படையினர் அட்டூழியம்: தஞ்சை மாவட்ட மீனவர்கள் 33 பேர் சிறைபிடிப்பு Posted: 20 Mar 2014 12:37 PM PDT தஞ்சை மாவட்ட மீனவர்கள் 33 பேரை அவர்களின் 10 விசைப்படகுகளுடன் இலங்கைக் கடற்படையினர் புதன்கிழமை சிறைபிடித்து சென்றது வியாழக்கிழமை தெரிய வந்தது. |
| 2 ஜி: தயாளு அம்மாளுக்கு மீண்டும் சம்மன் Posted: 20 Mar 2014 12:36 PM PDT 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு அமலாக்கப்பிரிவு இயக்குநரகம் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது. |
| கயத்தாறு, உடன்குடியில் தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம் Posted: 20 Mar 2014 12:34 PM PDT மக்களவைத் தேர்தலையொட்டி கயத்தாறு மற்றும் உடன்குடியில் தேர்தல் விழிப்புணர்வுப் பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| ஆழ்வார்திருநகரி கோயிலில் கும்பாபிஷேகம் Posted: 20 Mar 2014 12:34 PM PDT ஆழ்வார்திருநகரி அருள்மிகு ஸ்ரீவண்டிமலைச்சி அம்மன் சமேத ஸ்ரீவண்டிமலையான் கோயிலில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. |
| உலக சிட்டுக்குருவிகள் தினம்: உறுதிமொழி ஏற்பு Posted: 20 Mar 2014 12:33 PM PDT கோவில்பட்டியில் ஆக்டிவ் மைண்ட்ஸ் அறக்கட்டளை, பாரதியார் நினைவு அறக்கட்டளை மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் உலக சிட்டுக் குருவிகள் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. |
| Posted: 20 Mar 2014 12:33 PM PDT கோவில்பட்டி இலக்கிய உலா சார்பில் பெüர்ணமி நூல் வலம் நடைபெற்றது. இலக்கிய உலா சார்பில் மாதம்தோறும் பெüர்ணமி நாளில் ஏதேனும் ஒரு நூலைப் பற்றி பகிர்ந்து |
| புனித சூசையப்பர் ஆலய திருவிழாவில் அசன விருந்து Posted: 20 Mar 2014 12:33 PM PDT நாசரேத் அருகே கந்தசாமிபுரம் புனித சூசையப்பர் ஆலயத் திருவிழாவில் வியாழக்கிழமை அசன விருந்து நடைபெற்றது. |
| வல்லநாட்டில் பிடிபட்ட 10 அடி நீள மலைப்பாம்பு Posted: 20 Mar 2014 12:33 PM PDT : ஸ்ரீவைகுண்டம் அருகே வல்லநாட்டில் புதன்கிழமை நள்ளிரவு ஊருக்குள் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பை பொதுமக்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். |
| தூத்துக்குடியில் 22, 23}ல் மாவட்ட செஸ் போட்டி Posted: 20 Mar 2014 12:32 PM PDT தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி மார்ச் 22 மற்றும் 23-ம் தேதிகளில் நடைபெறுகிறது. தூத்துக்குடி மாவட்ட அளவிலான அங்கீகரிக்கப்பட்ட செஸ் போட்டி மார்ச் 22-ம் தேதி காலை 10.30 |
| கோவில்பட்டியில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் Posted: 20 Mar 2014 12:32 PM PDT மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, கோவில்பட்டி சார் ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துக் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| ஏஐடியூசி தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம் Posted: 20 Mar 2014 12:32 PM PDT நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் தொழிலாளி ராஜ்குமார் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து தூத்துக்குடியில் ஏஐடியூசி அமைப்பு சார்பில் அண்மையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. |
| நியாயவிலைக் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தம் Posted: 20 Mar 2014 12:31 PM PDT கோவில்பட்டியில் நியாயவிலைக் கடை பெண் ஊழியரை அவதூறாகப் பேசியதாக வட்ட வழங்கல் அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளரைக் கண்டித்து நியாயவிலைக் கடை ஊழியர்கள் வியாழக்கிழமை திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |