Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


 அனுமதியின்றி மதுபானங்கள் விற்பனை: பெண் உள்பட 8 பேர் கைது

Posted: 02 Mar 2014 01:32 PM PST

சேலம் மாவட்டம்,  ஓமலூர் அருகே பொது இடங்களில் மதுபானங்களை விற்பனை செய்ததாக பெண் உள்பட 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கொலை மிரட்டல் விடுத்த  இளைஞர் கைது

Posted: 02 Mar 2014 01:32 PM PST

  சேலம் மாவட்டம்,  ஓமலூர் அருகே கொலைமிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸார்  கைது செய்தனர். ஓமலூர் அருகேயுள்ள சரக்கப் பிள்ளையூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுந்தரம் (53). இவர் அங்குள்ள

"உலகம் உற்று நோக்க வேண்டுமெனில் புதிய தொழில்நுட்பத்தைக் கண்டறிய வேண்டும்

Posted: 02 Mar 2014 01:31 PM PST

உலகம் நம்மை திரும்பிப் பார்க்க வேண்டுமெனில் புதிய தொழில்நுட்பங்களைக் கண்டறிய வேண்டும் என, ஆரக்கல் நிறுவனத்தின் தென்னிந்திய மண்டல விற்பனை மேலாளர் வினோத்குமார் பன்சால் குறிப்பிட்டார்.

பழுதடைந்த மின்கம்பங்கள், மின்மாற்றிகளை சீரமைக்கக் கோரிக்கை

Posted: 02 Mar 2014 01:31 PM PST

  ஓமலூர் வட்டாரப் பகுதிகளில் பழுத டைந்து  காணப்படும் மின் கம்பங்கள், மின்மாற்றிகளை சீரமைக்க வேண்டும் என்று, பொதுமக்கள்

சேலத்தில் மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டி

Posted: 02 Mar 2014 01:31 PM PST

  சேலத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் 6 முதல் 14 வயதுக்குள்பட்ட சுமார் 200 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

ஏற்காட்டில் பெண்கள் தின விழா

Posted: 02 Mar 2014 01:31 PM PST

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் பெண்கள் தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்காரு லட்சுமணன் மறைவுக்கு அஞ்சலி

Posted: 02 Mar 2014 01:30 PM PST

பாஜகவின் மூத்த தலைவர் பங்காரு லட்சுமணன் மறைவையொட்டி சேலத்தில் அந்தக் கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை அவரது உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினர்.

விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக மூவர் மீது வழக்கு

Posted: 02 Mar 2014 01:29 PM PST

திருச்செங்கோடு அருகே விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக மூவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடலூரில் இரு தரப்பினர் மோதல்: வீடு, வாகனங்கள் சேதம்

Posted: 02 Mar 2014 01:28 PM PST

கடலூரில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் வீடுகள், வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. மோதலில் பலத்த காயம் அடைந்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நகரில் பதற்றம் நிலவுகிறது.  

வன்கொடுமைச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

Posted: 02 Mar 2014 01:28 PM PST

: சிதம்பரத்தில் தலித் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பல் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஎஸ்பி ஆர்.ராஜாராமிடம், கடலூர் தெற்கு

ரயில்வே சுரங்கப்பாதைப் பணி தொடக்கம்

Posted: 02 Mar 2014 01:28 PM PST

: விருத்தாசலம் அருகே ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தண்ணீர் தண்ணீர்

Posted: 02 Mar 2014 01:27 PM PST

ஆண்டுதோறும் பெய்யும் பருவமழை இவ்வாண்டு பொய்த்துவிட்டது. கடந்த காலங்களில் பெய்த மழையின் சராசரி அளவுகூட இந்த ஆண்டு இல்லை.

"3 ஆண்டுகளில் 3 லட்சம் பேருக்கு விலையில்லாப் பொருள்கள் '

Posted: 02 Mar 2014 01:27 PM PST

கடலூர் மாவட்டத்தில் இதுவரை 3 லட்சம் பேருக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகள் வழங்கப்பட்டுள்ளன என்றார் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்.

ஆம் ஆத்மி கட்சி கொள்கை விளக்கப் பேரணி

Posted: 02 Mar 2014 01:27 PM PST

கடலூர் மாவட்ட ஆம் ஆத்மி கட்சி சார்பில் கொள்கை விளக்கப் பேரணி மற்றும் துண்டுப் பிரசுர விநியோகம் கடலூரில் அண்மையில் நடைபெற்றது.

பிஎஸ்என்எல் கட்டண நிலுவையை வசூலிக்க 8-ல் மக்கள் நீதிமன்றம்

Posted: 02 Mar 2014 01:27 PM PST

கட்டண நிலுவையை வசூலிக்க, பிஎஸ்என்எல் சார்பில் காட்டுமன்னார்கோவிலில் வருகிற 8-ம் தேதி மக்கள் நீதிமன்றம் நடக்கிறது.

இன்ஸ்பெக்டர் மீது கிராம நிர்வாக அதிகாரிகள் புகார்

Posted: 02 Mar 2014 01:27 PM PST

போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கிராம நிர்வாக அலுவலர்கள் வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.

கிராமம் காப்போம்!

Posted: 02 Mar 2014 01:27 PM PST

கிராமம்.. இனி வரப்போகும் நமது தலைமுறைக்கு இப்படி ஒன்று இருந்ததே புத்தகத்தில் படித்துதான் தெரிந்துகொள்ள வேண்டும் போலிருக்கின்றது.

பார்களில் மதுபாட்டில்கள் பறிமுதல், இருவர் கைது

Posted: 02 Mar 2014 01:26 PM PST

சிதம்பரத்தில் டாஸ்மாக் பாரில் அனுமதியின்றி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 620 பாட்டில்களை நகர போலீஸார் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பறிமுதல் செய்தனர்.

புவனகிரியில் இயற்கை மருத்துவ முகாம்

Posted: 02 Mar 2014 01:26 PM PST

சிதம்பரம் அருகேயுள்ள புவனகிரி ராகவேந்திரா மெட்ரிக் பள்ளியில் மகரிஷி ஆன்மீகத் தொண்டு  அறக்கட்டளையின் 12-வது இயற்கை மருத்துவ விளக்க முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மது ஒழிப்பு மகளிர் எழுச்சி மாநாடு

Posted: 02 Mar 2014 01:26 PM PST

பாமக சார்பில் மது ஒழிப்பு மகளிர் எழுச்சி மாநாடு பண்ருட்டியில் சனிக்கிழமை நடைபெற்றது.

பண்டிகை வந்தால் பயம் 

Posted: 02 Mar 2014 01:26 PM PST

பண்டிகை என்றாலே அனைவருக்கும் மிக சந்தோஷம்தான். அதுவும் நடுத்தர வர்க்க மக்களுக்கு அதிக சந்தோஷம்தான்.

ஜான்டூயி பள்ளியில் சாதனையாளர் தின விழா

Posted: 02 Mar 2014 01:26 PM PST

பண்ருட்டி ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சாதனையாளர் தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

திருப்பாற்கடல் தீர்த்தக்குள ஆக்கிரமிப்பு அகற்றம்

Posted: 02 Mar 2014 01:26 PM PST

சிதம்பரம் வேங்கான்தெருவில் உள்ள திருப்பாற்கடல் தீர்த்தக்குளம் ஆக்கிரமிப்பு, சிதம்பரம் உதவிஆட்சியர் உத்தரவின் பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த் துறையினரால் ஞாயிற்றுக்கிழமை அகற்றப்பட்டது.

கடலூர் மைதானத்தை சுத்தப்படுத்திய முகநூல் நண்பர்கள்

Posted: 02 Mar 2014 01:25 PM PST

கடலூரைச் சேர்ந்த முகநூல் நண்பர்கள் இணைந்து, கடலூர் மஞ்சை நகர் மைதானத்தில் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர்.

வாகனங்களை நிறுத்தவா சாலைகள்?

Posted: 02 Mar 2014 01:25 PM PST

இந்த இருபத்தோறாம் நூற்றாண்டில் மக்களை மிகவும் அச்சுறுத்தும் பிரச்னையாக சாலை விபத்துகள் உள்ளன.

உண்ணாவிரதம் இருக்க அனுமதி மறுப்பு:நீதிமன்றத்தை அணுக கவுன்சிலர்கள் முடிவு

Posted: 02 Mar 2014 01:25 PM PST

கடலூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுத்துவிட்டதால், உயர் நீதிமன்றத்தை அணுக எதிர்கட்சி கவுன்சிலர்கள் முடிவு செய்துள்ளனர்.

தேர்தலுக்குப் பிறகு பாஜகவுடன் அதிமுக சேர வாய்ப்பு: கி.வீரமணி

Posted: 02 Mar 2014 01:25 PM PST

தேர்தலுக்குப் பிறகு பாஜகவுடன் அதிமுக சேர வாய்ப்புள்ளது என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இன்று பிளஸ் 2 தேர்வு: கடலூர் மாவட்டத்தில் 29,000 மாணவர்கள் பங்கேற்பு

Posted: 02 Mar 2014 01:25 PM PST

கடலூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கும் பிளஸ் 2 தேர்வை, 29,150 மாணவர்கள் எழுதுகின்றனர்

பேரூராட்சித் தலைவி வீட்டில் 39 சவரன் திருட்டு: தனிப்படை தீவிர விசாரணை

Posted: 02 Mar 2014 01:23 PM PST

சின்னசேலம் பேரூராட்சித் தலைவி வீட்டில் சனிக்கிழமை பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 39 சவரன் மற்றும் ரூ.50 ஆயிரம் திருடிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

வி.ஆர்.எஸ். பொறியியல் கல்லூரி ஆண்டு விழா

Posted: 02 Mar 2014 01:23 PM PST

அரசூர் வி.ஆர்.எஸ். பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

பெண் தற்கொலை: சடலத்துடன் சாலை மறியல்

Posted: 02 Mar 2014 01:23 PM PST

திண்டிவனம் தனியார் நிறுவனத்தில் பணி புரிந்த பெண் ஊழியர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரது உறவினர்கள் ஞாயிற்றுக்கிழமை திண்டிவனம்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்ச

அரசின் சாதனை விளக்கப் பேரணி

Posted: 02 Mar 2014 01:22 PM PST

தமிழக அரசின் சாதனைகளை விளக்கி அமைச்சர் 30 கிராமங்களில் விழிப்புணர்வுப் பேரணியில்  துண்டுப் பிரசுரங்களை ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.

வீட்டின் கதவை உடைத்து15 சவரன், வெள்ளி பொருள்கள் திருட்டு

Posted: 02 Mar 2014 01:22 PM PST

திருக்கோவிலூர் அருகே வீட்டின் கதவை உடைத்து 15 சவரன் மற்றும் வெள்ளிச் பொருள்கள் திருடிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

பயனாளிகளுக்கு வீட்டு மனைப் பட்டா

Posted: 02 Mar 2014 01:22 PM PST

திருநாவலூர் ஒன்றியம், எம்.குன்னத்தூரில் மிகவும் பிற்படுத்தப்பட்ட 31 குடும்பங்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கும் விழா உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

மரக்கன்று வழங்கும் விழா

Posted: 02 Mar 2014 01:22 PM PST

திருக்கோவிலூர் அருகே வெங்கலம் கிராமத்தில் ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் சார்பில் மரக்கன்று வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மார்ச் 3 மின் தடை

Posted: 02 Mar 2014 01:21 PM PST

அரசுப் பள்ளிகளின் ஆண்டு விழா

Posted: 02 Mar 2014 01:20 PM PST

 செஞ்சி ஒன்றிய அரசு முஸ்லிம் பள்ளிகளின் ஆண்டு விழா செஞ்சி சக்கராபுரம் அரசு முஸ்லிம்  உருது உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

மின்சாரம் தாக்கி ஒருவர் சாவு

Posted: 02 Mar 2014 01:20 PM PST

செஞ்சி வட்டம், மேல்மலையனூரில் மின்சாரம் தாக்கி ஞாயிறுக்கிழமை ஒருவர் உயிரிழந்தார்.

திருக்கோவிலூரைப் போல மூன்று பிரிவுகளாக இருந்த தொழுதூர்

Posted: 02 Mar 2014 01:20 PM PST

திருக்கோவிலூரை பல்லவர் காலத்தில் நடுக்கற்கள் கோவலூர், மேல்கோவலூர், கீழ்கோவலூர் என்று குறிப்பிட்டதைப்போல் திட்டக்குடி அருகேயுள்ள தொழுதூரும் பெருந்தொழுவூர், சிறுந்தொழுவூர், தொழுவூர் என்று இருந்திருக்க வாய்ப்புள்ளதாக விழுப்புரம் கல்வெட்டு ஆய்வாளர் தெரிவித்தார்.

சாலையில் கவிழ்ந்த டேங்கர் லாரி!

Posted: 02 Mar 2014 01:19 PM PST

விழுப்புரம் அருகே புறவழிச் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த எண்ணெய் லாரி கவிழ்ந்ததில் அதில் இருந்த எண்ணெய் வெளியேறியது. இதை அறிந்த அப்பகுதி மக்கள் பாத்திரங்களில் எண்ணெய்யை பிடித்துச் சென்றனர்.  

"தாய் மொழி முதுகெலும்பு போன்றது'

Posted: 02 Mar 2014 01:19 PM PST

செஞ்சியை அடுத்த நாட்டார்மங்கலம் ராஜாதேசிங்கு கல்வியியல் கல்லூரியில் நடராசனின "எளிய இனிய முறையில் தமிழ் கற்க கற்பிக்க' என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

தமிழ்ச் சங்க ஐம்பெரும் விழா

Posted: 02 Mar 2014 01:19 PM PST

திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டையில் தமிழ்ச் சங்கம் சார்பில் ஐம்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழிப்புணர்வு நடைபயணம்

Posted: 02 Mar 2014 01:18 PM PST

நேர்மையான வாக்குப் பதிவு, சாலைப் பாதுகாப்பு, உடல்நலம் பராமரிப்பு ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடை பயணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருநாவுக்கரசர் வரலாற்று நாடகம்

Posted: 02 Mar 2014 01:18 PM PST

விழுப்புரத்தில் திருநாவுக்கரசர் வரலாற்று நாடகம் சனிக்கிழமை நடைபெற்றது. விழுப்புரம் நகரில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு நாடகங்கள் அதிகம் நடைபெற்றன. ஆனால் தற்போது

மின்கம்பி உரசி வைக்கோல் லாரியில் தீ

Posted: 02 Mar 2014 01:18 PM PST

திருக்கோவிலூர் அருகே ஞாயிற்றுக்கிழமை வைக்கோல் ஏற்றிய லாரி மீது மின்சாரக் கம்பி உரசியதில் வைக்கோல் மற்றும் லாரி எரிந்து சாம்பலானது.

மது கடத்தல்: 4 பேர் கைது

Posted: 02 Mar 2014 01:18 PM PST

புதுச்சேரியில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு மது கடத்திச் சென்ற இரு கார், ஒரு ஆட்டோவை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இரு பிரிவினரிடையே மோதல்:காவல் நிலையம் முற்றுகை

Posted: 02 Mar 2014 01:17 PM PST

கிரிக்கெட்  விளையாட்டில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் பாதிக்கப்பட்ட தரப்பினர் செஞ்சி காவல் நிலையத்தை   ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டனர். 

ஸ்டாலின் பிறந்த நாள் விழா

Posted: 02 Mar 2014 01:17 PM PST

: உளுந்தூர்பேட்டை வட்டம், பாலி கிராமத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்  பிறந்த நாள் விழாவில் கட்சிக் கொடியேற்றி, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

"அகவிலைப்படியை வழங்க அறிவிப்பு வெளியிட வேண்டும்'

Posted: 02 Mar 2014 01:17 PM PST

மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள 10 சதவீத அகவிலைப்படியை வழங்க அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஸனர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இக்கூட்டமைப்பின் மாவட்ட மாதாந்திரக் கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது.

ஆதரவு திரட்டிய அதிமுக வேட்பாளர்

Posted: 02 Mar 2014 01:17 PM PST

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் டாக்டர் க.காமராஜ் முக்கியப் பிரமுகர்களை  சந்தித்து சனிக்கிழமை ஆதரவு திரட்டினார்.

சிக்னல் கிடைக்காமல் இரவில் நடுவழியில் நின்ற ரயில்

Posted: 02 Mar 2014 01:16 PM PST

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே சனிக்கிழமை இரவு, சிக்னல் கிடைக்காததால், சேலம் எக்ஸ்பிரஸ் ரயில் அரைமணி நேரம் நிறுத்தப்பட்டது. காட்டுப்பகுதியில்

ஆரோவில் அருகே கடலில் மூழ்கி இருவர் சாவு

Posted: 02 Mar 2014 01:16 PM PST

ஆரோவில் அருகே சனிக்கிழமை கடலில் மூழ்கி இருவர் உயிரிழந்தனர். கரூர், அரவக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த நாச்சிமுத்து மகன் செந்தில்குமார்(30). இவர் தந்தை பெரியார்

கரும்பு விவசாயிகளுக்கு மானியம் வழங்கத் திட்டம்

Posted: 02 Mar 2014 01:15 PM PST

நவீன இயந்திரங்களை பயன்படுத்தி கரும்பு அறுவடை செய்யும் விவசாயிகளுக்கு மானியம் வழங்க தமிழக அரசு பரிசீலித்து வருவதாக வேளாண் துறை செயலர் சந்தீப் சக்சேனா, புதுவையில் தெரிவித்தார்.

பாமக வேட்பாளரைஆதரித்து குரு நாளை பிரசாரம்

Posted: 02 Mar 2014 01:15 PM PST

திருநள்ளாறில் புதுச்சேரி மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளரை ஆதரித்து ஜெ. குரு செவ்வாய்க்கிழமை (மார்ச் 4) பிரசாரம் செய்யவுள்ளார்.

கொத்தடிமைகளை மீட்டு வந்து நிவாரணம்: அதிகாரிகளுக்கு நன்றி

Posted: 02 Mar 2014 01:14 PM PST

கொத்தடிமைகளாக இருந்தவர்களை மீட்டு வந்து நிவாரண உதவிகள் வழங்கிய புதுவை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு பழங்குடியின மக்கள் கூட்டமைப்பினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

ஓஎன்ஜிசி பள்ளியில் அறிவியல் தினவிழா

Posted: 02 Mar 2014 01:14 PM PST

காரைக்கால் ஓஎன்ஜிசி பொதுப் பள்ளியில் அறிவியல் தினம் மற்றும் பரிசளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

"மாணவர்கள் அறிவியலில் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளவேண்டும்'

Posted: 02 Mar 2014 01:14 PM PST

மாணவ, மாணவிகள் அறிவியலில் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார் புதுச்சேரி அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் பி.தேவராஜ். கலிதீர்த்தாள்குப்பம் பெருந்தலைவர் காமராஜர் கலை, அறிவியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை தேசிய

கணினிப் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்

Posted: 02 Mar 2014 01:13 PM PST

காரைக்காலில் மகிளா காங்கிரஸ் சார்பில் மகளிருக்கு இலவச கணினிப் பயிற்சி அளிக்கப்பட்டது. இப் பயிற்சி முடித்தோருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

விவசாயிகளுடன் வேளாண்துறை அதிகாரிகள் கலந்துரையாடல்

Posted: 02 Mar 2014 01:13 PM PST

வேளாண்துறை மூலம் புதிய திட்டங்கள் செயல்படுத்துவது குறித்து விவசாயிகளுடன் துறை அதிகாரிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி புதுச்சேரியில் நடைபெற்றது.

மின்கட்டணம்: 14-ல் மக்களிடம் மீண்டும் கருத்துக்கேட்பு

Posted: 02 Mar 2014 01:13 PM PST

மின்கட்டணம் உயர்த்துவது தொடர்பாக மின்சார ஒழுங்குமுறை ஆணைய ஆலோசனை சார்பில் மார்ச் 14-ஆம் தேதி புதுவை மக்களிடம் மீண்டும் கருத்துகேட்பு கூட்டம் நடத்த உள்ளது.

தந்தை பெரியார் திகவினர் 70 பேர் கைது

Posted: 02 Mar 2014 01:13 PM PST

ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு செய்த காங்கிரஸ் அரசைக் கண்டித்து புதுவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் ஞ

கல்வித் துறைக்கு விரிவுரையாளர் கூட்டமைப்பு கண்டனம்

Posted: 02 Mar 2014 01:12 PM PST

: நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிராக பதவி உயர்வு வழங்கியுள்ள புதுவை கல்வித் துறைக்கு விரிவுரையாளர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் சாதனைகளை விளக்கி வீடு தோறும் பிரசாரம்: காங்கிரஸ் முடிவு

Posted: 02 Mar 2014 01:12 PM PST

: மத்திய அரசின் சாதனைகளை விளக்கி வீடு தோறும் துண்டு பிரசுரங்களை விநியோகிக்க, புதுவை காங்கிரஸ் கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.

அரசுப் பள்ளியில் அறிவியல் பட்டிமன்றம்

Posted: 02 Mar 2014 01:12 PM PST

தேசிய அறிவியல் தினத்தையொட்டி, மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் வகையில், புதுவை ஏம்பலம் மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டிமன்றம் நடைபெற்றது.

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

Posted: 02 Mar 2014 01:11 PM PST

புதுச்சேரி முதலியார்பேட்டை தொகுதியில் இருந்து மாற்றுக் கட்சியினர் ஏராளமானோர் ஞாயிற்றுக்கிழமை திமுகவில் இணைந்தனர்.

1,420 பேருக்கு மீண்டும் வேலை:முதல்வர் முடிவுக்கு திமுக வரவேற்பு

Posted: 02 Mar 2014 01:11 PM PST

பணிநீக்கம் செய்யப்பட்ட 1,420 தற்காலிக அரசு ஊழியர்களை மீண்டும் பணி அமர்த்திய முதல்வர் ரங்கசாமிக்கு திமுக வரவேற்பு தெரிவித்துள்ளது.

தகவல் தொழில்நுட்பப் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்

Posted: 02 Mar 2014 01:11 PM PST

புதுச்சேரியில் தொழிலாளர் நலத்துறை சார்பில் தகவல் தொழில்நுட்பத் திறன் பயிற்சி பெற்ற 57 ஆதிதிராவிட மாணவர்களுக்கு தகுதிச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

கத்திமுனையில் பணம் பறிக்க முயற்சி: இளைஞர் கைது

Posted: 02 Mar 2014 01:10 PM PST

புதுவை அந்தோணியார் தேவாலயம் அருகே மக்களை கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் ஒருவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஊருக்குள் நுழைய 4 ரெளடிகளுக்குத் தடை

Posted: 02 Mar 2014 01:10 PM PST

புதுச்சேரியில் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நான்கு ரெüடிகள் ஊருக்குள் நுழைய போலீஸார் தடை விதித்துள்ளனர். புதுவை அய்யங்குட்டிபாளையம் வாட்டர் டேங்க் தெருவைச் சேர்ந்தவர் பரந்தாம

புதுவையில் உயர்நீதிமன்றக் கிளை அமைக்க இயலாது

Posted: 02 Mar 2014 01:10 PM PST

முதல்வர் ரங்கசாமியின் கோரிக்கையின்படி, சென்னை உயர்நீதி மன்றக் கிளையை புதுவையில் அமைப்பது இயலாது என தாற்காலிக தலைமை நீதிபதி சதீஷ் அக்னிஹோத்ரி தெரிவித்துள்ளார்.

கடல் நீர் உட்புகுவதால் நிலத்தடி நீர் பாதிப்பு

Posted: 02 Mar 2014 01:09 PM PST

புதுச்சேரியில் அதிகளவு நிலத்தடி நீர் பயன்பாட்டால் கடல் நீர் உட்புகுந்து நிலத்தடி நீரில் அதிகளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் குளோரைடு அளவும் அதிகரித்து வருகிறது.

சாமந்தி மலர் சாகுபடி: விவசாயிகளுக்கு பயிற்சி

Posted: 02 Mar 2014 01:09 PM PST

காரைக்காலில் சாமந்தி மலர் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு நேரடி  செயல்விளக்கப் பயிற்சி ஞாயிற்றுக்கிழமை அளிக்கப்பட்டது.

முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்

Posted: 02 Mar 2014 01:09 PM PST

புதுவை ஏம்பலம் தொகுதி முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ வீரம்மாள் (82) உடல்நலக்குறைவு காரணமாக, புதுச்சேரியில் உள்ள அவரது வீட்டில் சனிக்கிழமை உயிரிழந்தார். இவர் கடந்த 1969 முதல் 1972 ஆம் ஆண்டு வரை எம்எல்ஏவாக இருந்தார். அகில இந்திய ம

புதுச்சேரி

Posted: 02 Mar 2014 01:07 PM PST

சேலம்

Posted: 02 Mar 2014 01:06 PM PST

ராசிபுரம்

Posted: 02 Mar 2014 01:06 PM PST

பெங்களூரு

Posted: 02 Mar 2014 01:06 PM PST

மதுரை

Posted: 02 Mar 2014 01:06 PM PST

திருநெல்வேலி

Posted: 02 Mar 2014 01:05 PM PST

தஞ்சாவூர்

Posted: 02 Mar 2014 01:05 PM PST

புதுக்கோட்டை

Posted: 02 Mar 2014 01:04 PM PST

நாகை தொகுதியை குறிவைக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

Posted: 02 Mar 2014 01:01 PM PST

அதிமுக கூட்டணியில் நாகை மக்களவைத் தொகுதி பெறுவதில் தீவிர முனைப்புடன் உள்ளது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.

இலங்கை கடற்படை மீது வழக்குப் பதிவு

Posted: 02 Mar 2014 12:59 PM PST

ராமேசுவரம், பாம்பன் பகுதிகளிலிருந்து பிப்ரவரி 1, 3 ஆகிய தேதிகளில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி, மீன்பிடி சாதனங்களைச் சேதப்படுத்திய இலங்கை கடற்படையினர் மற்றும் இலங்கை மீனவர்கள் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க ராமேசுவரம், பாம்பன் பகுதி காவல் நிலையங்களில் பாதிக்கப்பட்ட மீனவர்கள் புகார் செய்தனர்.

நடுவழியில் நின்ற ரயில்: பணியில் தூங்கிய கேட்கீப்பர் இடைநீக்கம்

Posted: 02 Mar 2014 12:59 PM PST

சேலத்தில் இருந்து சென்னைக்கு சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில், எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சின்னசேலம் அருகே வந்து கொண்டிருந்தது. சுமார் 10.15 மணியளவில் கூகையூர் வந்தபோது, அங்குள்ள ரயில்வே கேட்டில் சிக்னல் கிடைக்காததால், ரயிலை ஓட்டுநர் நிறுத்தினார்.

பிளஸ் 2 தேர்வு மையங்கள் அருகே ஒலிபெருக்கி வேண்டாம்:  வைகோ வேண்டுகோள்

Posted: 02 Mar 2014 12:57 PM PST

பிளஸ் 2 தேர்வு மையங்கள் அருகே ஒலிபெருக்கிகளை இயக்க வேண்டாம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

"ஜம்மு காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட 7 தீவிரவாதிகளும் பாகிஸ்தானியர்கள்'

Posted: 02 Mar 2014 12:50 PM PST

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் 7 பேரும் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா அமைப்பினர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

ஆம் ஆத்மி ஆதரவின்றி மத்தியில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது

Posted: 02 Mar 2014 12:50 PM PST

""மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 100 இடங்களுக்கு குறையாமல் கைப்பற்றும். காங்கிரûஸ விட அதிக இடங்களில் வெற்றி பெறுவோம்.

ஊழல் தடுப்புக்கான அவசரச் சட்டம்: பிரணாபுக்கு பிரகாஷ் காரத் கடிதம்

Posted: 02 Mar 2014 12:48 PM PST

ஊழலுக்கு எதிராக அவசரச் சட்டம் கொண்டுவருவது ஜனநாயக விரோத நடவடிக்கை என்று கண்டனம் தெரிவித்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் ஞாயிற்றுக்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.

1,950 துப்பாக்கிகள் பறிமுதல்

Posted: 02 Mar 2014 12:47 PM PST

பிகார் மற்றும் மேற்கு வங்கத்தில் சட்டவிரோத ஆயுதங்களுக்கு எதிராக போலீஸார் எடுத்த அதிரடி நடவடிக்கையில் 1,950 கள்ளத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

புத்த கயை தாக்குதல்: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதி கைது

Posted: 02 Mar 2014 12:46 PM PST

புத்த கயை குண்டுவெடிப்பில் தொடர்புடையதாகக் கருதப்படும் இந்தியன் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதியை தேசிய புலனாய்வு அமைப்பினர்(என்ஐஏ) சனிக்கிழமை கைது செய்தனர்.

இலக்கியச் சங்கமம்

Posted: 02 Mar 2014 12:28 PM PST

சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ் இலக்கியத்துறை நடத்தும் அறக்கட்டளை மற்றும் கருத்தரங்கச் சொற்பொழிவுகள். 3.3.14 கவிஞர் ந.பிச்சமூர்த்தி அறக்கட்டளைச் சொற்பொழிவு - பங்கேற்பு: கே.எஸ்.சுப்பிரமணியம்;

பகத்சிங் - சமரசமற்ற போராளியின் சாகச வரலாறு

Posted: 02 Mar 2014 12:26 PM PST

பகத்சிங் - சமரசமற்ற போராளியின் சாகச வரலாறு - என்.சொக்கன்; பக்.192; ரூ.125; சிக்ஸ்த்சென்ஸ், சென்னை-17; )044- 2434 2771.

தொல்லியல் புதையல்

Posted: 02 Mar 2014 12:26 PM PST

தொல்லியல் புதையல் - நடன.காசிநாதன்; பக்.160; ரூ.120; திருக்குறள் பதிப்பகம், சென்னை-78; )044-6538 3000.

என் நாட்குறிப்பில் எழுதப்படாத பக்கங்கள்

Posted: 02 Mar 2014 12:25 PM PST

என் நாட்குறிப்பில் எழுதப்படாத பக்கங்கள்- சுமதிஸ்ரீ; பக்.96; ரூ.80; விகடன் பிரசுரம், சென்னை-02; )044-4263 4283.

வல்லமைச் சிறுகதைகள்

Posted: 02 Mar 2014 12:24 PM PST

வல்லமைச் சிறுகதைகள் - பல்வேறு எழுத்தாளர்கள்; பக்.104; ரூ.100; தாரிணி பதிப்பகம், சென்னை-20; )044-2440 0135.

எனது பயணம் - ஏ.பி.ஜே அப்துல் கலாம்

Posted: 02 Mar 2014 12:23 PM PST

எனது பயணம் - ஏ.பி.ஜே. அப்துல் கலாம்; தமிழில்: நாகலட்சுமி சண்முகம்; பக்.172; ரூ.150; மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், 7/32, தரைத்தளம், அன்சாரி சாலை, தார்யாகஞ்ச், புது தில்லி -110 002.

வரப்பெற்றோம்

Posted: 02 Mar 2014 12:23 PM PST

தாராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோயில் (இராசராசேச்சரம்) - குடவாயில் பாலசுப்ரமணியன்; பக்.588; ரூ.1000; சுவாமி தயானந்தா கல்வி அறக்கட்டளை, மஞ்சக்குடி, திருவாரூர் மாவட்டம் - 612610.

ஐ.நா. பொதுச் செயலருடன் வெனிசூலா அமைச்சர் இன்று சந்திப்பு

Posted: 02 Mar 2014 12:22 PM PST

ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ-மூன் ஜெனீவாவில் வெனிசூலாவின் வெளியுறவு அமைச்சர் இலியாஸ் ஜாவாவை திங்கள்கிழமை சந்திக்கவுள்ளதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.

தோட்டத் தொழிலாளர் தீ விபத்து

Posted: 02 Mar 2014 12:22 PM PST

மின்கசிவு காரணமாக தோட்டத் தொழிலாளியின் குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டு பொருள்கள் சேதமடைந்தன.

திருட்டு, வழிப்பறி வழக்குகளில் தொடர்புடையவர் கைது

Posted: 02 Mar 2014 12:21 PM PST

பல்வேறு திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகளில் தொடர்புடைய நபரை, கோவை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™