Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


பணம் கறக்க முளைத்த காளான்கள்!

Posted: 17 Mar 2014 01:31 PM PDT

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கடந்த சில மாதங்களில் மட்டும் தமிழகத்தில் நூற்றுக்கும் அதிகமான சமூக

தற்கொலை முயற்சிகள் தொகுதி பங்கீட்டுக்கான மிரட்டல்களா?

Posted: 17 Mar 2014 01:30 PM PDT

தலைவர்கள் இன்று...

Posted: 17 Mar 2014 01:29 PM PDT

முதல்வர் ஜெயலலிதா - திருவண்ணாமலை

திருப்பூர் கிடைக்காவிட்டால் வெளியேறுவோம்

Posted: 17 Mar 2014 01:28 PM PDT

பாஜக கூட்டணியில் சிக்கல்

Posted: 17 Mar 2014 01:26 PM PDT

பாஜக கூட்டணியில் சிக்கல்

facebook: சிறிய கட்சிகளை குறி வைப்பதா?  பாலபாரதி ஆதங்கம்

Posted: 17 Mar 2014 01:23 PM PDT

மெகா கூட்டணி அமைத்துள்ள நரேந்திர மோடியை விமர்சிக்காமல் சிறிய கட்சிகளை விமர்சிப்பது ஏன் என

இது தேர்தல் விசில்...

Posted: 17 Mar 2014 01:22 PM PDT

சென்னையில் திங்கள்கிழமை தங்கள் சின்னமான விசிலை ஊதி ஆர்ப்பரித்த லோக் சத்தா கட்சி உறுப்பினர்கள்.

நாட்டில் மோடிக்கு ஆதரவான அலை வீசவில்லை: முலாயம் சிங்

Posted: 17 Mar 2014 01:19 PM PDT

நாட்டில் பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடிக்கு ஆதரவான அலை வீசவில்லை என சமாஜவாதி

குஜராத் கலவரத்துக்கு மோடியே பொறுப்பேற்க வேண்டும்: சரத் பவார்

Posted: 17 Mar 2014 01:18 PM PDT

மாநிலத்தில் கலவரம் ஏற்படும்பட்சத்தில், அந்த மாநில முதல்வரே பொறுப்பேற்க வேண்டும் என்று தேசியவாத

மோடி மீது அவதூறு குற்றச்சாட்டு: கேஜரிவாலுக்கு எதிராக தேர்தல் ஆணையத்திடம் புகார்

Posted: 17 Mar 2014 01:18 PM PDT

பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி மற்றும் கட்சித் தலைவர்கள் மீது அவதூறு குற்றச்சாட்டுகளை

மோடியை ஊழலற்றவர் என தெரிவிக்கவில்லை: விக்கிலீக்ஸ்

Posted: 17 Mar 2014 01:16 PM PDT

பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடியை ஊழலற்றவர் என கூறவில்லை என்று விக்கிலீக்ஸ்

ஹோலி பண்டிகை: தலைவர்கள் உற்சாகக் கொண்டாட்டம்

Posted: 17 Mar 2014 01:15 PM PDT

வட மாநிலங்களில் திங்கள்கிழமையன்று தேர்தல் பிரசாரத்தை தவிர்த்து விட்டு அரசியல் தலைவர்கள் தொண்டர்களுடன்

மஜதவில் இணைந்தார் பங்காரப்பாவின் மகள்

Posted: 17 Mar 2014 01:14 PM PDT

மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மருமகளும், கர்நாடக முன்னாள் முதல்வர் பங்காரப்பாவின் மகளுமான கீதா சிவராஜ்குமார்

காங்கிரஸ்-திரிணமூல் மோதல்

Posted: 17 Mar 2014 01:12 PM PDT

மேற்குவங்கத்தில் காங்கிரஸ் மற்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களிடையே திங்கள்கிழமை ஏற்பட்ட

எம்.பி. மகன் மீது வழக்கு

Posted: 17 Mar 2014 01:12 PM PDT

ஆந்திரத்தில் பணியில் ஈடுபட்டிருந்த காவலரைத் தாக்கியதாக  காங்கிரஸ் எம்.பி. அஞ்சன் குமார் யாதவின் மகன்

முசாஃபர்நகர்: ராஜ்நாத் சிங்குக்கு பாஜக தொண்டர்கள் எதிர்ப்பு

Posted: 17 Mar 2014 01:11 PM PDT

உத்தரப் பிரதேச மாநிலம் முசாஃபர்நகரில் கடந்த ஆண்டு நடைபெற்ற கலவரத்தைத் தூண்டியதாக

காஷ்மீரில் நிலச்சரிவு

Posted: 17 Mar 2014 01:11 PM PDT

ஜம்மு காஷ்மீரில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு திங்கள்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவை அடுத்து,

அணு உலைகள் முழு பாதுகாப்பானவை அல்ல: சர்வதேச அணு சக்தி முகமை இயக்குநர்

Posted: 17 Mar 2014 01:10 PM PDT

இயற்கைச் சீற்றத்திற்கு முன் எந்தவொரு அணு உலையும் 100 சதவிகிதம் பாதுகாப்பு வாய்ந்தது இல்லை என்று சர்வதேச அணுசக்தி

ஓமனில் குறைந்து வரும் இந்தியப் பணியாளர்கள்

Posted: 17 Mar 2014 01:09 PM PDT

வளைகுடா நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் கடந்த 2 மாதங்களில் ஓமனில் பணியாற்றும்

ரத்தன் டாடாவுக்கு சிங்கப்பூர் பல்கலை. கெளரவப் பட்டம்

Posted: 17 Mar 2014 01:08 PM PDT

இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு சிங்கப்பூர் மேலாண்மைப் பல்கலைக்கழகம் திங்கள்கிழமை

எல் சால்வடார் அதிபராக சான்ஷெஸ் செரென்

Posted: 17 Mar 2014 01:06 PM PDT

மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடாரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், முன்னாள் இடதுசாரி கொரில்லாப்

சிலியில் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை

Posted: 17 Mar 2014 01:06 PM PDT

சிலி நாட்டின் பசிபிக் கடல் பகுதியில் அடுத்தடுத்து 2 சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

மெக்ஸிகோ பாதுகாப்பு ஆணைய தலைவர் ராஜிநாமா

Posted: 17 Mar 2014 01:05 PM PDT

மெக்ஸிகோவின் தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பதவியிலிருந்து மனுவேல் மோன்ட்ராகோன் விலகியுள்ளார்.

கத்தோலிக்க பிஷப் சீனாவில் மரணம்

Posted: 17 Mar 2014 01:05 PM PDT

சீனாவில் ஷாங்காய் மாகாண கத்தோலிக்க பிஷப் ஜோசப் ஃபன் ஜோங்லியாங் (97) ஞாயிற்றுக்கிழமை மரணம் அடைந்தார்.

உக்ரைனிலிருந்து சுதந்திரம் பெற்றுவிட்டோம்: கிரிமீயா பிரகடனம்

Posted: 17 Mar 2014 01:04 PM PDT

உக்ரைனில் இருந்து கிரீமியா சுதந்திரம் பெற்று விட்டதாகவும், இனி ரஷியாவுடன் இணைந்துவிட

ரேடாரிலிருந்து தப்ப தாழ்வாகப் பறந்தது மலேசிய விமானம்

Posted: 17 Mar 2014 01:03 PM PDT

மலேசியாவிலிருந்து சீனா சென்ற வழியில் திடீரென்று மாயமான மலேசிய விமானம், அதன் பாதையிலிருந்து திரும்பிய

புதிய வாக்காளர்களுக்கு ஆட்சியர் கடிதம்

Posted: 17 Mar 2014 01:03 PM PDT

காரைக்காலில் புதிய வாக்காளர்கள் தவறாது வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் வகையில், ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான அ. முத்தம்மா திங்கள்கிழமை கடிதம் வெளியிட்டுள்ளார்.

கைலாசநாதர் கோயிலில் வெள்ளிப் பல்லக்கு வெள்ளோட்டம்

Posted: 17 Mar 2014 01:03 PM PDT

காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதர் கோயிலுக்கென செய்யப்பட்ட புதிய வெள்ளிப் பல்லக்கு வெள்ளோட்டம் விடும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இலங்கையில் மனித உரிமை ஆர்வலர்கள் இருவர் கைது

Posted: 17 Mar 2014 01:02 PM PDT

இலங்கையின் கிளிநொச்சி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு மனித உரிமை ஆர்வலர்கள் இருவரை தீவிரவாத தடுப்புச்

கோட்டாட்சியரைக் கண்டித்து வழக்குரைஞர்கள் போராட்டம்

Posted: 17 Mar 2014 01:02 PM PDT

வழக்குரைஞரைத் தாக்கிய கோட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கரூரில் வழக்குரைஞர்கள் சங்கத்தினர் திங்கள்கிழமை மறியல் போராட்டம், உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விலைவாசிதான் வளர்ச்சி அடைந்தது

Posted: 17 Mar 2014 01:02 PM PDT

தமிழகத்தில் விலைவாசியில்தான் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்றார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். நாமக்கல்லில் பிரசாரத்தை முடித்துக் கொண்டு கரூர் வந்த அவர் 80 அடி சாலையில் மக்கள் மத்தியில்

அமைதி முயற்சிக்கு ஒத்துழைப்பு தர முகமது அப்பாஸிடம் ஒபாமா வலியுறுத்தல்

Posted: 17 Mar 2014 01:02 PM PDT

இஸ்ரேல்  பாலஸ்தீனம் இடையே அமைதியை ஏற்படுத்த அமெரிக்கா எடுத்து வரும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு

விஷம் குடித்து பெண் தற்கொலை

Posted: 17 Mar 2014 01:02 PM PDT

கரூரில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். கரூர் ஆண்டாங்கோவில்புதூர் தங்கவேல் நகரைச் சேர்ந்தவர் மதிவாணன். இவரது மனைவி

மார்ச் 19 மின் தடை

Posted: 17 Mar 2014 01:01 PM PDT

கரூர் மாவட்டம் பஞ்சப்பட்டி,மாயனூர் மற்றும் காவல்காரன்பட்டி பகுதிகளில் புதன்கிழமை (மார்ச் 19) மின்சாரம் இருக்காது.

மணல் அள்ளிய  18 மாட்டுவண்டிகள் பறிமுதல்

Posted: 17 Mar 2014 01:01 PM PDT

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே அமராவதி ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய 18 மாட்டுவண்டிகளை போலீஸார் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.

60 ஆண்டுகளுக்கு முன் போரில் உயிரிழந்த 437 சீன வீரர்களின் உடல்களை ஒப்படைக்கிறது தென் கொரியா

Posted: 17 Mar 2014 01:01 PM PDT

சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற கொரியப் போரில் உயிரிழந்த சீன வீர்ரகளின் உடல்களை அவர்களது

கரூரில் 37 மாடுகள் மீட்பு

Posted: 17 Mar 2014 01:01 PM PDT

கரூரில் இறைச்சிக்காக கேரளத்துக்கு கொண்டு செல்ல முயன்ற 37 மாடுகளை போலீஸார் மீட்டனர்.

விபத்துகளில் 2 பேர் சாவு

Posted: 17 Mar 2014 01:01 PM PDT

கரூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் இறந்தனர். கரூர் மாவட்டம் பொரணி அருகேயுள்ள கும்மாயிபட்டியைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் (52). இவ

நைஜீரியா: நெரிசலில் சிக்கி 16 பேர் சாவு

Posted: 17 Mar 2014 01:00 PM PDT

நைஜீரியாவில் அரசு சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாமில் கூட்ட நெரிசலில் சிக்கி 16 பேர்  உயிரிழந்தனர்.

விளையாட்டுப் போட்டிகளில் எம். குமாரசாமி கல்லூரி சாம்பியன்

Posted: 17 Mar 2014 01:00 PM PDT

கரூர் மாவட்ட அளவில் கல்வியியல் கல்லூரிகளுக்கிடையே நடைபெற்ற விளையாட்டு மற்றும் கலைப் போட்டியில் எம். குமாரசாமி கல்வியியல் கல்லூரி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.

கியூபா தலையீட்டுக்கு எதிர்ப்பு: வெனிசூலாவில் பேரணி

Posted: 17 Mar 2014 01:00 PM PDT

வெனிசூலா நாட்டின் உள்விவகாரத்தில் கீயூபா தலையிடுவதாக எதிர்ப்பு தெரிவித்து அரசு எதிர்ப்பாளர்கள் திங்கள்கிழமை பேரணி நடத்தினர்.

அரியலூரில்  ரூ. 4.87 லட்சம் பறிமுதல்

Posted: 17 Mar 2014 01:00 PM PDT

வரும் மக்களவைத் தேர்தலையொட்டி அரியலூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு மற்றும் திங்கள்கிழமை தேர்தல் அதிகாரிகள் நடத்திய வாகனத் தணிக்கையில் ரூ. 4 லட்சத்து 87 ஆயிரத்து 470 பறிமுதல் செய்யப்பட்டது.

அரியலூரில் 4 இடங்களில் வாகன சோதனை: ரூ. 4.87 லட்சம் பறிமுதல்

Posted: 17 Mar 2014 01:00 PM PDT

வரும் மக்களவைத் தேர்தலையொட்டி அரியலூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு மற்றும் திங்கள்கிழமை தேர்தல் அதிகாரிகள் நடத்திய வாகனத் தணிக்கையில் ரூ. 4 லட்சத்து 87 ஆயிரத்து 470 பறிமுதல்

கனடா விமானம் அவசரமாக தரையிறக்கம்

Posted: 17 Mar 2014 12:59 PM PDT

கனடாவிருந்து 150 பயணிகளுடன் ஞாயிற்றுக்கிழமை மெக்சிகோ சென்ற விமானம், அதில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது.

ஜயங்கொண்டத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கோரி உண்ணாவிரதம்

Posted: 17 Mar 2014 12:59 PM PDT

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கோரி வழக்குரைஞர்கள் திங்கள்கிழமை உண்ணாவிரதத்தை தொடங்கினர்.

சாலை விபத்தில் விவசாயி சாவு

Posted: 17 Mar 2014 12:59 PM PDT

அரியலூர் அருகே ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் விவசாயி உயிரிழந்தார்.

திருமண மண்டபங்களுக்கான தேர்தல் நடத்தை விதிகள்

Posted: 17 Mar 2014 12:59 PM PDT

திருமண மண்டபங்கள், மற்றும் சமுதாயக் கூடங்களின் உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டிய தேர்தல் நடத்தை விதிகள் குறித்து ஆட்சியர் அறிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரும், சிதம்பரம்

லெபனானில் குண்டு வெடிப்பு: 4 பேர் சாவு

Posted: 17 Mar 2014 12:59 PM PDT

லெபனானின் பால்பெக் நகரில் தற்கொலைப்படை கார் குண்டு வெடிப்பில் 4 பேர் உயிரிழந்தனர்.

மார்ச் 18 மின் தடை

Posted: 17 Mar 2014 12:59 PM PDT

அரியலூர் மாவட்டம், ஈச்சங்காடு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 18) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

"மாணவர்கள் ஆளுமை திறன்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்

Posted: 17 Mar 2014 12:58 PM PDT

மாணவர்கள் தங்களது ஆளுமைத் திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் திண்டுக்கல் மனிதவள மேம்பாட்டு வல்லுநர் பால் சுஷில்.

திமுக ஆட்சியில் பஸ் கட்டணம் உயரவில்லை: மு.க. ஸ்டாலின்

Posted: 17 Mar 2014 12:58 PM PDT

திமுக ஆட்சியில் மக்கள் நலனுக்காக பஸ் கட்டணத்தை ஒரு பைசாகூட உயர்த்தியது இல்லை என்றார் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின்.

கிராமங்களில் இருந்தாலும் உலக அறிவை எட்டலாம்

Posted: 17 Mar 2014 12:58 PM PDT

தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியால் கிராமங்களில் இருந்தாலும் உலகறிவை எட்டலாம் என்றார் என் வீடியா நிறுவனத் தலைவர் சிவசங்கரன் லட்சுமி நாராயணன்.

பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்குப் பயிற்சி

Posted: 17 Mar 2014 12:58 PM PDT

பெரம்பலூர் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 2013-2014-ம் ஆண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் செயல்படும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.

வழக்குரைஞர்கள் பணி புறக்கணிப்பு

Posted: 17 Mar 2014 12:57 PM PDT

பெரம்பலூர் மாவட்ட வழக்குரைஞர்கள் சங்கத்தினர் திங்கள்கிழமை முதல் நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தல் பாதுகாப்புப் பணி: முன்னாள்  படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்

Posted: 17 Mar 2014 12:57 PM PDT

வரும் மக்களவை தேர்தலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்.

2,342 வி.ஏ.ஓ. காலி பணியிடங்களுக்கு ஜூனில் எழுத்துத் தேர்வு

Posted: 17 Mar 2014 12:57 PM PDT

தமிழகம் முழுவதும் காலியாகவுள்ள 2 ஆயிரத்து 342 கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) பணியிடங்களுக்கு ஜூன் மாதம்

உள்ளூர் டிவி விளம்பரங்கள் கண்காணிப்பு

Posted: 17 Mar 2014 12:57 PM PDT

பெரம்பலூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் உள்ளூர் டிவி விளம்பரங்களைக் கண்காணிக்கும் பணியில் ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ரூ. 10 லட்சம் மதிப்பிலான செல்போன் உதிரி பாகங்கள் பறிமுதல்

Posted: 17 Mar 2014 12:56 PM PDT

கும்பகோணம் அருகே உரிய ஆவணவங்களின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 10 லட்சம் மதிப்பிலான செல்போன் உதிரி பாகங்களை தேர்தல் பறக்கும் படையினர் திங்கள்கிழமை

அரசு அளித்த 2 ஏக்கர் நிலத்தை அபகரிப்பதாக பயனாளிகள் புகார்

Posted: 17 Mar 2014 12:56 PM PDT

நிலமற்றவர்களுக்கு அரசு வழங்கிய 2 ஏக்கர் நிலத்தை அபகரிக்கும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டுமென பயனாளிகள் மாவட்ட ஆட்சியரகத்தில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டி மூலம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

தேர்தல் நிகழ்வுகளை கண்காணிக்க ஊடக மையம் திறப்புதேர்தல் நிகழ்வுகளை கண்காணிக்க ஊடக மையம் திறப்பு

Posted: 17 Mar 2014 12:56 PM PDT

அரசியல் கட்சிகளின் தேர்தல்  பிரசாரங்கள் மற்றும் விளம்பரங்களைக்  கண்காணிக்கும் ஊடக மையத்தை  புதுக்கோட்டையில் மாவட்ட ஆட்சியரும்,  தேர்தல் அலுவலருமான செ. மனோகரன் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.

குறைந்த மின் அழுத்த விநியோகம்: ஆட்சியரிடம் புகார் மனு

Posted: 17 Mar 2014 12:56 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகேட்டை அருகேயுள்ள கிராமத்தில் குறைந்த மின் அழுத்த விநியோகம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் திங்கள்கிழமை  மாவட்ட

கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் அக்கினி குண்டம் இறங்கும் விழா

Posted: 17 Mar 2014 12:55 PM PDT

: பொன்னமராவதி அருகேயுள்ள  கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் அக்கினி குண்டம் இறங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

முள்ளங்குறிச்சியில்குடிநீர்த் தட்டுப்பாடு: ஆட்சியரகத்தில் ஊராட்சி உறுப்பினர் புகார்

Posted: 17 Mar 2014 12:55 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி  வட்டத்தைச் சேர்ந்த முள்ளங்குறிச்சியில் குடிநீர்த் தட்டுப்பாடு மற்றும் மயானத்தில் அடிப்படை வசதிகள் இல்லாத நிலை நீடிப்பதாக அப்பகுதி ஊராட்சி உறுப்பினர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியக்குழுக் கூட்டம்

Posted: 17 Mar 2014 12:55 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

சிவகங்கை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் வாக்குச் சேகரிப்பு

Posted: 17 Mar 2014 12:55 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியத்துக்குள்பட்ட அரசர்குளம் கீழ்பாதி, ராஜேந்திரபுரம் ஆகிய பகுதிகளில் சிவகங்கை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் துரைராஜ் ஞாயிற்றுக்கிழமை

மின்வெட்டு பிரச்னை தீரும் என்பது பொய்யான தகவல்: விஜயகாந்த் குற்றச்சாட்டு

Posted: 17 Mar 2014 12:54 PM PDT

மின் வெட்டு பிரச்னை விரைவில் தீர்ந்துவிடும் என்று பொய்யான தகவல்களைத் தெரிவித்து, அதிமுக மக்களை

கடுமையாக பாதிக்கப்படும் டெல்டா விவசாயிகள்

Posted: 17 Mar 2014 12:54 PM PDT

மக்களவைத் தேர்தலையொட்டி நடைபெறும் வாகன சோதனைகளால், டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

திமுக செயல்வீரர்கள் கூட்டம்

Posted: 17 Mar 2014 12:54 PM PDT

பட்டுக்கோட்டையில் சட்டப் பேரவைத் தொகுதி திமுக செயல்வீரர்கள் கூட்டம் தஞ்சை மாவட்டச் செயலர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆங்கில இலக்கிய கருத்தரங்கம்

Posted: 17 Mar 2014 12:54 PM PDT

புதுதில்லி சாகத்ய அகாதெமியும், பேராவூரணி வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரியும் இணைந்து நடத்திய இந்திய ஆங்கில இலக்கியமும் அண்மைக்கால திறனாய்வும் என்ற தலைப்பிலான பன்னாட்டு கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

அகமுடையார் சங்க ஆலோசனைக் கூட்டம்

Posted: 17 Mar 2014 12:53 PM PDT

தஞ்சாவூரில் தமிழக தலைமை அகமுடையார் சங்க ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜி. செந்தில்குமார் தலைமை வகித்தார். இதில், அகமுடையார் சமுதாயத்தினரின் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல் அரசு உயர் பதவிகள்,

பாஜக ஆட்சிக்கு வந்தால் அதில் அதிமுக சேர்ந்து விடும்: ப. சிதம்பரம் பேச்சு

Posted: 17 Mar 2014 12:53 PM PDT

மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு  வந்தால், அதில் அதிமுக சேர்ந்து விடும் என்றார் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம்.

மீத்தேன் திட்ட எதிர்ப்பு உண்ணாவிரதம் ஒத்திவைப்பு

Posted: 17 Mar 2014 12:53 PM PDT

மீத்தேன் திட்டத்தை எதிர்த்து திங்கள்கிழமை நடைபெறுவதாக இருந்த உண்ணாவிரதப் போராட்டம் அனுமதி கிடைக்காததால் ஒத்திவைக்கப்பட்டது.

தேர்தல் விதிமீறல்: திமுக, அதிமுகவினர் மீது வழக்கு

Posted: 17 Mar 2014 12:53 PM PDT

தேர்தல் விதிமுறையை மீறியதாக திமுகவினர் மீது வல்லம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலையொட்டி பொது இடங்களில் விளம்பர தட்டிகள்

இடஒதுக்கீட்டு அளவை உயர்த்த வலியுறுத்தல்

Posted: 17 Mar 2014 12:53 PM PDT

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டின் அளவை 65 சதமாக உயர்த்துவதற்குப் பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றுவதற்குச் சமூக நீதிப் பற்றி பேசும் அரசியல் கட்சிகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என தஞ்சை நகர யாதவர் இளைஞர் அணி வலியுறுத்தியுள்ளது.

பள்ளி வாகனம் மோதி காயமடைந்த பெண் சாவு

Posted: 17 Mar 2014 12:52 PM PDT

கும்பகோணத்தில் தனியார் பள்ளி வாகனம் மோதி காயமடைந்த பெண் திங்கள்கிழமை உயிரிழந்தார். கும்பகோணத்தை அடுத்த எலுமிச்சங்காபாளையம் மேலத்தெருவைச் சேர்ந்த கணபதியின் மனைவி

தேசிய திறனாய்வு தேர்வில் தாமரை பன்னாட்டு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி

Posted: 17 Mar 2014 12:52 PM PDT

தேசிய திறனாய்வுத் தேர்வில் தஞ்சாவூர் தாமரை பன்னாட்டு பள்ளியைச் சேர்ந்த 4 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஆட்சியரகத்தில் கரும்பு விவசாயிகள் முறையீடு

Posted: 17 Mar 2014 12:52 PM PDT

: தஞ்சாவூர் அருகேயுள்ள குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் வெட்டப்படாமல் உள்ள கரும்புகளை அரைவை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியரகத்தில் ஒரத்தநாடு கோட்ட கரும்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் திங்கள்கிழமை முறையிட்டனர்.

பாபநாசம் அருகே விஷம் குடித்து இளைஞர் தற்கொலை

Posted: 17 Mar 2014 12:52 PM PDT

பாபநாசம் அருகே குடும்பப் பிரச்னை காரணமாக இளைஞர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

ராஜகோபால சுவாமி கோயிலில் பங்குனிப் பெருவிழா நாளை தொடக்கம்

Posted: 17 Mar 2014 12:51 PM PDT

மன்னார்குடி ராஜகோபால சுவாமி திருக்கோயிலில் பங்குனிப் பெருவிழா புதன்கிழமை (மார்ச் 19) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

கொள்கை அடிப்படையில் தேர்தல் கூட்டணி: குடந்தை அரசன்

Posted: 17 Mar 2014 12:51 PM PDT

இனவிரோத, சாதிய, மதவாத எதிர்ப்புக் கொள்கையின்  அடிப்படையில் தேர்தல் கூட்டணி அமைப்போம் என்றார் விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் மாநிலத் தலைவர் குடந்தை அரசன்.

முள்ளாச்சி மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா

Posted: 17 Mar 2014 12:50 PM PDT

திருத்துறைப்பூண்டி ஸ்ரீ முள்ளாச்சி மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருத்துறைப்பூண்டி பகுதி மக்களின் கண்கண்ட தெய்வமாக இக்கோயில் விளங்கி வருகிறது.

2,342 வி.ஏ.ஓ. காலி பணியிடங்களுக்கு ஜூனில் எழுத்துத் தேர்வு

Posted: 17 Mar 2014 12:50 PM PDT

தமிழகம் முழுவதும் காலியாகவுள்ள 2 ஆயிரத்து 342 கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) பணியிடங்களுக்கு ஜூன்

தியாகராஜர் கோயிலில் பாத தரிசனம்

Posted: 17 Mar 2014 12:50 PM PDT

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பங்குனி பெருவிழாவையொட்டி, திங்கள்கிழமை பாத தரிசனம் நிகழ்ச்சி நடைபெற்றது.

"புதுவையில் நாராயணசாமியின் வெற்றிக்கு தடையில்லை'

Posted: 17 Mar 2014 12:50 PM PDT

புதுவையில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமியின் வெற்றிக்கு எந்த தடையும் இல்லை என்றார் முன்னாள் அமைச்சரும், கட்சியின் புதுவை மாநிலத் துணைத் தலைவருமான ஆர். கமலக்கண்ணன்.

காரைக்காலில் தேமுதிக அலுவலகம் திறப்பு

Posted: 17 Mar 2014 12:50 PM PDT

காரைக்காலில் பாரதியார் சாலையில் தேமுதிக கட்சி அலுவலகத்தை மயிலாடுதுறை எம்எல்ஏ ஆர். அருள்செல்வன் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தார்.

தீக்காயமடைந்தவர் சாவு

Posted: 17 Mar 2014 12:49 PM PDT

வடபாதிமங்கலத்தில் தீ விபத்தில் காயமடைந்தவர் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். வடபாதிமங்கலம் அருகே சேந்தங்குடியைச் சேர்ந்தவர் லட்சுமி (62). கணவர் இறந்துவிட்டார்

"வேட்பாளர்களின் செலவுகளை உடனுக்குடன் பதிய வேண்டும்'

Posted: 17 Mar 2014 12:49 PM PDT

வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை மதிப்பீட்டுக் குழுவினர் உடனுக்குடன் நிழல் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் என்றார் ஆட்சியர் து. முனுசாமி.

'டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தேர்தல் நடத்தை விதிகள் பொருந்தாது"

Posted: 17 Mar 2014 12:49 PM PDT

மக்களவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு அறிவிப்புக்குப்

இலக்கிய போட்டிகளில் பங்கேற்க அழைப்பு

Posted: 17 Mar 2014 12:49 PM PDT

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் எஸ்.எஸ். அறக்கட்டளை சார்பில் வரும் 27 ஆம் தேதி நடைபெறும் இலக்கியப் போட்டிகளில் பங்கேற்க பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு

அரித்துவாரமங்கலம்மாரியம்மன் கோயிலில் பால்காவடி பெருவிழா

Posted: 17 Mar 2014 12:49 PM PDT

வலங்கைமான் வட்டம், அரித்துவாரமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் 72-வது ஆண்டு பங்குனி பெருவிழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை பால்காவடி பெருவிழா நடைபெற்றது.

தஞ்சாவூர்

Posted: 17 Mar 2014 12:48 PM PDT

புதுக்கோட்டை

Posted: 17 Mar 2014 12:48 PM PDT

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் தாமதம்: ஞானதேசிகன் தில்லி பயணம்

Posted: 17 Mar 2014 12:47 PM PDT

தமிழகத்துக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்

"ஸ்மால் பஸ்'களில் இலை ஓவியம்: தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து அதிமுக வழக்குத் தொடர முடியாது: உயர் நீதிமன்றத்தில் வாதம்

Posted: 17 Mar 2014 12:46 PM PDT

அரசு "ஸ்மால் பஸ்'களில் உள்ள இலை ஓவியங்களை மறைக்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து அதிமுக சார்பில்

சூரிய சக்தியில் இயங்கும் பைக்: பொறியியல் மாணவர்கள் சாதனை

Posted: 17 Mar 2014 12:45 PM PDT

குமரி மாவட்டம், மஞ்சாலுமூடு நாராயணகுரு பொறியியல் கல்லூரி மாணவர்கள் சூரிய சக்தியில் இயங்கும் பைக்கை உருவாக்கி, சாதனை படைத்துள்ளனர்.

இரவிபுதூரில் மாணவரைத் தாக்கியதாக தலைமை ஆசிரியை மீது புகார்

Posted: 17 Mar 2014 12:36 PM PDT

சுசீந்திரம் அருகே இரவிபுதூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவரைத் தாக்கியதாக தலைமை ஆசிரியையைக் கண்டித்து, பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

ரயிலில் இருந்து தவறி விழுந்தவர் பலத்த காயம்

Posted: 17 Mar 2014 12:36 PM PDT

ஸ்ரீவைகுண்டம் அருகே செய்துங்கநல்லூரில் ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞர் பலத்த காயமடைந்தார்.

பிளஸ் 2 தேர்வுக்குச் சென்ற மாணவி விபத்தில் காயம்

Posted: 17 Mar 2014 12:36 PM PDT

நாகர்கோவில் அருகே பூதப்பாண்டியில், திங்கள்கிழமை பிளஸ் 2 தேர்வு எழுத ஆட்டோவில் சென்ற மாணவி, விபத்தில் சிக்கியதில் அவரது கையில் எலும்பு   முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவர்

மனிதநேய மக்கள் கட்சி } திமுக ஆலோசனைக் கூட்டம்

Posted: 17 Mar 2014 12:36 PM PDT

நாகர்கோவிலில் திமுக நிர்வாகிகளுடன்,  மனிதநேய மக்கள் கட்சியினர் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினர்.

அஞ்சுவன்னம் முஸ்லிம் ஜமாஅத் பொதுக்குழுக் கூட்டம்

Posted: 17 Mar 2014 12:35 PM PDT

தக்கலை ஞானமாமேதை ஆண்டு விழா, விரைவில் தொடங்கவுள்ளதையொட்டி, அஞ்சுவன்னம் பீர் முகம்மதியா முஸ்லிம் அúஸாசியேசன் ஜமாஅத் பொதுக்குழுக்  கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™