Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- ஒடிஸா: கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கில் 3 பேருக்கு தண்டனை
- ஆட்சிக்கு வந்தால் மோடிக்கு ஆதரவான ஊடகவியலாளர்களை சிறையில் அடைப்போம்
- சொத்துகளை விற்க நோக்கியா நிறுவனத்துக்கு அனுமதி மறுப்பு
- ஒரே வேட்பாளர் 2 தொகுதிகளில் போட்டியிட தடை கோரி வழக்கு: மத்திய அரசு, தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
- தமிழகத்துக்கு ஏப்ரலில் மீண்டும் கிருஷ்ணா நீர்?
- மக்களவைத் தேர்தல் பணி: திமுக கூட்டணியினர் ஆலோசனை
- மேற்கு ஆரணி ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் பிரசாரம்
- பிளஸ் 2 தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்ட 13 பேர் வெளியேற்றம்
- "இளைஞர்களிடம் நாட்டுப் பற்று வளர வேண்டும்'
- பொறியியல் கல்லூரியில் தேசிய தொழில்நுட்பக் கருத்தரங்கு
- அர்ச்சுனரும் இல்லை; அசோகரும் இல்லை!
- பொறியியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்
- திமுக வேட்பாளர் ஆதரவு திரட்டினார்
- இரும்புத் தாது எடுக்க எதிர்ப்பு: 20 கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
- அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
- ஊதியம் கோரி தொழிலாளர்கள் மறியல்
- மக்கள் விரும்பும் போலீஸ்
- ஐம்பொன் சிலை பறிமுதல்
- தன்னெஞ்சறிவது பொய்யற்க...
- சிகிச்சையின்போது குழந்தை சாவு: மருத்துவமனையைக் கண்டித்து மறியல்
- ஆத்தூர் ஸ்ரீ சோமசுந்தரி அம்மன் திருக்கோயில் திருவிழா: நாளை தேரோட்டம்
- சார் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
- திமுக கூட்டணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
- உள்ளூர் டி.வி.க்களுக்கு கடும் கட்டுப்பாடு
- பேய்க்குளம் பகுதி குளங்களில் தொடரும் மணல் திருட்டு: விவசாயிகள் புகார்
- களியக்காவிளையில் பிரசாரம் தொடங்கினார் ஸ்டாலின்
- நாகர்கோவிலில் 21-ல் விஜயகாந்த் பிரசாரம்
- இடதுசாரி கட்சிகள் 18 தொகுதிகளில் போட்டி
- குமரி பாபநாச தீர்த்த குளம் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற முடிவு
- ஆசிரியரிடம் 7 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு
- மக்களவைத் தேர்தல்: மாநில எல்லை பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் மூட உத்தரவு
- வாகனச் சோதனையின் போது தகுந்த ஆவணங்கள் எவை? தங்க நகை வியாபாரிகள் கேள்வி
- உதயா கல்லூரியில் கருத்தரங்கு
- சங்கரன்கோவிலில் முதல்வர் பிரசாரம்: அமைச்சர்கள் ஆய்வு
- நாளை சக்தி அம்மன் கோயில் திருவிழா தொடக்கம்
- முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு: ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பதில்
- சுசீந்திரம் கோயிலில் மாசி திருக்கல்யாண விழா
- உதவித் தலைமையாசிரியருக்கு மிரட்டல்: இளைஞர் கைது
- அதிமுக, திமுகவுக்குப் பாடம் புகட்ட வேண்டும்: விஜயகாந்த்
- குப்பைக் கிடங்கில் தீ
- பிரமோஸ்-2 ஏவுகணை தயாரிக்கும் முதல்கட்டப் பணி தொடக்கம்: சிவதாணுப்பிள்ளை
- எதிர்த்து அதிமுக வழக்கு
- வாகனச் சோதனையில் புகையிலை பொருள்கள் பறிமுதல்
- சோதனைச் சாவடிகளில் ஆட்சியர் திடீர் ஆய்வு
- ஜவுளிக்கடையில் துணிகள் திருடிய முதியவர் கைது
- ஸ்மால் பஸ்களில் இலை ஓவியங்களை மறைக்க வேண்டும்: பிரவீண்குமார்
- எட்டயபுரம்
- கோவில்பட்டியில் வைர கண்காட்சி தொடக்கம்
- ஆலந்தூர் இடைத் தேர்தல்: தேமுதிக வேட்பாளர் காமராஜ்
- நீதி கிடைக்க போராட்டம்: அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த குமரி காவலர்
- 17-ல் ஆம் ஆத்மி கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியல்
- நாகர்கோவிலுக்கு ஜம்முதாவி ரயிலில் வந்த 67 மூட்டை புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
- மார்ச் 17 இல் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்: ஞானதேசிகன்
- வாகனச் சோதனையில் பிடிபட்ட ரூ. 8 லட்சம்: திரும்ப ஒப்படைப்பு
- தக்கலையில் மதிமுக விழிப்புணர்வுக் கூட்டம்
- பிரமோஸ்-2 ஏவுகணை தயாரிக்கும் முதல்கட்டப் பணி தொடக்கம்
- 21-ல் வேப்பலோடை பகுதியில் மீன்பிடிக்கத் தடை
- வாகனச் சோதனையில் புகையிலை பொருள்கள் பறிமுதல்
- மார்த்தாண்டம், கருங்கல் பகுதியில் இன்று மின்தடை
- பழவிளை காமராஜ் கல்வியியல் கல்லூரியில் தமிழ் இலக்கிய விழா
- நாகர்கோவில்
- கர்நாடகத்தில் 28 தொகுதிகளில் மதச்சார்பற்ற ஜனதா தளம் போட்டி
- காங்கிரஸூக்கு ஊழல் ஒரு பொருட்டல்ல
- கேரளத்தில் 20 லட்சம் புதிய வாக்காளர்கள்
- ஆதார் விவரங்களை தேர்தல் ஆணையத்துடன் பகிர்வதை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்
- ஹோலி கொண்டாடாத லாலு
- தில்லுமுல்லு வாக்குச்சாவடிகளை கண்டறிய தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவு
- தேர்தல் நடத்தை விதிமீறல்: பகுஜன் சமாஜ் மீது வழக்கு
- மம்தாவுக்குத்தான் ஆதரவு, அவரது கட்சிக்கு அல்ல
- அரியலூர் மாவட்டத்துக்கு 339 வாக்குப் பதிவு இயந்திரங்கள்
- பெரம்பலூர் அருகே இளைஞர் அடித்துக் கொலை: 6 பேர் மீது வழக்கு
- பெரம்பலூரில் ரூ. 4.50 லட்சம் பறிமுதல்
- அரியலூர் அருகே விவசாயி வீட்டில் நகை, பணம் திருட்டு
- பறிமுதல் செய்த வாகனத்தை மீட்டு தரக்கோரி ஆட்சியரிடம் பாமக மனு
- பெண்ணை மானபங்கம் செய்ய முயன்றவருக்கு 3 மாதம் சிறை
- தோல்விக்கு காரணம் தேடுகிறது காங்கிரஸ்: மோடி தாக்கு
- அரிவாளை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது
- தேர்தல் குறித்த புகார்களை மின்னஞ்சலில் பதிவு செய்யலாம்: ஆட்சியர்
- விதர்பா கோரிக்கைக்கு ஆதரவு: கேஜரிவால்
- மாடியிலிருந்து குதித்து பொறியியல் கல்லூரி மாணவர் தற்கொலை
- பறிமுதல் செய்த வாகனத்தை மீட்டு தரக்கோரி ஆட்சியரிடம் பாமக மனு
- கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா நாளை தொடக்கம்
- ரூ. 1 லட்சத்துக்கு மேல் பணப்பரிமாற்றம்: வங்கிகள் தகவல் தெரிவிக்க அறிவுறுத்தல்
- தமுமுக நிர்வாகிகள் தேர்வு
- இந்தியா முழுவதும் அதிமுக அலை வீசுகிறது: அமைச்சர் பேச்சு
- சாந்தநாதர் கோயிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு
- வாகனச் சோதனையில் ரூ. 40 லட்சம் பறிமுதல்: ஆட்சியர் தகவல்
- காங்கிரஸ் தேர்தல் அறிக்கை: 21-இல் வெளியிடுகிறார் சோனியா
- "மூலிகை மருந்துகளுக்கான சந்தை வாய்ப்பு அதிகரிப்பு'
- அதிமுக கூட்டத்துக்கு வந்த தேர்தல் அலுவலரால் பரபரப்பு
- மாநகராட்சிக்கு வந்த புதிய குப்பைத் தொட்டிகள்
- அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு
- அதிமுக அரசின் சாதனைகளை விளக்கி பிரசாரம் செய்ய வேண்டும்: ஆர். காமராஜ்
- காரைக்காலில் பொதுக்கூட்டம் நடத்துமிடங்களை அதிகரிக்க வலியுறுத்தல்
- காரைக்கால் மக்கள் காங்கிரஸை ஆதரிப்பார்கள் : நாராயணசாமி நம்பிக்கை
- இலவச வேளாண் பயிற்சியில் பங்கேற்க அழைப்பு
- ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள பர்தா துணிகள் பறிமுதல்
- கட்சி ஊர்வலம், பொதுக்கூட்டங்களை கண்காணிக்க உத்தரவு
- பாஜக எம்.எல்.ஏ.வின் வீடு, பெட்ரோல் பங்க் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல்
- கரும்பு டன்னுக்கு ரூ. 5 ஆயிரம் வழங்க வலியுறுத்தல்
| ஒடிஸா: கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கில் 3 பேருக்கு தண்டனை Posted: 14 Mar 2014 01:50 PM PDT ஒடிஸாவில் கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் 3 பேரை குற்றவாளிகள் என்றும், 6 பேரை விடுதலை செய்தும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. |
| ஆட்சிக்கு வந்தால் மோடிக்கு ஆதரவான ஊடகவியலாளர்களை சிறையில் அடைப்போம் Posted: 14 Mar 2014 01:48 PM PDT "மத்தியில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால், மோடிக்கு ஆதரவாக விலைபோய் விட்ட ஊடகவியலாளர்கள் குறித்து விசாரணை நடத்தி சிறைக்கு அனுப்புவோம்' என்று அந்தக் கட்சியின் தலைவர் அரவந்த் கேஜரிவால் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
| சொத்துகளை விற்க நோக்கியா நிறுவனத்துக்கு அனுமதி மறுப்பு Posted: 14 Mar 2014 01:47 PM PDT இந்தியாவில் உள்ள தனது சொத்துகளை விற்பதற்கு அனுமதி அளிக்கக் கோரி நோக்கியா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. |
| Posted: 14 Mar 2014 01:47 PM PDT தேர்தலில் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வேட்பாளர் ஒருவர் போட்டியிடுவதற்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. |
| தமிழகத்துக்கு ஏப்ரலில் மீண்டும் கிருஷ்ணா நீர்? Posted: 14 Mar 2014 01:45 PM PDT தமிழகத்துக்கு அடுத்த மாதத்திலிருந்து மீண்டும் கிருஷ்ணா நீர் திறந்து விட வாய்ப்புள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். |
| மக்களவைத் தேர்தல் பணி: திமுக கூட்டணியினர் ஆலோசனை Posted: 14 Mar 2014 01:31 PM PDT மக்களவைத் தேர்தலையொட்டி, திமுக கூட்டணி கட்சிகளின் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகள் |
| மேற்கு ஆரணி ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் பிரசாரம் Posted: 14 Mar 2014 01:30 PM PDT மேற்கு ஆரணி ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் செஞ்சி வே.ஏழுமலை வெள்ளிக்கிழமை பிரசாரத்தைத் துவக்கினார். |
| பிளஸ் 2 தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்ட 13 பேர் வெளியேற்றம் Posted: 14 Mar 2014 01:30 PM PDT திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிளஸ் 2 கணிதம், விலங்கியல் |
| "இளைஞர்களிடம் நாட்டுப் பற்று வளர வேண்டும்' Posted: 14 Mar 2014 01:29 PM PDT நாட்டுப்பற்று இளைஞர்கள் நெஞ்சில் தானாக வளர வேண்டும் என்று வேலூர் ஊரிசு கல்லூரியின் |
| பொறியியல் கல்லூரியில் தேசிய தொழில்நுட்பக் கருத்தரங்கு Posted: 14 Mar 2014 01:29 PM PDT ஆரணி எஸ்பிசி பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| அர்ச்சுனரும் இல்லை; அசோகரும் இல்லை! Posted: 14 Mar 2014 01:28 PM PDT பெரிய கட்சிகளின் கூட்டணியில் இடம் கிடைக்கப்பெற்ற சிறிய கட்சிகளிலும்கூட, மக்களவைத் தேர்தலில் போட்டியிட கட்சிக்குள் போட்டி நிலவுகிறது. |
| பொறியியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் Posted: 14 Mar 2014 01:28 PM PDT ஆரணியை அடுத்த முடையூர் அண்ணாமலையார் பொறியியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் |
| திமுக வேட்பாளர் ஆதரவு திரட்டினார் Posted: 14 Mar 2014 01:28 PM PDT தண்டராம்பட்டில் உள்ள திமுக கூட்டணிக் கட்சி நிர்வாகிகளிடம் திருவண்ணாமலை மக்களவைத் |
| இரும்புத் தாது எடுக்க எதிர்ப்பு: 20 கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் Posted: 14 Mar 2014 01:28 PM PDT திருவண்ணாமலை அருகேயுள்ள கவுத்தி, வேடியப்பன் மலைகளிலிருந்து இரும்புத் தாது வெட்டி |
| அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு Posted: 14 Mar 2014 01:27 PM PDT திருவண்ணாமலை நகரில் 1, 2, 3, 4, 5, 18, 38, 39-வது வார்டுகள் என மொத்தம் 8 வார்டுகளில் |
| ஊதியம் கோரி தொழிலாளர்கள் மறியல் Posted: 14 Mar 2014 01:27 PM PDT திருவண்ணாமலை அருகே 3 மாதங்களாக ஊதியம் வழங்காததைக் கண்டித்து, மகாத்மா காந்தி தேசிய |
| Posted: 14 Mar 2014 01:26 PM PDT இந்தி நடிகர் அமீர்கான் நடத்தும் "சத்யமேவ ஜயதே' (சத்தியம் வெல்லட்டும்) என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி பரவலாக பேசப்படுகிறது. |
| Posted: 14 Mar 2014 01:26 PM PDT போளூர் அருகேயுள்ள தும்பக்காடு பேருந்து நிறுத்தம் அருகே கடத்திச் செல்லப்படவிருந்த ஐம்பொன் |
| Posted: 14 Mar 2014 01:26 PM PDT பொதுத் தேர்தல் வரும்போதெல்லாம், அரசு உயர் அதிகாரிகளில் சிலர் பதவி விலகுவதும், ஏதாவது அரசியல் கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதும் வழக்கமாகி விட்டது. |
| சிகிச்சையின்போது குழந்தை சாவு: மருத்துவமனையைக் கண்டித்து மறியல் Posted: 14 Mar 2014 01:26 PM PDT செங்கம் அருகே சிகிச்சையின்போது குழந்தை இறந்ததால், மருத்துவமனை நிர்வாகத்தைக் கண்டித்து மறியல் நடைபெற்றது. |
| ஆத்தூர் ஸ்ரீ சோமசுந்தரி அம்மன் திருக்கோயில் திருவிழா: நாளை தேரோட்டம் Posted: 14 Mar 2014 01:24 PM PDT ஆத்தூர் ஸ்ரீ சோமசுந்தரி அம்மன் உடனாய ஸ்ரீ சோமநாதசுவாமி திருக்கோயில் பங்குனி திருவிழாவின் |
| சார் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை Posted: 14 Mar 2014 01:23 PM PDT இலுப்பையூரணி ஊராட்சிக்குள்பட்ட பழந்தோட்ட நகர், சண்முகா நகர் பகுதியில் ஆழ்குழாய் கிணறு |
| திமுக கூட்டணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் Posted: 14 Mar 2014 01:23 PM PDT தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| உள்ளூர் டி.வி.க்களுக்கு கடும் கட்டுப்பாடு Posted: 14 Mar 2014 01:22 PM PDT உள்ளூர் தொலைக்காட்சி மற்றும் கேபிள் டி.வி ஒளிபரப்புகளில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் |
| பேய்க்குளம் பகுதி குளங்களில் தொடரும் மணல் திருட்டு: விவசாயிகள் புகார் Posted: 14 Mar 2014 01:20 PM PDT பேய்க்குளம் அருகே தேர்க்கன்குளம் மல்லல்குளம் மற்றும் ஆழ்வார்திருநகரி ஸ்ரீவைஷ்ணவி பெருமாள் |
| களியக்காவிளையில் பிரசாரம் தொடங்கினார் ஸ்டாலின் Posted: 14 Mar 2014 01:19 PM PDT அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து காணப்படுகிறது; மக்களவைத் தேர்தலில் அக்கட்சிக்கு |
| நாகர்கோவிலில் 21-ல் விஜயகாந்த் பிரசாரம் Posted: 14 Mar 2014 01:19 PM PDT கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மார்ச் 21 ஆம் தேதி தேர்தல் பிரசாரம் செய்கிறார். |
| இடதுசாரி கட்சிகள் 18 தொகுதிகளில் போட்டி Posted: 14 Mar 2014 01:19 PM PDT வரும் மக்களவைத் தேர்தலில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தலா 9 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. |
| குமரி பாபநாச தீர்த்த குளம் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற முடிவு Posted: 14 Mar 2014 01:18 PM PDT கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலுக்குச் சொந்தமான பாபநாச தீர்த்த குளத்திற்கு வரும் கால்வாய் |
| ஆசிரியரிடம் 7 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு Posted: 14 Mar 2014 01:18 PM PDT தக்கலை- குலசேகரம் சென்ற அரசு பஸ்ஸில் பள்ளி ஆசிரியரிடமிருந்து 7 பவுன் தங்கச் சங்கிலியை |
| மக்களவைத் தேர்தல்: மாநில எல்லை பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் மூட உத்தரவு Posted: 14 Mar 2014 01:17 PM PDT மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு அன்று கன்னியாகுமரி-கேரள எல்லையோரங்களில் உள்ள மதுக்கடைகளை |
| வாகனச் சோதனையின் போது தகுந்த ஆவணங்கள் எவை? தங்க நகை வியாபாரிகள் கேள்வி Posted: 14 Mar 2014 01:17 PM PDT தேர்தல் அதிகாரிகள் மேற்கொள்ளும் வாகனச் சோதனையின் போது காண்பிக்க வேண்டிய தகுந்த ஆவணங்கள் எவை என்பதை தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்த வேண்டும் என தங்க நகை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| Posted: 14 Mar 2014 01:17 PM PDT நாகர்கோவில் அருகே வெள்ளமோடி உதயா பொறியியல் கல்லூரியில் பயோமெடிக்கல் தொடர்பான தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. |
| சங்கரன்கோவிலில் முதல்வர் பிரசாரம்: அமைச்சர்கள் ஆய்வு Posted: 14 Mar 2014 01:16 PM PDT சங்கரன்கோவிலில் முதல்வர் ஜெயலலிதா பிரசாரம் செய்யவுள்ள இடத்தை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 3 |
| நாளை சக்தி அம்மன் கோயில் திருவிழா தொடக்கம் Posted: 14 Mar 2014 01:16 PM PDT புதுக்கடை அருகே உள்ள ஆனாம்பிகை நகர் சக்தி அம்மன் கோயில் பங்குனி திருவிழா |
| முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு: ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பதில் Posted: 14 Mar 2014 01:16 PM PDT முஸ்லிம்களுக்கு திமுக துரோகம் இழைத்ததாக முதல்வர் ஜெயலலிதா கூறிய குற்றச்சாட்டுக்கு திமுக தலைவர் கருணாநிதி பதில் அளித்துள்ளார். |
| சுசீந்திரம் கோயிலில் மாசி திருக்கல்யாண விழா Posted: 14 Mar 2014 01:15 PM PDT சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலைய சுவாமி கோயிலில் மாசி திருக்கல்யாண விழா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. |
| உதவித் தலைமையாசிரியருக்கு மிரட்டல்: இளைஞர் கைது Posted: 14 Mar 2014 01:15 PM PDT விளவங்கோடு அரசு மேல்நிலைப் பள்ளி உதவித் தலைமையாசிரியருக்கு மிரட்டல் விடுத்த இளைஞரை |
| அதிமுக, திமுகவுக்குப் பாடம் புகட்ட வேண்டும்: விஜயகாந்த் Posted: 14 Mar 2014 01:15 PM PDT அதிமுக, திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என்று மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார். |
| Posted: 14 Mar 2014 01:15 PM PDT திருவட்டாறு அருகே குப்பைக் கிடங்கில் வைக்கப்பட்ட தீ, வேகமாக பரவியதால் அப்பகுதியில் |
| பிரமோஸ்-2 ஏவுகணை தயாரிக்கும் முதல்கட்டப் பணி தொடக்கம்: சிவதாணுப்பிள்ளை Posted: 14 Mar 2014 01:14 PM PDT பிரமோஸ்-2 ஏவுகணை தயாரிப்பதற்கான முதல்கட்டப் பணிகள் தொடங்கியுள்ளன என மத்திய பாதுகாப்பு |
| Posted: 14 Mar 2014 01:14 PM PDT அரசு ஸ்மால் பஸ்களில் உள்ள இலை ஓவியங்களை மறைக்க வேண்டும் என்ற தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. |
| வாகனச் சோதனையில் புகையிலை பொருள்கள் பறிமுதல் Posted: 14 Mar 2014 01:13 PM PDT தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை நடைபெற்ற வாகனச் சோதனையில், |
| சோதனைச் சாவடிகளில் ஆட்சியர் திடீர் ஆய்வு Posted: 14 Mar 2014 01:13 PM PDT மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படை மற்றும் |
| ஜவுளிக்கடையில் துணிகள் திருடிய முதியவர் கைது Posted: 14 Mar 2014 01:13 PM PDT சாத்தான்குளத்தில் ஜவுளிக்கடையில் துணிகள் திருடியதாக முதியவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைதுசெய்தனர். |
| ஸ்மால் பஸ்களில் இலை ஓவியங்களை மறைக்க வேண்டும்: பிரவீண்குமார் Posted: 14 Mar 2014 01:13 PM PDT சென்னையில் இயக்கப்பட்டு வரும் ஸ்மால் பஸ்களில் இலை வடிவ ஓவியங்களை மறைக்குமாறு, போக்குவரத்துத் துறைக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கடிதம் அனுப்பியுள்ளார். |
| Posted: 14 Mar 2014 01:12 PM PDT |
| கோவில்பட்டியில் வைர கண்காட்சி தொடக்கம் Posted: 14 Mar 2014 01:12 PM PDT கோவில்பட்டியில் டாடாவின் கோல்டு பிளஸ் நடத்தும் வைரம் மற்றும் டைமண்ட் நகைகளின் |
| ஆலந்தூர் இடைத் தேர்தல்: தேமுதிக வேட்பாளர் காமராஜ் Posted: 14 Mar 2014 01:12 PM PDT ஆலந்தூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தேமுதிக சார்பில் ஏ.எம்.காமராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். |
| நீதி கிடைக்க போராட்டம்: அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த குமரி காவலர் Posted: 14 Mar 2014 01:11 PM PDT உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் பணி வழங்காத காவல்துறை இயக்குநர் மற்றும் மாவட்ட எஸ்.பி. மீது |
| 17-ல் ஆம் ஆத்மி கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியல் Posted: 14 Mar 2014 01:11 PM PDT ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியல் திங்கள்கிழமை (மார்ச் 17) வெளியிடப்படுகிறது. |
| நாகர்கோவிலுக்கு ஜம்முதாவி ரயிலில் வந்த 67 மூட்டை புகையிலைப் பொருள்கள் பறிமுதல் Posted: 14 Mar 2014 01:11 PM PDT நாகர்கோவிலுக்கு ரயிலில் வந்த 67 மூட்டை புகையிலைப் பொருள்கள் மற்றும் போதை பாக்குகளை ரயில்வே |
| மார்ச் 17 இல் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்: ஞானதேசிகன் Posted: 14 Mar 2014 01:10 PM PDT காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வரும் திங்கள்கிழமை (மார்ச் 17) வெளியாகும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் தெரிவித்தார். |
| வாகனச் சோதனையில் பிடிபட்ட ரூ. 8 லட்சம்: திரும்ப ஒப்படைப்பு Posted: 14 Mar 2014 01:10 PM PDT தூத்துக்குடியில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை நடத்திய வாகனச் சோதனையின்போது |
| தக்கலையில் மதிமுக விழிப்புணர்வுக் கூட்டம் Posted: 14 Mar 2014 01:09 PM PDT தக்கலை ஒன்றிய மதிமுக சார்பில் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| பிரமோஸ்-2 ஏவுகணை தயாரிக்கும் முதல்கட்டப் பணி தொடக்கம் Posted: 14 Mar 2014 01:09 PM PDT பிரமோஸ்-2 ஏவுகணை தயாரிப்பதற்கான முதல்கட்டப் பணிகள் தொடங்கியுள்ளன என மத்திய பாதுகாப்பு மற்றும் |
| 21-ல் வேப்பலோடை பகுதியில் மீன்பிடிக்கத் தடை Posted: 14 Mar 2014 01:08 PM PDT தூத்துக்குடி மாவட்டம், வேப்பலோடை கடல் பகுதியில் மார்ச் 21-ஆம் தேதி மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. |
| வாகனச் சோதனையில் புகையிலை பொருள்கள் பறிமுதல் Posted: 14 Mar 2014 01:08 PM PDT தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை நடைபெற்ற வாகனச் சோதனையில், |
| மார்த்தாண்டம், கருங்கல் பகுதியில் இன்று மின்தடை Posted: 14 Mar 2014 01:07 PM PDT மார்த்தாண்டம் ,கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிளில் சனிக்கிழமை (மார்ச் 15) மாதாந்தர பராமரிப்பு பணி நடைபெறுவதா |
| பழவிளை காமராஜ் கல்வியியல் கல்லூரியில் தமிழ் இலக்கிய விழா Posted: 14 Mar 2014 01:07 PM PDT நாகர்கோவில் பழவிளை நாடார் மஹாஜன சங்கம், காமராஜ் கல்வியியல் கல்லூரியில் தமிழ் இலக்கிய விழா நடைபெற்றது. |
| Posted: 14 Mar 2014 01:06 PM PDT |
| கர்நாடகத்தில் 28 தொகுதிகளில் மதச்சார்பற்ற ஜனதா தளம் போட்டி Posted: 14 Mar 2014 01:00 PM PDT மக்களவைத் தேர்தலில், கர்நாடகத்தில் 28 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் போட்டியிடும் என்று அக்கட்சியின் தேசியத் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவெ கெளடா தெரிவித்தார். |
| காங்கிரஸூக்கு ஊழல் ஒரு பொருட்டல்ல Posted: 14 Mar 2014 12:59 PM PDT முன்னாள் ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சாலை சண்டீகர் தொகுதி வேட்பாளராக காங்கிரஸ் மீண்டும் அறிவித்திருப்பதன் மூலம், அக்கட்சிக்கு "ஊழல் ஒரு பொருட்டல்ல' என்பது நிரூபணமாகியுள்ளது என்று பாஜக மூத்த தலைவர் சத்யபால் ஜெயின் குற்றம் சாட்டினார். |
| கேரளத்தில் 20 லட்சம் புதிய வாக்காளர்கள் Posted: 14 Mar 2014 12:56 PM PDT மக்களவைத் தேர்தலில் கேரளத்தில் சுமார் 20 லட்சம் புதிய வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். |
| ஆதார் விவரங்களை தேர்தல் ஆணையத்துடன் பகிர்வதை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் Posted: 14 Mar 2014 12:55 PM PDT ஆதார் அடையாள அட்டைக்காக பொதுமக்கள் அளித்த விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் பகிர்ந்து கொள்வது தொடர்பான பொதுநல மனுவை மத்திய அரசு பரிசீலித்து முடிவெடுக்குமாறு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| Posted: 14 Mar 2014 12:52 PM PDT தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், ஹோலி பண்டிகையை கொண்டாடப்போவதில்லை என்று ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து லாலு பிரசாத் கூறியதாவது: |
| தில்லுமுல்லு வாக்குச்சாவடிகளை கண்டறிய தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவு Posted: 14 Mar 2014 12:50 PM PDT நேர்மையான தேர்தலை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏதுவாக, மக்களவைத் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ள வாக்குச்சாவடிகளை கண்டறியுமாறு தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. |
| தேர்தல் நடத்தை விதிமீறல்: பகுஜன் சமாஜ் மீது வழக்கு Posted: 14 Mar 2014 12:48 PM PDT உத்தரப் பிரதேச மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பகுஜன் சமாஜ் கட்சிக்கு எதிராக வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. |
| மம்தாவுக்குத்தான் ஆதரவு, அவரது கட்சிக்கு அல்ல Posted: 14 Mar 2014 12:47 PM PDT பிரதமர் பதவிக்கு திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தகுதியானவர் என்று கூறிய சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே, தற்போது அவரது கட்சிக்கு தனது ஆதரவு கிடையாது என்று கூறியுள்ளார். |
| அரியலூர் மாவட்டத்துக்கு 339 வாக்குப் பதிவு இயந்திரங்கள் Posted: 14 Mar 2014 12:44 PM PDT மக்களவைத் தேர்தல் பயன்பாட்டுக்காக 339 வாக்குப் பதிவு இயந்திரங்களும், 100 கட்டுப்பாட்டு |
| பெரம்பலூர் அருகே இளைஞர் அடித்துக் கொலை: 6 பேர் மீது வழக்கு Posted: 14 Mar 2014 12:43 PM PDT பெரம்பலூர் அருகே இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக, 6 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். |
| பெரம்பலூரில் ரூ. 4.50 லட்சம் பறிமுதல் Posted: 14 Mar 2014 12:43 PM PDT பெரம்பலூரில் உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 4.50 லட்சத்தை பறக்கும் |
| அரியலூர் அருகே விவசாயி வீட்டில் நகை, பணம் திருட்டு Posted: 14 Mar 2014 12:42 PM PDT அரியலூர் அருகே விவசாயி வீட்டில் ரூ. 1 லட்சம் மதிப்பிலான நகை, பணம் வியாழக்கிழமை திருட்டு போனது. |
| பறிமுதல் செய்த வாகனத்தை மீட்டு தரக்கோரி ஆட்சியரிடம் பாமக மனு Posted: 14 Mar 2014 12:42 PM PDT அரியலூர் சார் ஆட்சியரால் பறிமுதல் செய்யப்பட்ட பாமக மாவட்டச் செயலரின் வாகனத்தை |
| பெண்ணை மானபங்கம் செய்ய முயன்றவருக்கு 3 மாதம் சிறை Posted: 14 Mar 2014 12:41 PM PDT அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே பெண்ணை மானபங்கம் செய்ய முயன்றவருக்கு |
| தோல்விக்கு காரணம் தேடுகிறது காங்கிரஸ்: மோடி தாக்கு Posted: 14 Mar 2014 12:41 PM PDT எதிர்வரும் தேர்தலில் தங்களது தோல்வி உறுதி என்பதை உணர்ந்துள்ள காங்கிரஸ் தலைவர்கள் அதற்கான காரணங்களை இப்போதே தேடத் தொடங்கி விட்டனர் என்றும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். |
| அரிவாளை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது Posted: 14 Mar 2014 12:40 PM PDT அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே அரிவாளை காட்டி மிரட்டி பணம் பறித்தவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். |
| தேர்தல் குறித்த புகார்களை மின்னஞ்சலில் பதிவு செய்யலாம்: ஆட்சியர் Posted: 14 Mar 2014 12:40 PM PDT தேர்தல் குறித்த புகார்களை மின்னஞ்சலில் பதிவு செய்யலாம் என்றார் மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான தரேஸ் அஹமது. |
| விதர்பா கோரிக்கைக்கு ஆதரவு: கேஜரிவால் Posted: 14 Mar 2014 12:38 PM PDT மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளரும் தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் ஜேரிவால் வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார். முன்னதாக அவர், மகாராஷ்டிரத்தை பிரித்து விதர்பா தனி மாநிலம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தார். |
| மாடியிலிருந்து குதித்து பொறியியல் கல்லூரி மாணவர் தற்கொலை Posted: 14 Mar 2014 12:37 PM PDT அரவக்குறிச்சி அருகேயுள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் கல்லூரியின் 4-வது மாடியிலிருந்து |
| பறிமுதல் செய்த வாகனத்தை மீட்டு தரக்கோரி ஆட்சியரிடம் பாமக மனு Posted: 14 Mar 2014 12:37 PM PDT அரியலூர் சார் ஆட்சியரால் பறிமுதல் செய்யப்பட்ட பாமக மாவட்டச் செயலரின் வாகனத்தை |
| கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா நாளை தொடக்கம் Posted: 14 Mar 2014 12:36 PM PDT பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித்திருவிழா |
| ரூ. 1 லட்சத்துக்கு மேல் பணப்பரிமாற்றம்: வங்கிகள் தகவல் தெரிவிக்க அறிவுறுத்தல் Posted: 14 Mar 2014 12:36 PM PDT புதுக்கோட்டை மாவட்டத்தில் எந்த ஒரு தனி நபரும் ரூ. 1 லட்சத்துக்கு மேல் பணப்பரிமாற்றம் |
| Posted: 14 Mar 2014 12:35 PM PDT அறந்தாங்கி அருகே கட்டுமாவடியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் வியாழக்கிழமை |
| இந்தியா முழுவதும் அதிமுக அலை வீசுகிறது: அமைச்சர் பேச்சு Posted: 14 Mar 2014 12:35 PM PDT தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் அதிமுக அரசால் செயல்படுத்தப்பட்ட நலத் திட்டங்களால், |
| சாந்தநாதர் கோயிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு Posted: 14 Mar 2014 12:34 PM PDT புதுக்கோட்டை வேதநாயகி உடனுறை சாந்தநாதசுவாமி கோயிலில் மகா பிரதோஷ வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| வாகனச் சோதனையில் ரூ. 40 லட்சம் பறிமுதல்: ஆட்சியர் தகவல் Posted: 14 Mar 2014 12:34 PM PDT தேர்தல் தொடர்பான வாகனச் சோதனைகள் மூலம் இதுவரையில் ரூ. 40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது |
| காங்கிரஸ் தேர்தல் அறிக்கை: 21-இல் வெளியிடுகிறார் சோனியா Posted: 14 Mar 2014 12:34 PM PDT காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வரும் 21ஆம் தேதி அந்த கட்சியின் தலைவர் சோனியா காந்தி தில்லியில் வெளியிடுகிறார். |
| "மூலிகை மருந்துகளுக்கான சந்தை வாய்ப்பு அதிகரிப்பு' Posted: 14 Mar 2014 12:33 PM PDT உலக அளவில் மூலிகை மருந்துகளுக்கான சந்தை வாய்ப்பு அதிகரித்துள்ளது என்றார் மத்திய மூலிகை |
| அதிமுக கூட்டத்துக்கு வந்த தேர்தல் அலுவலரால் பரபரப்பு Posted: 14 Mar 2014 12:32 PM PDT தஞ்சை மக்களவைத் தொகுதிக்குள்பட்ட தஞ்சாவூர் சட்டப்பேரவை தொகுதி அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்துக்கு |
| மாநகராட்சிக்கு வந்த புதிய குப்பைத் தொட்டிகள் Posted: 14 Mar 2014 12:32 PM PDT தஞ்சாவூர் மாநகராட்சி வார்டு பகுதிகளில் வைப்பதற்காக ஆர்டர் செய்யப்பட்டிருந்த புதிய குப்பைத் தொட்டிகள் |
| அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு Posted: 14 Mar 2014 12:31 PM PDT தஞ்சாவூர் நாகை சாலையில் உள்ள ஜோதி நகரில் அ.தி.மு.க. தேர்தல் அலுவலகத்தை வீட்டு வசதி, நகர்ப்புற |
| அதிமுக அரசின் சாதனைகளை விளக்கி பிரசாரம் செய்ய வேண்டும்: ஆர். காமராஜ் Posted: 14 Mar 2014 12:31 PM PDT அதிமுக அரசின் சாதனைகளை மக்களிடம் விளக்கி பிரசாரம் செய்ய வேண்டும் என்றார் தமிழக உணவுத் |
| காரைக்காலில் பொதுக்கூட்டம் நடத்துமிடங்களை அதிகரிக்க வலியுறுத்தல் Posted: 14 Mar 2014 12:30 PM PDT காரைக்காலில் பொதுக்கூட்டம் நடத்துமிடங்களை அதிகரிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி |
| காரைக்கால் மக்கள் காங்கிரஸை ஆதரிப்பார்கள் : நாராயணசாமி நம்பிக்கை Posted: 14 Mar 2014 12:30 PM PDT காரைக்கால் மக்கள் காங்கிரûஸ ஆதரிப்பார்கள் என மத்திய இணை அமைச்சரும், புதுவை காங்கிரஸ் வேட்பாளருமான |
| இலவச வேளாண் பயிற்சியில் பங்கேற்க அழைப்பு Posted: 14 Mar 2014 12:28 PM PDT நாகை, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள், கோவையில் 2 நாள் நடைபெறவுள்ள |
| ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள பர்தா துணிகள் பறிமுதல் Posted: 14 Mar 2014 12:28 PM PDT நாகையை அடுத்த நாகூர் அருகே தனித் துணை வட்டாட்சியர் ஹரிஹரன் தலைமையிலான தேர்தல் பறக்கும் |
| கட்சி ஊர்வலம், பொதுக்கூட்டங்களை கண்காணிக்க உத்தரவு Posted: 14 Mar 2014 12:27 PM PDT அரசியல் கட்சிகள் நடத்தும் ஊர்வலங்கள், பொதுக்கூட்டத்தை தீவிரமாக கண்காணிக்க பறக்கும் படையினருக்கு |
| பாஜக எம்.எல்.ஏ.வின் வீடு, பெட்ரோல் பங்க் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் Posted: 14 Mar 2014 12:27 PM PDT பிகார் மாநிலம் முசாஃபர்நகர் மாவட்டத்தில் பாஜக சட்டப்பேரவை உறுப்பினரின் வீடு மற்றும் பெட்ரோல் பங்க் மீது ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்ட்டுகள் வெடிகுண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சுட்டும் வியாழக்கிழமை திடீர் தாக்குதல் நடத்தினர். |
| கரும்பு டன்னுக்கு ரூ. 5 ஆயிரம் வழங்க வலியுறுத்தல் Posted: 14 Mar 2014 12:27 PM PDT கரும்பு டன்னுக்கு ரூ. 5,000 வழங்க வேண்டும் என விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |