Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம்
- இளைஞருக்கு அரிவாள் வெட்டு
- ஓட்டுக்குப் பணம் வாங்காதீர்கள்: காலில் விழுந்து நூதன பிரசாரம்
- ஊராட்சி ஒன்றியக்குழு சிறப்புக் கூட்டம்
- தேர்தல் விதிமுறைகளை மீறும் கட்சியினர் மீது நடவடிக்கை: ஆட்சியர்
- மகளிர் தின விழா
- ரூ.25 லட்சம் காசோலை மோசடி: விவசாயிக்கு ஓராண்டு சிறை
- பாஜகவுடன் பேச்சு நடத்தும் முன்னாள் பாஜக பிரமுகர்
- சாத்தூரில் அதிமுக தேர்தல் ஆலோசனைக் கூட்டம்
- "தன்னம்பிக்கை பெற பெண்களுக்கு கல்வி அவசியம்'
- போடியில் கஞ்சா வைத்திருந்தவர் கைது
- காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
- போடி அருகே வனப்பகுதியில் பெண் சடலம்
- சரணடைந்த இளைஞரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி
- வத்தலகுண்டில் அதிமுக வேட்பாளர் பிரசாரம்
- கொடைக்கானலில் அ.தி.மு.க. ஆலோசனைக் கூட்டம்
- ஒட்டன்சத்திரம்: வாகனச் சோதனையில் பிடிபட்டது ரூ.76 ஆயிரம்
- கொடைக்கானல் அருகே காட்டேஜ் ஊழியர் மர்மச் சாவு
- விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு இழப்பீடு
- உற்பத்தி குறைவால் புளி விலை உயர்வு
- வாகனச் சோதனையில் ரூ.1 லட்சம் பறிமுதல்
- மக்களவைத் தேர்தல்: பழனியில் வாகனத் தணிக்கை
- நத்தம் மாரியம்மன் கோயில் திருவிழா: அம்மன் மின் ரதத்தில் பவனி
- பழனி மாரியம்மன் கோயில் மாசித் தேரோட்டம்
- "சின்ன' தகராறுகள்!
- திண்டுக்கல்
- பழனி
- இரட்டை வாக்குப் பதிவை தடுக்க கூட்டு நடவடிக்கை குழு
- தேசிய சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக் கருத்தரங்கம்
- ரத்த அழுத்த நோயைத் தடுக்கும் வழிமுறைகள்
- தமிழ் எண்களும் அரபு எண்களும்
- மாவட்டத்தில் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்துக்கு 59 இடங்கள் நிர்ணயம்
- 62 இடங்களில் தேர்தல் விதிமீறல் வழக்கு
- ஆண்டிபட்டியில் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
- உலகம் தாங்காது
- முத்துப்பேட்டையில் சந்தனக்கூடு ஊர்வலம்
- நாமக்கல் அருகேயுள்ள கோயிலில் சிவலிங்கம் மீது விழும் சூரியக் கதிர்கள்: திரளான பக்தர்கள் தரிசனம்
- குடும்ப நல நீதிமன்றத்துக்கு இனி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை
- அமீரகத்தில் தொடங்கி இந்தியாவில் முடிகிறது 7-வது ஐபிஎல்
- ஹாக்கி சாம்பியன்ஷிப்: தமிழகத்தை வீழ்த்தியது ரயில்வே
- கேண்டிடேட்ஸ் செஸ்: முதல் சுற்றில் ஆனந்த்- ஆரோனியன் மோதல்
- காங்கிரஸ், பாஜகவை திரிணமூல் ஆதரிக்காது
- தூக்கு தண்டனை குறைப்பு: மத்திய அரசின் மறு ஆய்வு மனு தள்ளுபடி
- ரிங்ரோடு கீழே முதல் சுரங்கப் பாதை!
- சட்ட ஆணையம் பரிசீலிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
- ரேபரேலி தொகுதியில் போட்டியிடமாட்டேன்
- "ஜோ டி குரூஸின் படைப்புகள் தனித்துவமானவை'
- புது தில்லி
- பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியரிடம் கத்திமுனையில் ரூ. 6.96 லட்சம் பறிப்பு
- தேர்தல்: பதுக்கல் மதுபானம் பறிமுதல்
- என்கவுன்ட்டரில் இறந்த இருவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம்
- துளிகள்...
- கொள்ளையர் 5 பேர் கைது
- வடகிழக்கு தில்லி காங்கிரஸ் வேட்பாளர் ஜெ.பி.அகர்வால்!
- ஸ்விஸ் ஓபன் பாட்மிண்டன்: 2-வது சுற்றில் சிந்து, காஷ்யப்
- பாலியல் தொழில்: "மைனர்' சிறுமி மீட்பு
- பிபீஎல் குடும்ப அட்டைதாரருக்கு நியாய விலைக் கடை உரிமம்: அதிகாரிகள் மீது துறை ரீதியிலான விசாரணை நடத்த உத்தரவு
- குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் வழங்க என்எச்ஆர்சி பரிந்துரை
- ஆம்ஆத்மியின் ஐந்தாவது வேட்பாளர் பட்டியல் வெளியீடு
- இண்டியன் வெல்ஸ் காலிறுதியில் லீ நா- சிபுல்கோவா மோதல்
- "மைனர்' மகளை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக தாய் கைது
- சிவகங்கையில் எனக்கு வாய்ப்புத் தர வேண்டும்
- சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: பேயர்ன் முனிச், அட்லெடிகோ காலிறுதிக்கு தகுதி
- தேர்தலில் போட்டியிட பன்சாலுக்கு காங்கிரஸ் வாய்ப்பு?
- மாயமான விமானம்: இந்தியாவின் உதவியை கோரியது மலேசியா
- சல்லிக்காசு பெறாதவருக்கு ரூ. 431 கோடியா?
- மாயமான விமானம்: இந்தியாவின் உதவியை கோரியது மலேசியா
- பொதுமக்களிடம் தேர்தல் நிதி வசூல்: ஆம் ஆத்மி, பாஜக பாணியில் டிஆர்எஸ்
- பள்ளி ஆண்டு விழா
- ஊராட்சி மற்றும் வார்டு அளவிலான திட்டமிடல் குறித்த பயிற்சிக் கூட்டம்
- நக்ஸல் தாக்குதல்: விசாரணைக்கு சத்தீஸ்கர் அரசு உத்தரவு
- கடும்பாடி சின்னம்மன் கோயில் கும்பாபிஷேகம்
- அஸ்ஸாம் "தேநீரே' உலக அளவில் பிரசித்தம்: "நமோ சாய்' அல்ல
- பெற்றோருடன் சேர்ந்த இளைஞர்
- சென்னை - கொல்கத்தா நெடுஞ்சாலையில் தீவிர வாகனச் சோதனை
- தேர்தலில் போட்டியிட பன்சாலுக்கு காங்கிரஸ் வாய்ப்பு?
- 63 நாயன்மார்கள் திருவீதியுலா
- சிறப்பு முகாமில் 1 லட்சம் புதிய வாக்காளர்கள் விண்ணப்பம்
- சங்கரா பல்கலை.யில் விளையாட்டு விழா
- திருக்கழுகுன்றத்தில் மகளிர் தின பரிசளிப்பு விழா
- பிஜேடி-ஜேஎம்எம் கூட்டணி முறிவு
- ராமானுஜருக்கு மணிமண்டபம் கட்டப்படும்: ஜெகத்ரட்சகன் வாக்குறுதி
- ஜம்மு காஷ்மீரில் பனிப்பாறைகள் சரிந்து ராணுவ வீரர்கள் உள்பட 10 பேர் பலி
- மாயமானவரின் சடலம் முட்டுக்காடு அருகே மீட்பு
- 23, 25-இல் அ.தி.மு.க. மகளிர் மாநாடு
- ஆர்எஸ்எஸ் மீது குற்றச்சாட்டு: ராகுலுக்கு எதிராக மனு
- காஞ்சிபுரம் அருகே புதுவைக்கு கடத்த இருந்த 400 மூட்டை இலவச அரிசி சிக்கியது
- ரயிலில் சிக்கி பாலிடெக்னிக் மாணவர் சாவு
- வெறுப்பூட்டும் பேச்சு: சட்ட ஆணையம் பரிசீலிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
- மஜதவில் சேர எடியூரப்பா ஆதரவாளர்கள் முடிவு
- அரசு மருத்துவமனையில் தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை
- 63 நாயன்மார்கள் திருவீதியுலா
- மக்களைக் கவரும் சேக்கிழார் மணிமண்டபம்!
- ஜாமீனில் வந்த நபர் மீது தாக்குதல்
- திருமலை தெப்போற்சவத்தில் ஸ்ரீராமர் வலம்
- நெடுஞ்சாலையில் பாதாளச் சாக்கடைப் பணி
- 4 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்
- அதிமுக தெருமுனைப் பிரசாரம்
- இந்திய எல்லையில் மீன் பிடித்த 5 இலங்கை மீனவர்கள் கைது
| அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் Posted: 12 Mar 2014 01:31 PM PDT விருதுநகர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுகக்கூட்டம் சிவகாசியில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. |
| Posted: 12 Mar 2014 01:31 PM PDT அருப்புக்கோட்டையில் இளைஞரை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். |
| ஓட்டுக்குப் பணம் வாங்காதீர்கள்: காலில் விழுந்து நூதன பிரசாரம் Posted: 12 Mar 2014 01:31 PM PDT பணம் வாங்கிக்கொண்டு வாக்களிக்காதீர்கள் என பொது மக்களின் கால்களில் விழுந்து நூதன விழிப்புணர்வு |
| ஊராட்சி ஒன்றியக்குழு சிறப்புக் கூட்டம் Posted: 12 Mar 2014 01:30 PM PDT சிவகாசி ஊராட்சி ஒன்றியக்குழு சிறப்புக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. |
| தேர்தல் விதிமுறைகளை மீறும் கட்சியினர் மீது நடவடிக்கை: ஆட்சியர் Posted: 12 Mar 2014 01:30 PM PDT தேர்தல் விதிமுறைகளை மீறும் கட்சியினர் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்துள்ளார். |
| Posted: 12 Mar 2014 01:29 PM PDT விருதுநகர் வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரியில் மகளிர் தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. |
| ரூ.25 லட்சம் காசோலை மோசடி: விவசாயிக்கு ஓராண்டு சிறை Posted: 12 Mar 2014 01:28 PM PDT ரூ.25 லட்சம் காசோலை மோசடி வழக்கில் விவசாயிக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ.25 லட்சத்தை 3 மாதங்களுக்குள் திருப்பித்தரவும் உத்தரவிடப்பட்டது. |
| பாஜகவுடன் பேச்சு நடத்தும் முன்னாள் பாஜக பிரமுகர் Posted: 12 Mar 2014 01:28 PM PDT பாஜகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு நடத்துவதற்காக தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் அழகாபுரம் மோகன்ராஜ், |
| சாத்தூரில் அதிமுக தேர்தல் ஆலோசனைக் கூட்டம் Posted: 12 Mar 2014 01:27 PM PDT சாத்தூர் அதிமுக தொகுதிக் கழகம் சார்பில் தேர்தல் ஆலோசனை மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. |
| Posted: 12 Mar 2014 01:24 PM PDT இளைஞர் காங்கிரஸ் அகில இந்தியப் பொதுச்செயலாளராக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த ஜோதிமணி, இப்போது |
| "தன்னம்பிக்கை பெற பெண்களுக்கு கல்வி அவசியம்' Posted: 12 Mar 2014 01:24 PM PDT பெண்களிடம் தன்னம்பிக்கையை வளப்பதற்கு கல்வி அவசியம் என, காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கவிஞர் வெண்ணிலா தெரிவித்துள்ளார். |
| போடியில் கஞ்சா வைத்திருந்தவர் கைது Posted: 12 Mar 2014 01:23 PM PDT போடி அருகே முந்தல் காலனியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் சீனிமுத்து (32). இவர், வனத்துறையில் தீ தடுப்பு கண்காணிப்பாளராக தாற்காலிகமாக வேலை செய்து வந்தார். |
| காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் Posted: 12 Mar 2014 01:23 PM PDT நிலக்கோட்டை அருகே அக்ரஹாரப்பட்டியில் அமைந்துள்ள பழமைவாய்ந்த காளியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. |
| போடி அருகே வனப்பகுதியில் பெண் சடலம் Posted: 12 Mar 2014 01:22 PM PDT போடி அருகே வனப்பகுதியில், இளம்பெண் அழுகிய நிலையில் சடலமாகக் கிடந்ததை அடுத்து, அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டாரா என போலீஸார் விசாரித்து வருகின்றனர். |
| சரணடைந்த இளைஞரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி Posted: 12 Mar 2014 01:22 PM PDT தேவாரம் பெண் கொலையில், மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்த இளைஞரை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க, போடி நீதிமன்றம் காவல் துறைக்கு அனுமதி வழங்கியுள்ளது. |
| வத்தலகுண்டில் அதிமுக வேட்பாளர் பிரசாரம் Posted: 12 Mar 2014 01:19 PM PDT திண்டுக்கல் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் வழக்குரைஞர் உதயக்குமார், வத்தலகுண்டு பகுதியில் வாக்குகளை சேகரித்தார். |
| கொடைக்கானலில் அ.தி.மு.க. ஆலோசனைக் கூட்டம் Posted: 12 Mar 2014 01:19 PM PDT கொடைக்கானலில் அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. |
| ஒட்டன்சத்திரம்: வாகனச் சோதனையில் பிடிபட்டது ரூ.76 ஆயிரம் Posted: 12 Mar 2014 01:18 PM PDT ஒட்டன்சத்திரத்தில் தேர்தல் நடத்தை விதிமுறையை மீறி, புதன்கிழமை காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 76 ஆயிரம் பணத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். |
| கொடைக்கானல் அருகே காட்டேஜ் ஊழியர் மர்மச் சாவு Posted: 12 Mar 2014 01:17 PM PDT கொடைக்கானல் அருகே பெருமாள்மலைப் பகுதியிலுள்ள காட்டேஜில் வேலை பார்த்தவர் மர்மமான முறையில் இறந்தது குறித்து, காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். |
| விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு இழப்பீடு Posted: 12 Mar 2014 01:17 PM PDT விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ. 5.85 லட்சம் இழப்பீடு வழங்க, திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| உற்பத்தி குறைவால் புளி விலை உயர்வு Posted: 12 Mar 2014 01:16 PM PDT மழையில்லாமல் உற்பத்தி குறைந்ததால், புளி விலை உயர்ந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். |
| வாகனச் சோதனையில் ரூ.1 லட்சம் பறிமுதல் Posted: 12 Mar 2014 01:16 PM PDT திண்டுக்கல் அருகே நடத்தப்பட்ட வாகனச் சோதனையில், மதுரையைச் சேர்ந்தவரிடமிருந்து ரூ. 1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. |
| மக்களவைத் தேர்தல்: பழனியில் வாகனத் தணிக்கை Posted: 12 Mar 2014 01:15 PM PDT மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, போலீஸார் மற்றும் வருவாய்த் துறையினர் இணைந்து வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். |
| நத்தம் மாரியம்மன் கோயில் திருவிழா: அம்மன் மின் ரதத்தில் பவனி Posted: 12 Mar 2014 01:15 PM PDT நத்தம் மாரியம்மன் கோயில் மாசிப் பெருந் திருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை இரவு அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி, மின் ரதத்தில் ஊர்வலமாக வந்தார். |
| பழனி மாரியம்மன் கோயில் மாசித் தேரோட்டம் Posted: 12 Mar 2014 01:13 PM PDT பழனி அருள்மிகு மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா திருத்தேரோட்டம் புதன்கிழமை விமரிசையாக நடைபெற்றது. |
| Posted: 12 Mar 2014 01:06 PM PDT ஸ்டாலின் தொடர்ந்துள்ள வழக்கை விமர்சனம் செய்துள்ள முதல்வர் ஜெயலலிதா, நியாயமான ஒரு கேள்வியை முன்வைத்திருக்கிறார். "கை சின்னத்தை மறைக்க கைகளை வெட்டிவிட முடியுமா? சைக்கிள் சின்னத்தை மறைக்க சைக்கிள் பயன்பாட்டை தடுக்க முடியுமா? மாம்பழச் சின்னத்தை மறைக்க மாம்பழ விற்பனையை நிறுத்த முடியுமா?' என்று கேட்டிருக்கிறார். எல்லாச் செடிகளிலும் இரட்டை இலை துளிர்க்கிறது, ஒவ்வொரு நாளும் சூரியன் உதிக்கிறது. இவற்றை என்ன செய்வது? ஆம் ஆத்மி சின்னம் துடைப்பம் என்பதால், வாக்குச்சாவடிக்குள் துடைப்பமே இல்லாமல் செய்து, வாக்குச்சாவடியை குப்பையாகவே இருக்கவிடுவது எவ்விதத்தில் நியாயம்? |
| Posted: 12 Mar 2014 01:06 PM PDT |
| Posted: 12 Mar 2014 01:05 PM PDT |
| இரட்டை வாக்குப் பதிவை தடுக்க கூட்டு நடவடிக்கை குழு Posted: 12 Mar 2014 01:05 PM PDT மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழக-கேரள எல்லையோர வாக்குச் சாவடிகளில் இரட்டை வாக்குப் பதிவைத் தடுக்க, இரு மாநில அலுவலர்களின் கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. |
| தேசிய சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக் கருத்தரங்கம் Posted: 12 Mar 2014 01:04 PM PDT மத்திய அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம், திண்டுக்கல் அமைதி அறக்கட்டளை மற்றும் வடுகபட்டி இமை அறக்கட்டளை ஆகியன இணைந்து, தேசிய சுற்றுப்புறச் சூழல் விழிப்புணர்வுக் கருத்தரங்கை, மேல்மங்கலத்தில் செவ்வாய்க்கிழமை நடத்தின. |
| ரத்த அழுத்த நோயைத் தடுக்கும் வழிமுறைகள் Posted: 12 Mar 2014 01:04 PM PDT உணவில் உப்பு மற்றும் கொழுப்புச் சத்தை தவிர்ப்பது, புகைபிடித்தல் மற்றும் மதுப் பழக்கத்தை கைவிடுவது ஆகியவற்றால், ரத்த அழுத்த நோய் ஏற்படுவதைத் தடுக்க முடியும் என்று, சென்னை எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகப் பேராசிரியர் எஸ். முருகன் தெரிவித்துள்ளார். |
| Posted: 12 Mar 2014 01:04 PM PDT தாய்மொழியின் உயர்வைப் பற்றி உலகச் சிந்தனையாளர்கள் எவ்வளவுதான் எடுத்துச் சொன்னாலும் அரசு கவலைப்படுவதில்லை; |
| மாவட்டத்தில் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்துக்கு 59 இடங்கள் நிர்ணயம் Posted: 12 Mar 2014 01:04 PM PDT மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தேனி மாவட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவித் தேர்தல் அலுவலரிடம் அனுமதி பெற்று, பிரசார பொதுக் கூட்டம் நடத்துவதற்கு, காவல் துறை சார்பில் 59 இடங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. |
| 62 இடங்களில் தேர்தல் விதிமீறல் வழக்கு Posted: 12 Mar 2014 01:03 PM PDT தேனி மாவட்டத்தில் மக்களவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டது முதல் புதன்கிழமை வரை, 62 இடங்களில் அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் மீது, தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. |
| ஆண்டிபட்டியில் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 12 Mar 2014 01:03 PM PDT ஆண்டிபட்டியிலுள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழகக் கல்லூரி மாணவர்கள் கல்வி உதவித்தொகை வழங்கக் கோரி, கல்லூரி முன்பாக புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| Posted: 12 Mar 2014 01:03 PM PDT கூட்டுச்சேரா நாடான ஆப்கானிஸ்தானை முன்னாள் சோவியத் யூனியன், 1979 டிசம்பரில் ஆக்கிரமித்ததால் துவங்கியதுதான் |
| முத்துப்பேட்டையில் சந்தனக்கூடு ஊர்வலம் Posted: 12 Mar 2014 12:55 PM PDT திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை - ஜாம்பவானோடை தர்காவின் பெரிய கந்தூரி விழாவில் புனித சந்தனக்கூடு |
| நாமக்கல் அருகேயுள்ள கோயிலில் சிவலிங்கம் மீது விழும் சூரியக் கதிர்கள்: திரளான பக்தர்கள் தரிசனம் Posted: 12 Mar 2014 12:53 PM PDT நாமக்கல் அருகே அ.மேட்டுப்பட்டி கோயிலில் சிவலிங்கம் மீது சூரியக் கதிர்கள் விழுந்த அரிய நிகழ்வு கடந்த |
| குடும்ப நல நீதிமன்றத்துக்கு இனி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை Posted: 12 Mar 2014 12:52 PM PDT குடும்ப நல நீதிமன்றங்கள் இனி ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படாது என உயர்நீதிமன்ற பதிவாளர் அறிவித்துள்ளார். |
| அமீரகத்தில் தொடங்கி இந்தியாவில் முடிகிறது 7-வது ஐபிஎல் Posted: 12 Mar 2014 12:50 PM PDT ஏழாவது ஐபிஎல் போட்டியின் முதற்கட்ட ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்திலும், இறுதிகட்ட ஆட்டங்கள் |
| ஹாக்கி சாம்பியன்ஷிப்: தமிழகத்தை வீழ்த்தியது ரயில்வே Posted: 12 Mar 2014 12:47 PM PDT தேசிய சீனியர் ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி லீக் சுற்றின் 2-வது ஆட்டத்தில் ரயில்வே அணியிடம் தமிழகம் தோல்வியடைந்தது. |
| கேண்டிடேட்ஸ் செஸ்: முதல் சுற்றில் ஆனந்த்- ஆரோனியன் மோதல் Posted: 12 Mar 2014 12:46 PM PDT கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியின் முதல் சுற்றில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த், |
| காங்கிரஸ், பாஜகவை திரிணமூல் ஆதரிக்காது Posted: 12 Mar 2014 12:40 PM PDT மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளையும் திரிணமூல் காங்கிரஸ் ஆதரிக்காது என்று அதன் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, தில்லி ராம்லீலா மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்தார். |
| தூக்கு தண்டனை குறைப்பு: மத்திய அரசின் மறு ஆய்வு மனு தள்ளுபடி Posted: 12 Mar 2014 12:34 PM PDT வீரப்பன் கூட்டாளிகள் 4 பேர் உள்பட 15 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கும் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது. |
| ரிங்ரோடு கீழே முதல் சுரங்கப் பாதை! Posted: 12 Mar 2014 12:33 PM PDT மஜ்லிஸ் பார்க்- ஷிவ் விஹார் மெட்ரோ வழித்தடம் மீது அமைந்துள்ள ரிங் ரோடுக்கு கீழே சுரங்கப்பாதை அமைக்கும் பணி ஷாலிமார் பாக் பகுதியில் வெற்றிகரமாக புதன்கிழமை முடிவடைந்தது. |
| சட்ட ஆணையம் பரிசீலிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு Posted: 12 Mar 2014 12:32 PM PDT அரசியல் தலைவர்கள், சமூகம் மற்றும் மத இயக்கத் தலைவர்கள் பொதுக் கூட்டங்களில் வெறுப்பூட்டும் வகையில் பேசுவதைத் தடுக்க நெறிமுறைகளை உருவாக்குவது குறித்து பரிசீலிக்குமாறு சட்ட ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| ரேபரேலி தொகுதியில் போட்டியிடமாட்டேன் Posted: 12 Mar 2014 12:32 PM PDT உத்தர பிரதேசம் மாநிலம், ரேபரேலி தொகுதியில் போட்டியிடமாட்டேன் என்று ஆம்ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஷாஸியா இல்மி தெளிவுபடுத்தியுள்ளார். |
| "ஜோ டி குரூஸின் படைப்புகள் தனித்துவமானவை' Posted: 12 Mar 2014 12:31 PM PDT சாகித்ய அகாதெமி விருது பெற்ற ஜோ டி குரூஸின் படைப்புகள் தனித்துவமானவை என்று பத்திரிகையாளர் மாலன் தெரிவித்தார். |
| Posted: 12 Mar 2014 12:28 PM PDT |
| பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியரிடம் கத்திமுனையில் ரூ. 6.96 லட்சம் பறிப்பு Posted: 12 Mar 2014 12:28 PM PDT தில்லியில் வசூல் பணத்தை வங்கியில் செலுத்தச் சென்ற பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியரிடம் கத்திமுனையில் ரூ. 6.96 லட்சம் பறிக்கப்பட்டது. |
| தேர்தல்: பதுக்கல் மதுபானம் பறிமுதல் Posted: 12 Mar 2014 12:27 PM PDT தேர்தலின்போது விநியோகிப்பதற்காக நொய்டா அருகே பிஸ்ராஹ் பகுதியில் கிட்டங்கியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபான பாட்டில்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. |
| என்கவுன்ட்டரில் இறந்த இருவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் Posted: 12 Mar 2014 12:27 PM PDT அசாம் மாநில போலீஸார் மற்றும் ராணுவம் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின்போது இறந்த இருவரின் குடும்பங்களுக்கும் தலா 5 லட்சம் வழங்க வேண்டும் என்று அசாம் மாநில அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் (என்.எச்.ஆர்.சி.) உத்தரவிட்டுள்ளது. |
| Posted: 12 Mar 2014 12:27 PM PDT *சென்னை ஐடிஎஃப் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்று ஆட்டங்கள் புதன்கிழமை நடைபெற்றன. இதில் போட்டித் |
| Posted: 12 Mar 2014 12:26 PM PDT தென்மேற்கு தில்லி மாவட்டத்தில் இரண்டு தனித் தனி கொள்ளைக் கும்பல்களைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு இரண்டு கொள்ளை சம்பவங்கள், 6 திருட்டு சம்பவங்களில் தொடர்பு உள்ளது என்று போலீஸார் தெரிவித்தனர். |
| வடகிழக்கு தில்லி காங்கிரஸ் வேட்பாளர் ஜெ.பி.அகர்வால்! Posted: 12 Mar 2014 12:26 PM PDT வடகிழக்கு தில்லி மக்களவைத் தொகுதியில் முன்னாள் பிரதேச காங்கிரஸ் தலைவர் ஜெயபிரகாஷ் அகர்வால் போட்டியிடுவார் என்று தெரிகிறது. காங்கிரஸின் "பிரைமரீஸ்' திட்டத்தின் கீழ் இத் தொகுதியில் மனு தாக்கல் செய்த அவர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். |
| ஸ்விஸ் ஓபன் பாட்மிண்டன்: 2-வது சுற்றில் சிந்து, காஷ்யப் Posted: 12 Mar 2014 12:25 PM PDT ஸ்விஸ் கிராண்ட் ப்ரீ கோல்டு பாட்மிண்டன் தொடரின் முதல் சுற்றில் இந்தியா வீராங்கனை சிந்து வெற்றி பெற்றார். |
| பாலியல் தொழில்: "மைனர்' சிறுமி மீட்பு Posted: 12 Mar 2014 12:25 PM PDT தில்லி ஜி.பி. ரோடில் உள்ள பாலியல் தொழில் விடுதி அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த "மைனர்' சிறுமியை போலீஸார் மீட்டனர். |
| Posted: 12 Mar 2014 12:25 PM PDT வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளோருக்கான (பிபீஎல்) குடும்ப அட்டைதாரருக்கு விதியை மீறும் வகையில் நியாய விலைக் கடை உரிமம் வழங்கப்பட்டுள்ளதாகத் தொடரப்பட்ட வழக்கில் அதிகாரிகள் மீது துறைரீதியிலான விசாரணை நடத்துமாறு தில்லி பிரதேச அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் வழங்க என்எச்ஆர்சி பரிந்துரை Posted: 12 Mar 2014 12:24 PM PDT தில்லி மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் பாதாள சாக்கடையில் தூர்வாரும் பணியின்போது சிக்கி உயிரிழந்த துப்புரவுத் தொழிலாளியின் குடும்பத்துக்கு நிவராணத் தொகைûயாக ரூ. 3 லட்சம் வழங்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்எச்ஆர்சி) அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. காயமடைந்த சக தொழிலாளிக்கு ரூ. 25,000 வழங்கவும் பரிந்துரைத்தது. |
| ஆம்ஆத்மியின் ஐந்தாவது வேட்பாளர் பட்டியல் வெளியீடு Posted: 12 Mar 2014 12:24 PM PDT மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 56 வேட்பாளர்களைக் கொண்ட ஐந்தாவது பட்டியலை ஆம்ஆத்மி கட்சி புதன்கிழமை வெளியிட்டது. |
| இண்டியன் வெல்ஸ் காலிறுதியில் லீ நா- சிபுல்கோவா மோதல் Posted: 12 Mar 2014 12:24 PM PDT இண்டியன் வெல்ஸ் டென்னிஸ் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் சீனாவின் லீ நா மற்றும் ஸ்லோவேகியாவின் சிபுல்கோவா மோதவுள்ளனர். |
| "மைனர்' மகளை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக தாய் கைது Posted: 12 Mar 2014 12:23 PM PDT "மைனர்' மகளை விபசாரத் தொழிலில் ஈடுபடுத்தியதாக 35 வயதான தாய் கைது செய்யப்பட்டார். |
| சிவகங்கையில் எனக்கு வாய்ப்புத் தர வேண்டும் Posted: 12 Mar 2014 12:22 PM PDT வரும் மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் அதன் தற்போதைய உறுப்பினரும் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் போட்டியிடாவிட்டால் அங்கு போட்டியிட தனக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் கட்சி மேலிடத் தலைவர்களை கேட்டுக் கொண்டுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. |
| சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: பேயர்ன் முனிச், அட்லெடிகோ காலிறுதிக்கு தகுதி Posted: 12 Mar 2014 12:22 PM PDT சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பேயர்ன் முனிச் மற்றும் அடிலெடிகோ |
| தேர்தலில் போட்டியிட பன்சாலுக்கு காங்கிரஸ் வாய்ப்பு? Posted: 12 Mar 2014 12:22 PM PDT மக்களவைத் தேர்தலில் சண்டீகர் தொகுதியில் போட்டியிட முன்னாள் ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சாலுக்கு (படம்) காங்கிரஸ் வாய்ப்பு வழங்கும் என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜிவாலா சூசகமாகத் தெரிவித்தார். |
| மாயமான விமானம்: இந்தியாவின் உதவியை கோரியது மலேசியா Posted: 12 Mar 2014 12:21 PM PDT நடுவழியில் திடீரென்று மாயமாகி, ஐந்து நாள்களாகியும் கண்டுபிடிக்க முடியாமல் உள்ள மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தைத் தேடும் பணியில் இந்தியாவின் உதவியை மலேசிய அரசு கோரியுள்ளது. |
| சல்லிக்காசு பெறாதவருக்கு ரூ. 431 கோடியா? Posted: 12 Mar 2014 12:21 PM PDT பேயர்ன் முனிச்சுக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்சனல் அணியின் மெசட் ஒஸில் சிறப்பாக விளையாடவில்லை |
| மாயமான விமானம்: இந்தியாவின் உதவியை கோரியது மலேசியா Posted: 12 Mar 2014 12:17 PM PDT நடுவழியில் திடீரென்று மாயமாகி, ஐந்து நாள்களாகியும் கண்டுபிடிக்க முடியாமல் உள்ள மலேசியன் ஏர்லைன்ஸ் |
| பொதுமக்களிடம் தேர்தல் நிதி வசூல்: ஆம் ஆத்மி, பாஜக பாணியில் டிஆர்எஸ் Posted: 12 Mar 2014 12:16 PM PDT மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தெலங்கான ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சிக்கு பொதுமக்கள் தாராளமாக நிதி |
| Posted: 12 Mar 2014 12:15 PM PDT பொன்னேரியை அடுத்த கொக்குமேடு பகுதியில் உள்ள வித்யாமந்திர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 16-ஆம் ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| ஊராட்சி மற்றும் வார்டு அளவிலான திட்டமிடல் குறித்த பயிற்சிக் கூட்டம் Posted: 12 Mar 2014 12:14 PM PDT திருவள்ளூர் அருகே இயங்கி வரும் குருசேடு தொண்டு நிறுவனம் ஊராட்சி நிர்வாகத்தினருடன் இணைந்து கிராம மக்களுக்கு ஊராட்சி மற்றும் வார்டு அளவிலான திட்டமிடல் குறித்த ஒரு நாள் பயிற்சி முகாமை அண்மையில் நடத்தியது. |
| நக்ஸல் தாக்குதல்: விசாரணைக்கு சத்தீஸ்கர் அரசு உத்தரவு Posted: 12 Mar 2014 12:14 PM PDT சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்ஸலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 11 சிஆர்பிஎஃப் வீரர்கள் உள்பட 16 பேர் உயிரிழந்த |
| கடும்பாடி சின்னம்மன் கோயில் கும்பாபிஷேகம் Posted: 12 Mar 2014 12:14 PM PDT திருவள்ளூர் அருகே உள்ள கடும்பாடி சின்னம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. |
| அஸ்ஸாம் "தேநீரே' உலக அளவில் பிரசித்தம்: "நமோ சாய்' அல்ல Posted: 12 Mar 2014 12:13 PM PDT பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடியின் பெயரில் தேநீரை குறிப்பிடுவது, உலகப் புகழ்பெற்ற அஸ்ஸாமின் |
| Posted: 12 Mar 2014 12:12 PM PDT ஆரம்பாக்கம் அருகே மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞர், 4 ஆண்டுகளுக்கு பிறகு தனது குடும்பத்துடன் இணைந்துள்ள சம்பவம் அப்பகுதியைச் சேர்ந்தவர்களை நெகிழ வைத்துள்ளது. |
| சென்னை - கொல்கத்தா நெடுஞ்சாலையில் தீவிர வாகனச் சோதனை Posted: 12 Mar 2014 12:12 PM PDT தேர்தல் நன்னடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் சென்னை - கொல்கத்தா நெடுஞ்சாலையில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். |
| தேர்தலில் போட்டியிட பன்சாலுக்கு காங்கிரஸ் வாய்ப்பு? Posted: 12 Mar 2014 12:11 PM PDT மக்களவைத் தேர்தலில் சண்டீகர் தொகுதியில் போட்டியிட முன்னாள் ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சாலுக்கு |
| Posted: 12 Mar 2014 12:09 PM PDT காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வர் கோயிலில் திருவிழாவில் முக்கிய விழாவான 63 நாயன்மார்கள் திருவீதியுலா புதன்கிழமை சிறப்பாக நடைபெற்றது. |
| சிறப்பு முகாமில் 1 லட்சம் புதிய வாக்காளர்கள் விண்ணப்பம் Posted: 12 Mar 2014 12:09 PM PDT காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த வாக்காளர் பட்டியல் சேர்ப்பு சிறப்பு முகாமில் 1,00,385 பேர் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். |
| சங்கரா பல்கலை.யில் விளையாட்டு விழா Posted: 12 Mar 2014 12:08 PM PDT காஞ்சிபுரம் சங்கரா பல்கலைக்கழகத்தில் விளையாட்டு விழா மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை தொடங்கியது. |
| திருக்கழுகுன்றத்தில் மகளிர் தின பரிசளிப்பு விழா Posted: 12 Mar 2014 12:08 PM PDT திருக்கழுகுன்றம் மதர்மேரி கல்வியியல் பொதுச் சேவை சங்கம் சார்பில் மகளிர் தின பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை திருக்கழுகுன்றத்தில் நடைபெற்றது. |
| பிஜேடி-ஜேஎம்எம் கூட்டணி முறிவு Posted: 12 Mar 2014 12:08 PM PDT பிஜு ஜனதா தளம்- ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) கூட்டணி முறிந்தது. |
| ராமானுஜருக்கு மணிமண்டபம் கட்டப்படும்: ஜெகத்ரட்சகன் வாக்குறுதி Posted: 12 Mar 2014 12:08 PM PDT ஸ்ரீபெரும்புதூரில் ராமானுஜருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என திமுக செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் (படம்) வாக்குறுதி அளித்தார். |
| ஜம்மு காஷ்மீரில் பனிப்பாறைகள் சரிந்து ராணுவ வீரர்கள் உள்பட 10 பேர் பலி Posted: 12 Mar 2014 12:07 PM PDT ஜம்மு காஷ்மீரில் பனிப்பாறைகள் சரிந்து 2 ராணுவ வீரர்கள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். |
| மாயமானவரின் சடலம் முட்டுக்காடு அருகே மீட்பு Posted: 12 Mar 2014 12:07 PM PDT கூடுவாஞ்சேரி பாண்டூர் பகுதியில் காணாமல் போன ரங்கன் கொலை செய்யப்பட்டு முட்டுக்காடு படகுகுழாமில் வீசப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. |
| 23, 25-இல் அ.தி.மு.க. மகளிர் மாநாடு Posted: 12 Mar 2014 12:07 PM PDT காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி பாசறை மற்றும் மகளிர் அணி மாநாடுகள் முறையே மார்ச் 23, 24-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளதாக தொகுதி பொறுப்பாளர் மைத்ரேயன் எம்.பி. அறிவித்தார். |
| ஆர்எஸ்எஸ் மீது குற்றச்சாட்டு: ராகுலுக்கு எதிராக மனு Posted: 12 Mar 2014 12:07 PM PDT மகாத்மா காந்தி படுகொலைக்கு ஆர்எஸ்எஸ் அமைப்புதான் காரணம் என்று கூறிய காங்கிரஸ் துணைத் தலைவர் |
| காஞ்சிபுரம் அருகே புதுவைக்கு கடத்த இருந்த 400 மூட்டை இலவச அரிசி சிக்கியது Posted: 12 Mar 2014 12:06 PM PDT காஞ்சிபுரம் அருகே அரிசி ஆலையில் இருந்து புதுவைக்கு அம்மாநில முதல்வர் ரங்கசாமியின் படம் போட்டு கடத்த இருந்த 400 மூட்டை இலவச அரிசியை தனிப்படை அதிகாரிகள் கைப்பற்றினர். |
| ரயிலில் சிக்கி பாலிடெக்னிக் மாணவர் சாவு Posted: 12 Mar 2014 12:06 PM PDT திருவள்ளூர் அருகே ரயிலில் இருந்து இறங்கும் போது தவறி விழுந்த பாலிடெக்னிக் மாணவர் ரயிலில் சிக்கி உயிரிழந்தார். |
| வெறுப்பூட்டும் பேச்சு: சட்ட ஆணையம் பரிசீலிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு Posted: 12 Mar 2014 12:06 PM PDT அரசியல் தலைவர்கள், சமூகம் மற்றும் மத இயக்கத் தலைவர்கள் பொதுக் கூட்டங்களில் வெறுப்பூட்டும் |
| மஜதவில் சேர எடியூரப்பா ஆதரவாளர்கள் முடிவு Posted: 12 Mar 2014 12:05 PM PDT கர்நாடகத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் சேர முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் ஆதரவாளர்கள் முடிவு செய்துள்ளனர். |
| அரசு மருத்துவமனையில் தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை Posted: 12 Mar 2014 12:02 PM PDT திருத்தணி அரசு மருத்துவமனையில் தீயணைப்புத்துறையினர் சார்பில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. |
| Posted: 12 Mar 2014 12:02 PM PDT காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வர் கோயிலில் திருவிழாவில் முக்கிய விழாவான 63 நாயன்மார்கள் திருவீதியுலா புதன்கிழமை சிறப்பாக நடைபெற்றது. |
| மக்களைக் கவரும் சேக்கிழார் மணிமண்டபம்! Posted: 12 Mar 2014 12:01 PM PDT சேக்கிழார் பிறந்த குன்றத்தூரில் அவருக்காக அமைக்கப்பட்ட மணிமண்டபத்துக்கு நாள்தோறும் ஏராளமானோர் |
| ஜாமீனில் வந்த நபர் மீது தாக்குதல் Posted: 12 Mar 2014 12:01 PM PDT பெரியபாளையம் அருகே ஜாமீனில் வெளிவந்த நபரைத் தாக்கியதாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| திருமலை தெப்போற்சவத்தில் ஸ்ரீராமர் வலம் Posted: 12 Mar 2014 12:00 PM PDT திருமலையில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய வருடாந்திர தெப்போற்சவத்தின் முதல் நாளில் சீதா, லக்ஷ்மணர் சமேத |
| நெடுஞ்சாலையில் பாதாளச் சாக்கடைப் பணி Posted: 12 Mar 2014 12:00 PM PDT திருவள்ளூர் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நடைபெற்ற பாதாளச் சாக்கடைப் பணியால் அப்பகுதியில் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. |
| 4 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் Posted: 12 Mar 2014 12:00 PM PDT ஆந்திரத்திலிருந்து சென்னைக்கு கடத்த முயன்ற 4 டன் செம்மரக்கட்டைகளை போலீஸார் புதன்கிழமை பறிமுதல் செய்தனர். |
| Posted: 12 Mar 2014 12:00 PM PDT திருவள்ளூரில் அதிமுக தெருமுனைப் பிரசாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| இந்திய எல்லையில் மீன் பிடித்த 5 இலங்கை மீனவர்கள் கைது Posted: 12 Mar 2014 11:59 AM PDT இந்திய எல்லையில் மீன் பிடித்ததாக இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |