Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


லக்னெள தொகுதியை மோடிக்கு விட்டுத் தர தயார்

Posted: 10 Mar 2014 01:03 PM PDT

வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட முக்கிய தலைவர்களுக்கு தொகுதி ஒதுக்குவதில் பாஜகவில் கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவைத் தேர்தல் தேதிகள்: குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பியது அமைச்சரவை

Posted: 10 Mar 2014 01:02 PM PDT

மக்களவைக்கு ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ள தேர்தல் தேதிகளை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக மத்திய அரசு திங்கள்கிழமை அனுப்பியது.

ராகுல் மீது தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் அளித்ததற்கு அச்சமே காரணம்

Posted: 10 Mar 2014 01:01 PM PDT

ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்குமாறு பாஜக, தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருப்பது உண்மை வெளிப்பட்டு விடும் என்ற அச்சத்தின் விளைவிலானது என்று மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கம்: பாஜகவுக்கு கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா ஆதரவு

Posted: 10 Mar 2014 01:00 PM PDT

மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு தருவதாக மேற்கு வங்கத்தில் கணிசமான ஆதரவு தளம் கொண்ட கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா(ஜிஜேஎம்) கட்சி உறுதி அளித்துள்ளது.

மோடி போட்டியிடும் தொகுதி: மத்திய தேர்தல் குழு முடிவு செய்யும்

Posted: 10 Mar 2014 12:59 PM PDT

பாஜகவின் பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி, போட்டியிடும் தொகுதியை கட்சியின் மத்திய தேர்தல் குழு முடிவு செய்யும் என்று அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் திங்கள்கிழமை தெரிவித்தார்.

ராஷ்ட்ரீய லோக் தளத்தில் அமர் சிங், ஜெயப்பிரதா

Posted: 10 Mar 2014 12:58 PM PDT

அமர் சிங்கும், நடிகை ஜெயப்பிரதாவும் அஜீத் சிங் தலைமையிலான ராஷ்ட்ரீய லோக் தளத்தில் (ஆர்எல்டி) திங்கள்கிழமை இணைந்தனர்.

லாலு மகளை எதிர்த்து ராம்கிருபால் போட்டி

Posted: 10 Mar 2014 12:56 PM PDT

ராஷ்ட்ரீய ஜனதா தள மாநிலங்களவை எம்.பி. யான ராம்கிருபால் யாதவ், மக்களவைத் தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால், கட்சியின் அனைத்துப் பதவிகளையும் சனிக்கிழமை ராஜினாமா செய்தார்.

70 கோடி பேரை நடுத்தர வகுப்புக்கு உயர்த்துவதே காங்கிரஸின் நோக்கம்: ராகுல்

Posted: 10 Mar 2014 12:46 PM PDT

வறுமைக் கோட்டுக்குக் மேலேயும், நடுத்தர வகுப்புக்குக் கீழேயும் உள்ள 70 கோடி பேரின் நிலையை உயர்த்துவதற்காக காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது என்று அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

செவ்வாய்க் கிரகத்தில் இருந்து வந்ததைப்போல் பேசுகிறார் ராகுல்: மோடி தாக்கு

Posted: 10 Mar 2014 12:43 PM PDT

காங்கிரஸ் கட்சியின் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியின் செயல்பாடுகளை நினைவில் கொள்ளாமல், செவ்வாய்க் கிரகத்தில் இருந்து வந்ததைப்போல் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசி வருகிறார் என்று பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி விமர்சித்தார்.

காங்கிரஸ்-தெலுங்கு தேசம் தொண்டர்களிடையே மோதல்: ஒருவர் பலி

Posted: 10 Mar 2014 12:37 PM PDT

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் குடிநீர் பிடிக்கும்போது எழுந்த பிரச்னையின் விளைவாக காங்கிரஸ்-தெலுங்கு தேசம் தொண்டர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார்.

காஷ்மீரில் பனிப்பொழிவு: பள்ளிகளுக்கு விடுமுறை

Posted: 10 Mar 2014 12:37 PM PDT

ஸ்ரீநகர் உள்பட காஷ்மீர் பள்ளத்தாக்கில் புதிதாக திங்கள் கிழமை பெய்த பனிப் பொழிவையடுத்து 2 நாள்களுக்கு பள்ளிகள் மூடப்பட்டன.

பாலியல் பலாத்காரம்: உ.பி.யில் பள்ளி முதல்வர் கைது

Posted: 10 Mar 2014 12:36 PM PDT

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 3ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் 9 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டார்.

ஹரியாணா, பஞ்சாபில் பலத்தமழை

Posted: 10 Mar 2014 12:36 PM PDT

ஹரியாணா மற்றும் பஞ்சாப் மாநிலங்களின் பெரும்பகுதிகளில் திங்கள் கிழமை மிதமானது முதல் பலத்த மழை பெய்தது.

ஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

Posted: 10 Mar 2014 12:35 PM PDT

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இரண்டு லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் திங்கள் கிழமை சுட்டுக் கொன்றனர்.

மம்தா கட்சிக்கு வலு சேர்க்க "டிஸ்கோ டான்சர்' புகழ் மிதுன் பிரசாரம்

Posted: 10 Mar 2014 12:34 PM PDT

திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு மக்களவைத் தேர்தலில் வலுசேர்க்கும் வகையில் "டிஸ்கோ டான்சர்' திரைப்பட புகழ் நடிகரும், எம்.பி.யுமான மிதுன் சக்ரவர்த்தி களம் இறக்கப்படுகிறார்.

ஆந்திர மாநிலத்தில் ஏப்ரல் 6இல் பஞ்சாயத்துத் தேர்தல்

Posted: 10 Mar 2014 12:32 PM PDT

ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் பஞ்சாயத்துகளுக்கான தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறும் என்று மாநில தேர்தல் கமிஷனர் பி. ரமாகாந்த் ரெட்டி அறிவித்தார்.

சஹாரா தலைவர் சுப்ரதா ராய் மீதான வழக்கு: உச்ச நீதிமன்றம் திடீர் ஒத்திவைப்பு

Posted: 10 Mar 2014 12:28 PM PDT

முதலீட்டாளர்களுக்கு பணத்தைத் திருப்பித் தராதது தொடர்பாக சஹாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராய் மீதான வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை திடீரென ஒத்திவைத்தது.

ஒடிஸாவில் மார்க்சிஸ்ட் தனித்துப் போட்டி

Posted: 10 Mar 2014 12:26 PM PDT

ஒடிஸாவில் வரவிருக்கும் மக்களவை,சட்டப்பேரவைத் தேர்தல்களில் தனித்துப் போட்டியிடப் போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவித்துள்ளது.

சிவசேனை கட்சியினர் மீது தேர்தல் விதிமீறல் வழக்கு

Posted: 10 Mar 2014 12:25 PM PDT

தேர்தல் விதிமுறைகளை மீறி, பேரணி நடத்தியதாகக் கூறி சிவசேனை கட்சியினர் மீது நாசிக் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

பாஜக கூட்டணி 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லும்

Posted: 10 Mar 2014 12:25 PM PDT

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி எதிர் வரும் மக்களவைத் தேர்தலில் 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்று அக்கட்சியின் துணைத் தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர முதல்வரின் வீடு ஒதுக்கீட்டுத் திட்டத்தில் முறைகேடு: சிபிஐ விசாரணை கோரி பொதுநல வழக்கு

Posted: 10 Mar 2014 12:22 PM PDT

கிரண்குமார் ரெட்டியின் புதிய கட்சி "ஜெய் சமைக்யாந்திரா' நாளை தொடக்கம்

Posted: 10 Mar 2014 12:21 PM PDT

ஆந்திர மாநிலத்தில் "ஜெய் சமைக்யாந்திரா' என்ற புதிய கட்சியை (புதன்கிழமை) மார்ச் 12-இல் தொடங்கப்போவதாக அம்மாநில முன்னாள் முதல்வர் கிரண்குமார் ரெட்டி அறிவித்துள்ளார்.

தேசியக் கொடி அவமதிப்பு: ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக பொதுநல வழக்கு

Posted: 10 Mar 2014 12:20 PM PDT

தேசியக்கொடி மற்றும் தேசிய சின்னத்தை அவமதித்ததாக ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நிலக்கரிச் சுரங்க ஊழல்: தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

Posted: 10 Mar 2014 12:19 PM PDT

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கில் முதல் குற்றப்பத்திரிகையை தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ திங்கள்கிழமை தாக்கல் செய்தது.

ஆசிய ஜூனியர் பளுதூக்குதல்: இந்தியாவுக்கு மேலும் 5 பதக்கம்

Posted: 10 Mar 2014 12:13 PM PDT

தாய்லாந்தின் பங்சயின் நகரில் ஆசிய ஜூனியர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது.

மார்ச் 14-இல் தோனி தலைமையில் இந்திய அணி வங்கதேசம் பயணம்

Posted: 10 Mar 2014 12:12 PM PDT

இருபது ஓவர் உலகக் கோப்பையில் பங்கேற்கும் தோனி தலைமையிலான இந்திய அணி மார்ச் 14-ம் தேதி இந்தியாவில் இருந்து புறப்பட்டு வங்கதேசம் செல்லவுள்ளது.

சென்னை ஐடிஎஃப் டென்னிஸ்: நெடுஞ்செழியன், மாலிக் வெற்றி

Posted: 10 Mar 2014 12:11 PM PDT

சென்னை ஐடிஎஃப் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ஜீவன் நெடுஞ்செழியன் மற்றும் விஜயந்த் மாலிக் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்: ஹீனா சித்து, பூஜா கட்கருக்கு தங்கம்

Posted: 10 Mar 2014 12:10 PM PDT

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் ஹீனா சித்து மற்றும் பூஜா கட்கர் தங்கப் பதக்கம் வென்றனர்.

இண்டியன் வெல்ஸ் டென்னிஸ்:  3-வது சுற்றுக்கு ஜோகோவிச் முன்னேற்றம்

Posted: 10 Mar 2014 12:10 PM PDT

இண்டியன் வெல்ஸ், மார்ச் 10: இண்டியன் வெல்ஸ் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றில் செர்பியாவைச் சேர்ந்த ஜோகோவிச் வெற்றி பெற்றார்.

லா லிகா கால்பந்து: முதலிடத்துக்கு முன்னேறியது ரியல் மாட்ரிட்

Posted: 10 Mar 2014 11:41 AM PDT

லா லிகா கால்பந்து போட்டியின் லீக் ஆட்டத்தில் லேவன்டே அணிக்கு எதிராக 3-0 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட் அணி வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் கேப்டனாக ஷேன் வாட்சன் நியமனம்

Posted: 10 Mar 2014 11:39 AM PDT

ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் ஷேன் வாட்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இரும்புத் தாது வெட்டுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Posted: 10 Mar 2014 11:31 AM PDT

திருவண்ணாமலை அருகே கவுத்தி, வேடியப்பன் மலைகளில் இரும்புத் தாது வெட்டி எடுக்க முயலும் தனியார் நிறுவனத்தைக் கண்டித்து, பொதுமக்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

அதிருப்தி: தஞ்சாவூரில் டி.ஆர். பாலு உருவபொம்மை எரிப்பு

Posted: 10 Mar 2014 11:29 AM PDT

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளராக டி.ஆர். பாலு அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சாவூரில் அவரது உருவபொம்மையை அதேகட்சியைச் சேர்ந்த எம்பி எஸ்.எஸ். பழனிமாணிக்கத்தின் ஆதரவாளர்கள் திங்கள்கிழமை எரித்தனர்.

அரசியல் கட்சிகளின் பேனர்களை அகற்ற வேண்டும்: தேர்தல் ஆணையத்திடம் தேமுதிக கோரிக்கை

Posted: 10 Mar 2014 11:28 AM PDT

நடத்தை நெறிமுறைகள் நடைமுறையில் உள்ள நிலையில், அதிமுக உள்பட பல்வேறு கட்சிகளின் சார்பில் வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் தேமுதிக கோரிக்கை மனு அளித்துள்ளது.

தனியார் பால், தயிர் விலை உயர்வு: போராட்டம் நடத்த பால் முகவர்கள் முடிவு

Posted: 10 Mar 2014 11:27 AM PDT

தனியார் பால் மற்றும் தயிர் விலை உயர்வைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட தமிழ்நாடு பால் முகவர்கள் நலச் சங்கம் முடிவு செய்துள்ளது.

தேர்தல்: தொடக்கப் பள்ளி தேர்வு தேதிகளில் மாற்றம்: ஏப்ரல் 23, 24, 25 தேதிகளில் விடுமுறை

Posted: 10 Mar 2014 11:27 AM PDT

மக்களவைத் தேர்தலையொட்டி தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கான தேர்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பழனி மலைக்கோயில் உண்டியல்: 20 நாளில் ரூ.1.40 கோடி வரவு

Posted: 10 Mar 2014 11:25 AM PDT

பழனி மலைக்கோயிலில் உண்டியல்கள் திங்கள்கிழமை திறந்து எண்ணப்பட்டன. இதில் பக்தர்களின் காணிக்கை வரவு ரூ.1.40 கோடியை தாண்டியது.

சீன ஆதிக்கத்தை எதிர்த்து திபெத்தியர்கள் போராட்டம்

Posted: 10 Mar 2014 10:55 AM PDT

சீன ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தின் 55ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, திபெத்தியர்கள் நேபாளத் தலைநகரில் போராட்டம் நடத்த வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் பல்வேறு இடங்களில் திங்கள்கிழமை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பூடானுக்கு ரூ.850 கோடி உதவி: இந்தியா உறுதி

Posted: 10 Mar 2014 10:54 AM PDT

பூடானில் 11ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக அந்நாட்டிற்கு ரூ.850 கோடி நிதியுதவி வழங்குவதாக இந்தியா உறுதியளித்துள்ளது.

செலவுமிக்க நகரங்களின் தரவரிசை: நியூயார்க்கை பின்னுக்குத் தள்ளிய ஷாங்காய்

Posted: 10 Mar 2014 10:52 AM PDT

அதிக செலவுமிக்க நகரங்களின் தர வரிசைப் பட்டியலில் முதல்முறையாக நியூயார்க்கை விட ஷாங்காய் முன்னேறி உள்ளதாக உலகளவில் எடுக்கப்பட்ட ஆய்வு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

Posted: 10 Mar 2014 10:50 AM PDT

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாண வடக்கு கடல் பகுதிகளில் 6.9 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஞாயிற்றுக்கிழமை உணரப்பட்டது.

சிரியா: கிளர்ச்சிப்படை பிடியில் இருந்த 16 கன்னியாஸ்திரீகள் விடுதலை

Posted: 10 Mar 2014 10:49 AM PDT

சிரியாவில் கிளர்ச்சிப் படையினரால் கடந்த டிசம்பர் மாதம் சிறைபிடிக்கப்பட்ட கன்னியாஸ்திரீகள் 16 பேர் திங்கள்கிழமை விடுவிக்கப்பட்டனர்.

மலேசிய விமானத்தின் கதி என்ன?

Posted: 10 Mar 2014 10:48 AM PDT

நடுக்கடலில் 239 பேருடன் மாயமான மலேசிய விமானம் குறித்து இதுவரை எந்த விவரமும் உறுதியாகத் தெரியாததால் இந்த விவகாரத்தில் மர்மம் நீடிக்கிறது.

ஃபிரெஞ்சு நிறுவனத்தின் யுபிஎஸ் இந்தியாவில் உற்பத்தி தொடக்கம்

Posted: 10 Mar 2014 10:40 AM PDT

ஃபிரான்ஸைச் சேர்ந்த ஸோகோமெக் குழுமத்தின் இந்திய துணை நிறுவனம் தடையில்லா மின்சாரம் வழங்கும் யுபிஎஸ் சாதனங்களின் உற்பத்தியை தொடங்கியது.

சென்னை மண்டலத்தில் மேலும் 14 கிளைகள்: ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத் திட்டம்

Posted: 10 Mar 2014 10:26 AM PDT

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் மிகப் பெரிய துணை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத் இவ்வாண்டு ஜூலை மாதத்துக்குள் சென்னை மண்டலத்தில் மேலும் 14 கிளைகளைத் திறக்க முடிவு செய்திருக்கிறது.

"டெஸ்கோவுடன் கூட்டு சில்லறை வணிகம்: அரசின் இறுதி ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம்'

Posted: 10 Mar 2014 10:19 AM PDT

பிரிட்டனைச் சேர்ந்த சில்லறை வர்த்தக நிறுவனமான டெஸ்கோவுடன் கூட்டாக சில்லறை வணிகம் தொடங்குவதற்கு மத்திய அரசின் இறுதி ஒப்புதலுக்காக காத்திருப்பதாக டாடா குழுமம் தெரிவித்திருக்கிறது.

15வது நாடாளுமன்றத்தில் கிரிமினல் வழக்குகள் உள்ள உறுப்பினர்களில் சிவசேனா முதலிடம்

Posted: 10 Mar 2014 08:59 AM PDT

தற்போது உள்ள 15வது நாடாளுமன்றத்தில் கிரிமினல் வழக்குகள் பதியப்பட்டுள்ள எம்.பி.க்களில், சிவசேனைக் கட்சி முதலிடம் பிடித்துள்ளது.

பீகார் அமைச்சர் ராஜிநாமா

Posted: 10 Mar 2014 08:53 AM PDT

பீகார் அமைச்சரவையில் இருந்து ஒருவர் ராஜினாமா செய்துள்ளார். பீகாரில் ஆட்சியில் உள்ள நிதிஷ் குமார் அரசில் அமைச்சராக உள்ளவர் ரேணு குஷ்வாஹா. இவர் இன்று தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் நிதிஷ் குமாருக்கு அனுப்பி வைத்தார்.

இந்த நாளில் அன்று: (11.3.1944); இப்போது துவேஷத்தை விதைத்தால், பிறகு கூட்டுறவு எப்படி வரும்?: பிரிட்டனின் இந்திய கொள்கை பற்றி கார்ல் ஹீத் எச்சரிக்கை

Posted: 10 Mar 2014 08:39 AM PDT

இந்த நாளில் அன்று: (11.3.1944) இப்போது துவேஷத்தை விதைத்தால், பிறகு கூட்டுறவு எப்படி வரும்? பிரிட்டனின் இந்திய கொள்கை பற்றி கார்ல் ஹீத் எச்சரிக்கை

ஆபாசமாக திட்டிய ஆசிரியரை கண்டித்து பள்ளி மாணவர்கள் போராட்டம்

Posted: 10 Mar 2014 08:31 AM PDT

வேலூர் கஸ்பா மாசிலாமணி மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் பள்ளி ஆசிரியரை கண்டித்து திங்கள்கிழமை பள்ளி வாயிலில் அமர்ந்து போராட்டத்தில்

செங்கல்பட்டு அருகே ரூ. 5.76 லட்சம்: பறக்கும்படை அதிகாரிகளிடம் சிக்கியது

Posted: 10 Mar 2014 08:28 AM PDT

காஞ்சிபுரம் மாவட்டத்திóல் தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிக்க 8 வகையான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பறக்கும்படை குழுவும் ஒன்று. இக்குழுவினர் 3 சிப்ட்களில்

தேர்தல் விளம்பரம். அதிமுக, கொங்கு இளைஞர் பேரவை மீது வழக்குப் பதிவு

Posted: 10 Mar 2014 08:27 AM PDT

பழனி அருகே மேல்கரைப்பட்டி பயணிகள் நிழற்கூரை இடத்தில் கொங்கு இளைஞர் பேரவை தனியரசுவை வரவேற்று விளம்பரம் செய்திருந்த மேல்கரைப்பட்டி ரவி மீது கிராம நிர்வாக அலுவலர்

இடதுசாரிகள் தனித்துப் போட்டி: தா. பாண்டியன்

Posted: 10 Mar 2014 08:20 AM PDT

வரும் மக்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து போட்டியிட முடிவு செய்திருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச செயலாளர் தா. பாண்டியன்

பைனான்ஸில் பைக் பறிக்கப்பட்டதால் வாலிபர் தற்கொலை

Posted: 10 Mar 2014 08:09 AM PDT

பழனி அருகே பாலசமுத்திரம் 7வது வார்டை சேர்ந்தவர் மாரிமுத்து.  இவரது மகன் ராஜா(22). இவர் ஜேசிபி ஆபரேட்டராக உள்ளார். ராஜா கடந்த 2013 ஜனவரி மாதம் மோட்டார் சைக்கிள்

தீ விபத்தில் காயமடைந்த கணவன், மனைவி சாவு

Posted: 10 Mar 2014 07:56 AM PDT

குடியாத்தம் அடுத்த ஜோகி மடத்தைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் அஷ்ரப்(30). இவரது மனைவி ரிஸ்வானா(25). இவர்களுக்கு 2 குழந்தைகள்

16 வயது பெண் கும்பலாக பலாத்காரம்: சிபிசிஐடி விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

Posted: 10 Mar 2014 07:16 AM PDT

மைனர் பெண்ணை கடத்தி கும்பலாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸôர் விசாரிக்க உத்தரவிடுமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்

ரயில்களில் லேப் டாப் திருடியவர் கைது

Posted: 10 Mar 2014 07:09 AM PDT

நெல்லை மாவட்டம், புளியங்குடியைச் சேர்ந்தவர் செல்வம் மகன் கனகராஜ் (21). இவர் கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். ஞாயிற்றுக்கிழமை

வியாபாரி வீட்டு கதவு பூட்டை உடைத்து தங்கநகை, பணம் திருட்டு

Posted: 10 Mar 2014 07:03 AM PDT

அயனாவரம் அப்பாத்துரை தெருவைச் சேர்ந்தவர் கோ.ஜான்சன். இவர் ஞாயிற்றுக்கிழமை காலை தனது குடும்பத்தினரோடு அந்தப் பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலய வழிப்பாட்டுக்கு

உலக அமைதி வேண்டி திருச்செந்தூரில் தொடர் கிரிவலம்

Posted: 10 Mar 2014 06:51 AM PDT

உலக அமைதி வேண்டியும், பருவ மழை வேண்டியும் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மலேசிய வீரர் காலை முதல் மாலை வரை தொடர் கிரிவலமாக சுற்றி வந்தார்

ஷிமோகா தொகுதியில் இருந்து நடிகர்ராஜ்குமார் மருமகள்போட்டி: மஜத எம்.எல்.ஏ. மதுபங்காரப்பா

Posted: 10 Mar 2014 06:50 AM PDT

இது குறித்து ஷிமோகாவில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: ஷிமோகா மக்களவை தொகுதியில் மஜத சார்பில் நடிகர் ராஜ்குமாரின் மருமகளும், எனது சகோதரியுமான கீதா

திருச்செந்தூர் கடலோர கிராமங்களில் மீனவர்கள் வேலை நிறுத்தம்

Posted: 10 Mar 2014 06:48 AM PDT

பெரியதாழையில் ஏற்பட்ட விசைப்படகு மீனவர்களுக்கும், நாட்டுப்படகு மீனவர்களுக்கும் இடையேயான பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். விசைப்படகு மீனவர்கள் தங்கள் வலைகளை

பழனி மலைக்கோயில் உண்டியல் காணிக்கை: 20 நாள் வரவு ரூ.1.40 கோடியை தாண்டியது

Posted: 10 Mar 2014 06:45 AM PDT

பழனி மலைக்கோயிலில் உண்டியல்கள் கடந்த 20 நாட்களில் நிறைந்ததைத் தொடர்ந்து திங்கள்கிழமை திறந்து எண்ணப்பட்டது. இதில் பக்தர்களின் காணிக்கை வரவு ரூ.1.40 கோடியை தாண்டியது.

கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஓய்வு பெற்ற காவல் துறை சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Posted: 10 Mar 2014 06:42 AM PDT

ஓய்வூதியர்களின் மருத்துக்காப்பீட்டுத் திட்டத்தினை உடனே தொடங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஓய்வுபெற்ற காவல் துறை நலச்சங்கத்தினர்

தேர்தல் விதி மீறல்: அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி மீது வழக்கு

Posted: 10 Mar 2014 06:40 AM PDT

தேர்தல் பணிகளுக்காக சேலம் மாவட்டம் ஆத்தூருக்கு நேற்றும் இன்றும் வருகை தந்த நெடுஞ்சாலை துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி தனது காரில் கட்சி கொடி பொருத்தியபடி வந்தாராம். இது

ரூ.98 லட்சம் கடன் பெற்றுத் தருவதாய் கூறி ரூ.2.09 லட்சம் மோசடி: ஒருவர் மீது வழக்கு

Posted: 10 Mar 2014 06:34 AM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இருவரிடம் ரூ.98 லட்சம் கடன் பெற்றுத் தருவதாய்க் கூறி, ரூ.2.09 லட்சம் முன்பணம் பெற்று மோசடி செய்த நபர் மீது போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து அவரைத்

சென்னையில் 3 இடங்களில் பெண்களிடம் வழிப்பறி

Posted: 10 Mar 2014 06:33 AM PDT

அண்ணாநகர் டபியுள்யூ பிளாக் பகுதியைச் சேர்ந்தவர் ப.யமுனா (62). இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டின் அருகே கடைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி நடந்து வந்துக்

காங்கிரஸை பலவீனப்படுத்த முயற்சி: ஞானதேசிகன் குற்றச்சாட்டு; மார்ச் 14-ல் தேர்தல் ஆலோசனைக் கூட்டம்

Posted: 10 Mar 2014 06:26 AM PDT

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியைப் பலவீனப்படுத்த முயற்சிகள் நடப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன்

ஆந்திர முன்னாள் முதல்வர் கிரண்குமார் ரெட்டி தொடங்கும் கட்சியின் பெயர்: "ஜெய் சமிக்கியாந்திரா கட்சி"

Posted: 10 Mar 2014 06:00 AM PDT

தெலங்கானா தனிமாநிலம் அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர முதல்வராக இருந்த கிரண்குமார் ரெட்டி பதவி விலகினார்., மேலும் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெனியேறிய அவர்

பொதுக்கூட்டத்தில் திட்டங்களை முதல்வர் அறிவிப்பாரா? சிதம்பரம் தொகுதி மக்களின் எதிர்பார்ப்பு

Posted: 10 Mar 2014 05:37 AM PDT

சிதம்பரம் நகரில் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பேசவுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து

ரிலையன்ஸ் வழக்கு; ஆம் ஆத்மிக்கு மும்பை உயர்நீதிமன்றம் கெடு

Posted: 10 Mar 2014 05:03 AM PDT

ரிலையன்ஸ் நிறுவனம் ஆம் ஆத்மி கட்சி மீது, நஷ்ட ஈடு கேட்டு, மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தீக்குளிக்க வந்த குடும்பத்தினர்

Posted: 10 Mar 2014 04:59 AM PDT

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரதட்சணை  வழக்கை விசாரிக்காத போலீஸாரை கண்டித்து குடும்பத்தோடு திங்கள்கிழமை தீக்குளிக்க வந்த குடும்பத்தினரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

நாளை சிதம்பரத்திற்கு ஜெயலலிதா வருகை: ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சர்கள் குழு முகாம்

Posted: 10 Mar 2014 04:57 AM PDT

சிதம்பரத்தில் நடைபெறவுள்ள தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா நாளை செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்கு வருகை தருகிறார்.

தேர்தலில் எம்.பி.சீட் கிடைக்காததால் அதிருப்தி: பா.ஜ.க.வில் சேரும் ஆர்.ஜே.டி தலைவர்

Posted: 10 Mar 2014 04:44 AM PDT

மக்களவை தேர்தலில் சீட்கிடைக்காததால் அதிருப்தியில் இருந்த ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் ராம் கிரிபால் யாதவ், அக்கட்சியில் இருந்து விலகி

காங்கிரசின் தமிழக தேர்தல் நிலைப்பாடு: அதிருப்தியில் ஜி. கே. வாசன்

Posted: 10 Mar 2014 04:27 AM PDT

மக்களவை தேர்தலில் தமிழக தேர்தல்நிலைப்படு குறித்து காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தி தெரிவித்துள்ளார்.

மோடி பிரதமராகும் சூழல் ஏற்பட்டால் ஆதரிப்பீர்களா? கருணாநிதி பதில்

Posted: 10 Mar 2014 04:13 AM PDT

திமுக தலைவர் கருணாநிதி நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டார். அப்போது செய்தியாளர்கள் மோடி பிரதமராக ஆதரவு

இலங்கை அரசின் கொடூர போர்குற்றம்: சானல் 4 தொலைக்காட்சி இன்று வெளியிட்ட புதிய ஆதாரம்

Posted: 10 Mar 2014 04:07 AM PDT

இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐ.நா மனித உரிமை அவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில்,  ராஜபக்சே அரசுக்கு சிக்கல் ஏற்படுத்தும் வகையில் போர் குற்றம் குறித்து தற்போது

திருவள்ளூர் அருகே வாகன சோதனையில் ரூ. 6 லட்சம் மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல்

Posted: 10 Mar 2014 04:04 AM PDT

திருவள்ளூர் அருகே மக்களவைத் தேர்தலையொட்டி பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் 2 டன் எடைக்கொண்ட ரூ. 6 லட்சம் மதிப்புள்ள செம்மரக் கட்டைகளை பறக்கும் படையினர் பறிமுதல்

லாரியில் கடத்த முயன்ற 1,000 லிட்டர் மண்ணெண்ணை பறிமுதல்

Posted: 10 Mar 2014 03:56 AM PDT

மார்த்தாண்டம் அருகே டாரஸ் லாரியில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற ஆயிரம் லிட்டர் மண்ணெண்ணையை பறக்கும்படை தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள் திங்கள்கிழமை

புதுவையில் அனுமதியின்றி விளம்பரங்கள் அனைத்து கட்சியினர் மீதும் வழக்குப் பதிவு

Posted: 10 Mar 2014 03:52 AM PDT

புதுவையில் தேர்தல் பறக்கும் படையினர் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டதில், அனுமதியின்றி பேனர்கள், சுவர் விளம்பரங்கள் வைத்திருந்த ஆம்ஆத்மி உள்ளிட்ட அனைத்து கட்சியினர் மீதும் வழக்குப்

விருதுநகர் மக்களவை தொகுதியின் திமுக வேட்பாளர் விபரம்

Posted: 10 Mar 2014 03:39 AM PDT

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் முதுநிலை தலைவர், விமான நிலைய ஆலோசனைக் குழு உறுப்பினர், தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் பொறுப்புக்குழு உறுப்பினர், மதுரை

அரசியலே எனக்கு வேண்டாம்-ரஜினிகாந்த்; கிங்மேக்கராக இருந்தால் போதும்: ஐஸ்வர்யா

Posted: 10 Mar 2014 03:37 AM PDT

நேற்று நடைபெற்ற கோச்சடையான் இசை வெளியீட்டு விழால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் உங்கள் ஆதரவு பாரதீய ஜனதாவுக்கா,

பாஜக கூட்டணியில் கருத்து வேறுபாடு என்பதை நம்பாதீர்கள்: முரளிதர் ராவ்

Posted: 10 Mar 2014 03:23 AM PDT

பாஜக கூட்டணியில் கருத்து வேறுபாடு என ஊடகங்களில் வெளியான செய்தி தவறானது என்றும் அதனை நம்ப வேண்டாம் என்றும் பாஜக கட்சியின் தமிழக பொறுப்பாளர் 

தில்லி சட்டக்கல்லூரி மாணவன் மதுரையில் வெட்டிக் கொலை

Posted: 10 Mar 2014 03:21 AM PDT

தில்லி சட்டக்கல்லூரியில் படித்துவந்தவர் ரபீக். மதுரைக்கு வந்திருந்த அவர், இன்று இஸ்மாயில்புரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை துரத்திய மர்ம கும்பல் ஒன்று அவரை சரமாரியாக

7 வது ஐ.பி.எல். போட்டி: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஷேன் வாட்சன் கேப்டன்

Posted: 10 Mar 2014 03:13 AM PDT

7வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் ஏலம் சமீபத்தில் நடந்து முடிந்தது. கடந்த 2008 ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில்

பாபநாசம், சேர்வலாறில் மின்சாரம் உற்பத்தி பாதிப்பு

Posted: 10 Mar 2014 03:08 AM PDT

பாசனத்திற்கு தண்ணீர் தேவையில்லாததால் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகள் மூடப்பட்டன. அணைகள் மூடப்பட்டதால் பாபநாசம், சேர்வலாறு நீர்மின் உற்பத்தி நிலையங்களில்

பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை

Posted: 10 Mar 2014 03:00 AM PDT

நாமக்கல் அடுத்த காவெட்டிபட்டியில் உள்ள தனியார் பள்ளி மாணவர் மைவிழிச்செல்வன்(17). பள்ளி அருகில் அறை எடுத்து தங்கி படித்து வந்த அவர் இன்று பகலில் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து

தமிழகத்தில் 30 தொகுதிகளில் போட்டியிட திரிணாமுல் காங்கிரஸ் முடிவு

Posted: 10 Mar 2014 02:43 AM PDT

அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தமிழகத்தில் 30 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. வேட்பாளர் தேர்வு தமிழக திரிணாமுல் காங்கிரஸ் மேலிட பார்வையாளர் சலீம்

மூன்றாவது அணியில் உள்ள அனைவரும் பிரதமராக ஆசைப்படுகிறார்கள் : மோடி தாக்கு

Posted: 10 Mar 2014 02:35 AM PDT

பீகார் மாநிலம் புருனியாவில் இன்று நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் அறிவிப்பு

Posted: 10 Mar 2014 02:28 AM PDT

வேலூர் தொகுதியில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளராக அப்துல் ரஹ்மான் போட்டியிடுகிறார்.

போடி அருகே வாகன சோதனையில் ரூ.5.40 லட்சம் பறிமுதல்

Posted: 10 Mar 2014 02:28 AM PDT

போடி அணைக்கரைபட்டி விலக்கு  அருகே துணை தாசில்தார் ரத்னமாலா தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெரியகுளத்தை சேர்ந்த தமீம் அன்சாரி

பீகார் மக்களிடம் நான் தலை வணங்குகிறேன்: மோடி

Posted: 10 Mar 2014 02:26 AM PDT

பீகார் மாநிலம் புருனியாவில் இன்று நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர

மனித நேய மக்கள் கட்சி வேட்பாளராக ஹைதர் அலி தேர்வு

Posted: 10 Mar 2014 02:23 AM PDT

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மனித நேய மக்கள் கட்சிக்கு மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று இத்தொகுதியில் தங்கள் கட்சி வேட்பாளராக ஹைதர் அலி போட்டியிடுவார்

திமுக வேட்பாள பட்டியல் வெளியீடு ஒரு அலசல்

Posted: 10 Mar 2014 02:15 AM PDT

மத்திய சென்னை ( தயாநிதி மாறன்):  கட்சியில் எதிர்ப்பு இருந்தாலும், விளம்பரம்,பணம் அனைத்தையும் தான் கவனித்து கொள்வதாக கூறி தொகுதியை தக்க வைத்துள்ளார் மாறன்

விமானப்படை பள்ளியில் ஆசிரியர் பணி

Posted: 10 Mar 2014 02:13 AM PDT

புதுதிலிலியில் செயல்பட்டு வரும் விமானப்படை பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில்

கர்நாடக அரசில் பொறியாளர் பணி

Posted: 10 Mar 2014 02:00 AM PDT

கர்நாடக அரசுத்துறையில் காலியாக உள்ள Asst Engineer, Jr. Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை

ஆம் ஆத்மி தேர்தல் விதிகளை மீறியுள்ளது : தேர்தல் ஆணையம்

Posted: 10 Mar 2014 01:51 AM PDT

புது தில்லியில் ஆம் ஆத்மி கட்சியினருக்கும், பாஜகவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் குறித்து விசாரித்த தில்லி தலைமை தேர்தல் அதிகாரி, ஆம் ஆத்மி கட்சி மீது நடவடிக்கை எடுக்குமாறு தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பியுள்ளார்.

டி.ஆர்.பாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சாவூரில் எஸ்.எஸ். பழனி மாணிக்கத்தின் ஆதரவாளர்கள் ஆர்பாட்டம்

Posted: 10 Mar 2014 01:42 AM PDT

திமுகவேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதையடுத்து தஞ்சாவூரில் டி.ஆர். பாலு வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை கண்டித்து எம்.பி. எஸ்.எஸ். பழனி மாணிக்கத்தின் ஆதரவாளர்கள் டி.ஆர்.பாலுவை மாற்ற கோரி தஞ்சாவூர் காந்திஜி ரோட்டில் உள்ள அண்ணா சிலை முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

குலுமணாலியில் ‘நாய்கள் ஜாக்கிரதை’!

Posted: 10 Mar 2014 01:42 AM PDT

இந்நிலையில் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக குலுமணாலி செல்கிறார்கள்.

ஐடிஐ முடித்தவர்களுக்கு தானே மாநகராட்சியில் பணி

Posted: 10 Mar 2014 01:42 AM PDT

தானே மாநகராட்சியில் காலியாக உள்ள Bigari, Water Fitter, Wireman மற்றும் Slusman போன்ற 207 பணியிடங்களை நிரப்ப

தமிழ்நாடு மீன்பிடி பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர் பணி

Posted: 10 Mar 2014 01:11 AM PDT

தமிழ்நாடு மீன்பிடி பல்கலைக்கழத்தில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் மற்றும் இணைப் பேராசிரியர்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™