| த்ரிஷாவுக்கு கிடைத்தலட்டு போன்ற வாய்ப்பு Posted:  தமிழில், த்ரிஷாவுக்கு புதிய படங்கள் எதுவும் இல்லை. இந்நிலையில், அஜீத் நடிக்கும் ஒரு படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்க முயற்சித்தார். ஆனால், முயற்சி பலன் அளிக்கவில்லை. இதனால், சோகத்தில் இருந்த, த்ரிஷாவுக்கு, செல்வராகவன் இயக்கும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதில், சிம்பு, ஹீரோவாக ... |
| பாலா படத்தில் விஜய சேதுபதி Posted:  கோலிவுட்டில் தொடர்ச்சியாக, நான்கு 'மெகாஹிட் படங்களைக் கொடுத்து, படைப்பாளிகளின் கவனத்தை, தன் பக்கம் இழுத்துவிட்டார் விஜய சேதுபதி. குறும் படங்களில் நடிக்க, மற்றவர்கள் தயங்கி நின்ற நேரத்தில்,அந்த மாதிரி கதைகளாக தேர்வு செய்து நடித்து, தன்னை ஒரு வித்தியாசமான ஹீரோவாகவும், ... |
| பட்டினி கிடந்த அதர்வா Posted:  'பரதேசிக்கு பின், ஒவ்வொரு படத்தையும், கவனமாக தேர்வு செய்து நடிக்கும் அதர்வா, 'ஈட்டி படத்துக்காக, தடகள விளையாட்டு வீரராக, தன்னை முழுசாக மாற்றிக் கொண்டுள்ளார். ஓட்டப்பந்தய காட்சிகளை, திரும்பத்திரும்ப படமாக்கியபோது, கால் வலிக்கிறது, கை வலிக்கிறது என்று, டேக்கா கொடுக்காமல், ... |
| நயனுக்கு 'ரிஸ்க் எடுப்பது 'ரஸ்க் சாப்பிடுவது மாதிரியாம் Posted:  வித்யா பாலன் நடித்த, 'கஹானி இந்தி படத்தின் தமிழ் ரீ -மேக்கில் நடித்து வருகிறார், நயன்தாரா. வெயிட்டான ரோல் என்பதால், இந்த படத்துக்காக, ரொம்பவும் ரிஸ்க் எடுத்து நடிக்கிறார். ஒரு சண்டை காட்சியில், டூப் வைத்துக் கொள்ளலாம் என்று, டைரக்டர் கூறியபோது,'அதெல்லாம் தேவையில்லை. நானே பார்த்துக் கொள்கிறேன் என, ... |
| 49 ஓ வில் நடிப்பது ஏன்? கவுண்டமணி விளக்கம் Posted:  கவுண்டமணி நீண்ட இடைவெளிக்கு பிறகு 49 ஓ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர்தான் ஹீரோ. இயற்கை விவசாயத்தை வலியுறுத்தி எடுக்கப்பட்டு வரும் படம். இந்தப் படத்தில் நடிப்பது ஏன் என்று கவுண்டமணி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: 2010ல், நான் நடிச்ச ஜக்குபாய், பொள்ளாச்சி மாப்ள படங்கள் ரிலீசாச்சு இப்போ 4 வருஷத்துக்கு பிறகு ... |
| உத்தமவில்லன் கமலின் காமெடி கலாட்டா! Posted:  ஒரு ஆக்ஷன் படத்தில் நடித்தால் அதற்கடுத்து ரசிகர்களை ரிலாக்ஸ் செய்வதற்காக ஒரு காமெடி படத்தில் நடிப்பதை வழக்கமாக கொண்டிருப்பவர் கமல். விஸ்வரூபம் படத்தைப்பொறுத்தவரை அடுத்தடுத்து இரண்டு பாகங்களையும் இயக்கியதால் அடுத்து காமெடி படம் அமையவில்லை. ஆனால் இப்போது நடிகர் ரமேஷ்அரவிந்த் இயக்கத்தில் நடிக்கும் உத்தமவில்லன் படத்தில் ... |
| லட்சுமி மேனனுக்கு விஷால் என்ன காவலரா...? விஷ்ணு கேள்வி Posted:  பாண்டியநாடு படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் விஷால் - லட்சுமி மேனன் ஜோடி சேர்ந்துள்ள படம் ''நான் சிகப்பு மனிதன்''. திரு இப்படத்தை இயக்குகிறார். லட்சுமி மேனன் முதன்முறையாக முத்தக்காட்சிகளில் எல்லாம் நடித்துள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று(மார்ச் 13ம் தேதி) சென்னையில் நடந்தது. இவ்விழாவில் நடிகர்கள் விஷ்ணு, ... |
| தொழிலதிபரை தாக்கிய வழக்கு : சைப் அலிகான் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் Posted:  2012ம் ஆண்டு மும்பையில் தொழிலதிபரை ஒருவரை தாக்கிய வழக்கில், இந்தி நடிகர் சைப் அலிகான் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாலிவுட்டின் முன்னணி நடிகர் சைப் அலிகான். 2012ம் ஆண்டு இவர், இவரது மனைவி கரீனா கபூர், நடிகைகள் கரீஷ்மா கபூர், மலைக்கா அரோரா கான், அம்ரிதா அரோரா மற்றும் சில நண்பர்கள் சேர்ந்து மும்பையில், தாஜ் ஓட்டலில் ... |
| ரசிகர் கூட்டத்தில் சிக்கிக்கொண்ட ப்ரியாஆனந்த்! Posted:  எதிர்நீச்சல் ப்ரியாஆனந்த், அதர்வாவுடன் இரும்புக்குதிரை படத்தையடுத்து இப்போது விமலுக்கு ஜோடியாக ஒரு ஊர்ல ரெண்டு ராஜா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மயிலாடுதுறை ரயில்வே ஸ்டேஷனில் நடைபெற்றது. அப்போது அந்த சுற்றுவட்டாரங்களில இருந்து படப்பிடிப்பை காண சுமார் ஒன்றரை லட்சம் ரசிகர்கள் கூடி ... |
| ஜி.வி.பிரகாஷை பாராட்டிய கோலிவுட் ஹீரோக்கள்! Posted:  வெயில் படத்தில் இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ்குமார், குறுகிய காலத்தில் 25 படங்களுககு இசையமைத்து சாதனை புரிந்தவர். இந்த நிலையில், சினிமாவில் தனது எல்லையை விரிவுபடுத்த நினைத்த அவர், மதயானைக்கூட்டம் என்ற படத்தில் தயாரிப்பாளர் ஆனார். அதையடுத்து இப்போது பென்சில் என்ற படத்தில் கதாநாயகனாகியிருக்கிறார். இப்படத்தில் நடிப்பதற்கு சில ... |
| நியூசிலாந்தில் பாய் ப்ரண்டுகளுடன் ஊர் சுற்றிய மதுரிமா! Posted:  தெலுங்கு, இந்தியில் பல படங்களில் நடித்தவர் மதுரிமா. தற்போது தமிழில் வினய்யுடன் சேர்ந்து போலாமா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் படப்பிடிப்பு நியூசிலாந்தில் நடைபெற்றபோது மதுரிமா படப்பிடிப்புக்கு போதிய ஒத்துழைப்பு கொடுக்காமல் டார்ச்சர் கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. தினமும் படப்பிடிப்பு காலை 7 மணிக்கு ... |
| குக்கூவுக்கு யூ சான்றிதழ்: மார்ச் 21-ல் ரிலீஸ். Posted:  திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் குக்கூ. எழுத்தாளரும், பத்திரிகையாளருமான ராஜுமுருகன் இயக்கி உள்ளார். இவர் லிங்குசாமியிடம் உதவியாளராக இருந்தவர். அண்மையில் நடந்த இதன் பாடல் வெளியீட்டு விழாவில் திரையிடப்பட்ட பாடல்களும், டிரைலரும் படத்துக்கு எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. மேடையிலேயே நடிகர் சூர்யா, ... |
| பசங்க படத்தில் நடித்த சிறுமி ஹீரோயின் ஆனார்! Posted:  பாண்டிராஜ் இயக்கிய பசங்க படத்தில் சிறுமியாக நடித்தவர் தாரணி. இவர் இப்போது சரித்திரம் பேசு படத்தில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடிக்கிறார். டி.வி.நிகழ்ச்சி தொகுப்பாளர் கன்னிகா ஒரு ஹீரோயின். தாரணிக்கு ஜோடியாக யோகஸ்வரன் போஸ் என்ற புதுமுகம் நடிக்கிறார். கிருபா என்ற புதுமுகம் ஹீரோ. அகிலன் படத்தை தயாரித்து நடித்த மதுரை டாக்டர் ... |
| ராட்டினம் தங்கசாமி துணிச்சலான டைரக்டர்! -பாராதிராஜா பாராட்டு Posted:  ராட்டினம் படத்தை இயக்கிய கே.எஸ்.தங்கசாமி இயக்கியுள்ள அடுத்த படம் எட்டுத்திக்கும் மதயானை. இந்த படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் உள்ள கமலா தியேட்டரில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குனர்கள் பாரதிராஜா, கே.பாக்யராஜ், விக்ரமன், சசி, பேரரசு, ஸ்டேன்லி, ஏ.வெங்கடேஷ், ரோகினி, ஜீவன் உள்பட பலர் கலந்து ... |
| மான்கராத்தேயில் மாஸ் ஹீரோ ஆகிறார் சிவகார்த்திகேயன்!. Posted:  மெரினா, எதிர்நீச்சல், கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் என பல ஹிட் படங்களில் நடித்து விட்டதால் இப்போது சிவகார்த்திகேயனுக்கென்றும் ஒரு வியாபார வட்டம் உருவாகி விட்டது. அதனால் தற்போது நடித்துள்ள மான்கராத்தே படத்திற்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இப்படத்தில் முன்னணி நடிகை ... |
| இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வருகிறார் சமுத்திரகனி! Posted:  ஒருவழியாக நிமிர்ந்து நில் பரபரப்பு ஓய்ந்து விட்டதால், தனது அடுத்த பட வேலைகளில் இறங்க தயாராகிக்கொண்டிருக்கிறார் சமுத்திரகனி. தான் இயக்கும் ஒவ்வொரு படங்களிலும் சமூகத்துக்கு ஏதேனும் நல்ல விசயங்களை சொல்ல வேண்டும் என்று ஆசைப்படும் சமுத்திரகனி, நிமிர்ந்து நில் படத்தை அடுத்து இயக்கும் புதிய படத்தில் இளைஞர்களுக்கு நல்லதொரு ... |
| குஜிலிகளுடன் ஆட்டம் போடும் கானா பாலா! Posted:  கானா பாடகர்கள் பலர் சினிமாவில் பாடியுள்ளனர். என்றாலும் அவர்களெல்லாம் ஓரிரு படங்களில் பாடியதோடு, சீசன் பறவைகள் போன்று காணாமல் போய் விட்டனர். ஆனால் கானா பாலா மட்டுமே பல படங்களில் தொடர்ந்து பாடியபடி, கோலிவுட்டின் கானா ஸ்பெசலிஸ்டாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். அந்தவகையில், அட்டகத்தி, உதயம் என்எச்- 4, ராஜாராணி, சூதுகவ்வும், ... |
| ஏப்ரலில் மோதிக்கொள்ளும் மெகா காமெடியன்கள் கவுண்டமணி-வடிவேலு! Posted:  தமிழ் சினிமாவை கலக்கிய காமெடியன்களில் கவுண்டமணி, வடிவேலு ஆகிய இருவருக்கும் தனி இடம் உண்டு. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த அவர்கள், தற்போது மீண்டும் என்ட்ரி கொடுத்திருக்கிறார்கள். கவுண்டமணி, வாய்மை, 49ஓ ஆகிய படங்களிலும், வடிவேலு ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன் படத்திலும் தற்போது நடித்துள்ளனர். இதில் ... |