ஈகரை தமிழ் களஞ்சியம் |
- சென்னையில் பெட்ரோல் விலை 99 பைசா குறைப்பு
- இனம்: திரை விமர்சனம்
- தடை செய்யப்பட்ட மருந்துகள்! கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்!
- kochadaiiyan mp3 320kbps
- 30.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்!
- மின்னணு சாதனங்களில் தமிழைப் பயன்படுத்த விழிப்புணர்வு!
- தமிழ் வழிக்கல்வி பரப்புரை இயக்கம் உண்ணாவிரதப் போராட்டம்
- லேடீஸ் நைட் என்னும் விபரீத வலை!
- கழுத்து வலி
- ஈகரை தமிழ் எழுதி!
- நடிகை மனோரமா உடல் நிலை கவலைக்கிடம்
- கார்த்தி சிதம்பரம்: தந்தை இடத்தை தனயன் பிடிப்பாரா?
- பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் முதல்பாகம்-புதுவெள்ளம்
- கமல்ஹாசனுக்கு பத்ம பூஷன் விருது வழங்கினார் குடியரசுத்தலைவர்
- தேர்தல் நகைச்சுவை
- யுகாதி நல்வாழ்த்துக்கள்
- நான்காம் வகுப்பு மாணவிக்கு டாக்டர் பட்டம்
- சின்னக்கண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
- 23,000 பதிவுகளைக் கடந்துள்ள அன்பு அக்கா ஜாஹீதாபானுவுக்கு வாழ்த்துகள்!
- *ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
- 25000 பதிவுகளைக் கடந்துள்ள ஈ-தலைவருக்கு வாழ்த்துகள்!
- வெளிநாட்டில் வசிப்பவர்களின் அவலம்.
- புதியவன்...
| சென்னையில் பெட்ரோல் விலை 99 பைசா குறைப்பு Posted: 31 Mar 2014 12:17 PM PDT சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 99 பைசா குறைக்கப்பட்டது. இந்த விலைக் குறைப்பு திங்கள்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. அதேநேரத்தில், டீசல் விலையில் மாற்றம் இல்லை. சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப 15 நாள்களுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ளது. இதன் பயனாக பெட்ரோல் விலை, நாடு முழுவதும் லிட்டருக்கு 75 பைசா குறைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன. இந்த விலைக் குறைப்பு, ... |
| Posted: 31 Mar 2014 08:07 AM PDT இலங்கை உள்நாட்டுப் போரைக் கதைக்களமாகக் கொண்டு, ஒரு பெண் போராளியின் உள்ளிருக்கும் தாய்மையின் தவிப்புகளை 'தி டெரரிஸ்ட்' என்ற படமாக இயக்கியவர் சந்தோஷ் சிவன். இந்த முறை, இறுதி யுத்தம் என்று சொல்லப்படும் 2009-ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் சண்டைக்குச் சற்று முன்னும், அதன் பிறகும் என்று கதைக்கான காலகட்டத்தைத் தேர்ந்துகொண்டிருக்கிறார். உணர்வுபூர்வமான இலங்கை இனப் பிரச்சினையை முடிந்தவரை நடுநிலையாகச் சித்தரிக்க முயன்றிருக்கிறார் சிவன். முள்ளிவாய்க்கால் சண்டையில் பலியானது போக எஞ்சியிருக்கும் மக்கள், முள் ... |
| தடை செய்யப்பட்ட மருந்துகள்! கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்! Posted: 31 Mar 2014 08:06 AM PDT தடை செய்யப்பட்ட மருந்துகள்! கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்! இந்தியாவில் ஏழை மற்றும் நடுத்தர மக்களால் பயன்படுத்தபடும் பல அலோபதி மருந்துகள் மிகக்கடுமையான பக்க விளைவுகளை உண்டு பண்ணக் கூடியவை. மக்களின் நலன் விரும்பும் சில மருத்துவர்கள் மின்னஞ்சள் மூலமாகவும், துண்டுப்பிரசுரம் மூலமாகவும் தடை செய்யப்பட்ட பல மாத்திரைகள் மற்றும் சில பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிர்பாணங்களின் பட்டியலை சுட்டிக்காட்டி, இவற்றை பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.. மேலும் அவற்றில் உள்ள நச்சு என்ன என்பதையும் ... |
| Posted: 31 Mar 2014 07:21 AM PDT |
| 30.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Posted: 31 Mar 2014 06:57 AM PDT தமிழகத்தின் அனைத்து சிவாலயங்களிலும் திருமஞ்சனம் (அபிசேகம்), தீபாராதனை மற்றும் அர்ச்சனை போன்ற 16 விதமான உபசாரத்திலும் தேவாரம், திருவாசகம், சித்தர்பாடல்கள் போன்றவற்றை பாடியே குறைந்தபட்சம் 2 காலங்களிலாவது (காலை, மாலை) கருவறை மூலவருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் அர்ச்சகர்கள் உறுதியாக அர்ச்சனை செய்ய வேண்டும் என்று பெரும்பான்மை சைவ சமய மக்களின் நீண்டநாள் மனப்புழுக்கத்தினை நீக்கி, மக்கள் மகிழ்ச்சி கொள்ளும் விதமாக தமிழக அரசு அவசர சட்டத்தினை பிறப்பித்திட வேண்டுமாய் வேண்டுகோள் விடுத்து ஒரு நாள் அடையாள ... |
| மின்னணு சாதனங்களில் தமிழைப் பயன்படுத்த விழிப்புணர்வு! Posted: 31 Mar 2014 06:55 AM PDT செல்போன் உள்ளிட்ட அனைத்து மின்னணு சாதனங்களிலும் தமிழைப் பயன்படுத்த மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி, மக்கள் தொடர்புத் துறை செயலர் மூ.ராசாராம் வலியுறுத்தினார். கணினித் தமிழ் வளர்ச்சிப் பேரவையும் மாநிலக் கல்லூரி தமிழ்த் துறையும் இணைந்து கணினித் தமிழ் வளர்ச்சி 2-வது மாநாட்டை சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடத்தின. இதில் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி, மக்கள் தொடர்புத் துறை செயலர் மூ.ராசாராம் தலைமை உரையாற்றினார். அவர் பேசிய தாவது: கணினித் ... |
| தமிழ் வழிக்கல்வி பரப்புரை இயக்கம் உண்ணாவிரதப் போராட்டம் Posted: 31 Mar 2014 06:53 AM PDT கிராம நிர்வாக அலுவலர் பணியை (வி.ஏ.ஓ.,) தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வழங்குதல் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தழிழ்வழிக்கல்வி பரப்புரை இயக்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. தமிழ்வழிக் கல்வி பரப்புரை இயக்கம், மனித நேய மக்கள் பாசறை சார்பில், திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் உண்ணா விரதப் போராட்டம் நடைபெற்றது. இலவச தமிழ் நூலகத்தின் நிறுவனர் மதிவசந்தம், செல்வம், அகத்தியதாசன் முன்னிலை வகித்தனர். மனிதநேய மக்கள் பாசறையை சேர்ந்த நீலகண்டன் தலைமை வகித்தார். தமிழ்வழிக் கல்வி பரப்புரை ... |
| லேடீஸ் நைட் என்னும் விபரீத வலை! Posted: 31 Mar 2014 06:50 AM PDT கடந்த சில மாதங்களாக எல்லா தினசரிகளிலும் கண்ணில் பட்ட ஒரு விளம்பரம் கவனத்தை ஈர்த்த்து. "லேடீஸ் நைட்" அதாவது பெண்களின் இரவு என்று பொருள்படும் அந்த விளம்பரம் பெரும்பாலும் வார நாட்களான செவ்வாய், புதன்கிழமைகளில் மட்டுமே தென்படும். பிரபல ஓட்டல்கள், பப்களில் 'லேடீஸ் நைட்' என்று நடத்தபடுவதைக் குறிக்கும் விளம்பரம் அது. இதைப் பார்க்கையில் பெண்களுக்காகப் பிரத்யேகமாக பப்களில் நடக்கும் ஒரு நிகழ்ச்சி என்றே தோன்றியது. குடிப்பழக்கம் ஆண், பெண் என இரு பாலாருக்குமே தீய பழக்கம் என்பதில் சந்தேகமே இல்லை. இங்கே பிரச்சினை ... |
| Posted: 31 Mar 2014 06:33 AM PDT நீண்ட நாள் கழுத்து வலி. மருந்து எடுத்தாலும் குணமாகவில்லை. மருந்துடன் இயற்கை முறையில் என்ன சாப்பிடலாம்? Medical Term : Cervical Spondilitis |
| Posted: 31 Mar 2014 06:22 AM PDT இப்பொழுது ஈகரையில் இணைக்கப்பட்டிருக்கும் தமிழ் எழுதியில் சில குறைபாடுகள் உள்ளது, இவற்றை விரைவில் சரி செய்ய முயல்கிறேன், இல்லையெனில் எடிட்டர் தான் மாற்ற வேண்டும். உறவுகளுக்கு எளிதான வகையில் மாற்றியமைப்பேன்! |
| நடிகை மனோரமா உடல் நிலை கவலைக்கிடம் Posted: 31 Mar 2014 05:09 AM PDT பழம்பெரும் நடிகை மனோரமா. அன்பேவா, தில்லானா மோகனம்பாள்,திருவிளையாடல், சரஸ்வதி சபதம், ராஜ ராஜ சோழன் , பாட்டி சொல்லை தட்டாதே,சின்ன கவுண்டர்,நாட்டாமை உள்பட.மனோரமா ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். உடல் நலக் குறைவால் ஆஸ்பத்தி ரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். ஏற்கனவே அவருக்கு மூட்டு வலி இருந்தது. பாத்ரூமிலும் தவறி விழுந்தார். இதையடுத்து ஆஸ்பத்திரியில் அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. அதன்பிறகு குணமானார். ஆனாலும் வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்தார். இந்த நிலையில் மனோரமாவுக்கு நேற்று ... |
| கார்த்தி சிதம்பரம்: தந்தை இடத்தை தனயன் பிடிப்பாரா? Posted: 31 Mar 2014 05:01 AM PDT தந்தை அரசியலில் இருக்கிறார் என்பதற்காகவே, தானும் அரசியலுக்கு வரவேண்டும் என அலம்பல் பண்ணும், ஆனால், எந்தவித தலைமைத்துவ தகுதிகளும் இல்லாத தனயன்கள் பலரை தமிழ் நாட்டு அரசியல் களம் ஏற்கனவே பார்த்திருக்கின்றது. ஆனால், கல்வி, தலைமைத்துவ ஆற்றல், பேச்சுத் திறன், நவீன உலகமயமான சிந்தனைகள் என எல்லாத் தகுதிகளும் இருந்தும், தந்தையின் விஸ்வரூப ஆளுமையால் அரசியலில் தலைதூக்க முடியாமல் தவிக்கும் சிறந்த மகன்களும் உண்டு. அப்படிப்பட்டவர்களில் ஒருவர் கார்த்தி சிதம்பரம்! சிறந்த கல்வித் தகுதிகளும், பொது ... |
| பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் முதல்பாகம்-புதுவெள்ளம் Posted: 31 Mar 2014 04:44 AM PDT பதிவிறக்க கீழே உள்ள லிங்கை அழுத்துங்கள் 01 PONNIYIN SELVAN PART 1 CHAPTER 01 02 PONNIYIN SELVAN PART 1 CHAPTER 02 03 PONNIYIN SELVAN PART 1 CHAPTER 03 04 PONNIYIN SELVAN PART 1 CHAPTER 04 05 PONNIYIN SELVAN PART 1 CHAPTER 05 தொடரும்.... தமிழ்நேசன் |
| கமல்ஹாசனுக்கு பத்ம பூஷன் விருது வழங்கினார் குடியரசுத்தலைவர் Posted: 31 Mar 2014 04:31 AM PDT கமலஹாசனுக்கு 2014 ஆம் ஆண்டிற்கான பத்ம பூஷன் விருது வழங்கப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான விழா இன்று டெல்லியில் நடைபெற்றது. குடியரசுத்லைவர் பிரணாப் முகர்ஜி இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 2014 ஆம் ஆண்டுக்கான விருதுகளுக்கு தேர்வானவர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார். அதன்படி கமலஹாசனுக்கு பத்ம பூஷன் விருதை பிரணாப் வழங்கினார். கவியரசு வைரமுத்துவுக்கும் இவ்விழாவில் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. |
| Posted: 31 Mar 2014 04:20 AM PDT தினமலர் தளத்தில் வந்த தேர்தல் பற்றிய நகைச்சுவை படங்கள் இவை , இது போல வேறு பத்திரிகைகளில் வருவதையும் இங்கு பதிவிடுங்கள் நண்பர்களே |
| Posted: 31 Mar 2014 03:44 AM PDT **யுகாதி நல்வாழ்த்துக்கள் * இணைய உறவுகள் அனைவருக்கும் இனிய தெலுங்குப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். * அருளுரை: " ஆன்மீகம் என்பது அறிவற்கான ஒரு கேள்வியல்ல. அது வாழப்பட வேண்டிய ஒன்று. ஆன்மீகம் என்பது வாழ்க்கை. நீ அதை வாழ்ந்தால் தவிர, அது என்ன என்று எதுவும் உனக்கு தெரியாது". --ஓஷோ. -ஆதாரம்: "ரகசியமாய் ஒரு ரகசியம்" என்ற நூல் பக்கம்-225. ** |
| நான்காம் வகுப்பு மாணவிக்கு டாக்டர் பட்டம் Posted: 31 Mar 2014 03:06 AM PDT லேப் - டாப்பை பிரித்து பொருத்திய, கோவை தனியார் பள்ளி நான்காம் வகுப்பு மாணவிக்கு, லண்டன், 'வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் பல்கலை' டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்து உள்ளது. கோவை, சாயிபாபா காலனியைச் சேர்ந்தவர், பிரபு மகாலிங்கம். இவருடைய, 10 வயது மகள் ஆதர்ஷினி. இவர், கோவை இந்தியன் பப்ளிக் பள்ளியில், நான்காம் வகுப்பு படித்து வருகிறார். இம்மாணவி, லேப் - டாப்பை, 15 நிமிடம் 23 நொடிகளில், உதிரி பாகங்களாக பிரித்து மீண்டும் பொருத்தியதற்காக, லண்டன் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் பல்கலை, டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது. ஆதர்ஷினி ... |
| சின்னக்கண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். Posted: 31 Mar 2014 02:21 AM PDT சின்னக்கண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நாளும் ஒரு "அழகின் அலை",அழகுற அளிப்பது உனக்கு கை வந்த கலை இரு திங்களாய் ,இன்ப தேனை இருதயத்தில் ஊற்றென எழுப்பி சௌந்தர்ய லஹிரியை சௌகரியமாய் புரிந்து ரசித்திட, பழகு தமிழில் நூறை , வழங்க வந்த ஐம்பதே வாழ்த்துக்கள் உனக்கு, வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க. ரமணியன் |
| 23,000 பதிவுகளைக் கடந்துள்ள அன்பு அக்கா ஜாஹீதாபானுவுக்கு வாழ்த்துகள்! Posted: 30 Mar 2014 11:18 PM PDT ஈடில்லா 23000 பதிவுகளைக் கடந்தமைக்கு வாழ்த்துகள் அக்கா! |
| Posted: 30 Mar 2014 08:54 PM PDT *ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் * இருட்டில் பாதை தெரியவில்லை டார்ச் அடித்து வரும் மின்மினிப் பூச்சிகள். * கடலை உருண்டை காட்பரீஸ் இனிப்பிலும் வர்க்க பேதம். * கண்ணாடி நீருக்குள் விடுதலைக்குப் போராடும் பொன்னிற மீன்கள். * அழகான வீடு கட்டிய பின் அடிவயிற்றைக் கலக்கியது வாங்கிய கடன். * வீதியில் முடவன் வரைந்த ஏசு ஓவியம் நெஞ்சின் மீது நிறையச் சில்லறைகள். * என்ன தவறு செய்ததற்காக இநத தணடணை? மரக் கிளையில் தலைகீழாய் வௌவால் * இறந்தநாள் இருபதாம் தேதி சம்பளம் வா.ங்க சந்தோஷமாய் உயிர்த் ... |
| 25000 பதிவுகளைக் கடந்துள்ள ஈ-தலைவருக்கு வாழ்த்துகள்! Posted: 30 Mar 2014 04:59 PM PDT மப்பும் மந்தாரமுமாக 25000 பதிவுகளைக் கடந்துள்ள ஈகரை தலைவர் ராஜசேகரனுக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்! |
| வெளிநாட்டில் வசிப்பவர்களின் அவலம். Posted: 30 Mar 2014 04:55 PM PDT வெளிநாட்டில் வசிப்பவர்களின் அவலம். இது பத்தி போனமாசம் எழுத நினைத்து நேரமின்மை காரணமா எழுத முடியாமல் போனது. அபுதாபியில் இருக்கும் என் தோழியின் கணவர் விபத்தில் சிக்கி ஒரு மாசம் படுக்கையில் இருக்கும் நிலை ஏற்பட்டது. அப்போது என் தோழி இரு பிள்ளைகளை வைத்து கொன்டு பட்ட பாடு கொஞ்சம் நஞ்சம் இல்லை. துபாயில் இருந்து கொண்டு அப்ப சுஜிதாவுக்கும் பள்ளி நேரம் என்பதால் என்னாலும் இரண்டு நாளைக்கு மேல் அவளுக்கு துணையாக இருக்க முடியலை. எத்தனை நாள்கள் தான் நண்பர்கள் உதவ முடியும். அவ பட்ட சிரமத்தை பார்த்து எனக்கு ... |
| Posted: 30 Mar 2014 04:39 PM PDT பெயர்: க.தினேஷ் பாபு சொந்த ஊர்: வெள்ளகோவில்,திருப்பூர் ஆண்/பெண்: ஆண் ஈகரையை அறிந்த விதம்: மரபுக் கவிதைகள் பற்றிய இணைய தேடலில்... பொழுதுபோக்கு: புத்தகம் கல்லூரி மாணவன் மேலும் என்னைப் பற்றி: தமிழின் ஆழம் அறிய ஆசை.. |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |