ஈகரை தமிழ் களஞ்சியம் |
- சினத்தைக் கையாள்வது எப்படி?
- முற்பிறவியில் சிலந்தியாக சிவபூசை செய்தவர்!
- நூல் வேண்டும்
- முன்னேற்றத்துக்கு மூன்று சொற்கள் -ஒன்றைத் தேர்ந்தெடுங்கள்
- தோள்கள் தொட்டுப் பேசவா
- தலைசிறந்த விற்பனையாளர் ஆக வேண்டுமா?
- த(க)ண்ணீர்க் கனவுகள்
- ராகுலை முத்தமிட்ட பெண் எரித்துக் கொலை- கணவரே எரித்தார்!
- வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க
- வாரத்திற்கு 100 மணிநேர உழைப்பு!
- எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி
- உறுதியான செயல்
- அழகான சிறுவன்
- தொடத் தொடத் தொல்காப்பியம் (223)
- கவித் தூறல்கள்
- அந்தாதி
- கணவன் மனைவி ( யார் அறிவாளி )
- திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்
- *ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
- உருளைக்கிழங்கு குடைமிளகாய் சப்ஜி
- அழியும் தேனீ: குறையும் வேளாண் உற்பத்தி
- இலங்கையில் நடக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் எங்களுக்குத் தொடர்பில்லை- விஜய் டிவி
- முகம் பாராக் காதல்
- நீங்கள் சாப்பிடும் மருந்து தரமானதா?
- வாழ்க்கை தத்துவம்:
- கணவன் மனைவி புரிந்து நடந்து கொள்ளக்கூடியவைகளை பற்றி..
- இறுதிப் பயணமாய் இந்த மரணம்
- உலகச் செய்திகள்!
- ஹைக்கூ ,லிமரைக்கூ,சென்ரியு
- குறட்கூ எனும் புது வடிவக் கவி
- நெடிலடி கவிகள்
- ஆசிரியத்தளையின் இலக்கணம்
- யாப்பின் உறுப்புகள்
- வேலன்:-புதிய ஆங்கில வார்த்தையை கண்டுபிடிக்க
| Posted: 01 Mar 2014 02:21 PM PST சினம் வாழ்வின் ஆதாரத்துக்கே எப்படியெல்லாம் சேதாரத்தை விளைவிக்கிறது. உடல் நலத்தில், சமூக வாழ்வில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது, கோபமே நமது முதல் எதிரி என்பதான கோபத்தின் பல்வேறு பரிமாணங்களைக் கடந்த மாதம் கண்டோம். இயலாமையால், ஓயாது பிறருடன் ஒப்பிட்டுப் பார்த்து பொறாமை கொள்வதால், பிறரால் அவமானப்பட நேர்வதால், பொறுப்பற்றதனம், சமூக அநீதி, ஒழுங்கீனம் போன்றவற்றைக் காணவும் கையாளவும் நேர்ந்தால் பல்வேறு தாங்கொணாத அழுத்தங்களால் எல்லாம் சினம் சீறிப் பாய்கிறது. கோபத்தை அடக்கி வைக்காது மென்மையாக அளவாக ... |
| முற்பிறவியில் சிலந்தியாக சிவபூசை செய்தவர்! Posted: 01 Mar 2014 09:33 AM PST கோச்செங்கட்சோழ நாயனாரின் குருபூசை கும்பம் (மாசி) மாதம் செக்கு (சதயம்) நாண்மீனில் கொண்டாடப்படுகிறது. வளம்மிக்கச் சோழநாட்டிலே எழிலோடு காணப்படுவது திருவானைக்காவல் என்னும் தெய்வத்தலம். இங்கே காவிரி நதி வற்றாது ஓடிக்கொண்டிருந்தது. காவிரியாற்றின் கரையிலே சந்தரதீர்த்தம் என்னும் பெயருடைய பொய்கை ஒன்று அமைந்திருந்தது. அப்பொய்கை கரையிலே குளிர்ச்சோலை ஒன்று உண்டு. அச்சோலையிலுள்ள வெள்ளை நாவல் மரத்தின் தாழே சிவலிங்கம் ஒன்று இருந்தது. தவமிக்க ஒரு வெள்ளை யானை நாள்தோறும் தனது துதிக்கையால் நீரும், மலரும் ... |
| Posted: 01 Mar 2014 09:16 AM PST நண்பர்களே எனக்கு காவல் கோட்டம் ,கொற்கை நூல்கள் கிடைக்குமா ? |
| முன்னேற்றத்துக்கு மூன்று சொற்கள் -ஒன்றைத் தேர்ந்தெடுங்கள் Posted: 01 Mar 2014 08:41 AM PST இசைக்குயில் லதா மங்கேஷ்கரின் வாழ்க்கை, வேதனைகளும் சோதனைகளும் நிறைந்தது. ஆயினும் முன்னேற விரும்புகின்றவர்களுக்கு அவர் வாழ்க்கை ஒரு அருமையான பாடமாகும். ஒரு பெண்ணால் முன்னேற முடியுமா? வறுமை நிறைந்த தன் குடும்பத்தைக் காப்பாற்ற முடியுமா? அதுவும் இளமை ததும்பும் பருவத்தில் தன்னைக் காத்துக்கொண்டு தன் குடும்பத்தைக் காப்பாற்றமுடியுமா? என்றால் "முடியும்ணி என்று முன் உதாரணமாக நிற்கிறார் 30 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி கின்னஸ் சாதனை புரிந்த இந்தியாவின் இசைக்குயில் லதா மங்கேஷ்கர். பதின்மூன்று வயதில் ... |
| Posted: 01 Mar 2014 08:34 AM PST சிலரைப் பொறுத்தவரை, வெற்றியேன்பது, வானத்திலிருந்து வருகிற வரம். கடவுள் கொடுக்கிற கொடை. ஜாதகம் செய்கிற ஜாலம். விதியின்மீது பாரத்தைப் போட்டுவிட்டு வீணாக நேரத்தைக் கழிப்பவர்கள், எப்போதும் சாதிக்கப் போவதில்லை. காலமும் இடமும் கருதிச்செய்வது வெற்றிக்கு வழியென்று வள்ளுவர் சொல்கிறார். ஆனால்,காலம் வருமென்று வெறுமனே காத் திருப்பவர்கள் வாழ்வில், புதுமைகள் பூப்பதில்லை. வெற்றியாளர்களின் வரலாற்றிலெல்லாம் ஓர் ஒற்றுமையை உணர முடியும். சாதிப்பதற்கு சம்பந்தமேயில்லாத சூழலில் பிறந்து வளர்ந்து, சாதனையை சாத்தியமாக்கிக் ... |
| தலைசிறந்த விற்பனையாளர் ஆக வேண்டுமா? Posted: 01 Mar 2014 08:31 AM PST இந்த உலகில் எல்லோருமே விற்பனையாளர்கள்தான். அறிவை, திறமையை அல்லது பொருளை விற்பனை செய்து தொழில் செய்கிறோம். நம் தொழிலில் வெற்றிபெற விற்பனை உத்திகளைத் தெரிந்து கொள்வது மிக அவசியம். சிறந்த விற்பனையாளர் ஆவதற்கு கீழ்க்கண்டவற்றைப் பின்பற்றுக. 1. மனதளவில் 100 சதம் அதற்கு நீங்கள் தாயாராக வேண்டும். ஏனென்றால் உலகச் சாதனையாளர் சரித்திரத்தை ஆராய்ந்து பார்த்தால் மனம்தான் அனைத்திற்கும் காரணம் என்று புரிகிறது. உலகில் எவ்வளவோ வழிமுறைக்ள, அணுகுமறைகள், பயிற்சிகள், கருத்துக்களை அறிந்து கொள்ளலாம் அல்லது ... |
| Posted: 01 Mar 2014 08:28 AM PST எங்கள் கனவுகளில் கூட கொஞ்சம் சிரமமான குளியல் காட்சிதான்! இதில் விவசாயம், வேளாண்மை நஞ்சை புஞ்சை எனும் பெருங்கனவுகளும் உண்டு. வாடிய பயிரைக் கண்டு வருந்திய உயிர்கள் பல மடிந்து கொண்டு! மழையின் போக்கும் மனிதனைப் போலவே! சில ஆறுகள் வரைபடத்திலும் பல கூலங்களுமாய்! கடல் குளமாகிக காணாமல் போயிருக்கும் அதுமட்டும் குடிநீராய் இருந்திருந்தால்! அங்கு வீட்டுமனை வியாபாரம் கொடிகட்டிப் பறந்திருக்கும். நீர் விழிக்கணும் மக்களே! நிலம், குளம், ஏரி என்று நீர்வளம் காக்க நீர் விழிக்கணும். முன்பெல்லாம் மானாவாரியாக விளைந்து ... |
| ராகுலை முத்தமிட்ட பெண் எரித்துக் கொலை- கணவரே எரித்தார்! Posted: 01 Mar 2014 08:28 AM PST அஸ்ஸாமில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்த பெண் அவரது கணவரால் தீவைத்து உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராகுலுக்கு முத்தமிட்டது தொடர்பாக அந்தப் பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் இடையே வாக்குவாதம் மூண்டுள்ளது. அதில் தனது மனைவி மீது தீவைத்து விட்டார் கணவர். அவரும் தீவைத்துக் கொண்டார். இதில் அப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். கணவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அஸ்ஸாமின் ஜோர்ஹாட் நகருக்கு ராகுல் வந்திருந்தார். ... |
| Posted: 01 Mar 2014 08:25 AM PST " மூத்த பிள்ளையா ஒரு குடும்பத்துல இருக்கறதவிட, நாயாப்பொறந்து அடிபட்டு சாகலாங்க" என்று என் நண்பர் ஒருவர் ஒருநாள் ஒப்பாரி வைத்தார். " ஏங்க அப்படிச் சொல்றீங்க? மூத்த பிள்ளைக்கு மரியாதை அதிகமாத் தருவாங்களே! எல்லாத்தையும் ஒங்களக் கேட்டுத்தானே முடிவுசெய்வாங்க!" என்று அவரைச் சமாதானப்படுத்த முயன்றேன். " மரியாதையாம் மரியாதை! யாருக்கு வேணும் இந்த மதிப்பும் மரியாதையும்? மனுசன் நாய்படாதபாடுல்ல படவேண்டியிருக்கு? தங்கச்சிங்களுக்கு சீர்வரிசைன்னா நான்தான். அம்மா அப்பாவுக்கு மருந்தா? நான்தான் வாங்கித்தரனும். ... |
| வாரத்திற்கு 100 மணிநேர உழைப்பு! Posted: 01 Mar 2014 08:21 AM PST என் வாழ்க்கையே இந்த நாட்டுக்கு விடுகின்ற செய்தி' ( My life is my message ) என்று சொன்னார் காந்தியடிகள். காலம் மாறி வருகின்றது. மிகச் சாதாரண மனிதன் கூட மிக உயர்ந்த நிலையை அடையமுடியும். நேரத்தைச் சரியாகப் பயன்படுத்தி, அறிவார்ந்த உழைப்பை மேற்கொள்கின்றவர்கள் ஒவ்வொருவரும் வெற்றியான, சாதனை மிகுந்த வாழ்க்கை வாழ முடியும் என்பதை அண்மைக்கால அறிவியல் நமக்கு உணர்த்தி வருகின்றது. 'நீயே, உனது அன்றாட நடைமுறை வாழ்க்கையே இந்த உலகுக்கு நீ விடுக்கும் செய்தியாகும். ( You are the message ) என்று உளவியல் அறிஞர்கள் ... |
| எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Posted: 01 Mar 2014 08:18 AM PST உயர்ந்த சிந்தனையிருந்தால்; உயர்ந்த செயல்கள் பிறக்கும். உயர்ந்த செயல்கள் இருந்தால்; உயர்ந்த பழக்கங்கள் உண்டாகும். உயர்ந்த பழக்கங்களிருந்தால்; வாழ்க்கையே வெற்றியாகி விடும். இதுதான் 20ம் நூற்றாண்டின் அனைத்து கண்டுபிடிப்புகளையும் விட உயர்வான கண்டுபிடிப்பு என்கிறார் உளவியல் வல்லுநரான ஜேம்ஸ் ஆலன். மனிதன் தன்னுடைய படிப்பின் மூலம் வெற்றியடைய பெறுகிற அளவு இருபது சதம்தான். ஆனால், மற்ற தகுதிகள் மூலமே எண்பது சதம் வெற்றிகளைப் பெறகிறான். அந்த தகுதிகள், அதாவது மனிதனின் சிந்தனைகளை மாற்றி வெற்றிபெற வைக்கும் ... |
| Posted: 01 Mar 2014 08:14 AM PST செயல்படாமல் யாரும் இருப்பதில்லை. எல்லோரும் செயல்படத்தான் செய்கிறார்கள். ஆனால், செய்கின்ற செயல் சரிவர ஆற்றல் படுகின்றனவா என்பதைக் கவனித்துக் கொள்ள வேண்டும். எச்செயல் செய்தாலும் இடம், பொருள், ஏவல் இம்மூன்றையும் கவனிப்பது அவசியம். வலிவு மிக உள்ள யானையும் நிலம் விட்டு நீரினுள் சென்றால் முதலையிடம் தோல்வி பெறும். நீரினிலுள்ள முதலை நிலத்திற்கு வந்தால் அது எளிதில் கொல்லப்படும். ஆகவேதான் எவ்வளவு கெட்டிக்காராக இருந்தாலும் வலிவுள்ளவராக இருந்தாலும், தான் செயல் செய்யும் இடம் தனக்குச் சாதகமான பலனைக் ... |
| Posted: 01 Mar 2014 06:23 AM PST தெய்வமகன் சிவாஜி போல வெந்து போன கன்னத்தழும்புகளுடன் நிஜமாகவே ஒரு சிறுவன் உபியில் இருக்கிறான், அவனைப்பற்றிய புகைப்படத்தை பார்த்ததும் ஏனோ அந்தச் சிறுவனைப்பற்றி விசாரிக்க தோன்றியது. தோன்றியதை செய்துமுடித்தபோது மனதிற்குள் நல்லதொரு சிறுவனை அறிமுகப்படுத்திய மனநிறைவு ஏற்பட்டது. சிறுவனின் பெயர் ஒம்பிரகாஷ் யாதவ். உத்திர பிரதேச மாநில விவசாயி ஒருவரது மகன்.ஏழாவது படிக்கும் சிறுவன். சக நண்பர்களுடன் பள்ளிக்கு மாருதி வேனில் சிரித்து பேசியபடி பள்ளிக்கு போய்க்கொண்டு இருந்தான். நன்றாக ... |
| தொடத் தொடத் தொல்காப்பியம் (223) Posted: 01 Mar 2014 06:18 AM PST தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| Posted: 01 Mar 2014 05:48 AM PST ************************* என்னவள் ************************** சுவடுகள் அழிந்து கவடுகள் கிழிந்து போய்விட்டது உன்னை தேடியலைந்து . *************************************************************** ************************** இணையம் ************************** வ(தந்திகள்) பரப்பும் இணையத்தளம் வாய் . **************************************************************** ************************* கவிதை ************************* சித்திரம் வரையப்பட்டு தீட்டப்படுபவை சிலை செதுக்கப்பட்டு ... |
| Posted: 01 Mar 2014 05:46 AM PST யுத்தங்கள் எங்கள் புத்தகத்தின் பக்கங்கள் ==பக்கங்கள் தொடர்ந்தும் வலிகளின் இரத்தங்கள் இரத்தங்களின் காடுகளாய் ஆன உலகம் ==உலகத்தில் இல்லை மாண்புமிகு மனிதம் மனிதம் இருக்குமிடத்தில் மாறாத மனிதன் ==மனிதன் ஆகவில்லை இன்னும் மாபெரும் புனிதன் புனிதனாக வாழ்ந்து காட்ட எங்கே இங்கு யாரும் ==யாருமில்லா உலகத்திலே வந்ததுண்டா யுத்தங்கள். மதபேதம் பார்த்து நிற்கும் மனித குலம் == குலமே இன்றி இன்னிசை பாடும் பறவைக்கூட்டம் கூட்டம் போட்டு ஓட்டு கேட்கும் மனித சாதி ==சாதி பார்த்தே ஊரைக் ... |
| Posted: 01 Mar 2014 05:32 AM PST மனைவி: டேய், எனக்கு ஒரு சந்தேகம்!!! கணவன்: என்ன? மனைவி: யார் இந்த உலகத்துலேயே அதிக மகிழ்ச்சியாக இருக்கா? நீயா?? நானா??? கணவன்: இதுல என்ன சந்தேகம்… நான் தான்!!! மனைவி: எப்படி சொல்ற? நீ காலைல வேலைக்கு போனா, இரவு தான் வர.. உனக்கு தான் உலகத்தை ரசிக்க நேரமே இல்லையே…. கணவன்: ம்ம்.. சரி, உனக்கு ஒரு நாள் முழுவதும் நேரம் தரேன் உனக்கு என்ன என்ன பண்ணனும்னு தோணுதோ எல்லாம் செய், நாளைக்கு இரவு நான் பதில் சொல்றேன்.. (மறுநாள் இரவு) கணவன்: ஏய்… இன்று என்னலாம் பண்ண? மனைவி: அதிகாலை பனித்துளியோடு ... |
| திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள் Posted: 01 Mar 2014 05:25 AM PST . . . . உலகத் தமிழ் உள்ளங்கட்கு எமது வணக்கம். சில திரைப் படப் பாடல்களில் எமக்கு சில ஐயங்கள் உள்ளன. உலகத் தமிழ் உள்ளங்கள் எமது ஐயம் அகல விடையளித்து உதவுங்கள். ஐயம் - 1 படம்:- வா கண்ணா வா பாடல்:- கண்ணிரண்டில் மையெழுதி இரண்டு என்பது பன்மை. ஆனால் கண் என்பது ஒருமையல்லவா. கண்களிரண்டில் என்றல்லவா வர வேண்டும். கண்ணிரண்டில் என்று கவிஞர் எழுதியதை ஏற்றுக் கொள்ளலாமா? ( ஐயம் தொடரும் ) அன்புத் தமிழ் நெஞ்சம் . . பொன்.செல்லமுத்து |
| Posted: 01 Mar 2014 04:10 AM PST *ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் * இருட்டில் பாதை தெரியவில்லை டார்ச் அடித்து வரும் மின்மினிப் பூச்சிகள். * கடலை உருண்டை காட்பரீஸ் இனிப்பிலும் வர்க்க பேதம். * கண்ணாடி நீருக்குள் விடுதலைக்குப் போராடும் பொன்னிற மீன்கள். * அழகான வீடு கட்டிய பின் அடிவயிற்றைக் கலக்கியது வாங்கிய கடன். * வீதியில் முடவன் வரைந்த ஏசு ஓவியம் நெஞ்சின் மீது நிறையச் சில்லறைகள். * என்ன தவறு செய்ததற்காக இநத தணடணை? மரக் கிளையில் தலைகீழாய் வௌவால் * இறந்தநாள் இருபதாம் தேதி சம்பளம் வா.ங்க சந்தோஷமாய் உயிர்த் ... |
| உருளைக்கிழங்கு குடைமிளகாய் சப்ஜி Posted: 01 Mar 2014 03:04 AM PST குடைமிளகாயில் அதிகப்படியான வைட்டமின் சி நிறைந்திருப்பதால், இதனை உணவில் அதிகம் சேர்த்த வந்தால், சருமத்தின் அழகு அதிகரிப்பதுடன், உடலும் ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் அந்த குடைமிளகாயை உருளைக்கிழங்குடன் சேர்த்து சப்ஜி போன்று செய்து, மதிய வேளையில் சாம்பார் சாதத்திற்கு சூப்பராக இருக்கும்.இங்கு அந்த உருளைக்கிழங்கு குடைமிளகாய் சப்ஜி ரெசிபியை எப்படி சமைக்க வேண்டும் என்று தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதன் படி முயற்சித்துப் பாருங்கள்.தேவையான பொருட்கள்:குடைமிளகாய் - 6உருளைக்கிழங்கு - 2பெருங்காயத் தூள் - ... |
| அழியும் தேனீ: குறையும் வேளாண் உற்பத்தி Posted: 01 Mar 2014 02:33 AM PST ஐயோ கொட்டுதே... என வலியால் துடிக்கும்போது தேனீக்களை சபிக்கிறோம். ஆனால் உலகம் முழுவதும் அவற்றின் எண்ணிக்கை குறைந்து வருவது, வேளாண் விஞ்ஞானிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் உணவுப்பொருட்களின் விலை உயர்ந்து, பொருளாதார சரிவு ஏற்படும் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். தேனீக்கள் அழிந்தால் எப்படி விலைவாசி உயரும். பொருளாதாரம் சரியும் என யோசிக்கிறீர்களா.... தாவரங்களின் மகரந்த சேர்க்கை, பெரும்பாலும் தேனீக்களால் தான் நடக்கிறது. தேனீக்கள் அழிந்தால் மகரந்த சேர்க்கை நடப்பது குறையும். இதனால் ... |
| இலங்கையில் நடக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் எங்களுக்குத் தொடர்பில்லை- விஜய் டிவி Posted: 01 Mar 2014 02:18 AM PST "தமிழர்களின் உணர்வுகளை மதிப்பதிலும், தமிழ் மண்ணின் மாண்பை நிலை நிறுத்துவதிலும் என்றென்றைக்கும் உறுதியான நிலைப்பாடுகளுடனே இருந்திருக்கிறது விஜய் டிவி. இனிமேலும் இருக்கும். உலக அளவில் தமிழர்களின் பெருமையையும், திறமையையும் முன்னிறுத்துவதை தன் முதல் கடமையாக வைத்திருக்கிறது. இதனாலேயே விஜய் டிவியின் ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் உலகத் தமிழர்களின் அன்பும், ஆதரவும் பெருகிக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் விஜய் தொலைக்காட்சி குழுமம் பற்றி வருகிற சில உண்மைக்குப் புறம்பான செய்திகளுக்கு விளக்கம் அளிக்க விரும்புகிறோம். ... |
| Posted: 01 Mar 2014 01:58 AM PST முகம் பாரத காதல் தான் என் வாழ்வில் முதல் காதல் என் வரவுக்காய் அவளும் விழித்திருந்தால் இரவு பகலாய் துடித்தது அவளின் இதயம் எனக்ககாவே எதையும் எதிர்பாராமல் சுற்றம் சூழ இருந்தாலும் என்னங்கலனைத்தும் என்னைப் பற்றி இருக்கும் உணவினை உண்பாள் அதுவும் எனக்காக எல்லாமே எனக்காகவும் எல்லாமும் நானாகவே உணர்ந்த அவள் இன்று: அழுது கொண்டிருந்தேன் அவள் முன் அவளோ சிரித்துக் கொண்டிருந்தால் ஆனந்த கண்ணீரோடு "என் குழந்தை அழகு என்று சொல்லிக் கொண்டே " அம்மா |
| நீங்கள் சாப்பிடும் மருந்து தரமானதா? Posted: 01 Mar 2014 12:19 AM PST அமெரிக்காவில் கடைப்பிடிக்கப்படும் தரக்கட்டுப்பாட்டு விதிகளைப் பின்பற்றி நாமும் நடப்பதாக இருந்தால், இந்தியாவில் மருந்துகளைத் தயாரிக்கும் அத்தனை தொழிற்சாலைகளையும் மூட வேண்டியிருக்கும்!- இப்படி அதிரடியாக சொல்லியிருப்பது யாரோ கலகக்காரர் இல்லை; போராடும் மனித உரிமை ஆர்வலரும் இல்லை; இந்தியாவில் மருந்து தயாரிப்புகளை முறைப்படுத்தும் 'இந்திய டிரக் கன்ட்ரோலர் ஜெனரல்' பொறுப்பில் இருக்கும் ஜி.என்.சிங். 'உலகின் மலிவுவிலை மருத்துவத் தலைநகரம்' என இந்தியாவை பெருமையோடு சொல்வார்கள். ஆனால் இப்போது இந்தியாவுக்கு ... |
| Posted: 28 Feb 2014 10:47 PM PST குளிர்பதன வசதியுள்ள வாகனத்தில் சிவா தன் தந்தையை உட்கார வைத்து நகர்வலம் வந்து கொண்டு இருக்கும் வேளையில், "அப்பா உங்கள் வாழ்க்கையில் சொத்துசுகம், சேமிப்பு ஏதுமே இல்லாமல் எழுபது வயதைக் கடந்து விட்டீர்களே' என்றான். வண்டி ஒரு கல்யாணப் பந்தலருகே போகும்போது நிறுத்தச் சொன்னார் தந்தை "தம்பி பந்தலில் உள்ள வாழை மரத்தைப் பார்த்தாயா" இதன் சரித்திரம், என்ன, தெரியுமா? இது தன்னுடைய வாழ்நாளில் இலை, பூ, காய், கனி, பட்டை ஆகிய எல்லாவற்றையும் தானமாக கொடுத்து விடுகிறது. இந்த வாழை மரத்தின் சேமிப்பு கன்றுகள் மட்டும்தான் ... |
| கணவன் மனைவி புரிந்து நடந்து கொள்ளக்கூடியவைகளை பற்றி.. Posted: 28 Feb 2014 10:45 PM PST கணவன், மனைவி மண வாழ்வின் ஆரம்பத்திலிருந்தே அனைவருக்கும் மகிழ்வாய் குடும்பம் நடத்த ஆசைதான். அது சிலருக்கு எளிதாகவும் அனேகருக்கு சிரமமாகவும் இருக்கிறது. 1.குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை? 2.கணவன் மனைவி எதிர்பார்ப்புகள் என்னென்ன? 3.குழந்தைகளை தன்னம்பிக்கையுடன் வளர்ப்பது எப்படி? 4.குடும்ப மகிழ்ச்சியில் உறுப்பினர்களின் பங்கு என்ன? 5.வரவு, செலவை வரையறுப்பது எப்படி? 6.குடும்ப மகிழ்ச்சிக்கு எது தேவை? 1. வருமானம் 2. ஒத்துழைப்பு 3. மனித நேயம் 4. பொழுதுபோக்கு 5. ரசனை 6. ஆரோக்கியம் 7. ... |
| Posted: 28 Feb 2014 10:35 PM PST மரணப் படுக்கையின் இறுதி அந்த நேரங்கள் உயிர் பறி போகும் (பறிக்கும்) சிலநொடிகள் பச்சை புண்ணில் வேலிக் கம்பிகள் கிழிப்பதாய் பூவொன்றின் காம்பை பிள்ளைகள் முறிப்பதாய் வேதனையால் வாட்டசாட்டமான உடல் வாடும் உதவிக்காய் கண்கள் எல்லோரையும் தேடும் ஒன்றும் உதவாததாய் கைகள் தானாக வீழும் தண்ணீர் வேண்டி நாக்கு பெரிதாய் கொஞ்சம் நீளும் கத்தும் உறவுகளின் கண்ணீர் துடைக்க முடியாது மரணப் பிடியில் இருந்து தப்பிக்க இயலாது கண்கள் மேலேந்தி கடைசி தருணத்தைப் பார்த்தபடி தனது நற்செயலை மட்டும் தூக்கிச் ... |
| Posted: 28 Feb 2014 10:03 PM PST தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது. |
| Posted: 28 Feb 2014 09:58 PM PST காலை நேரம் வலை நிறைய மீன்கள் மகிழ்ச்சியில் மீனவன் -மித்ரா ஹைக்கூ அத்தனை மீன்கள் வலைகளில் அடுத்த நாள் கடலிலே அத்தனை அழுகை அலைகளில் -ஈரோடு தமிழன்பன் லிமரைக்கூ படகு நிறைய மீன்கள் ஐந்தாறு தாலிகள் கரையில் இலங்கைப் படை சுற்றிவளைப்பு -ம. ரமேஷ் சென்ரியு |
| Posted: 28 Feb 2014 09:48 PM PST குறட்கூ கவிதைகள் என்பது இரண்டடிகளைக் கொண்ட பா வகையாகும். முதலடியில் இரண்டு சீர்களும் இரண்டாம் அடியில் இரண்டு சீர்களும் சேர்ந்து கூட்டாக அமையும் ஈரடிக் கவி வடிவம். இக்கவிக்கு வித்திட்டவர் *****கவிஞர் தனிகைச் செல்வன் ****** ஆவார் . கீழ்வரும் கவிதைகள் எனது முயற்சி திருத்தங்களைத் தந்துதவுங்கள். ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ முடிசூட்டு நடக்கிறது வாக்களிப்பு முடியவில்லை ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ஜனனாயகம் வென்றதாம் மக்களைக் காணவில்லை ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ... |
| Posted: 28 Feb 2014 09:45 PM PST ஐந்து சீரானமைந்த கவிவடிவமே நெடிலடி என்பதாகும் அகராதிகள் கூட இக்கருத்தையே ஓதுகிறது.என்னுடைய கவிப்பரிசோதனை முயற்சியில் இதுவும் ஒன்றாகும். அதாவது இக்கவி வடிவம் கீழிருந்து மேலோ மேலிருந்து கீழோ எந்தப் பக்கம் இருந்து வாசித்தாலும் ஒரே பொருள் தருவதாகவே அமைந்திருக்கும். அந்த வகையில் இக்கவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதில் சிலவற்றைத் தருகிறேன். எனது முயற்சியை வழிப்படுத்தட்டும் உங்கள் கருத்துக்கள். ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ சட்டங்கள் தூக்குமேடையில் மனிதன் பாழடைந்த ... |
| Posted: 28 Feb 2014 09:40 PM PST செய்யுளொன்றில் அடுத்துவரும் இரண்டு சீர்களுக்கு இடையே உள்ள தொடர்பே தளை ஆகும். இவ்விரு சீர்களுள் முதலில் வருவது நிலைச்சீர் எனவும் அடுத்து வருவது வருஞ்சீர் என அழைக்கப்படுகின்றன. ஆசிரியத்தளை அமைவதற்கு: 1. நிலைச்சீர் எப்பொழுதும் ஈரசைச்சீராக (இயற்சீர்) இருக்க வேண்டும். 2. மேற்படி சீரின் ஈற்று அசை நேரசை ஆகவோ, நிரையசை ஆகவோ இருக்கலாம். 3. நிலைச்சீரின் ஈற்றசையும் வருஞ்சீரின் முதல் அசையும் ஒரேவகை அசைகளாக இருத்தல் வேண்டும். அதாவது நேரும் நேருமாக அல்லது நிரையும் நிரையுமாக இருத்தல் வேண்டும். இதன் ... |
| Posted: 28 Feb 2014 09:37 PM PST யாப்பு என்பதற்குப் புலவர்களால் செய்யப்பெறும் செய்யுள் என்பது பொருள். செய்யுள் இயற்றுதற்குரிய இலக்கணம் யாப்பிலக்கணமாகும்.யாப்பு, பாட்டு, தூக்கு, தொடர்பு, செய்யுள் இவை யாவும் ஒரு பொருள் குறித்த பல சொற்களாகும். யாப்பின் உறுப்புகள் யாப்பு வேறு, செய்யுள் வேறு; அசைகளால் யாக்கப்படுவதால் அது யாப்பு யாப்பின் உறுப்புகள் ஆறு. அவை 1.எழுத்து 2.அசை 3.சீர் 4.தளை 5.அடி 6.தொடை உயிர் எழுத்துக்களும் உயிர்மெய்யெழுத்துக்களும் தத்தம் ஒலி அளவுகளைப் பொருத்து குறில் அல்லது நெடில் என வழங்கப்படுகின்றன. குற்றெழுத்து ... |
| வேலன்:-புதிய ஆங்கில வார்த்தையை கண்டுபிடிக்க Posted: 28 Feb 2014 06:00 PM PST ஆங்கிலத்தில் புதிய புதிய வார்த்தைகள் அறிந்துகொள்ளவும் நாமே புதிய வார்த்தைகளை உருவாக்கவும் இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. ஆங்கில ;அறிவினை வளர்ப்பதற்கும் ஆங்கிலத்தில் மேதையாவதற்கும் இது உதவுகின்றது. 800 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால்செய்ததும் உங்களுக்கு கீழ்கணட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் ஒருவரோ அல்லது இரண்டுபேரோ விளையாடலாம்;. இந்த சாப்ட்வேரினை இன்ஸ்டால் செய்து கிளிக் செய்ததும் வரும் விண்டோவில் உள்ள ஸ்டார்ட் பட்டனை கிளிக் செய்யவும்.இதில் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |