4TamilMedia செய்திகள் | |
- உலகின் மிக ஏழ்மையான ஜனாதிபதி?
- வா..வா! 68
- கிரிமியாவை ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டால், இராஜதந்திர உறவைத் துண்டித்துவிடுவோம் : அமெரிக்கா
- அமெரிக்காவின் மிக மோசமான அதிபர் பாரக் ஒபாமா! : பாபி ஜிண்டால்
- இந்தியாவிற்கு வந்தது கூகுள் இன்டோர் மேப்
- காத்மண்டு விமானநிலையத்தில் தரையிறங்கும் போது தீப்பிடித்த டெல்லி விமானம்!
- அக்கா யாருடனும் சுத்தல- காஜலின் தங்கை
- எமது பிரச்சினையை நாமே தீர்க்கவேண்டும்: டக்ளஸ் தேவானந்தா
- கேரளாவில் இனி பெண்கள் இரவு 7 மணிக்கு வீடு திரும்பிவிட வேண்டும் :கேரள நடிகை
- அமெரிக்கத் தீர்மானம் இலங்கையின் இறைமையை மீறுகின்றது: ரவிநாத் ஆரியசிங்க
- மாயமான MH370 விமானம் : சமூக வலைத்தளங்களில் தொடரும் பிராத்தனைகள்
- எகிப்தின் முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியைத் தீவிரவாத அமைப்பாக அறிவித்தது சவுதி அரேபியா
- தென் வியட்நாம் கடல் பகுதியில் எண்ணெய்க் கசிவு? - விபத்துக்குள்ளான மலேசியன் விமானத்தைத் தேடும் பணி தீவிரம்
- க்ரிமியா ரஷ்யாவுடன் இணைய அப்பகுதி நாடாளுமன்ற எம்பிக்கள் எடுத்த தீர்மானத்துக்கு ஒபாமா கடும் கண்டனம்
- வெனிசுலா அரசுக்கு எதிரான புரட்சியை முடிவுக்குக் கொண்டுவர Unasur தலைவர்கள் ஒன்றிணைவு
- காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் : மொஹ்மட் கைஃப், நந்தன் நிலேகினி, ரவி கிஷேன் போட்டி
- விரோதத்தைத் தூண்டும் வகையில் தேர்தல் பிரச்சாரம் கூடாது!:வி.எஸ்.சம்பத்
- பாகிஸ்தானை வீழ்த்தி ஆசியக் கோப்பையை வென்றது இலங்கை!
- வடக்கில் இராணுவ அத்துமீறலினால் பெண்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்: சி.வி.விக்னேஸ்வரன்
- தமிழின அழிப்பை தடுத்து நிறுத்துவதற்கு சர்வதேச சமூகம் முன்வர வேண்டும்: த.தே.ம.மு
- உறுதிப்படுத்திய சமந்தா
- சாதனைப் பெண்கள் : 4 - வாய்ச் சொல் வீராங்கனை திருச்சி அன்னலட்சுமி...
| Posted:
மேலும் மனமே வசப்படு : http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu Read more ... |
| Posted:
Read more ... |
| கிரிமியாவை ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டால், இராஜதந்திர உறவைத் துண்டித்துவிடுவோம் : அமெரிக்கா Posted:
உக்ரேய்னின் கிரிமியா பகுதியை ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டால், அமெரிக்க - ரஷ்யாவுக்கு இடையிலான இராஜந்ததிர உறவுக்கான கதவுகள் அனைத்தும் மூடப்படும் என அமெரிக்க அரசு எச்சரித்துள்ளது. Read more ... |
| அமெரிக்காவின் மிக மோசமான அதிபர் பாரக் ஒபாமா! : பாபி ஜிண்டால் Posted:
'தனது வாழ்நாளில் தான் கண்ட அமெரிக்காவின் மிக மோசமான அதிபர் பாரக் ஒபாமாதான். அமெரிக்க அரசு தனது நிலைத் தன்மையை இழந்துவிட்டது' என தெரிவித்துள்ளார் அமெரிக்காவின் லூசியா மாகாண ஆளுனராக இருக்கும் பாபி ஜிண்டால். Read more ... |
| இந்தியாவிற்கு வந்தது கூகுள் இன்டோர் மேப் Posted:
Read more ... |
| காத்மண்டு விமானநிலையத்தில் தரையிறங்கும் போது தீப்பிடித்த டெல்லி விமானம்! Posted:
டெல்லியிலிருந்து நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டுவுக்கு சென்ற பயணிகள் விமானமொன்று தரையிறங்கும் போது திடீரென தீப்பற்றிக் கொண்டதால் பயணிகள் அவசர கதவு வழியாக வெளியேற்றப்பட்டுள்ளனர். Read more ... |
| அக்கா யாருடனும் சுத்தல- காஜலின் தங்கை Posted:
இந்த தொழிலதிபருங்க தொல்ல தாங்க முடியலப்பா என்பார் கவுண்டமணி ஒருபடத்தில். அவர் சொல்லை நிஜமாக்கியது சமீபத்தில் இணையத்தை கலக்கிய சிலபடங்கள் Read more ... |
| எமது பிரச்சினையை நாமே தீர்க்கவேண்டும்: டக்ளஸ் தேவானந்தா Posted:
எமது மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்கு நாமே தீர்வுகாண வேண்டும் அதற்காக சர்வதேச நாடுகளை பிரதானமாக நம்பி பயனில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். Read more ... |
| கேரளாவில் இனி பெண்கள் இரவு 7 மணிக்கு வீடு திரும்பிவிட வேண்டும் :கேரள நடிகை Posted:
கேரளாவில் ஷீலா தீட்சித் ஆளுநராகப் பதவி ஏற்றால் இனி பெண்கள் 7 மணிக்குள் வீடு திரும்பிவிட வேண்டும் என்று, கேரள நடிகை ஒருவர் தனது முகநூலில் பதிவிட்டு உள்ளது காங்கிரஸ் தரப்பில் பெரும் எதிர்ப்பைக் கிளப்பி உள்ளது. Read more ... |
| அமெரிக்கத் தீர்மானம் இலங்கையின் இறைமையை மீறுகின்றது: ரவிநாத் ஆரியசிங்க Posted:
ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் மாநாட்டில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு எதிராக முன்வைத்துள்ள தீர்மானம் இலங்கையின் இறைமை மற்றும் ஒருமைப்பாட்டினை மீறும் செயல் என்று ஜெனீவாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியான ரவிநாத் ஆரியசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். Read more ... |
| மாயமான MH370 விமானம் : சமூக வலைத்தளங்களில் தொடரும் பிராத்தனைகள் Posted: மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து பீஜிங் நோக்கிச் சென்று கொண்டிருந்த MH370 விமானம் 239 பயணிகளுடன் நேற்று காணாமல் போனதையடுத்து பலதரப்பட்ட செய்திகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. Read more ... |
| எகிப்தின் முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியைத் தீவிரவாத அமைப்பாக அறிவித்தது சவுதி அரேபியா Posted:
எகிப்தில் இயங்கி வரும் முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியின் முக்கிய தலைவரும் இஸ்லாமிய மிதவாத அதிபராகவும் திகழ்ந்த மொஹம்மட் மோர்ஸியினை ஜூலை 3 ஆம் திகதி எகிப்து இராணுவம் பதவியில் இருந்தி தூக்கியதில் இருந்து முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பைப் பல வளைகுடா நாடுகள் தடை செய்ய முனைப்புக் காட்டின. Read more ... |
| Posted:
இன்று மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து பீஜிங் நோக்கிச் சென்று கொண்டிருந்த MH370 விமானம் 239 பயணிகளுடன் வியட்நாமுக்குத் தெற்கே தென் சீனக் கடலில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதாகச் சந்தேகிக்கப் பட்டு வருகின்றது. Read more ... |
| க்ரிமியா ரஷ்யாவுடன் இணைய அப்பகுதி நாடாளுமன்ற எம்பிக்கள் எடுத்த தீர்மானத்துக்கு ஒபாமா கடும் கண்டனம் Posted: சமீபத்தில் உக்ரைனின் க்ரிமியா பகுதியில் ஏற்பட்ட மக்கள் புரட்சிக்குப் பின்னர் ரஷ்ய மொழி பேசும் மக்கள் அதிகம் வாழும் அப்பகுதிக்கு ரஷ்யா தன்னிச்சையாகத் தனது இராணுவத்தை அனுப்பித் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. Read more ... |
| வெனிசுலா அரசுக்கு எதிரான புரட்சியை முடிவுக்குக் கொண்டுவர Unasur தலைவர்கள் ஒன்றிணைவு Posted: வெனிசுலாவில் சமீப காலமாக அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் புரட்சியை முடிவுக்குக் கொண்டு வர ஒன்றிணையுமாறும் பேச்சுவார்த்தைக்கு தயாராகுமாறும் தென்னமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பான Unasur அழைப்பு விடுத்துள்ளது. Read more ... |
| காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் : மொஹ்மட் கைஃப், நந்தன் நிலேகினி, ரவி கிஷேன் போட்டி Posted:
மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ், பாஜகவின் முதல் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேசியக் கட்சிகள் வேட்பாளர்களை அறிவிக்கத் தொடங்கி உள்ளன. Read more ... |
| விரோதத்தைத் தூண்டும் வகையில் தேர்தல் பிரச்சாரம் கூடாது!:வி.எஸ்.சம்பத் Posted: விரோதத்தைத் தூண்டும் வகையில் தேர்தல் பிரச்சாரம் செய்யக் கூடாது என்று இந்தியத் தலைமைத் தேர்தல் அதிகாரி வி.எஸ்.சம்பத் கூறியுள்ளார். Read more ... |
| பாகிஸ்தானை வீழ்த்தி ஆசியக் கோப்பையை வென்றது இலங்கை! Posted:
பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றுள்ளது. Read more ... |
| வடக்கில் இராணுவ அத்துமீறலினால் பெண்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்: சி.வி.விக்னேஸ்வரன் Posted:
வடக்கு மாகாணத்தில் இராணுவத்தினரின் அத்துமீறல்களினால் பெண்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| தமிழின அழிப்பை தடுத்து நிறுத்துவதற்கு சர்வதேச சமூகம் முன்வர வேண்டும்: த.தே.ம.மு Posted:
இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்டு வரும் இன அழிப்பை தடுத்து நிறுத்துவதற்கு சர்வதேச சமூகம் முன்வர வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. Read more ... |
| Posted:
யாரும் எதை வேண்டுமானாலும் பேசலாம். சம்பந்தப்பட்டவர்கள் அதை உறுதி செய்தால்தான் அது உண்மையாகும். அதுவரைக்கும் அதற்கு பெயர் கிசுகிசுதான். Read more ... |
| சாதனைப் பெண்கள் : 4 - வாய்ச் சொல் வீராங்கனை திருச்சி அன்னலட்சுமி... Posted:
பட்டிமன்றப் பேச்சாளர் திருச்சி அன்னலட்சுமி என்கிற ஒருமுகத்திற்குள் ஒளிந்து கிடக்கும் பன்முகத் திறமையைத் தோண்டினால்.. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

அந்தக் கணத்தில் அவன் நம்பிக்கைக்குரியவனாகத் தெரிந்தான் அவளுக்கு.

கூகிள் மேப் சேவை பற்றி அறிந்திருப்பீர்கள். அதே போன்று இண்டோர் மேப் எனும் கூகிளின் சேவையும் இப்போது இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.











