Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

சர்வதேச மகளீர் தினத்தைக் கொண்டாடும் கூகுள் டூடுள் : வீடியோ

Posted:

இன்று (மார்ச் 8) சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு கூகுள் இணையத்தளம் வடிவமைத்துள்ள டூடுள் வீடியோ இது!


Read more ...

சாதனைப் பெண்கள் : 3 - பாதுகாப்புக்காக என் கையில் எம்ஜிஆர் படத்தை பச்சைக் குத்திக் கொண்டேன்!

Posted:

தற்போதைய காலக் கட்டங்களில் பெண்கள் சவாலான வேலைகளை செய்து வெற்றி காண்பதில் வியப்பில்லை என்றாலும், லட்சுமி கொஞ்சம் வியப்புக்கு உரியவர்தான். காரணம்;


Read more ...

சர்வதேச சவால்களை அரசாங்கம் உறுதியாக எதிர்கொண்டுள்ளது: மஹிந்த சமரசிங்க

Posted:

இலங்கைக்கு எதிரான சர்வதேச சவால்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைகளுடன் அரசாங்கம் உறுதியாக எதிர்கொண்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.


Read more ...

வா..வா! 67

Posted:

"நோக்கம் சரியானதாக இருக்கலாம்... ஆனால்   செயல் தவறாக இருக்கையில், உங்கள் மீதான   நம்பிக்கை எவ்வாறெழும்..? " - இப் புதிய தொடர் குறித்த இப்பதிவினை வாசித்துத் தொடருங்கள். தங்கள் மேலான கருத்துக்களையும் தந்துதவுங்கள்.


Read more ...

இளைஞர் காங்கிரஸைப் பலப்படுத்த அதிக மாணவர்களை கட்சியில் இணைக்க வேண்டும்!:ராகுல்காந்தி

Posted:

இளைஞர் காங்கிரஸைப் பலப்படுத்த அதிக மாணவர்களைக் கட்சியில் இணைக்க வேண்டும் என்று, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.


Read more ...

மீனவப் பிரதிநிதிகளின் கொழும்பு பேச்சுவார்த்தைக்கு முன்பு மீனவர்களை விடுவிக்க பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்!

Posted:

மீனவப் பிரதிநிதிகளின் இரண்டாம் கட்டப் பேச்சு வார்த்தைக்கு முன்னர் இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க, இலங்கை ஜனாதிபதிக்கு கோரிக்கை வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமருக்கு தமிழக  முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளார்.


Read more ...

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு திமுக மேலும் ஒரு தொகுதி ஒதுக்கியது!

Posted:

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம் ஒரு தொகுதியை மட்டுமே திமுக ஒதுக்கி அறிவித்ததால், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தொண்டர்கள் வேளச்சேரியில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். அக்கட்சித் தனித்துப் போட்டியிட வேண்டும் என்றும் தொண்டர்கள் கோரிக்கை  வைத்தனர்.


Read more ...

மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் 239 பயணிகளுடன் தென் சீனக் கடலில் விபத்து!

Posted:

காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட விமானம் வியட்நாமின் தாவ் சூ தீவுகளில் இருந்து 153 மைல் தொலைவில் தென் சீனக் கடல் பகுதியில் விழுந்து விபத்துக்கு உள்ளானதாக செய்தியாக வெளியாகியுள்ளன.


Read more ...

கே.எஸ்.ரவிகுமாரும் ஹீரோவாகிவிட்டார்!

Posted:

ஆசை யாரை விட்டது? பாரதிராஜாவே ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிற காலம் இது.


Read more ...

மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹீமுக்கு மீண்டும் 5 வருட சிறைத் தண்டனை!

Posted:

மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹீம் (68) மீதான ஓரினச் சேர்க்கை குற்றச்சாட்டை உறுதி செய்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் நேற்று மறுபடியும் தீர்ப்பளித்துள்ளது.


Read more ...

சாதனைப் பெண்கள் : 2 - அம்பிகாபதி என்றொரு பெண்....

Posted:

எங்கும், எப்போதும், உழைப்புக்கு அஞ்சுபவர்கள் பெண்களாக இருக்கவே முடியாது. அதற்காக ஆண்கள் போல எல்லா பெண்களாலும் உழைக்க முடியுமா என்ன?.


Read more ...

சர்வதேச விசாரணைப் பொறிமுறை இலங்கையில் நிறுவப்பட வேண்டும்: சர்வதேச மன்னிப்புச் சபை

Posted:

இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கான சர்வதேசப் பொறிமுறையொன்று நிறுவப்பட வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது. 


Read more ...

மன்னாரில் மனிதப் புதைகுழி என்று தோண்டப்பட்ட பகுதி பழைய மயானமாகும்: தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம்

Posted:

மன்னாரின் திருக்கேதீஸ்வரம் பகுதியில் மனிதப் புதைகுழி என தோண்டப்பட்டு வந்த பகுதி பழைய மயானம் என்று தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம் அறிவித்துள்ளது. 


Read more ...

ஒற்றைத் தொகுதியில் ஊசலாடும் சமூக நீதி !

Posted:

தமிழகத்தில் தேர்தல் கூட்டுக் களேபரங்கள் தொடங்கிவிட்டன. வாரி இழுத்தல், வழுக்கி விழுதல் எனக் காட்சிகள் பல.  நாளும் நடைபெறும் இக் கூத்துக்கள் குறித்த கருத்துப் பகிர்வுகளும், காரசாரமான விவாதங்களும் ஆரம்பமாகிவிட்டன.


Read more ...

சாதனைப் பெண்கள் : 1 - அன்பரசி சுதாகர்

Posted:

Multi media மீடியா படித்து multi telant பெற்று திகழும் அவரைப் பார்த்த போது, யாருக்குள் என்ன திறமை இருக்கிறது என்பதை முகம் பார்த்துத் தெரி0ந்து கொள்ள முடியுமா, இல்லை முழு உருவம் பார்த்துத்தான் கண்டு கொள்ள முடியுமா ? என எண்ணத் தோன்றியது.


Read more ...

பெண்மையைப் போற்றுவோம்

Posted:

மார்ச் 8ம் திகதி சர்வதேச மகளிர் தினம் என உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.


Read more ...

பப்பாளி நம்ம நாட்டுப் பழமா..?

Posted:

பப்பாளி நம்ம நாட்டுப் பழமா..?இப்படியொரு கேள்வியை, மக்கள் மத்தியில் கேட்டு, பப்பாளி படத்திற்கு வித்தியாசமான முன்னோட்டத்தினைச் செய்திருக்கிறார்கள்.


Read more ...

மும்பை கடற்படைக் கப்பல் கட்டுமான தளத்தில் விபத்து : ஒருவர் பலி

Posted:

மும்பையில் இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல் கட்டும் தளத்தில் கட்டுமானப் பணியிலிருந்த ஐ.ன்.எஸ். கொல்கத்தா எனும் கப்பலில் இன்று திடீரென ஏற்பட்ட விபத்தை அடுத்து ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


Read more ...

நகைச்சுவை நடிகர் 'லொல்லு சபா' புகழ் பாலாஜி திடீர் மரணம்!

Posted:

தென்னிந்தியாவின் பிரபல நகைச்சுவை நடிகர் 'லொல்லு சபா' புகழ் பாலாஜி இன்று திடீர் மரணமடைந்துள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சியின் பல்வேறு நகைச்சுவை நிகழ்சிகள் மூலம் பிரபலமானவர் பாலாஜி.


Read more ...

சோச்சி பரா ஒலிம்பிக் போட்டிகள் : நீங்கள் பார்க்கவேண்டிய வீடியோ!

Posted:

2014 சோச்சி குளிர்கால பரா ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு சாம்சுங் மொபைல் உருவாக்கியுள்ள காமர்ஷியல் விளம்பரம் இது. அதாவது விளையட்டு என்பது உங்களிடம் உள்ள குறைபாட்டை பார்க்காது.


Read more ...

நாட்டிலுள்ள அனைத்து மக்களையும் சமத்துவத்துடன் நடத்துவதே அரசாங்கத்தின் எண்ணம்: மஹிந்த ராஜபக்ஷ!

Posted:

வடக்கு, கிழக்கு அல்லது கிராமம், நகரம், தோட்டப்பகுதி என்று எந்தவித பிரிவினைகளும் இன்றி நாட்டிலுள்ள அனைத்து மக்களையும் சமத்துவத்துடன் நடத்துவதே அரசாங்கத்தின் எண்ணம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™