4TamilMedia செய்திகள் | |
- டீசல் விலையை மாதம் ஒருமுறை உயர்த்தும் மத்திய அரசின் திட்டத்தில் மாற்றம் கொண்டுவரக் கூடாது!:தேர்தல் ஆணையம்
- மதுரவயல் பறக்கும் சாலை வழக்கு:வழக்கை நன்கு விசாரித்தே சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது:உச்ச ...
- வா..வா! 66
- தெலுங்கானா மாநில உருவாக்க விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!
- ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் ஆஜராகவில்லை!
- தங்கம் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படும் : ப.சிதம்பரம்
- ஜெனீவாவில் மஹிந்த அரசாங்கத்தினால் இலங்கை தோல்வியடைந்து நிற்கிறது: ஐ.தே.க
- தேசியப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வல்லமை சி.வி.விக்னேஸ்வரனுக்கு உண்டு: ராஜித சேனாரத்ன
- ஆம் ஆத்மி தலைவர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு காங்கிரஸ் கட்சி வாழ்த்து !
- தமிழகத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் அனைத்துக் கட்சியினருடன் ஆலோசனை!
- லிங்குசாமிக்கு இனம் தந்த சிக்கல்
- இலங்கை தொடர்பிலான நவிபிள்ளையின் அறிக்கை பக்கச் சார்பானது: ஜீ.எல்.பீரிஸ் நேரில் கண்டனம்
- பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வெற்றியைக் கொண்டாடிய காஷ்மீர் பல்கலை மாணவர்கள்!
- இடது சாரிக் கட்சிகள் அதிமுகவை விட்டு வெளியேறின!
- டெல்லி சட்டப் பேரவையைக் கலைக்க இது உகந்த நேரமல்ல!:மத்திய அரசு
- டைம்ஸின் டாப் 100 பல்கலைக் கழகத் தரவரிசைப் படுத்தலில் இந்தியாவுக்கு இடமில்லை!
- நீங்கள் ஒரு யுத்தமில்லா அமைதியான நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்களா? : இவ்வீடியோ உங்களுக்கானது!
- ஒதுக்கப் பட்ட நிதியை பாதுகாப்புத் துறை முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்!:ப.சிதம்பரம்
- மத்திவ்ஸ் அதிரடி : பங்களாதேஷ் ஒரு போட்டியிலும் வெற்றிபெற முடியாது போனது!
- சிரிய எல்லையில் ஹெஸ்பொல்லா போராளிகள் மீது இஸ்ரேல் தாக்குதல்
- கொழும்பு பேச்சுக்களின் பின்னரே இந்திய மீனவர்கள் விடுதலை: ராஜித சேனாரத்ன
- ஜெனீவாத் தீர்மானம் தமிழ் மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது: அனந்தி சசிதரன்
- அதிமுக மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்டாலின் புதிய மனு!
- இலங்கை ஜனாதிபதிக்கும்- ஆப்கானிஸ்தான் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு
- வடக்கு கிழக்கு மக்கள் நிம்மதியாக வாழ்வதை மேற்குலகம் விரும்பவில்லை: பஷில் ராஜபக்ஷ
- காஷ்மீர் மாணவர்கள் வெளியேற்றம் : உபி அரசு வரவேற்பு
| Posted:
Read more ... |
| Posted:
Read more ... |
| Posted:
"உண்மையில் அந்தப் படங்களை நான் உங்கள் கணினியில் சேமிக்கவில்லை..... " - இப் புதிய தொடர் குறித்த இப்பதிவினை வாசித்துத் தொடருங்கள். தங்கள் மேலான கருத்துக்களையும் தந்துதவுங்கள். Read more ... |
| தெலுங்கானா மாநில உருவாக்க விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்! Posted:
Read more ... |
| ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் ஆஜராகவில்லை! Posted:
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் இன்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. Read more ... |
| தங்கம் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படும் : ப.சிதம்பரம் Posted:
தங்கம் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதுக் குறித்துப் பரிசீலிக்கப் படும் என்று, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். Read more ... |
| ஜெனீவாவில் மஹிந்த அரசாங்கத்தினால் இலங்கை தோல்வியடைந்து நிற்கிறது: ஐ.தே.க Posted:
ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 25வது கூட்டத் தொடரில் தற்போதைய அரசாங்கத்தின் தெளிவற்ற செயற்பாடுகளினால் இலங்கை தோல்வியடைந்து நிற்பதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. Read more ... |
| தேசியப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வல்லமை சி.வி.விக்னேஸ்வரனுக்கு உண்டு: ராஜித சேனாரத்ன Posted:
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தென்னிலங்கையில் வாழ்ந்ததால், அங்குள்ள மக்களின் மனங்களை நன்கு புரிந்தவர். எனவே, அந்த மக்களுடன் இணைந்து தேசியப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வல்லமை அவரிடம் உண்டு என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். Read more ... |
| ஆம் ஆத்மி தலைவர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு காங்கிரஸ் கட்சி வாழ்த்து ! Posted:
குஜராத் மாநிலத்தில் பாஜகவின் மாயைத் தோற்றத்தை உடைத்துக் காட்டிய, ஆம் ஆத்மிக் கட்சியின் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு காங்கிரஸ் கட்சி வாழ்த்து தெரிவித்து இருக்கிறது. Read more ... |
| தமிழகத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் அனைத்துக் கட்சியினருடன் ஆலோசனை! Posted:
மக்களவைத் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் இன்று தமிழக அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். Read more ... |
| லிங்குசாமிக்கு இனம் தந்த சிக்கல் Posted:
பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ்சிவன் ‘இனம்’ என்றொரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் கதை ஈழம் தொடர்பானது. Read more ... |
| இலங்கை தொடர்பிலான நவிபிள்ளையின் அறிக்கை பக்கச் சார்பானது: ஜீ.எல்.பீரிஸ் நேரில் கண்டனம் Posted:
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை முன்வைத்த அறிக்கை பக்கச் சார்பானது என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். Read more ... |
| பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வெற்றியைக் கொண்டாடிய காஷ்மீர் பல்கலை மாணவர்கள்! Posted:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வெற்றியை காஷ்மீர் பல்கலை மாணவர்கள் கொண்டாடியதாகப் புகார் எழுந்துள்ளது. கடந்த ஞாயிறு அன்று பங்களாதேஷில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் இந்திய அணி கிரிக்கெட் விளையாடி தோற்றுப் போனது. Read more ... |
| இடது சாரிக் கட்சிகள் அதிமுகவை விட்டு வெளியேறின! Posted:
இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய இடது சாரிக் கட்சிகள் அதிமுக கூட்டணியை விட்டு வெளியேறி உள்ளன. Read more ... |
| டெல்லி சட்டப் பேரவையைக் கலைக்க இது உகந்த நேரமல்ல!:மத்திய அரசு Posted:
டெல்லி சட்டப் பேரவையைக் கலைக்க இது உகந்த நேரமல்ல என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. Read more ... |
| டைம்ஸின் டாப் 100 பல்கலைக் கழகத் தரவரிசைப் படுத்தலில் இந்தியாவுக்கு இடமில்லை! Posted:
டைம்ஸ் (Times) சஞ்சிகையின் 2014 ஆம் ஆண்டுக்கான உலகின் மிகச் சிறந்த 100 பல்கலைக் கழகங்களின் தரவரிசைப் படுத்தலில் இவ்வருடமும் இந்தியப் பல்கலைக் கழகங்கள் எதுவும் இடம் பிடிக்கவில்லை. Read more ... |
| நீங்கள் ஒரு யுத்தமில்லா அமைதியான நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்களா? : இவ்வீடியோ உங்களுக்கானது! Posted:
உங்கள் கடிகார முள் எப்படி ஒவ்வொரு செக்கனும் மாறிக் கொண்டிருக்கிறதோ, அதே போன்று இவ்வீடியோவின் ஒவ்வொரு காட்சிகளும் செக்கனுக்கு செக்கனுக்கு மாறிக் கொண்டே இருக்கும் என்பதைத் தவிர இந்த வீடியோ பற்றி வேறொன்றும் உங்களிடம் சொல்லப் போவதில்லை! Read more ... |
| ஒதுக்கப் பட்ட நிதியை பாதுகாப்புத் துறை முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்!:ப.சிதம்பரம் Posted:
ஒதுக்கப் பட்ட நிதியை மத்திய பாதுகாப்புத் துறை முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கண்டிப்புடன் கூறியுள்ளார். Read more ... |
| மத்திவ்ஸ் அதிரடி : பங்களாதேஷ் ஒரு போட்டியிலும் வெற்றிபெற முடியாது போனது! Posted:
பங்களாதேஷ் - இலங்கை அணிகளுக்கு இடையில் இன்று மிர்பூரில் இடம்பெற்ற ஆசிய கோப்பை போட்டியில் இலங்கை அணி 6 பந்துகள் மீதமிருக்க வெற்றியை தனதாக்கியுள்ளது. Read more ... |
| சிரிய எல்லையில் ஹெஸ்பொல்லா போராளிகள் மீது இஸ்ரேல் தாக்குதல் Posted:
சிரிய எல்லையில் உள்ள கோலன் ஹெயிட்ஸ் பகுதியில் வெடி குண்டைப் பொருத்துவதற்குத் திட்டமிட்டிருந்த ஹெஸ்பொல்லா போராளிகள் மீது இஸ்ரேல் தாக்குதல் தொடுத்ததாக புதன்கிழமை இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. Read more ... |
| கொழும்பு பேச்சுக்களின் பின்னரே இந்திய மீனவர்கள் விடுதலை: ராஜித சேனாரத்ன Posted:
இலங்கை- இந்திய மீனவர்களுக்கிடையில் எதிர்வரும் வாரம் கொழும்பில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளின் பின்னரேயே இலங்கைச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுதலை செய்ய முடியும். Read more ... |
| ஜெனீவாத் தீர்மானம் தமிழ் மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது: அனந்தி சசிதரன் Posted:
ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக சர்வதேச போர்க்குற்ற விசாரணையொன்று வரும் என்று எதிர்பார்த்திருந்த தமிழ் மக்கள் இன்று ஏமாற்றமடைந்து நிற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| அதிமுக மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்டாலின் புதிய மனு! Posted: அதிமுக மீது திமுக பொருளாளர் ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனு தொடுத்து இருக்கிறார். Read more ... |
| இலங்கை ஜனாதிபதிக்கும்- ஆப்கானிஸ்தான் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு Posted:
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வந்துள்ள ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீட் கர்சாய்க்கும், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. Read more ... |
| வடக்கு கிழக்கு மக்கள் நிம்மதியாக வாழ்வதை மேற்குலகம் விரும்பவில்லை: பஷில் ராஜபக்ஷ Posted:
முப்பது வருடங்களுக்கும் மேலாக மோதல்களுக்குள் சிக்கியிருந்த வடக்கு, கிழக்கு மக்கள் அதிலிருந்து மீண்டும் நிம்மதியாக வாழ்வதை மேற்குலகம் விரும்பவில்லை. அதனை மாற்றுவதற்கான சதி முயற்சிகளில் மேற்குலகம் ஈடுபடுவதாக அமைச்சர் பஷில் ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார். Read more ... |
| காஷ்மீர் மாணவர்கள் வெளியேற்றம் : உபி அரசு வரவேற்பு Posted:
மீருட் பல்கலைக் கழகத்தில் பாகிஸ்தானின் ஆசிய கிரிக்கெட் கோப்பை வெற்றியை கொண்டாடிய காஷ்மீர் மாணவர்களை கல்வி நடவடிக்கைகளிலிருந்து தற்காலிக வெளிநடப்பு செய்யப்பட்டதை உத்தர பிரதேச அரசு வரவேற்றுள்ளது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
டீசல் விலையை மாதம் ஒருமுறை உயர்த்தும் மத்திய அரசின் திட்டத்தில் அவசியம் ஏற்பட்டால் ஒழிய மாற்றம் கொண்டுவரக் கூடாது என்று மத்திய அரசுக்குத் தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை மதுரவயல் பறக்கும் சாலைத் திட்டத்தில் வழக்கை நன்கு விசாரித்தே சென்னை உயர் நீதிமன்றம் இத்திட்டத்துக்கு அனுமதி வழங்கி உள்ளது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.
தெலுங்கானா மாநில உருவாக்க விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.


















