4TamilMedia செய்திகள் | |
- வா..வா! 65
- ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில் பதவியைத் துறந்த செய்தியாளர்
- ஆம் ஆத்மிக் கட்சியினர் 14 பேர் கைது!
- தனித் தெலுங்கானா மாநில உருவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் கிரண் ...
- ராஜீவ் கொலை வழக்கு : தமிழக அரசின் மனுவுக்கு பதில் அளிக்க மத்திய அரசுக்கு கால அவகாசம்
- இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை: பேராயர் டெஸ்மன் டுட்டு குழு
- சித்திக்கு வந்த குழப்பம்
- ஆம் ஆத்மித் தொண்டர்கள் அடி உதை படவும் தயாராக இருக்க வேண்டும்: கெஜ்ரிவால்
- குடிநீருக்காக இரணைமடுக்குளத்தினை மட்டும் நம்பியிருப்பது விபரீதமானது: வீ . ஆனந்தசங்கரி
- இந்திய மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 7 தொடக்கம் மே 12 வரை! : உத்தியோகபூர்வ அறிவிப்பு!
- ஜெனீவாவில் ஜீ.எல்.பீரிஸ் உரை ; சர்வதேச விசாரணைக் கோரிக்கைகளை புறந்தள்ளியது இலங்கை!
- உக்ரைனின் க்ரிமெயா இற்கு செல்லவிருந்த ஐ.நா தூதர் பயணம் வலுக்கட்டாயமாக ரத்து
- ஐரோப்பிய யூனியனில் 9 மில்லியன் பெண்கள் பாலியல் தொல்லைக்கு உள்ளானவர்கள்!:அதிர்ச்சிளிக்கும் புள்ளி விபரம்
- தமிழ் மக்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்க சர்வதேச சமூகம் முயற்சிக்கவில்லை:சுரேஷ் பிரேமச்சந்திரன்
- இவ்வருட சீன பட்ஜெட் அறிக்கையில் இராணுவ ஒதுக்கீட்டுக்கு 12% வீத நிதி அதிகரிப்பு
- தமிழ் மக்களின் துன்பங்கள் தொடர்பில் அமெரிக்கா அக்கறை கொள்ளவில்லை: மனோ கணேசன்
- டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் கேரள ஆளுநராக நியமனம்
- ஆசிய கோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய காஷ்மீர் மாணவர்கள் சஸ்பெண்ட்?
| Posted:
"எனக்குத் தெரியாமல் என் கணினியிலா.....? "- இப் புதிய தொடர் குறித்த இப்பதிவினை வாசித்துத் தொடருங்கள். தங்கள் மேலான கருத்துக்களையும் தந்துதவுங்கள். Read more ... |
| ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில் பதவியைத் துறந்த செய்தியாளர் Posted:
உக்ரேய்னின் க்ரிமியா பகுதியில் ரஷ்யாவின் இராணுவப் படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா டுடே (RT) தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர், நேரடி ஒளிபரப்பின் போதே தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த வீடியோ பெரும் ஊடக கவனம் பெற்றுள்ளது. Read more ... |
| ஆம் ஆத்மிக் கட்சியினர் 14 பேர் கைது! Posted: |
| Posted:
தனித் தெலுங்கானா மாநில உருவாக்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கிரண்குமார் ரெட்டி உச்ச நீதிமன்றத்தில் இன்று மனு தொடுத்துள்ளார். Read more ... |
| ராஜீவ் கொலை வழக்கு : தமிழக அரசின் மனுவுக்கு பதில் அளிக்க மத்திய அரசுக்கு கால அவகாசம் Posted:
ராஜீவ் காந்தி கொலையில் தொடர்புடைய 7 ஆயுள் தண்டனைக கைதிகளின் விடுதலைக் குறித்த தமிழக அரசின் மனுவுக்கு பதில் அளிக்க மத்திய அரசுக்கு கால அவகாசம் வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம். Read more ... |
| இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை: பேராயர் டெஸ்மன் டுட்டு குழு Posted:
இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று சமாதானத்துக்கான நோபல் பரிசினைப் பெற்ற தென்னாபிரிக்காவைச் சேர்ந்த பேராயர் டெஸ்மன் டுட்டு தலைமையிலான மனித உரிமை மற்றும் சிவில் சமூக குழுவொன்று கோரிக்கை விடுத்துள்ளது. Read more ... |
| Posted:
தமிழ்நாட்டுக்கே சித்தியான நடிகை ராதிகாவுக்கு இப்போது குழப்ப காலம் போலிருக்கிறது. ஒன்றை இழந்தால்தான் இன்னொன்றை பெற முடியும் என்கிற சித்தாந்தப்படி அவர் இப்போது ஒன்றை இழந்தாக வேண்டிய நிலையில் இருக்கிறார். Read more ... |
| ஆம் ஆத்மித் தொண்டர்கள் அடி உதை படவும் தயாராக இருக்க வேண்டும்: கெஜ்ரிவால் Posted:
நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி தொண்டர்கள் அடி உதை படவும் தயாராக இருக்க வேண்டும் என்று ஆம் ஆத்மிக் கட்சித் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் கேட்டுக் கொண்டுள்ளார். Read more ... |
| குடிநீருக்காக இரணைமடுக்குளத்தினை மட்டும் நம்பியிருப்பது விபரீதமானது: வீ . ஆனந்தசங்கரி Posted:
Read more ... |
| இந்திய மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 7 தொடக்கம் மே 12 வரை! : உத்தியோகபூர்வ அறிவிப்பு! Posted:
இந்தியாவின் மக்களவைத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 7ம் திகதி தொடங்கி மே 12ம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதனை இந்திய தேர்தல் கமிஷன் உத்தியோகபூர்வமாக நேற்று அறிவித்துள்ளது. Read more ... |
| ஜெனீவாவில் ஜீ.எல்.பீரிஸ் உரை ; சர்வதேச விசாரணைக் கோரிக்கைகளை புறந்தள்ளியது இலங்கை! Posted:
இலங்கை மீது சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று கோரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கை மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் கொண்டுவரவுள்ள தீர்மானம் ஆகியவற்றை முற்றாக புறந்தள்ளியுள்ள இலங்கை, உள்நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான செயற்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. Read more ... |
| உக்ரைனின் க்ரிமெயா இற்கு செல்லவிருந்த ஐ.நா தூதர் பயணம் வலுக்கட்டாயமாக ரத்து Posted:
உக்ரைனின் சர்ச்சைக்குரிய க்ரிமெயா நகரில் ரஷ்ய இராணுவமும் கோபமடைந்திருக்கும் மக்களும் ஆக்கிரமித்திருப்பதால் அங்கு சமாதான முயற்சிக்கு செல்லவிருந்த ஐ.நா தூதுவரின் பயணம் வலுக்கட்டாயமாக ரத்து செய்யப் பட்டுள்ளது. Read more ... |
| Posted:
ஐரோப்பிய யூனியனிலுள்ள நாடுகளுக்கு மத்தியில் சுமார் 42 000 பெண்களுக்கு மத்தியில் மேற்கொள்ளப் பட்ட கணக்கெடுப்பு ஒன்றில் அதிர்ச்சியளிக்கும் புள்ளிவிபரம் வெளியாகியுள்ளது. Read more ... |
| தமிழ் மக்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்க சர்வதேச சமூகம் முயற்சிக்கவில்லை:சுரேஷ் பிரேமச்சந்திரன் Posted:
இலங்கையில் ஆட்சி மாற்றமொன்றையே சர்வதேச சமூகம் விரும்புகிறது. பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்கிற எண்ணம் ஏதும் அதனிடம் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. Read more ... |
| இவ்வருட சீன பட்ஜெட் அறிக்கையில் இராணுவ ஒதுக்கீட்டுக்கு 12% வீத நிதி அதிகரிப்பு Posted:
சீனா தனது இராணுவத்தில் அதி நவீன ஆயுதங்கள் உட்பட இராணுவத்தை வலுப்படுத்தும் முயற்சியில் இவ்வருடம் அதிக கரிசணை காட்டியுள்ளது. Read more ... |
| தமிழ் மக்களின் துன்பங்கள் தொடர்பில் அமெரிக்கா அக்கறை கொள்ளவில்லை: மனோ கணேசன் Posted:
இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் மற்றும் துன்பங்கள் தொடர்பில் அமெரிக்கா அக்கறை கொள்ளவில்லை என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். Read more ... |
| டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் கேரள ஆளுநராக நியமனம் Posted: |
| ஆசிய கோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய காஷ்மீர் மாணவர்கள் சஸ்பெண்ட்? Posted: ஆசிய கோப்பையின் போது இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் கிரிக்கெட் வெற்றியைக் கொண்டாடிய காஷ்மீர் மாணவர்கள் 60 பேரை மூன்று நாட்களுக்கு வெளியேற்றி இருப்பதாக உத்தரப் பிரதேச தனியார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் மசூர் அகமது கூறியுள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
















