4TamilMedia செய்திகள் | |
- முரண்டு பிடிக்கும் சோனியா
- பாஜகவுடன் இணைந்தது தேமுதிக?
- ஆசிட் தாக்குதலுக்கு எதிராக போராடும் இந்தியப் பெண் லக்க்ஷ்மிக்கு மிச்செல் ஒபாமா கௌரவ விருது!
- வா..வா! 64
- இலங்கையின் பிரச்சினைகளுக்கு உள்நாட்டிலேயே தீர்வு காணப்பட வேண்டும்: தென்னாபிரிக்கா
- கடந்த முறைத் தேர்தலை விட இந்த முறை தேர்தலில் நிறைய சவால்கள் உள்ளன!: வி.எஸ்.சம்பத்
- இந்தியக் குத்துச்சண்டை சம்மேளனத்திற்கு தொடர்ந்து தடை!
- மனிதப் புதைகுழிகளுக்கு மோதல்களில் ஈடுபட்டவர்களே பதிலளிக்க வேண்டும்: பொ. ஐங்கரநேசன்
- ஜீ.எல்.பீரிஸ் ஜெனீவாவில் இன்று உரை; நவிபிள்ளையின் அறிக்கையை நிராகரிப்பார்(?)
- மக்களவைத் தேர்தல் திகதிகளை அறிவித்தார் தலைமைத் தேர்தல் ஆணையர்!:தமிழகம் மற்றும் புதுவைக்கு ஏப்ரல் 24ம் திகதி ...
- இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானத்தில் சர்வதேச விசாரணை குறித்து தெளிவில்லை(?)
- அட ரசனைகெட்ட ஜென்மங்களே : சேரன் அதிர்ச்சி?!
- பொதுத்துறை வங்கி நிர்வாகிகளுடன் நிதியமைச்சர் ஆலோசனை!
- தமிழகம் மின் உற்பத்தியில் தன்னிறைவுப் பெற்ற மாநிலமாகத் திகழும்!:ஜெயலலிதா
- ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்யும் முழு அதிகாரம் மாநில அரசுகளுக்கே உள்ளது!
- காந்தியவாதி சசி பெருமாள் பூரண மதுவிலக்கை அமல் படுத்தக் கோரி உண்ணாவிரதம்!
- சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு!
- எவெரெஸ்ட் மலையில் ஏறுபவர்களுக்கு வழியிலுள்ள குப்பைகளை எடுத்து வருமாறு நேபால் அரசு உத்தரவு
- இலங்கை ஏழு வீத பொருளாதார வளர்ச்சியுடன் முன்னோக்கிச் செல்கிறது:மஹிந்த ராஜபக்ஷ
- பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நீதிமன்றத்துக்குள் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல்:நீதிபதி உட்பட 11 பேர் பலி
- 86வது ஆஸ்கார் விருது விழா : இரு நிமிடங்களில் பார்வையிடலாம்
| Posted:
அதெல்லாம் வேணாம் என்று பிடிவாதமாக இருந்தால், பிரச்சனையும் கஷ்டமும் பிடிவாதமாக வந்து சேர்வது இயற்கைதானே? தன்னை தேடி வருகிற அக்கா, அண்ணி கேரக்டர்களை அறவே வெறுத்து ஒதுக்குகிறார் சோனியா அகர்வால். Read more ... |
| Posted: மிகுந்த பரபரப்பான சூழலில் பாஜகவுடன் தேமுதிக இணைந்து உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. Read more ... |
| ஆசிட் தாக்குதலுக்கு எதிராக போராடும் இந்தியப் பெண் லக்க்ஷ்மிக்கு மிச்செல் ஒபாமா கௌரவ விருது! Posted: பெண்களுக்கு எதிரான ஆசிட் வீச்சுக்கு நீதி கோரி போராடிவரும் இந்திய பெண்மணியான லக்ஷ்மிக்கு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் மனைவியார் மிச்செல் ஒபாமாவினால், துணிச்சலுக்கான சர்வதேச மகளீர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. Read more ... |
| Posted:
ஆச்சரியத்தில் உறைந்து போனாள்... இது என்னுடையதல்லவே.... - இப் புதிய தொடர் குறித்த இப்பதிவினை வாசித்துத் தொடருங்கள். தங்கள் மேலான கருத்துக்களையும் தந்துதவுங்கள். Read more ... |
| இலங்கையின் பிரச்சினைகளுக்கு உள்நாட்டிலேயே தீர்வு காணப்பட வேண்டும்: தென்னாபிரிக்கா Posted:
இலங்கையின் பிரச்சினைகளுக்கு உள்நாட்டிலேயே தீர்வு காணப்பட வேண்டும் என்றும், அதனை இலங்கை உணர்ந்து கொண்டு செயற்பட வேண்டும் என்றும் தென்னாபிரிக்கா வலியுறுத்தியுள்ளது. Read more ... |
| கடந்த முறைத் தேர்தலை விட இந்த முறை தேர்தலில் நிறைய சவால்கள் உள்ளன!: வி.எஸ்.சம்பத் Posted:
கடந்த முறைத் தேர்தலை விட இந்த முறை தேர்தலில் தேர்தல் ஆணையத்துக்கு மிகுந்த சவால்கள் உள்ளன என்று கூறியுள்ளார் தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத். Read more ... |
| இந்தியக் குத்துச்சண்டை சம்மேளனத்திற்கு தொடர்ந்து தடை! Posted:
இந்தியக் குத்துச்சண்டை சம்மேளனத்தின் அங்கீகாரத்தை இரத்து செய்து உத்தரவிட்டுள்ளது சர்வதேச குத்துசண்டை சங்கம். Read more ... |
| மனிதப் புதைகுழிகளுக்கு மோதல்களில் ஈடுபட்டவர்களே பதிலளிக்க வேண்டும்: பொ. ஐங்கரநேசன் Posted:
Read more ... |
| ஜீ.எல்.பீரிஸ் ஜெனீவாவில் இன்று உரை; நவிபிள்ளையின் அறிக்கையை நிராகரிப்பார்(?) Posted: |
| Posted:
Read more ... |
| இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானத்தில் சர்வதேச விசாரணை குறித்து தெளிவில்லை(?) Posted: |
| அட ரசனைகெட்ட ஜென்மங்களே : சேரன் அதிர்ச்சி?! Posted:
Read more ... |
| பொதுத்துறை வங்கி நிர்வாகிகளுடன் நிதியமைச்சர் ஆலோசனை! Posted:
Read more ... |
| தமிழகம் மின் உற்பத்தியில் தன்னிறைவுப் பெற்ற மாநிலமாகத் திகழும்!:ஜெயலலிதா Posted:
Read more ... |
| ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்யும் முழு அதிகாரம் மாநில அரசுகளுக்கே உள்ளது! Posted: |
| காந்தியவாதி சசி பெருமாள் பூரண மதுவிலக்கை அமல் படுத்தக் கோரி உண்ணாவிரதம்! Posted:
Read more ... |
| சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு! Posted:
சென்னை மதுரவயல் பறக்கும் சாலைத் திட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுத் தாக்கல் செய்து உள்ளது. Read more ... |
| எவெரெஸ்ட் மலையில் ஏறுபவர்களுக்கு வழியிலுள்ள குப்பைகளை எடுத்து வருமாறு நேபால் அரசு உத்தரவு Posted:
உலகின் மிக உயரமான மலைச் சிகரமான எவெரெஸ்ட் இல் ஏறுபவர்கள் ஒவ்வொருவரும் தம்மால் முடிந்தால் குறைந்தது 8Kg குப்பைகளை எடுத்து வருமாறு நேபாள அரசு புதிய சட்டங்களை அமுல் படுத்தியுள்ளது. Read more ... |
| இலங்கை ஏழு வீத பொருளாதார வளர்ச்சியுடன் முன்னோக்கிச் செல்கிறது:மஹிந்த ராஜபக்ஷ Posted:
மூன்று தசாப்த காலமாக நீடித்து வந்து மோதல்களை முடிவுக்கு கொண்டு வந்த பின்னர், இலங்கை ஏழு வீத பொருளாதார வளர்ச்சியுடன் முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted:
பாகிஸ்தானின் தலிபான் அமைப்பு Ceasefire எனும் சமாதான ஒப்பந்தத்துக்கு இணங்குவதாக அறிவித்து இரு தினங்களுக்குள் தலைநகர் இஸ்லாமாபத்தின் நீதிமன்றத்துக்குள் திங்கட்கிழமை பயங்கர தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்தப் பட்டுள்ளது. Read more ... |
| 86வது ஆஸ்கார் விருது விழா : இரு நிமிடங்களில் பார்வையிடலாம் Posted:
Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |





ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 25வது கூட்டத் தொடர் ஜெனீவாவிலுள்ள தலைமையகத்தில்
டெல்லி விஞ்ஞான் பவனில் இருந்து 16 வது மக்களவைத் தேர்தலுக்கான திகதிகளை அறிவித்தார் தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 25வது கூட்டத் தொடர் ஆரம்பித்துள்ள நிலையில்,
பொதுத்துறை வங்கி நிர்வாகிகளுடன் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகம் மிக விரைவில் மின் உற்பத்தியில் தன்னிறைவுப் பெற்ற மாநிலமாகத் திகழும் என்று கூறியுள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.
ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்யும் முழு அதிகாரம் மாநில அரசுகளுக்கே உள்ளது என்று,
காந்தியவாதி சசிபெருமாள் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.

.jpg)

86வது ஆஸ்கார் விருது விழா முழுவதையும் வெறும் இரு நிமிடங்களில் பார்த்து முடிக்க ஏற்றவாறு பிரபல பல்சுவை இணையத்தளமான Digg இணையம் வீடியோ ஒன்றை எடிட் செய்து வெளியிட்டுள்ளது. அதன் இணைப்பு இங்கே.