Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

உலகில் வாழ்வதற்கு அதிக செலவாகும் நகரமாக சிங்கப்பூர் தெரிவு

Posted:

2014 இல் உலகில் வாழ்வதற்கு அதிக செலவாகும் நகரமாக சிங்கப்பூர் தெரிவாகியுள்ளது.


Read more ...

டென்னிஸ் லீக் போட்டிகள் : மும்பை அணிக்கு ராஃபெல் நடால் தெரிவு

Posted:

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளைப் போன்று சர்வதேச டென்னிஸ் லீக் போட்டிகளை அறிமுகப்படுத்தும் முயற்சியில் இந்திய டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி உள்ளிட்ட ஒரு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.


Read more ...

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் பில் கேட்ஸ் மீண்டும் முதலிடம்!

Posted:

2014ம் ஆண்டுக்கான உலக பணக்காரர்கள் பட்டியலில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.


Read more ...

'தமிழ்நாடு தெலுங்கு மக்கள் கட்சி' என புதிய அரசியல் கட்சி உதயம்!

Posted:

''தமிழ்நாடு தெலுங்கு மக்கள் கட்சி" எனும் பெயரில் தமிழகத்தில் புதிய அரசியல் கட்சி உதயமகாஇயுள்ளது. நேற்று இக்கட்சியின் தொடக்க விழா பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது.


Read more ...

தேர்தல் எந்திரத்தில் வாக்களித்தவுடன் ரசீது!

Posted:

தேர்தல் எந்திரத்தில் வாக்களித்தவுடன் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் வகையில் ரசீது வெளிவரும்படியான வாக்கு எந்திரம் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது என்று தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்திருக்கிறது.


Read more ...

தென் ஆபிரிக்க டெஸ்ட் கேப்டன் கிரேம் ஸ்மித் ஓய்வு பெறுவதாக திடீர் அறிவிப்பு

Posted:

தென் ஆபிரிக்க டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் கிரேம் ஸ்மித் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்துள்ளார்.


Read more ...

படப்பிடிப்புக்கு இடம் பார்க்கவே சிங்கப்பூர் சென்றேன்!: விஜயகாந்த்

Posted:

கூட்டணிக் குறித்து முடிவெடுக்கவே தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிங்கப்பூர் சென்றுள்ளதாக தகவல் வெளியான நிலையில், சிங்கப்பூருக்கு படப்பிடிக்கான இடம் பார்க்கவே சென்றேன் என்று கூறியுள்ளார்.


Read more ...

குண்டுவெடிப்புக்களில் மிக ஆபத்தான மூன்றாவது நாடு இந்தியா!

Posted:

உலகில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் அதிகம் நடைபெறும் நாடுகள் பட்டியலில், அதிர்ச்சி அளிக்கும் விதமாக இந்தியாவுக்கு 3வது இடம் கிடைத்துள்ளது.


Read more ...

இலங்கை ஜனாதிபதிக்கும் - இந்தியப் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

Posted:

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும், இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கிற்கும் இடையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை மியன்மாரில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.


Read more ...

பனிவிழும் மலர் வனம் விமர்சனம்

Posted:

ஒரு காதல் ஜோடிக்கு பனிவிழும் மலர் வனமாக இருக்க வேண்டிய காடு, ‘சனி’ விழும் மலர்வனமாகிறது.


Read more ...

ஜெனீவாவில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை எதிர்கொள்ளத் தயார்: இலங்கை அரசாங்கம்

Posted:

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான அமெரிக்கா


Read more ...

தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதிக் கட்சியை காங்கிரஸுடன் இணைக்கும் எண்ணம் இல்லை!:சந்திரசேகரராவ் உறுதி

Posted:

தனித் தெலுங்கானா மாநிலம் அமையவுள்ள நிலையில், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதிக் கட்சி,


Read more ...

இலங்கை- இந்திய மீனவர்களுக்கிடையிலான பேச்சுக்கு எம்மை அழைக்கவில்லை: வடக்கு மாகாண அமைச்சர்

Posted:

இலங்கை இந்திய மீனவர் பிரதிநிதிகளுக்கிடையில் கொழும்பில் நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளக் கோரும் அழைப்பு ஏதும் இதுவரை மத்திய அரசாங்கத்தினால் தமக்கு விடுக்கப்படவில்லை என்று வடக்கு மாகாண மீன்பிடித்துறை அமைச்சர் பாலசுப்ரமணியம் டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.


Read more ...

சென்னையில் ஜிபிஆர்எஸ் கருவியுடன் கூடிய வாடகை சைக்கிள்:சென்னை மாநகராட்சி!

Posted:

சென்னையில் சுற்றுலாப்பயணிகள் பயன்பெறும் வகையில் ஜிபிஆர்எஸ் கருவிப் பொருத்தப் பட்ட அதி நவீன சைக்கிள் வாடகைக்கு விடப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்து இருக்கிறது.


Read more ...

வா..வா! 63

Posted:

எங்கும் இருப்பேன் என்று சொன்னால், கடவுளா..? எனக் கேலி    செய்வீர்கள் - இப் புதிய தொடர் குறித்த இப்பதிவினை வாசித்துத் தொடருங்கள். தங்கள் மேலான கருத்துக்களையும் தந்துதவுங்கள்.


Read more ...

இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானம் வலுவானதாக இருக்கும்: மாவை சேனாதிராஜா நம்பிக்கை

Posted:

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் 25வது கூட்டத் தொடர் ஆரம்பித்துள்ள நிலையில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானம் வலுவானதாக இருக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.


Read more ...

ஜப்பானின் வடக்கு ஒக்கினாவாத் தீவை தாக்கிய 6.7 மேக்னிடியூட் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

Posted:

கிழக்கு சீனக் கடலில் அமைந்துள்ள ஜப்பானின் ஒக்கினாவாத் தீவின் வடக்கே இன்று அதிகாலை 4 மணிக்கு 6.7 மேக்னிடியூட் அளவுடைய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று தாக்கியிருப்பதாக அமெரிக்க புவியியல் திணைக்களமான USGS தெரிவித்துள்ளது.


Read more ...

ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ள கால அவகாசம் நீட்டிப்பு!:ரிசர்வ் வங்கி

Posted:

கடந்த 2005 ஆம் ஆண்டுக்கு முன்பாக வெளியிடப்பட்ட பணம் அதாவது நோட்டுக்கள் எதுவும் செல்லாது என்று மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்து இருந்தது.


Read more ...

மத்திய அரசு 10 வருடங்களை வீணடித்து விட்டது!:ஜெயலலிதா

Posted:

மத்திய அரசு 10 வருடங்களை வீணடித்து விட்டது என்று காஞ்சீபுரம் அதிமுக பிரச்சாரக் கூட்டத்தில் ஜெயலலிதா கூறியுள்ளார்.


Read more ...

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இந்திய விஜயம்:உயரதிகாரிகளைச் சந்திக்க ஏற்பாடு

Posted:

இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா செல்லவுள்ளார்.


Read more ...

ஜம்மு காஷ்மீர் மக்கள் மின்சாரத் திருடர்களா?:அப்படி சொல்லவில்லை என்கிறார் ஃபரூக் அப்துல்லா

Posted:

ஜம்மு காஷ்மீர் மக்களை மின்சாரத் திருடர்கள் என்று தாம் சொல்லவில்லை என மத்திய அமைச்சர் ஃபரூக் அப்துல்லா கூறியுள்ளார்.


Read more ...

முல்லைத்தீவு திருமுறிகண்டியில் வெடி விபத்து:ஐவர் காயம்!

Posted:

முல்லைத்தீவு மாவட்டத்தின் திருமுறிகண்டிப் பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று திங்கட்கிழமை மாலை 03.30 மணியளவில் இடம்பெற்ற வெடி விபத்தில் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.


Read more ...

கொளுத்திப் போடுவது கமலின் வேலை: தீயணைப்பது ரசிகர்களின் வேலை

Posted:

கடவுள் இருக்காரான்னு தெரியல, பட்... இருந்தா நல்லாயிருக்கும் என்கிற கமலின் டயலாக் உலக பிரசித்தம்.


Read more ...

உக்ரேய்ன் மீது ரஷ்ய இராணுவ படைகளின் ஆக்கிரமிப்பு : மேற்கு உலக நாடுகள் கண்டனம்

Posted:

உக்ரேய்னின் தெற்கு மாநிலமான கிரிமியாவில் ரஷ்ய படைகளின் ஆக்கிரமிப்புக்கு மேற்குலக நாடுகளும் உக்ரேய்னின் தற்காலிக அரசும் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளன.


Read more ...

தவறாகாது!

Posted:

மேலும் மனமே வசப்படு : http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu

மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu


Read more ...

கருத்துக் கணிப்புக்களுக்கு தடை விதிப்பது குறித்து மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும் : வி.எஸ்.சம்பத்

Posted:

கருத்துக் கணிப்புக்களுக்குத் தடை விதிப்பதுக் குறித்து மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் கூறியுள்ளார்.


Read more ...

பிரதமர் மன்மோகன் சிங் மியான்மர் பயணம்!

Posted:

பிரதமர் மன்மோகன் சிங்  இரண்டு நாள் பயணமாக இன்று மியான்மார் சென்றுள்ளார்.


Read more ...

காங்கிரஸ் எம்பிக்களுக்கு விருந்தளிக்கிறார் சோனியாகாந்தி

Posted:

15 வது மக்களவையின் பதவிக் காலம் முடிவடைய உள்ள நிலையில் காங்கிரஸ் எம்பிக்களுக்கு விருந்தளிக்க உள்ளார் சோனியாகாந்தி என்று தகவல் வெளியாகி உள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™