Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

கருணை மனுக்களை நிராகரித்த விவகாரத்தில் நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது : காங்கிரஸ் புதிய மனு

Posted:

கருணை மனுக்களை நிராகரித்த விவகாரத்தில் நீதிமன்றங்கள தலையிடக்கூடாது என்கிற புதிய மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கலாகி  உள்ளது.  


Read more ...

2014 ஆஸ்கார் : 'கிராவிட்டி' 7 விருதுகளை வென்றது

Posted:

கிராவிட்டி இயக்குனர் அல்போன்சோ குரான்

2014ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் விழாவில், 'கிராவிட்டி'  7 விருதுகளை வென்றுள்ளது.


Read more ...

மக்களவைத் தேர்தல் : ஏப்ரல் 7ம் திகதி தொடக்க தேர்தல் ஆணையம் திட்டம்?

Posted:

மக்களவைத் தேர்தலை ஏப்ரல் மாதம் 7ம் திகதி அல்லது 10ம் திகதி துவங்கி நடு முழுவதும் 6 அல்லது 7 கட்டங்களாக நடத்தத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.


Read more ...

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மியன்மார் பயணம்; இந்தியப் பிரதமரையும் சந்திப்பார்(?)

Posted:

(File Photo)

வங்காள விரிகுடா நாடுகளின் பல்துறை தொழிநுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பில் (Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation- BIMSTEC) அங்கம் வகிக்கும் நாடுகளுக்கிடையிலான மூன்றாவது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை காலை மியன்மார்க் சென்றுள்ளார்.


Read more ...

எங்கேயெண்டு இன்னுந் தெரியேல்ல..

Posted:

4தமிழ்மீடியாவின் முற்றம் பகுதியில் ஏலவே தாய்நிலம் பதிவினை ஜீ.உமாஜி எழுதியிருந்தார். இது கதையா அல்லது கட்டுரையா எனக் கேட்கத் தோன்றும்  வகையான எழுத்து. தாய்நிலத்தின் வாழ்வியலைத் தன் வாழ்வோடு பிணைத்துத் தரும் மெய்யியல் சார்ந்த பதிவு. அதன் தொடராக அவரது இன்னும் சில பதிவுகள் இப் பகுதியில் வரவுள்ளன. அவை ஒவ்வொன்றும் அவரது தாய்நிலத்தின் காலக் கண்ணாடியாகத் தென்படக் கூடியவை. அவ்வாறான மற்றுமொரு காலச் சுவடு இங்கே. -4Tamilmed Team


Read more ...

காஞ்சீபுரத்தில் ஆரம்பித்து தென்காசியில் தமது முதற்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார் ஜெயலலிதா

Posted:

அதிமுக பொது செயலாளர் செல்வி ஜெயலலிதா காஞ்சீபுரத்தில் ஆரம்பித்து தென்காசியில் தமது  முதற்கட்டத் தேர்தல் பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார்.


Read more ...

சாம்சங்க் கேலக்ஸி எஸ் 5 வீடியோ ரிவியூ

Posted:

அண்மையில் சாம்சங்க் நிறுவனத்தில் வெளியிடப்பட்ட கேலக்ஸி எஸ் 5 ஸ்மார்ட் தொலைபேசி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.


Read more ...

முக்கிய மசோதாக்களை அவசர சட்டமாக கொண்டு வர மத்திய அமைச்சரவை எதிர்ப்பு!

Posted:

ஊழல் தடுப்பு உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை அவசர சட்டமாக கொண்டு வர மத்திய அமைச்சரவை எதிர்ப்புத் தெரிவித்ததாகத் தெரிய வருகிறது.


Read more ...

உதயகுமார் ஆம் ஆத்மியில் இணைவு, போராட்டக் குழுவினர் உடன்பாடில்லை

Posted:

உதயகுமார் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தது போராட்டக் குழுவினருக்குப் பிடிக்கவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.


Read more ...

வா..வா! 62

Posted:


தன்னை அவள் அறிந்து கொள்வது அவனுக்கு மகிழ்வாயிருந்தது.

இப் புதிய தொடர் குறித்த இப்பதிவினை வாசித்துத் தொடருங்கள். தங்கள் மேலான கருத்துக்களையும் தந்துதவுங்கள்.


Read more ...

இலங்கைக்கு எதிரான தீர்மானம்: அமெரிக்கப் பிரதிநிதி இந்திய விஜயம்!

Posted:

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக தீர்மானமொன்றை கொண்டுவரவுள்ள அமெரிக்கா, குறித்த விடயம் தொடர்பில் பேச்சுக்களை நடத்துவதற்காக தன்னுடைய சிறப்பு பிரதிநிதியொருவரை இந்தியாவுக்கு அனுப்புகிறது.


Read more ...

ஜெனீவா கூட்டத் தொடர் தமிழ் மக்களுக்கு சுபீட்சமான வாழ்வைத் தரும்: சிவசக்தி ஆனந்தன் நம்பிக்கை

Posted:

ஜெனீவாவில் இன்று ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடர் இலங்கையிலுள்ள


Read more ...

புத்திசாலித்தனமான இரு வீடியோ விளம்பரங்கள்

Posted:

ஒவ்வொரு மாதமும் உலகிலுள்ள அனைத்து மக்களும் இணைந்து 4 மில்லியன் வருடங்களை ஆன்லைனில் செலவழிக்கிறார்களாம்? என்கிறது கோக்கா கோலா நிறுவனம்.


Read more ...

ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 25வது கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்; இலங்கை அழுத்தத்தில்!

Posted:

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 25வது கூட்டத் தொடரின் இன்று திங்கட்கிழமை (ஜெனீவா நேரப்படி) காலை 09.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.


Read more ...

கட்டார் தலைநகரில் உணவகம் ஒன்றில் வெடிவிபத்து : 5 இந்தியர்கள் பலி

Posted:

கட்டார் நாட்டின் தலைநகர் தோஹாவில் உள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்ற வெடிவிபத்தில்  5 இந்தியர்கள் உள்ளிட்ட 12 வெளிநாட்டவர்கள் பலியாகியுள்ளனர். மேலும் 35 பேர் காயமடைந்துள்ளனர்.


Read more ...

தமிழகம் மற்றும் புதுவையில் இன்று +2 தேர்வுகள் தொடக்கம்!

Posted:

தமிழகம் மற்றும் புதுவையில் இன்று +2 தேர்வுகள் தொடங்கி உள்ளன. மாணவர்கள் காப்பி அடிக்காமல் தேர்வுகள் எழுத சிறப்புக் கண்காணிப்பாளர்கள் ஏற்பட்டு செய்யப் பட்டு உள்ளனர்.


Read more ...

49 நாள் ஆட்சி சாதனையை விளக்கிப் பிரச்சாரம்:அர்விந்த் கெஜ்ரிவால்

Posted:

#49 நாள் டெல்லி ஆட்சியில் ஆம் ஆத்மிக் கட்சியின் சாதனைகளை விளக்கி மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளதாக அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.


Read more ...

மார்ச் 13ம் திகதி இரு நாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தை கொழும்பில் நடைப்பெற ஒப்புதல்!:ஜெயலலிதா

Posted:

மார்ச் 13ம் திகதி இலங்கை, இந்திய நாட்டு மீனவப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புதல் அளித்து இருக்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.


Read more ...

பீகாரில் நிதீஷ் குமாருடன் கூட்டணிக்கு காங்கிரஸ் முயற்சி?

Posted:

பீகாரில் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ள, காங்கிரஸ் முயற்சித்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.


Read more ...

உக்ரைன் கடற்கரைப் பகுதியில் ரஷ்யப் போர்க் கப்பல்கள்:ஒப்பந்தத்தை மீறல்

Posted:

உக்ரைனின் க்ரிமேயா கடற்கரையோரப் பகுதியில் நேற்று இரு ரஷ்ய நீர்மூழ்கி எதிர்ப்பு யுத்தக் கப்பல்கள் கண்காணிக்கப் பட்டுள்ளன. இதன் மூலம் ரஷ்ய அரசு தனது கடற்படை ஒப்பந்தத்தை மீறியிருப்பதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்திருப்பதாக இன்டெர்ஃபாக்ஸ் செய்தி ஏஜன்ஸி சுட்டிக் காட்டியுள்ளது.


Read more ...

ஆசிய கிண்ணம் : அப்ரிடி அசத்தல் இந்தியாவை வீழ்த்திய பாகிஸ்தான்

Posted:

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா பாகிஸ்தான் மோதும் விறுவிறுப்பான போட்டி ஒன்று இன்று இடம் பெற்றது.


Read more ...

கோபிதாஸின் மரணம் தொடர்பில் நீதி விசாரணை கோரி தமிழ்க் கட்சிகள் போராட்டம்!

Posted:

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்த பிரித்தானிய குடியுரிமை பெற்றவரான யாழ்ப்பாணம் வடமராட்சியைச் சேர்ந்த கோபிதாஸின் மரணம் தொடர்பில் நீதியான சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று கோரி பருத்தித்துறையில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்ட போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


Read more ...

சீனாவில் பொது மக்கள் மீது பயங்கரத் தாக்குதல்:குன்மிங் ரயில் நிலையத்தில் கத்தியால் குத்தப்பட்டு 33 பேர் பலி

Posted:

இன்று சனிக்கிழமை சீனாவின் குன்மின்ங் நகரத்திலுள்ள ரயில் நிலையத்தில் திடீரென உள்ளே புகுந்த மர்ம நபர்கள் சிலர் பொது மக்கள் மீது கண்மூடித்தனமாக கத்தியால் குத்தித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.


Read more ...

போதைப்பொருள் வியாபாரிகள் தொடர்பில் தமிழ் பேசும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்:மனோ கணேசன்

Posted:

போதைப்பொருள் வர்த்தகம் நாட்டில் அதிகரித்துள்ளது. போதைப்பொருள் வர்த்தகத்தில் அரசியல்வாதிகளும் ஈடுபடுகின்றனர். எனவே, அவர்கள் தொடர்பில் தமிழ் பேசும் மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கேட்டுக் கொண்டுள்ளார்.


Read more ...

வெற்றிமாறனின் வேங்கைசாமி என்னாச்சு?

Posted:

வெற்றிமாறனும் தனுஷும்தான் ‘எப்போதும் வென்றான்’ டீம். ஆனால் ஆடுகளம்


Read more ...

இலங்கை போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை; புலம்பெயர் தமிழர்கள் சதி செய்கின்றனர்: சரத் அமுனுகம

Posted:

இலங்கையில் 25 ஆண்டு காலமாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், அரசாங்கத்துக்கும் இடையில் நீடித்து வந்த மோதல்களின் இறுதியில் எந்தவொரு மனித உரிமை மீறல்களோ,


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™