Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானம் வெற்றி பெற்றதைக் கண்டு சோர்ந்து போகவில்லை: மஹிந்த ராஜபக்ஷ!

Posted:

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தைக் கண்டு சோர்ந்து போகவில்லை என்றும், அந்தத் தீர்மானத்தை முற்றாக நிராகரிப்பதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...

மைக்ரோசாப்டின் ஆபிஸ் மென்பொருட்கள் ஐபேட்டில் இலவசமாகியது

Posted:

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆபிஸ் மென்பொருட்களின் பதிப்புக்களை ஐபேடில் இனி இலவசமாக பயன்படுத்தலாம் என அறிவித்துள்ளது அந்நிறுவனம்.


Read more ...

வா..வா! 87

Posted:

 " இந்தியா உங்கள் மனதுக்குப் பிடித்த நாடோ?. "


Read more ...

98 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை அரசு உத்தரவு!

Posted:

இலங்கை சிறையில் உள்ள 98 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை அரசு அதிரடி உத்தரவுப் பிறப்பித்துள்ளது.


Read more ...

இலங்கைக்கு எதிரான தீர்மானித்தை புறக்கணித்த இந்தியாவின் செயல் கண்டனத்துக்கு உரியது!:கருணாநிதி

Posted:

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்காமல் புறக்கணித்த இந்தியாவின் செயல் கண்டனத்துக்குரியது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.


Read more ...

சிறார் குற்றவாளிகளின் வயது வரம்பை குறைக்க முடியாது:உச்ச நீதிமன்றம்

Posted:

சிறார் குற்றவாளிகளின் வயதை 18 லிருந்து 16 ஆக குறைக்க முடியாது என்று  உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.


Read more ...

ராகுலுக்கு எதிராக இராமாயண நாயகி களமிறக்கப்படுகிறார்?

Posted:

ராகுலுக்கு எதிராக இராமாயண நாயகி ஸ்மிரிதி ராணி பாஜக சார்பாக களமிறக்கப்படவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

நயன்தாரா நினைத்தால்தான் நண்பேன்டா... இல்லேன்னா?

Posted:

தமிழ்சினிமாவில் அரசியல் என்றொரு கட்டுரை எழுதினால்,


Read more ...

தமிழக கட்சிகளிடம் ஒற்றுமை இல்லாததால் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கவில்லை!:ப.சிதம்பரம்

Posted:

தமிழக கட்சிகளிடம் ஒற்றுமை இல்லாததால் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கவில்லை


Read more ...

ஆ.ராசாவுக்கு ஆயிரத்து 700 கேள்விகள்!:சிபிஐ நீதிமன்றம்

Posted:

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்குத் தொடர்பாக ஆயிரத்து 700 கேள்விகளை அனுப்பி பதில் அளிக்கக் கேட்டுக்கொண்டுள்ளது சிபிஐ நீதிமன்றம்.


Read more ...

ப.சிதம்பரத்தின் கடிதத்துக்கு பதில் அளிக்கப்படும்:சுவிஸ் அரசு

Posted:

சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் கறுப்புப் பணம் பதுக்கியுள்ளது குறித்து ப.சிதம்பரம் எழுதியுள்ள கடிதத்துக்கு சுவிஸ் அரசு பதில் அளிக்கும் என்று சுவிஸ் அரசு தெரிவித்துள்ளது.


Read more ...

இலங்கையின் இறைமைக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்தை எதிர்க்கிறோம்: ரவிநாத் ஆரியசிங்க

Posted:


ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளினால் இலங்கையின் இறைமைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தினை முற்றாக நிராகரிப்பதாக ஜெனீவாவுக்கான இலங்கையின் வதிவிடப்பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.


Read more ...

இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்காதது ஏமாற்றமளிக்கிறது: த.தே.கூ

Posted:

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் முன்வைத்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்தியா கலந்து கொள்ளாமல் தவிர்த்தது ஏமாற்றமளிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 


Read more ...

இருபது-20 உலகக்கிண்ணம்:இங்கிலாந்து அணி இலங்கையை வீழ்த்தியது!

Posted:

இலங்கை-இங்கிலாந்து அணிகளிற்கிடையே பங்களாதேஷ் சிட்டகொங்கில் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இருபது20 உலகக்கிண்ண சூப்பர் 10 போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்களால் இலங்கை அணியை வெற்றி கொண்டது.


Read more ...

இலங்கை மீதான ஐ.நா வாக்கெடுப்பு : மேலும் சில முக்கியத் தகவல்கள்

Posted:

இலங்கை மீதான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஐ.நா மனித உரிமை ஆணைக் குழுவின் சார்பில் சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால், ஐ.நா மனித உரிமைக் கூட்டத்தொடரில்


Read more ...

புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து : ஜெயலலிதா வாக்குறுதி

Posted:

அதிமுக அங்கம் வகிக்கும் கூட்டணி மத்திய ஆட்சிக்கு வந்தால் புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார்.


Read more ...

மனுத் தாக்கலுக்கு வேட்பாளரை விட வேட்பாளரை முன் மொழிபவர் முக்கியம் : பிரவீன் குமார்

Posted:

வேட்பு மனுத் தாக்கல் செய்ய வேட்பாளரை விட, வேட்பாளரை முன் மொழிபவர் முக்கியமாக வரவேண்டும் என்று, தமிழகத் தேர்தல் ஆணையர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.


Read more ...

புல்லருக்கு வழங்கப்பட்ட தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கலாம் :மத்திய அரசு

Posted:

தேவேந்திர சிங் புல்லருக்கு தூக்குத் தண்டனையை ரத்து செய்து, ஆயுள் தண்டனை வழங்கலாம் என்று மத்திய அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.


Read more ...

நரேந்திர மோடி பங்கேற்ற கூட்டத்தில் தள்ளுமுள்ளு:போலீஸ் தடியடி!

Posted:

பீகார் மாநிலம் கயாவில் மோடி பங்கேற்ற கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, போலீசார் தடியடி நடத்தியுள்ளனர்.


Read more ...

ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் 11 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம்!

Posted:

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா, பிரித்தானியா, மொரீஷியஸ் உள்ளிட்ட நாடுகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் முன்வைத்த தீர்மானம் 11 மேலதிக வாக்குகளினால் நிறைவேறியது.


Read more ...

ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு: இன்றைய வாக்கெடுப்பு தொடர்பிலான நேரடி ஒளிபரப்பு

Posted:

ஐ.நா மனித உரிமைகள் அமைப்பின் 25வது அமர்வின் உரைகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.


Read more ...

போலிக் கைத்துப்பாக்கிகளுடன் காரில் பயணம் செய்த ஐவர் வவுனியாவில் கைது!

Posted:

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற காரை இன்று வியாழக்கிழமை சோதனை செய்ததில் போலிக் கைத்துப்பாகிகளுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Read more ...

காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் புதிய வாக்குறுதிகள்!

Posted:

எதிர்வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி 'உங்கள் குரல் எங்கள் வாக்குறுதி' எனும் தலைப்பில் 49 பக்கங்களைக் கொண்ட தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளது.


Read more ...

கருணாநிதி கடிதப் புயல் , ஜெயலலிதா கடிதச் சூறாவளி : விஜயகாந்த் கேலி

Posted:

மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதில் கடிதப் புயல் கலைஞர் என்றால், கடிதச் சூறாவளி ஜெயலலிதா என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது விழுப்புரத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தெரிவித்தார்.


Read more ...

கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் தடம் பதித்தது வங்காள தேசம்

Posted:

வங்காள தேசம் முதன் முறையாக ஓர் உலக சாதனை செய்து உலக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் முதன்முறையாக இடம்பிடித்துள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™