Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

வா..வா! 86

Posted:

அவள் சிரித்தாள்.. சிலிர்த்தாள்.. பரபரத்தாள்..எதற்காக..?


Read more ...

ஐபிஎல் போட்டிகளில் பங்குபெற CSK, RR அணிகளுக்கு தடை : உச்சநீதிமன்றம் பரிந்துரை

Posted:

2014ம் ஆண்டுக்கான இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகளில் விளையாட சென்னை சூப்பர் கிங் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு தடை விதிக்குமாறு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.


Read more ...

நளினி உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக் குறித்து மத்திய அரசுத் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!

Posted:

நளினி உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக் குறித்து மத்திய அரசுத் தாக்கல்  செய்திருந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.


Read more ...

தமிழக மீனவர்கள் 24 பேர் இன்று மீண்டும் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிப்பு!

Posted:

தமிழக மீனவர்கள் 24 பேரை இலங்கை கடற்படையினர் இன்று மீண்டும் சிறைப்பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

நான் ஆயிரத்தில் ஒருவன்... இசைஞானியிடம் சரணடைந்த பிரகாஷ்ராஜ்

Posted:

பாலா இயக்கி வரும் கெட்டிமேளம் படத்திற்கு இசைஞானி இளையராஜாதான் இசை என்பதை யாவரும் அறிவர். இந்த படத்திற்காக சுமார்


Read more ...

சில படைப்பாளிகள் கூடத் தனி 'இனம்'தான்..

Posted:

சீராகத் திருத்தப்பட்ட புருவங்களுடன் ஒரு பெண்போராளி, கோர்ட் அணிந்த ஆங்கில வாத்தியார் என ஒரு ஸ்டில் பார்த்தவுடனேயே எதிர்பார்ப்பைத் தூண்டுகிறது 'இனம்'. இது பாராட்டா? எள்ளலா ?


Read more ...

இலங்கை இதயசுத்தியுடன் நல்லிணக்கத்தை முன்னெடுக்க வேண்டும்; ஐ.நா.வில் அமெரிக்கா!

Posted:

இலங்கை விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தொடர்ச்சியான கவனம் அவசியம் என்று வலியுறுத்தியுள்ள அமெரிக்கா, இலங்கை இதயசுத்தியுடனான நல்லிணக்கம், போர்க்குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல், ஜனநாயக நல்லாட்சி உள்ளிட்ட விடயங்களில் அர்ப்பணிப்போடு செயற்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.


Read more ...

எகிப்தின் இராணுவத்தளபதி சிசி இராஜினாமா; ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகிறார்!

Posted:

எகிப்திய இராணுவத் தளபதி அப்டில் பட்டா எல் சிசி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். தனது நாட்டை காப்பாற்றுவதற்காக தனது இராணுவச் சீருடையை துறந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


Read more ...

பீகாரில் இரண்டு செல்போன் கோபுரங்களை தகர்த்து மாவோயிஸ்ட்கள் தாக்குதல்!

Posted:


பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் இரண்டு செல்போன் கோபுரங்களைத் தகர்த்து மாவோயிஸ்ட்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.


Read more ...

மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் முறையை முற்றாக ஒழிக்க வேண்டும்!:உச்ச நீதிமன்றம்

Posted:

மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் முறையை  முற்றாக ஒழிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.


Read more ...

முக.அழகிரி-தயாளு அம்மாள், முக.அழகிரி- கனிமொழி சந்திப்பு!

Posted:

முக.அழகிரி-தயாளு அம்மாள், முக.அழகிரி-கனிமொழி சந்திப்பு


Read more ...

வாரணாசியில் நரேந்திர மோடியை குண்டு வைத்துக் கொல்ல தீவிரவாதிகள் சதி?

Posted:

வாரணாசியில் போட்டியிடும் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை தீவிரவாதிகள் குண்டு வைத்துக்


Read more ...

ரேபரலி தொகுதியில் சோனியாவை எதிர்த்து உமாபாரதியை களமிறக்க பாஜக திட்டம்?

Posted:

சோனியாகாந்தி போட்டியிடவுள்ள ரேபரலி தொகுதியில் அவரை எதிர்த்து உமாபாரதியை களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

தமிழகத்தில் வேட்பு மனுக்களை சனிக்கிழமை முதல் தாக்கல் செயலாம்!

Posted:

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை வரும் சனிக்கிழமை முதல் தாக்கல் செய்யலாம் என்று தமிழகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


Read more ...

குராம் ஷேக் கொலை வழக்கு; சந்தேக நபரொருவரை அடையாளம் காட்டினார் குராமின் காதலி!

Posted:

இலங்கையின் தங்காலையிலுள்ள விருந்தினர் விடுதியில் வைத்து 2011ஆம் ஆண்டு நத்தார் தினத்தன்று கும்பலொன்றினால் கொல்லப்பட்ட பிரித்தானியப் பிரஜையான குராம் ஷேக்கின் காதலி விக்டோரியா அலெக்ஷாண்டிரியா சந்தேக நபரொருவரை அடையாளம் காட்டியுள்ளார். 


Read more ...

கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் தடம் பதித்தது வங்காள தேசம்

Posted:

வங்காள தேசம் முதன் முறையாக ஓர் உலக சாதனை செய்து உலக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் முதன்முறையாக இடம்பிடித்துள்ளது.


Read more ...

அதிபர் கிம் ஜொங்-உன் இன் 'ஹேர்கட்' இனைப் பின்பற்றுமாறு வடகொரிய இளைஞர்கள் மீது வற்புறுத்தல்!

Posted:

வடகொரியாவில் அதிபர் கிம் ஜொங்-உன் இனது தலைமுடி வெட்டினை (haircut) அவரைக் கௌரவிக்கும் முகமாக பின்பற்றுமாறு அங்குள்ள இளைஞர்கள் வற்புறுத்தப் பட்டுள்ளனர்.


Read more ...

அமெரிக்காவின் வாஷிங்டனில் நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 24: 176 பேரைக் காணவில்லை!

Posted:

அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் சியாட்டி நகர் அருகே ஓசோ என்ற இடத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளதுடன் மேலும் 176 பேரைக் காணவில்லை எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது.


Read more ...

இஸ்ரேலை யூதர்களின் மாநிலமாக ஏற்க முடியாது!:அரபு உச்சி மாநாட்டில் தீர்மானம்

Posted:

இஸ்ரேலை யூதர்களின் மாநிலமாக ஏற்க முடியாது என்ற பாலஸ்தீனத்தின் நிலைப்பாடு அமெரிக்காவின் மத்தியஸ்தத்தின் கீழ் இஸ்ரேல் பாலஸ்தீனத்துக்கு இடையே நிகழ்ந்து வரும் சமாதானப் பேச்சுவார்த்தையில் பிளவை ஏற்படுத்தும் முக்கியமான விவகாரமாக உள்ளது.


Read more ...

குறைகிறதா பெட்ரோல் விலை?

Posted:

பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 ரூபாய் குறையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

'காங்கிரஸை மன்னித்து ஆதரவு வழங்கத் தயார்' : கருணாநிதி

Posted:

சென்னையில் உள்ள 3 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளான மத்திய சென்னை, வடசென்னை, தென்சென்னை தொகுதிகளின் திமுக வேட்பாளர்களை ஆதரித்து சிந்தாரிப்பேட்டையில் திமுக தலைவர் கருணாநிதி பிரசாரம் மேற்கொண்டார்.


Read more ...

எழுத்தாளர், இலக்கிய விமர்சகர், தி.க.சிவசங்கரன் காலமானார்

Posted:

தி.க.சி என இலக்கிய வட்டாரங்களில் அறியப்பட்ட இலக்கிய விமர்சகரான தி.க. சிவசங்கரன் செவ்வாய்க்கிழமை இரவு திருநெல்வேலியில் காலமானார்.


Read more ...

இலங்கை மீது சர்வதேச விசாரணை அவசியம்: தீர்மானத்தை சமர்ப்பித்து நவிபிள்ளை உரை!

Posted:

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைப் பொறிமுறையொன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.


Read more ...

நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய முன்வந்தது உள்நோக்கம் கொண்டது :அரசு தரப்பு வழக்கறிஞர்

Posted:

நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய முன்வந்த தமிழக அரசின் செயல் உள்நோக்கம் கொண்டது என்று, மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் வாதம் செய்துள்ளார்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™