Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

உதயநிதியால் மூச்சு விட்ட பட நிறுவனம்

Posted:

உதயநிதி ஸ்டாலின் ஒரு படத்தை பார்க்கிறார் என்றால், அதுவே அப்படத்தின் தயாரிப்பாளருக்கு பாதி நிம்மதியை கொடுத்துவிடும்.


Read more ...

பொதுமக்களை எச்சரிக்கும் துண்டுப்பிரசுரங்கள் வவுனியாவில் இராணுவத்தால் விநியோகம்!

Posted:

வவுனியாவில் இராணுவத்தினரால் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. 'இது உங்களதும் உங்கள் பிள்ளைகளதும் பாதுகாப்பு பற்றியது' என தலைப்பிட்டு துண்டுப்பிரசுரங்கள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். வவுனியா நகரை அண்டிய பகுதிகளிலேயே இவ்வாறு ஒட்டப்பட்டுள்ளன.


Read more ...

நடிகை ரித்திக்கா பத்திரிகையாளர்கள் சந்திப்பு வீடியோ

Posted:

நடிகை ரித்திக்கா பத்திரிகையாளர்கள் சந்திப்பு வீடியோ


Read more ...

சென்னை சேப்பாக்கத்திலிருந்து இன்று பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறார் தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி!

Posted:

சென்னை சேப்பாக்கத்திலிருந்து இன்று புதன்கிழமை மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை திராவிட முன்னேற்றக் கழகத்தின் (தி.மு.க) தலைவர் மு.கருணாநிதி ஆரம்பிக்கிறார். 


Read more ...

நாட்டு மக்களின் விருப்பங்கள் தேர்தல் அறிக்கையில் உள்ளன:ராகுல் காந்தி

Posted:

நாட்டு மக்களின் விருப்பங்கள் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். 


Read more ...

வா..வா! 85

Posted:

அவள் சிரித்தாள்.. சிலிர்த்தாள்.. பரபரத்தாள்..எதற்காக..?


Read more ...

இலங்கை தொடர்பில் நவிபிள்ளை முன்வைத்த அறிக்கை தொடர்பிலான விவாதம் இன்று!

Posted:

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை தொடர்பில் முன்வைத்த அறிக்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்கிடையில் இன்று புதன்கிழமை ஆராயப்படவுள்ளது. 


Read more ...

முசாபர் நகர் கலவரத்துக்கு மாநில அரசே காரணம்!:உச்ச நீதிமன்றம்

Posted:

முசாபர் நகர் கலவரத்துக்கு மாநில அரசே காரணம் என்று, உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.


Read more ...

கறுப்புப் பணத்தை கட்டுப்படுத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை!

Posted:

தேர்தலில் உலவும் கறுப்புப் பணத்தைக் கட்டுக்குள் வைக்க தேர்தல் ஆணையம் புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


Read more ...

ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாம் கட்ட விசாரணை அமர்வுகள் கிளிநொச்சியில்!

Posted:

மோதல் காலங்களில் காணாமற்போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சியங்களைப் பதியும் இரண்டாம் கட்ட விசாரணை அமர்வுகள் கிளிநொச்சியில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது. 


Read more ...

சி.வி.விக்னேஸ்வரனின் கருத்துக்கு ஐ.தே.க. கண்டனம் தெரிவிப்பு!

Posted:

இலங்கையின் பிரதான தேசியக் கட்சிகள் இனப் பிரிவிவொன்றுக்கு ஜனநாயக உரிமைகளை வழங்காது செயற்படுகின்றன என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) கண்டனம் வெளியிட்டுள்ளது. 


Read more ...

உலகில் 8 மரணங்களில் ஒன்று வளி மாசடைவால் நிகழ்கின்றது:WHO அதிர்ச்சிப் புள்ளி விபரம்

Posted:

2012 ஆம் ஆண்டு உலகம் முழுதும் சுமார் 7 மில்லியன் பொது மக்கள் வளி மாசடைவின் பக்க விளைவால் மரணித்துள்ளதாகவும் இதில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் மூடப்பட்ட சமையல் அறையின் அடுப்பில் இருந்து வெளியாகும் மாசடைந்த வாயுவினால் இறப்பைச் சந்தித்திருந்ததாகவும் உலக சுகாதார அமைப்பான WHO அதிர்ச்சிப் புள்ளி விபரத்தை வெளியிட்டுள்ளது.


Read more ...

போலி நாணயத்தாள் விவகாரம்; முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸவின் மகள் கைது!

Posted:

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் மகள் துலாஞ்சலி ஜயக்கொடி குற்றப்புலனாய்வு பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 


Read more ...

சமாதான ஒப்பந்தத்தை நீட்டிப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்தும் தீர்மானத்தில் பாகிஸ்தான் மற்றும் தலிபான்

Posted:

சுமார் 7 வருடங்களுக்கும் மேலாக பாகிஸ்தானில் தலிபான்களுக்கும் அரசுக்கும் இடையே நீடித்து வரும் மோதல்களை முடிவுக்குக் கொண்டு வர கடந்த மாதம் பாகிஸ்தனின் தெஹ்ரிக் ஏ தலிபான் மற்றும் பாகிஸ்தான் அரசுக்கு இடையே தற்காலிக சமாதான ஒப்பந்தம் ஏற்படுத்தப் பட்டது.


Read more ...

கிரிமியாவை ஆக்கிரமித்ததால் ஜி8 அமைப்பில் இருந்து ரஷ்யா அதிகாரப் பூர்வமாக இடைநீக்கம்

Posted:

உக்ரைனின் கிரிமியா மாநிலத்தைத் தன்னுடன் இணைத்துக் கொண்டதால் ரஷ்யாவை ஜி8 நாடுகள் அமைப்பில் இருந்து ஏனைய நாடுகள் அதிகாரப் பூர்வமாக இடைநீக்கம் செய்துள்ளன.


Read more ...

மலேசிய ஏர்லைன்ஸ் விமானிகள் உண்மையில் விமானத்தைக் காப்பாற்றவே முனைந்தனர்?

Posted:

கடந்த 16 நாட்களுக்கு காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் MH370 இந்து சமுத்திரத்தில் வீழ்ந்து நொறுங்கியிருப்பதாக நேற்று மலேசியப் பிரதமர் உறுதிப்படுத்தியிருந்தார்.


Read more ...

கேரள நாட்டிளம் பெண்களுடனே : விமர்சனம்

Posted:

கேரளாவின் தலைநகரமாகிக் கிடக்கிறது கோடம்பாக்கம். நயன்தாராக்களையும், லட்சுமிமேனன்களையும் நமக்காகவே பெற்றுப் போட்ட அந்த புண்ணிய பூமியில்


Read more ...

இந்தியன் முஜாகிதீன் இயக்கத் தலைவர் என்று கூறப்படும் தெஹ்சீன் அக்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Posted:

வாராணசி குண்டு வெடிப்பு, ஜும்மா மசூதி துப்பாக்கி சூடு, புனே குண்டு வெடிப்பு, ஹைதராபாத்த் இரட்டை குண்டுவெடிப்பு  உள்ளிட்ட  தீவிரவாத தாக்குதல் சம்பவங்களில் ஈடுப்பட்ட பாகிஸ்தானை சேர்ந்த வகாஸ் உள்ளிட்ட 6 பேரை கடந்த


Read more ...

வாரணாசியில் அர்விந்த் கெஜ்ரிவால் மீது முட்டை மற்றும் மை வீச்சு!

Posted:

உத்திரப்பிரதேசம் வாரணாசிக்கு வந்த ஆம் அத்மிக் கட்சித் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் மீது, முதலில் முட்டை வீசப்பட்டது.


Read more ...

மினி பேருந்துகளில் உள்ள இலைகளை மறைக்க ஸ்டிக்கர் ஒட்டப்படும்:பிரவீன் குமார்

Posted:

தமிழக அரசின் மினி பேருந்துகளில் உள்ள இலைகளை ஸ்டிக்கர் மூலம் மறைக்க தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது.


Read more ...

சிறந்ததைக் கொடுப்போம் !

Posted:

குறும்படங்களின் வடிவில் விளம்பரங்களை உருவாக்கும் பாணி வளர்ந்து வருகிறது. சிறப்பான கதையமைப்புக்களுடன் கூடிய படங்களும் வந்திருக்கின்றன.


Read more ...

இலங்கை அமைச்சர் மேர்வின் சில்வா தனக்கான கல்லறைக்கு அடிக்கல் நாட்டினார்!

Posted:

இலங்கையின் பொதுமக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கலாநிதி மேர்வின் சில்வா தனக்கான கல்லறைக்கு இன்று செவ்வாய்க்கிழமை காலை கொழும்பு பொரளை பொது மயானத்தில் அடிக்கல் நாட்டினார். 


Read more ...

தி.மு.க.விலிருந்து மு.க.அழகிரி நிரந்தர நீக்கம்!

Posted:

திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து (தி.மு.க) முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க.வின் தென் மண்டல ஒருங்கிணைப்பாளருமான மு.க.அழகிரி நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் தலைவர் மு.கருணாநிதி இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார். 


Read more ...

சீனிவாசன் பி.சி.சி.ஐ தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும்: உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவு

Posted:


இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) சூதாட்ட விவகாரத்தில் நியாயமான விசாரணை தொடர்ந்து நடக்க வேண்டுமெனில், இந்தியக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தற்போதைய தலைவர் என்.சீனிவாசன் பதவி விலக வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™