Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

உங்கள் கண் முன்னே காணாமல் போனவர்கள்

Posted:

"நாங்கள், உங்கள் கண் முன்னே காணாமல் போனவர்கள்" எனும் குரலோடு, இலங்கையின் யுத்த காலத்தில் பலவந்தமாக காணாமல் போன 16'000 பேர்கள் குறித்த கவனயீர்ப்பு ஓவியக் கண்காட்சி


Read more ...

வா..வா! 83

Posted:

ஏரியில் அமைதியாக நிறைந்திருந்த நீர், ஆடிபோல் துலங்கியது.


Read more ...

சசிகுமாருக்கு ஆரம்பிச்சிருச்சு...

Posted:

பாலா இயக்குகிற தாரை தப்பட்டை படத்தில் சசிகுமார்தான் ஹீரோவாக நடிக்கிறார்.


Read more ...

கூடங்குளம் பாதுகாப்புக் குறித்து இன்றைக்குள் அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்:உச்ச நீதிமன்றம்

Posted:

கூடங்குளம் பாதுகாப்புக் குறித்து இன்றைக்குள் மத்திய அரசு அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Read more ...

மீரட் தொகுதி வேட்பாளர் நக்மாவிடம் அக்கட்சி எம்எல்ஏ பாலியல் சில்மிஷம்?

Posted:

மீரட்  தொகுதி வேட்பாளர் நக்மாவிடம் அக்கட்சியை சேர்ந்த எம் எல் ஏ ஒருவர் பாலியல் சில்மிஷம் செய்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

சென்னை புழல் சிறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் உண்ணாவிரதம்!

Posted:

சென்னையில் திருவள்ளூர் அருகே உள்ள புழல் சிறையில் இன்று முதல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் காலவரையறையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.


Read more ...

மதுரவயல் பறக்கும் சாலை: தமிழக அரசு தொடக்கத்திலேயே எதிர்க்காதது ஏன்?:உச்ச நீதிமன்றம்

Posted:

மதுரவயல் பறக்கும் சாலைத் திட்டத்துக்கு தமிழக அரசு ஆரம்பத்திலேயே எதிர்ப்புத் தெரிவிக்காதது ஏன் என்று


Read more ...

பங்குசந்தை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது!: பங்குச்சந்தை நிபுணர் சேகர்

Posted:

பங்குச்சந்தை சென்செக்ஸ் 22 ஆயிரம் புள்ளிகளைத் தொட்டு புதிய உச்சத்தை அடைந்துள்ளது என்று பங்குச்சந்தை நிபுணர் சேகர் கூறியுள்ளார்.


Read more ...

மற்றுமொரு மலேசிய ஏர்லைன் விமானத்தில் கோளாறு : ஹாங்ஹாங்கில் அவசர தரையிறக்கம்

Posted:

மலேசிய கோலாலம்பூரில் இருந்து Seoul எனும் இடத்திற்கு பயணித்த மலேசிய ஏர்லைன் Airbus A330-300 விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு


Read more ...

இவர்கள் விசிலால் இசைப்பவர்கள்!

Posted:

 

வீட்டில் ஆண் பிள்ளைகள் விசிலடித்தால் என்ன பழக்கம் இது, பேசாம இருக்கமாட்டே..என்று பெரியவர்கள் கண்டிப்பார்கள். அதே பெண் பிள்ளைகள் விசிலடித்தால், பொண்ணா லட்சணமா அடக்க ஒடுக்கமாய் இரு..என்று தண்டிப்பார்கள். அவர்கள் அனைவரும்  விசிலால் இசைக்கும் இந்த அப்பா - மகளையும், அவர்களது குழுவினரையும்  கண்டால், அப்படிப் பேசுவதை நிறுத்திக் கொள்வார்கள்.


Read more ...

தேடுதல் நடவடிக்கைகளின் மூலம் தமிழ் மக்களை துன்புறுத்தும் நோக்கம் இல்லை: இலங்கை பொலிஸ்

Posted:

கோபி மற்றும் அப்பன் என்கிற இரண்டு விடுதலைப் புலி சந்தேக நபர்களை கைது செய்தவதற்காகவே வடக்கில் தேடுதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதனைத் தவிர்த்து அப்பாவி தமிழ்மக்களை துன்புறுத்தும் நோக்கம் பொலிஸாருக்கு இல்லை என்று பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 


Read more ...

குயிலின் குரலில் ரயிலின் ஒலியை மிக்ஸ் பண்ணிய குக்கூ : விமர்சனம்

Posted:

கண்ணில்லாதவர்களின் உலகம் எப்படியிருக்கும் என்பதை ஒருமுறை கூட யோசித்து பார்க்காத, அல்லது அதற்கெல்லாம் நேரமில்லாத நமக்கெல்லாம் ராஜுமுருகன் கொடுத்திருக்கும் ‘பளார்’தான் இந்த படம்.


Read more ...

சிஹல ராவயவின் பொதுச் செயலாளரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு!

Posted:

சிஹல ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மெடில்லே பஞ்சாலோக்க தேரரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை பிடியாணை பிறப்பித்துள்ளது. 


Read more ...

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மேலதிக அணு உலைகளை அமைக்க மத்திய அரசு தீர்மானம்!

Posted:

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மேலதிகமான இரண்டு அணு உலைகளை அமைப்பதற்கு இந்திய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


Read more ...

பா.ஜ.க.வை விட்டு வேறுக்கட்சியில் இணைவேன் என்று யாரும் கனவு காண வேண்டாம்: ஜஸ்வந்த் சிங்

Posted:

பாரதிய ஜனதாக் கட்சியிலிருந்து விலகி வேறு கட்சியில் இணைவேன் என்று யாரும் கனவு காண வேண்டாம் என்று பாரதிய ஜனதாக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஜஸ்வந்த் சிங் தெரிவித்துள்ளார். இந்தக் கருத்து காங்கிரஸ் கட்சிக்கு விடுக்கப்பட்ட சூசகமான செய்தி என்று சொல்லப்படுகிறது. 


Read more ...

புலிகள் மீள தலைதூக்குகின்றனர் எனும் இராணுவத்தின் கருத்தில் உண்மையில்லை: வாசுதேவ நாணயக்கார

Posted:

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் வடக்கில் மீளவும் தலைதூக்குகின்றனர் என்று இராணுவம் வெளியிட்டுள்ள கருத்துக்களில் எந்தவித உண்மையும் இல்லை என்று தேசிய நல்லிணக்க மற்றும் மொழிகள் விவகார அமைச்சரான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.


Read more ...

ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் தலைமையிலான விசாரணைகளில் நம்பிக்கையில்லை: இலங்கை

Posted:

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தலைமையில் முன்னெடுக்கப்படுகின்ற எந்த விசாரணைகளிலும் நம்பிக்கை கொள்ள முடியாது என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.


Read more ...

இலங்கையில் இன்னமும் மனித உரிமை மீறல்கள் தொடர்கின்றன: சர்வதேச மனித உரிமை அமைப்பு

Posted:

இலங்கையின் இறுதி மோதல்கள் முடிவுக்கு வந்து 5 வருடங்களைக் கடந்து விட்ட போதிலும் மனித உரிமை மீறல்களும், சித்திரவதைகளும், துஷ்பிரயோகங்களும், பாலியற்தாக்குதல்களும் தொடர்ந்து நடப்பதாக பிரித்தானியாவிலிருந்து இயங்கும் சர்வதேச மனித உரிமை அமைப்பொன்று குற்றஞ்சாட்டியுள்ளது.


Read more ...

மேற்கு ஆப்பிரிக்க நாடான குயினேயா இல் வேகமாகப் பரவி வரும் எபோலா தொற்றுக் காய்ச்சல்:59 பேர் பலி

Posted:

மேற்கு ஆப்பிரிக்க நாடான குயினேயா இல் (Guinea) வேகமாகப் பரவி வரும் எபோலா (Ebola) என்ற தொற்றுக் காய்ச்சலால் குறைந்தது 59 பேர் வரை பலியாகியிருப்பதாக யுனிசெஃப் (UNICEF) அறிவித்துள்ளது.


Read more ...

மக்களவைத் தேர்தலை சீர்குலைக்க முயன்ற தீவிரவாதிகள் 4 பேர் கைது!

Posted:

]மக்களவைத் தேர்தலை சீர்குலைக்க முயன்ற தீவிரவாதிகள் 4 பேரை சிறப்புப் புலனாய்வுப் படையினர் ராஜஸ்தானில் கைது செய்துள்ளனர்.


Read more ...

டி20 17 ஆவது போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகளை 7 விக்கெட்டுக்களால் இலகுவாக வீழ்த்தியது இந்தியா

Posted:

வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில் உள்ள மிர்பூர் மைதானத்தில் இன்று இந்திய மற்றும் மேற்கிந்தியத் தீவு அணிகளுக்கு இடையே நடைபெற்ற 17 ஆவது டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுக்களால் மேற்கிந்தியத் தீவுகள் அணியை இலகுவாக வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.


Read more ...

வைகோ-அழகிரி சந்திப்பு!

Posted:

மதிமுக பொது செயலாளர் வைகோ, மு.க.அழகிரியை அவரது இல்லத்தில் இன்று சந்தித்துள்ளார். தேர்தல் பிரச்சாரம் செய்ய விருதுநகர் சென்ற வைகோ, மு.க.அழகிரியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியுள்ளார்.


Read more ...

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை 26ம் திகதி வெளியிடப்படும்?

Posted:

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வருகிற 26ம் திகதி வெளியிடப்படும் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Read more ...

உக்ரைன் எல்லைப் பகுதியில் ரஷ்ய இராணுவக் குவிப்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ள நேட்டோ

Posted:

உக்ரைனின் கிரிமியா மாநிலத்தை ரஷ்யா தன்னுடன் இணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் உக்ரைன் எல்லைப் பகுதியில் இராணுவத்தை ரஷ்யா குவித்து வருவதற்கு ஐரோப்பாவில் உள்ள நேட்டோவின் இராணுவத் தளபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Read more ...

பாஜகவில் மூத்த தலைவர்களுக்கு மரியாதை இல்லை:கபில்சிபல்

Posted:

பாஜகவில் மூத்த தலைவர்களுக்கு மரியாதை இல்லை என்று, மத்திய அமைச்சர் கபில்சிபல் கூறியுள்ளார். டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கபில்சிபல், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பாஜகவைக் கைப்பற்றியுள்ளார் என்று குற்றச்சாட்டு வைத்துள்ளார்.


Read more ...

மதிமுக தேர்தல் அறிக்கை குறித்து பாஜக தலைவர்களின் முரண்பட்ட கருத்து!

Posted:

மதிமுக தேர்தல் அறிக்கை குறித்து தமிழக பாஜகவின் முக்கியத் தலைவர்கள் முரண்பட்டக் கருத்தை வெளியிட்டுள்ளனர். நேற்று மதிமுகவின் தாயகம் அலுவலகத்திலிருந்து மதிமுக பொது செயலாளர் வைகோ தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.


Read more ...

மத்தியப் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சார வேளையில் பழங்குடிப் பெண்களைச் சந்தித்த ராகுல் காந்தி

Posted:

மத்தியப் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி பழங்குடியினர் பெரும்பான்மையாக வசித்து வரும் மான்ட்லா மாவட்டத்தின் பட்பட்பாரா என்ற கிராமத்திற்கு விஜயம் செய்து அங்கு வசித்து வரும் பழங்குடிப் பெண்களைச் சந்தித்துப் பேசி அவர்களின் குறைகளைக் கண்டறிந்தார்.


Read more ...

நெதர்லாந்தில் நாளை உலக அணுவாயுத பாதுகாப்பு மாநாடு!:ஹாகுவே நகரில் ஒன்று கூடினர் உலகத் தலைவர்கள்

Posted:

நாளை திங்கட்கிழமை நெதர்லாந்தின் ஹாகுவே (Hague) நகரில் உலக அணுவாயுதப் பாதுகாப்பு மாநாடு நடைபெறவுள்ளது. NSS எனப்படும் இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் தலைமையில் குறைந்தது உலகின் முக்கிய 53 நாடுகளின் தலைவர்கள் ஒன்று கூடுகின்றனர்.


Read more ...

இசைஞானி?- வாரிசுகளால் வம்பு

Posted:

இசைஞானி இளையராஜாவுக்கு ரசிகர் மன்றம் துவங்கப் போகிறார்கள் என்றொரு செய்தி வெளியானதிலிருந்தே


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™