Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானத்திற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஆதரவு: டேவிட் கமரூன்

Posted:

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவுடன், பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் இணைந்து கொண்டுவரவுள்ள தீர்மானத்திற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஆதரவைப் பெற்றுள்ளதாக பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார்.


Read more ...

வடக்கில் இராணுவத்தை நிலை நிறுத்துவதற்காகவே அரசு புலிப் பூச்சாண்டி காட்டுகிறது: செல்வம் அடைக்கலநாதன்

Posted:

வடக்கில் இராணுவத்தை தொடர்ந்தும் நிலை நிறுத்துவதற்காகவே விடுதலைப் புலிகள் மீளவும் இணைகிறார்கள் என்று அரசாங்கம் பூச்சாண்டி காட்டுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். 


Read more ...

வா..வா! 82

Posted:

 

புவியின் உயிர்ப்புக்கும், வாழ்வுக்கும்,  ஒரு காரணமான, நீரின் பரப்பிலிருந்து


Read more ...

மக்களின் மனதை வெல்ல முடியாதவர்கள் சர்வதேச சதி மூலம் ஆட்சியமைக்க முயற்சிக்கிறார்கள்: மஹிந்த ராஜபக்ஷ

Posted:

நாட்டில் அரசியல் செய்து மக்களின் மனதை வெற்றிகொள்ள முடியாதவர்கள், சர்வதேச சதித் திட்டங்களின் மூலம் ஆட்சியமைக்க முயற்சிப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார். 


Read more ...

இராணுவ வீராங்கனைகள் பயிற்சியின் போது துன்புறுத்தப்பட்டது உண்மை: இலங்கை இராணுவம்

Posted:

இராணுவத்தில் இணைந்த புதிய வீராங்களைகள் சிலர் பயிற்சியின் போது பயிற்சியாளர்களினால் கேலி, கிண்டல் மற்றும் திட்டல் உள்ளிட்ட துன்புறுத்தல் நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்படுவது தொடர்பில் இணையத்தளங்களில் வெளியாகியுள்ள வீடியோ உண்மையானது என்று இலங்கை இராணுவம் ஒப்புக் கொண்டுள்ளது. 


Read more ...

குறுகிய வீச்சம் உடைய 30 ஏவுகணைகளை ஏவி வடகொரியா சோதனை:தென்கொரியா அறிவிப்பு!

Posted:

60 Km வரை பாய்ந்து சென்று தாக்கக் கூடிய குறுகிய வீச்சம் உடைய 30 ஏவுகணைகளை கொரிய தீபகற்பத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் ஏவி வடகொரியா சோதனை செய்திருப்பதாக தென்கொரியாவின் பாதுகாப்பு அமைச்சு அதிகாரி தெரிவித்துள்ளார்.


Read more ...

கோச்சடையான் மே மாசம் தானாம்...

Posted:

கோச்சடையான் ரிலீஸ் பற்றி கூறப்படும் தகவல்கள் அடிக்கடி மாறிக் கொண்டேயிருக்கின்றன. முதலில் ஏப்ரல் 11 என்றார்கள்.


Read more ...

தேர்தல் பிரச்சாரங்களுக்கு சிறுவர்களைப் பயன்படுத்தக் கூடாது!:மனித உரிமை ஆணையம்

Posted:

சிறுவர்களைத் தேர்தல் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தக் கூடாது என்று, மனித உரிமை ஆணையம் தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்தியுள்ளது.


Read more ...

காணாமல் போன விமானத்தைத் தேடும் பணியில் அரக்கோணம் விமானப்படை விமானம்!

Posted:

காணாமல் போன மலேசிய விமானத்தைத் தேடும் பணியில் தமிழகத்தின் வேலூர் மாவட்டம் அரக்கோணத்திலிருந்து இரண்டு விமானப்படை விமானங்கள் புறப்பட்டுள்ளன.


Read more ...

ஹரியானாவில் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு கறுப்புக் கொடி!

Posted:

ஹரியானாவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராகக் கருப்புக் கொடி காண்பித்து அம்மாநிலத் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.


Read more ...

13வது திருத்தத்தை அமுல்படுத்துங்கள்; சர்வதேச விசாரணையைத் தவிர்க்கலாம்: ஜனாதிபதிக்கு ஆனந்தசங்கரி கடிதம்!

Posted:

அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தை துணிச்சலுடன் அமுல்படுத்துவதன் மூலம், இலங்கை மீதான சர்வதேச விசாரணையை முதற்கட்டமாக தவிர்க்கலாம் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான வீரசிங்கம் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.


Read more ...

பாகிஸ்தானில் பயங்கர பஸ் விபத்து:40 பேர் பலி

Posted:

பாகிஸ்தானின் கிடானி பலோசிஸ்டான் பகுதியில் உள்ள RCD அதிவேகப் பாதையில் இன்று டேங்கர் லாரி உட்பட இரு டிரக்குகளுடன் இரண்டு பயணிகள் பஸ் மோதி வெடித்துப் பயங்கர விபத்துக்குள்ளானதில் பெண்கள் குழந்தைகள் உட்பட 40 பேர் பரிதாபமாகக் கொல்லப் பட்டும் 30 பேர் வரை பலத்த காயத்துக்கு உள்ளானதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.


Read more ...

டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டி:சிம்பாப்வே,அயர்லாந்து வெளியேற்றம்

Posted:

வங்கதேசத்தில் தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் தகுதிச் சுற்று ஆட்டத்தில் நேற்று அயர்லாந்துக்கு எதிராக நெதர்லாந்து அணி வெற்றி பெற்று சூப்பர் 10 இற்கு முன்னேறியுள்ளது.


Read more ...

இந்து சமுத்திரத்தில் தென்படுவது மாயமான MH370 விமானத்தின் மிகப் பெரிய பாகம்?:புதிய சீன செய்மதிப் படங்கள்

Posted:

மார்ச் 8 ஆம் திகதி சனிக்கிழமை மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து பீஜிங் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது மாயமாக மறைந்து போன மலேசியன் ஏர்லைன்ஸின் MH370 விமானத்தைத் தேடும் பணி பல நாடுகளிலால் தீவிரப் படுத்தப் பட்டு வரும் நிலையில் சமீபத்தில் தென் இந்து சமுத்திரத்தில் மிகப் பெரிய பாகம் ஒன்று மிதந்து வருவதை சீனாவின் புதிய செய்மதிப் படங்கள் படம் பிடித்துள்ளன.


Read more ...

இவ்வாரத்தில் அறிந்திருக்க வேண்டிய சில தொழில்நுட்ப நிகழ்வுகள் - மார்ச் 16 இலிருந்து 22 வரை

Posted:

மைக்ரோசாப்டின் ஒன்நோட் மென்பொருள் இலவசமாகியது இதுவரை கட்டணம் செலுத்தியே பயன்படுத்தவேண்டியிருந்த


Read more ...

ட்விட்டரை முடக்கியது துருக்கி

Posted:

ட்விட்டர் பாவனையாளர்கள் துருக்கி பிரதமர் டாயிப் ஏரோகானின் ஊழல் குற்றசாட்டுக்கள் தொடர்பான இணைப்பை பகிர்ந்ததை தொடர்ந்து துருக்கி பிரதமர் சமூகவலைத்தளங்களை முடக்க போவதாக மிரட்டல் விடுத்து சில மணித்தியாலங்களில் ட்விட்டர் முடக்கபட்டுள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™