Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

நளனும் நந்தினியும் இசை, நிமிர்ந்து நில் வெற்றி விழா வீடியோ

Posted:

நளனும் நந்தினியும் இசை வெளியீடு வீடியோ


Read more ...

வா..வா! 81

Posted:

 

இயல்பாக அவன் செயலாற்ற ஏற்ற இடம் ஏரிக்கரை


Read more ...

திமுகவிலிருந்து குஷ்பூ ஓரம் கட்டப்படுகிறாரா? : கருணாநிதி விளக்கம்

Posted:

தி.மு.க.வில் நடிகை குஷ்பு ஓரம் கட்டப்படுகிறாரா? என்பது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி பதில் அளித்துள்ளார்.


Read more ...

பாஜக ஆட்சிக்கு வந்தால் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்படும்! : வைகோ

Posted:

பாஜக ஆட்சிக்கு வந்தால் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்படும் என்று மதிமுக பொது செயலாளர் வைகோ, தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Read more ...

நிலக்கரி சுரங்க ஊழல் விவகாரத்தில் பிரதமர் அலுவலக ஆலோசகர் டிகே.நாயரிடம் விசாரணை!

Posted:

நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பாக பிரதமர் அலுவலக ஆலோசகராக இருக்கும் டி.கே.நாயரிடம் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது.


Read more ...

குஜராத்தில் செய்த பாவங்களை கழுவ வாரணாசி வருகிறார் மோடி:லல்லு கிண்டல்!

Posted:

குஜராத்தில் செய்த பாவங்களைக் கழுவ வாரணாசி வருகிறார் நரேந்திர மோடி என்று ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சித் தலைவர் லல்லு பிரசாத் யாதவ் கிண்டலாகப்  பேசியுள்ளார்.


Read more ...

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3 மற்றும் 4 வது அணு உலைகள் அமைக்க ஒப்பந்தம்!

Posted:

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3 மற்றும் 4 வது அணு உலைகள் அமைக்க, ரஷ்ய அரசு நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.


Read more ...

ஜெனீவாவில் கட்டுக்கதைகளை கூறுவதற்காக அரசாங்கம் தமிழ் மக்களை பலிகடாவாக்குகிறது: சி.வி.விக்னேஸ்வரன்

Posted:

ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடரில் கட்டுக் கதைகளைக் கூறுவதற்காக அரசாங்கம் தமிழ் மக்களை பலிகடாவாக்கி வருகின்றது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

இலங்கை- இந்திய மீனவர் பிரச்சினை; தமிழக முதல்வரின் நிபந்தனைகளை ஏற்க முடியாது: ராஜித சேனாரத்ன

Posted:

தமிழக மீனவர்களை விடுவித்தால் மாத்திரமே இலங்கை- இந்திய (தமிழக) மீனவர் பிரதிநிதிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடரும் என்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமின் நிபந்தனையை ஏற்கமுடியாது என்று கடற்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 


Read more ...

வடக்கில் தொடரும் தேடுதல்களும், சோதனைகளும்; நேற்றும் மூவர் கைது!

Posted:

வடக்கு மாகாணத்தில் பல பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக இராணுவத்தினர், கடற்படையினர் மற்றும் பயங்கரவாத தடுப்பு புலனாய்வு பிரிவு உள்ளிட்ட தரப்பினரால் தேடுதல்களும், சோதனை நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 


Read more ...

மரணம் என்பது என்ன? : குஷ்வந்த் சிங்

Posted:

குஷ்வந்த் சிங். இந்தியாவின் மூத்த பத்திரிகையாளர். 20.03.2014ல் மறைந்துவிட்ட அவர், வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்தது போலவே மரணத்தையும் நேசித்திருந்தார்.


Read more ...

இறால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் நத்திக் கடலை ஆழப்படுத்த நடவடிக்கை!

Posted:

இறால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் முல்லைத்தீவின் நந்திக்கடலை ஆழப்படுத்தும் நடவடிக்கைகளை வடக்கு மாகாண சபை முன்னெடுத்துள்ளதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

நீங்கள் அனுப்பி வைத்திருப்பது கற்பனைகளுடன் கூடிய கடிதம்; சந்திரிக்காவிற்கு, மஹிந்த பதில்!

Posted:

தன்னுடைய தனிப்பட்ட விடயங்கள் தற்போதைய அரசாங்கத்தினால் அதீத கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க முன்வைத்த குற்றச்சாட்டுக்களை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிராகரித்துள்ளார். 


Read more ...

20 ஓவர் உலக கிண்ணம் :பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி

Posted:

இருபது20 உலகக்கிண்ணத்தின் முக்கிய போட்டிகள் இன்று ஆரம்பிக்கின்றன.


Read more ...

சோனியாகாந்தி பாஸ்போர்ட் நகலை ஒப்படைக்க வேண்டும்!: அமெரிக்க நீதிமன்றம்

Posted:

ஏப்ரல் 7ம் திகதிக்குள் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி பாஸ்போர்ட் நகலை ஒப்படைக்க வேண்டும் என்று, அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


Read more ...

பாஜக தலைவர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்புத் தேவை!

Posted:

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, பாஜக தலைவர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதால், பாதுகாப்புத் தேவை என்று பாஜக கோரிக்கை வைத்துள்ளது.


Read more ...

அந்தமான் நிக்கோபர் தீவுகளைத் தாக்கிய 6.3 ரிக்டர் நிலநடுக்கம்

Posted:

இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளின் கரையோரமாக வெள்ளி மாலை 6.3 ரிக்டர் அளவுடைய சக்தி வாய்ந்த பூகம்பம் தாக்கியிருப்பதாக இந்திய வானியல் அவதானத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


Read more ...

பெப்ரவரிவரியில் நடந்த தேர்தல் செல்லாது என தாய்லாந்தின் அரசியலமைப்பு நீதிமன்றம் அறிவிப்பு

Posted:

தாய்லாந்தில் கடந்த சில மாதங்களாக பிரதமர் யின்லுக் சினாவாத்ராவும் அவரது குடும்பத்தினரும் பதவி விலகி ஆட்சி மாற்றப் பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் தலைநகர் பாங்கொக்கில் பாரிய போராட்டங்கள் நிகழ்ந்து வந்தன.


Read more ...

கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் ஊடகங்களிடம் பேசுவதற்கு தடை!

Posted:

கிளிநொச்சியில் வைத்து அண்மையில் பயங்கரவாத தடுப்பு புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ள மனித உரிமைச் செயற்பாட்டாளர்களான ருக்கி பெர்ணான்டோ மற்றும் அருட்தந்தை பிரவீன் மகேசன் ஆகியோருக்கு ஊடகங்களிடம் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


Read more ...

ஒவ்வொரு எதிர்காலத் தாய்க்கும் : (டாவுன் சிண்ட்ரோம் குழந்தைகளின் அழகிய வீடியோ!

Posted:

இன்று சர்வதேச டௌன் நோய்க் கூட்டக் குறி குறைபாட்டை நினைவு தினமாகும்.


Read more ...

போபால் மக்களவைத் தொகுதி ஒரு கோடி ரூபாய்க்கு பேரம் பேசப்பட்டதா?

Posted:

மத்தியப் பிரதேச மாநிலம் போபால் மக்களவைத் தொகுதியில் போட்டியிட ஒரு கோடி ரூபாய் வரை பேரம் பேசப்பட்டதாக, அதிர்ச்சித் தகவல் சிடி ஆதாரத்துடன் வெளியாகியுள்ளதாகத் தெரிய வருகிறது.


Read more ...

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை தொடங்கியது!

Posted:

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று தொடங்கியது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™