4TamilMedia செய்திகள் | |
- சோனியா, ராகுல், மோடி : தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம்!
- வா..வா! 80
- தமிழ் மக்களுக்கு நீதியான தீர்வு வேண்டும்; மன்னார் உண்ணாவிரதப் போராட்டத்தில் வலியுறுத்தல்!
- ட்விட்டரை முடக்கியது துருக்கி
- நக்சலைட் ஆதிக்க வாக்குசாவடிகளில் அமைதியாக தேர்தலை நடத்தப் புதிய வியூகம்!
- சீன கப்பற்படையை இந்தியப் பெருங்கடலில் அனுமதிக்க இந்தியா மறுப்பு!
- மீடியாவுல இஷ்டத்துக்கு எழுதுறாங்க - சிம்பு வேதனை
- இந்தியர்கள் கூகிளில் அதிகமாக தேடும் தலைவர்கள் பட்டியலில் மோடிக்கு முதலிடம்?
- தெலுங்கானா மாநிலம் உதயமானால் சீமாந்திராவுக்கு சொட்டுத் தண்ணீர் கிடையாது!:சந்திரசேகர ராவ்
- உயிரிழந்த என் எல் சி தொழிலாளர் மற்றும் ஈரோடு துப்புரவுப் பணியாளர்களுக்கு தலா ஒரு லட்சம்!:ஜெயலலிதா
- தமிழக மீனவர்கள் 21 பேருக்கு ஏப்ரல் 4ம் திகதிவரை காவல் நீடிப்பு!
- இருபது20 உலகக்கிண்ணம்:இந்தியா-பாகிஸ்தான் மோதல் இன்று
- வவுனியாவில் நள்ளிரவு வேளையில் இராணுவம் தேடுதலில் ஈடுபடுகிறது: சிவசக்தி ஆனந்தன்
- இராணுவத்தினரால் வைத்தியசாலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது உண்மை: வைத்தியர் வரதராஜா
- என் கைது எதிர்க் கருத்துக்களை கொண்டவர்களை அடக்கும் செயற்பாடுகளில் ஒன்று: ருக்கி பெர்ணான்டோ
- சர்வதேச விசாரணை கோரும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவு: அமெரிக்க செனட் சபை
- இன்று வசந்தத்தின் முதல் நாள் மட்டுமல்ல, சர்வதேச மகிழ்ச்சி தினமும் தான்!
- தனது இரு மகள்களுடன் சீனாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மிச்சேல் ஒபாமா
- பறந்து கொண்டிருந்த விமானத்தில் ஹோலி நடனமாடியதால் சர்ச்சையை ஏற்படுத்திய ஸ்பைஸ் ஜெட் பணிப் பெண்கள்!
- தன் மீதான கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது; முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குற்றச்சாட்டு!
- நஸ்ரியாவின் பதில்- நடிகைகள் நடுக்கம்
- எனது பிள்ளைகள் காணாமற்போனமைக்கு கருணாவே காரணம்; மட்டக்களப்பில் தந்தையொருவர் சாட்சியம்!
| சோனியா, ராகுல், மோடி : தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம்! Posted:
சோனியா, ராகுல், மோடி ஆகிய முக்கியத் தலைவர்கள் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| Posted: |
| தமிழ் மக்களுக்கு நீதியான தீர்வு வேண்டும்; மன்னார் உண்ணாவிரதப் போராட்டத்தில் வலியுறுத்தல்! Posted:
காணாமற்போனவர்களை கண்டுபிடித்து தருமாறு கோரியும், தமிழ் மக்களுக்கு மனித மாண்போடு கூறிய நீதியான தீர்வு வேண்டும் என்று வலியுறுத்தியும் மன்னார் பொது விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு உண்ணாவிரதப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. Read more ... |
| Posted:
Read more ... |
| நக்சலைட் ஆதிக்க வாக்குசாவடிகளில் அமைதியாக தேர்தலை நடத்தப் புதிய வியூகம்! Posted:
Read more ... |
| சீன கப்பற்படையை இந்தியப் பெருங்கடலில் அனுமதிக்க இந்தியா மறுப்பு! Posted:
Read more ... |
| மீடியாவுல இஷ்டத்துக்கு எழுதுறாங்க - சிம்பு வேதனை Posted:
மீடியாவை சந்திப்பதில்லை. யாருடனும் பேசுவதில்லை என்பதில் உறுதியாக இருந்த சிம்பு, எல்லா குமுறல்களையும் கொட்டி தீர்க்க ஒரு இடத்தை தேடிக் கொண்டேயிருந்தார் போலும். Read more ... |
| இந்தியர்கள் கூகிளில் அதிகமாக தேடும் தலைவர்கள் பட்டியலில் மோடிக்கு முதலிடம்? Posted:
Read more ... |
| தெலுங்கானா மாநிலம் உதயமானால் சீமாந்திராவுக்கு சொட்டுத் தண்ணீர் கிடையாது!:சந்திரசேகர ராவ் Posted:
தெலுங்கானா மாநிலம் உதயமானால் சீமாந்திராவுக்கு சொட்டுத் தண்ணீர் கூட கிடையாது என்று, தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதிக் கட்சித் தலைவர் சந்திரசேகரராவ் மிரட்டல் விடுத்துள்ளார். Read more ... |
| உயிரிழந்த என் எல் சி தொழிலாளர் மற்றும் ஈரோடு துப்புரவுப் பணியாளர்களுக்கு தலா ஒரு லட்சம்!:ஜெயலலிதா Posted:
Read more ... |
| தமிழக மீனவர்கள் 21 பேருக்கு ஏப்ரல் 4ம் திகதிவரை காவல் நீடிப்பு! Posted:
தமிழக மீனவர்கள் 21 பேருக்கு ஏப்ரல் 4ம் திகதி வரை காவலை நீடித்து உத்தரவிட்டுள்ளது மன்னார் நீதிமன்றம். Read more ... |
| இருபது20 உலகக்கிண்ணம்:இந்தியா-பாகிஸ்தான் மோதல் இன்று Posted:
இருபது20 உலகக்கிண்ணத்தின் முக்கிய போட்டிகள் இன்று ஆரம்பிக்கின்றன.அதில் இன்று இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு டாக்கா மிர்பூர் மைதானத்தில் இந்திய-பாகிஸ்தான் மோதவுள்ளன. Read more ... |
| வவுனியாவில் நள்ளிரவு வேளையில் இராணுவம் தேடுதலில் ஈடுபடுகிறது: சிவசக்தி ஆனந்தன் Posted:
வவுனியாவிலுள்ள கிராமங்களில் நள்ளிரவு வேளையில் சிவிலுடை தரித்த இராணுவத்தினர் தேடுதல் மற்றும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். Read more ... |
| இராணுவத்தினரால் வைத்தியசாலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது உண்மை: வைத்தியர் வரதராஜா Posted:
இலங்கையின் இறுதி மோதல்களின் போது இராணுவத்தினரால் வைத்தியசாலைகளின் மீது ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டது உண்மை என்று இறுதி மோதல்களின் போது முல்லைத்தீவில் கடமையாற்றிய வைத்தியர் வரதராஜா தெரிவித்துள்ளார். Read more ... |
| என் கைது எதிர்க் கருத்துக்களை கொண்டவர்களை அடக்கும் செயற்பாடுகளில் ஒன்று: ருக்கி பெர்ணான்டோ Posted:
இலங்கையில் எதிர்க் கருத்துக்களைக் கொண்டவர்களை அடக்கும் செயற்பாடுகளில் ஒன்றாகவே தன்னுடைய கைதைக் கருத முடியும் என்று மனித உரிமைச் செயற்பாட்டாளரான ருக்கி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். Read more ... |
| சர்வதேச விசாரணை கோரும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவு: அமெரிக்க செனட் சபை Posted:
இலங்கையின் இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை கோரி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் முன்வைக்கப்படவுள்ள தீர்மானத்துக்கு ஆதரவு வழங்குவதாக அமெரிக்கச் செனட் சபை அறிவித்துள்ளது. Read more ... |
| இன்று வசந்தத்தின் முதல் நாள் மட்டுமல்ல, சர்வதேச மகிழ்ச்சி தினமும் தான்! Posted:
இன்பம் எம்முள்ளே இருக்க அதைத் தொலைத்து விட்டு வெளியே தேடுவோர் அநேகமானோர் இக்காலத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். துன்பம் எம்மை கட்டாயம் அனுபவித்து கஸ்டப்படவேண்டும் என்று அதுவாக வருவதில்லை. நாமாகத்தான் அதை அனுபவித்து முடிக்க ஆசைப்பட்டு மாட்டிக்கொண்டு தவிக்கிறோம். Read more ... |
| தனது இரு மகள்களுடன் சீனாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மிச்சேல் ஒபாமா Posted: அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் துணைவியாரும், அமெரிக்காவின் முதல் பெண்மணியுமான மிச்சேல் ஒபாமா தனது இரு மகள்களுடன் சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். அவரை சீன அதிபரின் துணைவியார் வரவேற்று கௌரவம் வழங்கியுள்ளார். Read more ... |
| பறந்து கொண்டிருந்த விமானத்தில் ஹோலி நடனமாடியதால் சர்ச்சையை ஏற்படுத்திய ஸ்பைஸ் ஜெட் பணிப் பெண்கள்! Posted: பறந்து கொண்டிருந்த விமானத்தில் ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு நடனமாடியதால், பயணிகளின் பாதுகாப்பின் மீது அலட்சியம் காட்டியதாக ஸ்பைஸ் ஜெட் விமான பணிப்பெண்கள், மற்றும் விமான நிர்வாகம் மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது. Read more ... |
| தன் மீதான கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது; முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குற்றச்சாட்டு! Posted:
Read more ... |
| நஸ்ரியாவின் பதில்- நடிகைகள் நடுக்கம் Posted: |
| எனது பிள்ளைகள் காணாமற்போனமைக்கு கருணாவே காரணம்; மட்டக்களப்பில் தந்தையொருவர் சாட்சியம்! Posted:
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைக்கப்பட்ட பின் காணாமற்போயுள்ள தனது பிள்ளைகள் தொடர்பில் கருணா அம்மான் என்கிற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனே பொறுப்புக் கூற வேண்டும் என்று மட்டக்களப்பில் தந்தையொருவர் தெரிவித்துள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |



ட்விட்டர் பாவனையாளர்கள் துருக்கி பிரதமர் டாயிப் ஏரோகானின் ஊழல் குற்றசாட்டுக்கள் தொடர்பான இணைப்பை பகிர்ந்ததை தொடர்ந்து துருக்கி பிரதமர் சமூகவலைத்தளங்களை முடக்க போவதாக மிரட்டல் விடுத்து சில மணித்தியாலங்களில் ட்விட்டர் முடக்கபட்டுள்ளது.
நக்சலைட் ஆதிக்கம் அதிகமுள்ள வாக்குச்சாவடிகளில் அமைதியாகத் தேர்தலை நடத்த, மத்திய உள்துறை அமைச்சகம் புதிய வியூகம் அமைத்துள்ளதாகத் தெரிய வருகிறது.
இந்தியப் பெருங்கடலில் காணாமல் போன மலேசிய விமானத்தை, சீன கடற்படைத் தேட அனுமதி மறுத்துள்ளது இந்தியா.
இந்தியர்கள் கூகிளில் அதிகமாக தேடும் தலைவர்கள் பட்டியலில் குஜராத் முதல்வரும், பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான நரந்திர மோடி முதலிடத்தில் உள்ளதாக கூகிள் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.









சினிமா ஃபேமிலியிலிருந்து வராத நஸ்ரியாவுக்கு சினிமாவே ஃபேமிலியாகிவிட்டது.