Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் மாயமானதால் பிரபலமடைகிறது இந்த போலந்து விமானம்! : வீடியோ

Posted:

மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் மாயமாகி 10 நாட்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில், கடந்த 2011 இல் நடந்த ஓர் விமான விபத்து தவிர்ப்பு சம்பவம் மீண்டும் சமூக வலைத்தளங்களில் சூடுபிடித்துள்ளது.


Read more ...

ஒரு மாதத்திற்கு ஒட்டுக் கேட்பு : எட்வார்ட் ஸ்னோவ்டன் வெளியிட்டுள்ள புதிய தகவல்கள்!

Posted:

அமெரிக்காவில், அனைத்து தொலைபேசி உரையாடல்களையும் ஒரு மாதத்திற்கு ஒட்டுக்கேட்கும் புதிய தொழில்நுட்பத் திட்டத்தை அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஏஜென்ஸி (NSA) உருவாக்கியுள்ளதாகவும், பெயர் குறிப்பிடப் படாத நாடொன்றில் இச்செயன்முறை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகவும் எட்வார்ட் ஸ்னோவ்டன் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.


Read more ...

வா..வா! 78

Posted:

 

"எங்கிருந்தோ அவர்களை அறிய முடிந்த உங்களிலும்  சிறந்தவர்களா.?  "


Read more ...

அரசின் முறையற்ற நடவடிக்கைகளே தமிழ் மக்களை சர்வதேசத்திடம் செல்ல வைத்தது: சி.வி.விக்னேஸ்வரன்

Posted:

தமது பிரச்சினைகளுக்கு உள்நாட்டுக்குள் தீர்வுகாணவே தமிழ் மக்கள் விரும்பினார்கள். ஆனால், அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளே சர்வதேசத்தின் பக்கம் தமிழ் மக்களை நியாயம் கேட்டு செல்ல வைத்துள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

2030 ம் ஆண்டில் இந்தியா முழுக்கத் தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

Posted:

2030ம் ஆண்டில் இந்தியா  முழுக்கத் தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது என்று, தனியார்ஆய்வறிக்கை மையம் ஒன்று ஆய்வறிக்கை சமர்ப்பித்துள்ளது.


Read more ...

பிரபல 'பீப்ளி லைவ்' நடிகர் மானிக் பூரி ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்!

Posted:

பிரபல பாலிவூட் திரைப்படமான 'பீப்ளி லைவ்' இல் நடித்ததன் மூலம் தேர்ச்சி பெற்ற நடிகராக அடையாளம் காணப்பட்ட மானிக்பூரி, ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளார்.


Read more ...

இந்திய எல்லைப் பகுதிக்குள் மீண்டும் அத்துமீறிய சீனப் படைகள்

Posted:

இந்திய எல்லைப் பகுதிக்குள் மீண்டும் சீனப் படைகள் அத்துமீறி உள் நுழைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

மு.க.அழகிரியுடன் திமுகவினர் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது! : திமுக தலைமை

Posted:

ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு திமுகவிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ள மு.க.அழகிரியுடன் திமுகவினர் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று, தலைமைக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


Read more ...

பிரபல நடிகை நக்மா, காங்கிரஸ் சார்பில் மீரட் தொகுதியில் போட்டி

Posted:

பிரபல நடிகை நக்மா காங்கிரஸ் சார்பில் எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் மீரட் தொகுதியில் போட்டியிடுகிறார். 


Read more ...

காணாமல் போன மலேசிய விமானத்தை தேடும் பணியில் நீங்களும் ஈடுபடலாம்

Posted:

மலேசிய விமானம் எம் எச் 370 கடந்த மார்ச் 8ம் திகதி மாயமானது. 239 பேருடன் விமானம் தொலைந்து 11 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் 13 நாடுகள் இணைந்து 57 கப்பல்களுடன் 48 விமானங்களைக் கொண்டு தொலைந்த விமானத்தின் எதாவது ஒரு தடயம் கிடைக்காதா என தேடி வருகின்றன.


Read more ...

பரபரப்பை ஏற்படுத்திய ஸ்ருதி

Posted:

அதென்னவோ தெரியவில்லை, தெலுங்கு படங்கள் என்றால் சற்று தாராளமாக நடந்து கொள்கிறார் ஸ்ருதிஹாசன். சமீபத்தில் அவர் நடித்த படம் ஒன்றை இங்கே டப் செய்து வெளியிட முயன்றபோது,


Read more ...

இந்தியன் முகாஜீதீன் அரசியல் தலைவர்களைக் கடத்தத் திட்டம்!:உளவுத்துறை

Posted:

யாசின் பட்கலை விடுவிக்க, இந்தியன் முகாஜிதீன் தீவிரவாதிகள் அரசியல் தலைவர்களைக் கடத்தத் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


Read more ...

அத்வானி தொகுதியிலும் மோடி போட்டியிட முடிவு?

Posted:

பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி,  அத்வானி தொகுதியான காந்திநகரை தமது இரண்டாவதுத் தொகுதியாய் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

நெய்வேலியில் சுட்டுக் கொலை செய்யப்பட தொழிலாயின் மனைவிக்கு வேலை!:என்எல்சி நிர்வாகம்

Posted:

நெய்வேலியில் மத்திய தொழிற்படைப் பாதுகாவலரால் சுட்டுக் கொல்லப்பட்ட ஒப்பந்தத் தொழிலாளி ராஜ்குமாரின் மனைவிக்கு வேலை தர என்எல்சி நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.


Read more ...

காணாமல் போன மலேசிய விமானம் தாய்லாந்து ரேடார் கருவியில் பதிவு?

Posted:

காணாமல் போன மலேசிய விமானம் தாய்லாந்து ரேடார் கருவியில் பதிவாகி இருப்பதாக தாய்லாந்து விமான நிலையம் தெரிவித்திருக்கிறது.


Read more ...

கடந்த இரண்டு வாரங்களில் மகாராஷ்டிராவில் 22 விவசாயிகள் தற்கொலை?

Posted:

கடந்த இரண்டு வாரங்களில்  மகாராஷ்டிரா மாநிலத்தில் 22 விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

இலங்கை மீதான சர்வதேச அழுத்தங்களுக்கு ‘மஹிந்த’ அரசாங்கமே பொறுப்பு: ஐ.தே.க

Posted:

இலங்கை மீது சர்வதேச அழுத்தங்களும், கவனமும் அதிகரித்துள்ள நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் பொறுப்பற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. 


Read more ...

இலங்கையின் உள்ளக விடயங்களில் தலையிடுவதே அமெரிக்கத் தீர்மானத்தின் நோக்கம்: ஜீ.எல்.பீரிஸ்

Posted:

இலங்கையின் உள்ளக விடயங்களின் தலையிட்டு ‘எமது உள்ளக நிர்வாகப் பொறிமுறையை எவ்வாறு அமைய வேண்டும்’ என்று தீர்மானிக்கும் நோக்கிலேயே எமக்கு எதிராக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது முன்வைக்கப்படவுள்ள (அமெரிக்கத்) தீர்மானம் வலியுறுத்துவதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். 


Read more ...

கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் இருவரும் விடுதலை!

Posted:

கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட மனித உரிமைச் செயற்பாட்டாளர்களான ருக்கி பெர்ணான்டோ மற்றும் அருட்தந்தை பிரவீன் மகேசன் ஆகியோர் இன்று புதன்கிழமை அதிகாலை 01.30 மணியளவில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.


Read more ...

இன்ஸ்டாகிராமில் வேகமாக பிரபலமடையும் மூதாட்டி : இரண்டு லட்சத்திட்கும் அதிகமானோர் தொடர்கின்றனர்

Posted:

தனது வாழ்நாளின் இறுதிக் கட்டத்தை புற்றுநோயால் போராடிக் கழித்த Betty என்ற மூதாட்டிதான் Instagram  சமூக வலைத்தளத்தில் பிரபலமான வயது கூடிய பெண்மணி.


Read more ...

ஊடகங்களில் பிரச்சாரம் செய்ய அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும்!:தேர்தல் ஆணையம்

Posted:

ஊடகங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்ய தேர்தல் அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும் என்று, தமிழகத் தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.


Read more ...

கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு!

Posted:

கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனி, நஷ்ட ஈடு கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.


Read more ...

சென்னை விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறையில் தீ விபத்து!

Posted:

சென்னை விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறையில் இரண்டாவது முறையாகத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னை விமான நிலையம் புதுப்பிக்கப்பட்டதில் இருந்து அங்கு அடிக்கடி ஏதாவது விபத்து நேரிட்டு வருகிறது.


Read more ...

ஆர்.எஸ்.எஸ் ஒரு நச்சு இயக்கம்!:ப.சிதம்பரம்

Posted:

ஆர்எஸ்எஸ் ஒரு நச்சு இயக்கம் என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.


Read more ...

50 வேட்பாளர்களைக் கொண்ட 3வது பட்டியலை காங்கிரஸ் இன்று வெளியிட்டது!

Posted:

50 வேட்பாளர்களைக் கொண்ட 3 வது பட்டியலை காங்கிரஸ் இன்று வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் தமிழக வேட்பாளர்கள் பெயர் இடம் பெறவில்லை.


Read more ...

குஜராத் போலி என்கவுண்டர் வழக்கில் புதிய ஆதாரம்!: மோடிக்கு சிக்கல்?

Posted:

குஜராத் போலி என்கவுண்டர் வழக்கில் முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக புதிய ஆதாரம் கிடைத்துள்ளது. இதனால் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தை பிடித்த Mr.Peabody And Sherman

Posted:

அண்மையில் திரைக்கு வந்த ட்ரீம்ஸ்வெர்க்ஸ் நிறுவனத்தின் கலக்கலான அனிமேஷன் திரைப்படமான மிஸ்டர்.பீபாடி மற்றும் ஷெர்மன் இருவாரத்திற்குள் பாக்ஸ் ஆபிஸ்சில் முதலிடத்தை பிடித்து பிரபலமாகியுள்ளது.


Read more ...

கயல் - புலம்புகிறார் பிரபு சாலமன்

Posted:

அய்யோ... இப்படி போட்டு வதைக்கிறானுங்களே... என்று புலம்பாத குறையாக புலம்பிக் கொண்டிருக்கிறார் பிரபு சாலமன்.


Read more ...

முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தை விட்டு விலகினாலே எம்மோடு இணைந்து செயற்பட முடியும்: த.தே.கூ

Posted:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் இணைந்து செயற்பட வேண்டிய தேவையுள்ளது. ஆனாலும், முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தை விட்டு விலகினாலேயே எம்முடன் இணைந்து செயற்பட முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.


Read more ...

ஆம் ஆத்மி வேட்பாளராக உதயகுமார் கன்னியாகுமரியில் போட்டி!

Posted:


ஆம் ஆத்மி வேட்பாளராக உதயகுமார் கன்னியாகுமரியில் போட்டியிட உள்ளார். 


Read more ...

ஏப்ரல் 5ம் திகதி முதல் திமுக தலைவர் கருணாநிதி தேர்தல் பிரச்சாரம்!

Posted:

ஏப்ரல் 5ம் திகதி முதல் திமுக தலைவர் கருணாநிதி தேர்தல் பிரச்சாரம் செய்யவுள்ளார்.


Read more ...

கிரிமாவை ரஷ்யாவுடன் இணைக்கும் நடவடிக்கையில் களமிறங்கியுள்ள புடீன்!

Posted:

ரஷ்யாவுடன் கிரிமாவை ஒன்றிணைப்பது தொடர்பில் இன்று ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடீன், ரஷ்ய நாடாளுமன்றத்தில்v உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளார்.


Read more ...

மோடிக்கு எதிராக பொய்யான தகவல்கள் பரப்பியதாக கேஜ்ரிவால் மீது பாஜக புகார்

Posted:

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு எதிராக அவதூறாகவும், பொய்யான தகவல்களையும் பரப்பியதாக குற்றம் சுமத்தி அர்விந்த் கேஜ்ரிவால் மீது கர்நாடகா தேர்தல் கமிஷனிடம் வழக்குத் தாக்கல் செய்துள்ளது பாஜக.


Read more ...

வா..வா! 77

Posted:

 

"சித்தர்கள் பற்றி நீங்கள் ரொம்பவும் அறிந்திருக்கிறீர்கள்   போல... "


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™