4TamilMedia செய்திகள் | |
- டி20 உலக் கோப்பை : வார்ம்-அப் போட்டியில் இலங்கையிடம் வீழ்ந்தது இந்தியா
- பிள்ளையக்கா
- மாயமான மலேசிய ஏர்லைன்ஸ் : தரைவழித் தேடுதலை தொடங்கியது சீனா
- கேஜ்ரிவாலுடன் விருந்துண்ண ரூ 20 ஆயிரம், மோடியுடன் விருந்துண்ண ரூ 25 இலட்சம்
- பாஜகவை நேரடியாக எதிர்த்து பிரச்சாரம் : நாம் தமிழர் கட்சி முடிவு
- ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் புதிய மனு!
- ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட்டில் துப்புரவுப் பணியாளர்கள் 7 பேர் பலி!
- தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு!
- ஐஸ்வர்யாராய்னா ஒத்துக்கிறீங்க? -சௌந்தர்யா ரஜினி
- ஜிம்பாவேயை 3 விட்கெட்டுக்களால் வென்றது அயர்லாந்து!
- ஆசிரியர் நிரூபனின் கொலை தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை: சிவசக்தி ஆனந்தன்
- த.தே.கூ உடன் இணைவது பற்றி முஸ்லிம் காங்கிரஸ் கருத்து; கவலையில்லை என்கிறது அரசாங்கம்!
- சிலியைத் தாக்கிய பூகம்பம்:சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் லட்சக் கணக்கான மக்கள் இடம்பெயர்வு
- கூகிளின் கூகிள் சாட், ஜிடாக், ஹாங்க் அவுட் சேவைகள் சில மணி நேரங்கள் முடங்கின!
- தேமுதிகவின் நாமக்கல் தொகுதி வேட்பாளர் திடீர் வாபஸ்!
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 9 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது!
- விமானம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் ரேடார் கருவியில் சிக்காதபடி பறக்கிறது?
- நெய்வேலி என் எல் சி தொழிலாளர் சுட்டுக் கொலை!: நெய்வேலியில் பதற்றம்
- அரசியல் தலைவர்கள் ஹோலிப் பண்டிகை கொண்டாடக் கூடாது!:வி.எஸ்.சம்பத்
- ராஜ்நாத் சிங் சென்னைப் பயணம் 3வது முறையாக ஒத்திவைப்பு!
- கிளிநொச்சியில் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் கைது; அமெரிக்கா கவலை
- யூடியூப்பில் அபாரமான கத்தி வீச்சு வீடியோக்கள் நம்பக்கூடியவையா?
- பொத்துக் கொண்டு ஓடுதுடா தமிழ்?
| டி20 உலக் கோப்பை : வார்ம்-அப் போட்டியில் இலங்கையிடம் வீழ்ந்தது இந்தியா Posted:
இலங்கை - இந்தியணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற டி20 உலக கோப்பை வார்ம்-அப் போட்டியிலிருந்து நிஜமாகவே தொடர் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. Read more ... |
| Posted:
பிள்ளையக்காவா அது? மனம் சற்றே துணுக்குற்றது. அவர் இறந்துவிட்டதைப் புத்தி ஞாபகத்துக்கு கொண்டுவந்தது. Read more ... |
| மாயமான மலேசிய ஏர்லைன்ஸ் : தரைவழித் தேடுதலை தொடங்கியது சீனா Posted:
காணாமல் போய் 10 நாட்களுக்கு மேல் ஆன மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எந்த இடத்திலும் வெடித்துச் சிதறவோ, விபத்துக்கு உள்ளாகவே இல்லை என ஐ.நா கண்காணிப்புக் குழு அறிவித்துள்ளது. Read more ... |
| கேஜ்ரிவாலுடன் விருந்துண்ண ரூ 20 ஆயிரம், மோடியுடன் விருந்துண்ண ரூ 25 இலட்சம் Posted:
ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் தனது தேர்தல் பிரச்சாரத்திற்கு நிதி திரட்டும் வகையில் செல்வந்தர்களுடன் ஒழுங்கு செய்திருந்த விருந்துணவு நிகழ்வில் சுமார் 250 பேர் கலந்து கொண்டுள்ளனர். Read more ... |
| பாஜகவை நேரடியாக எதிர்த்து பிரச்சாரம் : நாம் தமிழர் கட்சி முடிவு Posted:
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் போது தமிழகத்தில், பாஜகவை எதிர்த்து தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபடப் போவதாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அறிவித்துள்ளார். Read more ... |
| ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் புதிய மனு! Posted:
Read more ... |
| ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட்டில் துப்புரவுப் பணியாளர்கள் 7 பேர் பலி! Posted:
Read more ... |
| தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு! Posted:
Read more ... |
| ஐஸ்வர்யாராய்னா ஒத்துக்கிறீங்க? -சௌந்தர்யா ரஜினி Posted:
Read more ... |
| ஜிம்பாவேயை 3 விட்கெட்டுக்களால் வென்றது அயர்லாந்து! Posted:
Read more ... |
| ஆசிரியர் நிரூபனின் கொலை தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை: சிவசக்தி ஆனந்தன் Posted:
வவுனியா அல்காமிய மகா வித்தியாலயத்தில் விஞ்ஞான ஆசிரியராக கடமையாற்றிய கார்த்திகேசு நிரூபனின் கொலை தொடர்பில் சர்வதேச விசாரணைப் பொறிமுறையொன்றை முன்வைப்பதினூடு மட்டுமே நீதியைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். Read more ... |
| த.தே.கூ உடன் இணைவது பற்றி முஸ்லிம் காங்கிரஸ் கருத்து; கவலையில்லை என்கிறது அரசாங்கம்! Posted:
வடக்கு, கிழக்கு மாகாண சபைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு இணைந்து செயற்படுவடுவதற்கு தாம் தயாராக இருப்பதாக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கருத்து வெளியிட்டுள்ளது. Read more ... |
| சிலியைத் தாக்கிய பூகம்பம்:சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் லட்சக் கணக்கான மக்கள் இடம்பெயர்வு Posted:
தென்னமெரிக்க நாடான சிலியின் வடக்கு பசுபிக் கடற்கரையோரமாக 6.7 மேக்னிடியூட் ரிக்டர் அளவுடைய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஞாயிறு மாலை 6 மணிக்கு தாக்கியது. Read more ... |
| கூகிளின் கூகிள் சாட், ஜிடாக், ஹாங்க் அவுட் சேவைகள் சில மணி நேரங்கள் முடங்கின! Posted:
Read more ... |
| தேமுதிகவின் நாமக்கல் தொகுதி வேட்பாளர் திடீர் வாபஸ்! Posted:
தேமுதிகவின் நாமக்கல் தொகுதி வேட்பாளர் மகேஷ்வரன், திடீரென தாம் போட்டியிட விரும்பவில்லை என்று வாபஸ் பெற்றுள்ளார். Read more ... |
| மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 9 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது! Posted: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமது கட்சியின் 9 வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியலை இன்று வெளியிட்டது. Read more ... |
| விமானம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் ரேடார் கருவியில் சிக்காதபடி பறக்கிறது? Posted:
காணாமல் போன மலேசிய விமானம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் ரேடார் கருவியில் சிக்காதபடி மிகக் குறைந்த அளவு அடியில் பறந்துக் கொண்டு இருப்பதாக புதியத் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| நெய்வேலி என் எல் சி தொழிலாளர் சுட்டுக் கொலை!: நெய்வேலியில் பதற்றம் Posted:
நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் வேலைப் பார்க்கும் ஒப்பந்தப் பணியாளர் ஒருவர் காவலாளி ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நெய்வேலியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. Read more ... |
| அரசியல் தலைவர்கள் ஹோலிப் பண்டிகை கொண்டாடக் கூடாது!:வி.எஸ்.சம்பத் Posted:
அரசியல் தலைவர்கள் ஹோலிப் பண்டிகை கொண்டாடக் கூடாது என்று தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் கூறியுள்ளார். Read more ... |
| ராஜ்நாத் சிங் சென்னைப் பயணம் 3வது முறையாக ஒத்திவைப்பு! Posted:
பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் இன்று சென்னை வருவதாக இருந்தது என்றும், ஆனால், தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை சரியாக முடியாததால் இன்று அவரது வருகை ஒத்திவைக்கப்பட்டதாகவும் சென்னை பாஜக அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more ... |
| கிளிநொச்சியில் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் கைது; அமெரிக்கா கவலை Posted:
கிளிநொச்சியில் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் இருவர் பயங்கரவாத தடுப்பு புலனாய்வு பிரிவினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டமை தொடர்பில் அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது. Read more ... |
| யூடியூப்பில் அபாரமான கத்தி வீச்சு வீடியோக்கள் நம்பக்கூடியவையா? Posted:
Read more ... |
| பொத்துக் கொண்டு ஓடுதுடா தமிழ்? Posted:
கடந்த சில மாதங்களாகவே தமிழ் கரை புரண்டோடுகிறது தமிழ் பட தலைப்புகளில். இந்த புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தி வைத்தவர் கவுதம் மேனன். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |





ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு தரப்பில் வாதம் மேற்கொள்ளும் வழக்கறிஞர் பவானி சிங், பெங்களூரு நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றைத் தொடுத்திருக்கிறார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட்டில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்ய முயன்ற 7 துப்புரவுப் பணியாளர்கள் விஷவாயுத் தாக்கிப் பலியாகியுள்ளனர்.
இலங்கை அருகே வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கோச்சடையான் பாடல் வெளியீட்டு விழாவுக்கு பின், பிரஸ்சை மீட் பண்ணினார் சௌந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின்.
பங்களாதேஷின் சியல்ஹெட் விளையாட்டரங்கில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற இருபதுக்கு20 உலகக் கிண்ண முதலாவது சுற்று போட்டியில் ஜிம்பாவேவை இறுதிப் பந்தில் 3 விக்கெட்டுக்களால் அயர்லாந்து வென்றது.


முதல் தர இணைய நிறுவனமான கூகிள் இலவசமாக கூகிள் சாட் , ஜி டாக் ஹாங்க் அவுட் போன்ற சேவைகளை வழங்கி வருகின்றது.





