4TamilMedia செய்திகள் | |
- வா..வா! 76
- உங்களை நீங்களே பாதுகாக்க 12 வழிகள்!
- மதுரையில் முக,அழகிரி தலைமையில் அவரது ஆதரவாளர்கள் அவசரக்கூட்டம்!
- பாஜகவில் அத்வானி அலை ஓய்ந்துவிட்டது! : கருணா சுக்லா
- காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் இந்தியா மீது செப். ...
- பொருத்தமான பெண்ணை கண்டுபிடித்தால் மணம் முடிப்பேன் : ராகுல் காந்தி
- டி20 சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறார் குமார் சங்ககார!
- 140 மீனவர்கள் நாளை தாயகம் திரும்புகின்றனர்!
- பிரதமர் பதவியில் எனக்கு ஆசை இல்லை!:சரத்பவார்
- வடக்கு மாகாண சபையின் முறையான செயற்பாட்டுக்கு அரசாங்கம் ஒத்துழைக்கவில்லை: சி.வி.விக்னேஸ்வரன்
- ஆசிரியர் நிரூபன் படுகொலை தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும்: த.தே.ம.மு
- ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் தலைமையில் இலங்கை மீது விசாரணை: அமெரிக்காவின் திருத்திய தீர்மானம்!
- கிளிநொச்சியில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இருவர் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் தடுத்து வைப்பு
- வாக்கெடுப்பு : கிரிமாவை ரஷ்யாவுடன் இணைப்பதற்கு 95.5% வீதமான மக்கள் ஆதரவு!
- லாரன்ஸ்... ஏன் இப்படி?
- வாரணாசியில் மோடியை எதிர்த்துப் போட்டியிடத் தயார், மக்கள் சம்மதித்தால்! :அர்விந்த் கெஜ்ரிவால்
- மனீஷ் திவாரி நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதி!
- காணாமற் போன விமானம் குறித்து புதிய கோணத்தில் விசாரணை!
- மலேசியப் பிரதமர் இந்தியப் பிரதமருடன் தொலை பேசியில் உரையாடல்!
- சென்னை ஏர் இந்தியா விமானம் மீது வேன் மீது மோதி விபத்து
- Rubik's Cube எனும் சதுரப் பெட்டக விளையாட்டில் ரோபோ புதிய உலக சாதனை
- சிரிய மக்களைக் காப்பாற்ற மேற்குலகு தனது எல்லைகளைத் திறக்க முன்வருமாறு ஐ.நா கோரிக்கை
- மத்திய நைஜீரியாவில் வன்முறை: துப்பாக்கிச் சூட்டில் 100 கிராமத்து மக்கள் பலி
- மேற்குலகின் நிராகரிப்புக்கு மத்தியில் கிரிமியாவில் வாக்கெடுப்பு தொடக்கம்!:
| Posted: |
| உங்களை நீங்களே பாதுகாக்க 12 வழிகள்! Posted:
மேலும் மனமே வசப்படு : http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu Read more ... |
| மதுரையில் முக,அழகிரி தலைமையில் அவரது ஆதரவாளர்கள் அவசரக்கூட்டம்! Posted:
மதுரையில் மு.க,அழகிரி தமது ஆதரவாளர்களுடன் இன்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறார். Read more ... |
| பாஜகவில் அத்வானி அலை ஓய்ந்துவிட்டது! : கருணா சுக்லா Posted:
பாஜகவில் அத்வானி அலை ஓய்ந்துவிட்டது என்று,முன்னாள் பிரதமர் வாஜ்பாயியின் உறவினரான கருணா சுக்லா கூறியுள்ளார். Read more ... |
| காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் இந்தியா மீது செப். ... Posted:
காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் இந்தியா மீது, செப்டெம்பர் 11 வகை தாக்குதல் பாணியில், தாக்குதல் நடத்தக் கூடும் என்ற எச்சரிக்கையை இந்திய வெளியுறவுத் துறை சல்மான் குர்ஷித் மறுத்துள்ளார். Read more ... |
| பொருத்தமான பெண்ணை கண்டுபிடித்தால் மணம் முடிப்பேன் : ராகுல் காந்தி Posted:
தனக்கு பொருத்தமான பெண்ணைத் தான் கண்டுபிடித்தால் மாத்திரமே திருமணம் செய்யவுள்ளதாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். Read more ... |
| டி20 சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறார் குமார் சங்ககார! Posted:
இலங்கை அணியின் மூத்த அனுபவ வீரர் குமார் சங்ககார, பங்களாதேஷில் நடைபெறும் டி20 சர்வதேச உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பின்னர் டி20 சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். Read more ... |
| 140 மீனவர்கள் நாளை தாயகம் திரும்புகின்றனர்! Posted:
Read more ... |
| பிரதமர் பதவியில் எனக்கு ஆசை இல்லை!:சரத்பவார் Posted:
Read more ... |
| வடக்கு மாகாண சபையின் முறையான செயற்பாட்டுக்கு அரசாங்கம் ஒத்துழைக்கவில்லை: சி.வி.விக்னேஸ்வரன் Posted:
வடக்கு மாகாண சபையின் முறையான செயற்பாட்டுக்கு மத்திய அரசாங்கம் ஆரம்பத்திலிருந்து ஒத்துழைக்கவில்லை. மாறாக, ஒத்துழைப்போடு செயற்பட்டிருந்தால் தமிழ் பேசும் மக்களும் அரசாங்கத்திற்கு சரியான அரசியல் சமிஞ்ஞையைக் காட்டியிருப்பார்கள் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| ஆசிரியர் நிரூபன் படுகொலை தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும்: த.தே.ம.மு Posted:
முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் ஏ9 பிரதான வீதிக்கருவில் உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட விஞ்ஞான ஆசிரியயர் கார்த்திகேசன் நிரூபனின் படுகொலை தொடர்பில் பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. Read more ... |
| ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் தலைமையில் இலங்கை மீது விசாரணை: அமெரிக்காவின் திருத்திய தீர்மானம்! Posted:
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் முறையான உள்ளக விசாரணைகள் முன்னெடுக்கப்படா விட்டால், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் தலைமையிலேயே சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று அமெரிக்காவின் திருத்திய தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. Read more ... |
| கிளிநொச்சியில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இருவர் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் தடுத்து வைப்பு Posted:
இலங்கையின் முன்னணி மனித உரிமைச் செயற்பாட்டாளர்களான ருக்கி பெர்ணான்டோ, அருட்தந்தை பிரவீன் ஆகிய இருவரும் கிளிநொச்சியில் வைத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 10.00 மணி முதல் பயங்கரவாத தடுப்பு புலனாய்வு பிரிவினரால் தடுத்து வைத்து விசாரணை செய்யப்படுவதாக மனித உரிமைகள் தொடர்பில் வாதாடும் வழக்கறிஞர் எஸ்.இரத்னவேல் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி தருமபுரத்தில் வைத்து கைது செய்யப்பட்ட ஜெயகுமாரி பாலேந்திரன் மற்றும் அவரது மகள் தொடர்பிலான விபரங்களைப் பெறுவதற்காக இரண்டு மனித உரிமைச் செயற்பாடர்களும் கிளிநொச்சி சென்றிருக்கலாம் என்று கூறியுள்ள வழக்கறிஞர் எஸ்.இரத்னவேல், அதன் பின்னணியிலேயே புலனாய்வு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்றார். Read more ... |
| வாக்கெடுப்பு : கிரிமாவை ரஷ்யாவுடன் இணைப்பதற்கு 95.5% வீதமான மக்கள் ஆதரவு! Posted:
உக்ரேய்னின் கிரிமா பகுதியை மீண்டும் ரஷ்யாவுடன் இணைப்பதற்கு 95.5 % வீதமான கிரிமா மக்கள் சம்மதம் தெரிவித்து நேற்றைய வாக்கெடுப்பில் தமது முடிவைக் கூறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more ... |
| Posted: காஞ்சனா திரைப்படம் இப்போது டி.வி யில் ஓடினாலும் சின்னஞ்சிறு குழந்தைகள் கூட கண்ணிமைக்காமல் படத்தை பார்த்து பயந்தும் சிரித்தும் பல்வேறு உணர்ச்சிகளை முகத்தில் தேக்கி வைத்து அனுபவிக்கிறார்கள். Read more ... |
| வாரணாசியில் மோடியை எதிர்த்துப் போட்டியிடத் தயார், மக்கள் சம்மதித்தால்! :அர்விந்த் கெஜ்ரிவால் Posted:
வாரணாசி தொகுதியில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்துப் போட்டியிடத் தயார். ஆனால் அதற்கு அங்குள்ள மக்கள் விருப்பம் தெரிவிக்க வேண்டும். மோடியை எதிர்த்து அங்கு போட்டியிட வேண்டுமா, இல்லையா என மக்கள் அபிலாஷையை கேட்பதற்காக அங்கு செல்லவுள்ளேன் என ஆம் ஆத்மிக்கட்சித் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். Read more ... |
| மனீஷ் திவாரி நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதி! Posted:
மத்திய அமைச்சர் மனீஷ் திவாரி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். Read more ... |
| காணாமற் போன விமானம் குறித்து புதிய கோணத்தில் விசாரணை! Posted:
காணாமல் போன மலேசிய விமானம் குறித்து புதிய கோணத்தில் விசாரணை துவங்கப் பட்டுள்ளதாக மலேசிய அரசு தெரிவித்துள்ளது. Read more ... |
| மலேசியப் பிரதமர் இந்தியப் பிரதமருடன் தொலை பேசியில் உரையாடல்! Posted:
மலேசியப் பிரதமர் நஜீப், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் தொலைபேசியில் உரையாடியதாகத் தகவல் வெளியாகி உள்ளது. Read more ... |
| சென்னை ஏர் இந்தியா விமானம் மீது வேன் மீது மோதி விபத்து Posted:
சென்னை விமான நிலையத்தின் ஓடுதளத்தில் ஏர் இந்தியா விமானத்தின் இறக்கை மீது வேன் மோதி, சிறு விபத்து நேர்ந்துள்ளது. Read more ... |
| Rubik's Cube எனும் சதுரப் பெட்டக விளையாட்டில் ரோபோ புதிய உலக சாதனை Posted:
Rubik Cube என்ற தர்க்கக் கணித புதிர் விளையாட்டு (Puzzle) பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்கள்! Read more ... |
| சிரிய மக்களைக் காப்பாற்ற மேற்குலகு தனது எல்லைகளைத் திறக்க முன்வருமாறு ஐ.நா கோரிக்கை Posted:
சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு யுத்தத்தில் மிக அதிகமாகப் பாதிக்கப் பட்டுள்ள 5.5 மில்லியன் சிறுவர்களையும் ஏனைய மக்களையும் காப்பாற்ற மேற்குலகம் தமது எல்லைகளில் விதிகளைத் தளர்த்தி அவற்றைத் திறக்க வேண்டும் என ஐ.நா சபையும் ஏனைய தொண்டு நிறுவனங்களும் கோரிக்கை விடுத்துள்ளன. Read more ... |
| மத்திய நைஜீரியாவில் வன்முறை: துப்பாக்கிச் சூட்டில் 100 கிராமத்து மக்கள் பலி Posted:
வெள்ளி இரவு மத்திய நைஜீரியாவில் உள்ள 3 கிராமங்களில் துப்பாக்கி தாரிகள் திடீரென புகுந்து கண்மூடித்தனமாக கிராமத்து மக்கள் மீது சுட்டதில் 100 இற்கும் அதிகமான மக்கள் கொல்லப் பட்டனர் என்ற அதிர்ச்சித் தகவல்களை அந்நாட்டு உள்ளூர் அரச அதிகாரிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை உறுதிப் படுத்தியுள்ளனர். Read more ... |
| மேற்குலகின் நிராகரிப்புக்கு மத்தியில் கிரிமியாவில் வாக்கெடுப்பு தொடக்கம்!: Posted:
உக்ரைனில் சமீபத்தில் ஏற்பட்ட மக்கள் புரட்சியின் பின்னர் அந்நாட்டின் ஓர் மாநிலமான கிரிமியா ரஷ்யாவுடன் இணைவதற்கு அங்கு வசிக்கும் பெரும்பாலான ரஷ்ய மொழி பேசும் மக்கள் ஆதரவு தெரிவித்து வந்தனர். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |







இலங்கை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களில் 140 மீனவர்கள் இன்று தாயகம் திரும்புகின்றனர்.
பிரதமர் பதவியில் தமக்கு ஆசை இல்லை என்று கூறியுள்ள சரத்பவார், மதவாதத்துக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைப்பது தமது வேலை என்று கூறியுள்ளார்.












