Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

எமது கல்வித்திட்டம் இப்படித்தான் இருக்கிறது!

Posted:

மேலும் மனமே வசப்படு : http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu

மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu


Read more ...

மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தின் பொறிமுறை வேண்டுமென்றே செயலிழக்கப்பட்டுள்ளது : மலேசிய பிரதமர்

Posted:

கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் உண்மையில் விமானத்திலிருந்த ஒரு நபரினாலோ, அல்லது ஒரு குழுவாலோ கடத்தப்பட்டிருக்கலாம் என்ற தகவலை மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் இன்று ஊடகவியலாளர் சந்திப்பில் உறுதிப்படுத்தியுள்ளார்.


Read more ...

தேவயானி கோப்ரகடே மீது மீண்டும் குற்றம் சுமத்தியுள்ளது அமெரிக்கா!

Posted:

அமெரிக்காவுக்கான இந்திய தூதரக அலுவலக அதிகாரிகளில் ஒருவரான தேவயானி கோப்ரகடே மீது அமெரிக்கா மீண்டும் குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

இந்த தலைமுறைக்கான கிரிக்கெட் வீரர் எனும் புதிய கௌரவத்தைப் பெற்றார் சச்சின்

Posted:

இந்த தலைமுறைக்கான கிரிக்கெட் வீரர் எனும் புதிய கௌரவத்தை சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கியுள்ளது Cricinfo இணையத்தளம். 


Read more ...

உள்ளத்தில் இல்லம் கொள்ளும் சிவசக்தி : காரடையான் நோன்பின் சிறப்பு

Posted:

சிவத்திற்கு உருவம் தந்து சக்தி ஆகிறாள் சிவசக்தி. அதனால் அருவமாகி இருந்த சிவம் உருவமாகி நிற்கின்றார்.


Read more ...

பிரபாகரனோடு முஸ்லிம்கள் இணைந்திருந்தால் நாடு எப்போதோ பிரிந்திருக்கும்: ரவூப் ஹக்கீம்

Posted:

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிரிவினைப் போராட்டத்திற்கு முஸ்லிம்கள் இணங்கியிருந்தால், நாடு எப்போதோ பிளவுபட்டிருக்கும் என்று சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.


Read more ...

கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

Posted:

இலங்கையின் கச்சத்தீவிலுள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தின் திருவிழா இன்று சனிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. 


Read more ...

மலேசிய விமானம் கடத்தப்பட்டிருக்கலாம்?: மலேசிய விசாரணை அதிகாரிகள்!

Posted:

239 பயணிகளுடன் காணாமற்போன விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை மலேசியாவின் விசாரணை அதிகரிகள் வெளியிட்டுள்ளனர். 


Read more ...

பாஜகவின் தலைமைத் தேர்தல் குழுக்கூட்டம் இன்று நடைப்பெறுகிறது!

Posted:

பாஜகவின் தலைமைத் தேர்தல் குழுக்கூட்டம் இன்று டெல்லியில் உள்ள ராஜ்நாத் சிங் இல்லத்தில் நடைப்பெறுகிறது.


Read more ...

வா..வா! 74

Posted:

" உண்மையில் உணவால் வாழ்வது உயிரா..?  " - இப் புதிய தொடர் குறித்த இப்பதிவினை வாசித்துத் தொடருங்கள். தங்கள் மேலான கருத்துக்களையும் தந்துதவுங்கள்.


Read more ...

அண்ணனுக்கும் தோழனுக்குமாக ஒரு படம் - ரஜினி முடிவு

Posted:

ரஜினியின் நண்பரான ராவ் பகதுர் அவ்வப்போது சென்னை வருவார். தனியாக ஓரிடத்தில் தங்கியிருந்து ரஜினியை சந்தித்துவிட்டு போய் விடுவார். இதுவரை ரஜினியிடம் எதையும் எதிர்பார்த்து பழகியவரில்லையாம் அவர்.


Read more ...

அனைத்து முஸ்லிம் நாடுகளும் இலங்கைக்கு ஆதரவாகவுள்ளன: மஹிந்த ராஜபக்ஷ

Posted:

சர்வதேச ரீதியாக தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளின் உண்மை நிலையை அறிந்து வைத்துள்ள அனைத்து முஸ்லிம் நாடுகளும் இலங்கைக்கு ஆதரவாக உள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...

எமது இளைஞர்கள் பாதுகாப்பு அச்சுறுத்தல்களினாலேயே ஆஸிக்கு புலம் பெயர்கின்றனர்: த.தே.கூ

Posted:

வடக்கு கிழக்கிலுள்ள எமது மக்கள் புலம் பெயர்வதை ஆதரிக்கவில்லை என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, எமது இளைஞர்கள் பாதுகாப்பு அச்சுறுல்களினாலேயே அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ளது.


Read more ...

இலங்கை மீது சர்வதேச விசாரணைப் பொறிமுறைக்கான காலம் கனிந்துள்ளது: பிரித்தானியா

Posted:


இலங்கையின் மோசமான மனித உரிமை நிலைமைகள் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்றுக்கு தேவையான பொறிமுறையொன்றை முன்வைப்பதற்கு காலம் கனிந்துள்ளதாக பிரித்தானியா மீண்டும் தெரிவித்துள்ளது. 


Read more ...

இராணுவத்தால் கைது செய்யப்பட்ட சிறுமி விபூசிகா சிறுவர் நன்னடத்தைப் பிரிவில்; தாயார் பூஸா தடுப்பு முகாமில்!

Posted:

கிளிநொச்சியின் தருமபுரம் பகுதியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட சிறுமி விபூசிகா சிறுவர் நன்னடத்தைப் பிரிவிலும், அவரது தாயார் ஜெயக்குமாரி பூஸா தடுப்பு முகாமிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.


Read more ...

5 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது தேமுதிக!

Posted:

மக்களவைத் தேர்தலுக்கான 5 வேட்பாளர்களைக் கொண்ட முதல் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது தேமுதிக கட்சி.


Read more ...

ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் ஊடகவியாளர்கள் சிறையில் அடைக்கப் படுவார்கள்?:கெஜ்ரிவால்

Posted:

ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் ஊடகவியாளர்கள் சிறையில் அடைக்கப் படுவார்கள் என்று ஆம் ஆத்மி தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ள கருத்து சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.


Read more ...

மனிதனா? ரோபோவா? டேபிள் டெனிஸில் யார் சிறந்த வீரர்? - வீடியோ

Posted:

Timo Boll உலகின் மிகச்சிறந்த டேபிள் டெனிஸ் வீரர் ஜேர்மன் நாட்டைச் சேர்ந்தவர். டேபிள் டெனிஸில் உலக சாம்பியனான இவரை வெல்வதற்கு ஒரு ரோபோவை உருவாக்கியது Kuka  என்ற ரோபோக்களை தயாரிக்கும் நிறுவனம்.


Read more ...

சீன சந்தையில் மறுபடியும் கத்திக் குத்துத் தாக்குதல்:6 பேர் பலி

Posted:

இன்று வெள்ளிக்கிழமை காலை மத்திய சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள சந்தை ஒன்றில் இரு வியாபாரிகளுக்கிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாகி கத்திக் குத்துச் சம்பவம் இடம்பெற்றதில் 6 பேர் பலியாகியிருப்பதாக சீனப் போலிசார் தகவல் அளித்துள்ளனர்.


Read more ...

நக்சலைட் தாக்குதல் அதிகம் உள்ள இடங்களில் வாக்குப் பதிவு நேரத்தைக் குறைக்க ஆலோசனை!

Posted:

நக்சலைட் தாக்குதல் அதிகம் உள்ள இடங்களில் வாக்குப் பதிவு நேரத்தைக் குறைக்க தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது.


Read more ...

கோச்சடையான் - சில கேள்விகள்

Posted:

‘கோச்சடையான்’ படத்தின் விளம்பரத்திற்காக பதினைந்து கோடி ஒதுக்கப் போகிறார்களாம். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சமீபத்தில் ஒரு தீர்மானம் போட்டு அதை நிறைவேற்ற துடித்துக் கொண்டிருக்கிறது.


Read more ...

கிளிநொச்சியில் 13வயது சிறுமியும், அவரது தாயாரும் கைது(?); விடுதலை கோரி போராட்டங்கள் நாளை!

Posted:

கிளிநொச்சியின் தருமபுரத்தில் வைத்து நேற்று வியாழக்கிழமை கடத்தப்பட்டதாக கூறப்பட்ட சிறுமி பாலேந்திரன் விபூசிகாவும், அவரது தாயார் பாலேந்திரன் ஜெயக்குமாரியும் இன்னமும் விடுவிக்கப்பட்டிருக்காத நிலையில், அவர்களின் விடுதலை கோரி நாளை சனிக்கிழமை வவுனியாவில் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

கடத்தல் மற்றும் காணாமற்போனோர் தொடர்பிலான போராட்டங்களின் மூலம் அதிகம் கவனம் பெற்றவர் சிறுமி விபூசிகா (வயது 13). ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயத்தின் போதும் போராட்ட மக்களின் குரலாக ‘விபூசிகாவின் குரல்’ ஊடகங்களில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நேற்று தருமபுரத்தில் வைத்து விபூசிகாவும், அவரது தாயாரும் கடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. ஆனால், இன்று (வெள்ளிக்கிழமை) அவர்கள் இலங்கை பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ஆனாலும், அவர்கள் விசாரணைகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட விபரங்கள் ஏதும் இந்தச் செய்தி எழுதப்படும் வரையில் வெளியாகியிருக்கவில்லை.

விபூசிகா மற்றும் அவரது தாயாரின் விடுதலை வலியுறுத்தி வவுனியாவில் நாளை சனிக்கிழமை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போராட்டமொன்றை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. அத்தோடு, புலம்பெயர் நாடுகளின் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளன.


Read more ...

பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்களைக் கண்டித்து த.தே.கூ வடமராட்சியில் ஆர்ப்பாட்டம்!

Posted:

பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் மதுபாவனைக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ்ப்பாணத்தின் வடமராட்சியின் நெல்லியடியில் இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியது. 


Read more ...

இலங்கை சிறையில் இருந்த 177 தமிழக மீனவர்களும் விடுதலை!

Posted:

கடந்த இரண்டு நாட்களாக இலங்கை சிறையில் இருந்த 177 தமிழக மீனவர்களும் மூன்று கட்டங்களாக விடுதலை செய்யப்பட்டனர்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™