4TamilMedia செய்திகள் | |
- சர்வதேசத்திடம் நியாயம் கேட்டுச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை: சிவசக்தி ஆனந்தன்
- ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 16, ஐக்கிய அரபு நாடுகளில் தொடங்குகிறது!
- சீனாவின் செய்மதிப் படங்களில் தெரிந்தது விமானத்தின் உதிரிப் பாகங்கள்?
- திமுக காங்கிரஸுடன் கூட்டணி வைக்காமல் போனதற்கு பிரதமர் வருத்தம் தெரிவித்தார் : அழகிரி
- வா..வா! 72
- நீங்களே வலி நீக்கி மருத்துவர் !
- தமிழகத்தில் புதிது புதிதாய் கட்சிகள்!
- 100 வயதைக் கடந்த பாம்பன் பாலத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்?
- மம்தா கூட்டத்தைப் புறக்கணித்த ஹசாரே!:மிரட்டல் காரணமா?
- ஜெயம் ரவியின் திடீர் வெறுப்பு
- கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த சொகுசு பேரூந்து எரிந்து நாசம்; பயணிகளுக்கு பாதிப்பில்லை
- விசா மோசடி வழக்கில் இருந்து தேவயானி கொப்ரகடே விடுதலை!
- வடக்கிலிருந்து துரத்தப்பட்ட சிங்கள, முஸ்லிம் மக்கள் மீளக்குடியமர்த்தப்படுவர்: மஹிந்த ராஜபக்ஷ
- நல்லா வருவீங்க...
- வலிகாமம் வடக்கில் 6500 ஏக்கர் காணி அரசாங்கத்திற்குரியது: இராணுவம் தெரிவிப்பு; மக்கள் அதிர்ப்தி!
- ஐ.நா இன் பொருளாதாரத் தடைகளை தவிர்க்கும் முயற்சியில் முன்னேறும் வடகொரியா
- ஃபேஸ்புக் (Facebook) தலைமையகத்துக்கு வந்த மிரட்டல்:நுழைவாயிலை மூடியது போலிஸ்
- வீரப்பன் கூட்டாளிகள் மீதான மத்திய அரசின் மறு சீராய்வு மனு தள்ளுபடி!
- இந்திய-இலங்கை மீனவர்களின் பேச்சுவார்த்தை திகதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு?
- நியூயோர்க்கின் மன்ஹட்டான் பகுதியில் வாயுக் கசிவால் வெடித்து நொறுங்கிய இரு கட்டடங்கள்:இருவர் பலி
- தனியார் நர்சிங் கல்லூரி மாணவர்களுக்கு அரசு மருத்துவமனையில் பணி அரசாணை செல்லும்:உயர் நீதிமன்றம்
- கிரீமியாவின் சுதந்திரப் பிரகடனம் சட்ட ரீதியானது: ரஷ்யா
- கானா பாலா, இனிமே வேணாம் பாலா?
- பேரார்வம்!
| சர்வதேசத்திடம் நியாயம் கேட்டுச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை: சிவசக்தி ஆனந்தன் Posted:
உரிமைகளுக்காக போராடிய தமிழினத்தின் அடையாளமே கேள்விக்குள்ளாகியுள்ள நிலையில், சர்வதேசத்திடம் நியாயம் கேட்டுச் செல்வதைத் தவிர வேறு வழிகள் ஏதும் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். Read more ... |
| ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 16, ஐக்கிய அரபு நாடுகளில் தொடங்குகிறது! Posted:
இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 7வது சீசன் போட்டிகள் ஐக்கிய அரபு நாடுகளில் முதல் பாதியும், இந்தியா அல்லது பங்களாதேஷில் இரண்டாவது பாதியுமாக நடைபெறுமென இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. Read more ... |
| சீனாவின் செய்மதிப் படங்களில் தெரிந்தது விமானத்தின் உதிரிப் பாகங்கள்? Posted:
காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தைக் கண்டுபிடிக்கும் வரை தமது தேடுதல் முயற்சியை கைவிடப் போவதில்லை என சீனப் பிரதமர் லீ கெகியாங் தெரிவித்துள்ளார். Read more ... |
| திமுக காங்கிரஸுடன் கூட்டணி வைக்காமல் போனதற்கு பிரதமர் வருத்தம் தெரிவித்தார் : அழகிரி Posted:
திமுக காங்கிரஸுடன் கூட்டணி வைக்காமல் போனதற்கு பிரதமர் மன்மோகன் சிங் வருத்தம் தெரிவித்ததாக மு.க.அழகிரி கூறியுள்ளார். Read more ... |
| Posted:
கைப் பேசியின் கேட்பான்களை காதில் சொருகிக் கவனம் திருப்பினாள்.. Read more ... |
| நீங்களே வலி நீக்கி மருத்துவர் ! Posted:
உடலில் வலி வந்தால் உடனே மருத்துவரிடம் சென்று 'வலி நீக்க' ஊசி போட்டுக் கொள்வது இன்றைய நாகரீக தலைமுறையின் நடைமுறை. Read more ... |
| தமிழகத்தில் புதிது புதிதாய் கட்சிகள்! Posted:
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேசிய அளவில் போட்டியிட அரசியல் கட்சிகளுக்குப் பஞ்சமில்லை. இருப்பினும் தினம் தினம் புதிது புதிதாய்க் கட்சிகள் உருவாகிய வண்ணம் உள்ளன. Read more ... |
| 100 வயதைக் கடந்த பாம்பன் பாலத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்? Posted:
100 வயதைக் கடந்த ராமேஸ்வரம் பாம்பன் பாலத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாகத் தெரியவருகிறது. Read more ... |
| மம்தா கூட்டத்தைப் புறக்கணித்த ஹசாரே!:மிரட்டல் காரணமா? Posted:
மம்தா பானர்ஜியின் பொதுக்கூட்டத்தை அன்னா ஹசாரே புறக்கணித்து இருக்கிறார். இதற்கு மர்ம மிரட்டல்தான் காரணம் என்று கூறப்படுகிறது. Read more ... |
| Posted:
தமிழ்சினிமா ஹீரோக்கள் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள படுகிற பாடு கொஞ்சநஞ்சமல்ல, அதுவும் மிகவும் போட்டி காலமான இந்த நேரத்தில் Read more ... |
| கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த சொகுசு பேரூந்து எரிந்து நாசம்; பயணிகளுக்கு பாதிப்பில்லை Posted: கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி பயணித்த சொகுசுப் பேரூந்தொன்று இன்று வியாழக்கிழமை அதிகாலை 04.30 மணியளவில் வவுனியா கனகராயன்குளம் பகுதியில் தீப்பிடித்து எரிந்தது. ஆனாலும், பேரூந்தில் பயணித்த பயணிகள் எந்தவித பாதிப்புமின்றி தப்பினர். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிய பயணப்பாதையில் நாள் தோறும் இரவு நேரங்களில் இருபதுக்கும் அதிகமான சொகுசுப் பேரூந்துகள் பயணிகள் சேவையில் ஈடுபடுகின்றன. அவ்வாறு பயணிகள் சேவையில் ஈடுபட்ட பேரூந்தொன்றே எரிந்துள்ளது. சம்பவ நேரத்தில் பேரூந்தினுள் 50 பயணிகள் இருந்துள்ளதாகவும், ஆனாலும், பேரூந்து தீப்பிடித்ததைத் தொடர்ந்து அவர்கள் விரைவாக வெளியேறியதால் உயிர்ச்சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளார். எனினும், பயணிகளின் உடமைகள் பேரூந்தோடு சேர்ந்து முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. கொழும்பு- யாழ் சேவையில் ஈடுபட்ட மற்றொரு பேரூந்து அண்மையில் தீப்பிடித்து எரிந்தது. ஆனாலும், அது உடனடியாக அணைக்கப்பட்டு சேதங்கள் அதிகமின்றி தவிர்க்கப்பட்டது சுட்டிக்காட்டத்தக்கது. Read more ... |
| விசா மோசடி வழக்கில் இருந்து தேவயானி கொப்ரகடே விடுதலை! Posted:
விசா மோசடி வழக்கில் இருந்து அமெரிக்காவிற்கான இந்தியத் துணைத் தூதராக இருந்த தேவயானி கொப்ரகடே விடுதலை செய்யப்பட்டார். Read more ... |
| வடக்கிலிருந்து துரத்தப்பட்ட சிங்கள, முஸ்லிம் மக்கள் மீளக்குடியமர்த்தப்படுவர்: மஹிந்த ராஜபக்ஷ Posted:
வடக்கிலிருந்து, குறிப்பாக யாழ் குடாநாட்டிலிருந்து மோதல் காலங்களில் துரத்தப்பட்ட சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் அனைவரும் மீளவும் குடியமர்த்தப்படுவார்கள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பின் இரத்மலானையில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு பல சக்திகள் முயன்று வருகின்றன. ஆனால், மக்கள் அனைவரும் எம்மோடு இருக்கும் வரையில் அரசாங்கத்தை தோற்கடிக்க முடியாது என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். Read more ... |
| Posted:
மண்ணின் வாசனை தரும் தூறலும் இல்லை. மலைப்புத் தரும் அடைமழையும் இல்லை. வானம் கசிந்தொழுகுவது போலான இரசிக்க முடியா மழை. Read more ... |
| வலிகாமம் வடக்கில் 6500 ஏக்கர் காணி அரசாங்கத்திற்குரியது: இராணுவம் தெரிவிப்பு; மக்கள் அதிர்ப்தி! Posted:
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் உயர்பாதுகாப்பு வலயப் பகுதியிலுள்ள 6500 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் அரசாங்கத்திற்குரியவை என்று இராணுவம் அறிவித்துள்ளது. Read more ... |
| ஐ.நா இன் பொருளாதாரத் தடைகளை தவிர்க்கும் முயற்சியில் முன்னேறும் வடகொரியா Posted:
சமீபத்தில் வடகொரியா பற்றி ஐ.நா வெளியிட்ட அறிக்கையில், வடகொரியா தன் மீது சுமத்தப் பட்ட பொருளாதாரத் தடைகளை நீக்குவதில் வேறு விதமான பல யுத்திகளைக் கையாளுவதாகவும் ஆனால் முக்கியமான தனது அணுசக்தி செறிவூட்டல் மற்றும் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள் தயாரிப்பதை தவிர்ப்பதற்கான எந்த ஒரு அறிகுறியையும் இதுவரை வெளிப்படுத்தவில்லை என குற்றம் சாட்டப் பட்டுள்ளது. Read more ... |
| ஃபேஸ்புக் (Facebook) தலைமையகத்துக்கு வந்த மிரட்டல்:நுழைவாயிலை மூடியது போலிஸ் Posted:
அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் அமைந்துள்ள Facebook சமூக வலைத் தளத்தின் தலைமையகத்துக்கு செவ்வாய் இரவு 7 மணியளவில் தாக்குதல் அச்சுறுத்தல் விடுக்கப் பட்டது. Read more ... |
| வீரப்பன் கூட்டாளிகள் மீதான மத்திய அரசின் மறு சீராய்வு மனு தள்ளுபடி! Posted:
வீரப்பன் கூட்டாளிகள் மீதான மத்திய அரசின் மறுசீராய்வு மனுவை இன்று உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. Read more ... |
| இந்திய-இலங்கை மீனவர்களின் பேச்சுவார்த்தை திகதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு? Posted:
இந்திய-இலங்கை மீனவர்களின் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை திகதி குறிப்பிடப் படாமல் ஒத்திவைக்கப் பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. Read more ... |
| நியூயோர்க்கின் மன்ஹட்டான் பகுதியில் வாயுக் கசிவால் வெடித்து நொறுங்கிய இரு கட்டடங்கள்:இருவர் பலி Posted:
இன்று புதன்கிழமை காலை அமெரிக்காவிலுள்ள நியூயோர்க்கின் மன்ஹட்டான் நகர்ப்பகுதியின் கிழக்கு ஹார்லெம் இல் வாயுக் கசிவு காரணமாகத் தீப்பிடித்து இரு கட்டடங்கள் நொறுங்கி வீழ்ந்தன. Read more ... |
| தனியார் நர்சிங் கல்லூரி மாணவர்களுக்கு அரசு மருத்துவமனையில் பணி அரசாணை செல்லும்:உயர் நீதிமன்றம் Posted:
Read more ... |
| கிரீமியாவின் சுதந்திரப் பிரகடனம் சட்ட ரீதியானது: ரஷ்யா Posted:
Read more ... |
| Posted:
கானா பாலா இல்லாத படங்களே இல்லை என்கிற அளவுக்கு செட் பிராப்பர்ட்டி ஆகிவிட்டார் மனுஷன். பாட்டுப்பாட் ஒரு ரேட். பாடிக் கொண்டே நடிக்க இன்னொரு ரேட் என்று நிரம்ப நிரம்ப கல்லா கட்டிக் கொண்டிருக்கிறார். Read more ... |
| Posted:
மேலும் மனமே வசப்படு : http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |




















கிரீமியாவின் சுதந்திரப் பிரகடனம் சட்ட ரீதியிலானது என்று ரஷ்யா வெளிவிவகாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
