4TamilMedia செய்திகள் | |
- வா..வா! 71
- காணாமல் போன மலேசிய விமானம் தொடர்பில் புதிய திடுக்கிடும் தகவல்கள்
- இந்திரா காந்தி தான் 'ஹிட்லர்' போன்றவர் : பாஜக பதில் தாக்கு
- உலகோப்பை டி20 : 2007 வெற்றியை மறுபடி நிகழ்த்துமா இந்திய அணி?
- பிரேசில் உலக கோப்பை போட்டிகளின் தொடக்க விழாவில் சிறப்புரைகள் நடத்த அனுமதி மறுப்பு
- இனக்குரோதத்தை வளர்க்கும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபடுகிறது: மனோ கணேசன்
- தொடக்கநிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு வேலை நாட்களை மாற்ற உத்தரவு!:கல்வித் துறை
- விரோதத்தைத் தூண்டாத வகையில் கட்சிகள் பிரச்சாரம் செய்வதற்கு நெறிமுறை வகுக்கப் பரிந்துரை!:உச்ச நீதிமன்றம்
- பாஜகவைத் தவிர வேறு கட்சிகளுக்குப் பிரச்சாரம் செய்யப் போவதில்லை!:விஜயகாந்த்
- தேர்தல் விதிமுறைகள் அமுலில் இருந்தாலும் சென்னை பாரதிநகர் குடியிருப்புவாசிகளுக்கு தற்காலிக குடியிருப்பு ...
- தேர்தலில் கறுப்புப் பணப் புழக்கத்தைத் தடுக்க தனிக் குழு!
- தமிழக மீனவர்கள் 42 பேரை விடுதலை செய்து இலங்கை ஊர்காவற்துறை நீதிமன்றம் உத்தரவு!
- காணாமற் போன விமானத்தைத் தேடும் பணியில் இந்தியாவும் இணைந்தது!
- நிமிர்ந்து நில் விமர்சனம்
- சட்டீஸ்கர் அரசின் கவனக் குறைபாடே நக்சலைட் தாக்குதலுக்குக் காரணம்:உள்துறை அமைச்சகம்
- கச்சத்தீவில் புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா!:மீன் பிடிக்கத் தடை
- கோமாவிலிருந்த சிறுவன் உயிரிழந்ததை தொடர்ந்து துருக்கியில் வன்முறை!
- மன்னார் மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எச்சங்களை ஆய்வுக்குட்படுத்த நீதிமன்றம் அனுமதி!
- எமது கல்வித் திட்டத்தில் ஏதோ ஒரு இடத்தில் குறைபாடு உண்டு: மஹிந்த ராஜபக்ஷ
- நல்லிணக்கத்திற்கான பரிபூரண அர்ப்பணிப்பை இலங்கை வெளிப்படுத்தியுள்ளது: மஹிந்த சமரசிங்க
- பொதுமக்களைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களைக் குறி வைக்கும் தீவிரவாதம்:ஆப்கானில் புதிய நடைமுறை!
- ஜப்பானின் ஃபுக்குஷிமா அணு உலையை சுனாமி தாக்கிய 3 ஆம் ஆண்டு நினைவு
- புதுவை சட்ட சபையின் கூட்டத் தொடர் நாளை கூடுகிறது!
- தங்கத்தின் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்த கோரிக்கை!
- திருப்பதியில் முக்கியஸ்தர்களின் தரிசன டிக்கெட்டுக்களைப் பக்தர்களுக்குக் குலுக்கள் முறையில் வழங்க ஏற்பாடு!
- ஷீலா தீட்சித் கேரள ஆளுநராகப் பொறுப்பு ஏற்றதற்கு ஆம் ஆத்மிக் கட்சி எதிர்ப்பு!
- இந்தியாவில் வெளிநாட்டு முதலீட்டார்களுக்கான கொள்கை உறுதியானதாக இல்லை:இங்கிலாந்து
- சட்டீஸ்கரில் மாவோயிஸ்ட் தாக்குதலால் மத்திய பாதுகாப்புப் படையினர் 16 பேர் பலி
- முன்னாள் ஜனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவரும் சந்திப்பு; மத விவகாரங்கள் பற்றி பேச்சு
- நவிபிள்ளையின் அறிக்கை பக்கச்சார்பானது: டக்ளஸ் தேவானந்தா
- உண்மையில் விமானமொன்று திடீரென மாயமாகுமா? சில சாத்தியங்கள் : வீடியோ , படங்கள்
| Posted:
உடன் வருகிறான் எனும் நினைப்பில், அவன் உருவமற்றிருப்பது மறந்து போனது. Read more ... |
| காணாமல் போன மலேசிய விமானம் தொடர்பில் புதிய திடுக்கிடும் தகவல்கள் Posted:
காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் தேடும் பணியில் மேலும் புதிய சிக்கல்கள் எழுந்துள்ளன. விமானம் காணாமல் போவதற்கு முன்னர் இறுதியாக எந்த இடத்தில் தொடர்பு அனைத்தும் துண்டிக்கப்பட்டது என்பதில் மர்மம் தொடர்கிறது. Read more ... |
| இந்திரா காந்தி தான் 'ஹிட்லர்' போன்றவர் : பாஜக பதில் தாக்கு Posted:
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை, ஜேர்மனியின் சர்வாதிகாரி அடோல்ஃப் ஹிட்லருக்கு ஒப்பிட்டு ராகுல் காந்தி பேசியிருந்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக, ராகுல் காந்தியின் பாட்டியாரும், இந்தியாவின் முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தி தான் ஹிட்லருக்கு சமமானவர் எனக் கூறியுள்ளது. Read more ... |
| உலகோப்பை டி20 : 2007 வெற்றியை மறுபடி நிகழ்த்துமா இந்திய அணி? Posted:
2014 உலக கோப்பை டி20 போட்டிகளுக்காக இந்திய அணி பங்களாதேஷ் நாட்டுக்கு பயணமாகவுள்ளது. 2011 உலக கோப்பை ஹீரோ யுவராஜ் சிங் மற்றும் டி20 ஸ்பெஷலிஷ்ட் சுரேஷ் ரைனா ஆகியோர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். Read more ... |
| பிரேசில் உலக கோப்பை போட்டிகளின் தொடக்க விழாவில் சிறப்புரைகள் நடத்த அனுமதி மறுப்பு Posted:
பிரேசில் நாட்டில் எதிர்வரும் ஜூன் மாதம் தொடங்குகிறது உலக கோப்பை காற்பந்து போட்டி. இப்போட்டிகளுக்கு முன்னோடியாக கடந்த ஆண்டு அங்கு கான்பிடரேஷன் போட்டிகள் நடைபெற்றன. Read more ... |
| இனக்குரோதத்தை வளர்க்கும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபடுகிறது: மனோ கணேசன் Posted:
‘கொழும்பு தமிழ்ச் சங்க ஒழுங்கை’ என்கிற பெயரில் இருக்கும் ‘தமிழ்’ என்கிற சொல்லை அகற்ற எத்தனிப்பதன் மூலம் இந்த அரசாங்கம் தமிழ் என்கிற சொல்லை பாவப்பட்ட சொல்லாகக் கருதுகிறதா? என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கேள்வியெழுப்பியுள்ளார். Read more ... |
| தொடக்கநிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு வேலை நாட்களை மாற்ற உத்தரவு!:கல்வித் துறை Posted: மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தொடக்க நிலை, மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு பள்ளி வேலை நாட்களை மாற்றியமைக்க தமிழ்நாடு பள்ளி கல்வி இயக்குனரகம், பள்ளிகளுக்கு சுற்றிக்கை அனுப்பி உள்ளது. Read more ... |
| Posted:
விரோதத்தைத் தூண்டும் வகையில் அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்கப் பேச்சுக்களில் நெறிமுறை வகுக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. Read more ... |
| பாஜகவைத் தவிர வேறு கட்சிகளுக்குப் பிரச்சாரம் செய்யப் போவதில்லை!:விஜயகாந்த் Posted:
மக்களவைத் தேர்தலில் பாஜகவைத் தவிர வேறு கட்சிகளுக்குப் பிரச்சாரம் செய்யப் போவதில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். Read more ... |
| Posted:
தேர்தல் விதிமுறைகள் அமுலில் இருப்பதால் புதிய நலத் திட்டங்கள் எதையும் அறிவிக்கக் கூடாது என்ற போதும், சென்னை மகாகவி பாரதியார் நகர் குடியிருப்பு வாசிகளுக்கு தற்காலிக குடியிருப்புக்களை வழங்கலாம் என்று, தமிழகத் தேர்தல் ஆணையர் பிரவீன் குமார் தெரிவித்து இருக்கிறார். Read more ... |
| தேர்தலில் கறுப்புப் பணப் புழக்கத்தைத் தடுக்க தனிக் குழு! Posted:
மக்களவைத் தேர்தலில் கறுப்புப் பணப் புழக்கத்தைத் தடுக்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக, தமிழகத் தேர்தல் ஆணையர் பிரவீன் குமார் தெரிவித்திருக்கிறார். Read more ... |
| தமிழக மீனவர்கள் 42 பேரை விடுதலை செய்து இலங்கை ஊர்காவற்துறை நீதிமன்றம் உத்தரவு! Posted:
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்தொழில் ஈடுபட்டார்கள் என்கிற காரணத்தை முன்வைத்து இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்த 42 தமிழக மீனவர்களை யாழ்ப்பாணத்தின் ஊர்காவற்துறை நீதிமன்றம் இன்று புதன்கிழமை பிணையில் விடுவித்துள்ளது. இதற்கிடையில், இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுவித்தால்தான் தமிழக அரசு, தமிழக மீனவப் பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைகளுக்காக இலங்கைக்கு அனுப்பி வைக்கும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதமொன்றை எழுதியிருந்தார். இந்த நிலையில், நாளை வியாழக்கிழமை கொழும்பில் இலங்கை- இந்திய மீனவப் பிரதிநிதிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைகள் நடைபெறுமா என்பது தொடர்பில் சந்தேகம் நிலவுகிறது. Read more ... |
| காணாமற் போன விமானத்தைத் தேடும் பணியில் இந்தியாவும் இணைந்தது! Posted: |
| Posted:
குழம்பு ஊற்றுவார் என்று நினைத்தால் எரிமலை குழம்பை ஊற்றியிருக்கிறார் சமுத்திரக்கனி. அந்நியன் ரமணா டைப் கதைதான் என்றாலும், முக்காலத்திற்கும் தேவையான வெக்காள சூப்தான் இது! Read more ... |
| சட்டீஸ்கர் அரசின் கவனக் குறைபாடே நக்சலைட் தாக்குதலுக்குக் காரணம்:உள்துறை அமைச்சகம் Posted:
சட்டீஸ்கர் அரசின் கவனக் குறைபாடே நக்சலைட் தாக்குதலுக்குக் காரணம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. Read more ... |
| கச்சத்தீவில் புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா!:மீன் பிடிக்கத் தடை Posted:
கச்சத்தீவில் உள்ள புனித அந்தோனியார் ஆலயத்தில் திருவிழா நடக்க இருப்பதையொட்டி கச்சத்தீவு அருகில் மீனவர்கள் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. Read more ... |
| கோமாவிலிருந்த சிறுவன் உயிரிழந்ததை தொடர்ந்து துருக்கியில் வன்முறை! Posted:
Read more ... |
| மன்னார் மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எச்சங்களை ஆய்வுக்குட்படுத்த நீதிமன்றம் அனுமதி! Posted:
மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள் மற்றும் அதனோடு மீட்கப்பட்ட பொருட்களை ஆய்வுக்குட்படுத்துவதற்கு மன்னார் மாவட்ட நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. Read more ... |
| எமது கல்வித் திட்டத்தில் ஏதோ ஒரு இடத்தில் குறைபாடு உண்டு: மஹிந்த ராஜபக்ஷ Posted:
இலங்கையின் தற்போதைய கல்வித் திட்டத்தில் ஏதோவொரு இடத்தில் குறைபாடு காணப்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Read more ... |
| நல்லிணக்கத்திற்கான பரிபூரண அர்ப்பணிப்பை இலங்கை வெளிப்படுத்தியுள்ளது: மஹிந்த சமரசிங்க Posted:
மோதல்களுக்குப் பின்னரான காலத்தில் நாட்டில் நல்லிணக்கத்திற்கான பரிபூரண அர்ப்பணிப்பை இலங்கை செய்துள்ளது. அதற்காகவா, இலங்கை மீது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது என்று மனித உரிமை விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிறப்பு பிரதிநிதியும், அமைச்சருமான மஹிந்த சமரசிங்க கேள்வியெழுப்பியுள்ளார். Read more ... |
| பொதுமக்களைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களைக் குறி வைக்கும் தீவிரவாதம்:ஆப்கானில் புதிய நடைமுறை! Posted: இன்று செவ்வாய்க்கிழமை பிரிட்டன் மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளின் குடியுரிமை உடைய 52 வயதாகும் நில்ஸ் ஹோர்னெர் என்ற ஊடகவியலாளர் ஆப்கான் தலைநகர் காபூலில் பகல் பொழுதில் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார். Read more ... |
| ஜப்பானின் ஃபுக்குஷிமா அணு உலையை சுனாமி தாக்கிய 3 ஆம் ஆண்டு நினைவு Posted:
ஜப்பானின் அனர்த்த வரலாற்றில் 2 ஆம் உலக யுத்தம் நிகழுகையில் அமெரிக்காவால் போடப்பட்ட இரு அணுகுண்டுகளால் இலட்சக் கணக்கான மக்கள் கொல்லப் பட்ட சம்பவம் முக்கியமானதாகும். Read more ... |
| புதுவை சட்ட சபையின் கூட்டத் தொடர் நாளை கூடுகிறது! Posted: |
| தங்கத்தின் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்த கோரிக்கை! Posted:
தங்கத்தின் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்த செயலர் கோரிக்கை வைத்து உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. Read more ... |
| Posted:
திருப்பதியில் முக்கியஸ்தர்களின் சிறப்பு தரிசன டிக்கெட்டுக்களைக் குலுக்கள் முறையில் பக்தர்களுக்கு வழங்க தேவஸ்தான நிர்வாகம் முடிவெடுத்து உள்ளது. Read more ... |
| ஷீலா தீட்சித் கேரள ஆளுநராகப் பொறுப்பு ஏற்றதற்கு ஆம் ஆத்மிக் கட்சி எதிர்ப்பு! Posted:
ஷீலா தீட்சித் கேரள ஆளுநராகப் பொறுப்பு ஏற்றுள்ளதற்கு ஆம் ஆத்மிக் கட்சி கடும் எதிர்ப்புத் தெரிவித்து உள்ளது. Read more ... |
| இந்தியாவில் வெளிநாட்டு முதலீட்டார்களுக்கான கொள்கை உறுதியானதாக இல்லை:இங்கிலாந்து Posted:
இந்தியாவில் வெளிநாட்டு முதலீட்டார்களுக்கான கொள்கை உறுதியானதாக இல்லை என்று இங்கிலாந்து கருத்துத் தெரிவித்து இருக்கிறது. Read more ... |
| சட்டீஸ்கரில் மாவோயிஸ்ட் தாக்குதலால் மத்திய பாதுகாப்புப் படையினர் 16 பேர் பலி Posted:
சட்டீஸ்கரில் இன்று மதியம் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மத்தியப் பாதுகாப்புப் படையினர், மாநில போலீசார் 16 பேர் பலியாகி உள்ளனர். Read more ... |
| முன்னாள் ஜனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவரும் சந்திப்பு; மத விவகாரங்கள் பற்றி பேச்சு Posted:
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமரதுங்கவிற்கும், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்மரசிங்கவிற்கும் இடையில் இன்று செவ்வாய்க்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றது. Read more ... |
| நவிபிள்ளையின் அறிக்கை பக்கச்சார்பானது: டக்ளஸ் தேவானந்தா Posted: ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை முன்வைத்த அறிக்கையில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள கருத்துக்கள் போலியானவை என்று அந்தக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். Read more ... |
| உண்மையில் விமானமொன்று திடீரென மாயமாகுமா? சில சாத்தியங்கள் : வீடியோ , படங்கள் Posted:
கடந்த நான்கு தினங்களுக்கு முன்னதாக காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்திற்கு என்ன நடந்திருக்கலாம் என சி.என்.என் இணையத்தளம் இவ்வாறு அலசுகிறது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |


























