Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

இலங்கையில் இளைஞர்களிடையே தற்கொலைகள் அதிகரிப்பு!

Posted:

இலங்கையில் தற்கொலை செய்து கொள்பவர்களில் அதிகமானோர் 15 வயது தொடக்கம் 25 வயதுக்குள் இருப்பவர்களே என்று ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக் கழகத்தின் மானிடவியல் மற்றும் சமூக விஞ்ஞான பீடத்தின் பேராசிரியர் குணதாஸ பெரேரா தெரிவித்துள்ளார்.


Read more ...

இலங்கை மீதான சர்வதேச விசாரணைக்கு நியூஸிலாந்து ஆதரவளிக்க வேண்டும்: பசுமைக் கட்சி

Posted:

இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் சுயாதீனமான சர்வதேச விசாரணைகளுக்கு நியூஸிலாந்து ஆதரவளிக்க வேண்டும் என்று அந்நாட்டின் பசுமைக் கட்சி (Green Party) வலியுறுத்தியுள்ளது. 


Read more ...

வா..வா! 70

Posted:

 நட்பின் நம்பிக்கை பெண்ணிடம் இலகுவாக ஏற்பட்டுவதில்லை.  ஏற்பட்ட பின் அதை இழப்பதற்கு அவள் விரும்புவதுமில்லை...   - இப் புதிய தொடர் குறித்த இப்பதிவினை வாசித்துத் தொடருங்கள். தங்கள் மேலான கருத்துக்களையும் தந்துதவுங்கள்.


Read more ...

தவறான முடிவிலிருந்து!

Posted:

மேலும் மனமே வசப்படு : http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu

மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu


Read more ...

உக்ரேய்ன் விவகாரம் : அமெரிக்காவின் யோசனைக்கு ரஷ்யா மறுப்பு தெரிவித்ததால் புடீனை சந்திக்க மறுத்த ஜோன் கெரி

Posted:

உக்ரேய்ன் விவகாரம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடீன் விடுத்த அழைப்பை அமெரிக்க இராஜாங்க திணைக்கள செயலர் ஜோன் கெரி நிராகரித்துள்ளார்.


Read more ...

சான்பிரான்ஸிஸ்கோவிலிருந்து இந்தியக் கடவுச்சீட்டுக்கள் பல திருட்டு

Posted:

அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோ நகரில் உள்ள தனியார் நிறுவனமொன்றிலிருந்து சுமார் 70க்கும் மேற்பட்ட  இந்திய கடவுச் சீட்டுக்கள் பல திருடப்பட்டுள்ளன.


Read more ...

விமானத்தைத் தேடும் பரப்பளவை மேலும் அதிகப் படுத்தியது மலேசிய அரசு!

Posted:

காணமல் போன மலேசிய விமானத்தைத் தேடும் பரப்பளவை மேலும் அதிகமாக்கி உள்ளது மலேசிய அரசு.


Read more ...

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும்!:ஜி.கே.வாசன்

Posted:

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் என்று, ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.


Read more ...

உயிரோடு இருப்பவர்களுக்கு மௌன அஞ்சலி : அர்விந்த் கேஜ்ரிவால் மீது கடும் விமர்சனம்

Posted:

உயிருடன் இருப்பவர்களை இறந்துவிட்டதாக நினைத்து அஞ்சலி செலுத்தியதால், ஆம் ஆத்மிக் கட்சித் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் மீது ஊடகங்கள் சராமாரியாக விமர்சனத் தாக்குதல் நடத்தியுள்ளன.


Read more ...

நாடாளுமன்றத் தேர்தல் : தமிழகத்தில் போட்டியிடும் கட்சிகளின் நிலவரம்!

Posted:


இந்தியாவின் 16வது நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 24ம் திகதி தொடங்குகிறது. தமிழகத்தில் அதிமுக, காங்கிரஸ் கட்சிகள் தனித்தே போட்டியிட முடிவு செய்துள்ளன.


Read more ...

ஐயோ பாவம் மணிஷா

Posted:

வழக்கு எண் படத்தில் பாலாஜி சக்திவேலால் அறிமுகப்படுத்தப்பட்ட மணிஷாவுக்கு இப்படியொரு அவமானம் நேர்ந்திருக்கக் கூடாதுதான்.


Read more ...

நியூசிலாந்து தேசியக்கொடியில் மாற்றங்கள் ஏற்படுத்துவது தொடர்பாக பொதுவாக்கெடுப்பு

Posted:

நியூசிலாந்து தேசியக்கொடியில் மாற்றங்கள் ஏற்படுத்துவது தொடர்பாக பொதுவாக்கெடுப்பு மூன்றாண்டுகளுக்குள் நடைபெறும் என அந்நாட்டின் பிரதமர் ஜோன் கீ தெரிவித்துளார்.


Read more ...

திமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அக்கட்சியின் தலைவர் கருணாநிதி

Posted:

சென்னை அறிவாலயத்தில் இன்று

திமுகவின் தேர்தல்  அறிக்கையை வெளியிட்டார் திமுக தலைவர் கருணாநிதி.


Read more ...

மாயமான மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எங்கே? தேடுதல்களை தீவிரப்படுத்துமாறு சீனா மலேசியாவுக்கு அழுத்தம்

Posted:

கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை தேடும் நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்துமாறு சீனா அழுத்தம் கொடுத்துள்ளது.


Read more ...

அரசாங்கத்திலிருந்து விலக நேரிட்டால், கிழக்கு மாகாண சபையிலிருந்தும் விலகுவோம்: ரவூப் ஹக்கீம்

Posted:

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்திலிருந்து விலக நேரிட்டால், கிழக்கு மாகாண சபையிலிருந்தும் விலகுவோம் என்று சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.


Read more ...

ஐக்கியமான இலங்கையை உருவாக்குவதற்கு பொறுப்புக்கூறலும், நல்லிணக்கமும் அவசியம்: த.தே.கூ

Posted:

அமைதியானதும், ஐக்கியமானதுமான இலங்கையை உருவாக்குவதற்கு பொறுப்புக்கூறல் மற்றும் நேர்மையான நல்லிணக்கம் ஆகியன ஆக்கபூர்வமான முன்னேற்றத்தை எட்ட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.


Read more ...

அமெரிக்காவின் வட கலிபோர்னியா கடலோரப் பகுதியைத் தாக்கிய 6.9 மேக்னிடியூட் பூகம்பம்

Posted:

ஞாயிற்றுக்கிழமை இரவு அமெரிக்காவின் வட கலிபோர்னியா கடலோரப் பகுதி மற்றும் ஒரேகனின் சில பாகங்களை 6.9 மேக்னிடியூட் ரிக்டர் அளவுடைய சக்தி வாய்ந்த பூகம்பம் தாக்கியதுடன் இதனைத் தொடர்ந்து சில தொடர் அதிர்வுகளும் பதியப் பட்டுள்ளதாக அமெரிக்காவின் புவியியல் திணைக்களமான USGS தெரிவித்துள்ளது.


Read more ...

குற்றப்பின்னணி கொண்ட எம்எல்ஏக்கள், எம்பிக்களின் வழக்கை ஒரு மாதத்துக்குள் முடிக்க வேண்டும்!:உச்ச நீதிமன்றம்

Posted:

குற்றப்பின்னணி கொண்ட எம்எல்ஏக்கள், எம்பிக்களின் வழக்கை ஒரு மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்று, கீழ் நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தி உள்ளார்.


Read more ...

கழுத்து வலி வந்தால் நடை கூட மாறும்!:டாக்டர் சிவகுமார்

Posted:

கழுத்து வலி வந்தவர்களுக்கு நடைகூட மாறிப்போகும் என்று கூறுகிறார் டாக்டர் சிவகுமார்.


Read more ...

காணாமல் போன விமானத்தில் பயணித்த சீனப் பயணிகளில் சிலரின் செல்போன் பயன்பாட்டில் உள்ளது?

Posted:

காணாமல் போன மலேசிய விமானத்தில் பயணித்த சீனப் பயணிகளில் சிலரின் செல்போன் பயன்பாட்டில் உள்ளதாகத் திருக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.


Read more ...

மக்களவைத் தேர்தல் திகதிகளை முறையாக அறிவிக்கும் பணிகள் தொடங்கி உள்ளன!

Posted:

மக்களவைத் தேர்தலுக்கான திகதிகளை முறையாக அறிவிக்கும் பணிகள் துவங்கி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.


Read more ...

மக்களவைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் தனித்துப் போட்டியிடும் :தா பாண்டியன்

Posted:

மக்களவைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.


Read more ...

விஜய் சேதுபதி - இயக்குனர் பாலா முதன்முறையாக இணையும் வசந்தகுமாரன்!

Posted:

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா முதன்முறையாக விஜய் சேதுபதியுடன் தனது அடுத்த படத்தில் கைகோர்க்கிறார். ஆனால் இயக்குனராக இல்லை. தயாரிப்பாளராக! அதாவது பாலாவின் B Studio தயாரிக்கும் புதிய திரைப்படம் 'வசந்தகுமாரன்'.


Read more ...

இணையத்தளங்கள் தொடர்பில் விழிப்புணர்வுத் திட்டம்: தொலைத்தொடர்புகள் ஆணைக்குழு

Posted:


சமூக இணையத்தளங்கள் தொடர்பில் அண்மைய நாட்களில் எழுந்த சர்ச்சைகளை அடுத்து சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது தொடர்பில் புதிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக தொலைத்தொடர்புகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 


Read more ...

புல்லரின் இரண்டாவது கருணை மனு மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கால அவகாசம்!

Posted:

தூக்கு தண்டனைக் கைதி புல்லரின் மனைவி தொடுத்து இருந்த புல்லர் மீதான இரண்டாவது கருணை மனுவுக்கு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு கால அவகாசம் அளித்துள்ளது.


Read more ...

புதிய போர்க்குற்ற ஆதாரங்களை சனல் 4 வெளியிட்டது; இலங்கை அரசாங்கம் மறுப்பு

Posted:

இலங்கையின் இறுதி மோதல்களின் போது அரச படையினரால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களுக்கான ஆதாரம் என்று தெரிவித்து புதிய வீடியோ காட்சிகளை பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™