Tamilwin Latest News: “பொரளை கனத்தையில் தனக்கான கல்லறையை ...” plus 16 more | |
- பொரளை கனத்தையில் தனக்கான கல்லறையை ...
- இலங்கை பொலிஸ், இராணுவத்திற்கு ...
- ஜெயலலிதா முடிவை மத்திய அரசு ஏன் ...
- ஜெனீவா தீர்மானத்தை தணிக்க இலங்கை ...
- அமைச்சர் பந்துலவின் மகன் பிணையில் ...
- காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ...
- இந்தியாவில் உள்ள இலங்கைத் ...
- பாதுகாப்புச் செயலாளருக்கு ...
- இலங்கை அரசாங்கத்துடன் நெருங்கிய ...
- நாங்கள் பயங்கரவாதிகள் இல்லை!– ...
- டோனி விலகல்! அணித்தலைவரான கோஹ்லி
- ஆக்ரோஷமாக விளையாட வேண்டும்! ...
- தரவரிசைப் பட்டியல்: உயரத்தை ...
- டுவென்டி-20 உலக கிண்ணம்! பொல்லார்டு ...
- தென் ஆப்ரிக்காவை மிரட்டும் ...
- மான்செஸ்டர் சிட்டி அணியை ...
- தோல்வி அடைந்தாலும் திருப்தி ...
| பொரளை கனத்தையில் தனக்கான கல்லறையை ... Posted: 20 Feb 2014 04:55 PM PST கொழும்பு பொரளையில் உள்ள மயானத்தில் பிரபல சிங்கள பாடகர் எச்.ஆர்.ஜோதிபாலவின் கல்லறைக்கு அருகில் தனக்கான கல்லறை நிர்மாணிக்க காணியை கொள்வனவு செய்துள்ளதாக அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். |
| இலங்கை பொலிஸ், இராணுவத்திற்கு ... Posted: 20 Feb 2014 04:46 PM PST பாகிஸ்தானில் இந்துஸ் மோட்டர்ஸ் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட 100 டொயடா கொரலா (Altis) கார்களை இலங்கை பொலிஸ் மற்றும் இராணுவத்தினரிடம் கையளிக்கும் வைபவம் நேற்று இலங்கை பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சில் இடம்பெற்றது. |
| ஜெயலலிதா முடிவை மத்திய அரசு ஏன் ... Posted: 20 Feb 2014 04:39 PM PST ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை விடுவிக்க தமிழக அரசு எடுத்த முடிவு சட்டவிரோதமானது என்று இந்திய அரசின் கூடுதல் சொலிஸிட்டர் ஜெனரல் கே வி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். |
| ஜெனீவா தீர்மானத்தை தணிக்க இலங்கை ... Posted: 20 Feb 2014 04:34 PM PST ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் முன்னெடுப்பில் கொண்டுவரப்படவுள்ள இலங்கை தொடர்பான பிரேரணையின் கடுமைத் தன்மையை தணிப்பதற்காக அல்லது நீர்த்துப் போகச் செய்வதற்காகவே இலங்கை அரசு தென்னாபிரிக்காவிற்கு தூதுக்குழுவொன்றை அனுப்பியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. |
| அமைச்சர் பந்துலவின் மகன் பிணையில் ... Posted: 20 Feb 2014 04:22 PM PST கல்வியமைச்சர் பந்துல குணவர்தனவின் மகன் ஓட்டிச் சென்ற வாகனம் மோதியதில் பாதசாரி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். |
| காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ... Posted: 20 Feb 2014 04:14 PM PST காணாமல் போனவர்கள் தொடர்பான மூன்று பேர் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலம் ஆறு மாதங்களால் நீடிக்கப்பட்டுள்ளது. |
| Posted: 20 Feb 2014 04:06 PM PST இந்தியாவில் உள்ள அனைத்து சிறிலங்கா தமிழர்களையும் நாடு கடத்துமாறு காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. |
| Posted: 20 Feb 2014 04:01 PM PST பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ச உட்பட குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக இணையத்தளங்கள் ஊடக சேறுபூசும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள முக்கிய சூத்திரதாரி தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. |
| இலங்கை அரசாங்கத்துடன் நெருங்கிய ... Posted: 20 Feb 2014 03:57 PM PST இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து சிறிலங்காவில் பல வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வரும் சீனாவின் "சைனா ஹார்பர் என்ஜினீரிங் கொம்பனி"யை உலக வங்கி தடை செய்துள்ளது. |
| நாங்கள் பயங்கரவாதிகள் இல்லை!– ... Posted: 20 Feb 2014 03:50 PM PST பாதுகாப்பு அரண்கள் நீக்கப்பட்ட பகுதிகளில் இராணுவப் புலனாய்வு தரப்பினர் தொடர்ந்தும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். |
| டோனி விலகல்! அணித்தலைவரான கோஹ்லி Posted: 20 Feb 2014 07:39 AM PST காயம் காரணமாக ஆசிய கிண்ண தொடரிலிருந்து இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் மகேந்திர சிங் டோனி விலகியுள்ளார். |
| ஆக்ரோஷமாக விளையாட வேண்டும்! ... Posted: 20 Feb 2014 05:55 AM PST சமீபகாலமாக இந்திய கிரிக்கெட் அணி வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் சொதப்பி வருகிறது. |
| தரவரிசைப் பட்டியல்: உயரத்தை ... Posted: 20 Feb 2014 05:00 AM PST டெஸ்ட் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. |
| டுவென்டி-20 உலக கிண்ணம்! பொல்லார்டு ... Posted: 20 Feb 2014 02:33 AM PST டுவென்டி- 20 உலக கிண்ணத் தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. |
| தென் ஆப்ரிக்காவை மிரட்டும் ... Posted: 20 Feb 2014 01:14 AM PST தென் ஆப்ரிக்கா, அவுஸ்திரேலிய அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் இன்று போர்ட் எலிசபெத்தில் தொடங்குகிறது. |
| Posted: 19 Feb 2014 05:49 PM PST மான்செஸ்டர் சிட்டி அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் தொடரின் லீக் போட்டியில் பார்சிலோனா அணி வெற்றி பெற்றது. |
| தோல்வி அடைந்தாலும் திருப்தி ... Posted: 19 Feb 2014 05:45 PM PST இந்திய கிரிக்கெட் அணியின் வெளிநாட்டு பயணம் தொடர்ந்து மோசமான நிலையில் இருக்கிறது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |